இந்த கால கட்டத்தில் நடக்கும் கதை. பிள்ளைகளை பெற்ற ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய கதை.நானும் 2 பிள்ளைகளை பெற்று இருக்கிறேன்.நாளை எனக்கும் இந்த நிலை தான் போல
சகோதரி அந்த காலத்திலே பழமொழி சும்மாவா சொன்னாங்க . தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேற என்று. ஒரு டீ குடிப்பதாக இருந்தாலும் சொந்த பணத்தில் குடிக்கும் நிம்மதியே வேற சுகம் .
மனசாட்சி இல்லாத ஜென்மம் 😢😢 ரெண்டு புள்ள மனசு வச்சா செய்யலாம் அதான் நல்ல மாமனார் மாமியாருக்கு மட்டமான மருமகள் நல்ல மருமகளுக்கு மட்டமான மாமியார் இதுதான் உலக நீதி😢
வீட்டுக்கு வீடு வாசப்படி பிள்ளைகள் நல்லவர்கள் தான் அவர்களுக்கு வரும் மனைவிகள் தான் பிரச்சனை. எதுவா இருந்தாலும் முதலில் தனக்கு வைத்துக்கொண்டு தான் கொடுக்க வேண்டும் அப்படியே கண்மூடித்தனமான பாசம் இருக்க கூடாது முதலில் மனைவி பிறகு தான் பிள்ளைகள் அவளுக்கு என ஏதாவது சேத்துவைக்கணும்
இந்த கால கட்டத்தில் நடக்கும் கதை. பிள்ளைகளை பெற்ற ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய கதை.நானும் 2 பிள்ளைகளை பெற்று இருக்கிறேன்.நாளை எனக்கும் இந்த நிலை தான் போல
Ama pontati vanthale ippadithan
சகோதரி அந்த காலத்திலே
பழமொழி சும்மாவா சொன்னாங்க .
தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேற என்று. ஒரு டீ குடிப்பதாக
இருந்தாலும் சொந்த பணத்தில் குடிக்கும் நிம்மதியே வேற சுகம் .
@@GaneshBabu-i9eungala yar kattika sonnanga
Namma amma appa va yepdi pakuramo apdi than namma baby um nammala paathukum.
மனசாட்சி இல்லாத ஜென்மம் 😢😢
ரெண்டு புள்ள மனசு வச்சா செய்யலாம் அதான் நல்ல மாமனார் மாமியாருக்கு மட்டமான மருமகள் நல்ல மருமகளுக்கு மட்டமான மாமியார் இதுதான் உலக நீதி😢
பிள்ளைகளுக்கும் மருமகள்களுக்கும் தகுந்த பாடம் கற்பிப்பது போல முடித்து இருக்கலாம் 🥺🖤
Never ever trust anyone...even your kids
Enna seiya reality eppovum kastama thaan irrukum 😢
கதைகள் அத்தனையும் அருமை தினமும் வேண்டும்❤
நன்றி...
மகன்கள் எல்லாம் வேஸ்ட் எல்லாருக்கும் ஆண்டவனையும் பொம்பள பிள்ளையாக பிறக்கட்டும்
நல்ல கதை உண்மை நிலவரம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ❤
Really Heart Touching Story❤🎉
thnku
@@BestPrimeStoriesTamill slipper shot for those who done like this
Super story ❤🎉🎉
thnku
Nice story akka subbar 😊
thnku
சூப்பர்
நன்றி...
@@BestPrimeStoriesTamill❤❤
Story❤️is very beauty☺️i like it ya💯👆
thnku
🙄இன்னைக்கு
நான்தான் first comment💝
🧐🏆😂😂😂
Story very very nice sis👌👌
thnku
Again a wonderful story 💜 touching. Kudos to you for giving us such lovely stories
Thank you so much!
This is the reality, very meaningful 👍🏽 every son should watch this.
வீட்டுக்கு வீடு வாசப்படி பிள்ளைகள் நல்லவர்கள் தான் அவர்களுக்கு வரும் மனைவிகள் தான் பிரச்சனை. எதுவா இருந்தாலும் முதலில் தனக்கு வைத்துக்கொண்டு தான் கொடுக்க வேண்டும் அப்படியே கண்மூடித்தனமான பாசம் இருக்க கூடாது முதலில் மனைவி பிறகு தான் பிள்ளைகள் அவளுக்கு என ஏதாவது சேத்துவைக்கணும்
Reality. Well framed story
Really super story ❤ it's a reality nowadays 😢
Addicted to your channel ❤....
Thank you so much
Thank you so much
Hi akka nice story....❤
thnku
Super ❤❤
Thanks
Nice story🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Thank you
Always best stories
thnku
Heart touching story😢
thnku
Parents awareness story..super..
நல்ல உணர்வுள்ள கதை.....
நன்றி...
அருமையான பதிவு தங்கையே ரொம்ப நல்லா இருக்கு தங்கையே ❤ ர மணிகண்டன் மேலேறி ஆரணி திருவண்ணாமலை 😊
நன்றி...
Appa voice super, really attractive voice.
thnku
Nice❤❤❤❤❤
Many many thanks
Daily video poduga ❤❤❤❤❤
Useful story❤👍🇲🇾
thnku
Enga appa daily kudichittu vanthu sanda poduraru ... Na poruppa vetta pathukuran .. ithukku oru story podunga ....😢😢😢😢
Story 👌👌👌
thnku
Story nice
Many many thanks
This story very practical mummy Pavam daddy pavum sentiment very danger
This is old story already i see this
Reality
இன்றைய காலத்திற்கு ஏற்ற கதை
ஒரு பிள்ளையா நா உணருகிறேன்
நல்ல பிள்ளைகளைப் பெற்றுள்ளார்
❤❤🎉
thnku
இந்த கதை ஏற்கனவே போட்டாச்சு. திரும்ப ஏன் போடுறீங்க 😮😢
😢😢😢
👍👍👍
❤❤❤
🙂
thnku
நான் 4
கதை அருமை அக்கா
நன்றி...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிள்ளையை பெத்தா கண்ணீர் .....
For merit students, no need for this much amount as fees 😄😄😄🤔🤔🤔
நல்ல வருவீங்க 😢
கதை முடிவூ சரி இல்லை 😢
Athukutha kalyanam pannakudathu
Shiv Puran Pradeep
Music missing
பிள்ளைநம்பகூடாது என்பதுகதை
😅😅😅😅😅😅😅😅
உண்மை சம்பவத்தை அப்படியே செதுக்கி இருக்கிறீங்க
100k advance congratulations 💝🫶✨️
Thank you so much
Hello அத youtube income வருத்துல apparam யா இந்த மாதிரி
Ennachi