Growth of largest cities in Tamil Nadu States, INDIA (1950 - 2035)| TOP 10 Channel

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 68

  • @ganesanpalaniyandi4235
    @ganesanpalaniyandi4235 8 місяців тому +45

    தொழில் வளர்ச்சி இல்லாமலேயே மதுரை மூன்றாவது இடம்...தொழில் வளர்ச்சி இருந்தால் மதுரைதான் இரண்டாம் நகரம்...அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்ட நகரம் மதுரை மற்றும் தென் மாவட்டங்கள்...இரண்டாயிரத்து முன்னூறு(கீழடி) வருடத்திற்க்கு மேல் தமிழகத்தில் நகரமாக இருக்கும் ஒரே ஊர் மதுரைதான்....

    • @karthikc7288
      @karthikc7288 5 місяців тому +3

      நானும் மதுரை பக்கம் தா.. என்னை கேட்ட, தொழில் வளர்ச்சி நு சொல்லிட்டு நகரத்த நசமாக்கினது தா மிச்சம் .. உதாரணம் திருப்பூர்..
      மதுரை சுற்றுலா தளம்.. அத அரசாங்கம் மேம்படுத்தினாலே போதும்.. அடிப்படை வசதிகள் கிடைக்கணும். வெளிநாட்டு சுற்றுலா பயனர்கள் ஈர்க்கும்.

    • @sundarraj2261
      @sundarraj2261 3 місяці тому

      போக்கிரித்தனம் பண்ணிக்கொண்டு திரிந்தால் தொழில் வளர்ச்சி எப்படி வரும்.....திருப்பூர் கஜடாவானதுக்கு காரணமே தெற்கு மற்றும் கிழக்கு மாவட்ட குடியேறிகள் தான்...

    • @kannansrihari3960
      @kannansrihari3960 2 місяці тому

      Please say first place madurai in tamil nadu i love madurai from covai❤

    • @match954
      @match954 Місяць тому

      Jathi veriyal nasamakka patta nagaram madurai😂😂😂

    • @selvarajnarayanasamy5166
      @selvarajnarayanasamy5166 Місяць тому

      இந்த பதிவு பல தவறான தகவல்களைக் கொண்டுள்ளது . 90கள் வரை மதுரை தான் இரண்டாமிடம் இருந்தது, ஐம்பதுகளின் இறுதியில் சேலத்துக்கு கீழே கூட கோவை இருந்து மீண்டும் மேலே வந்தது. மதுரை கோவைக்கு முன்னாடியே கார்ப்பரேஷன் டவுன் ஆக இருந்தது எந்த ஒரு தகவலாக இருந்தாலும் முறையான வளர்ச்சி அதிகமாக இருந்தால் தான் அதன் தொழில் வளர்ச்சி யின் தாற்பரியத்தை உணர முடியும். திருப்பூரை எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு காலத்தில் பல்லடத்தில் ஒரு கிராமமே திருப்பூர் அதனால் உண்மையான தகவல்கள் முறைப்படி இருந்தால் அதனுடைய தொழில் வளர்ச்சியினால் வளர்ச்சியை நாம் உணர்ந்து கொள்ளலாம்

  • @vijaygamer3742
    @vijaygamer3742 8 місяців тому +17

    Coimbatore district present her✋

  • @user-iz2tm5ih4e
    @user-iz2tm5ih4e Рік тому +24

    Hosur is likely to jump a couple spots up in the future.

  • @dhanalakshmis5736
    @dhanalakshmis5736 Рік тому +20

    Now salem population is 17,74,000 so please get updated

  • @nickrakemer9277
    @nickrakemer9277 Рік тому +52

    Coimbatore + Tirupur + Erode + Salem = 1 mega city by 2035.

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc Рік тому +6

      Apo Madurai 🤣

    • @Arsath78
      @Arsath78 7 місяців тому +6

      ​@@vinoth-ci7hc nakku😅😅😅

    • @rahulgm1685
      @rahulgm1685 6 місяців тому +3

      Neengale polaika varadu inga😂​@@vinoth-ci7hc

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc 6 місяців тому +3

      @@rahulgm1685 athu apo ipo வேகமா வளருது metro poitu iruku😁எந்த காலத்துல நீ இருக்கா மதுரை வேகமா வளருது 😀

    • @rahulgm1685
      @rahulgm1685 6 місяців тому +1

      @@vinoth-ci7hc ade yenga company la ipavum madurai karanga than da labours. Yenga veettula rent irukaradum neenga than

  • @curiousfacts7769
    @curiousfacts7769 3 місяці тому +9

    Madurai 🔥🔥.
    Without any major projects and high investment 3rd position. Govt konjo engalayu focus panunga da.

  • @shankar2787
    @shankar2787 6 місяців тому +7

    திருப்பூர் வேற லெவல் 🎉

  • @user-tg5mb4ti5d
    @user-tg5mb4ti5d Рік тому +15

    Hosur next Bangalore ❤

  • @sasikumarrajaseelan1096
    @sasikumarrajaseelan1096 Рік тому +9

    Tirunelveli & Tuticorin have got high potential and HR. South is neglected. All business in Chennai by southern district guys. Not investing in our region😢

    • @prathapd8577
      @prathapd8577 6 місяців тому +5

      Stop your community violence...

    • @mka301
      @mka301 3 місяці тому

      Get a separate state

  • @luckyhardware5484
    @luckyhardware5484 Рік тому +16

    Entry in 2023 Hosur, One of the fastest growing cities in the world

  • @Pheonixrise-ow5ej
    @Pheonixrise-ow5ej 9 місяців тому +16

    TAMIL NADU NEED TO FOCUS MORE AND MORE ON
    TUTICORIN & TIRUNELVELI👍

  • @Vellore_channel
    @Vellore_channel 6 місяців тому +6

    Vellore ❤️💛✨

  • @imvetri1728
    @imvetri1728 4 місяці тому +4

    தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான மாவட்டம் காஞ்சிபுரம் ஏனென்றால் மிகப்பெரிய தொழிற்சாலைகளும் அதிக அளவில் உள்ளது இந்த மாவட்டத்தில் ஆனால் சென்னை பக்கத்தில் இருப்பதினால் சென்னையிடம் சேர்த்து வளர்ச்சி காட்ட முடியாது ஆனால் காஞ்சிபுரத்தை தனியாக அடையாளம் காட்டினால் முக்கியமான நகரமாகும் அதுவும் இல்லாமல் தமிழ்நாட்டில் கண்டிப்பாக முதல் ஐந்து மாவட்டங்களில் காஞ்சிபுரம் ஒன்றாக இருக்கும் அதிகம் வருவாய் தரும் மாவட்டத்தில் காஞ்சிபுரம் தான் நம்பர் 1

    • @Sharan__xo
      @Sharan__xo 4 місяці тому

      Nega coimbatore maranthutinga bro still coimbatore have so many startup and so many big industry like LMW and LGB. Texmo .pricol. LNT AND SO MANY

  • @Arsath78
    @Arsath78 7 місяців тому +4

    Erode is the second largest production of turmeric in India

  • @selvarajnarayanasamy5166
    @selvarajnarayanasamy5166 Місяць тому +1

    மதுரை அதன் இயல்பில் இருப்பது தமிழகத்துக்கு பெருமை மதுரை ஒன்றும் குறைவான வளர்ச்சி கொண்ட நகரம் அல்ல பெருமை கொள்ள வேண்டிய நக ரம்

  • @sethuramanpk5944
    @sethuramanpk5944 4 місяці тому +4

    Hosur is the fastest city in TN.

  • @yaseenarafat6078
    @yaseenarafat6078 Рік тому +10

    Tirupur will never surpass Trichy in development

  • @soundar4270
    @soundar4270 2 місяці тому

    1. Hosur
    2. Tuticorin (including Tirunelveli)
    3. Vellore (Including Ranipet - Katpadi)
    These 3 cities will be future of Tamilnadu. Industrialisation is taking place at very fast rate.
    All 3 cities population will explode in 10 years time.
    Hosur will become Metro city

  • @jayaprakash6850
    @jayaprakash6850 9 місяців тому +2

    Now trlchy's population is slightly more than 15 lakh

  • @prabhakarangopal33
    @prabhakarangopal33 2 місяці тому +1

    Be Happy Hosur will join shortly after Airport and Metro Hosur to Bangalore

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Місяць тому +1

    திருப்பூர் ஆ கொக்கா...😂😂😂

  • @willnews2511
    @willnews2511 Рік тому +3

    Next video Bihar

  • @onlyromance1393
    @onlyromance1393 5 місяців тому +5

    Madurai 2nd Highest ❤

  • @sukknn
    @sukknn 25 днів тому

    Dindigul not able to hold because of no water resources... kaveri belt till karur have good business

  • @kishorekumar4416
    @kishorekumar4416 Рік тому +7

    Salem is the heart of these cities .

  • @Selvakumar-s9u
    @Selvakumar-s9u 3 місяці тому +1

    KARUR EXPORT CITY

  • @RajaRajaRajaRaja-hg1nq
    @RajaRajaRajaRaja-hg1nq Рік тому +9

    1971 ஆண்டு மதுரை மாநகரச்சி ஆனது ஆனால் கோவை 1981 மக்கள் தொகை வைத்து தான் மாநகரச்சி உருவக்கபடுகிறது . வரலாற்றை தெரிந்து விட்டு பதிவு போடவும்

    • @arrunprasad
      @arrunprasad 10 місяців тому +7

      1st yaru varangarthu mukiyam ela, last LA yaru first varangarthu than mukiyam.... Coimbatore, tirupur Elam antha type boss

    • @muthukumarm8650
      @muthukumarm8650 9 місяців тому +3

      ​@@arrunprasad poda angutu 😂😂😂

    • @Vijayakumar-j5c
      @Vijayakumar-j5c 5 місяців тому

      தமிழ்நாட்டிலேயே ஊர்ப்
      பாசம்னா அது மதுரைதான். அவர்களது
      கனவே மதுரை No 1 city
      ஆக வேண்டும் என்பதே.
      ஆசைப்படுதல் தவறில்லை. இருப்பினும் யதார்த்தம் களநிலவரம் இதையும்
      பார்க்க வேண்டும்.இதை
      சொன்னால் மதுரை மீது
      ஏன் இவ்வளவு வன்மம்
      என கேட்கிறீர்கள். மேலும் தென்னிந்தியாவில் பெரு நகரங்கள் என்றாலே சென்னை பெங்களூர் ஹைதராபாத் மதுரை தான் என்று மதுரைக்காரர்கள் Tweet
      செய்வது அபத்தத்தின்
      உச்சம். தென்னிந்திய
      அளவில் 4 வது பெரிய
      நகரம் எது என்ற சர்ச்சை
      விசாகபட்டினம் கொச்சி
      கோயமுத்தூர் ஆகிய 3
      ஊர்களுக்கு நடுவே ஓடிக்கொண்டிருக்கிறது.
      இதில் மங்களூரு & கோழிக்கோடு வேறே
      நாங்களும் போட்டியில்
      உள்ளோம் என்கின்றனர்.

    • @RajRaj-fo8nx
      @RajRaj-fo8nx 3 місяці тому +3

      Madurai eruthu kovai vanthu work pannurangka yarum kovai eruthu madurai velaiku pokale

    • @matheswaran821
      @matheswaran821 2 місяці тому

      Coimbatore is biggest city to compare with maduurai

  • @iamalian5145
    @iamalian5145 Рік тому +7

    Thirupur mass

  • @vijaykumar-j6d4m
    @vijaykumar-j6d4m Місяць тому

    Tirupur is 3ed position in 2035

  • @saranps2530
    @saranps2530 11 місяців тому +4

    Kongu region on top🎉🎉 of

  • @Silver-qg5yo
    @Silver-qg5yo 3 місяці тому

    Chennai

  • @hilwaamanamankiyar-pp5bf
    @hilwaamanamankiyar-pp5bf 4 місяці тому

    EDA

  • @IlayarajaAnthonysamy
    @IlayarajaAnthonysamy 3 місяці тому +1

    Trichy. The. Best