Ananda Vikatan Cinema Awards 2019 Part 9

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • #AnandaVikatanCinemaAwards #VikatanAwards #AVCA
    The much Ananda Vikatan Cinema Viruthugal 2019 was held on January 11, Best Female playback Singer went to Saindhavi for Ellu Vaya Pookalai song from Asuran Movie. She received an award from Yugabharathi. #Saindhavi
    Read all Cinema Reviews from Vikatan since the 1930s in APPAPPO app - Click bit.ly/31frnv4
    APPAPPO app - Click bit.ly/31frnv4
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @ponmudiarun9273
    @ponmudiarun9273 4 роки тому +1241

    சைந்தவி...பேசுரதே பாட்டு மாதிரிதான் இருக்கு....
    என்ன குரல்....!

  • @SZSiva
    @SZSiva 4 роки тому +211

    Whenever GV and Saindavi work together, they create magic 💖

  • @தமிழ்தமிழன்-ய5ஞ

    உண்மையில் இந்த 4 வருடத்தில் தமிழ் உச்சரிப்போடு சரியான குரல் வளத்தோடு யாரும் பாடியது இல்லை இந்த பாடலை இந்த அக்காதான் பாடியிருக்கிறார் என்று நம்பவே முடியல்ல நான் 100 தடவைக்கு மேல் இந்த பாட்டை கேட்டுள்ளேன் அருமையான பாடகி

    • @kavi256
      @kavi256 4 роки тому +6

      Shreya ghosal padirukanga

    • @rajkrish1020
      @rajkrish1020 4 роки тому +4

      நெஞ்சில் மாமழை from நிமிர் movie also

    • @janakrishnan2677
      @janakrishnan2677 4 роки тому +6

      @@kavi256 Shreya Ghoshal Ku Tamil tereyathu

    • @syedsyed9280
      @syedsyed9280 4 роки тому +1

      தமிழ் தமிழன் .

    • @kalidass7799
      @kalidass7799 4 роки тому +1

      நானும் தான் மிகவும் அருமை

  • @ramkalran6242
    @ramkalran6242 4 роки тому +1020

    கையில் கைபேசி இல்லாமல் பாடல் வரிகளை மறவாமல் பாடியது மகிழ்ச்சி அளிக்கிறது....💕

  • @isthisnvn
    @isthisnvn 4 роки тому +1374

    Only for Saindhavi 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 she is 💯 deserved for this and national award too 🔥🔥🔥🔥

  • @sseema9563
    @sseema9563 4 роки тому +210

    I think ivangaluku national award ae kodukkalam... She deserve it...

  • @KASHOK-ru7mi
    @KASHOK-ru7mi 4 роки тому +988

    My favorite singer Saindhavi.. 🤗🤗🔥✌😘
    Yarro Ivan😍
    Pirai thedum nilavile 😍
    Vizhigalil 😍
    Yaar intha salai orram 😍
    Uyirin uyire 😍
    Eluvaya pookkalayae 😍😘✌🔥

    • @swapnagurumoorthyswapnagur8987
      @swapnagurumoorthyswapnagur8987 4 роки тому +5

      Hm👍👍

    • @nocomentsnaenna2575
      @nocomentsnaenna2575 4 роки тому +13

      Pookal pookum tharunam my one of the best songs😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @KASHOK-ru7mi
      @KASHOK-ru7mi 4 роки тому +10

      @@nocomentsnaenna2575 pookkal pookkum tharunam saindhavi song illa.. 🤗but GV music 🎶 🎶 😍😍✌✌🔥😘

    • @annammaldevaraj3046
      @annammaldevaraj3046 4 роки тому +12

      Manasellam from saguni

    • @ashalalitha4758
      @ashalalitha4758 4 роки тому +8

      Same bro g.v Anna also 😍😍

  • @jeevalenin6125
    @jeevalenin6125 4 роки тому +454

    இழப்பை சந்தித்த ஒவ்வொருவரும் இந்த பாடலை கேட்கும்போது அழுகை வரும்

  • @karthikeyan-cu5he
    @karthikeyan-cu5he 4 роки тому +448

    Please give national award to saindhavi. She really deserves it. What a voice and feel..

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 роки тому +39

    சைந்தவி உங்களை குரலில் பல ஆயிரம் கண்கள் கலங்கி நிற்கிறது. எந்த சோகத்திற்கும் உங்கள் பாடல் சோக கீதம் ஆக உள்ளது.

  • @ssnjan9626
    @ssnjan9626 4 роки тому +631

    சைந்தவி போன்றவர்களுக்கு இந்த திரைப்பட பாடல்கள் எல்லாம் மிக இலகு.

  • @lcw9127
    @lcw9127 4 роки тому +40

    இந்தப் பாடலை அண்ணன் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவருக்காகவே உருவாக்க பட்டது போல் தோண்றுகிறது.

  • @darvinraaj1991
    @darvinraaj1991 4 роки тому +197

    I'm super happy that saindhavi got award for this song..Such an impactful song and the way she sang was absolutely...She deserve more awards for this song

  • @jgjeevaa
    @jgjeevaa 4 роки тому +8

    சைந்தவி .. ஸ்வர்னலதா க்கு அடுத்து நான் பெரிதும் நேசிக்கும் பாடகி பல வெற்றிகள் பெற்று இன்னும் இமயமாக வளர்ந்து நிற்க வாழ்த்துக்கள் ... எங்கள் (தமிழர்களின்) அன்புத்தம்பி உடன்பிறந்தான் ஜிவி அவரின் மனைவி நீங்காப்புகழோடு நிலைத்து வாழ எம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤❤❤

    • @varuvel172
      @varuvel172 3 роки тому

      சரியான அளவு கோல்.

  • @mahanthr247
    @mahanthr247 4 роки тому +190

    Perfect Selection guyss.... No doubt.. Ellu vaya... The BEST SONG OF THE YEAR
    Thank you Saindhavi for such a wonderful song...

  • @thenarrator5031
    @thenarrator5031 3 роки тому +50

    Pin drop silence at the entire auditorium while she was singing.....🙏🏻🙏🏻👏🏻👏🏻

  • @VijayKumar-lj6pi
    @VijayKumar-lj6pi 4 роки тому +630

    அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும் போது நான் அழுதேன்...

  • @vigneshmuthuraj8119
    @vigneshmuthuraj8119 4 роки тому +82

    சைந்தவி looks very humble and childlike

  • @abiramidiya1676
    @abiramidiya1676 4 роки тому +41

    Saindhavi kku kandippa national award kudunga, pls tamilnadu government, so proportional singing,

  • @PrakashKumar-fj6rq
    @PrakashKumar-fj6rq 3 роки тому +49

    this shows the power of marriage when its right. the man empowers the women and vice versa. happy for GV sir and Saindhavi Mam. To many more beautiful songs in the future.

  • @krishnamoorthi9932
    @krishnamoorthi9932 3 роки тому +61

    GV அண்ணா பிடிக்குமா லைக் பண்ணுக ❤

  • @gopikrish562
    @gopikrish562 4 роки тому +47

    இவங்க பாட்டுக்கு இசையே தேவை இல்லை அவ்வளவு அழகா இருக்கு

  • @vskiruthika3276
    @vskiruthika3276 4 роки тому +241

    Sathiyama naanum ninaikala. Saindhavi mam thaan this song padunanganu.. But she really well done..

    • @viswasai7368
      @viswasai7368 4 роки тому +3

      S entha song kekum pothu yaro paduna mathiri irunthuchu epo than evanga padunathunu theriyuthu

    • @pandiammalrengaraju6238
      @pandiammalrengaraju6238 3 роки тому +1

      Yaen ya Tamil ah kola pandringa paesuna onnu Tamil ah paesu Illaya enna maari tamil ah English la type pannu adha vittutu !!!!!

  • @sampathr34
    @sampathr34 4 роки тому +80

    சென்ற வருடத்தின் தேசிய விருதிற்கு தகுதியான பாடல்..

  • @ArunKumar-lt3yu
    @ArunKumar-lt3yu 4 роки тому +667

    Saindhavi kulam national award eh kodukalam da. Avanga deserved ana singer

  • @sivasotongz
    @sivasotongz 4 роки тому +37

    Whenever I listen to this song, I'm in tears. Don't no why. This song is amazing and the voice is out of world!❤😭

  • @visvaananth861
    @visvaananth861 4 роки тому +78

    வாவ் இனிமை ஜீவிபி..சைந்தவை , நல்லா பாடுறீங்க , அமீன் நீங்களும் நல்லா பாடுறீங்க ,

  • @ramyasree8883
    @ramyasree8883 4 роки тому +41

    she really deserves more awards...i'm your die hard fan saindhavi...pls sing more songs...gv music solla vaarthaiye ille..i'm your die die die hard fan gv..i love combo of gv & saindhavi😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @surendharkrishna8270
    @surendharkrishna8270 4 роки тому +37

    Extraordinary lyric sir,, சைந்தவி wonderful voice.... Keep rocks

  • @bthiyagu1652
    @bthiyagu1652 4 роки тому +14

    அருமையான பாடல் பாடிய சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றி👍💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SankarKumar-pe9hx
    @SankarKumar-pe9hx 4 роки тому +142

    Yaro ivan,pookal pookum tharun am, pirai thedum nilavilae, epuvamae favourite saindhavi mam😇

  • @amruthar1221
    @amruthar1221 4 роки тому +33

    Saindhavi wonderful song brought tears to my eyes!! Lovely.. absolutely beautiful.. all the best..

  • @vimaljeeva0780
    @vimaljeeva0780 4 роки тому +71

    Saindhavi always cute voice 🥰🎶🎧💕💐

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Рік тому +7

    இந்த பாடலை முதல் முறையாக கேட்ட உடனேயே என் நெஞ்சை பிழிந்து கண்ணீர் மல்க நின்றேன். அப்படி ஒரு சோகம் என் மனதில் நிறைந்து கிடக்கிறது.

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 4 роки тому +547

    ஐீவி பிரகாஸ் அப்பாவாக போரார் வாழ்த்துக்கள்

  • @thotabhavanarayana5745
    @thotabhavanarayana5745 Рік тому +7

    Am from telugu state, but I can understand the pain & love in this song. So many legendary lyricist, directors in tamil industry, a big salute to them, love you my dear brother (tamili tambis) industry. 💕💕💕💕💕. Now am learning tamil. Almost I can speak now

  • @muralidharan3306
    @muralidharan3306 4 роки тому +41

    She deserves national award to this song..... thanks vikatan to selected a most deserving person..... keep rocking mam best of luck

  • @teddyteddy7912
    @teddyteddy7912 4 роки тому +48

    Saindhavi voice semma chance illa melting😘😘

  • @saravanasaru7324
    @saravanasaru7324 4 роки тому +28

    Give the national award for lyrics and singing..

  • @murajendran
    @murajendran 3 роки тому +3

    பாட்டுன்னா இப்படி ஒரு ஆதங்கத்தை பதிவு செய்யணும். "சாவையும் கூறு போட்டுக்கொள்ளையா" எவ்வளவு வருத்தமும் அழுத்தமும் தெரிகிறது! யுக பாரதி உங்க பேனா வானத்தை தொடுது This song should get the national award if it is correctly understood.

  • @priyankachandrasekar6570
    @priyankachandrasekar6570 4 роки тому +187

    Saindhavi ❤️❤️❤️ rocked 👌🏻👍🏻❤️

  • @vino2995
    @vino2995 4 роки тому +31

    11:09 It's a Vera level Rock song. ARR Music Ameen voice 🔥

  • @உழவர்மகன்
    @உழவர்மகன் 4 роки тому +523

    இந்த பாடலுக்கு நான் அடிமை

  • @sams3021
    @sams3021 4 роки тому +1662

    The female anchor's face looks exactly like the VIKATAN LOGO😂

  • @yulsn
    @yulsn 4 роки тому +891

    4:27 சைந்தவி அம்மாவாகபோராங்களா? ஜிவி பிரகாஷ் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    • @madanrithik7666
      @madanrithik7666 4 роки тому +3

      Hi mam h r u?

    • @dhanavelvinothkumar2754
      @dhanavelvinothkumar2754 4 роки тому +6

      yentha ladies meg panum wt panuvingalo Avanga Gv Wife Pregnant pathi avlo asaiya irukanga ana Neeenga yen da ipud irukenga

    • @Selvasr
      @Selvasr 4 роки тому +3

      @@dhanavelvinothkumar2754 avlo gajju antha loosu ku😅😅😅

    • @Mr.R162
      @Mr.R162 4 роки тому +5

      தங்கையே இரண்டு பேரும் பிரிந்து விட்டதாக ஒரு செய்தி தாளில் படித்த நியாபகம்

    • @Selvasr
      @Selvasr 4 роки тому +6

      @@Mr.R162 no

  • @bhargavi1230
    @bhargavi1230 4 роки тому +14

    Omg .... such beautiful voice.... luv u loads sandhavi😍😍😘😘❤❤

  • @sureshv8325
    @sureshv8325 4 роки тому +31

    This song a real feel of our village pain . Great lyrics, music and singing.

  • @varunprakash6207
    @varunprakash6207 4 роки тому +40

    Saindhavi voice 🎙️🎙️🎙️🎙️🎙️ Vera level Ella vayya pakkala 😍😍😍😍😍😍 ASURAN - Sivasamy Vera Level 😃😃😃😃😃😃😃

  • @rojasree2130
    @rojasree2130 4 роки тому +131

    Saindhavi mam 🤩Vera level singing...whatever songs when it comes in her voice it alwys💕💕

  • @issaivanis.l1170
    @issaivanis.l1170 3 роки тому +55

    I got goosebumps while hearing this song...🥳🥳🥳🎶

  • @surendargethu
    @surendargethu 4 роки тому +2136

    வால்யூம் எவ்வளவு கம்மியா வெச்சாலும் நட்சத்திரா பேசும் போது காது, தலைலாம் வலிக்குது கண்றாவி கத்தி தொலையுது😫

    • @surendargethu
      @surendargethu 4 роки тому +13

      @Master Rayappan 😂😂😂

    • @prabhakaran4920
      @prabhakaran4920 4 роки тому +6

      @Master Rayappan 🤣🤣🤣🤣

    • @arulrajablogs
      @arulrajablogs 4 роки тому +4

      It's true

    • @devipramila8532
      @devipramila8532 4 роки тому +11

      என்னாங்க இப்படி சொல்லுரிங்க எலோன்ச் பன்னுரதே இப்படி தாங்க

    • @உழவர்மகன்
      @உழவர்மகன் 4 роки тому +15

      அது ஒரு சனியன்

  • @sivasiva901
    @sivasiva901 3 роки тому +2

    வாழ்த்துக்கள் தாயே கலைமகள் சரஸ்வதி அருள் கிடைக்க வேண்டுகிறேன் 🌸🌺💐🌹🌺🌺

  • @devabe5255
    @devabe5255 4 роки тому +2304

    Gv pathi yarumea pesamatranga asuran pola movie music panrathu romba kastam bt arumaiya panirunthanga . Movie acting la pesuranga but music pathi pesavela😡🤔

  • @manokallar2776
    @manokallar2776 4 роки тому +29

    What a voice😍my recently additional song😘

  • @purushothamanp5552
    @purushothamanp5552 3 роки тому +41

    Goosebumps when she sings....

  • @chitrat7050
    @chitrat7050 4 роки тому +47

    She deserved this award 🖤💕💟

  • @vigneshwari7821
    @vigneshwari7821 4 роки тому +62

    Saindavi soo cute 😍

  • @anitham2018
    @anitham2018 4 роки тому +20

    எள்ளுவய பூக்களையே ......
    அருமையான பாடல் வரிகள், இனிமையான குரல் வளம், மென்மையான இசை. ஜீ.வி க்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது கிடைக்காததுதான் வருத்தம்.

  • @ISHWARIYACA
    @ISHWARIYACA 4 роки тому +34

    Super Saindhavi.... Love you so much ❤️

  • @nawshasallu3133
    @nawshasallu3133 3 роки тому +60

    Goosebumps while she singing ❤️

  • @vetrivel5945
    @vetrivel5945 4 роки тому +27

    Saindhavi Most Fav Singer.......Pirai Thedum Iravile Song My Fav

  • @a.santhoshkumar3894
    @a.santhoshkumar3894 4 роки тому +54

    When singing really Goosebumbs 🔥

  • @appur2536
    @appur2536 4 роки тому +49

    Sainthavi Mam ❤ Gv Anna..😘😘

  • @mugeshk736
    @mugeshk736 2 роки тому +4

    Great words enga appa amma evlo support panranglo avlo support GV Prakash panranga...

  • @allinonechannel8717
    @allinonechannel8717 4 роки тому +23

    Saindhavi mam you are great I heard this song more than 100 times still it is superb,we fans giving you the national Award for this song, please sing many songs in future like this...

  • @littlebutterfly_17
    @littlebutterfly_17 4 роки тому +10

    Saindhavi sing start minute 9.53
    Her voice amazed me 😍

  • @Rahul-MaaneThene
    @Rahul-MaaneThene 4 роки тому +100

    9:53 புல்லரிப்பு நிச்சயம் 🙏

    • @suganthi9304
      @suganthi9304 4 роки тому

      100%ture when I lsng this mmnt automatically crying miss you mami nan epo intha song ketalum unga nabagam tha varuthu ne eranthathum intha Avolo azhaga edit pani vitla pananga seriously I fld this sonnggggg....

  • @vardhinikarthik5332
    @vardhinikarthik5332 3 роки тому +5

    Most amazing part is she sung when baby is in her womb..Stay blessed saindavi Mam..

  • @riyasahames9975
    @riyasahames9975 4 роки тому +7

    I'm ever g.v fan &saindhavi also there both are superb couple💕

  • @aravindhjoseph2548
    @aravindhjoseph2548 4 роки тому +21

    9:53 semma voice
    Intha pattuikku na adimai

  • @sathyapandi3793
    @sathyapandi3793 4 роки тому +13

    Amazing Voice of Saidavi. So cute😍😍

  • @likeycansan3870
    @likeycansan3870 4 роки тому +350

    சைந்தவி குரல கேட்டுட்டே இருக்கலாம் பட் நக்ஷத்திரா உன்னோட குரல கேட்டா சீக்ரம் பொட்டுனு போயிடலாம்

  • @vaigaimohanraj7882
    @vaigaimohanraj7882 4 роки тому +140

    Yamma Natchathra u pls shut... yugabarathi nd sainthavi congrats both of u

  • @santhalakshmi4986
    @santhalakshmi4986 2 роки тому +1

    Intha padalai ethanai thadava kettalum manasai touch pannuthu saindavi mam voice. Keep rocking mam.

  • @AjithKumar-gk9xw
    @AjithKumar-gk9xw 4 роки тому +41

    My all time fav song😍 magical voice..,

  • @arprakash2419
    @arprakash2419 4 роки тому +16

    Latterly cried for saindhavi voice

  • @jeevithatravels676
    @jeevithatravels676 4 роки тому +3

    அருமையான பாடல் அதுவும் நீங்கள் பாடியது அருமை

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 3 роки тому

    நிச்சயமாக சந்தேகமின்றி மிக மிக அருமையான குரல் இந்த பாடலுக்கு. ஆனாலும் வைக்கம் விஜயலட்சுமி அம்மா இந்த பாடலை பாடியிருந்தால்...அத நினச்சபாக்கவே உடம்பு சிலிர்க்குது

  • @thendralthiraikoodam2011
    @thendralthiraikoodam2011 4 роки тому +9

    தமிழனின் இசை உண்மையான அடையாளம் வாழ்த்துக்கள் .

  • @priyadharshinik3776
    @priyadharshinik3776 4 роки тому +1

    Nice voice sainthavi .......suprbbb....unga songs ellam ketutae irukalam avlo superb ah iruku unga voice ....😍 ur my all tym favt singer ....❤

  • @velvizhi5322
    @velvizhi5322 4 роки тому +3

    Congratz sainthavi and gv. Naa chithi aga pogaradhu nenaicha romba happppppppppppy ah iruku

  • @boopathiraja2914
    @boopathiraja2914 4 роки тому +24

    Addicted lyrics and her voice

  • @sksupradeepamdeepam5162
    @sksupradeepamdeepam5162 2 роки тому +8

    GV anna is the one of the best Music director

  • @swapnagurumoorthyswapnagur8987
    @swapnagurumoorthyswapnagur8987 4 роки тому +12

    மெய் சிலர்க்கிறது saindhavi voice

  • @கலைகலை-ர8ப
    @கலைகலை-ர8ப 4 роки тому +151

    இந்த இந்த காலத்துலயும் எப்படி மரியாதை இப்படி ஒரு மனைவி அமைய கொடுத்து வைக்கணும்

  • @m.r.k.d1438
    @m.r.k.d1438 2 роки тому +2

    My Favourite Music Acter G V Prakash I love you g v Prakash Anna

  • @Abuimbras100
    @Abuimbras100 4 роки тому +41

    09:53 What aaa voice awesome😍😍😍

  • @musicwings3051
    @musicwings3051 4 роки тому +6

    Padam paarthu irandu naatkal thoongavidamal seitha paadal.. super gv saindhavi, dhanush

  • @sundarakumar_official8464
    @sundarakumar_official8464 4 роки тому +7

    Indha voice ku oru uyir irruku saindhavi amma

  • @VijayKumar-ij1tf
    @VijayKumar-ij1tf 4 роки тому +248

    நமக்கே இவ கத்தர சத்தம் இப்படி கேக்குதே பாவம் அங்க நேர்ல இ௫க்குறவங்க காது ஜவ்வு கிழியும் போல

    • @likeycansan3870
      @likeycansan3870 4 роки тому +3

      ஹாஹாஹா கரெக்ட் தலைவலி வருது ஜி

    • @pranav.gautham4031
      @pranav.gautham4031 4 роки тому +2

      Appo veetla irukaravangala yosichi paarunga...

    • @maxell008
      @maxell008 4 роки тому

      Hahaha 😂 I am also thinking the same

    • @steavlin0176
      @steavlin0176 3 роки тому

      High pitch voice nalla thu

    • @selvmraj8904
      @selvmraj8904 3 роки тому

      Yes

  • @bcortnattumaruthuvam684
    @bcortnattumaruthuvam684 4 роки тому +15

    Wow so happy to see this . This is what I expected still national award is waiting for you madam .

  • @neethukrishnan2507
    @neethukrishnan2507 4 роки тому +5

    We respect u #vikatan_awards....for recognizing @saindhavi for this adorable performance

  • @dhanalakshmiprabha
    @dhanalakshmiprabha 4 роки тому +14

    Saindhavi your voice soooo cute😘😘😘😘😘

  • @vimals9737
    @vimals9737 4 роки тому +7

    Madam u may read this msg I expect more song like this from ur voice GV sit hats off music totally other level

  • @varalakshmibalachandran617
    @varalakshmibalachandran617 4 місяці тому +34

    இவ்வளவு Love affection care ஓட இருந்து இப்போ divorce. மனசு வலிக்குதுமா

  • @dhanushiya.r4387
    @dhanushiya.r4387 3 роки тому +5

    அசுரன் பட வெற்றிக்கு ஜி.வி பிரகாஷ் அவருடைய இசை மிக முக்கிய காரணம் ஆனா அத பத்தி யாரும் பேசல

  • @Viswa3301
    @Viswa3301 4 роки тому +5

    Semma voice saindhavi ..hats off!!

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 4 роки тому +4

    Semma voice congratulations Saindhavi mam😘😘😘😘

  • @jebastafrancy
    @jebastafrancy 4 роки тому +114

    9:53 her singing.....

  • @sugesmuni7848
    @sugesmuni7848 4 роки тому +11

    Saindhavi's Voice