தம்பி சுமன் கவலைப்படாதீர்கள் எல்லாம் கடந்து போகும் கவலைப்படுவதில் எதுவும் நடக்கப் போவதில்லை சோர்ந்து போகாதீர்கள் சோர்ந்தது போல சோர்ந்து போய்விட்டது போல் நினைக்காதீர்கள் நீங்கள் நல்ல உடல் மனம் தைரியமான ஆள் கவலைப்படாதீர்கள் எல்லா நல்லதுக்கே நல்லது நடக்கும் கூடிய சீக்கிரம் நல்லது நடக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி
பாரம் தூக்கும் போது பெல்ட் போட்டு தூக்க வேண்டும். வைத்தியசாலையில் ஒரு ஸ்கான் எடுத்துப்பார்த்தால் தெரியும். அதற்கேற்றமாதிரி பின் செயல்படலாம். கைவைத்தியம் காலப்போக்கில் நடக்கேலாத நிலைக்கும் கொண்டுசெல்லலாம். பெரியபாதிப்பு இல்லை என்றால் physio therapy மூலமே சுகமாக்கலாம். கவனம் தேவை.
கவலைப்படாதேங்கோ.முயற்சி திருவினையாகும். B 12 மருந்தகம் கடையில் வாங்கி போடலாம்.உசார் வரும்.உடம்புக்கு நல்லது.சர்மிக்கு,சுமனுக்கும் சாப்பாடு கொடுத்ததும் மிக மிக நன்றி.FROM CANADA/CDN MONAA COOK.
கவலைப்பட வேண்டாம் சுமன்❤ கடவுள் இருக்கிறார்❤நீங்கள் ஒரு ஆண் சிங்கம்❤ நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் சுமன்❤உங்கள் காணொளி பாத்து நான் அழுதிட்டன்❤ ஆம்பிளைப்பிள்ளை அழக்கூடாது❤ சர்மி சொல்வது சரிதான் சுமன்❤உங்கள் தொழில் தொடர வாழ்த்துக்கள் சுமன்❤❤❤❤
Thamby when u believe god,definitely he will strengthen u. Don't carry hevy things its bad for the body.god has given you wisdom, you have to be very careful, jesus is your father trust him he will bless you and guide u. Don't worry about people's comments they r loosers and jealous people. Please go to the hospital. My prayers are with you

கவலைபட வேண்டாம் தம்பி
கடவுள் அருள் என்றும் இருக்கும் 🙏🙏🙏
Hi suman, don't worry, everything will be changed soon don't give up. You can do it.❤👍💪
கவலை வேண்டாம் சுமன். எல்லாம் நல்லதாகவே நடக்கும் 😊
Don’t worry Suman get well soon, god always with you
கர்த்தர் என் மேப்பாராய்
இருக்கிறார் ,.
தேவன் எப்போதும் துணையாய் இருப்பார்.
பயப்படவேண்டாம் .
❤AMEN AMEN ❤❤❤❤❤
Amen amen
Don't worry bro
Get well soon gods always with you because you are good person
Well said brother ❤👍 god bless you
sarmi enoda jar endea therejama enta friend pedejanoda kathaisaval aval oru sexla kananeram saijanum
Don't worry suman god bless your family g 👏👏
❤❤❤❤❤❤❤❤
God bless you suman family 👪 🙏 ❤ ஆபத்து நாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக. அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம், உமது வேண்டு தல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக... ஆமென்
Amen amen
❤AMEN ❤❤❤❤❤
பாரம் தூக்கும் போது பெல்ட் போட்டு தூக்க வேண்டும். வைத்தியசாலையில் ஒரு ஸ்கான் எடுத்துப்பார்த்தால் தெரியும். அதற்கேற்றமாதிரி பின் செயல்படலாம். கைவைத்தியம் காலப்போக்கில் நடக்கேலாத நிலைக்கும் கொண்டுசெல்லலாம். பெரியபாதிப்பு இல்லை என்றால் physio therapy மூலமே சுகமாக்கலாம். கவனம் தேவை.
Thankd
கவலைப்படாதேங்கோ.முயற்சி திருவினையாகும். B 12 மருந்தகம் கடையில் வாங்கி போடலாம்.உசார் வரும்.உடம்புக்கு நல்லது.சர்மிக்கு,சுமனுக்கும் சாப்பாடு கொடுத்ததும் மிக மிக நன்றி.FROM CANADA/CDN MONAA COOK.
❤
Ellam nallathu nadakkum
Dont worry suman sarmi god ist always for you family 🙏 get well soon 🎉
Don’t worry Suman you can do everything
Get well soon❤
கவலைப்படாதீங்க சுமன் அண்ணா உடம்ப கவனீங்க ஆண்டவரின் ஆசிர் உமக்குண்டு
Don't worry suman godbless your family 🙏🙏🙏
Suman Sharmi girls babys🎉🎉🎉🎉 Suman Kavalaippadatha thambi thankai kadaful thunai appu🙏🙏🙏
ஆண்டவர் சுகம் தருவார்
Amen
Kadavul thunai iruppar anna eappavum ugkaloda nalla manathukku eappavum ugkalukku nallathave nadakkum anna santhosama irugka Anna
Kavala padathegka Anna udampa nalla paarungka anna
சுமன் வணக்கம் முள்ளந்தண்டு கவனமாகப் பாருங்கள் இயலாமல் வந்திடும்
❤❤❤
❤❤❤❤🎉🎉🎉👍🏻👍🏻👍🏻👍🏻
கவலைப்பட வேண்டாம் சுமன்❤ கடவுள் இருக்கிறார்❤நீங்கள் ஒரு ஆண் சிங்கம்❤ நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் சுமன்❤உங்கள் காணொளி பாத்து நான் அழுதிட்டன்❤ ஆம்பிளைப்பிள்ளை அழக்கூடாது❤ சர்மி சொல்வது சரிதான் சுமன்❤உங்கள் தொழில் தொடர வாழ்த்துக்கள் சுமன்❤❤❤❤
Anna eankum kaluthu narampu perachana eruku

Hi Anna