Це відео не доступне.
Перепрошуємо.

43. உங்கள் மகன்/ மகளுக்கு யாரால் கல்யாண வரன் அமையும்

Поділитися
Вставка
  • Опубліковано 4 чер 2022
  • ஜோதிடம் என்பது ஆயகலைகளில் ஒன்று. ஒரு சிலருக்கு மட்டுமே வாக்கு சித்தம் இருக்கும். ஜோதிடம் பலன் அறிய அதற்கு ஜாதகம் அவசியம். ஜாதகம் கணிக்க பஞ்சாங்கம் அவசியம். வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என்று இரு முறையில் ஒன்று கணித்து ஜோதிடர்கள் எழுதி தருவார்கள். ஜனார்த்தனன் ஆகிய நான், வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் ஜாதகம் கணித்து எழுதி தருவேன். ஒரு வயது முடிந்த பின்னால் தான் ஜாதகம் எழுத வேண்டும். பாலாரிஷ்டம் காரணமாக தான் ஒரு வயது பூர்த்தி ஆன பின்னர் தான் ஜாதகம் எழுதி தர வேண்டும். டிப்ளோமா ஜோதிடம் மற்றும் M.A. ஜோதிட கலை குருநாதர் Dr.K.R.சுப்ரமணியன் அவர்களிடம் கற்று கொண்டு கடவுள்கள் மற்றும் பெரியவர்கள் ஆசியினால் பலருக்கு ஜோதிட கலை பற்றி ஒரு விழிப்புணர்வு தர நினைத்து
    என்னுடைய தாயார் பெயர் பத்மாசினி, அவர்கள் பெயராலேயே
    ஶ்ரீ பத்மாசினி ஜோதிடம் என்று இந்த யூடியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டு அதற்கு ஆக்கபூர்வமான வழிவகைகளை ஆரம்பிக்க எனது மூத்த மகன் திரு.சுதர்சன் அவர்களுக்கும், இந்த யூடியூப் சேனல் ஒளிப்பதிவு செய்ய ஒத்துழைப்பு கொடுத்து வரும் எனது மனைவி திருமதி.ரேவதி ஜனார்த்தனன் மற்றும் என் இளைய மகன் J. ஶ்ரீவத்சன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
    இந்த ஶ்ரீ பத்மாசினி ஜோதிடம் யூடியூப் சேனல் subscribe செய்தும் பார்த்தும், விருப்பம் like தெரிவித்தும் comment செய்பவர்களுக்கும்,share செய்து வருபவர்களுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களின் தொடர் ஆதரவை தந்து இந்த சேனல் பல சாதனைகள் செய்ய உங்களை கேட்டு கொள்கிறேன்.
    S.ஜனார்த்தனன்
    ஜோதிடர்
    9791084771

КОМЕНТАРІ • 144

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 2 роки тому +6

    அருமை ஐயா | இதுவரை யாரும் எடுத்துச் சொல்லாத நுணுக்கமான விளக்கங்கள் தந்தமைக்கு நன்றிகள்!🙏🙏A lots of Love and Congratulations from PalakkadKERALA🎉🎉🎉👌👌👌👏👏👏👏

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 18 днів тому +1

    சிறப்பான முறையில் சொல்ல பட்ட விஷயம் நல்ல பதிவு மிகவும் நன்றிகள் அய்யா

  • @saravavansaravanan5294
    @saravavansaravanan5294 2 роки тому +5

    7ல் சனி பகவான் மேட்ரிமோனி... 👌சூப்பர் அய்யா நன்றி..... 🙏

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 4 дні тому

    வணக்கம் அய்யா . அருமையான விளக்கம் தாங்கள் தந்தது. நன்றி 🎉❤

  • @sthalam3957
    @sthalam3957 2 роки тому +3

    உங்கள் அனைத்து பதிவுகளும் நன்றாக உள்ளது.

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 26 днів тому +1

    வணக்கம் சார்.
    அருமையான பதிவு.
    விரைவில் தாங்களை தொடர்பு கொள்வோம்.
    சந்தோஷம் மகிழ்ச்சி 🙏💐 உங்கள் அலுவலகம் எங்கே எந்த ஊரில் ❓ முடிந்தால் பதிவிடவும்.

  • @rukumanyr4999
    @rukumanyr4999 25 днів тому +2

    Sir en maganuku chandranilirunthu 7 aam idam galiyaga ullathu, evvaru varan amayum , thayai koorthu pathil pagiravum..thk u.

  • @sathiyanathan6374
    @sathiyanathan6374 Рік тому +1

    முற்றிலும் உண்மை ஐயா. 200% correct. தாங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.

  • @vishvajyothishanieshwara2291
    @vishvajyothishanieshwara2291 13 днів тому +1

    thanks, if in 7th from Chandra there is no planet means how to decide it in example chart you shown ravi and budha is 7th please confirm

  • @subaumaravi6115
    @subaumaravi6115 27 днів тому

    வணக்கம் ஐயா,
    என் மகள் பெயர் ருத்திக்க்ஷா 19.5.2016 பிறந்த நேரம் மாலை 4.41 . துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் துலாம் லக்னம்.பிறந்த ஊர் நாமக்கல். என் மகள் விளையாடி கொண்டு இருக்கும் போது கீழே விழுந்ததில் கை fracture ஆகி ஆபரேஷன் செய்து உள்ளோம் ஐயா. 2 வாரம் முன்பு கீழே விழுந்தது சிறிய காயம். இந்த வாரம் இப்படி ஆகி விட்டது ஐயா. மனம் மிகவும் வேதனையாக உள்ளது. ஏன் இப்படி ஆகிறது உங்கள் பதிலுக்காக காத்து உள்ளேன் ஐயா 🙏

  • @sharmila7386
    @sharmila7386 2 роки тому +3

    raasi கட்டத்தில (1-2-7-8இடத்தில் )ராகு கேது இருக்காதே அப்டி என்றால் ராகு கேது நட்சத்திரம் பிரதவர்களை யாரு marraige செய்வது

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому

      1,2,7,8 இல் ராகு கேது இருந்தால், நாக தோஷம் இருப்பவர்களை கல்யாணம் செய்வது சிறப்பு.

  • @padmasridhar8436
    @padmasridhar8436 11 днів тому +1

    Chandran lendu 7th place o ume ila empty apo epdi edukanum. Sir

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 2 роки тому +1

    Super👌Super👌Super👌👌🙏🙏Thank youu sir🙏🙏

  • @b.rajivram9488
    @b.rajivram9488 2 роки тому +1

    My name RAJIV GANDHI
    Jathagam illa. Original date of birth illa.
    My age :29
    5 yr a alliance pathuttu irukom. Set aaga la.
    Enaku kalyana yogam iruka illa ya. Reply sir

  • @arunausha63
    @arunausha63 Місяць тому

    விருச்சிக ராசி 7 ல் எந்த கிரகமும் இல்லை.7 அதிபதி சுக்கிரன் 10 ஆம் இடத்தில் குருவுடன் இணைந்து இருக்கிறது.யார் மூலமாக வரன் அமையும்.தயவு செய்து சொல்லுங்க.🙏🏻

  • @tljio7566
    @tljio7566 Місяць тому +2

    No planets in 7th house from moon... Then how to find. Pls suggest

  • @radhakrishnang644
    @radhakrishnang644 13 днів тому +1

    எனக்கு 7ம் வீட்டில் எந்த கிரகம் இல்லை நான் என்ன பலன் எடுப்பது

  • @muralimurali2358
    @muralimurali2358 Рік тому +5

    என் பையனுக்கு 7ம் இடத்தில் செவ்வாய் புதன் இருக்கிறது. யாருடைய முயற்சியால் திருணமனம் நடக்கும்

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  28 днів тому

      தாய் மாமா முயற்சியில்

    • @ramyarukku1005
      @ramyarukku1005 25 днів тому

      En magal 7 il guru kethu erukuthu... Yaru Muyaracchi la marriage nadakum.... Sir

    • @ww-hy1cw
      @ww-hy1cw 13 днів тому

      En daughter 7 m edathil guru keathu eruku. Yaral varan amaium sir

  • @manimozhimanimozhi4804
    @manimozhimanimozhi4804 6 днів тому

    Iya. En. Magan. Nat. Punarpoosam3m. Padham. Rasi. Midhunam. Date. 16. 6 1988. Time. 7 15 pm. Thirumanam. Eppodhu mudiyum. Thayavusaidhu. Koorunggaliyya

  • @SampathKumar-vd3mb
    @SampathKumar-vd3mb 2 роки тому +1

    வணக்கம் சார்.தங்களது ஜாதக விளங்கள் புரியும்படியாக எளிமையாக உள்ளது.தங்களுக்கு அநேக வந்தனங்கள். நன்றி.தங்கள் சேவை தொடர்ந்திட அந்த பரம்பொருளை ப்ராத்திக்தின்றேன்.

  • @v....vlogzz369
    @v....vlogzz369 15 днів тому

    sir rishabham 8il kanni rasikku hastham pennukku,8il mulam annukku vathai

  • @somasundaramsv3904
    @somasundaramsv3904 2 роки тому +2

    சுவாதி நட்.ராசி துலாம்
    ரேவதி நட்.ராசி மீனம்
    இரண்டும் 6.8. ஆகவருகிறது எப்படி திருமணம் நடைபெற்றது?

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 місяці тому

      ஜோதிட சாஸ்திரத்தில் சுப சஷ்டாஷ்டமம் என சில ராசிகள் உண்டு, தேவ கைரளம் என்னும் நூலில் உள்ளது. திருமணம் செய்யலாம். Reference. ஶ்ரீநிவாசன் பஞ்சாங்கம் பார்க்கவும்.

  • @sakthivel2072
    @sakthivel2072 2 роки тому +4

    சந்திரன் 7ல்கிரகம்இல்லையான எப்படி பார்க்கிறது

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому +3

      அந்த இட அதிபதி, அவர் எந்த ராசியில் யாருடன் சேர்ந்திருக்கிறார் என பார்த்து அறியலாம்.

  • @deenadinesh6876
    @deenadinesh6876 2 роки тому +2

    Very very useful sir thank you

  • @mohanrkr7360
    @mohanrkr7360 2 роки тому +3

    ஜயா எனக்கு லக்கினத்தில் கேது 7ஆம் இடத்தில் ராகு உள்ளது... எனக்கு ராகு கேது தோஷம் உள்ளதா..? திருமணப்பொருத்தும் எவ்வாறு பார்க்க வேண்டும்.?

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому

      ஆமாம். உங்களுக்கு ராகு கேது தோஷம் உள்ளது.
      திருமண பொருத்தம் பற்றி பதிவு கொடுத்து இருக்கிறேன். பார்த்து கொள்ளவும்.
      தேவைப்படின் என் வாட்ஸ்அப் எண் கொடுக்கப்பட்டுள்ளது அதில் பதிவுசெய்யவும். சிறு தட்சிணை கொடுத்து ஆண், பெண் ஜாதக விவரம் கொடுத்து பார்த்து கொள்ளவும்.

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 2 місяці тому

    மாமியார் ஸ்தானமான 7க்கு 4ம் பாவத்திற்கு 8ம் பாவத்தில் கேது இருந்து அந்த ஸ்தானத்தை செவ்வாய் சனி ராகு பார்வை செய்தால் சுபர் பார்வை சேர்க்கை இல்லாத நிலையில் மாமியார்க்கு ஆயுள் கண்டம் ஏற்பட்டு இருக்குமா? மாமியார் இருக்கமாட்டாங்களா? சார்

  • @anbarasithangaraj9374
    @anbarasithangaraj9374 26 днів тому

    7il sevvai sani buthan suriyan yar vaziyal varan amaiyum?

  • @ramadhasasaithambi4656
    @ramadhasasaithambi4656 2 роки тому +1

    Chanthiran 7 idathil sukkiran so love marriage nadakuma sir

  • @vln1900
    @vln1900 17 днів тому

    If the 7th house from the moon doesn't have any planet, then how to find whose efforts will marriage happen?

  • @sibhiv8844
    @sibhiv8844 Рік тому

    ஐயா, லக்னஅதிபதிக்கு 9 ஆம் அதிபதி நட்பு ஆனால் 9 ஆம் அதிபதி வக்ரம் பெற்று 11 வது இடத்தில் பகை வீட்டில் இருந்தால் என்ன பலன் ஐயா ? நன்றி

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 роки тому

    23/12/1999 5.50am salem அரசு வேலை எப்ப கிடக்கும் குழந்தை எப்பபிறக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் 👑👑

  • @sarav6059
    @sarav6059 12 днів тому

    7இல் எந்த கிரகம் இல்லை ஐயா யார் திருமணம் செய்து வைப்பார்கள்

  • @Priyanga66
    @Priyanga66 11 днів тому

    துலா லக்னம் 7ஆம் அதிபதி லக்கினத்தில்.. யார் மூலமா வரும் ஐயா

  • @muniyandigandhi2529
    @muniyandigandhi2529 Рік тому +1

    ஒரு ஜாதகம் போட்டு 12 பாவகத்திற்கும் ஜாதக பலனை கூறவும் ஐயா.நன்றி

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  Рік тому

      Play list இல் பாருங்கள். நீங்கள் கேட்டது சொல்லி இருக்கிறேன்

  • @maathuribalan7385
    @maathuribalan7385 20 днів тому

    7இல் சுக்கிரன் ராகு உள்ளார் ஐயா. So யாரால் திருமணம் நடக்கும்?

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 2 роки тому +1

    Great information 🙏

  • @shanthakannan2881
    @shanthakannan2881 2 роки тому +3

    7il endha kiragamun illai endral ...yedhai parka vedun ayya🙏?

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому +1

      ஏழாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால், அந்த கிரக அதிபதி எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ராசி அதிபதி யாரை பார்க்கிறார் அவர் காரகம் உறவு முறை அல்லது ஏழாம் அதிபதி இருக்கும் ராசி அதிபதி உறவு மூலமாக நடக்கும்

    • @shanthakannan2881
      @shanthakannan2881 2 роки тому

      @@sripadmasinijodhidam159 nandri ayya 🙏

  • @vijaymsd1948
    @vijaymsd1948 2 роки тому +2

    துலாம் லக்னம் 7ம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் இருந்தால் வாழ்க்கை துனை எப்படி அமையும் ஐயா 🙏🙏🙏

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому

      உங்கள் வீட்டுக்கு அருகில் நல்ல ஜோதிடர் இருந்தால் அவரை கேட்கலாம். அல்லது என்னிடம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரூபாய்100 Google pay இல் செலுத்தி வாட்ஸ்அப்பில் செலுத்திய ஸ்கிரீன் ஷாட் அனுப்பி பின்னர் உங்கள் பிறந்த தேதி, நேரம், இடம் விவரத்துடன் இந்த கேள்வியை கேளுங்கள். பதில் அனுப்பி வைக்கிறேன்.

    • @vijayalakshmimadhavan6875
      @vijayalakshmimadhavan6875 2 роки тому

      Rs 100 or Rs 1000

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому

      @@vijayalakshmimadhavan6875 Rs.100

    • @vijayalakshmimadhavan6875
      @vijayalakshmimadhavan6875 2 роки тому

      @@sripadmasinijodhidam159 thank you

  • @brighteyescuttiepie5552
    @brighteyescuttiepie5552 2 роки тому +1

    Oru jaadhagam paarka evalavu agum?? Price for one jadhagam seeing??

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому

      என் வாட்ஸ்அப் எண் 9791084771 பதிவில் கேட்கவும்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому

    Superayya

  • @karthikeyan6284
    @karthikeyan6284 2 роки тому

    Super ayya

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 15 днів тому

    வணக்கம் ஐயா 7ல் கிரகங்கள் இல்லை என்றால் எப்படி பெண் கிடைப்பார் நன்றி

  • @sivakamiv1914
    @sivakamiv1914 2 роки тому

    Thanks

  • @radhanarayanan4158
    @radhanarayanan4158 2 роки тому +2

    மறுமணமாக இருந்தால் எப்படி பார்க்க வேண்டும் ஐயா உங்களுடைய விளக்கம் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому +1

      மறுமணம் இருந்தால் எப்படி பார்க்க வேண்டும் என விரைவில் ஒரு வீடியோ வரும்.

    • @radhanarayanan4158
      @radhanarayanan4158 2 роки тому +2

      நன்றி ஐயா

  • @swedharajasekaran5508
    @swedharajasekaran5508 2 роки тому +2

    Ragu irundhal?

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому

      ஒரு இஸ்லாமியர் முயற்ச்சி அல்லது வெளி நாட்டில் இருக்கும் உறவினர், நண்பர்கள்

    • @swedharajasekaran5508
      @swedharajasekaran5508 2 роки тому

      நன்றி அய்யா.

  • @evanjarnashtar
    @evanjarnashtar 7 днів тому

    ஐயா எனக்கு ஏழாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால் திருமணம் யார் முயற்சியால் வரன் அமையும்.

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  7 днів тому

      அப்படி என்றால் அந்த ராசி அதிபதி.அந்த ராசியை பார்க்கும் கிரகம் குறித்த உறவு. இதை பல முறை சொல்லி இருக்கிறேன். நன்றி

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  7 днів тому

      கிரகம் நிற்கும் ராசி அதிபதி உறவு மற்றும் பார்க்கும் கிரகம் சொல்லும் உறவு. இதை சொல்லி இருக்கிறேன்.

  • @bhuvisaisha7033
    @bhuvisaisha7033 2 роки тому +1

    Hmm

  • @suriyaM1993
    @suriyaM1993 2 роки тому

    ஐயா🙏 வணக்கம்:சூர்யா07/07/1993 10.18 காலை மன்னார்குடி எனக்கு கரெக்டா எப்போ திருமணம் நடைபெறும் உள்ளூரா வெளியூரா. அம்மா வலியா அப்பா வழியா வேலை எப்போது கிடைக்கும். ஆயுள் பற்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏

  • @gowrishankarshankar7567
    @gowrishankarshankar7567 24 дні тому

    ஐயா எனக்கு 7ல் ராகு பகவான் உள்ளார் யார் மூலம் திருமணம் நடக்கும்

  • @karthiyainygovalin7141
    @karthiyainygovalin7141 2 роки тому +2

    What if there is no planet at 7th House from moon

  • @Madhavadas0669
    @Madhavadas0669 2 роки тому +3

    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பனம் 🌺❤🙏🏻

  • @muthulakshmi5116
    @muthulakshmi5116 2 роки тому +1

    Chandranku Elam edathula enda Graham ellaina yar mulam varan amayum?

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому

      கிரக அதிபதி குறிக்கும் உறவு மற்றும் அந்த இடத்தை பார்க்கும் கிரகம் உறவு வழி

  • @Sathyaprabha-jh7kl
    @Sathyaprabha-jh7kl Місяць тому

    7 la guru + sani iruntha??

  • @ww-hy1cw
    @ww-hy1cw 13 днів тому

    Nan simmalakinam kanavar parani. Thappa amaiuthu

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  13 днів тому

      சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க வேண்டும். பெரும்பாலும் அமையும், லக்னத்தில் இருந்து பார்க்க வேண்டாம்.

    • @ww-hy1cw
      @ww-hy1cw 13 днів тому

      ​@@sripadmasinijodhidam159midhunam rasi thappa varuthu sir.

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  13 днів тому

      தனிபட்ட முறையில் வாட்ஸ்அப்பில் கேட்கவும். விவரங்கள் கொடுத்து.

  • @asrbricks97
    @asrbricks97 2 роки тому +1

    If no planet in 7th house from chandran

  • @kumaranviji1237
    @kumaranviji1237 24 дні тому

    ஐயா... எனக்கு மகரம் ராசி.. 7 இல்... எந்த கிரகம் இல்லை ஐயா... நான் எந்த கிரகம் அதிபதி எடுத்து கொள்வது.. சனி? சூரியன்?

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  24 дні тому

      @@kumaranviji1237 தாய் முயற்சி அல்லது பெரியம்மா சித்தி முயற்சி

    • @kumaranviji1237
      @kumaranviji1237 22 дні тому

      @@sripadmasinijodhidam159 நன்றி ஐயா

    • @dhanalakshmie4793
      @dhanalakshmie4793 13 днів тому

      ஐயா, எனது மகளுக்கு திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி . 7ம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை ஐயா.யார் மூலம் எனது மகளுக்கு திருமணம் நடைபெறும் என்று சொல்லுங்கள் ஐயா.

  • @rameshkannavelarameshkanna5698
    @rameshkannavelarameshkanna5698 2 роки тому +1

    சந்திரனுக்கு 7ல் கிரகம் இல்லை என்றால் பலன் எப்படி பார்ப்பது.

  • @jepee1291965
    @jepee1291965 2 роки тому +1

    If there is no any planets in the 7th house?

  • @SriniVasan-bk3ce
    @SriniVasan-bk3ce 2 роки тому +2

    Sir how to find love marrige or arrange marriage

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому

      யாருக்கு பார்க்க வேண்டுமோ, ஜாதகத்தை வீட்டுக்கு பக்கத்தில் ஜோதிடர் இருந்தால் அவரிடம் கேட்கலாம்.
      என்னுடன் கேட்க வேண்டும் என்றால் ரூபாய் 100 gpay 9791084771 நம்பருக்கு செலுத்தி ஸ்கிரீன் ஷாட் அனுப்பி வையுங்கள். உங்களின் இந்த கேள்வியை வாட்ஸ்அப்பில் கேளுங்கள். பதில் அனுப்பி வைக்கிறேன்.

  • @jaigowshalya7869
    @jaigowshalya7869 2 роки тому

    7 la onnumea ila....thulam veedu..... empty place......Solunga Aiyyaaa..

  • @balaguru3896
    @balaguru3896 26 днів тому

    வணக்கம் ஐயா
    சந்திரன்+குரு சேர்க்கை
    7ல் சுக்கிரன் உச்சம்
    எனக்கு எப்படி முடியும்

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  26 днів тому

      சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 7 இல் கிரகம் இருந்தால் அந்த கிரேக்கம் சொல்லும் உறவு, கிரகம் இல்லை என்றால் கிரக அதிபதி சொல்லும் உறவில் முயற்சியில் கல்யாணம் அமையும்

    • @balaguru3896
      @balaguru3896 26 днів тому

      @@sripadmasinijodhidam159 சரிங்க ஐயா
      சந்திரனுக்கு 7ல் தான் சுக்கிரன் உச்சம் மற்றும் சந்திரனுடன் சேர்ந்து குரு தன் வீட்டை பார்ப்பதால் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 2 роки тому +1

    சந்திரனின் 7 ல் கிரகமின்றி இருந்தால்?

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому

      கிரக அதிபதியை எடுத்து கொள்ளுங்கள்

  • @sudhans9738
    @sudhans9738 2 роки тому +4

    7 la ஒன்னும் இல்லை என்றால்

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому +1

      கிரக அதிபதியை வைத்து பார்க்கலாம்.

  • @vivekananthanpwd3201
    @vivekananthanpwd3201 2 роки тому

    ராகு, கேது வக்கிரம்?

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 роки тому +1

    சந்திரனுக்கு 7ல் குரு யாரால் அமையும் அமையுமா?

  • @balajibalaji-ek6ux
    @balajibalaji-ek6ux 14 днів тому

    7 வது வீட்டில் கிரகம் இல்லையென்றால், என்ன செய்வது,

  • @saianucreation9620
    @saianucreation9620 2 роки тому +1

    Santhiranukku 7il sevvai Suriyanirunthal yar mulamaga nadakkum

  • @arulanandan31163
    @arulanandan31163 Місяць тому

    மகன் 23.6.1995 மதியம் 2.09 பரணி மேஷம். திருமணம் எப்போது நடக்கும்?

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  Місяць тому

      தனிபட்ட முறையில் வாட்ஸ்அப்பில் கேளுங்கள். தக்ஷினைக்கு உட்பட்டது

  • @premkumar-xx5ff
    @premkumar-xx5ff 2 роки тому +2

    7ம்இடம்சுத்தமாகயிருந்தால்

  • @checkins562
    @checkins562 Місяць тому +1

    என்னோட கணிப்பு படி இந்த ஜாதகருக்கு இல் வாழ்க்கை சிறப்பு இல்லை. தாம்பத்யம் நடை பெறுவது கடினம். விசாரித்து பாருங்கள்.

    • @checkins562
      @checkins562 Місяць тому

      அதே போல் இவர் மனைவிக்கு இரண்டு தார அமைப்பு இருப்பதாக தெரிகிறது.. விசாரித்து பாருங்கள்

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  Місяць тому

      சிறப்பாக அமோகமாக இருக்கிறார்கள் குடும்பத்துடன்.

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  Місяць тому

      ​@@checkins562இல்லை இவருக்கு ஒரே மனைவி தான் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் ஒற்றுமையாக

  • @smangalam6035
    @smangalam6035 2 роки тому +2

    Ayya unga no thanga

    • @bharatismaths9th620
      @bharatismaths9th620 2 роки тому +1

      ஐயா, எனது மகளின் ஐதகத்தில் சில கேள்விகள் உங்களிடம் கேட்க வேண்டும், வழிமுறை கூறவும்

  • @pavithtarajarathinam587
    @pavithtarajarathinam587 2 роки тому +1

    7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  2 роки тому

      தந்தை வழி முயற்சியில் திருமணம் அமையும்.

  • @sathish-sy5et2to9h
    @sathish-sy5et2to9h 15 днів тому

    எனக்கு7 இடம் செய்வாய் வக்கிரம இருக்கு

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 29 днів тому

    சந்திரானில் இருந்து 7இல் கிராகம் இல்லை என்றால் யார் மூலம் வரன் அமையும்

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  29 днів тому

      கிரக அதிபதி

    • @rajasundarsundar769
      @rajasundarsundar769 29 днів тому

      @@sripadmasinijodhidam159 புரியல ஐயா

    • @rajasundarsundar769
      @rajasundarsundar769 29 днів тому

      @@sripadmasinijodhidam159 துலாம் ராசி சித்திரை 4 தனுசுலக்னம் 2ராகு 8கேது குரு சுக்கிரன் யார் மூலம் எனக்கு பெண் கிடைக்கும்

  • @rajadelhibabu3773
    @rajadelhibabu3773 Місяць тому

    அப்போ ராகு கேது நட்சத்திரம் என்ன ஆனது??

    • @valamtharumvashistar2385
      @valamtharumvashistar2385 Місяць тому

      சந்திரனில் இருந்து ஏழில் ராகு இருந்தால் வெளி மாநிலம், வேறு மொழி பேசுபவர்கள் இவர்கள் முயற்சியிலும்,
      கேது இருந்தால் கோவிலில் பெண் அல்லது ஆண் பார்த்து திருமணம் பேசப்படும்.

  • @venkatesank8690
    @venkatesank8690 Місяць тому

    Entha giragamum illama iruntha enna aagum ayya

    • @sripadmasinijodhidam159
      @sripadmasinijodhidam159  Місяць тому

      கிரக அதிபதி யாரோ அவர் முயற்சியில் இருக்கும்