மிகவும் நன்றி டாக்டர்..🙏💐 நிறைய சந்தேகத்தோடு தான் யூடியூப்ல தேட ஆரம்பித்தேன். சரியான விளக்கம் உங்கள் வீடியோவில் கிடைத்தது. எனக்கு இப்பொழுது நான்கு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏
Hi Sir, எனது மகளுக்கு 3 ஆவது மாதம் நடக்கிறது. அவள் இது வரை சரியாக தூங்கியதே இல்லை. தானாகவே தூங்கியது இல்லை. மொத்தம் ஒரு நாளைக்கு 4-5 hr தூங்குகிறாள். மிக கவலையா இருக்கிறது. தூங்காமல் இருப்பதால் அழுது கொண்டே இருக்கிறாள். இதற்கு ஒரு நல்ல விளக்கம் வேண்டும்.நான் மிக மன அழுத்தத்தில் இருக்கிறேன். தயவு கூர்ந்து விளக்கம் கூறுங்கள்.
@@kausalyauma6146 same issue sis. Unga baby ku eppo etha problem seri achu. Epdi etha neenga over come panninga pls sollunga enn baby 40 days achu sleep panna maduranga.
Thank you so much for your valuable informations sir🙏🙏. My kids 9 yrs boy and 6 months boy baby sir.. 9 yrs son not gaining weight.. and not taking proper food .. give some suggestions plz
என்னுடைய மகனுக்கு 3 வயசு ஆகுது கண்ணை அடிக்கடி வெட்டிக்கொண்டு இருக்கிறார் மேல பார்க்கும் போது கூட கசக்கிறார் கண் டாக்டர் இடம் காட்டின போது ஒன்றும் இல்லை என்று செல்லினம் இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்க டாக்டர் 🙏
Give after 10 months... Apply one drop of castor oil in baby's navel weekly once, & don't apply if cold is there... then Apply coconut oil to hair daily during day time..
சார் வணக்கம் என்குழத்தை எடை1.907 பிறக்கும் போது 45 நாள் பிறகு 2.980 இருக்கிறது ஆனால் மற்ற குழந்தை விட என் குழந்தை சின்ன குழந்தை யாக இருக்கன் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது .
Sir vanakam, my boy baby 1year 8 month complited sir. Baby adikadi water kettukite irukka sir. Edhavadhu problem ah irukumanu thariyala pls your advice sir, thank you.
என்னுடைய மகனுக்கு 3 1/2 மாசம் ஆகுது சார் அவனுக்கு நான்கு நாட்களாக ஆறு ஸ்பூன் தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது இதனால் குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனை கட்டாயம் ஏற்படுமா.
Super sir.... Unga vedio yellam parthuten... Ennoda thairiam nenga than... Nenga Soldratha follow pannitu iruken ...ippo en paiyanuku one year aga poguthu... Thank you so much sir... 😁
45 days old baby sir... thanni mathiri kathakara... cold athikama iruku sir erumbara... karpoora valli elai um thulasi um 3 drops kuduka solranga.. kudukalama sir.. yanaku payama iruku nga sir... pls sir thavu seithu ans pannunga.
Doctor,my son is one year baby, whenever I give water either he is getting cold or fever, should I give water or not plz advice me, what is good for him?
Thank you so much sir. Very useful information for me.. ennoda papa ku 2month aguthu. gripe water kudukalam ah. Weight pooda gripe water kuduka soldraga. Please yeppa yeppadi use Pannanum nu solluga..
4 month baby ku mother milk patha madiku optional a ena kudukalam nu video podunga Dr plz. So confused see some videos solid food kudukalama plz sikirama podunga my humble request
Sir baby immersion water heater la sudu thanni potu than baby ah kulika vaikirom.. athanala ethavathu problem varum ah baby ku..pls ithuku oru video podunga sir
Valuable video sir.. my mother in law used to give palm sugar water to newborn till the baby start solid food(7 months), and when the baby gets hiccups she used to give water too.. as I didn't agree with her, I did not allow her to give any water to my babies till 6 months.. thank god that i followed my paediatrician's advice. thank u so much doctor for sharing the reason behind it🙏🙏🙏
என் ஒரு வயது குழந்தைக்கு தண்ணீர் காய்ச்சி ஆற வைத்து குடுத்து கொண்டு இருக்கிறேன் வீட்டில் உள்ளவர்கள் normal water குடுக்க சொல்றாங்க. சூடு தண்ணீரில் சத்து இல்லைனு சொல்றாங்க அதுனால குழந்தை weight increase agala சொல்றாங்க. Which water is best for babies plain water or boiled water. Pls reply sir
Sir my baby is 1 year nd 2 months old.. she is not walking individually.. when we hold her she is walking.. is there any difficulty?? My baby is also a chubby baby.. is tat the reason sir??
Hello Doctor, My 2.2 years boy baby having Fever of 102 degree & diarrhea as well. I have given P-125 drops to control fever, now it's reduce for diarrhea I have given Z & D ds20 waiting for control the loose motion. My question is just 2 weeks before only he had the same issue and we admitted in hospital due to dehydration. Now after 2 weeks again he suffer from the same issue. Why he getting this problem again again
Thank you sir. Your information very useful. I'm having 5months old child. For the past one week he is not drinking mother's milk properly instead biting with his gums . I'm so worried about this. In this situation what should I do.
Thank you for your support and knowledge. My son is 7 month old and we are living in USA. He sleeps on one side so he got flat spot on one side here in US doctors recommended to wear helmet for him to correct his head shape. Please clarify me whether we have to go for helmet therapy or to leave his head shape without any treatment? Please clarify sir.
My baby also had flat head on her one side. Doctor told it's normal it will be in normal shape going forward. I used her to put on floor to play, and give her normal massage. Now she is fine
Your advice is very helpful to me to raising my both sons well. Thanks a lot. My elder son,10years,drinks 1liter water only along with raw fruits and vegetables like you said. Even though his lips are breakout.can you suggest me what should I do with his problem?
My daughter is 3years old she used to drink water in feeding bottle....I tried to stop many times but couldn't stop.... she's drinking water to sleep and for time pass....she keep on Askin for water all time....I don't know what else to do
என் குழந்தை பிறந்து 1 வருடம்1மாதம் ஆகிறது அவன் தண்ணீர் குடிக்கும் போழுது புறைஏறி கொண்டே இருக்கிறது .இதற்கு என்ன செய்ய வேண்டும். சிப்பர் பாட்டில் ல குடிக்கறான்
Sir, என்னுடைய குழந்தைக்கு 4 வயது ஆகுது. அவள் 1நிமிடம் தண்ணீரில் கை வைத்தால் கூட விரல்கள் ஊரி போய்விடுகிறது. ஒரு அரை மணி நேரம் கையை தண்ணீரில் வைத்தை போல ஆகிவிடுகிறது . Sir இதற்கு எதாவது சொல்லுன்ங sir
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் நம்பிக்கை தன்மையாகும் உண்மையாகவும் மிக்க நன்றி எனது ஒரு சிறு கேள்வி இந்தக் கேள்விக்கு தயவுசெய்து பதில் கூறுங்கள் எனது குழந்தைக்கு பத்து மாதம் ஆகிறது ஆனால் மிகவும் ஒளியாக உள்ளது பார்க்கும் போது மனம் மிகுந்த வேதனையாக உள்ளது நாங்கள் வீட்டில் அனைத்து விதமான சத்துமாவு களையும் கொடுக்கிறோம் ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை எங்கள் குழந்தைக்கு இதைக் கொடுக்க வேண்டும் என்று கூறுங்கள் ஐயா நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்9443334826 இந்த படித்த யாருக்காவது தகவல் தெரிந்தால் கூறுங்க🙏🙏🙏🙏🙏🙏
சார் குழந்தை பிறந்து 1மாதம் 20 நாள் ஆகுது சொட்டு மருந்து குடுக்கும் போது தண்ணீர் கொடுத்தோம் சார் தெரியாம குடுத்தேன் சார் அதுனால எதும் பிரச்சனையா pls சொல்லுங்க சார்
Sir baby delivery aanathula irundhe thaai paal ila suthama ena reason apdinu therila so adhanala baby ku formula milk kudukuren veetla maatu paal kudu powder la enna iruku apdinu solranga, doctor powder paal kudunga maatu paal thara koodathu solla pona powder paalum baby ku naladhu ila apdinu doctor solranga so thaai paal kuduka mudiyadhavangaluku enna than sollution baby ku ethu kudukuradhu , formula milk baby ku nalladhu ilaya??
என் 6 மாத குழந்தை சரியாக மலம் கழிப்பது இல்லை ஐந்து நாள் ஆறு நாள் கழித்து மலம் கழிக்கிறான் இதற்கு என்ன டாக்டர் தீர்வு பதில் கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க டாக்டர்
Pls tell me... 7 months baby how many ml water should be given...?. This qns will help many new moms
மிகவும் நன்றி டாக்டர்..🙏💐 நிறைய சந்தேகத்தோடு தான் யூடியூப்ல தேட ஆரம்பித்தேன். சரியான விளக்கம் உங்கள் வீடியோவில் கிடைத்தது. எனக்கு இப்பொழுது நான்கு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏
Hi Sir,
எனது மகளுக்கு 3 ஆவது மாதம் நடக்கிறது. அவள் இது வரை சரியாக தூங்கியதே இல்லை. தானாகவே தூங்கியது இல்லை. மொத்தம் ஒரு
நாளைக்கு 4-5 hr தூங்குகிறாள். மிக கவலையா இருக்கிறது. தூங்காமல் இருப்பதால் அழுது கொண்டே இருக்கிறாள்.
இதற்கு ஒரு நல்ல விளக்கம் வேண்டும்.நான் மிக மன அழுத்தத்தில் இருக்கிறேன். தயவு கூர்ந்து விளக்கம் கூறுங்கள்.
Hello doctor, உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
@@kausalyauma6146 same issue sis. Unga baby ku eppo etha problem seri achu. Epdi etha neenga over come panninga pls sollunga enn baby 40 days achu sleep panna maduranga.
Hi ma
Thank you so much for your valuable informations sir🙏🙏. My kids 9 yrs boy and 6 months boy baby sir.. 9 yrs son not gaining weight.. and not taking proper food .. give some suggestions plz
En maamiyar ta intha video kaatanum thani kudu thanni kudu nu torture panuthu en 4 month old baby kuu
Enga veetlayum athe tha
lets dedicate this videos ALL MAAMIYARS AND PAATIS!
Same problem
En mamiyar apditha panraga...sonna purijuka Matraga...romba hot ah kudukursga 2 months baby ku
Me also same sis
Pls post how to give oil massage
Hello sir Pre term baby care pati detailed ah soluga sir
baby ku syrups kudukurapavum water kuduka kudatha??like cold syrup and other medicines
Which type of water safe for babies?
RO, bore water, corporation water.pls give the comparison and explain how we used to give for babies.
Fruits juice sugar mix pannama kodukanum edu romba nalla thagaval ellam super information tq sir 🙏🙏🙏
Thank u sir👍.. sir baby 75 days aguthu.
Moche vetum pothu sattham varuthu ena
Panalam sir...
Epo yapdi eruku papa ku en baby kum milk kuduchu aprm varuthu
என்னுடைய மகனுக்கு 3 வயசு ஆகுது கண்ணை அடிக்கடி வெட்டிக்கொண்டு இருக்கிறார் மேல பார்க்கும் போது கூட கசக்கிறார் கண் டாக்டர் இடம் காட்டின போது ஒன்றும் இல்லை என்று செல்லினம் இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்க டாக்டர் 🙏
Sir my baby 6 months aaguthu tender coconut water kudukalama avangaluku cold athigama iruku and same time body heat a iruku doctor
Give after 10 months... Apply one drop of castor oil in baby's navel weekly once, & don't apply if cold is there... then Apply coconut oil to hair daily during day time..
@@DCSep thank you sir
சார் வணக்கம் என்குழத்தை எடை1.907 பிறக்கும் போது 45 நாள் பிறகு 2.980 இருக்கிறது ஆனால் மற்ற குழந்தை விட என் குழந்தை சின்ன குழந்தை யாக இருக்கன் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது .
Sir vanakam, my boy baby 1year 8 month complited sir. Baby adikadi water kettukite irukka sir. Edhavadhu problem ah irukumanu thariyala pls your advice sir, thank you.
Hello sir thanks for clear explanation and 1 question ENtha month la thannir kudukka start pannanum
Thnq u so much dr. Romba cleara alaga elimaya pala doubta clear pandreenga. Nan ungaloda videos ellam pathutu irkan. Vry useful nd informative sir, Ungal pani melum thodara vaalthukkal sir. 👍
Thanks a lot doctor for this valuable information
Paal Nalla kudichalum nakku varandu pona Madhiri iruku .. idhu aabatha .. payama iruku
என்னுடைய மகனுக்கு 3 1/2 மாசம் ஆகுது சார் அவனுக்கு நான்கு நாட்களாக ஆறு ஸ்பூன் தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது இதனால் குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனை கட்டாயம் ஏற்படுமா.
Thank you Dr.Inpartent ,use full information.Thak care of you all. 🙏🙏
Good evening sir papa 6:30 kg arundhanga yevadu weight increase irukanam
Super sir.... Unga vedio yellam parthuten... Ennoda thairiam nenga than... Nenga Soldratha follow pannitu iruken ...ippo en paiyanuku one year aga poguthu... Thank you so much sir... 😁
Sir ரொம்ப நாளாக இத தான் தேடிட்டு இருந்தேன். ரொம்ப ரொம்ப நன்றிங்க sir
Ro and cane water ellam baby ku nallatha Dr.. bcz ippellam antha water tha kidaikuthu.. ithuku yenna pannalam sollunga plz
Hi sis in uae country ro water only available so dont panic to give ro water to your baby
We are living in Germany
Your information very important.
Thank u so much doctor.
45 days old baby sir... thanni mathiri kathakara... cold athikama iruku sir erumbara... karpoora valli elai um thulasi um 3 drops kuduka solranga.. kudukalama sir.. yanaku payama iruku nga sir... pls sir thavu seithu ans pannunga.
U got the reply.same doubt for me too
Same doubt
Sir please breast pump uses and milk storage and sterilization pathi konjam sollunga
Good explanation. Thank you Sir😊😊
can give coconut water for 6months baby?pls advise
Which one safe for babies?
RO, bore water, corporation water.pls give the comparison and explain how we used to give for babies.
Doctor,my son is one year baby, whenever I give water either he is getting cold or fever, should I give water or not plz advice me, what is good for him?
அய்யா என்னோட பையனுக்கு 6 மாதம் ஆகுது அவனுக்கு சளி இருக்கு மருத்துவர் கிட்ட போனதுக்கு இரத்தத்துல கிருமி இருக்கு அப்படினு சொல்றாங்க என்ன பண்றது சொல்லுங்க அய்யா 🙏
Hi Dr.. ninga ethuna episoeds pottalum ella mom's same questions than repeat panvanga... coz its mom nature😆
Ss bro
Sir, 2 year babyku na RO water sudu panni kudukkuren sir athu nailatha, illaiya sir please reply
Doctor ennoda kulanthaikku 37 days...kulanthai kaal neettum podhu kaal nadukkam varudhu adhu yen
It's normal
Good explanation ... this video usefull to me sir...
Thank you so much sir. Very useful information for me.. ennoda papa ku 2month aguthu. gripe water kudukalam ah. Weight pooda gripe water kuduka soldraga. Please yeppa yeppadi use Pannanum nu solluga..
Same question for me
Grap water kudukkave kudadhu sister
Hi Doctor please advise how to make self eat for 3 and half year old baby
Sir my son 2 year baby fruit sapuda matengiran sir Enna pandrathu sir Ella food sapputoran sir
Doctor please advice me, silver (velli) bowl and spoon use pannalama baby ku . My baby is 6 months.
4 month baby ku mother milk patha madiku optional a ena kudukalam nu video podunga Dr plz. So confused see some videos solid food kudukalama plz sikirama podunga my humble request
Urine count 6+ irundha enough supply..dont give powder milk
After 180 days solid start panunga
Formula milk kuduinga sis
I think you should talk to speak to your paediatrician for further advice
Can we meet u sir
@@SSCHILDCARE thanks alot for ur reply sir
Sir baby immersion water heater la sudu thanni potu than baby ah kulika vaikirom.. athanala ethavathu problem varum ah baby ku..pls ithuku oru video podunga sir
hai sir, unga videos yellam romba usefula erukku. yennoda girl baby poranthappa 2.250kg erunthanga eppa 5 months aaguthu weight 5 kgs erukkanga. after 3 months ullangai and paathamla sweating erukku. ethukku suggestion sollunga doctor please.
How to introduce cows milk to baby whlie stopping breast feeding..
Valuable video sir.. my mother in law used to give palm sugar water to newborn till the baby start solid food(7 months), and when the baby gets hiccups she used to give water too.. as I didn't agree with her, I did not allow her to give any water to my babies till 6 months.. thank god that i followed my paediatrician's advice. thank u so much doctor for sharing the reason behind it🙏🙏🙏
Ur really sir great ....unga video ellamea super....and very use full sir...thank u so much
என் பேபிக்கு 3 month ஆகுது தண்ணீர் குடுக்கலாமா sir..
Valuable information sir.child ku buiscut kodukalama sir.
My baby is 6 months old,how much spoons water should I give in a day ?? I'm breastfeeding him once in 2 hrs
Ok
என் ஒரு வயது குழந்தைக்கு தண்ணீர் காய்ச்சி ஆற வைத்து குடுத்து கொண்டு இருக்கிறேன் வீட்டில் உள்ளவர்கள் normal water குடுக்க சொல்றாங்க. சூடு தண்ணீரில் சத்து இல்லைனு சொல்றாங்க அதுனால குழந்தை weight increase agala சொல்றாங்க. Which water is best for babies plain water or boiled water. Pls reply sir
Sir , 3month babyku RO water sudu panni kudukalama sir, oru sila per RO water kudicha nallathu ila, athuvum sudu panni kudika kudathunu soluranga , illa aathu thanneer tha sudu panni kudukanuma, aathu thanneer suthama illama kalangala varuthu, please reply sir
Sir my baby is 1 year nd 2 months old.. she is not walking individually.. when we hold her she is walking.. is there any difficulty?? My baby is also a chubby baby.. is tat the reason sir??
Thank u sir..u r speach very clearly sir🙏
Thank you sir ❤very great job
Hello Doctor, My 2.2 years boy baby having Fever of 102 degree & diarrhea as well. I have given P-125 drops to control fever, now it's reduce for diarrhea I have given Z & D ds20 waiting for control the loose motion. My question is just 2 weeks before only he had the same issue and we admitted in hospital due to dehydration. Now after 2 weeks again he suffer from the same issue. Why he getting this problem again again
He will need to be investigated,suggest to discuss with your paediatrician
Thank you sir. Your information very useful. I'm having 5months old child. For the past one week he is not drinking mother's milk properly instead biting with his gums . I'm so worried about this. In this situation what should I do.
Good evening sir.. nice information.thank you sir
Thank you for your support and knowledge. My son is 7 month old and we are living in USA. He sleeps on one side so he got flat spot on one side here in US doctors recommended to wear helmet for him to correct his head shape. Please clarify me whether we have to go for helmet therapy or to leave his head shape without any treatment?
Please clarify sir.
Helmet is fine!
My baby also had flat head on her one side. Doctor told it's normal it will be in normal shape going forward. I used her to put on floor to play, and give her normal massage. Now she is fine
Sir,ennoda kulanthaiku anjaraimatham apudu food kodukalama
Hi sir, my baby is now 10 months. He didn’t drink water. He drinks only milk. How to give water for him?
Same complaint
Sir, kindly explain about pneumococcal influenza vaccination .... is it good
please watch the vaccination video ua-cam.com/video/YDt2Y7tuIgY/v-deo.html
Your advice is very helpful to me to raising my both sons well. Thanks a lot. My elder son,10years,drinks 1liter water only along with raw fruits and vegetables like you said. Even though his lips are breakout.can you suggest me what should I do with his problem?
Baby powder use pannalma..pls athuku oru video poduga
Most wanted question. We had debate in my home. Whether to give water or not to my 2nd month baby.. Thank you sir
Thanks! hope my video has clarified your doubts at your home!!!
Please talk abt urate crystals in babies and the orange spots on diaper
Sir entha month la irunthu coconut water kotukalam,,, ❓❓❓❓
He already told about it in this video ua-cam.com/video/o50QXmIzlSg/v-deo.html hope this ll help you.
@@nivethajoghee3757p
Thanks@nivetha joghee!
After 6 months
I want to give 1000 likes sir 🙏🙏🙏thanku sooooo much sir🙏
My daughter is 3years old she used to drink water in feeding bottle....I tried to stop many times but couldn't stop.... she's drinking water to sleep and for time pass....she keep on Askin for water all time....I don't know what else to do
Thank you so much for your very good useful tips
En babyku 2years Sir pritem baby wt. 7kg thanni athigama kudikkira sir 2.5letter right sir
Vanakam sir
Mazhai time la papaku water kudukalama hot water kudukalama sir
8 month baby ku yentha time la yenna food kudukanum sir pls solluga sir
என் குழந்தை பிறந்து 1 வருடம்1மாதம் ஆகிறது அவன் தண்ணீர் குடிக்கும் போழுது புறைஏறி கொண்டே இருக்கிறது .இதற்கு என்ன செய்ய வேண்டும். சிப்பர் பாட்டில் ல குடிக்கறான்
Hi sir can we give seragam water for six months baby?
Hello sir my baby struck by constipation issue pls give some idea to overcome
Gud morning doctor I have just adoubt actually when baby is in moms womb what is the heart beat range .pls explain doctor.
Elaneer epodhu kuduka start seiyalaam sir.... Adhanaal fever varuma sir...
Sir என் மகளுக்கு வயது 10 ஆகிறது இன்னும் படுக்கையில் சிறுநீர் கழித்து கொண்டு இருக்கிறாள் இதற்கு என்ன தீர்வு....
Hello sir my 2 month old baby drunk 3 to 4 drops of water during bath time. It causes any problem in future plss explain sir 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா என் குழந்தை 7மாதம்
1 பாத்ரூம் 1 நாலைக் 1 வேலை தான் போன்றன்.
2பாத்ரூ 4 நாட்க்களுகு ஒரு முறை தான் போகிறான் ஐயா என்ன செய்வது சொல்லுங்கள் ஐயா
Sir when my baby urinate she started crying she is two months old neighbours suggested give lukewarm water. What should I do now?
Super explanation sir thanku so much 👍👍👍👍
hi sir my baby premature baby 7 months.. now 6 month achuu food start pannalama doctor water, Kulama doctor
என் குழந்தைக்கு ASD இருக்குனு சொல்லி இருக்காங்க அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது அதை பற்றி ஒரு video போடுங்க sir
Pls put a video on bad effects of distraction feeding
Sir ...My son is 7 kg in 1yr & Not drinking water , milk....only source for him is mother's milk....what to do
My baby is 2 months old...she is not passing motion for 3-4days ...pls tell what to do
Doctor thruth cancer 9 months bby ku solution sollugha Doctor plz 🙏
Sir,my baby 6months old...weight is 8kg...how quantity give water
Hi sir rombave help fulla ah erku du ella video vum sir thanks for your advice
குழந்தைகள் குப்புற விழ உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் டாக்டர்
Sir,
என்னுடைய குழந்தைக்கு 4 வயது ஆகுது.
அவள் 1நிமிடம் தண்ணீரில் கை வைத்தால் கூட விரல்கள் ஊரி போய்விடுகிறது. ஒரு அரை மணி நேரம் கையை தண்ணீரில் வைத்தை போல ஆகிவிடுகிறது .
Sir இதற்கு எதாவது சொல்லுன்ங sir
Pls doctor uram vintha yenna panruthu solluga pls marthu erka
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் நம்பிக்கை தன்மையாகும் உண்மையாகவும் மிக்க நன்றி எனது ஒரு சிறு கேள்வி இந்தக் கேள்விக்கு தயவுசெய்து பதில் கூறுங்கள் எனது குழந்தைக்கு பத்து மாதம் ஆகிறது ஆனால் மிகவும் ஒளியாக உள்ளது பார்க்கும் போது மனம் மிகுந்த வேதனையாக உள்ளது நாங்கள் வீட்டில் அனைத்து விதமான சத்துமாவு களையும் கொடுக்கிறோம் ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை எங்கள் குழந்தைக்கு இதைக் கொடுக்க வேண்டும் என்று கூறுங்கள் ஐயா நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்9443334826 இந்த படித்த யாருக்காவது தகவல் தெரிந்தால் கூறுங்க🙏🙏🙏🙏🙏🙏
சார் குழந்தை பிறந்து 1மாதம் 20 நாள் ஆகுது சொட்டு மருந்து குடுக்கும் போது தண்ணீர் கொடுத்தோம் சார் தெரியாம குடுத்தேன் சார் அதுனால எதும் பிரச்சனையா pls சொல்லுங்க சார்
New born baby is cryaing before passing urine, motion and while passing gas... Need your advice
Good evening sir. En baby 40 days aaguthu sir.heat water kodukkalama sir
Sir baby delivery aanathula irundhe thaai paal ila suthama ena reason apdinu therila so adhanala baby ku formula milk kudukuren veetla maatu paal kudu powder la enna iruku apdinu solranga, doctor powder paal kudunga maatu paal thara koodathu solla pona powder paalum baby ku naladhu ila apdinu doctor solranga so thaai paal kuduka mudiyadhavangaluku enna than sollution baby ku ethu kudukuradhu , formula milk baby ku nalladhu ilaya??
Sister same feeling nanum appudithan pantran ennaku. Suthamma milk varala
Good morning sir. En first baby 5years old, bed la urine poikite irukan thogum pothu ena panrathu ethum problem ah
என் 6 மாத குழந்தை சரியாக மலம் கழிப்பது இல்லை ஐந்து நாள் ஆறு நாள் கழித்து மலம் கழிக்கிறான் இதற்கு என்ன டாக்டர் தீர்வு பதில் கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க டாக்டர்
Covid time la eppudi new born baby ah pathukanum with precautions
Baby hand sucking problem ah 4 month baby ku epo ethu serious problem agum 😢