நம்பியாரின் வீடு,குடும்பம்...

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Nambiyar house,family,caste,history...

КОМЕНТАРІ • 183

  • @samaikaruchika9255
    @samaikaruchika9255 2 роки тому +48

    தாயைத் தான் கண் கண்ட தெய்வம் என்று சொல்லுகிறோம் தாய்க்கு பின் தாரம் என்று சொல்லுகிறோம் அப்படியானால் தெய்வம் தந்த தெய்வம் என்பது மிகவும் பொருத்தமான பொன்னான வார்த்தை பெண்ணை மதிப்பவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள் 🙏💐

  • @bharathi524
    @bharathi524 3 роки тому +152

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்....
    மிகவும் நல்லவர்

  • @sakthimithu
    @sakthimithu 3 роки тому +55

    என்னுடைய சிறு வயதுகளில் நான் கண்ட எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக இருந்ததால் நம்பியார் அவர்களை பிடிக்கவே பிடிக்காது..
    ஆனால் விபரம் அறிந்த பிறகு மிகவும் பிடித்த நபராகிப்போனார் மகா குரு சுவாமி நம்பியார் அவர்கள்.
    சுவாமியே சரணம் ஐயப்பா..

  • @sudhakarsudhakar6313
    @sudhakarsudhakar6313 3 роки тому +34

    M N. நம்பியார் சின்ன வயதில் நெஞ்சம் மறப்பதில்லை படம் பார்த்து மிக கொடுர மனிதன் என்று நினைந்தேன் ஆனால் உன்மையில் சராசரி மனிதர்களிலேயே மிக உயர்ந்தவர், மிக பெரிய ஆன்மிகவாதி

  • @gnanamsundari9123
    @gnanamsundari9123 2 роки тому +9

    நம்பியார் வந்தாலே சும்மா அதிரும். திரையில் இருக்கும் அவரை திட்டி பலர் பேசியதையும் அவரை அடிக்க எழுந்து நிற்பதையும் சிறுவயதில் நான் கண்ணால் கண்டேன் எனது நீங்காத நினைவுகள்

  • @vksekar4382
    @vksekar4382 3 роки тому +121

    💃🕺சினிமா துறையில் நல்லொழுக்கத்துடன் திகழ்ந்த சிலரில் இவரும் ஒருவர். வில்லன் தனமான இவருடைய நடிப்பு நிஜவாழ்க்கையில் விதவிதமான கேரக்டர்களை நினைவூட்டும். வாழ்க அவர் புகழ்!! 🍁🌻🌸🌷🌼🌺☘️🌹🍀💐🌾🌿🙏

  • @thulasiram449
    @thulasiram449 2 роки тому +15

    இவரைப் போல் நல்ல மனிதர் இவ்வுலகில் கிடைப்பது அரிது 👏👏👏👏

  • @babuprakash5745
    @babuprakash5745 3 роки тому +106

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் இந்த கடவுள் போன்ற இதயத்திற்கு இதை விட வேறு என்ன வேண்டும் கிரேட் மனிதர்

  • @kabilanentertainment7598
    @kabilanentertainment7598 3 роки тому +45

    இது தான் உம்மையான காதல் ❤️💐

  • @ArulAnga2017
    @ArulAnga2017 Рік тому +2

    அன்பு மிகுந்த அய்யா அவர்களை கண்டது மிக்க மகிழ்ச்சி

  • @peteramutha8921
    @peteramutha8921 3 роки тому +31

    சினிமாவில் தான் வில்லன்
    நிஜத்தில் நல்ல மனிதர்

  • @vinothkumar-kx7mg
    @vinothkumar-kx7mg 3 роки тому +88

    எம்ஜியாரை விட மிகவும் நல்லவர், நிஜத்தில் Hero

    • @welcometokarthikaskitchen3648
      @welcometokarthikaskitchen3648 2 роки тому +5

      Mgr not aa great man.he was character less.burnambiar is gentle man

    • @veeravendanvikram2390
      @veeravendanvikram2390 2 роки тому +1

      @A. Zakir ahamed XI-A பாய்க்சின்ஹார்மோன அதிகமாக சுரபபதால என தேரடவரும்

    • @gunasekarsolomont3435
      @gunasekarsolomont3435 2 роки тому +1

      நம்பியார் ராமன் எம்ஜிஆர் தசரதன்

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 2 роки тому

      @@welcometokarthikaskitchen3648 sootha mooditu poda sunni,nambiar inga irundharuna idhadhan solli irupparu 😂

  • @ananthivalli1377
    @ananthivalli1377 3 роки тому +86

    அய்யப்பன் பக்தர்.
    அசைவம் சாப்பிட மாட்டார்.
    பிஸ்கேட் கூட சாப்பிட மாட்டார்.
    ரொம்ப நல்ல மனிதர்.

    • @user-xo5lo5pi9x
      @user-xo5lo5pi9x 2 роки тому +3

      நான் கூட கேக் கூட சாப்பிட மாட்டேன்.ரொம்ப நல்லவன்.

    • @manimekala1538
      @manimekala1538 2 роки тому

      🙏🙏🙏🙏🙏👌❤🙌

  • @ssenthilkumar4293
    @ssenthilkumar4293 3 роки тому +123

    வில்லன்.நம்பியார்.நிஜத்தில்மிகமிக.நல்லமனிதர்

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 роки тому +10

    தமிழ் நாட்டிற்கு கிடைத்தப் பொக்கிஷங்கள் .சிவாஜி கணேசன் , M.G.R ., நம்பியார் , நாகேஷ் , சாவித்திரி அம்மா , மனோரமா 🙏🙏🙏

  • @kabilanentertainment7598
    @kabilanentertainment7598 3 роки тому +14

    Dear 2k kids or whomever change their lover once in year kindly see this man ,This is known as true love ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @priyankadevi1707
      @priyankadevi1707 2 роки тому +1

      2k kids panrathu love eh illa..apparam mathuna enna mathulanna enna

  • @fathimarihana4210
    @fathimarihana4210 2 роки тому +4

    From Sri Lanka Masha Allah Thanks🏖

  • @syedismail754
    @syedismail754 2 роки тому +6

    தூய்மையான நல்ல மனிதர்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +4

    This is called a complete life.perfect example for couples.. where on earth can find this kind of couple now adays..nambiar Samy the great 👍

  • @Raja-up896
    @Raja-up896 2 роки тому +3

    The best actor NAMBIYAR SIR

  • @anony2255
    @anony2255 2 роки тому +8

    i love the way he respects his wife.

  • @naresh8760
    @naresh8760 2 роки тому +2

    இவர் நடித்த பாட்டுக்கு ஒரு தலைவன் திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கும்விஜயகாந்திற்கு தந்தையாக வருவார்

  • @selladuraikaliyapan8695
    @selladuraikaliyapan8695 2 роки тому +10

    திரையில் வில்லன் நிஜவாழ்க்கையில் கதாநாயகன் வாழ்க நம்பியார் புகழ்

  • @akhtabbashasheikh5893
    @akhtabbashasheikh5893 10 днів тому

    GREAT PRESENTATION BEAUTIFUL PICTURES THANKS I am a Telugu person

  • @vraghavan45
    @vraghavan45 3 роки тому +22

    Really a great personality. I am very happy that he is from Kannur, my native place and many of our relatives and myself are related to Late Manheri Narayanan Nambiar (MN NAMBIAR).

    • @divyapatil6583
      @divyapatil6583 2 роки тому +1

      Im also frm kannur so am i related to him what non sense

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 2 роки тому +6

    Actor (late)M.N.Nambiar was a great Villan character doing in many films in all languages.BOTH MGR (former CM late) and Nambiar were in friends in real life but in cinemas Nambiar was holding a great villan characters to all other heros.He had been insulted by the audiences because of his villan characters most of the women audiences are disliked his films.But in his real life he is noble hearted human nature hero.Every year he went to Sabarimalai for praying God Ayyappam and dedicated his life for devotional thoughts.Most of Villans are not having the same mentality in their life But one thing we appreciate them because of their acting all films are succeeded and HIT. Most of the audiences are wanted to see the films on the first day release to see THEIR MGR NAMBIYAR fighting scenes without fail.Both are great Legend in the Cine world. We remember their services rendered to all peoples.Jk

  • @greenparrot449
    @greenparrot449 3 роки тому +13

    So intresting..thanks

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 3 роки тому +29

    Great villian best pair with mgr

  • @nallaiya579
    @nallaiya579 3 роки тому +53

    மறக்க முடியாத வில்லன் நம்பியார்

  • @Raghu-mi6db
    @Raghu-mi6db 3 роки тому +24

    இவருடைய தனித்துவத்தை மிஞ்சுவதற்கு எவருமில்லை !

  • @sureshthakkar291
    @sureshthakkar291 3 роки тому +8

    Good information. Thanks for uploading. Wanakam. Ok

  • @srcollections5709
    @srcollections5709 3 роки тому +36

    Such a great human being

  • @sounakaramia1396
    @sounakaramia1396 3 роки тому +3

    தகவலுக்கு நன்றி

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 3 роки тому +4

    இவரது மருமகன் சரத்பாபு👈, தனிப்பிறவி படத்தில் எம்ஜிஆர் ஹீரோ, நெகட்டிவ் கதாபாத்திரத்தில் முதன் முறையாக வில்லனாக நடித்தவர் விஜயபுரி வீரன் ஆனந்தன், எம்ஜிஆர் வில்லனாக நடித்த படங்கள் இரண்டு, ஒன்று சாலி வாகணன் ரஞ்சன் கதாநாயகன், எம்ஜி ஆர் வில்லன் இந்த படம் 1945ல் வெளியானது, அடுத்ததாக அனைத்து வில்லன்களை நல்லவர்களாக நடிக்க எம்ஜிஆர் கதாநாயகனாகவும், கொடிய வில்லன் பாத்திரத்தில் மிரட்டலாக நடித்த படம் நினைத்ததை முடிப்பவன் 👈

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      நீரும் நெருப்பும் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்ததை மறந்து விட்டீர்களா?

  • @samymuthu757
    @samymuthu757 3 роки тому +3

    🙏 nandri aiya ❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu Nandri 🙏

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 3 роки тому +7

    நம்பியார்தான் நடிகா திலகங்கள் எல்லாம் இவருக்கு பின்னாலதான்🙏🙏🙏

  • @gopalanravi6444
    @gopalanravi6444 3 роки тому +4

    Padogotti shooting podhu ore carrieral sappadu nambhiyarukkum mgr arukkum konduvarapattadhu appodhu melpuram meen poriyal vaikkapattu irundhadhu mgrarukku piditha meen.sappattai sapida maruthuvittu pattiniyaga naal muzavadhum shootingil irundhar nambiyar. Mgr yevallu solliyum nambhiyayar masiyavillai. Avallu saiva parru. Nanri pesum padam idhaz 1965

  • @shobnaquest
    @shobnaquest 3 роки тому +4

    The Real Hero and Teetotaller MN Nambiar! 👏👏👏

  • @lavanyagaja4000
    @lavanyagaja4000 3 роки тому +10

    Tha great actor 👌👌👌👌👌

  • @rajmohamed2400
    @rajmohamed2400 2 роки тому +4

    The Great son of Mother India. Let his soul rest in peace in the Heaven.

  • @snambirajan8659
    @snambirajan8659 3 роки тому +11

    GOOD
    THANK YOU.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 роки тому +5

    Interesting not boring. Good.

  • @sramachandran6068
    @sramachandran6068 3 роки тому +5

    Very good

  • @kingstarreview1576
    @kingstarreview1576 3 роки тому +12

    Real hero.....

  • @sranganathans6560
    @sranganathans6560 3 роки тому +5

    A very great actor and a humble person

  • @dharmasastha9732
    @dharmasastha9732 2 роки тому +3

    🙏Engal GURUSAMY 🙏

  • @jayanthansrinivasan5701
    @jayanthansrinivasan5701 2 роки тому +1

    Super

  • @samrajgsn9993
    @samrajgsn9993 2 роки тому +4

    Nambiyar ( நல்லவர்)

  • @ravichandiranl5298
    @ravichandiranl5298 3 роки тому +7

    Golden character ✨💛

  • @hema6301
    @hema6301 3 роки тому +14

    A great human🙏

  • @nithyamytheabi2964
    @nithyamytheabi2964 3 роки тому +8

    Enku roomba piditha appa

  • @balabalu1342
    @balabalu1342 3 роки тому +8

    om nammbiyar aiyanne poatri 🙏🙏🙏

  • @vickyraj8914
    @vickyraj8914 3 роки тому +3

    Good family👌

  • @rajasekaran9980
    @rajasekaran9980 2 роки тому

    🙏🏾👍🏽Super..........Super...........Super
    M.G.Rajasekaran.Erode

  • @sundarraju8846
    @sundarraju8846 2 роки тому

    Nambiyar avarkal theivam...🙏🙏🙏🙏

  • @sarathim7302
    @sarathim7302 2 роки тому +2

    In my village there were no theatres for 10kms radius and travelling and bus waiting takes hours. On temple festivals sometimes they screen open air. Huge crowd. Movie starts. After few scenes nambiar makes entry...some women said " sandalan vanthuttan". Some started cursing. This is an acting sucess. Also nambiar's negative roles may have pushed people to love MGR more in rural areas. Is my observation.

    • @Vibhavijay1
      @Vibhavijay1 2 роки тому +1

      You are correct. Your observation is correct bro 👍

  • @user-mq8pv8jf6h
    @user-mq8pv8jf6h 3 роки тому +1

    En vittuk pakathilathan Kannanoor endra idam irukirath 😍😍😍😍

  • @karthikeyan5318
    @karthikeyan5318 3 роки тому +3

    Best actor

  • @sathiyat6807
    @sathiyat6807 2 роки тому +1

    திரையுலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு NM நம்பியார்

  • @dhanapalp1321
    @dhanapalp1321 2 роки тому +3

    தன்னுடைய கதாபாத்திரத்தில் மிகச்சரியாக ஒன்றி நடிப்பார்.

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 3 роки тому +6

    Super legend actor

  • @asmamustafa6157
    @asmamustafa6157 2 роки тому +1

    👌👌👌👌👌

  • @chandrasekar-dw5jw
    @chandrasekar-dw5jw 3 роки тому +4

    Super actor and great man

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 3 роки тому +9

    Super actor

  • @sreedarramanathan2902
    @sreedarramanathan2902 2 роки тому +2

    Enna pa title, nambiyar veedu ok, kudumbam ok Nambiyar jaaathi therinchu enna Panna poram

  • @prakashs7620
    @prakashs7620 3 роки тому +4

    Great Sir

  • @Yousufkhan-gk2md
    @Yousufkhan-gk2md 3 роки тому +4

    Vary good actr

  • @jessicafrancis4229
    @jessicafrancis4229 2 роки тому +2

    Great actor and a good man!

  • @Sucess839
    @Sucess839 3 роки тому +6

    Real hero 🙏🙏

  • @kuthuvoosi6734
    @kuthuvoosi6734 2 роки тому +2

    இவருடைய குரு நவாப் ராஜமாணிங்கம் பிள்ளை பற்றி கூறவே இல்லையே. நன்றி

  • @divyapatil6583
    @divyapatil6583 2 роки тому

    Greatest villain of Tamil Cinema i dnt know y ppl hate him although hes a good soul

  • @shanke300
    @shanke300 2 роки тому

    Let's erase casteism.

  • @VijayKumar-vn6dr
    @VijayKumar-vn6dr 3 роки тому +3

    Original hero

  • @venkatramanpr3566
    @venkatramanpr3566 2 роки тому +1

    M G R In Nambiar . Nambinor Kai vidamaattar . M G R 's Right hand .

  • @somusudha5886
    @somusudha5886 3 роки тому +1

    Miss you sir

  • @suryakanal3805
    @suryakanal3805 2 роки тому

    👍🤝👌

  • @sriganapathypaintingcontra6624
    @sriganapathypaintingcontra6624 3 роки тому +2

    🙏

  • @bhavanim5791
    @bhavanim5791 3 роки тому +1

    Adu thanipiravi illai ,ninaythathai mudippavan.🌹

  • @ravishankarbabud3039
    @ravishankarbabud3039 2 роки тому

    True gentleman

  • @Bilal-fh3wv
    @Bilal-fh3wv Рік тому

    Manaivi patri pesiya pechu enakku migavum manam naegila vaithathu

  • @muruganemurugane527
    @muruganemurugane527 3 роки тому

    Good

  • @vishagapatnam
    @vishagapatnam 2 місяці тому +1

    He was vegetarian always. Not became later.

  • @KG28127
    @KG28127 3 роки тому +1

    Good human real hero

  • @anony2255
    @anony2255 2 роки тому +1

    அட பாவிகளா.இப்போ அந்த மாதிரி வீடு கட்ட முடியுமா

  • @jeyaperiyasamy7946
    @jeyaperiyasamy7946 3 роки тому +10

    Aurmayana manithar

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv 3 роки тому +1

    Manaiviyai ippadi nesikkum kanavar kidaippathu arithu

  • @g.v7511
    @g.v7511 2 роки тому +3

    சினிமா உலகில் இவர் வில்லன்..நிஜ வாழ்க்கையில் சராசரி மனிதன்...

  • @gpr2047
    @gpr2047 3 роки тому +4

    Ramarajan, mohan, karthik house

  • @priyankadevi1707
    @priyankadevi1707 2 роки тому +1

    0:42what a great man.😰

  • @muralir5179
    @muralir5179 3 роки тому +1

    He is a good villain in cinema but heis a good hero in real life

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 роки тому +1

    A true hero 🙏

  • @kuppansharmasharma5024
    @kuppansharmasharma5024 3 роки тому +4

    Kuppan

  • @dimplechoco5022
    @dimplechoco5022 3 роки тому +2

    Ooty👍❣

  • @ambigayinaalayangal6132
    @ambigayinaalayangal6132 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 роки тому +1

    NAMBIYAR. IN A TAMIL FILM, HE READ A X RATED BOOK KEEPING INSIDE THE HOLIEST GRANDHAM OF THIS WORLD THE BHAGAWAT GEETHA. HE WAS A GURU SAMY. AS A GURU SAMY, HOW HE ACCEPTED THAT. HE SHOULD HAVE AVOIDED, REFUSED, REJECTED. BUT NO. THEN HOW WE COULD CERTIFY HIM AS SADHVIGAN.

  • @vlogsofnila
    @vlogsofnila 3 роки тому

    Great 💐

  • @gunapueshanam8674
    @gunapueshanam8674 3 роки тому

    OK super okmycellmy gunaa ooooooooooooooooooooooo you

  • @puvanespm6096
    @puvanespm6096 2 роки тому +3

    Jati ....please remove this. Human is the only jati we need to know.

  • @user-po2pw6ry8z
    @user-po2pw6ry8z 3 роки тому +3

    Veedu ok kudumbam ok athu yenna jaathi.....????

  • @sow6160
    @sow6160 2 роки тому

    Elam ok...neenga ivalo detail ah jaathi pathi Sola theva ila...dislikin this video ly for this reason...