திவால் ஆகும் நிலையில் திமுக | வெளியான CAG ரிப்போர்ட் | உண்மையை உடைத்த நிர்மலா சீதாராமன் | ThamaraiTV

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 29

  • @vaikuntamsrinivasan877
    @vaikuntamsrinivasan877 6 днів тому

    Nice presentation very educative updates sir. Good home works. Jai hind

  • @anupamamahesh2686
    @anupamamahesh2686 6 днів тому +1

    Loan wave off நிறுத்துங்க வருவாய் கூடும். சாமானியர் ஒரு நீதி பணகரைங்களுக்கு ஒரு நீதி.

  • @krishnaraj5509
    @krishnaraj5509 6 днів тому

    🔥🔥🔥🔥🔥 💚🧡🧡 🙏🙏

  • @TSPillai-nj9il
    @TSPillai-nj9il 6 днів тому

    பணம் எஙகேபோனது கண்டு பிடிப்பது எப்படி யாரை கொணடு செயல்படுத்துவது பொது துரை நிருவனங்கள் நஷ்டடத்துக்கு கால வரையரை செய்ய வேண்டும் யார் செய்வது❤

  • @VasudevanRajagopalan-y9b
    @VasudevanRajagopalan-y9b 6 днів тому

    THIRU..SIR.TRUE.EXCELLENT
    2TN.MKARALA.M50YER..WORST.THA.10YER.ONE.M..SOLAMUDE

  • @pannvalan3350
    @pannvalan3350 6 днів тому

    1 Trillion = 1000 Billions - not 100 Billions.

  • @anupamamahesh2686
    @anupamamahesh2686 6 днів тому

    510 ரூபா தலையன்னைகு 110 ரூபா gst enna கொள்ளை இது. உலகம் எங்க போகுதோ

  • @marimuthum7936
    @marimuthum7936 6 днів тому

    India govt also same

  • @sridhars1833
    @sridhars1833 6 днів тому

    If this much mismanagement were to happen in a pvt establishment stalin and co would have been out in the streets begging.

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 6 днів тому

    When so much corruption is there in Tamilnadu, why Central Government is sleeping?
    Tax payers's money is swallowed.
    We need a person like Indira Gandhi.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 6 днів тому

      Is it? Indira (at national level) and MK at TN level, made corruption a way of life. Rajiv, who became PM in 1984, said in mid-1985 that out of every 1 rupee spent on people's welfare, only 15 paise reached them. Which PM permitted such loot?
      Corruption is a State issue and has reached alarming levels, much due to family-run parties in each State. Even if centre acts, courts are more than ready to do their best to stall them.

  • @rjnathan1765
    @rjnathan1765 6 днів тому

    Hopeless and helpless constitution and judicial systems, an utter failure to exercise control the currption, commission and collections.

  • @velusamy254
    @velusamy254 6 днів тому

    கருணாநிதி குடும்பம்னா சும்மாவா? உலகத்திலுள்ள ஊழல் வாதிகள் அனைவரும் ஒரு பக்கமும், கருணாநிதி குடும்பம் ஒரு பக்கமும் வைத்தால் ,கருணாநிதி தட்டுதான் அந்த தராசில் கீழிருக்கும். 1000 ரூபாய்க்கும், ஒரு குவாட்டருக்கும், ஒரு பொட்டலம் பிரியாணிக்கும் ஒட்டு போட்டால் இப்படிதான் ஆகும். எப்படியோ நம் ஒவ்வொரு தமிழக குடும்பத்தின் மீதும் 3.5 லட்சம் நம்மை கேட்காமலேயே கடன் வாங்கி வைத்த கருணாநதி குடும்பம் நீடு, நீடு நீடுழி வாழ்க. ஆகவே நாம் அனைவரும் ,இந்த குடும்பத்திற்கே ஒட்டு போட்டு, குட்டிச்சுவராகப் போவோம்.

  • @actionlessaction
    @actionlessaction 6 днів тому

    3 minutes-ah ottuvinga? Such a long train

  • @rjnathan1765
    @rjnathan1765 6 днів тому

    TN have become made diwala more than dmk, is nothing surprising.😊😊😊

  • @ThirumalaiSoundararajan
    @ThirumalaiSoundararajan 6 днів тому +1

    திமுக அரசோட இந்த கதையை பாருங்க திராவிட மாடல் அரசாங்கத்தை நம்பினா அலைகடல் மேலே மூவரும் போவோம் என்ற பாடல் போல் போக வேண்டியதுதான் நமது பக்கத்து மாநிலங்களான கேரளா கர்நாடகாவை எடுத்துக் கொள்ளுங்கள் கேரளா இதுக்கு மேல கடன் வாங்க கூடாது என்று உச்சநீதிமன்றம் ஓங்கி தலையில் போட்டு வைத்திருக்கிறது அப்படி இருக்கிறது அவங்களுடைய நீதி நிலை இதுக்கு முக்கியமான காரணம் என்ன என்று சொன்னால் அவர்கள் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கு அரசாங்க பென்ஷன் கொடுக்கும் திட்டத்தை கள்ளத்தனமாக செயல்படுத்தி வருவது தான் முக்கியமான காரணம் மேலும் அங்கே மத அரசியல் காரணமாக இஸ்லாமிய கிருத்துவ அரசியல் வாக்குகளை வைத்து மிக எளிதாக மீண்டும் பதவிக்கு வந்து விடலாம் என்பதினால் கம்யூனிஸ்ட் பினராயி விஜயன் கொள்ளையோ கொள்ளை என்று கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார் அடுத்து நமது பக்கத்து அண்ணன் கர்நாடகாவை எடுத்துக் கொள்ளுங்கள் அதுவும் இந்த திவால் நிலையை நோக்கி தான் செல்கிறது 40% ஊழல் கமிஷன் மற்றும் இலவசங்கள் தான் காரணம் இன்னும் கொஞ்சம் தூரத்தில் இருக்கக்கூடிய மேற்கு வங்காளத்தை எடுத்துக் கொள்ளுங்கள் மேற்கு வங்காளத்தில் தீதி கொஞ்சம் அப்படியும் இப்படியுமாக இருக்கிறவங்க அதனால அவர்களுடைய பொருளாதார நிலைமையையும் தள்ளாடி கிட்டு தான் இருக்கு மொத்தத்தில் பாஜக ஆ ளா த மாநிலங்களில் மக்கள் பணத்தை கொள்ளையடித்து விட்டு அவர்களை தடுத்தவர்கள் நிற்க வைப்பதில் அரசாங்கங்கள் மும்மரமாக இருக்கின்றன சுருக்கமாக சொன்னால் சிறுபான்மை மதவாத அரசியல் வாக்குகளால் பதவிக்கு வருபவர்கள் பெரும்பான்மை மக்களின் பணத்தை கொள்ளையடித்து அவர்களை நடுத்தெருவில் விட்டு விடுகிறார்கள் என்பதே உண்மை

    • @velusamy254
      @velusamy254 6 днів тому +3

      ஆம் தம்பி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை