இந்த மாதிரி வாகனம் ஓட்டும்போது பார்த்த மிக சந்தோஷமாக இருக்கிறது மிகவும் நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்கள் இதுபோல இந்தியாவில் எப்பொழுதுதான் மாறுமோ தெரியவில்லை
அண்ணா வணக்கம் நான் இன்டர்வியூ அட்டென்ட் பண்றதுக்காக போயிருந்தேன் இங்கிலீஷ் தெரியல எனக்கும் உங்களை மாதிரி வெளிநாடுகளில் ஒர்க் பண்ணனும்னு ஆசை நான் வந்து இப்ப கொச்சின் போர்ட்ல கண்டெய்னர் ட்ரெய்லர் ஓட்டிட்டு இருக்கேன் எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் அங்க வரணும்னா மேக்சிமா இங்கிலீஷ் தெரிஞ்சிருக்கணும் இல்லனா இப்ப எந்த நாட்டுல இருக்கீங்க அண்ணா உங்களுடைய காணொளி அடிக்கடி நான் பார்த்துட்டு இருப்பேன் இப்படிக்கு டிஎன் 51
நண்பரே எனக்கு ஒரு மிகப்பெரிய உதவி போர்க் கிளிப் வேக்கன்சி ஏதாவது கம்பெனியில் இருந்தா எனக்கு கொஞ்சம்விசாரிச்சு வாட்ஸ்அப் இல்லன்னாஅது ஒரு வீடியோவா போட முடியுமா என்ன கம்பெனி எப்படி போகணும் வரணும்னுநீங்கள் லோடிங் போற கம்பெனியில் விசாரிச்சு கூட
Good vlog good presented on the truck traveling in different countries with experience with climate challenges, as well driving skills, gracias.
Thanks for the tips!
Nice nanpa 😊
🤘🤘🤘 Duvenbeck 🤘🤘🤘
Super anna❤
அருமை சகோ 👌👌👌
செமை வாழ்க்கை நைனா.. சூப்பர்.. வாழ்த்துக்கள்,..
❤❤❤
I love driving
Super
💚
அருமை பயணம் இயற்கை அழகு நிறைந்த பயணம் சூப்பர் நண்பா🎉🎉🎉
இந்த மாதிரி வாகனம் ஓட்டும்போது பார்த்த மிக சந்தோஷமாக இருக்கிறது மிகவும் நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்கள் இதுபோல இந்தியாவில் எப்பொழுதுதான் மாறுமோ தெரியவில்லை
Very Very Good Playses Bakya bro.
சிறந்த பயணம் சகோ
Super bro
I'm waiting for this moment
Nice...
Thanks
அருமையான பதிவு தம்பி மார்கள் உங்கள் உச்சரிப்பு அருமை
நான் திருவாரூர் காரன்
paah evlo alagana nature ipdi irundha kalam fulla vandi otla polayee
Super தமிழா
சூப்பர்
உள்ள என்னதான் சாமான் கொண்டு போறிங்க தம்பிங்களா
Car manufacturing material
Semma semma❤
Nice video and information bro 👍🎉👍
So nice of you
@@backiyarajbackiyaraj8606 How many percentage tax salary la cut pandranga ungaluku????
nice anna🎉
Nice anna ❤❤
Anna nice video ❤
Very nice video
So nice
👏
உங்கள் கானொளி மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துகள். Back ground voice க்கு பதிலாக Real time sound இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
Nice bro
So nice
Try to meet Netherland tamilan youtuber bro,very nice good man helping many Tamil people same lik you bro
Take care bro🎉🎉
அண்ணா யாரையும் நாம் தேடிப் போகக்கூடாது நம்மை தேடி வரும் நண்பர்களுக்காக நாம் உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் அல்லவா!!
Good 👍
@@backiyarajbackiyaraj8606 uyir la vendam bro unga duvenbeck interview la select pana pothum bro
Superna Thankyou.Anna konjam driving method sollunkalen gear breck use pannama eppadi driving panrinkannu
Happy journey Anna
Thank you so much 🙂
How many percentage tax salary la cut pandranga ungaluku ???
+36202241998
Hi bro Nice 👍
Thanks ✌️
Manchester வரும் போது சொல்லவும். நான் வந்து பார்கிறேன். நன்றி
Nice Bro 😁👍
Thanks for the visit
@@backiyarajbackiyaraj8606 Europe truck driver drim & shaving kandipa pananuma bro plss rply me
ஊர சுற்றி பார்த்த மாதிரியும் ஆச்சு பணம் சம்பாதித்த மாதிரியும் ஆச்சு சூப்பர்
yes bro
H r you bro
fine
hi brother how r u
I am waiting
Good
Every day let's go green way
Ennathu 4 unloading ah antha vali iruke antha vali pona week than athoda valiya unarnthen kurunathare
அண்ணா வணக்கம் நான் இன்டர்வியூ அட்டென்ட் பண்றதுக்காக போயிருந்தேன் இங்கிலீஷ் தெரியல எனக்கும் உங்களை மாதிரி வெளிநாடுகளில் ஒர்க் பண்ணனும்னு ஆசை நான் வந்து இப்ப கொச்சின் போர்ட்ல கண்டெய்னர் ட்ரெய்லர் ஓட்டிட்டு இருக்கேன் எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் அங்க வரணும்னா மேக்சிமா இங்கிலீஷ் தெரிஞ்சிருக்கணும் இல்லனா இப்ப எந்த நாட்டுல இருக்கீங்க அண்ணா உங்களுடைய காணொளி அடிக்கடி நான் பார்த்துட்டு இருப்பேன் இப்படிக்கு டிஎன் 51
நண்பரே எனக்கு ஒரு மிகப்பெரிய உதவி போர்க் கிளிப் வேக்கன்சி ஏதாவது கம்பெனியில் இருந்தா எனக்கு கொஞ்சம்விசாரிச்சு வாட்ஸ்அப் இல்லன்னாஅது ஒரு வீடியோவா போட முடியுமா என்ன கம்பெனி எப்படி போகணும் வரணும்னுநீங்கள் லோடிங் போற கம்பெனியில் விசாரிச்சு கூட
Anna daily unnga rest time eappute
Hi bro
Hello
Anna hand accelerate and hand break paththi konjam video podunganaa kaal break maari work aaguma illa different ta nu
yes
Hi Anna
Vacancy iruka anna
Eapidi varudhu Europe truck driver
Anna salary evolo anna ungaluk climate lam set aagutha konjam share pannunga anna nan unga pakkathu distric than TN50
studio.ua-cam.com/users/video_Tv4HLttq-8/edit
Thanks bro 😌
Anna every morning exercise panuvingala? Athukku Edam kidaikkuma?
yes
அண்ணா நான் சவுதி அரேபியா மினி டிரக் டிரைவர் யூரோப் நாட்டில் ஓட்டுநர் கல்வி தகுதி என்ன
no education system, basic English knowledge
Anna yanaku Thoothukudi dha na na ipo Poland la work panra Anna unkala meet panna la ma Anna
yes call me
+36202241998
எவ்ளோ சம்பளம் அங்கே என்ன என்ன தேவைபடும்
call me
po no please
Bro month food expenses soulluga bro🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😔🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 details pls
Already uploaded
Heavy licence 2 year experience pothumma
+91 99949 62680
Bro ECR PASSPORT ok aguma bro
Unga ooru enna bro
nagapptinam
யுனிபார்ம் இருக்கா இல்லயா அத பத்தி சொல்லுங்க இத பத்தி நாங்க அறியனும்
no
Bro... Neenga yeppo india ku varvinga
2024
Root theriyama epdi vadi odringa
next video full information
எப்பிடி உங்களுக்கு பாதை எல்லாம் தெரியும்.
gps
நானும் சீக்கிரம் வருவேன்.
Bro yenaku oru chainsu kidaikuma naan Kuwait la oru company work panren
yes bro
Hi anna nan qatarla trailar vandi oduran ungka companila vela iruntha helpe pannungka
+36202241998
23:45 🤘🤘🤘waberer's 🤘🤘🤘
Hi bro number thanga
contact number available description
Hii bro whatsapp link send panuga bro
+91 81224 40151