ADMK: தொடர் சிக்கலில் எடப்பாடி பழனிசாமி | Rain Alert | Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 200

  • @vikatanwebtv
    @vikatanwebtv  2 дні тому +7

    bit.ly/KottaipurathuVeedu | கோட்டைப்புரத்து சமஸ்தானத்தை ஒரு சாபம் ஆட்டுவிக்கிறது. சமஸ்தானத்தின் ஆண் வாரிசுகள் 30 வயதுக்குள் மரணமடைந்து விடுவார்கள். அந்த சாபத்தில் இருந்து ஆண் வாரிசுகளைக் காக்க எடுக்கும் சமஸ்தானத்துக்காரர்களின் முயற்சிகள் வீணாகின்றன. பிறகு என்ன ஆனது? - இந்திரா செளந்தர்ராஜனின் பரபரப்பான நாவல் இப்போது ஆடியோ வடிவில் | #Vikatan | #VikatanPlay | #AudioBooks

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 2 дні тому +32

    சிபி அப்படியே சினிமா க்கு போய் பின்னர் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழ் நாட்டின் முதல்வராக அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  • @shams4489
    @shams4489 2 дні тому +16

    Congratulations Sibi bro for starting next dimension of your career in acting...keep Rocking!🎉❤😊
    Fan from Texas, Frisco 🤝👍😎🙌

  • @ganapathimsc3259
    @ganapathimsc3259 2 дні тому +14

    வாழ்த்துக்கள் அண்ணா சிறகடிக்க ஆசை சீரியலில் உங்களை பாா்க்க ஆவலாக உள்ளேன்... ❤

  • @muruganr7188
    @muruganr7188 2 дні тому +9

    சிறகடிக்க ஆசை சீரியல் இல் உங்களது நடிப்பை மெருகற்றி திறமையை நிரூபிக்க சிபி தம்பிக்கு வாழ்த்துக் கள்

  • @singairavi1437
    @singairavi1437 2 дні тому +7

    ஒரு சீன் என்றாலும் இயல்பான நடிப்பு சிறப்பு

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 2 дні тому +9

    சூப்பர் என்ற சொல் இப்போது
    சீப்பர் என்று ஆகிவிட்டது ,

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 дні тому +2

    Adutha SK vanthachu 👍
    Valthukkal
    Sabesan Canada 🇨🇦

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 2 дні тому +4

    குஜராத், முந்த்ரா அதானி துறைமுகத்தில் டன் கணக்கில் பிடிபடும் கடத்தல் போதை பொருட்களை என்ன செய்கிறார்கள் ?
    ஏதாவது புள்ளி விவரம் இருக்கிறதா ?
    # Comment show question #

  • @IbrahimSifa
    @IbrahimSifa 2 дні тому +3

    கேலக்ஸ்சி சூப்பர் ஸ்டார் சிபியின் ரசிகர் மன்றம் தொடங்கலாமுன்னு இருக்கிறேன்.ஆதலால் என்னை தலைமை ரசிகமன்ற தலைவராக நியமிக்கம்படி கேலக்சிசூப்பர் ஸ்டார் நாளைய முதல்வர் சிபி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்

  • @buthu89
    @buthu89 2 дні тому +5

    இயற்கை யென்றுமே இயற்க்கை தான். அதை யாராலும் கணிக்க முடியாது......

  • @TheJOKES1000K
    @TheJOKES1000K 2 дні тому +6

    தமிழக அரசியல் வரலாற்றில் என்றும் எப்பொழுதும் நிரந்தர சூப்பர் ஸ்டார்கள் கர்மவீரர் காமராஜர், ஐயா ஜிவா, கக்கன் ஆகியோர்கள் தான்

  • @baskaran3403
    @baskaran3403 2 дні тому +5

    சிபி சின்னத்திரையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @nagalingam21
    @nagalingam21 2 дні тому

    Guys you are doing great - a decent approach and decent attack, your combo is awesome......!

  • @KanakamJeyaraj
    @KanakamJeyaraj 2 дні тому +2

    என்னதான் தி மு க மீது. காழ்ப்புணர்ச்சி யுடன். பேசினாலும். டி வி சீரியல் நடிப்பதற்கு. வாழ்த்துக்கள்

    • @sathyaadev2175
      @sathyaadev2175 2 дні тому

      They are not like that, bro. In some cases, they showed their anger, like kallacharayam, which was actually wrong. But nowadays, Tamil Nadu is in a much better condition compared to the last 10 years, especially in how they have obeyed and lowered their head to Delhi.

    • @sathishkumarr8073
      @sathishkumarr8073 День тому

      I really don’t understand how some speak in favour of the government even after obvious misuse of power and misgovernance. No matter which party is ruling. Need to have some love for the homeland.

  • @s.ramchandran8096
    @s.ramchandran8096 2 дні тому +1

    Super Chibi, all the best your future

  • @parveenhabib8070
    @parveenhabib8070 День тому +1

    Super star நல்லகண்ணு
    தொடர்ந்து சமரசம் இல்லாமல் அதானியை எதிர்க்கும் ராகுல்

  • @dropbox152
    @dropbox152 2 дні тому +6

    மூன்றாவது முறையாக ஆட்சி யை பிடித்தவர் இவிஎம் ஸ்டார்

  • @haashimmunawwar
    @haashimmunawwar 2 дні тому +1

    Siragadika asaiyum panunga imperfect show vum panunga
    All the best for your future career ❤cibi🎉 anna❤❤🎉🎉

  • @ChandrasekaranV-m7x
    @ChandrasekaranV-m7x 2 дні тому +1

    Today’s show was crisp and informative. CB was looking tired..

  • @abishivaabishiva6979
    @abishivaabishiva6979 День тому +1

    Vikatan ahh kamukamaa oru velayaa pathutu irukingaa December 6 thathii oraaa firee thaaa maaa💥💥💥💥💥

  • @sathishsubramani2416
    @sathishsubramani2416 2 дні тому

    Seriously I'm very happy fr sibi bro congratulations brother

  • @ganesemoorthyamarnath7495
    @ganesemoorthyamarnath7495 2 дні тому +14

    1920 முதல் நீதி கட்சி தான் சூப்பர் ஸடார் இன்று நாம் அனுபவிக்கும் அனைத்துக்கும் ஆரம்ப புள்ளி அன்று விதைத்தது

  • @pachaiperumalarunachalam3787
    @pachaiperumalarunachalam3787 2 дні тому +3

    என்றுமே வாக்காளர்கள் தான் சூப்பர் ஸ்டார் ❤

  • @arjunanrangarajan6884
    @arjunanrangarajan6884 2 дні тому +4

    Admk ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் வீட்டில் நடந்த கொலை, கொள்ளை பற்றியும் அவரிடம் ஞாபகப்படுத்தவும் ....

    • @arjunanrangarajan6884
      @arjunanrangarajan6884 2 дні тому

      கொடநாடு கொலை, கொள்ளை பற்றி dead body யிடம் கேட்டு சொல்லவும்...

  • @justinissac137
    @justinissac137 2 дні тому

    You are the first A 1

  • @ruubanlx5523
    @ruubanlx5523 2 дні тому +11

    தமிழ்நாடு அரசியலில் சூப்பர் ஸ்டார் என்றால் அது கல்விக் கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் பாரத ரத்னா திரு காமராஜர் அவர்கள் தான்.....

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 дні тому +7

    ஆகா! சிபி நடிகன் ஆகிவிட்டாரா? வாழ்த்துக்கள்!

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 2 дні тому

    Congrats Sibi...i dont like to watch serials but will watch yours just because of YOU!!!

  • @alicejustine9826
    @alicejustine9826 2 дні тому +1

    அதானி - ஸ்டாலின் சந்திப்பை விட, | ரஜனி - சீமான் சந்திப்பு முக்கியமானதா? | மடை மாற்றும் தி.மு.க

  • @tamilminions6908
    @tamilminions6908 2 дні тому

    Vazhthukkal SIBI Bro Unexpected Cameo

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 дні тому +3

    Super stars தோழர் நல்லக்கண்ணு, சு. வெங்கடேசன்.

  • @ManickamNec
    @ManickamNec 2 дні тому +1

    சின்னத்திரை அனுபவம் குறித்து கூறவும் சிபி. #Imperfect_Show

  • @samyukthasivakumar7508
    @samyukthasivakumar7508 2 дні тому

    Happy to see you back in show, Cibi Anna🥳🥳✨❤️

  • @deepthikamal
    @deepthikamal 2 дні тому

    Wow congrats cibi💐💐💐💐
    I knew some day
    Aduthu cinema vaypum varum

  • @damodaran1412
    @damodaran1412 2 дні тому +1

    SUPERSTAR SEEMAN

  • @mtvijaybaskar
    @mtvijaybaskar День тому

    🎉cibi bro 🎉 congrats

  • @Durai-editz
    @Durai-editz 2 дні тому +1

    வாழ்த்துக்கள் சிபி
    அடுத்து வருண் தானே
    இருவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 дні тому +1

    நாடாளுமன்றம் ஒத்தி வைத்தால் ஒரு நாளைக்கு ஏற்பட கூடிய செலவு எவ்வளவு?# COMMENT SHOW QUESTION

  • @rdilipkumarkumardilip8282
    @rdilipkumarkumardilip8282 День тому

    Super sibi🎉

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 дні тому

    Welcome sir

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 дні тому

    GOOD NIGHT 👍

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 2 дні тому

    வாழ்த்துக்கள் சிபி சார்

  • @ruubanlx5523
    @ruubanlx5523 2 дні тому +2

    'சிறகடிக்க ஆசை' புகழ் சகோதரர் திரு சிபி அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்

  • @palanikumar1983raju
    @palanikumar1983raju 18 годин тому

    கூட்டணியே இல்லாமல் ஒருவரால் தன் கட்சியை தொடர்ந்து முன்னேற்றி, அங்கீகாரம் பெற முடிகிறது என்றால் அவர்தான் அரசியலில் சூப்பர் ஸ்டார்.

  • @SankerswariSanakerewari
    @SankerswariSanakerewari День тому

    Spi your acting super

  • @sambakki
    @sambakki 2 дні тому

    Hey super pa sibi... next siva karthigeyan

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 2 дні тому +1

    திடீர் தளபதி உருவாகுகிறார்....😂😂😂😂😂

  • @balachander4533
    @balachander4533 2 дні тому +1

    வணக்கம்.. வாழ்த்துக்கள்..🎉🎉

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 2 дні тому +1

    வாழ்க!!! வளரும் சூப்பர் ஸ்டார் சிபி..❤ அவர்களே😂😂😂😂சிபியின் ரசிகர் லைக்குகளை அள்ளி வீசலாமே...

  • @thangaraj5276
    @thangaraj5276 2 дні тому +1

    Congratulations Cibi Bro🎉🎉🎉

  • @ArunachalamSrinivasan
    @ArunachalamSrinivasan 2 дні тому

    Congrats Sibi bro🎉

  • @rethinapragak2463
    @rethinapragak2463 2 дні тому

    வாழ்த்துகள் சிபி சகோ..🎉

  • @anwarm1628
    @anwarm1628 2 дні тому

    Congratulations Sibi Bro 🎉🎉

  • @JyothiSelvam-s9s
    @JyothiSelvam-s9s 2 дні тому

    சகோ இருவரும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிக்க ஆரம்பத்திருக்கி றீர்கள். வாழ்த்துக்கள்.

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 День тому +1

    நேற்று என் மனைவி பார்த்துட்டு சொன்னாங்க நான் உடனே பார்த்துவிட்டு மிகவும் சந்தோச பட்டேன்
    வாழ்த்துக்கள் Actor. சிபி bro
    Waiting for Varun arrival

  • @Nethaji_Moorthi
    @Nethaji_Moorthi 2 дні тому

    #commentshow #imperfectshow
    நாடாளுமன்றம் ஒத்தி வைப்பதாலும் முடக்குவதாலும் மக்களுக்கு என்ன பயன்?

  • @susmiuma5102
    @susmiuma5102 2 дні тому +1

    Enna kutty thalapathy b’day ku “Ad” lam balama erukku 🎂😂

  • @sathyaadev2175
    @sathyaadev2175 2 дні тому

    Sibi ❤

  • @gowthama5544
    @gowthama5544 2 дні тому

    Cibi do well serial

  • @vyogana
    @vyogana 2 дні тому

    Something happening in elections in India, But nobody is serios about it😢

  • @karthikraja3879
    @karthikraja3879 2 дні тому

    congraulations cibi bro ........please put the serial name details and telecast details in future

  • @Chennai...
    @Chennai... 2 дні тому

    என்னக்கு தெரிந்த அளவில் சென்னையில் 0.5 cm தான் சென்னையில் மழை பெய்து உள்ளது ...தேவை இல்லாமல் இந்த வாரம் மட்டும் இரண்டடு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை..மேலும் நாளையும் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 2 дні тому

    Super star நான் தான்டா

  • @kalidassk8177
    @kalidassk8177 2 дні тому

    ஒன்றும் தெரியாத அப்பாவி போல நடிக்க தெரியாதது போல் நடிக்கிறார் சிபி

  • @geethakannan2640
    @geethakannan2640 2 дні тому

    😊😊

  • @rajasekarangurusamy8787
    @rajasekarangurusamy8787 2 дні тому

    வாழ்த்துக்கள் சிபி

  • @srisaravamangalaenterprise7645

    You both are superstars

  • @srimurugan7499
    @srimurugan7499 2 дні тому

    Congrats cipi for your acting 🎉

  • @murumurugan6451
    @murumurugan6451 День тому +1

    அப்படியா அப்போ இந்த நிகழ்ச்சி தப்பித்தது சிபியிடமிருந்து

  • @parthibcom
    @parthibcom День тому

    Cibi bro mass acting ...

  • @sakthi1993
    @sakthi1993 День тому

    Nice acting sibi bro❤

  • @chandrunagappan6514
    @chandrunagappan6514 2 дні тому

    Congrats Bro 💐

  • @selvasekar2685
    @selvasekar2685 2 дні тому

    Kalaignar than endrum "Arasiyal Super Star"....

  • @mohammedirfan7753
    @mohammedirfan7753 2 дні тому

    Adutha super star Sibi from london rasigar mandram :)

  • @rajagururagupathi
    @rajagururagupathi 2 дні тому

    Hero SIBI

  • @sathishkamesh1134
    @sathishkamesh1134 2 дні тому

    சிபி அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @ghsulagampetghsulagampet2786
    @ghsulagampetghsulagampet2786 2 дні тому +3

    Thiruma is always super star.

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 2 дні тому

      😂😂😂🤣 Thiruma is always plastic chair da

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 дні тому +1

    ஈடி ரைடுகள் எப்படி இருக்கின்றது என்றால் குடும்பம் நடத்துகிறார்கள் குழந்தை பிறப்பதில்லை என்பது போல் மேல் நடவடிக்கைகள் எடுப்பதில்லை

  • @thirunavukkarasusubramani1062
    @thirunavukkarasusubramani1062 2 дні тому

    அன்னபூரணி அம்மா அவர்களின் மூன்றாவது கணவரும் சிபி அவர்களும் ஒரே மாதிரி இருக்காங்க

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 2 дні тому

    இன்றைய நிகழ்ச்சியின் பகுத்தறிவாளர்கள் பற்றி ஏதும் பேசப்பட்டதா என்று ஒருவரின் பதிவுக்கு 3 முறை பதில் அளித்தும் அது பதிவேறாததால் இங்கே பதிவிட்டேன்,

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 2 дні тому

    சிபி மக்கள் மனங்களை சிறகடித்து விட்டீர்கள். ஆனால் "முத்து" கணவரிடமே "மீனா" வை காதலிப்பது எப்படி என்று கருத்து கேட்பது நல்ல நகைச்சுவையாக உள்ளது.

  • @muhammedhashim2021
    @muhammedhashim2021 2 дні тому

    Arasiyal super star tamizh naattu levelukku su Venkatesan thampaa...

  • @rahanmohin2452
    @rahanmohin2452 2 дні тому

    Congratulations cibi bro!!

  • @devsanjay7063
    @devsanjay7063 2 дні тому +1

    சிபிணே 😂😂😂😂வர வர யூத்தாயிட்டே போறியே ணே செம 👍👍👍

  • @thiyagurajan8063
    @thiyagurajan8063 2 дні тому

    தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் மட்டுமே

  • @Davidsyuvaraj
    @Davidsyuvaraj 2 дні тому

    Varugala muthalvar cibi vazhga..🎉

  • @Pugalthevar
    @Pugalthevar 2 дні тому

    திருப்பூர் பிரச்சனை,டங்ஸ்டன் சுரங்க பிரச்சனை போன்றவைக்கு எடப்பாடி மட்டும் தான் குரல் கொடுத்துள்ளார்...

  • @ThabaresBasha-oy7gb
    @ThabaresBasha-oy7gb 2 дні тому

    ❤💐🙏

  • @manikandanmanikandan96
    @manikandanmanikandan96 2 дні тому

    Anna

  • @senthamizhselvan5917
    @senthamizhselvan5917 День тому

    Sound low aa irukku konjam improve pannunga

  • @shankarpalani4602
    @shankarpalani4602 2 дні тому

    The only superstar in tn politics is MGR, cos he never faces defeat

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 дні тому

    மக்கள் தான் சூப்பர் கிங்ஸ்!

  • @rameshiss3704
    @rameshiss3704 2 дні тому

    🎉🎉🎉

  • @IbrahimSifa
    @IbrahimSifa 2 дні тому

    விண்மீன் சூப்பர் ஸ்டார் இருக்கும் போது.ஏன் கேலக்ஸி சூப்பர்ஸ்டாராக சிபி இருக்க கூடாது.நாளைய தமிழகம் கேலக்ஸி சூப்பர் ஸ்டார் சிபி வாழ்க

  • @malathir5304
    @malathir5304 2 дні тому

    Hi...Sibi super acting😂

  • @home-i5z
    @home-i5z 2 дні тому

    congrats sipi

  • @ThenniswaranG-yg5rc
    @ThenniswaranG-yg5rc 2 дні тому

    I seen Mr.Saran on that serial

  • @kasthuriBrindha
    @kasthuriBrindha 2 дні тому

    Best wishes Cibi 🎉

  • @ameerhs96
    @ameerhs96 2 дні тому

    சிபி அவர்கள் அரசியலில் இருந்து சினிமாவுக்கு செல்கிறாரா?
    வாருங்கள் விவாதிப்போம்! 😉