# alp# ALP ...Jackpot

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • ALP Astrologer Shriguru Sivakasi K.Kalimuthu 9843781788

КОМЕНТАРІ • 21

  • @ganesani6647
    @ganesani6647 3 місяці тому +2

    Thankyou verymuch for your service.
    Vaalga Valamudan❤

  • @sathiyaraj2155
    @sathiyaraj2155 3 місяці тому +3

    எங்களாலும் எளிமையாக alp பலன் களை புரிந்து கொள்ள முடிகிறது.நீங்கள் பலன்களை விளக்குகின்ற விதம் மிகவும் அருமை அய்யா

  • @sathiyaraj2155
    @sathiyaraj2155 3 місяці тому +3

    அற்புதமான பதிவு தொடர்ந்து இது போன்ற பதிவுகளை செய்யுங்கள் அய்யா.நன்றி

  • @DurgaDevi-zy5nr
    @DurgaDevi-zy5nr 3 місяці тому +1

    சிறப்பான பதிவு .நன்றி

  • @shruthilakshmi3266
    @shruthilakshmi3266 3 місяці тому +1

    Simply astronishing Sir 🎉🎉🎉🎉

  • @Rajeshwari648
    @Rajeshwari648 3 місяці тому +1

    Nandri iyya. நல்ல விதை விதைத்து நல்ல அறுவடை செய்ய ALP பொன்மொழிகள் மூலம் அருமையான விளக்கம் ஐய்யா.🙏🙏

  • @RameshSubramaniyan5
    @RameshSubramaniyan5 3 місяці тому +1

    மிக சிறப்பு... கேட்க நினைத்த கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி 🙏🏻 ALP Ramesh Subramanian

  • @banupriya1507
    @banupriya1507 3 місяці тому +1

    Remba nandri sir...

  • @mohananc6667
    @mohananc6667 3 місяці тому +1

    Thanks 🙏🙏👍 sir

  • @pramilakushbu7873
    @pramilakushbu7873 3 місяці тому +1

    அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஐயா எனது மகனின் ஜென்ம லக்னம் விருச்சிகம் தற்போதய லக்னம் கும்பம் லக்னம் நட்சத்திர பாதம் சத்யம் ஒன்றாம் பாதம் ஏஎல்பி க்கு 11 நவாம்சபள்ளி தாங்கள் கூறிய பதிவு ஜாக்பாட் உண்டு என்பதை மிகவும் அழகாக விளக்கி உள்ளீர்கள் நன்றி குருஜி வாழ்க வளமுடன்

  • @baskaranrangasamy1023
    @baskaranrangasamy1023 3 місяці тому +1

    வணக்கம் சார் நன்றி சார்

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 3 місяці тому +1

    Sir உங்ககிட்ட நான் கேட்க நினைத்த கேள்வி 🥰 பதில் எதிர்பாராமல் கிடைத்தது மிக்க நன்றி🙏🙏🙏

  • @sumathimadeswaran
    @sumathimadeswaran 3 місяці тому +1

    நன்றி ஐயா
    நல்ல பயனுள்ள தகவலை எங்களுக்கு வழி காட்டுகிறது ALP ஜோதிடத்தை வடிவமைத்த பொதுவுடை மூர்த்தி ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள் 🙏
    நான் இன்று பார்த்த ஜாதகத்திற்கு உங்கள் விளக்கம் உதவியது நன்றி ஐயா 🙏
    ALP ஜோதிடர் சேலம் சுமதி

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 3 місяці тому +1

    நன்றி ஐயா. திதி சூன்யம் பற்றி விளக்கம் தாங்கள்🎉🎉🎉நன்றி..

  • @kvkadhir
    @kvkadhir 3 місяці тому +1

    Thank you Sir❤..நீங்கள் செய்தது சரி தவறு என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டாம் அதனை காலம் நிரூபிக்கும் - குருநாதர் முனைவர் திரு பொதுவுடை மூர்த்தி❤

  • @kamala1devi251
    @kamala1devi251 3 місяці тому +1

    நன்றி அய்யா நல்ல புரிதல்கள்
    எனக்கு பிறப்பு லக்கணம் விசாகம் 4 தற்போது ALP லக்கணம் கும்பம் லக்கணம் பூரட்டாதி 2 திடீர் அதிஷ்டம் Alp வகுப்பு நல்ல விளக்கம் நவம்ச புள்ளி நன்றி அய்யா
    ALP எல்லோருக்கும் திடிர் அதிஷ்டம் வரும் நன்றி

  • @mrskrishna1442
    @mrskrishna1442 3 місяці тому

    Thank you sir🎉🙏

  • @velappaneravi4426
    @velappaneravi4426 3 місяці тому +1

    நீங்கள் செய்தது சரி தவறு என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டாம்
    அதனை காலம் நிரூபிக்கும்🙏

  • @shruthilakshmi3266
    @shruthilakshmi3266 3 місяці тому

    I am Not receiving the ponmozhigal sir

    • @k.kalimuthu9119
      @k.kalimuthu9119  3 місяці тому

      Kindly add alp office admin no...in your phone... Thank you