please increase SGT seats ( Last year annual planner - 6553 + this year annual planner - 1768 ) total SGT seats 8321.atleast many people's happy. we all are waiting more than 10 Years. please consider TRB department and TN government
அரசிடமும், TRB யிடமும் கோரிக்கை வையுங்கள். கிடைக்கும் வரை கேளுங்கள். மனுக்கள் மூலம், மெயில் மூலம், நேரில், வலை தளங்கள் மூலம் பல வழிகளில் கோரிக்கை வையுங்கள். நண்பர்கள் மூலம் அனைவர்க்கும் இந்த செய்தி அடைய வேண்டும் . அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி
அரசிடமும், TRB யிடமும் கோரிக்கை வையுங்கள். கிடைக்கும் வரை கேளுங்கள். மனுக்கள் மூலம், மெயில் மூலம், நேரில், வலை தளங்கள் மூலம் பல வழிகளில் கோரிக்கை வையுங்கள். நண்பர்கள் மூலம் அனைவர்க்கும் இந்த செய்தி அடைய வேண்டும் . அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி
அன்புடையீர், வணக்கம்! ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விளம்பர அறிக்கை எண் 01/2024 (நாள்:09-02-2024)ன் படி, பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்பு இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தெரிவுப் பணியினைத் தொடங்கி இருப்பது, மிக்க மகிழ்ச்சி. ஆனால், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கணக்கீட்டின் படி (அக்டோபர்-2023), 8,000 க்கு மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளது என்பதினை அரசுக்கு தெரிவித்தப் போதிலும், பள்ளிக் கல்வித்துறையும், ஆசிரியர் தேர்வு வாரியமும் 2768 காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு செய்யப்படவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பின், ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் உட்பட 2768 நபர்களை மட்டும் தேர்வு செய்ய இருப்பது, மிகுந்த வருத்ததுக்குரியதாகும். ஆண்டுக்கு ஆயிரம் பேர் என்று கணக்கிட்டாவது, 12000 இடைநிலை ஆசிரியர்களையாவது தேர்வு செய்ய அரசும், பள்ளிக் கல்வித்துறையும், ஆசியர் தேர்வு வாரியமும் முன்வரவேண்டும். கடந்த 10 ஆண்டுகாலமாக, போதிய இடைநிலை ஆசிரியர்கள் இல்லாமல், அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும், ஏழை மற்றும் நடுத்தர குழந்தைகளின் படிப்பு மிகவும் பின்தங்கி உள்ளது. போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால், ஏராளமான மாணவச் செல்வங்கள் அரசுப் பள்ளியினைத் தவிர்த்து தனியார் பள்ளயில் கட்டணம் செலுத்தி பயிலும் நிலை உள்ளது. எனவே, அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும், ஏழை மற்றும் நடுத்தர குழந்தைகளின் படிப்பினைக் கருத்தில் கொண்டும், மாணவச் செல்வங்கள் அரசுப் பள்ளியில் சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, அறிக்கை எண் 01/2024 (நாள்:09-02-2024) படி, ஜூலை 21 அன்று நடந்த நியமனத் தேர்வில், தொடக்கக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ள 8,000 இடைநிலை ஆசிரியர் காலிப்பணி இடங்களை முழுமையாக அரசு நிரப்ப முயற்சிக்க வேண்டும். மேலும், கடந்த 1989 ஆண்டு அன்றைய முதல்வர் திரு. மு. கலைஞர் கருணாநிதி அவர்களால், 8,000 மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஒரே நேரத்தில் நிரப்பபட்டன. அவர்கள் அனைவரும், ஒரே வயதுடையவர்களாக இருப்பதினால் 2024 முதல் 2025 க்குள் ஓய்வு பெற்றுவிடுவார்கள். தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கணக்கீட்டின்படி, 2023 வரையுள்ள காலிப்பணி இடங்கள் மற்றும் 2025 வரை ஓய்வுபெற இருக்கும் காலிப்பணி இடங்களை சேர்த்து கணக்கிடும்போது, மொத்தக் காலிப்பாணியிடங்கள் 15000 முதல் 17000 வரை இருக்கும். கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி, ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் 1:30 (தொடக்கப் பள்ளி) பின்பற்றினால் மட்டுமே, அரசு தொடக்கப்பள்ளியில், பயிலும் மாணவர்களுக்கு, சரியான கல்வியினை கொடுக்க முடியும். எனவே, அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பின்னணியில் உள்ள மாணவர்களின் நலனினைக் கருத்தில் கொண்டும், அரசு தொடக்கப் பள்ளியின் தரத்தினை உயர்த்தும் நோக்கத்திலும், அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும், தொடக்க கல்வி இயக்குநரகமும், நிதிநிலைமையினை சிக்கனம் காட்டாமல், ஜூலை 21 அன்று நடந்த நியமனத் தேர்வில் தகுதியாகும் குறைந்தபட்சம் 6,000 முதல் 7,000 இடைநிலை ஆசிரியைகளையாவது தேர்வு செய்யவேண்டும். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள, (21-07-2024 அன்று இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வினை எழுதிய ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்து விண்ணப்பதாரர்கள் சார்பாக)
Sir how many bcm candidates applied for sgt pls update
please increase SGT seats ( Last year annual planner - 6553 + this year annual planner - 1768 )
total SGT seats 8321.atleast many people's happy. we all are waiting more than 10 Years.
please consider TRB department and TN government
அரசிடமும், TRB யிடமும் கோரிக்கை வையுங்கள்.
கிடைக்கும் வரை கேளுங்கள்.
மனுக்கள் மூலம்,
மெயில் மூலம்,
நேரில்,
வலை தளங்கள் மூலம்
பல வழிகளில் கோரிக்கை வையுங்கள்.
நண்பர்கள் மூலம் அனைவர்க்கும் இந்த செய்தி அடைய வேண்டும் .
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி
Sgt 94 2017 tet mbc - dnc female pstm job kidaikuma sir.
S
Sir intha vacancy list pdf podunga sir
Tirunelveli la, vacant illai ah, sir...😢
Me also tvl
No Vacancy
100+2013 bc female. No pstm. Will i have chance
S
Sir MBC/DNC PIRAMALAI KALLAR POTING 18 Notification POTRUKAGA SIR. ATHU EPADI sIR FILL PANNUVAGA.
80+5 dnc +pstm Dnc pk community chance iruka sir pls sollunga sir
S
I am DNC pk what is your district
@@abinavabinav-k6v native dgl, now madurai
Sir next oppainment exam la BT vacancy evalavu edhurparkalam
2025
Sir 86 Bc 2022 87 marks pstm women chance iruka sir very depression sir plz answer me
Better luck next time ma. If post will increase definitely you will get job
Bt vecant increase aguma sir
Bc95 female 0.5pstm change iruka
Yes
80+5 2013 pstm BCM female chance irukka sir?
Sir I'm sgt 85+5 sca woman pstm posting vaippu eruka sir pls sollunga
Sir I'm very dippression unga pathilku wait panren sir
200 percentage job confirm
Thank you so much sir
Sure
Sir, 75, 2022 batch sca women chance iruka sir
Sir bc female 97 +3 2017 tet passed candidate
Is ther any chance in this exam itself
94 Bc 2022 batch pstm change irrukka sir
Ug trb post any increasing here after sir
S
Good evening sir.nan unga batch student vintha from Vellore dist.2022batch 87+pstm women.any chances sir.romba depression' ha irukkunga sir.
I am SC community sir.
High Chance Ma.
Thank you so much sir🙏
Sir
83 marks
BC( PWD LD )
( male)
Chance இருக்குமா sir?
Sir I'm 82 mbc women any chance sir
Sir. 91+5,mbc(DNC),no pstm,women chance erukka sir
Sir 82 2022 sc chance erukka
Pstm female
92+5 2013 sir sc male any chance
Safe Zone
Bc sgt 70 male 2017 tet pass BC- VI Disabled person .vaippu irukka sir.please reply sir
S
Sir na 97.05 bc women with out pstm if there is any chance for me sir
Sir 100+5 male no pstm
MBC DNC la varen sir.... Job kedaikkuma
Pls reply sir
Confirm job
Confirm job
@@lobuacademy3215
Thank u so much for your reply sir
80+ sgt exam sir.sca community.female pstm irkku sir.vaipu irukka sir please sollunga sir.
TET PASSED YEAR
@@lobuacademy3215 tet pass 2022 sir
75 +2013 tet 5 80 marks mbc pstm vaippu irrukka sir
Sir
87+5 ,mbc ,pstm , female chance erukka sir
Bc female pstm 99.5 2022year pass sir. Kidaikuma sir
S
@@lobuacademy3215thank u sir
87 2022 batch female mbc any chance sir plz reply sir
If the vacancies will increase definitely you will get a chance
Tq sir
Sir 82 2013 tet pass chance irukka sir MBC
88mark mbcfemale 2013 pstm +5mark any chance sir
Good evening sir. Im jancy from madurai. 85 with pstm bc community chance irukka sir.
Vacancy increase aana chance irukku ma
@@lobuacademy3215 thank you Anna
Good evening sir. 95 2013 batch MBC female with pstm chance eruka sir
Confirm
Thank you sir
Sir, 85 ,2017 sca women chance iruka sir
Ethir Paarkkalaam
93 mark + 5 (.2013(82) mark),2017(87 mark ) pass sir .if any chance iruka sir
Community
Sir Nan um 2017 batch dha neenga cv poneengala sir
Goodmorning sir im SC community...89/150 Male PSTM plus+5....94 any chance erukuma sir please reply
Ur student sir
Yes ma
93.5 bc female sir
90+0.5 , Bc-women, pstm positing chance irukka sir, illa next sgt 😢prepare pannanuma sir
Better luck next time ma
@@lobuacademy3215Nampikaiyoda wait panren sir job ennaku kidaikkum
Gud evg sir.... 85 bc +5 female pls solunga sir chance iruka sir
Sgt 99mark+2013tet passed pstm BC any chance for job sir
Job confirm
Thank you sir rempa depression la eruken sir
BC MALE 88 + 0.5 PSTM possible irukka
Sir 80+5 pstm female and BCM any chance sir
Sir good evening
I bc male pstm 90+ chance irukka soluga sir
If the vacancy will increase definitely you will get a chance
Mbc ku evlo score iruntha safe sir....
104 sir bc 2022 batch any chance
Confirm job
MBC PWD male 80mark -2022 any chance
Enna category sir pls
@@SivaSivaraj-b7o LD neenga yenna mark? Category? Cast?
S
Sir MBC 85+3.job kitaikuma 😢
90+3 sc, 2017 batch women any chance sir.
Yes
My mark 98+0.5 sir with pstm
Bc female sir... Chance irukka sir
U r in Edge
86+5=91 Marks B.C Male (2013 batch)sir with Pstm.... Chance irukkuma sir...D T.Ed 2003 batch sir
Yes
86 + 2017 batch + PSTM BC Women any chance sir
Better luck next time ma
@@lobuacademy3215 thank u sir
90+5 sir pstm bc female sir any chance sir
90 + 5 2013 patch MBC with pstm sir.any chance sir.romba kastama eruku sir 😔😔 careless mistake.
S
I am also mam 😢
Sir sc male 89 pstm please any chance sir?
S
93+2013 pstm bc female any chance sir
Shanmugapriya mbc 95+0.5 pstm vaippu irruka sir
Sure
Good
93+3 mbc female pstm vaipu iruka sir
Sure
Thank you sir
96+5, bc female,have any chance sir
Comfort zone
Thank u sir
Sgt mark 98+5=103 Bc female sir
Sure
81+5 bc pstm female chance iruka sir
75+5 pstm BCM chance irukka sir plz
If the vacancies will increase definitely u will get a job
85 mbc female pstm vaipu iruka
93+2013 pstm female any chance sir
Reply panunga sir please
Community
Bc sir
Sir 94+3 mbc male chance iruka
Confirm
Clear voice
Super sir
91.5 bcm female no pstm chance irukka
S
Thank you sir , 85+ 3 sca women sir
Sure
95 mbc female chance erka sir
S
89 women 2013 Mbc sir
Job kidaikka chance irukka
Sgt 98 mbc female 2017 batch
Confirm
72 MBC job vaippu irruka sir
Better luck next time ma
91+3mbc any chance
U r in Edge
104+5bonus.BC . PSTM velai kedaikuma sir?
Confirm job
94 mbc unga patch student female pstm vaipu irukuma sir
94 exam mark or with bonus.
@@lobuacademy321594+.0.5
93+5 pstm bc any chance sir
Sir 90 bc chance iruka
If the vacancies will increase definitely you will get job
91. 2013 Mbc women
S
97BC female pstm 2017tet pass any chance 🙄
S
BCM female 96 with pstm chance irrukkuma sir.
200 ka 150 ka sis
Confirm
96/150
Sir bc dw 78+5. Pstm
S
Sir,i am bc male,99+2 with pstm..any chance sir?
S
Sir 79 +2003 batch +widow female mbc any chance sir
S
2003 or 2013
99sgt mark+2013tet passed pstm any chance for job sir
Community
Bc community sir
89 mbc dnc pstm women 2013
84 sc chance irukka sir
Sc candidate 2022 84 pstm certificate change irukka sir
Sir 85+5(2013)SC,female,pstm job kedaikuma sir
Dted+BA english paper 2 tet exam ezhuthalama sir
No
Sir unga batch student sir, 95 sc, pstm job conforma sir
💯 job confirm ma
TET pass yr and male or female
Female 2022
My mark 101 bc women 2022 any chance sir
Confirm job ma
Mbc 95+5 female with pstm
Job confirm
Shanmugapriya mbc 95+0.5 pstm vaippu irruka sir
Pooja 100 mbc pstm sir
S
82+2013 tet 5 =82+5=87
SC female Pstm வாய்ப்பு இருக்கா sir
சொல்லுங்க
U r in the edge
110 tet pass 2013
Job confirm
86+5= 91, bc, women
If the vacancies will increase definitely you will get a chance
SC Male 94+3 Chance irukka sir
Confirm
BC 97+5 chance irrukkuma sir.
Sure
அரசிடமும், TRB யிடமும் கோரிக்கை வையுங்கள்.
கிடைக்கும் வரை கேளுங்கள்.
மனுக்கள் மூலம்,
மெயில் மூலம்,
நேரில்,
வலை தளங்கள் மூலம்
பல வழிகளில் கோரிக்கை வையுங்கள்.
நண்பர்கள் மூலம் அனைவர்க்கும் இந்த செய்தி அடைய வேண்டும் .
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி
Na mail panniten
@@nandhanan1345eppadi mail panradhu
அன்புடையீர்,
வணக்கம்! ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விளம்பர அறிக்கை எண் 01/2024 (நாள்:09-02-2024)ன் படி, பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்பு இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தெரிவுப் பணியினைத் தொடங்கி இருப்பது, மிக்க மகிழ்ச்சி. ஆனால், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கணக்கீட்டின் படி (அக்டோபர்-2023), 8,000 க்கு மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளது என்பதினை அரசுக்கு தெரிவித்தப் போதிலும், பள்ளிக் கல்வித்துறையும், ஆசிரியர் தேர்வு வாரியமும் 2768 காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு செய்யப்படவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பின், ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் உட்பட 2768 நபர்களை மட்டும் தேர்வு செய்ய இருப்பது, மிகுந்த வருத்ததுக்குரியதாகும். ஆண்டுக்கு ஆயிரம் பேர் என்று கணக்கிட்டாவது, 12000 இடைநிலை ஆசிரியர்களையாவது தேர்வு செய்ய அரசும், பள்ளிக் கல்வித்துறையும், ஆசியர் தேர்வு வாரியமும் முன்வரவேண்டும்.
கடந்த 10 ஆண்டுகாலமாக, போதிய இடைநிலை ஆசிரியர்கள் இல்லாமல், அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும், ஏழை மற்றும் நடுத்தர குழந்தைகளின் படிப்பு மிகவும் பின்தங்கி உள்ளது. போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால், ஏராளமான மாணவச் செல்வங்கள் அரசுப் பள்ளியினைத் தவிர்த்து தனியார் பள்ளயில் கட்டணம் செலுத்தி பயிலும் நிலை உள்ளது. எனவே, அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும், ஏழை மற்றும் நடுத்தர குழந்தைகளின் படிப்பினைக் கருத்தில் கொண்டும், மாணவச் செல்வங்கள் அரசுப் பள்ளியில் சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, அறிக்கை எண் 01/2024 (நாள்:09-02-2024) படி, ஜூலை 21 அன்று நடந்த நியமனத் தேர்வில், தொடக்கக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ள 8,000 இடைநிலை ஆசிரியர் காலிப்பணி இடங்களை முழுமையாக அரசு நிரப்ப முயற்சிக்க வேண்டும். மேலும், கடந்த 1989 ஆண்டு அன்றைய முதல்வர் திரு. மு. கலைஞர் கருணாநிதி அவர்களால், 8,000 மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஒரே நேரத்தில் நிரப்பபட்டன. அவர்கள் அனைவரும், ஒரே வயதுடையவர்களாக இருப்பதினால் 2024 முதல் 2025 க்குள் ஓய்வு பெற்றுவிடுவார்கள். தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கணக்கீட்டின்படி, 2023 வரையுள்ள காலிப்பணி இடங்கள் மற்றும் 2025 வரை ஓய்வுபெற இருக்கும் காலிப்பணி இடங்களை சேர்த்து கணக்கிடும்போது, மொத்தக் காலிப்பாணியிடங்கள் 15000 முதல் 17000 வரை இருக்கும்.
கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி, ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் 1:30 (தொடக்கப் பள்ளி) பின்பற்றினால் மட்டுமே, அரசு தொடக்கப்பள்ளியில், பயிலும் மாணவர்களுக்கு, சரியான கல்வியினை கொடுக்க முடியும். எனவே, அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பின்னணியில் உள்ள மாணவர்களின் நலனினைக் கருத்தில் கொண்டும், அரசு தொடக்கப் பள்ளியின் தரத்தினை உயர்த்தும் நோக்கத்திலும், அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும், தொடக்க கல்வி இயக்குநரகமும், நிதிநிலைமையினை சிக்கனம் காட்டாமல், ஜூலை 21 அன்று நடந்த நியமனத் தேர்வில் தகுதியாகும் குறைந்தபட்சம் 6,000 முதல் 7,000 இடைநிலை ஆசிரியைகளையாவது தேர்வு செய்யவேண்டும்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
(21-07-2024 அன்று இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வினை எழுதிய
ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்து விண்ணப்பதாரர்கள் சார்பாக)
Sir intha vacancy list pdf podunga sir
Sir 85 mark,2013 tet passed bc female with pstm any chance sir?
81,2013,female,pstm, sc any chance,,?
85+3 sc, pstm, female.is any chance sir?