எம்.பி.திரு ஆ ராசா அவர்களின் உரை மிகவும் அருமையாக உள்ளது. ஒவ்வொரு இந்தியனும் கேட்க வேண்டிய உண்மையாகும். தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். ஒளி பரப்பிய மைக்கு எனது நன்றிகள் பல.
கண்டிப்பாக உங்கள் சொற்பொழிவுவை , இந்தி மொழியில் மாற்றம் செய்து, இந்தியா முழுவதும் வெளியிட வேண்டும். பட்டி தொட்டி எல்லாம் பரவ வேண்டும், இந்த இந்திய மக்கள் தெளிவும் தன்மான உணர்வும் பெற வேண்டும், நாடு சிறக்க வேண்டும்.
After, vajpayee, somenath chatterjee, Inderjeet gupta, jaitley.....now the most feared by the speakers are A Raja, Mahuva in Lok sabha and PC, Siva in Rajya sabha....
ராஜா அண்ணனே தாழ்த்தப்பட்டோர் என சொல்லாடுகிறீர்கள்.தாழ்த்தப்பட்டோர் என்பதற்கு விளக்கம் கொடுங்கள்.பஞ்சம் பிழைக்க வந்த நாடோடி பிராமணர்கள் பற்றி விளக்கம் கொடுங்கள்.நான் இந்திய பூர்வகுடி மகன்.என் தாய் மொழியில் ஜாதி என்ற சொல் இல்லை.ஒவ்வொரு நாட்டிலும் கல்வி திண்ணை கல்வியாக இருந்தன.லண்டன் ஆட்சியாளர்கள்தான் கல்வியை ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கொடுத்தார்கள்.நீங்கள் சட்டம் படித்துவிட்டு தாழ்த்தப்பட்டோர்.விளிம்பு நிலை மக்கள் என நீங்கள் பேசுவதே தப்பு.நீங்கள் இந்திய பூர்வகுடி.இந்திய தந்தை குடி என உணராமல் பேசுவது உங்கள் அறியாமை. அம்பேத்கர் இந்திய அமைச்சர் இல்லை.இதை உங்களுக்கு நான் எழுதுவது நீங்கள் சட்டம் படித்ததால்.அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவி என்பதை அவர் துளியும் ஏற்க்கவில்லை.நான் இந்தியர்களுக்கு நல்ல சட்டம் எழுதி தருகிறேன் என எழுதி கொடுத்தார் எம் தாய் நாட்டின் அடையாளத்தை காட்டவே.
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
மணமிகு அண்ணன் ராஜா❤❤❤❤ வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
Raja, sir, your explanation speech, welldon ❤
best spech a.raja mp
அருமையான பேச்சு
Very good speech
எம்.பி.திரு ஆ ராசா அவர்களின் உரை மிகவும் அருமையாக உள்ளது. ஒவ்வொரு இந்தியனும் கேட்க வேண்டிய உண்மையாகும். தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். ஒளி பரப்பிய மைக்கு எனது நன்றிகள் பல.
Excellent Speech Congratulations
கண்டிப்பாக உங்கள் சொற்பொழிவுவை , இந்தி மொழியில் மாற்றம் செய்து, இந்தியா முழுவதும் வெளியிட வேண்டும். பட்டி தொட்டி எல்லாம் பரவ வேண்டும், இந்த இந்திய மக்கள் தெளிவும் தன்மான உணர்வும் பெற வேண்டும், நாடு சிறக்க வேண்டும்.
Super Raja ! Well done !! Excellant speech !!!
Sir super.
Anna my raja..really always we are born..dmk..now no use..please..Anna
super sir
Arumaiyana pechu❤ Dr.M.K is a genius
அண்ணன் ராசா வின் அரசியல் தெளிவும் ஆற்றலும் சொல்லில் அடங்காதது மிகவும் சிறப்பான ஒரு பேச்சு பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி
🎉🎉🎉
👍👍
We are born Tamilians.we are proud to be a Tamilian.We are the proud inheritors of the oldest culture,language ,civilization and arts of the world.
DMK🔥🔥🔥🔥
After, vajpayee, somenath chatterjee, Inderjeet gupta, jaitley.....now the most feared by the speakers are A Raja, Mahuva in Lok sabha and PC, Siva in Rajya sabha....
DMK teka communist leaders is for our relationship good sound sir for tamilnadu pupils
Please Translate English & Hindi Both Of Launage How Are Working Politicians Leaders in Tamil Nadu Chennai Chennai Citizen இந்தியன்.
😂😂😂😂
ராஜா அண்ணனே தாழ்த்தப்பட்டோர் என சொல்லாடுகிறீர்கள்.தாழ்த்தப்பட்டோர் என்பதற்கு விளக்கம் கொடுங்கள்.பஞ்சம் பிழைக்க வந்த நாடோடி பிராமணர்கள் பற்றி விளக்கம் கொடுங்கள்.நான் இந்திய பூர்வகுடி மகன்.என் தாய் மொழியில் ஜாதி என்ற சொல் இல்லை.ஒவ்வொரு நாட்டிலும் கல்வி திண்ணை கல்வியாக இருந்தன.லண்டன் ஆட்சியாளர்கள்தான் கல்வியை ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கொடுத்தார்கள்.நீங்கள் சட்டம் படித்துவிட்டு தாழ்த்தப்பட்டோர்.விளிம்பு நிலை மக்கள் என நீங்கள் பேசுவதே தப்பு.நீங்கள் இந்திய பூர்வகுடி.இந்திய தந்தை குடி என உணராமல் பேசுவது உங்கள் அறியாமை.
அம்பேத்கர் இந்திய அமைச்சர் இல்லை.இதை உங்களுக்கு நான் எழுதுவது நீங்கள் சட்டம் படித்ததால்.அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவி என்பதை அவர் துளியும் ஏற்க்கவில்லை.நான் இந்தியர்களுக்கு நல்ல சட்டம் எழுதி தருகிறேன் என எழுதி கொடுத்தார் எம் தாய் நாட்டின் அடையாளத்தை காட்டவே.