டுபாக்கூர் புஸ்ஸி ஆனந்த்-விஜய் மாநாடு பரிதாபம்! Vijay, தவெக பேரில் வசூல்வேட்டை! Journalist Umapathy

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • டுபாக்கூர் புஸ்ஸி ஆனந்த்! விஜய் மாநாடு பரிதாபம்! Vijay, தவெக பேரில் வசூல்வேட்டை! Journalist Umapathy
    #tamilkural #vijay #journalistumapathy #bussyanand #tvk #udhayanidhistalin #umapathy #umapathi #tvkmanadu #tvkmaanadu #thalapathyvijay #thalapathy #thalapathy68 #thalapathy69 #eps #dmk #admk #bjp #seeman #ntk
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 156

  • @user-vf1jw5jb3n
    @user-vf1jw5jb3n День тому +67

    18 வருட செய்த வேலையை உதறி விட்டு மாநாட்டுக்கு வா என்று ரசிகர்களை அழைத்த கேடு கெட்ட இந்த
    புஸ்ஸியை ஒருமையில் தான் பேச வேண்டும் இதை மிகவும் வரவேற்கிறோம் அவனை அப்படித்தான் அழைக்க வேண்டும்
    மாநாடு நவுத்துப்போன பட்டாசு என்பது உண்மை.
    நன்றி திரு உமாபதி மற்றும் வளவன்

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys День тому +6

      புஸ்ஸி சீக்கிரம் புஸ் வானம் ஆகிடுவான்.

    • @channeln9922
      @channeln9922 День тому +1

      @@user-vf1jw5jb3n it's applicable for DMK also 🤣🤣

  • @T.sivalingamT.sivalingam
    @T.sivalingamT.sivalingam День тому +36

    உமாபாரதி சார்
    இவனுகலப் பத்தி பேசி நேரத்தை வீணாக்காதீர்கள் சார்😢😢😢

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 День тому +14

    அண்ணாமலை ஊரிலேயே அண்ணாமலை கட்சி காரன் ஆட்டை ஆட்டைய போட்டுட்டானா ? ஆண்ட்டி இந்தியன்.

  • @muthusamy6334
    @muthusamy6334 День тому +19

    புஷ்சிஆணந்த் நியமண உருப்பினர். தேர்தலில் வென்றவரல்ல

  • @jothisiva2154
    @jothisiva2154 День тому +20

    வேலையை விட்டுவா,தவெ கழகத்திற்க்கு(மாநாடு),உணது குடும்ப செலவு அனைத்தையும், ❤ விஜய் ஏற்றுக்கொள்வா😮ர், புஸ்ஸிஆனந்த் அறிவிப்பு......😢😮

  • @Sekar77662
    @Sekar77662 День тому +29

    அரை மெண்டல் குருப் ஒரு பக்கம், காசு பணத்தோட பதவிக்கு அலையிற கோஸ்டி ஒரு பக்கம். ரெம்ப பிரமாதம் ...😃😃😃😃😃😃

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime9612 19 годин тому +11

    மாநாடுக்கு வேலைக்கு ஆட்களை வைத்தால் காசு கொடுக்கனும் இல்லை அதே ரசிகர்களை வேலை செய்ய வைத்தால் காசு தர தேவை இல்லை. 😅 ரசிகன் எப்படி செத்தால் நமக்கென்ன நமக்கு காசு மிச்சம் ஆனால் போதும்..... எல்லாம் அறிவு கொளஞ்சிங்க......

  • @mmmoo009Mammm09
    @mmmoo009Mammm09 10 годин тому +4

    அண்ணன் உமபதி பேட்டி வேரலெவல் அருமை அருமை அருமை அருமையான விளக்கம் ❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻🎉🎉🎉🎉❤❤❤❤....... உமாபதி. சார் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு........

  • @jeyachandranmanoharan2339
    @jeyachandranmanoharan2339 День тому +26

    தல தல தான், ரசிகர் மன்றம் எனக்கு வேண்டாம், உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று ரசிகர் மன்றம் களைதவர் என் தல.... அஜித் is GREAT and GENTLEMAN.

  • @mehalanathan78
    @mehalanathan78 День тому +44

    அரசியலில் விஜய் அசிங்கப்படுவார்

  • @jeyakumar638
    @jeyakumar638 День тому +19

    🙏. Umapath. Sir

  • @alagappan8354
    @alagappan8354 День тому +12

    நூறு சதவிகிதம் கரெக்ட்

  • @dinakarb2458
    @dinakarb2458 День тому +8

    I'm waiting for your interview

  • @ashickin8779
    @ashickin8779 День тому +11

    ❤உமாபதி❤❤❤❤

  • @malaiyalanv2182
    @malaiyalanv2182 День тому +18

    வெளுத்து விட்டிங்க சார்

  • @nadaradjanej193
    @nadaradjanej193 День тому +7

    விடுங்கள் உமாபதி,
    இதெல்லாம் ஒரு வகையில் நல்லதுதான்.
    விஜய் ரசிகர்களுக்கு புரியாவிட்டாலும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.
    வேலைய விட்டுட்டு வா என்று கூப்பிடுகிறார்கள். அந்த மாநாட்டுக்கு அனுப்பவே கூடாது என்று தெளிவா முடிவெடுத்து இருப்பார்கள். இதுவே கூட்டம் குறைய ஒரு வாய்ப்பு.
    அடுத்ததாக, பெரிய பண்டிகைக்கு மூன்று நாள் முன்னதாக வைத்தது இன்னொரு சிறப்பு. பொதுவாக தீபாவளி என்றாலே எல்லா தொழில், வியாபாரமும் முதலாளி முதல் தொழிலாளர் வரை பரபரப்பாக இயங்கும் காலம். சம்பளம், போனஸ், பண்டம், துணிமணி வாங்குதல் என்று மக்கள் எல்லாரும் வேறு மனநிலையில் இருக்கும் நேரத்தில் நேரமும் பணமும் ஒதுக்கி மாநாட்டுக்கு எல்லோரும் போவார்களா?
    கடைசியாக ஒன்று...
    பெரும்பாலான முதலாளிகள் பணியாளர்களுக்கு குறிப்பாக விஜய் ரசிகராக உள்ளவர்களுக்கு மாநாட்டு தேதிக்கு முன் சம்பளம் மற்றும் போனஸ் கொடுக்க கூடாது என்று முடிவெடுத்து உள்ளார்களாம்.
    இதையெல்லாம் தாண்டி பார்த்தால் சரியான மழைக்காலம்.
    ஆகவே வெற்றிக் கழக மாநாட்டுக்கு பெரிய சிக்கல் வேறு யாரும் இல்லை. முழுக்க முழுக்க அவர்களே.
    முதல் மாநாடு இந்த லட்சணம் என்றால்
    கொள்கை வெளியீடு,
    தேர்தல், வேட்பாளர் தேர்வு, மக்கள் சந்திப்பு, தேர்தல் அறிக்கை, கூட்டணி முடிவு, வாக்கு சேகரிப்பு, வாக்குச் சாவடி முகவர் நியமனம்
    முதல்வர் கனவு...?

  • @Selva916-m1p
    @Selva916-m1p 18 годин тому +4

    ஏதோ படத்திற்காக வசனம் பேசுவது போல பேசியிருக்கும் தகுதியற்ற புஸ்ஸீ.

  • @JayaramanJayaraman-x6c
    @JayaramanJayaraman-x6c День тому +4

    ரசிகன் ஒருவன் வேலைக்கு போவதால் தான் விஜய் படத்தை ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து பார்க்கிறான் இல்லையே

  • @velayudamPachayappan
    @velayudamPachayappan День тому +10

    Umapathy sir 🎉

  • @SakthiSakthi-k2e
    @SakthiSakthi-k2e День тому +8

    Super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂

  • @cyberyt5550
    @cyberyt5550 День тому +4

    உமாபதி சார் வணக்கம்.

  • @JavidJamil-s6t
    @JavidJamil-s6t 16 годин тому +3

    நன்றி சகோ

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s День тому +4

    Opening boll.... umapathy Sir....sixer adithuvettar...

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 15 годин тому +3

    அருமையான.பதிவு.ஐயா.

  • @BONGGAME7
    @BONGGAME7 14 годин тому +2

    விஜய் அண்ணே இவன் நமக்கு வேண்டாம் அண்ணே, ஏழரை கூடயே வச்சிருக்கீங்க அண்ணே.

  • @arivazhagana3931
    @arivazhagana3931 День тому +3

    ஆடு திருடன் போல் புஷ்லி இருக்கான்

  • @dineshkannandinesh8956
    @dineshkannandinesh8956 День тому +5

    👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 20 годин тому +4

    Bussy Anand confirmed Vijay Joseph's death like Captain don't do this politics in tamilnadu

  • @suganyasugan4750
    @suganyasugan4750 День тому +1

    Sir super

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 День тому +1

    True analysis comrades

  • @hamidmohamed157
    @hamidmohamed157 День тому +3

    Umapathy bro vaajtukkal neengal Viijayyudaya real IQ level inna enkiraru nallapadiyaga explain pannukireergal

  • @sugumaronline
    @sugumaronline День тому

    Ultimate Umapathy Avaragale, I don’t miss your videos daily. Valavan you speak very causally and jovially,

  • @babusultan4839
    @babusultan4839 День тому +2

    Suiper🇰🇼🇰🇼🇰🇼🙏👌👌🙏👍👍👍

  • @jpalanijpalani3587
    @jpalanijpalani3587 День тому +3

    Seeman said dont study to fans.
    Vijay said don't go to work come to meeting to his fans

  • @mohandhuruvan2247
    @mohandhuruvan2247 День тому +17

    என் நண்பனின் மகன் ஒருவன் தாம்பரம் மணமங்கலத்தில் விஜய் ரசிகர் மன்றம் வைத்து விஜய் படம் வெளியான 😮போது இரவில் போஸ்டர் ஒட்ட இருசக்கர வாகனத்தில் போகும் போது விபத்தில் மரணம் அடைந்து போனான்.

    • @RajeevkuttanRajeev
      @RajeevkuttanRajeev День тому +1

      😭😭😭😔😔

    • @dhiraviamjeya2066
      @dhiraviamjeya2066 День тому +1

      😭😭😭

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys День тому

      போகட்டும் இவனெல்லாம் இருந்தால் நாடு உருப்படாது.

    • @RajVelu
      @RajVelu День тому

      விஜய் 10 லட்சம் கொடுப்பாரு அந்த பையனுக்கு ரசிகருக்கு​@@dhiraviamjeya2066

    • @NithishC-r8d
      @NithishC-r8d День тому +3

      அவர்களுடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு😢😢😢😢

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 День тому +5

    POOR KNOWLEGE VIJAY ANNA MUST BE CAUTIOUS ABOUT PEOPLE LIKE BUSSY ANAND!
    WORSE TALKS EVER....BY A PARTY MAN SAY.." LEAVE YOUR WORK PERMANENTLY AND COME FOR THE MEET" ..!
    DANGEROUS MINDSET AND HOW VIJAY ANNA WILL JUSTIFY SUCH ONE !

  • @ShahulHameed-zx2zh
    @ShahulHameed-zx2zh День тому +3

    வளவன் நீஙக பயங்கர இடக்கு

  • @Henri-qu8ee
    @Henri-qu8ee 15 годин тому

    Thalaivara vera level speech Nalla vachi seiyunga ivangalukku avunsu alavathu arivu varattum any way thanks Umapathy sir ex puducherry minister C.M.Arsheaff edu pidi bussy Anand irukkira edam vilanguma vijay paavam

  • @am.rafaitheen3814
    @am.rafaitheen3814 День тому +1

    Mariyathaiivanukkum IVAN thalaivanukkum thevaiya

  • @sriganapathyengineering3525
    @sriganapathyengineering3525 10 годин тому

    Yes yes yes

  • @kalaiselvanselvan7010
    @kalaiselvanselvan7010 День тому +7

    Super spech

  • @KamalVentesh
    @KamalVentesh 5 годин тому

    Super bro

  • @KajaNajmudeen-n5u
    @KajaNajmudeen-n5u День тому +6

    யோவ் நக்கல் நையாண்டி மன்னன் உமாபதி

  • @CKRaja-lw7ts
    @CKRaja-lw7ts День тому +3

    தம்பி.....ரசிகனுக்கு....அறிவு....இருக்காதா?

  • @prmswrn
    @prmswrn 17 годин тому +1

    இருந்தாலும் இவ்வளவு பயம் தேவை இல்லை.

  • @vicky83
    @vicky83 3 години тому

    Wow!!!! After a long time i'm seeing comments in support of a video .. Not even one comment is against this video .. Makkal mulichitanga ... Ellarum polapa parunga appram namma Deepavali eh kudumbathoda kondada marandhuradhinga ... Modhala Family appram dhan ellam ...

  • @instylesiva
    @instylesiva 10 годин тому

    It’s not only Vijay, one of my uncle did this kind of thing 50 years back for AIADMK and lost this entire life span and today he living with the mercy of another uncle. So it’s not MGR or VIJAY it’s individual who have to take a call. Don’t miss guide people.

  • @kavikavin5577
    @kavikavin5577 8 годин тому

    Bussy anand irukum varai விஜய் sir கஷ்டம் tha

  • @geethamhotelpurevegpondich5563

    Sir venam sir please

  • @userj5040
    @userj5040 15 годин тому

    Vijay seems to be under the control of Bussey Anand for some reason 😮

  • @russianmafia5964
    @russianmafia5964 6 годин тому

    ❤. Veliya illama nirya per irukanga pavam veliya vitu varadolranga

  • @NithishC-r8d
    @NithishC-r8d День тому

    த.வெ.க. குஞ்சுகள். பாவம்😂😂😂😂😂😂😂😂

  • @baranilogaguri
    @baranilogaguri 17 годин тому

    🎉

  • @russianmafia5964
    @russianmafia5964 5 годин тому

    ❤ yara iruthalum cm idana agamudiyathu

  • @vanitk5078
    @vanitk5078 День тому

    Vijay atleast better to seek guidance from his father S A Chandraseker regarding his political party moves for minimum guarantee of his TVK Party in 2026 Assembly elections in TN.

  • @RoshanKumar-lk6bv
    @RoshanKumar-lk6bv День тому

    Bro , please don't wear blazer/coat when you sweat so much

  • @Vincentgvs-k7m
    @Vincentgvs-k7m День тому +1

    Veelai vetti illatha vethu kazagam

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 15 годин тому +2

    2026 முதல்&கடைசி தேர்தலாக இருக்கும் தவெகவிற்கு , விசிலடிச்சான் குஞ்சுகள் தயாராக இருங்கப்பா 😂😂😂..
    அடிக்கிற அடியில் மீண்டும் சினிமாவுக்கு போயிருவாரு உங்க தளபதி😂

  • @Rajendraprasad-eh8ky
    @Rajendraprasad-eh8ky 15 годин тому

    Eriyara veettulea pudungana varai laabam..

  • @samydurai3468
    @samydurai3468 14 годин тому

    There is no proper organisation. Even vijaykanth couldn't make it though he was well organized. Pitty

  • @chellapandiyanm3059
    @chellapandiyanm3059 6 годин тому +1

    Vijay waste

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 14 годин тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ganeshvm8946
    @ganeshvm8946 15 годин тому

    Vijay left his job for politics,so all have to leave their job and come, fantastic attitude. But vijay got 1000s of cr to fallback,his fans?

  • @HARIKRISHNAN-hy7uv
    @HARIKRISHNAN-hy7uv 5 годин тому

    Sir
    We are wasting time
    Think about next day food
    All the world non of should not
    Having food.
    Thani oru uanukunu unuellai
    Ellai enral jagathathiam
    Aazhtivadum

  • @sasikumarsasikumar8399
    @sasikumarsasikumar8399 10 годин тому

    Friends film laa vadivelu painting contract mathree, vijay mahnadu la bussy anand contract eduthu erukkaru 😂sir, well settled
    Vijay is a big fool😅

  • @uniquearchy1765
    @uniquearchy1765 День тому +1

    Ummmppuupathi

  • @MohamedFaisal-p5c
    @MohamedFaisal-p5c 13 годин тому

    avar sonnathu vera , neenga thirithu koorukireegal

  • @selvakumarkaruppiah8230
    @selvakumarkaruppiah8230 День тому

    Eps before he do cabinet minister

  • @rajarajanmpillai9368
    @rajarajanmpillai9368 День тому

    Namma ariviladhavaige indha cinemakaraige pinnale pora varaikkum indha maadiri maranangalai thavirkamudiathu.
    Poster otta porave avunga appa ammavukku oru neram paal vaangikuduka maataanunga..
    Ivangalaa thiruntharavaraikkum indha maadiri cinema karainge mele varuvathu nitchaiyam.

  • @geethamhotelpurevegpondich5563

    Umapathi sir please do you know anth first dr anthvelu next baskar sir and azhrup and his son you come and ask busy street sir please don't waste your time

  • @munisamymurali892
    @munisamymurali892 10 годин тому

    Avana pathi ippo thaan puriyutha ungaluku

  • @samydurai3468
    @samydurai3468 14 годин тому

    As Shivaji, T. Rajender, Bhakya Raj, Rajini, Kamal, Vijay also will vanish. First of all, only vijay and pussy are in the party. There is proper organisation. Kamal also done conference in Madurai then now thug life only. Vijay's wrong decision, to save his money and reputation, please don't enter this political arena where you will be made vanished. 😢

    • @samydurai3468
      @samydurai3468 14 годин тому

      Sorry, there is no proper organisation.

  • @TradejpkJpk
    @TradejpkJpk 18 годин тому

    Paavam Vijay etho avaruku nera seri Ella .motha elarayum angathaan eruku

  • @ThangamaniKamalanathan
    @ThangamaniKamalanathan 17 годин тому

    Umapathy rocks as usual 👍👌👍

  • @vijayvino377
    @vijayvino377 День тому

    Dmk potttai😅😅😅

  • @shanthiappasamy8095
    @shanthiappasamy8095 12 годин тому

    Vijay ku thevaiya idhu poi velaiya parupa

  • @vijayvino377
    @vijayvino377 День тому

    Dmk washout😅😅😅

    • @bala8740
      @bala8740 День тому +1

      @@vijayvino377 nakku da anil kunji😂😂

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam День тому

    Non stop laughable interview

  • @aravanan9803
    @aravanan9803 День тому

    எடப்பாடியே முதலமைச்சராகும் போது விஜய் ஏன் ஆசைப்படக் கூடாது?

  • @RajVelu
    @RajVelu День тому +1

    ரியல் ஹீரோ வந்தாரு விஜய் அரசியலுக்கு வந்து காமெடி ஆயிட்டாரு ஜீரோ ஆயிட்டாரு சின்ன பசங்க ரசிகர்கள் நடுத்தரம் நிக்க போடுங்க என் அம்மா அப்பா அழுக போறாங்க

  • @priyalovelycollection
    @priyalovelycollection День тому +1

    இப்படி தான் விஜயகாந்த் முடிச்சு விட்டீங்க... நல்ல ஆள நீங்கள் வர விடமாட்டீங்க😌

    • @கற்றதுகையளவு-ன4ல
      @கற்றதுகையளவு-ன4ல День тому +4

      @@priyalovelycollection வேலையை விட்டுட்டு வர சொல்வது தான் உங்க நல்லவர் செய்யும் செயலா?

    • @priyalovelycollection
      @priyalovelycollection День тому

      @@கற்றதுகையளவு-ன4ல விஜய் பேசுனாற அப்படி 🤨.. சும்மா எதையாவது புடிச்சு தொங்க கூடாது..

    • @கற்றதுகையளவு-ன4ல
      @கற்றதுகையளவு-ன4ல День тому +1

      முதலில் அரசியலை படியுங்கள் தம்பி. விஜய் கூறினால் என்ன அவர் கொபசெ கூறினால் என்ன. அரசியலில் பொதுவாக கொள்கைகளை இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே மக்களிடம் கொண்டு செல்வர்.

    • @thedistinguisher1374
      @thedistinguisher1374 День тому

      விஜய் மறுக்க வில்லையே?​@@priyalovelycollection

  • @chandrikashankar7156
    @chandrikashankar7156 День тому

    Vijay already instructed to collect address of the. Persons who are leaving the Job in sake Him to Send Money order for entire life

  • @vijayvino377
    @vijayvino377 День тому

    Tvk mass🎉

    • @bala8740
      @bala8740 День тому +1

      Umbu😂

    • @vijayvino377
      @vijayvino377 20 годин тому +1

      @@bala8740 nee sapu😂😂😂

    • @kavinsscoop6764
      @kavinsscoop6764 5 годин тому

      Bala udhayanidhi sunni ah sappu da 200rs adimai naye

  • @pandimuthu1081
    @pandimuthu1081 День тому +1

    புஸ் நீ சோத்தத்தான் திங்கறியா...

  • @jittafdo2653
    @jittafdo2653 День тому +1

    நீங்கள் இருவரும் வேஸ்ட்..‌

  • @rameshalexander2579
    @rameshalexander2579 День тому +1

    சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எதாச்சும் குறை solla வேண்டும் entru பேசக்கூடாது, விஜய்யைப் பற்றி பேசத் தகுதி இல்லாத ஆள்.

    • @mehalanathan78
      @mehalanathan78 День тому +4

      என்று என தமிழ் எழுதத் தெரியாது நீ அவர சொல்ற

    • @jaganathanv3835
      @jaganathanv3835 День тому

      ​@@mehalanathan78சொல்ல, என்று...

    • @RajVelu
      @RajVelu День тому

      இந்த விஜயால சின்ன பசங்க நடுத்தெரு வர போகுதுங்க வீட்ல தாய் தகப்பன் சேர்த்து வைத்த காசெல்லாம் அழிச்சு கடைசில விஜய் கிடைச்சதே கலைச்சுட்டு போடுவோம் திருவிழா பிச்சைக்காரனா ஆக போகுது இந்த பசங்க அவங்க வால்போஸ்ட் அடிச்சிட்டு பாத்துக்கோங்க​@@mehalanathan78

  • @VenkatesanDuraiswamy-d9l
    @VenkatesanDuraiswamy-d9l День тому +4

    கட்டனபொன்டாட்டிய காப்பாத்து அப்புரம் எங்களகாப்பாத்தவா இந்ததகுதி எதுவம் இல்லே

  • @SureshKm-em5eg
    @SureshKm-em5eg 12 годин тому

    True

  • @kalaiselvanselvan7010
    @kalaiselvanselvan7010 День тому +3

    Wast pise pusy anath

  • @siddiqbathusa9610
    @siddiqbathusa9610 11 годин тому

    விஜய் பேரு கேட போது

  • @husainholler7944
    @husainholler7944 День тому

    Views venuma money 💰