It's not victory of people,not possible for any number of people to win over army. Army chief want to be the new ruler,that's why he allowed this. People are always slave of army and ruler 🙏
@@artinshar6974 I think you have no Idea what happened in Russia,(then USSR) army lay down their arms in front people.. Russia also once faced such crisis.. people power can do anything
பொன்னான வாழ்வு மண்ணாகி போச்சே உலகம் இது தானா ? நீங்காத பழியாச்சே ! ஒரூ சிறுவனின் அவமான வார்த்தைகள் . ஆற்றின் கண் வீள்றிருந்த அரசும் விழும் ஆன்றே ஏற்றம் ஒருவருக்கு என அனுபவம் பேசுகிறது. கொத்துகுண்டு வீசி கொலை செய்யபட்ட மக்கள் எவன் கொன்றனோ அந்த வாழ்விடத்திலேயே உருண்டு புரள்வது . ஆடேய் ராஜபக்ஸே உனக்கு அழிவு தமிழ் மக்களின் மரணத்தை விட கேவலமாக இருக்கும் என்பதை விதி நிருபித்துவிட்டது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் எனும் இயற்க்கை மர்மத்து உலகம் இன்று அறியும் வண்ணம் விதி இந்த செய்கை செய்தான். வெல்க தமிழ் வாழ்க மானுடத்தோடு பல்லூயிர்களும்.
@@artinshar6974 ஒரு குறுகிய பார்வை இது. ராணுவத்தில் வேலைபார்ப்பவர் யாரூமே பெரும்பணக்கார குடும்பத்திலிருந்து வருபவர் அல்ல ராணுவ வெற்றி என்பது நிரதரம் அல்ல தங்க வழி காட்டால் ஊள்ள தலைவன் இருந்தால் ராணுவம் பின்வாங்கியே தீரும் . பர்மாவை சுட்டிக்காட்டலாம் அங்கும் இலங்கை போல மதவாதம் மக்களை பிர்த்து வைத்திருக்கிறது. அதை மீறி மக்களை திரட்டி போராடிய வியட்நாம் விடுதலை தலைவர் ஆமெரிக்காவை வீழ்த்தினார் கியுபா இத்தாலி ரஷ்ய ஜார் மன்னன் ஆப்ஹான் பிரஞ்ச் புரட்சி என்பதெல்லாம் சர்வாதிகாரம் கொடுமையான தண்டனையை கொடுக்கும் துணிவை இழந்து வீழ்ந்து தெறித்தோடும் . மேதகு பிராபாஹரன் 4000 விடுதலை புலிகளை வைத்து 40000 சிங்களத்தை வளைத்து மண்டியிட வைத்தார் வாஜ் பேயி கேட்டுகொண்டாதல் தப்பினார்கள் . பிரபாகரன் தமிழக மக்களுக்கும் இந்திய அரசுக்கும் துரோகம் செய்ய நினைத்திருந்தால் சீனாவோ அமெரிக்கவோ அவருக்கு உதவி ஈழ பிறந்திருக்கும் ஆனால் ஈன தனமான எதையும் அவர் ஙெய்யவில்லை அதனால் தான் ரகசியமாக அவரை கொல்ல ராஜிவ் முயன்ற போது சுத்த வீரனை வஞ்சகமாக கொல்ல என்னால் முடியாது என்று பஞ்சாபிய சிங்கம் மறுத்துவிட்டது.
ஏண்டா நீ ஓட்டு போட்டீங்க ? மாவீரன் பிரபாகரனைக் கொன்றதற்கு நீங்கள் ஏன் ஆதரவளித்தீர்கள்? இப்போது ராஜபக்சே குடும்பங்கள் மாவீரன் பிரபாகரனைப் போல உங்கள் மக்களைக் கொன்றுவிடுகிறார்கள். அனுபவிங்கடா நாய்களா
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாகப் போராடுவதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதிலிருந்து ஒன்றுமட்டும் தெளிவாகப் புரிகிறது. மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். அவர்களை அரசியல்வாதிகள்தான் பேதம் பார்த்து பிரிவினையை உருவாக்கியிருக்கிறார்கள். இவ்வளவுநாள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அறம் இப்போதுதான் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்னும் பழமொழி உண்மையாகியுள்ளது. அதேவேளையில் தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். திடீரெனத் தமிழ் மக்கள் மீது வீண்பழி போடவும் வாய்ப்பிருக்கிறது. கடந்த காலங்களில் கற்ற பாடத்தை மனத்தில் வைத்து எதிர்காலத்தில் அமைதியாகவும் சுதந்திரமாகவும் தமிழ் மக்கள் வாழ்வதற்கான வழியைக் காணவேண்டும்.
என்னை கேட்டால் இந்த போராட்டத்தில் தமிழ் இன மக்கள் கலந்து கொள்ளாமல் இருந்தாலே நல்லது என்பேன். எல்லாம் முடிந்தாலும் தமிழ் மக்கள் மீது குறி வைக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே எச்சரிக்கை.
காவலர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இலங்கை மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்ப வாழ்த்துக்கள். ஒற்றுமையான இலங்கை மக்களுக்கு இந்தியா சார்பாக வாழ்த்துக்கள்...
Wow! So innovative! இந்த சூழலில் இப்படி ஒரு ஜனாதிபதி வீட்டு Home Tour போடுவீங்கன்னு நான் கனவிலே கூட கற்பனை செய்யவில்லை. இப்படி ஒரு யோசனை உங்களுக்கு வந்திருக்கே... அலாதி! சூப்பர்! சூப்பர்! இலங்கையில் என்றாவது ஒரு நாள் ஒரு தமிழன் கையில் அதிகாரம் வரவேண்டும், இதே மாளிகையில் ஒரு தமிழன் இலங்கையின் ஜனாதிபதியாகவும் பிரதமாகவும் வரவேண்டும். தமிழர்கள் கையில் அதிகாரம் வரவேண்டும். விரைவில் அது நடக்கும்! நம்பிக்கையோடு பயணிப்போம். நீங்க வேற Level தம்பி அனுஷன். உங்களுடைய youTube சேனல் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
இலங்கை ஜனாதிபதி மாளிகை இப்போது அருங்காட்சியகமாக மாறியுள்ளது.பொதுமக்கள் யாரும் எப்போதும் ஜனாதிபதி மிளிகையை ஒருபோதும் நெருஙகமுடியாது.இது ஒரு அரிய சந்தர்ப்பம் பொது மக்களுக்கு. இலங்கை மக்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?
It's not victory of people,not possible for any number of people to win over army. Army chief want to be the new ruler,that's why he allowed this. People are always slave of army and ruler 🙏
@@mohmmedrafeek5325 ஆம் சகோ....மதம்... ஜாதி ....இனம் இதையெல்லாம் வைத்து அரசியல் நடத்துபவர்களுக்கு ...பொது மக்கள் நலம். கருதாமல் தன் நலம் மட்டும் கருத்தில் கொண்டு அதிகார அரசியல் செய்பவர்களுக்கு இது எச்சரிக்கை மணியாக இருக்கட்டும்.....
@@kalaiselvi7334 ஆம் சகோதரி நீங்கள் சொன்னதுபோல் இந்தியாவிழும் நடக்கிறது rss pjb அவர்கள் ஆழட்டும் வாழட்டும் ஏன் இந்த பிரிவினைவாதம் மதம் எதுவாக இருக்கட்டும் எம்மதமும் சம்மதம் இந்தியாவில் rss pjb மற்றும் தான் இந்த பிரச்சினை செயகிறார்கள் உலக நாடுகள் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்று ஆனால் இந்த பெருமையை rss pjb சிதைக்கிறது இது மிகவும் மோசமான செயல் இலங்கையில் மக்கள் புரட்சி நடந்திருக்கிறது இது வரலாற்று சிறப்பு மிக்க விஷயம் இதுபோல் இந்தியாவிழும் நடக்கும்
எனக்கு சிரிச்சே வயிறு வலிக்குது ப்ரோ நான் இந்தியாவில் இருந்து பேசுறேன் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி நானே அங்கு வந்து பாக்கணும் போல இருக்கு 😀 மகிழ்ச்சி ப்ரோ வேற லெவல் செம 🙋♂️
No need of Tamil Eelam. Now Sri Lankan people are united.Our corrupt politicians like Rajapaksas divided us as Sinhalese, Tamil and Muslim. Now we all are Sri Lankans.
குழந்தை சொன்னது சரியே....!!! பொய்யில் பகட்டாக வாழ்ந்து இன்று ஓட்டம் பிடித்தது கர்மாவின் பிரதிபலிப்பே...!!! எல்லோரும் இதிலிருந்து பாடம் படிப்போம்.! ஒரு ஒற்றுமையான அன்பான ஆட்சி அமைய பிராத்திப்போம்...! மீண்டும் நல்ல பதிவிற்கு நன்றி அனுசன்...!!!
உன்மையில் இதை பார்க்க மிகவும் வேதனை.ஏனென்றால் எத்தனையோ குழந்தைகள் பால் கூட இல்லாமல் கஸ்டப்படுகிறார்கள்.நாட்டு மக்களை காக்கவேண்டியவர் இப்படி ஒரு கொடுமையான ஆட்சி செய்து நாட்டை நாசமடித்திட்டார்
அடபாவிகளா 🤣🤣எந்த நாட்டிலும் இப்படி ஒன்று நடந்ததில்லை பாக்கும்போது நல்லாத்தான் இருக்கிறது இருந்தாலும் இவ்வளவு குசும்பு கூடாது🤪🤪 என்னவொரு ஆனந்தம் எப்படி😆 எல்லாம் அடுத்தவர் பணத்தில் வாழ்ந்திருக்கினம் திருடர்கள்🦅🦅🦅 அனூசன் நல்லா விளையாடுங்கோ😆😆👍👍
பிரபாகரன் சாதாரன சிமென்ட் குளியல் தொட்டி கட்டிவச்சதை குறையாக கூறினார்கள் அன்று. ஆனா இன்று ராஜபக்ஷே இலங்கையை விற்று அந்த பணத்தில ஆடம்பரமாக வாழ்ந்திருக்கானுங்க.. இந்த குளியல் தொட்டி 2500000 மேல் அதிக விலை...
இன்னொரு பிரஜ்சு புரட்சி, அன்று மக்களை மதியாத அரசனுக்கு மக்கள் மிகவும் பெரிய அளவில் தண்டனை தந்தார்கள். மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடும் இந்த வேளை என்னுடைய சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன் 🙏💗
The video is so fascinating.😊 Yes, it did give a real-tour like feeling. Am new to your channel... and was really impressed by the presentation... enjoyed watching the full video. Good luck with your amazing vlog journey! 👍
🍁🍁நாட்டில் சுற்றுலா துறை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து 🏠🏠தன் வீட்டையே சுற்றுலா தளம் ஆக்கிய ஜனாதிபதி கோத்தா வாழ்க🙈🙈 😂😂😂😂😂 Super bro 13:48 எங்கிருந்தாலும் கோத்தா வாழ்க 😂😂😂😂😂 Vera level .
சூப்பர் நண்பா இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க இங்குள்ள புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த ஜனாதிபதி மாலிக்கு பயணிகளுக்கு அனுமதி கொடுத்து உலக சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி கொடுத்து இதில் ஒரு டிக்கெட் வாங்கி வசூல் செய்யலாமே,,
எல்லாரும் முகத்தில் இருக்கிற சந்தோஷத்தை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லாரும் நல்லா இருக்கணும் நாடு பழைய நிலைமைக்கு திரும்பும் நான் ஸ்ரீலங்கா குவைத்தில் இருக்கிறேன் வந்து ஐந்து வருடம் ரொம்ப மிஸ் பண்றேன் எங்கள் நாட்டை
அனுஷன் நீங்கள் எங்களையும் உடன் கூட்டி சென்றதுபோன்ற உணர்வு ஏற்பட்டது இயல்பான விளக்கம் எங்களுக்கும் ஜனாதிபதி மாளிகையை பார்க்க ஆசையாக உள்ளது இந்த விடயத்தில் இலங்கை மக்கள் அதிஷ்டசாலிகள் நாங்கள் கவரனர் மாளிகை கூட இதுவரை பார்த்ததில்லை மக்கள் அங்குல அங்குலமாக பார்பதை பார்க்கும் போது இதற்கு மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்பட தோன்றுகிறது விரைவில் தங்களின் நாடு தன்னிறைவு அடைய பிராத்திக்கிறோம் ☺️🙏🏻🇮🇳
அருமை..அருமை..சகோ..! உங்களோடு..நாங்களும் சேர்ந்து பாத்தது போல இருந்தது..! தங்களது..இயல்பான பேச்சு போல.. படப்பதிவும் மிக நன்று...! வாழ்க..! வளர்க..! S.k ..From ..pondicherry
iam so happy and i never ever imagine one Tamil people can enter this house and this is we want all srilankan r equal i missed this opportunities no more politician playing game among us
Thank you Anushan for showing this srilankan president bungalow. We have never seen our own Indian president bungalow. Every year in February our government will allow us to see the president's garden. We used to see the garden with pride. But we never thought that we could see the Sri Lankan president bungalow one day. I can feel the pain of the people of srilanka. How the entire family looted the country and enjoy the kingdom and the people were struggling with the political and economic turmoil. This was wittily commented by the ten year old small boy. And how they (Rajapasha'family) run the govt was narrated by the red t shirt tamil speaking man. எங்கள் தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்களுக்கும் சிந்திய ரத்தத்துக்கும் இலங்கை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் விரட்டி அடிக்கப் பட்டது மன திருப்தி. மீண்டும் மக்கள் நல்ல தலைவர்களால் ஆளப்பட வேண்டும். மக்கள் நன்றாக வாழ வேண்டும்🙏🙏🙏. நன்றி அனுஷன்.
Nice video bro this is a lesson for all those leaders who are dividing countries in the name of language religion etc and giving false promises are going to end like this . Happy to see srilankan people done a people's revolution nice video
சிங்கள அவர்களே புரிந்து கொள்ளுங்கள் உண்மையான சிங்களவன் எப்படி வாழ்கிறான் சிங்களவன் என்று தன்னைத்தானே நினைத்துக் கொண்டு சொந்த இனத்திற்கு எதிராக பல கொடுமைகளை செய்து விட்டீர்கள் இன்று உங்களின் நிலை என்ன நீங்கள் உண்மையான சிங்கள என்றால் என் வரிசையில் நிற்க்கிறீர்கள் நீங்களும் தமிழர்தான் என்பதை உணருங்கள் அடிமைத்தனம் இருக்கும் வரை போராளிகளும் இருப்பார்கள் போராட்ட களங்களும் இருக்கும் தமிழ் குடிகளின் ஒற்றுமை தமிழ் தேசியத்தின் விடுதலை புலிகளின் 🐯 தாகம் 🛡️ தமிழீழத் 💛 தாயகம் ❤️
Super video bro. Now only peoples got real freedom. Happiness was seen by all peoples face. Congratulations to protestors. Tamil peoples will get much Happiness. Enjoy this movements with srilankans also. God is great 👍. New peaceful life should begins for Srilanka peoples. Forthat we pray to God🙏 bro .
பதவி என்பது மக்கள் அனுமதிக்கும் வரை தான் என்பதை உலக தலைவர்களுக்கு புரிய வைத்த இலங்கை மக்களுக்கு நன்றி
It's not victory of people,not possible for any number of people to win over army.
Army chief want to be the new ruler,that's why he allowed this.
People are always slave of army and ruler 🙏
@@artinshar6974 I think you have no Idea what happened in Russia,(then USSR) army lay down their arms in front people.. Russia also once faced such crisis.. people power can do anything
பொன்னான வாழ்வு மண்ணாகி போச்சே உலகம் இது தானா ? நீங்காத பழியாச்சே !
ஒரூ சிறுவனின் அவமான வார்த்தைகள் .
ஆற்றின் கண் வீள்றிருந்த அரசும்
விழும் ஆன்றே ஏற்றம் ஒருவருக்கு என அனுபவம் பேசுகிறது.
கொத்துகுண்டு வீசி கொலை செய்யபட்ட மக்கள் எவன் கொன்றனோ அந்த வாழ்விடத்திலேயே உருண்டு புரள்வது . ஆடேய் ராஜபக்ஸே உனக்கு அழிவு தமிழ் மக்களின் மரணத்தை விட கேவலமாக இருக்கும் என்பதை விதி நிருபித்துவிட்டது
தர்மத்தின் வாழ்வுதனை சூது
கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் எனும் இயற்க்கை மர்மத்து உலகம் இன்று அறியும் வண்ணம் விதி இந்த செய்கை செய்தான்.
வெல்க தமிழ் வாழ்க மானுடத்தோடு பல்லூயிர்களும்.
எந்த ஜனதிபதியும் இவ்வளவு கேவலபட்டு இருக்க படமாட்டான் இலங்கையில் தமிழன் சாபம் பழிக்கிறது .
@@artinshar6974 ஒரு குறுகிய பார்வை இது.
ராணுவத்தில் வேலைபார்ப்பவர் யாரூமே பெரும்பணக்கார குடும்பத்திலிருந்து வருபவர் அல்ல
ராணுவ வெற்றி என்பது நிரதரம் அல்ல தங்க வழி காட்டால் ஊள்ள தலைவன் இருந்தால் ராணுவம் பின்வாங்கியே தீரும் .
பர்மாவை சுட்டிக்காட்டலாம் அங்கும் இலங்கை போல மதவாதம் மக்களை பிர்த்து வைத்திருக்கிறது.
அதை மீறி மக்களை திரட்டி போராடிய வியட்நாம் விடுதலை தலைவர் ஆமெரிக்காவை வீழ்த்தினார் கியுபா இத்தாலி ரஷ்ய ஜார் மன்னன் ஆப்ஹான் பிரஞ்ச் புரட்சி என்பதெல்லாம் சர்வாதிகாரம் கொடுமையான தண்டனையை கொடுக்கும் துணிவை இழந்து வீழ்ந்து தெறித்தோடும் .
மேதகு பிராபாஹரன் 4000 விடுதலை புலிகளை வைத்து 40000 சிங்களத்தை வளைத்து மண்டியிட வைத்தார் வாஜ் பேயி கேட்டுகொண்டாதல் தப்பினார்கள் . பிரபாகரன் தமிழக மக்களுக்கும் இந்திய அரசுக்கும் துரோகம் செய்ய நினைத்திருந்தால் சீனாவோ அமெரிக்கவோ அவருக்கு உதவி ஈழ பிறந்திருக்கும் ஆனால் ஈன தனமான எதையும் அவர் ஙெய்யவில்லை அதனால் தான் ரகசியமாக அவரை கொல்ல ராஜிவ் முயன்ற போது சுத்த வீரனை வஞ்சகமாக கொல்ல என்னால் முடியாது என்று பஞ்சாபிய சிங்கம் மறுத்துவிட்டது.
Indian blogger: welcome to my home tour
Lankan blogger: welcome president home tour🔥🔥🔥
😂😂🤣
Bro trending in sri lanka
Vera level thala 🤣🤣🤣
@@abishekwillie It will reach 10 million soon. Because without hesitation I jumped into this video. This is catchy as hell
ஜனாதிபதியாக இருந்து கோத்தா மக்களுக்கு செய்த ஒரே ஒரு நல்ல சேவை மக்களுக்கு ஜனாதிபதி மாளிகையை அனுபவிக்க கொடுத்ததுதான் 😄
👌👌💯💯👌👌👌👍
ஏண்டா நீ ஓட்டு போட்டீங்க ? மாவீரன் பிரபாகரனைக் கொன்றதற்கு நீங்கள் ஏன் ஆதரவளித்தீர்கள்? இப்போது ராஜபக்சே குடும்பங்கள் மாவீரன் பிரபாகரனைப் போல உங்கள் மக்களைக் கொன்றுவிடுகிறார்கள். அனுபவிங்கடா நாய்களா
Yes.
உண்மை நன்றி
😅😅😅
மக்கள் நினைத்தால் எதையும் நடத்திக் காட்டலாம். இலங்கை மக்கள் எழுச்சி உலக மக்களின் மகிழ்ச்சி.
அந்த குறும்புக்கார சிறுவனின் மழலை வார்த்தைகள் மிக அற்புதம்🙏
👌👌👌👌👌💯💗💕👏👌👌👌
Adutha thalaimurayavathu nandraga vazhattum... vazthukkal
ஆம்
அந்த மழலை மொழியை 10 தடவை கேட்டேன் அதனுள் இருக்கும் தமிழனின் வலி,எல்லோருக்கும் புரியாது !!
True
இதேபோல் ஒவ்வொரு அமைச்சர்கள் இல்லத்திற்கும் நமது மக்கள் அனைவரும் சென்றால் அருமையாக இருக்கும் அந்தத் துணிவு என்று வரும்
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாகப் போராடுவதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதிலிருந்து ஒன்றுமட்டும் தெளிவாகப் புரிகிறது. மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். அவர்களை அரசியல்வாதிகள்தான் பேதம் பார்த்து பிரிவினையை உருவாக்கியிருக்கிறார்கள். இவ்வளவுநாள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அறம் இப்போதுதான் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்னும் பழமொழி உண்மையாகியுள்ளது. அதேவேளையில் தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். திடீரெனத் தமிழ் மக்கள் மீது வீண்பழி போடவும் வாய்ப்பிருக்கிறது. கடந்த காலங்களில் கற்ற பாடத்தை மனத்தில் வைத்து எதிர்காலத்தில் அமைதியாகவும் சுதந்திரமாகவும் தமிழ் மக்கள் வாழ்வதற்கான வழியைக் காணவேண்டும்.
Revenge for what ?🤨
என்னை கேட்டால் இந்த போராட்டத்தில் தமிழ் இன மக்கள் கலந்து கொள்ளாமல் இருந்தாலே நல்லது என்பேன். எல்லாம் முடிந்தாலும் தமிழ் மக்கள் மீது குறி வைக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே எச்சரிக்கை.
Tamil sinhala mattum illa ga chiristie, Muslim ellam than bro
Jaffna ku ellan india la irundhu Fuel warudhu. Money Europe la irundhu varudhu.
Anga poratamum illa onnum illa
@@rfarwin3413 language wise slranha bro... srilankan language Tamil & sinhala... So athukulla thn Christian Muslims elam varuthu🤷♂️💞
ஒற்றுமையே பலம் என்பதை நிரூபித்து விட்டார்கள் நம் இலங்கை மக்கள். 🔥❤️👍
நண்பா நீ ஒரு வார்த்தை சொன்னது அருமை நானும் உழைத்து சம்பாதித்து வாங்க வேண்டும் என்று 🎉🎉🎉🎉🎉😊😊😊😊 தமிழ்நாடு
காவலர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இலங்கை மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்ப வாழ்த்துக்கள். ஒற்றுமையான இலங்கை மக்களுக்கு இந்தியா சார்பாக வாழ்த்துக்கள்...
சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இந்த விடயத்தில் ஒற்றுமையாக இருப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி
Yes
அந்த சிறுவன் மனதில் என்ன ஆனந்தம். நீயும் ஒரு நாள் இலங்கையின் ஜனாதிபதி ஆவாய். வாழ்த்துக்கள்
Wow! So innovative! இந்த சூழலில் இப்படி ஒரு ஜனாதிபதி வீட்டு Home Tour போடுவீங்கன்னு நான் கனவிலே கூட கற்பனை செய்யவில்லை. இப்படி ஒரு யோசனை உங்களுக்கு வந்திருக்கே... அலாதி! சூப்பர்! சூப்பர்! இலங்கையில் என்றாவது ஒரு நாள் ஒரு தமிழன் கையில் அதிகாரம் வரவேண்டும், இதே மாளிகையில் ஒரு தமிழன் இலங்கையின் ஜனாதிபதியாகவும் பிரதமாகவும் வரவேண்டும். தமிழர்கள் கையில் அதிகாரம் வரவேண்டும். விரைவில் அது நடக்கும்! நம்பிக்கையோடு பயணிப்போம்.
நீங்க வேற Level தம்பி அனுஷன். உங்களுடைய youTube சேனல் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டிலிருந்து...... நேரடியாக சென்று பார்த்தது போல இருந்தது மகிழ்ச்சி
இலங்கை மக்களின் மகிழ்ச்சி
மனநிறைவை தருகிறது....
துன்பத்திலும் இன்பம் காணும்
இந்த மக்களின் இன்பம்
நிலைத்திருக்க கடவுளை பிரார்த்தனை செய்வோம்..🙏
This is sadistic மனநிலை... Sorry to say my dear friend
@@suriyanarayanankrishnamurt2414 ஏன் நண்பரே 🙏
Ameen
@@suriyanarayanankrishnamurt2414 yen?
ua-cam.com/video/M3A_PgSuBgg/v-deo.html
நான் உங்கள் காணொளியை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன், அருமை சகோ.
இது ஒரு அரிய சந்தர்ப்பம் பார்க்கக்கூடிய நிலையை உருவாக்கிய மக்களுக்கு வாழ்த்துக்கள்!
தம்பி நான் வேளிநாட்டில் இருந்து ஜனாதிபதி மாளிகை பார்தேன் யை காட்டி யமைகாகு நன்றி👌👌👌👌👌💐💐💐💐💐💐
அனைத்து நாட்டு ஆடம்பர ஊழல் மந்திரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இது ஒரு பாடமாக அமையட்டும்.
So happy to see them like this .They are literally enjoying everything they want ❤️ it's like a new freedom for everyone 🥺 🤩 Love from India 🌎🇮🇳
ஜனாதிபதி மாளிகையை பார்க்க வாய்ப்பு கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். 🤝இப்படி ஒரு சந்தர்ப்பம் எவருக்கும் இனிமேல் கிடைக்காது
Exactly!!😂
இலங்கை ஜனாதிபதி மாளிகை இப்போது அருங்காட்சியகமாக மாறியுள்ளது.பொதுமக்கள் யாரும் எப்போதும் ஜனாதிபதி மிளிகையை ஒருபோதும் நெருஙகமுடியாது.இது ஒரு அரிய சந்தர்ப்பம் பொது மக்களுக்கு. இலங்கை மக்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?
ஆண்டவன் அருள் செய்யட்டும்
இந்த எழுச்சி மற்ற நாடுகளில் பொறுப்பில்லாமல் ஆட்சி நடத்தும் மற்ற தலைவர்களுக்கும் பாடமாக அமையட்டும்.....சாது மிரண்டால் காடு கொள்ளாது......,,,
It's not victory of people,not possible for any number of people to win over army.
Army chief want to be the new ruler,that's why he allowed this.
People are always slave of army and ruler 🙏
சகோதரி நீங்கள் சொன்னது போல் இந்தியாவில் இப்போது ஆளும் கட்சி புரிந்து கொள்ள வேண்டும் # pjb rss
@@mohmmedrafeek5325 ஆம் சகோ....மதம்... ஜாதி ....இனம் இதையெல்லாம் வைத்து அரசியல் நடத்துபவர்களுக்கு ...பொது மக்கள் நலம். கருதாமல் தன் நலம் மட்டும் கருத்தில் கொண்டு அதிகார அரசியல் செய்பவர்களுக்கு இது எச்சரிக்கை மணியாக இருக்கட்டும்.....
@@kalaiselvi7334 ஆம் சகோதரி நீங்கள் சொன்னதுபோல் இந்தியாவிழும் நடக்கிறது rss pjb அவர்கள் ஆழட்டும் வாழட்டும் ஏன் இந்த பிரிவினைவாதம் மதம் எதுவாக இருக்கட்டும் எம்மதமும் சம்மதம் இந்தியாவில் rss pjb மற்றும் தான் இந்த பிரச்சினை செயகிறார்கள் உலக நாடுகள் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்று ஆனால் இந்த பெருமையை rss pjb சிதைக்கிறது இது மிகவும் மோசமான செயல் இலங்கையில் மக்கள் புரட்சி நடந்திருக்கிறது இது வரலாற்று சிறப்பு மிக்க விஷயம் இதுபோல் இந்தியாவிழும் நடக்கும்
அராஜக ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில் இதே போல் சம்பவம் அரங்கேறும்.
இலங்கை வாழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும் மகிழ்ச்சி
உலகத்தில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் என் இலங்கை மக்களுக்கு கிடைத்திருக்கிறது
Sri Lankan da summava 💥💥
@@mohamedakeeb2481 ipti solitha 2 lakes makkala konega
Edu bankruptcy yaa
Ceylon enra naadu varaipadathil illaamal poi vidum idu needithaal
@@radhakannan4010 no doubt 💯💯
இலங்கை மக்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ஏனென்றால் முறையற்ற ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இது ஒரு பாடம்
குட்டிபையனே சொல்கிறான் ஓடிப்போயிட்டான் ! என,
"உனக்கு அவ்வளவுதான் மரியாதைடா பக்சே !"
அனுஷன் எங்களுக்குதான் வர கிடைக்கவிலலை நீங்க என்ஜோய் பண்ணுங்க சூப்பர் தம்பி
LOT OF RESPECT TO SRLANKEN PEOPLE FOR THEY WAY THEY DID THIS.. NO BREAKING - NO STEALING - HATS OFF
Yes
இப்படி ஒரு home tour போடுவோம் என்று கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டாய்தம்பி😁😁..👍👍👍..15.30 சிறுவன் அருமை..🙏🙏🙏
எனக்கு சிரிச்சே வயிறு வலிக்குது ப்ரோ நான் இந்தியாவில் இருந்து பேசுறேன் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி நானே அங்கு வந்து பாக்கணும் போல இருக்கு 😀 மகிழ்ச்சி ப்ரோ வேற லெவல் செம 🙋♂️
வாங்கோ😊
ua-cam.com/video/M3A_PgSuBgg/v-deo.html
தமிழ் என்றால் இலங்கை தமிழ் தான்.இனிமை,நல்லா வாழனும் நீங்கள்.இறைவன் என்று ஒருவன் என்றிருந்தால்....
2009 தலைவர் வீடுவாசலை சுற்றுலாதலம் ஆக்கினவை தங்கலுக்கு இப்டி நடக்குமன்டு கணவிலையும் நினைச்சிருக்கமாட்டாங்க..:)
Arputhama arumaiya soleetingha great
Vaalkai oru vattam
கர்மா return
@@nasirahamed6464 yes kadavul parthudu suma irupara seida tavaruku tandana koduparu
அருமை அண்ணா 🙏🙏
Unmaiyave janathipathi malikaiyai nangkale nerla poittu parththa oru feel kuduththu irukkingka anna super
தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும்....
No need of Tamil Eelam. Now Sri Lankan people are united.Our corrupt politicians like Rajapaksas divided us as Sinhalese, Tamil and Muslim. Now we all are Sri Lankans.
Thanks for sharing the beautiful video.. take care guys.. பிரமாண்டமான ஒரு வீடியோ காட்சிகள்
குழந்தை சொன்னது சரியே....!!!
பொய்யில் பகட்டாக வாழ்ந்து இன்று ஓட்டம் பிடித்தது கர்மாவின் பிரதிபலிப்பே...!!!
எல்லோரும் இதிலிருந்து பாடம் படிப்போம்.!
ஒரு ஒற்றுமையான அன்பான ஆட்சி அமைய பிராத்திப்போம்...!
மீண்டும் நல்ல பதிவிற்கு நன்றி அனுசன்...!!!
ஒரு நாள் ஜனாதிபதி Anushan வாழ்க.....😍
அருமையான காட்சசிகளை அளித்த எல்லா மக்களுக்கும் பதிவு செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
ua-cam.com/video/mwE86OBd1nk/v-deo.html
இலங்கை மக்களின் அசாத்திய துணிச்சலை உலக மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள்.
வென்றது இலங்கை மக்களின் போராட்டம்.
நீங்கட்டும் இலங்கை மக்களின் துயரங்கள்.
உன்மையில் இதை பார்க்க மிகவும் வேதனை.ஏனென்றால் எத்தனையோ குழந்தைகள் பால் கூட இல்லாமல் கஸ்டப்படுகிறார்கள்.நாட்டு மக்களை காக்கவேண்டியவர் இப்படி ஒரு கொடுமையான ஆட்சி செய்து நாட்டை நாசமடித்திட்டார்
அருமையான பதிவு நன்றி அனுசான் வாழ்க வளமுடன் என்றும்
நன்றி அனுஷான் நான் அங்கு செல்லாமலேயே சென்றது போன்று அனைத்தையும் அழகாக காண்பித்தீர்கள் நன்றி
அருமை அந்த சிறுவன் கூறிய விடயங்கள்.. சிந்தனை திறன் 👏
Super anushan Bro. மக்கள கஸ்டமாக வாழ விட்டு போட்டு அவர்கள் சந்தோசமாக நல்லாத்தான் வாழ்ந்து இருக்காங்க.
Bro என்ற சொல்லுக்கு பதிலாக சகோ என்று சொல்லி பழகுங்கள்!
ella oorilum aatchiyalargal nandraaga thaan vaalvar
ஜனாதிபதி வீட்டுக்கு ள்போகஎவ்வளவுகஸ்ரம்,இப்பமக்களுக்கு,எல்லாம் பிறியாக,கிடைத்திருகிறது,,சிறிலங்கா,மக்கள்கொடுத்துவைத்திருக்கிறார்கள், ,,சகோஅனோஜன்,நன்றி,,,தேசியதலைவரின்,வீட்டைஎன்ன,செய்தானுகள்,அதற்கு பதிலடி,மக்கள் ,கோட்டாடகட்டிலில்,தூங்கிறார்கள்,சரியான பதில்,
அடபாவிகளா 🤣🤣எந்த நாட்டிலும் இப்படி ஒன்று நடந்ததில்லை பாக்கும்போது நல்லாத்தான் இருக்கிறது இருந்தாலும் இவ்வளவு குசும்பு கூடாது🤪🤪 என்னவொரு ஆனந்தம் எப்படி😆 எல்லாம் அடுத்தவர் பணத்தில் வாழ்ந்திருக்கினம் திருடர்கள்🦅🦅🦅 அனூசன் நல்லா விளையாடுங்கோ😆😆👍👍
That boy is smart and talking nicely. May God bless him and all Sri Lankan people.
பிரபாகரன் சாதாரன சிமென்ட் குளியல் தொட்டி கட்டிவச்சதை குறையாக கூறினார்கள் அன்று.
ஆனா இன்று ராஜபக்ஷே இலங்கையை விற்று அந்த பணத்தில ஆடம்பரமாக வாழ்ந்திருக்கானுங்க..
இந்த குளியல் தொட்டி 2500000 மேல் அதிக விலை...
வெளிநாட்டு மக்களும் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது ரொம்ப நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 😊
ஆஹா...இப்படி ஒரு ஹோம் டூர் வீடியோ ..👍👍👏👏😆
Very disciplined people, self organized and responsible. Prayer to God for soon recovery of Srilanka govt.
இதற்கு பின்னால் வரும் ஆட்சி மக்களுக்கான ஆட்சியாகவே
இருக்கவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
Excellent ❤️ bro
India 2021 - fridge tour, bathroom room, etc.
Srilanka 2022 updated version - president house tour, prime minister house tour.
😊☺️
நம்ம தமிழ் மக்கள் கவனமா இருங்க.. சமீபமாக நடந்த செயல்களுக்கு பின்னால இன வாத சக்தி இருப்பதாக அறிகிறோம்..தமிழ் மக்கள் தயவு செய்து கவனமாக இருங்கள்..
Iam very proud about people
To have good selfcontrol
And respect ur attitude
Sulute Vazhga valamudan
SRI LANKAN PROOFED THAT NO BODY CAN'T BEAT THE PEOPLE'S POWER IN THIS WORLD, GREAT
Proved
இன்னொரு பிரஜ்சு புரட்சி, அன்று மக்களை மதியாத அரசனுக்கு மக்கள் மிகவும் பெரிய அளவில் தண்டனை தந்தார்கள். மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடும் இந்த வேளை என்னுடைய சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன் 🙏💗
நான்றி தம்பி👌👌👌👌கவனமாக இருக்க வேண்டிய முக்கியமான நேறம்
The video is so fascinating.😊 Yes, it did give a real-tour like feeling. Am new to your channel... and was really impressed by the presentation... enjoyed watching the full video. Good luck with your amazing vlog journey! 👍
🍁🍁நாட்டில் சுற்றுலா துறை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து 🏠🏠தன் வீட்டையே சுற்றுலா தளம் ஆக்கிய ஜனாதிபதி கோத்தா வாழ்க🙈🙈 😂😂😂😂😂 Super bro
13:48 எங்கிருந்தாலும் கோத்தா வாழ்க 😂😂😂😂😂 Vera level .
Lolz
சூப்பர் நண்பா இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க இங்குள்ள புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த ஜனாதிபதி மாலிக்கு பயணிகளுக்கு அனுமதி கொடுத்து உலக சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி கொடுத்து இதில் ஒரு டிக்கெட் வாங்கி வசூல் செய்யலாமே,,
அடுத்த சிங்கபூர் இலங்கை... வாழ்த்துக்கள்.. தமிழ் நாட்டின் கவர்னர் மாளிகை tour போடுங்கள்..
Delhi da mundam
@@ramkrishnan599 நமக்கு ஆளுனர் ஜனாதிபதி எல்லாம் ஒண்ணுதான் முண்டம்...
@@ramkrishnan599 dynasty poltics panradhu sudalin dha so arivalayam tour dha bestu
Tamilnattu ku edhu da janathipathi
வேற மாதிரி ,வேற மாதிரிய
தரமான செய்கை 🔥🔥🔥🔥
அனுஷன் உன்னுடைய இயல்பான உண்மைத்தன்மை பிடிக்கும் ( I’m Really Like 👍 your Genuinity) keep going on 👍.
😘😘😘💞நன்றி அண்ணா
எல்லாரும் முகத்தில் இருக்கிற சந்தோஷத்தை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லாரும் நல்லா இருக்கணும் நாடு பழைய நிலைமைக்கு திரும்பும் நான் ஸ்ரீலங்கா குவைத்தில் இருக்கிறேன் வந்து ஐந்து வருடம் ரொம்ப மிஸ் பண்றேன் எங்கள் நாட்டை
Super Anusan. அருமையாக ஒளிப்பதிவு பண்ணியிருக்கீங்க. Superub.
Super Anushan, keep rocking ...Best wishes from Tamilnadu
Becoming tourist place😅. Love from Dubai
அனுஷன் நீங்கள் எங்களையும் உடன் கூட்டி சென்றதுபோன்ற உணர்வு ஏற்பட்டது இயல்பான விளக்கம் எங்களுக்கும் ஜனாதிபதி மாளிகையை பார்க்க ஆசையாக உள்ளது இந்த விடயத்தில் இலங்கை மக்கள் அதிஷ்டசாலிகள் நாங்கள் கவரனர் மாளிகை கூட இதுவரை பார்த்ததில்லை மக்கள் அங்குல அங்குலமாக பார்பதை பார்க்கும் போது இதற்கு மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்பட தோன்றுகிறது விரைவில் தங்களின் நாடு தன்னிறைவு அடைய பிராத்திக்கிறோம் ☺️🙏🏻🇮🇳
தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும்.
நானும் இலங்கை காரண் தான் நிங்கள் பன்னுருது சூப்பர் .தமிழ் நாடு
Inga our eelamum illa ore nadu ella makkalakkum wendam piriwinai
ஈழ தமிழர்கள் நல்லவர்களே. இங்கிருக்கும் திராவிட அரசியல்வாதிகள் போல் இருக்க கூடாது. ராஜ பக்க்ஷேவையே மிஞ்சி விடுவார்கள்.
This is time divided the country makes our tamil eelam 💯🇰🇬
Wow super bro neenga sonnadhu nadakkanum koodia seekkiram
Uncle sarcasm is super 🔥 குடும்ப அலோசனை 👍
🔥 மிக்க மகிழ்ச்சி 😎 கவனமாக இருங்கள் அவர்கள் நாம் தமிழர் மீது பிரச்சனையை திருப்பி விட்டு விட போகிறார்கள் 💪
அருமை..அருமை..சகோ..! உங்களோடு..நாங்களும் சேர்ந்து பாத்தது போல இருந்தது..! தங்களது..இயல்பான பேச்சு போல.. படப்பதிவும் மிக நன்று...! வாழ்க..! வளர்க..!
S.k ..From ..pondicherry
Great example for people's strength,,,, must learn from this all politician's from allover the world
Vera level Home Tour.. Great people
This unity and happiness is all sri lankens want .🥺
I love this vlog showing the real inside of the ppl and situation in Sri Lanka thank you sir. Greetings from singapore tamilian
iam so happy and i never ever imagine one Tamil people can enter this house and this is we want
all srilankan r equal i missed this opportunities
no more politician playing game among us
உங்களின் video அருமையாகவும் நகைசுவையாகவும் இருந்தது very nice super video 👍👍👍👍👍🌟🌟🌟🌟
Good tour, even I'm in Canada 🇨🇦, I enjoyed u r tour with more news,
Thank you Anushan for showing this srilankan president bungalow. We have never seen our own Indian president bungalow. Every year in February our government will allow us to see the president's garden. We used to see the garden with pride. But we never thought that we could see the Sri Lankan president bungalow one day. I can feel the pain of the people of srilanka. How the entire family looted the country and enjoy the kingdom and the people were struggling with the political and economic turmoil. This was wittily commented by the ten year old small boy. And how they (Rajapasha'family) run the govt was narrated by the red t shirt tamil speaking man. எங்கள் தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்களுக்கும் சிந்திய ரத்தத்துக்கும் இலங்கை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் விரட்டி அடிக்கப் பட்டது மன திருப்தி. மீண்டும் மக்கள் நல்ல தலைவர்களால் ஆளப்பட வேண்டும். மக்கள் நன்றாக வாழ வேண்டும்🙏🙏🙏. நன்றி அனுஷன்.
Super brother ❤ ungalukku mekka nanry
நேரிடையாக கன்டதுபோன்ற மகிழ்ச்சியாக உள்ளது காட்சிப்படுத்தி எங்களை மகிழ்வித்த உறவுகளுக்கு நன்றி
Vera level makkale enjoy
Im a serlanka novaraliya Tamil I'm very Happy watching ur video😍
தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு
மக்கள் கொடுத்த நல்ல பாடம்.
Innum nalla thandhanai kodhuthu thurathi irukhanum.
எம் தமிழ் மக்கள் சந்தோஷத்தை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.
The epic tour video ever in the world once in life time 👍
நான் இன்னும் போகல இந்த வீடியோ பாக்கும் போது போக ஆசயா இருக்கு ..
Nice video bro this is a lesson for all those leaders who are dividing countries in the name of language religion etc and giving false promises are going to end like this . Happy to see srilankan people done a people's revolution nice video
தமிழகத்தில் இருந்து வணக்கம் டா மாப்ள 💯🔥
ua-cam.com/video/M3A_PgSuBgg/v-deo.html
Nice of lanka people. Not looting or damaging anything
அருமையான பதிவு வாழ்த்துகள் சகோ ...
This video gonna be a sensational and reach will be higher in million for sure 🙌👍🥇
எல்லா மத மொழி அரசியல் தலைவர்களும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்தால் தான் மீண்டும் எழுச்சி பெற முடியும்
சிங்கள அவர்களே புரிந்து கொள்ளுங்கள் உண்மையான சிங்களவன் எப்படி வாழ்கிறான் சிங்களவன் என்று தன்னைத்தானே நினைத்துக் கொண்டு சொந்த இனத்திற்கு எதிராக பல கொடுமைகளை செய்து விட்டீர்கள் இன்று உங்களின் நிலை என்ன நீங்கள் உண்மையான சிங்கள என்றால் என் வரிசையில் நிற்க்கிறீர்கள் நீங்களும் தமிழர்தான் என்பதை உணருங்கள்
அடிமைத்தனம் இருக்கும் வரை போராளிகளும் இருப்பார்கள் போராட்ட களங்களும் இருக்கும்
தமிழ் குடிகளின் ஒற்றுமை
தமிழ் தேசியத்தின் விடுதலை
புலிகளின் 🐯 தாகம் 🛡️
தமிழீழத் 💛 தாயகம் ❤️
Drink some water .
Happy to srilankan people finally emerged. All the best for your future outcomes.
Super video bro. Now only peoples got real freedom. Happiness was seen by all peoples face. Congratulations to protestors. Tamil peoples will get much Happiness. Enjoy this movements with srilankans also. God is great 👍. New peaceful life should begins for Srilanka peoples. Forthat we pray to God🙏 bro .
👌👌காணக் கிடைக்காத காட்சி.இலங்கை மக்கள் வாழ்க.....