இதோ அந்த வீடியோ! அண்ணாமலை டேபிளில் வீரசிவாஜி ! மஹாராஷ்டிராவை கலக்கும் ஒரே ஒரு புகைப்படம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2024
  • வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்படி honour பண்ணலாம். நன்றி
    இதோ அந்த வீடியோ! அண்ணாமலை டேபிளில் வீரசிவாஜி ! மஹாராஷ்டிராவை கலக்கும் அண்ணா-சிவாஜி ஒரே ஒரு புகைப்படம்..!
    __________________________________________________________________
    எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
    / @tminfotainment
    __________________________________________________________________
    #tminfotainment #narendramodi #tminfotainment #bjp #tngovt #annamalai #centralgovt #tnbjp #annamalaitodayspeech #annamalaibjp #annamalailatestspeech #veerasivaji #latestnews #latesttamilnews #newstamil #tamilnews #Annamalaimaharastra #annamalaicoimbatore #bjptamilnadu

КОМЕНТАРІ • 334

  • @ramkumarRK05
    @ramkumarRK05 15 днів тому +165

    அருமையான உண்மையான பதிவு. வாழ்த்துக்கள். தற்போது மோடி ஜீ அவர்கள் தான் சத்ரபதி சிவாஜி. தமிழ் நாட்டில் அண்ணாமலை அவர்கள்

    • @sairamr5987
      @sairamr5987 15 днів тому +6

      நூறு சதவீதம் உண்மை.
      வாழ்த்துக்கள்

  • @GUKNAIR
    @GUKNAIR 15 днів тому +113

    பெரியார் சிலை இருக்க வேண்டிய மிக சிறந்த இடம் கூவம் ஆறு தான். திமுக தற்கால முகலாயர்கள். அண்ணாமலைஜி தற்கால சத்ரபதி சிவாஜி.

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z 15 днів тому +4

      ✌🚩

    • @srm5909
      @srm5909 15 днів тому +14

      அந்த உண்மையை தமிழக மக்களில் பெரும்பாலோர் உணர்ந்து செயல்படும் காலம் விரைவில் வருகிறது.

    • @soundrarajana967
      @soundrarajana967 15 днів тому +3

      Singanda

    • @srmss1
      @srmss1 15 днів тому +3

      சூப்பர் அப்பு... இத... இத.. இதுதான் வேண்டும் மக்கு மக்களா...!

    • @sbaskaran2355
      @sbaskaran2355 15 днів тому +3

      Super ji valthukkal

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 15 днів тому +103

    கடவுளால் அனுப்பபட்ட
    அண்ணாமலை IPS,, வருங்கால தமிழ்நாடு முதல்அமைச்சர்,,
    எதிர்கால இந்திய பிரதமர்,,

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 15 днів тому +88

    விழித்துக் கொண்டு வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்க மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

    • @umasankar4807
      @umasankar4807 15 днів тому +5

      வெற்றி நிச்சயம்
      தர்மம் வெல்லும்

    • @viswanathank.viswanathan3166
      @viswanathank.viswanathan3166 15 днів тому +3

      Definitely. Hindus must realize and vote for BJP for the safety to hindus. Translate to tamil

    • @srm5909
      @srm5909 15 днів тому +1

      உ.பி மாதிரி தமிழகம் மாறும்.
      அண்ணாமலையால்

  • @maithili374
    @maithili374 15 днів тому +152

    அண்ணாமலை அவரின் தைரியம் பாராட்டுக்கு உரியது 👏🏻👏🏻👏🏻🌹

  • @arutselvan8427
    @arutselvan8427 15 днів тому +57

    இன்று தமிழகம் இருக்கும் நிலையில் அண்ணாமலையை தவிர வேறு யாராலும் தமிழகத்தை காப்பாற்ற இயலாது நமக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு எல்லோரும் பயன்படுத்திக் கொண்டு அண்ணாமலையின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்

  • @siddharthanvaiyapurigounde6474
    @siddharthanvaiyapurigounde6474 15 днів тому +49

    விவேகானந்தர் சத்திரபதி சிவாஜி இருவரையும் சேர்த்து செய்த இறைவன் படைப்பு அண்ணாமலை வாழ்க பாரதம்

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 15 днів тому +79

    தமிழ் நாட்டின் ஒரு சிறப்பான விவேகமான தலைவர் அண்ணாமலை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும் அதுதான் 😊👏

  • @shyamrug
    @shyamrug 15 днів тому +31

    திராவிடம் வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டிச்சாய்க்கப்பட வேண்டியதே. அதனை செய்யத்துடிக்கும் அண்ணாமலைக்கு பாராட்டும், ஆதரவும் நிச்சயம் உண்டு.

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 15 днів тому +79

    கண்டிப்பாக நவீன வீர சிவாஜி அண்ணாமலைஜி தான். 🎉🎉🎉🎉🎉

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 15 днів тому +44

    துணிவு, அறிவு, ஆளுமை இவை ஓன்று சேர்ந்ததுதான் அண்ணாமலை.
    வாழ்க நீ எம்மான் 🙏

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 15 днів тому +68

    மீண்டும் பிறப்பெடுத்த சத்திரபதி சிவாஜி
    திரு அன்னாமலைஜ்
    அவர்கள் தொண்டு
    சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 15 днів тому +33

    இரு கழகங்களின் ஆட்சியின் கீழ் வாழ்வதும்,முகலாயர்களின் ஆட்சிக்குக் கீழ் வாழ்வதும் ஒன்றுதான்.

    • @madhuarumugam186
      @madhuarumugam186 15 днів тому +2

      அருமை.. 👌👌👌👍👍👍

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 15 днів тому

      அதைவிடகேவலம்
      அவனாவது வெளிநாட்டவர்நம்மிடையேபிறந்துமொகலாயர்போல இந்துதர்மத்தை அழிக்கும் இந்த தீயசக்திகள்ஒழியவேண்டும்

  • @palanichamimm9587
    @palanichamimm9587 15 днів тому +34

    அண்ணாமலைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @srm5909
    @srm5909 15 днів тому +88

    இறைவனால் அனுப்பப்பட்டவர்தான் சத்ரபதி வீர சிவாஜி.

  • @Nithi777
    @Nithi777 15 днів тому +71

    அண்ணாமலை வாழ்க 👍 மீண்டும் மோடி ஜி சர்க்கார் 👍

  • @solaimalaivairavan8093
    @solaimalaivairavan8093 15 днів тому +74

    வாழ்க அண்ணாமலை பல்லாண்டு

  • @ekanathjaguvakrishnamoorth246
    @ekanathjaguvakrishnamoorth246 15 днів тому +21

    வாழ்க சத்ரபதி சிவாஜி புகழ் வாழ்க அண்ணாமலை வீரம் 🪷🪷🪷🙌🙌🙌🙌

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 15 днів тому +27

    அண்ணாமலை அவர்கள் தமிழகத்தின் தவப் புதல்வன். எங்கள் ஆதரவு திரு அண்ணாமலை🚩 அவர்களே

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 15 днів тому +47

    🎉 good 👍 job 👌🎉 super 💞 அண்ணா மலை மட்டும் தான் நமக்கு துணை நிற்பார் 🎉😂❤

  • @ramachanderr1374
    @ramachanderr1374 15 днів тому +16

    அண்ணாமலை தமிழ் மக்களின் பெருமை,, அவரை ஆதரிப்போம் 👍🇮🇳

  • @rajasekaranthangavel9640
    @rajasekaranthangavel9640 15 днів тому +14

    தம்பி அண்ணாமலை.இ.கா.ப.அவர்களின் வழியில் பயணிப்போம் வெற்றிஸ்ரீ காண்போம் ..ஜெய்ஸ்ரீராம்.🙏

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 15 днів тому +10

    அதிரடி ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
    தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி

  • @rokanatnamthambyiah1345
    @rokanatnamthambyiah1345 15 днів тому +13

    ஐயா அண்ணாமலை . தங்கள் இளையோரர்களின் வழிகாட்டி.

  • @durairamaswamy1
    @durairamaswamy1 15 днів тому +8

    வாராது வந்த மாமணி திரு. அண்ணாமலை ....அவரால் தமிழகம் உயரும்.வாழ்க அண்ணாமலை ஜி

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z 15 днів тому +39

    அண்ணாமலை🔥🚩

  • @user-tc2co5jy6c
    @user-tc2co5jy6c 15 днів тому +17

    வாழ்க நம் தலைவர் அண்ணாமலை ஜி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். ❤❤❤

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq 15 днів тому +18

    திருமாவளவன் தப்பா பேசியதை விடவா நான் பேசிவிட்டேன்!! வரே வா தத்தி!!

  • @krishnankonar644
    @krishnankonar644 15 днів тому +7

    அன்று முகலாயர்கள் இந்து கோவில்களை இடித்தும் கொள்ளையடித்தும் சென்றார்கள். இன்று திமுக அதே காரியங்களை செய்கிறது. அன்று சத்ரபதி சிவாஜி, இன்று தமிழகத்தில் அண்ணாமலை. திராவிட ஆட்டம் முடிந்தது வீர சிவாஜியின் வீரமும் திருவண்ணாமலையின் ஆசிர்வாதமும் பெற்ற அண்ணாமலையால்.

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 15 днів тому +23

    ஜெய் பவானி🎉🎉
    ஜெய் சிவாஜி🎉🎉
    ஜெய் அண்ணாமலை🎉🎉
    🚩🚩👏👏😄😀🎉🎉👍👍🪷🪷💯💯🚩🚩

  • @rajathangams6991
    @rajathangams6991 15 днів тому +16

    புரட்சிதலைவர் அண்ணாமலை

  • @naganpillairamakrishnan97
    @naganpillairamakrishnan97 15 днів тому +14

    வாழ்த்துகிறேன் சகோதரி அவர்களே!
    நீ வாழ்க! நின் எண்ணம் வாழ்க!
    ஜய்ஹிந்த்!!

  • @spandipandi7606
    @spandipandi7606 15 днів тому +12

    ❤❤❤வேண்டும் மோடி மீண்டும் மீண்டும் மீண்டும் மோடி👍👍👍 வாழ்த்துக்கள் அன்புடன் அண்ணாமலை❤❤❤

  • @user-cj1dt7cy9p
    @user-cj1dt7cy9p 15 днів тому +36

    உண்மைஉரக்கசொன்நபதிவு

  • @spandipandi7606
    @spandipandi7606 15 днів тому +6

    அண்ணாமலை வந்த பிறகு தான் இந்துக்கள் ஒரு அளவுக்கு இந்து என்ற நம்பிக்கை வந்துள்ளது என் இதயம் கனிந்த நன்றி❤❤❤

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 15 днів тому +22

    🎉 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் சகோதரி 🎉😢 இரு கட்சிகளும் ஆண்ட காலம் ஒரு இருண்ட காலம் 🎉😂 திமுக ஆட்சியில் பல அமைச்சர்கள் கோடி கணக்கில் பணம் கொள்ளை அடித்து வைத்து உள்ளார்கள் 🎉😢😂 இனி திமுக ஆட்சி வந்தால் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது 😢🎉❤

  • @avidreader100
    @avidreader100 15 днів тому +15

    இவர் அகில இந்திய அரசியலுக்கு போயாயிற்று. தமிழக மாநில தலைவர் மற்றும் முதல்வர் பதவிக்கு மற்றவர்கள் போட்டியிடலாம்.

  • @senthilkumars7255
    @senthilkumars7255 15 днів тому +5

    இலவசத்திற்காக நல்ல மனிதர்களை இழக்க வேண்டாம் எதிர்காலத்திற்காக அண்ணாமலையை நாம் அனைவரும் அவரை முதல்வராகவும் அல்லது பிரதமராக கொண்டு வர வேண்டும்

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 15 днів тому +15

    உண்மை அண்ணாமலை

  • @selvaraj3815
    @selvaraj3815 15 днів тому +12

    வாழ்த்துக்கள் சகோதரர் அண்ணாமலை🎉🎊

  • @Karthikkanan
    @Karthikkanan 15 днів тому +7

    சிவ சாத்ரபதி அண்ணாமலை அண்ணா வாழ்க 👍🏻👍🏻👍🏻

  • @gokulj7299
    @gokulj7299 15 днів тому +5

    அன்றைய‌ சூழ்நிலையில் இந்து‌ தர்மத்தை பாதுகாத்து‌ நின்றது‌ சத்ரபதி‌ வீர‌ சிவாஜி‌ புகழ்‌ வாழ்க பாரதம் உள்ளளவும்‌ போற்றும் வகையில் அமைந்துள்ளது.⛳🇮🇳⚖️🙏

  • @lakshminarayananvimala430
    @lakshminarayananvimala430 15 днів тому +2

    அருமையான பதிவு. உண்மையை உரக்கச் சொன்ன திரு ரங்கராஜன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வாழ்க அண்ணாமலை. வளர்க பாரதம்.👌🔥🔥👏👏

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 15 днів тому +8

    வணக்கம் 🙏🏻 இது போன்ற வரலாற்று ரீதியாக உண்மை தகவல் பதிவுகள் சுருக்கமாக நிறைய பதிவிடுங்கள் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உங்களை போன்றவர்கள் மிகவும் முக்கியம் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🙏🏻

  • @ranganathang3635
    @ranganathang3635 15 днів тому +4

    தைரியமான,திறமையான மற்றும் நேர்மையான ஒரு ஒப்பற்ற தலைமையை தந்துள்ளார்.

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 15 днів тому +7

    சபாஷ் மிக மிக அருமையான பதிவு கல்வியாளர் அவர்களுக்கும் மீடியாவக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் வாழ்க திரு அண்ணாமலை ஐபி ஸ் ஐயா

  • @mallikar9389
    @mallikar9389 15 днів тому +5

    அண்ணாமலை.தம்பி..வாழ்கா.வாழ்கா.சனதனம.தர்ம்மம்

  • @srimathynarayanan3205
    @srimathynarayanan3205 15 днів тому +14

    ஜய் விஜயீ பவ அண்ணாஜி

  • @divyasatheesh2529
    @divyasatheesh2529 15 днів тому +18

    உண்மை💯

  • @nagaselvam8105
    @nagaselvam8105 15 днів тому +2

    தாமரை வணக்கங்கள் பல...
    தமிழக திராவிட கட்சிகளை
    முற்றாக புறக்கணிக்கப்பட
    வேண்டும்.....

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 15 днів тому +6

    அருமையான பதிவு சகோதரி நன்றிகள் பல

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 12 днів тому +2

    நெறியாளர் தேன்மொழி அவர்களின் சிரித்த முகத்துடன்
    துணிச்சலுடன் நேர்மையான
    காணொளி பாராட்டுகள்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 15 днів тому +2

    நாட்டின் சிவாஜி திரு மோதிஜீ, தமிழகத்தின் சிவாஜி திரு அண்ணாமலை

  • @AppaduraiSaravanan
    @AppaduraiSaravanan 15 днів тому +5

    மல அண்ணாமலை ஜெய்ஸ்ரீராம்

  • @SubendranR-ft8kd
    @SubendranR-ft8kd 15 днів тому +15

    உத்தம தலைவன் அண்ணாமலை. வருங்கால பாரதநாட்டின்
    பாதுகாப்பு அமைச்சர். அண்ணாமலை.

  • @narayanannana3096
    @narayanannana3096 15 днів тому +4

    ஜெய் ஹிந்த்
    ஜெய் வீர சிவாஜி

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 15 днів тому +7

    அருமை..❤
    நல்லதே நடக்கும்..🎉🎉🎉🎉

  • @janardhananlalkumar4626
    @janardhananlalkumar4626 15 днів тому +7

    "Engal Tangam Annamali jeee"

  • @kumarankumaran963
    @kumarankumaran963 15 днів тому +2

    வாழ்க வளமுடன் அண்ணாமலை 🙏🙏🙏🙏🙏

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 13 днів тому

    தமிழக மக்களுக்கு அண்ணாமலையை அடையாளம் காண்பித்த மோடி அவர்களுக்கு என் நன்றி.

  • @ramasamychidambaram5124
    @ramasamychidambaram5124 15 днів тому +7

    Annamalai Will redeem. Best of luck., Chidambaram, madurai.

  • @kavithathangavel4212
    @kavithathangavel4212 13 днів тому +1

    திருவரங்கத்தில் இருந்து ஈ வே ரா சிலையை, அண்ணாமலையால் வெளியேற்றப்படும் நாளை கொண்டாடு வதற்காக காத்திருக்கிறோம்.

  • @palanichamy9101
    @palanichamy9101 14 днів тому

    இது போன்ற அண்ணாமலை பல அண்ணாமலைகள் வரணும்இது போன்ற அண்ணாமலை பல அண்ணாமலைகள் வரணும் தமிழ்நாட்டையும் நம் ஆன்மீகத்தை மீட்டெடுக்கணும்

  • @chitram5214
    @chitram5214 13 днів тому +1

    அண்ணாமலை வாழ்க வளர்க ❤

  • @lalithakrishnamurthy9663
    @lalithakrishnamurthy9663 15 днів тому +5

    Rise Hindu minds and come together and capture our Hinduism again in our Tamil land 😊rise up every one unite!

  • @rajendrann3952
    @rajendrann3952 15 днів тому +11

    Annamalai great leader.jai vera sivaji.jaimodiji.

  • @Rajendran745
    @Rajendran745 15 днів тому +7

    ஜெய் பாரத்!

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 15 днів тому +16

    வாழ்த்துவோம் அண்ணாமலையாரை.வாழ்க பாரதம்.

  • @gv9652
    @gv9652 15 днів тому +10

    Annamalai👍👍👌👌

  • @sivanpillai4106
    @sivanpillai4106 13 днів тому

    அண்ணாமலையின் வரவால் தமிழகத்தில் திராவிடம் வீழும் என்பது உறுதி.அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @govindasamyarunasalam8968
    @govindasamyarunasalam8968 15 днів тому +5

    அருமையான பதிவு சகோதரி..

  • @user-hm8bl8jj9z
    @user-hm8bl8jj9z 15 днів тому +14

    Super madam

  • @rjnathan1765
    @rjnathan1765 15 днів тому +4

    Mr.Annamalai will be a sahabtham in TN politics.

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 15 днів тому +5

    நன்றி

  • @endeegeear3131
    @endeegeear3131 15 днів тому +1

    எப்படி 2026 வரப்போகுது அண்ணாமலை முதலவராகறதை எதிர்பார்க்கிறேன்

  • @rajadhuraikpm2883
    @rajadhuraikpm2883 15 днів тому +5

    நல்ல பதிவு சூப்பர்

  • @vijayakumar-vd4jk
    @vijayakumar-vd4jk 13 днів тому +1

    வாழ்த்துக்கள்...கோயம்புத்தூர்..வருங்கால எம பி. அவர்களே

  • @krishnankumar1530
    @krishnankumar1530 15 днів тому +1

    We support Annamalai

  • @sivunsivun5030
    @sivunsivun5030 15 днів тому +3

    Best speech ever never seen.

  • @gokiladevis1213
    @gokiladevis1213 15 днів тому +6

    சூப்பர் பதிவு

  • @ganeshansk7523
    @ganeshansk7523 15 днів тому +4

    greatest powerfull annamalai ji we are support jai hind

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 14 днів тому

    அண்ணா மலை அண்ணா நமக்கு கிடைத்த பொக்கிசம்.....மக்களே

  • @gokulgaminghi7212
    @gokulgaminghi7212 15 днів тому +7

    GREAT ANNAMALAI

  • @venkatponni9875
    @venkatponni9875 13 днів тому +1

    உண்மை அண்ணன் அண்ணாமலை ❤❤

  • @saranyasaranya6949
    @saranyasaranya6949 14 днів тому +1

    சூப்பர் ஆறுமையாக சொன்னீர்கள். அற்புதம் நன்று..வாழ்க பாஜக.

    • @user-tj9ov9bn4k
      @user-tj9ov9bn4k 14 днів тому

      Annamalai is great - Mountain God 😂
      Modi G is great - Bring Modernization and one and the only person PM loves Indian people and respect and respected by World leaderswomen and down to earth .
      BJP is great - Bring Joy to People
      King Raja2 Cholan is great- Conqueror SE Asia vast land and islands from Indonesia -Cambadia
      Shivaji Maharaj is great-Chase the Mughals
      Tamil Nadu is great - Oldest Civilization and culture ,rich with language and huge temples, ie Ramespooram
      Bharat is great - Birth of religions and spiritual teaching
      INDIA is great - Only Hindu country on this world called Earth 1.0 is Super Power ,World No #1 in Population, creates company IT CEOs, hardworking , Send rocket to Moon, help other country during disaster , Good and Fantastic English bush speakers @ White man also need to check dictionary .
      Sanathan Dharma is saved so
      Jai shiram
      God Bless .

  • @user-ve9uc7gb9c
    @user-ve9uc7gb9c 15 днів тому +5

    சூப்பர்

  • @BhaskarraoRaju-cv1ut
    @BhaskarraoRaju-cv1ut 14 днів тому +1

    Vote for BJP next CM Annamalai ji

  • @subapasupathi4538
    @subapasupathi4538 15 днів тому +1

    😊 கண் திறந்தது😊
    😊 மனம் என்னும் கண் 🎉
    🎉போகபோகபுரியும்🎉

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 12 днів тому

    அருமை
    அண்ணாமலை ஜி வாழ்க வாழ்க,

  • @jeyachandran5781
    @jeyachandran5781 15 днів тому +3

    இந்து மதத்தை காப்பாற்றிய அரசகடவுள் வீர சிவாஜி.
    இது உலகம் அறியும்.

  • @sivanramadanyoutlzwwyalowe1964
    @sivanramadanyoutlzwwyalowe1964 15 днів тому +5

    Jai Shivaji jai Annamalai!

  • @jayabalanr4392
    @jayabalanr4392 15 днів тому +1

    Super super super Annamalai ji valga Annamalai ji valga BJP valga Modi ji ❤❤❤❤❤❤❤❤

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 15 днів тому +6

    Jai bhavani matha, Jai chatrapathi, Jai annamalai

  • @raman5818
    @raman5818 15 днів тому +3

    Om Om Om. Maa, God bless you and may your life become radiant with joy. VANDE MATHARAM. BHARAT MATHA KI JAI. JAI HIND. ANNAMALAIJI KI JAI. Om Om Om.

  • @murthyga9390
    @murthyga9390 15 днів тому +6

    Ok amma

  • @RamadossG-lq9fv
    @RamadossG-lq9fv 15 днів тому +5

    Sooper thank you welcome annamalai

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 15 днів тому +2

    அண்ணாமலை வாழ்க

  • @jayakumarjayakumarpr3387
    @jayakumarjayakumarpr3387 15 днів тому +2

    Super 🎉🎉🎉

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 15 днів тому +1

    இந்த பதிவில் நீங்கள் கூறிய அனைத்தும் அருமை, உண்மையும் கூட. அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள் 👏

  • @user-yt4xt1rc9o
    @user-yt4xt1rc9o 14 днів тому +1

    🚩🚩🚩🚩ஜெய்பவானி🚩🚩🚩🚩