Це відео не доступне.
Перепрошуємо.

அமெரிக்காவில் தீக்குளித்த ஆரோன் புஷ்நெல்லும், தமிழகத்தில் தீக்குளித்த முத்துக்குமாரும்!

Поділитися
Вставка
  • Опубліковано 27 лют 2024

КОМЕНТАРІ • 149

  • @YaetikkuPottee
    @YaetikkuPottee 4 місяці тому +33

    மிகவும் வியப்பாக உள்ளது ஐயா!
    நமது கடவுளர்கள் ஐந்தொழிலை செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் என்பது இதன் மூலம் தெளிந்தது!
    🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +35

      சத்ய யுகத்தை நோக்கி, நமது கடவுளர் மனிதர்களை வழிநடத்திக் கொண்டுள்ளனர்.

    • @movitronixindia
      @movitronixindia 3 місяці тому +1

      Holocaust video என்ன ஆச்சு சிர்

  • @ganeshs1272
    @ganeshs1272 4 місяці тому +56

    அப்படி என்றால் ஐந்தாம் தமிழர் சங்கம் 2026 சட்டமன்ற தேர்தலில் உலகமே வியக்கும் வண்ணம் அபார வெற்றி அடையும் 🔥🔥🔥

    • @althafahamed7856
      @althafahamed7856 4 місяці тому +12

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +42

      அப்படி ஒன்று நடக்க வேண்டும் என்பது தான் எனது அன்றாட வேண்டுதல்!

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 4 місяці тому +2

      If simon who married a Telungachi Is exposed, ntk vote WIll Transfer to True tamil nationalists like tcp... 10% confirmed... If Social media is used.. Its possible to take it further 20% in 2026... 2031 easy victory for tcp team with 40% plus votes..

    • @Suresh-jk3do
      @Suresh-jk3do 4 місяці тому +6

      ஆமாம், ஐந்தாம் தமிழர் சங்கம் வெற்றி அடையும்.

    • @Karthikeyan_581
      @Karthikeyan_581 3 місяці тому

      அவ்வளவு சீக்கிரம் இந்த பிண்டரிகள் வாழர விட மாட்டாங்க நன்னா இந்த சேனலை கஷ்டபட்டு தான் கண்டுபுடுச்சான் கால போக்குல எல்லாம் மாறனும் இல்லனா அந்த காலத்தைய போகறவன் மாத்தணும் ☝️

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 4 місяці тому +38

    ஐயா இன்று(28.2.2024) சாந்தன் அவர்கள் காலமாகியிருக்கிறார். நீண்ட நாள் ஆசையான தனது அம்மாவை சந்திக்கும் எண்ணம் கரைந்துவிட்டது. நீங்கள் அடிக்கடி சொல்வதுபோல் இந்திய யூதப்பிராமணன் ஈவு இரக்கமற்றவன். திருச்சி இலங்கை மறுவாழ்வு மையம் என்பது ஒரு நரகவாழ்வு கூடாரம். இறுதியாக அவர் இறைநிலை அடைய பிராத்திக்கிறேன்.

    • @Spica24
      @Spica24 4 місяці тому +2

      அவன் பாலஸ்தீனத்தில் நடத்தும் வெறியாட்டம் ஐயாவின் இத்தனை ஆண்டுகால வெளிப்படுத்துதலை உறுதிப்படுத்துகிறது! இப்படி கூட ஒருவன் இருப்பானா என நினைத்தேன். அதை விட மோசமா இருப்பான்னு இப்ப புரியுது! உலகத்துக்கே புரிவதுதான் நற்செய்தி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +31

      அவர்கள் முழுவதுமாக விடுதலை அடைந்து விட்டார்கள் என்று தான் நான் எண்ணி இருந்தேன்.
      அவர்கள் சிறையிலிருந்து வெளியாகி, அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்று தான்,
      இதுவரை நான் எண்ணி இருந்தேன்.
      உலக எதிரியான யூதர்களும், யூத பிராமணனும், நாசமாகப் போக வேண்டும் என்று அனைவரும் வேண்டுவோம்!

  • @Spica24
    @Spica24 4 місяці тому +25

    ஐயா ஆகா! Goosebumps literally! 😮 நம்பிக்கை இழக்கும் தருணத்தில் எல்லாம் சத்தியமாக சொல்கிறேன் தங்களின் விழியங்கள் தான் அதை உயிர்ப்பிக்க செய்கிறது! 🙏🏼 காலையில் எழுந்ததும் தங்கள் விழியம் ஏதேனும் வந்திருக்கான்னு பாத்துட்டுதான் பிற வேலைகள். இல்லையென்றால் நிசமாகவே சோர்வாக இருக்கும் 😢 ஆனால் இன்றைய விழியம் ஆரோன் மரண வீடியோவை பார்த்து ரொம்பவும் வெறுத்து போயிருந்த எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கு ஐயா. வாழ்க நீர் பல்லாண்டு, மிக்க நன்றி 🙏🏼🙏🏼

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +25

      மகிழ்ச்சியாக இருங்கள்! நல்ல காலம் பிறந்து விட்டது! நமது விடுதலை, மிக விரைவில்!

    • @Spica24
      @Spica24 4 місяці тому +5

      @@TCP_Pandian 🙏🏼🙏🏼

    • @healthymithun652
      @healthymithun652 3 місяці тому

      😂😂 😂😂

  • @ranielango2110
    @ranielango2110 4 місяці тому +21

    ஐயா அந்த இரண்டு தியாகம் உள்ளம் கொண்ட
    இருவருக்கும்என்
    பனிவான வணக்கம்
    நம் சித்தர்கள் அனைவரும் துணை நிற்பர்.ஓம்ஓம்

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 4 місяці тому +29

    பெருமதிப்பிற்குரிய இணைய சித்தர் மெகா நல்சித்திரம் திருமிகு பாண்டியன் ஐயா அவர்களுக்கு எங்கள் பணிவான வணக்கங்கள்!!

  • @veeramanir6178
    @veeramanir6178 4 місяці тому +38

    உண்மைதான். சத்திய யுகத்தில் நமது கடவுளரின் ஆட்டம் தொடங்கிவிட்டது. மர்ம சகுனிகளாக திட்டம் வகுக்கும் இந்திய பிராமண சகுனிகளுக்கு நமது கடவுளர் நாள் குறித்து விட்டனர். இது உலக சகுனிகளுக்கும் பொருத்தும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +32

      இன்று இஸ்ரேல் படும்பாடு, நமது கடவுளரின் ஆட்டம் தொடங்கி விட்டதை நிறுவுகிறது.
      1967-இல் எகிப்து, ஜோர்டான், லெபனான், சிரியா ஆகிய நாடுகளுடன் மோதிய இஸ்ரேல்,
      அந்த நான்கு நாடுகளையும் ஆறே நாளில் வென்று, அந்த நாடுகளின் பல பகுதிகளைக் கைப்பற்றியது.
      ஆனால், 2023-2024-இல், ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹௌதி ஆகிய விடுதலை இயக்கங்களிடம்,
      Iron Dome வைத்திருந்த இஸ்ரேல், 145 நாட்களாகப் போரிட்டுக் கொண்டும், தோற்றுக் கொண்டும் உள்ளது.
      உக்ரேன் நாசமாயப் போனது போல, இஸ்ரேலும் நாசாமாய்ப் போகும்!
      இது சத்ய யுகம்!

  • @althafahamed7856
    @althafahamed7856 4 місяці тому +14

    ஐயா மிகவும் சிறப்பு ஐயா நம் கடவுளர்களின் அருள் அனைத்து நல்உள்ளங்களுக்கும் கிடைக்கட்டும் 🙏🙏

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 4 місяці тому +21

    ஆரோன் புஸ்நெல்,
    நீ ஒரு மாவீரன்.
    உங்கள் பிறப்பு மிக உன்னதமானது.
    உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்.
    "எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்
    இவர்கள் சிந்திய குருதி
    ஏற்பது உறுதி.."

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +28

      முத்துக் குமாரனுக்கும், ஆரோன் புஷ்நெல்லுக்கும் இந்த உலகம் கடமைப் பட்டுள்ளது.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 4 місяці тому +20

    நன்றி ஆசான் அவர்களேஆதிநாதன் சிவபெருமாள் முருக கண்ணன் ராவணஇந்திரன் கும்பகர்ணன் மண்டோதரி திருமால் அருள் ஆசானுக்கு நிறைய கிட்டும் வாழ்கஉடல்நலம்வாழ்க ஆசீவகம்

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 4 місяці тому +12

      சிவன் சித்தர் முதலில் வர வேண்டும் ஐயா. சிவனப்பனை மறந்து விட்டீர்களா?

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 4 місяці тому +6

      ஆமாம் நன்றிஐயா

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 4 місяці тому +2

      @@user-ht5mq8yt3m அப்படி என்றால் edit செய்து சரி செய்து விடலாமா !?

  • @saravanant9578
    @saravanant9578 4 місяці тому +14

    மிகவும் சிறப்பான பதிவு ஐயா 🙏

  • @user-xw1hc6bg1h
    @user-xw1hc6bg1h 4 місяці тому +21

    தமிழ்குடிகள் ஒற்றுமை ஓங்கட்டும்
    ஆசிவகம் மலர்ந்தது

  • @user-xx1nv2sr3z
    @user-xx1nv2sr3z 4 місяці тому +29

    குறிஞ்சித்திணை ஆணார் ஐயன் சிவனாரே வருக!!
    மருதத்திணை வேந்தர்
    அப்பன் முருகனாரே வருக!!
    நெய்தல்திணை அமரர்
    மாஐயன் ஐந்திரரே வருக!!
    முல்லைத்திணை கோனார்
    ஐயப்பன் கருத்தினரே வருக!!அருளாசி தருக!!
    பாதகர்களின்பிடியிலிருந்து பாலைத்திணை மக்களைக்
    காத்தருள்க!!
    ஆசீவக அறிவர்களின் அருள் சூழ்க!!
    தூய தமிழ் தேசியம் கிளர்ந்து முன்னெழுக!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +19

      மிக்க நன்று!

    • @user-xx1nv2sr3z
      @user-xx1nv2sr3z 4 місяці тому +5

      ​@@TCP_Pandian மிக்க நன்றி ஐயா!!

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 4 місяці тому +9

    ஐயா அவர்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்!! 🙏🙏
    🌺🌺🌼🌺🌺

  • @sdevid6938
    @sdevid6938 4 місяці тому +24

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.ஐயா சத்திய யுகம் பிறந்து விட்டது என ஐயா மிக தெளிவாக சரியாக கணித்து 2012ம் ஆண்டுதான் என கூறிவிட்டீர்கள்...அது உண்மை.ஐயா நீங்கள் அந்த முருகன் அருள்,ஞானம் பெற்று தமிழரை நல்வழி படுத்தி வந்துள்ளீர்கள்.....எனவே ஐயா காலம் கடந்து தமிழர் விழிப்படைய தெளிவாக பார்க்க வேண்டிய நிறைய மறைந்த உண்மைகள் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.ஐயா.வாழ்க வளர்க முருகன் துணை...🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍💕

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +27

      சத்ய யுகம் மட்டுமல்ல, யூதனின் கெட்ட காலத்திற்கு கட்டியங்கூற, ராவண-இந்திரரின் மீன யுகமும் பிறந்து விட்டது.

    • @sdevid6938
      @sdevid6938 4 місяці тому +7

      @@TCP_Pandian ஐயா நன்றி.மகிழ்ச்சி.

  • @super85482
    @super85482 4 місяці тому +30

    ஐயா, வணக்கம், நடப்பு நிகழ்விலிருந்து ஒரு வரலாற்றைச் சொல்லி, அதன் மூலம் வருங்காலத்தையே சொல்லும் ஆற்றல் கடவுளருளால் தான் நிகழும். விருப்பு வெறுப்பற்ற கடவுளர் இப்படியும் விளையாடுவது யுக மாற்றத்தையே உருவாக்க வழிவகுக்கும். இரண்டு வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம். நன்றி..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +25

      நாமெல்லோரும் கடவுளரால் வழி நடத்தப்படுகின்றோம்.

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 4 місяці тому +9

    வணக்கம் ஐயா🙏
    அருமையான விழியம்!

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 4 місяці тому +21

    எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கு இயற்கையும் காலமும் ஒன்று அல்ல நாம் ஒரு நாள் எழுச்சி பெறுவோம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +26

      நல்லவற்றுக்கே முடிவு வந்தது போல, கெட்டதுகளுக்கும் முடிவு வராதா என்ன?

  • @sridharan7286
    @sridharan7286 4 місяці тому +34

    Peacock என்ற சொல் முருகனை இழிவு படுத்துகிறது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +22

      ஆமாம்! அப்படித் தான் பெயரிட்டுள்ளான், பிராமணன்!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 4 місяці тому +7

      நன்றிஐயா

  • @PuthukudiyiruppuManmunaiPattu
    @PuthukudiyiruppuManmunaiPattu 4 місяці тому +27

    பலி என்பது இழத்தல். இது கொடை...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +23

      ஆமாம்! பிராமணன் கொடுக்கும் பலியோடு, இதை ஒப்பிட்டேன்.

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 4 місяці тому +9

    இனிய இரவு வணக்கம் ஐயா 🪷

  • @kadarakamkadarakam6519
    @kadarakamkadarakam6519 4 місяці тому +20

    ஐயா வணக்கம்.
    ஆசீவகம் மலர்ந்து விட்டது.

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 4 місяці тому +6

    எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். பாலஸ்தீன மக்களுக்காக தீக்குளித்து உயிரைத் துறந்த அமெரிக்க ராண ஆரோன் பூஸ் நெல் அவர்களின் தியாகத்தை எண்ணி சிரம் தாழ்ந்து வணங்குகிறேன். அன்னாரின் தியாகம் வீண் போகாது.வீழ்க இஸ்ரேல் அடங்கட்டும் அவர்களின் கொட்டம் என்று நமது கடவுளர்களை வேண்டிக்கொள்கிறேன். மேலும் தமிழ் இன விடுதலைக்காக முத்துக்குமார் போன்றோரின் தியாகமும் மேலும் எண்ணற்றோர் தமிழ் இனத்துக்காக தீக்குளித்து உயிர்னீத்த தியாகிகளை எண்ணி சிரம் தாழ்ந்து வணங்குகிறேன். இவர்களின் அனைவரின் தியாகங்களும் கட்டாயம் வீண் போகாது.உ தர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
    25 ஆம் தேதி இரண்டாம் மாதம் ஏற்பட்ட இந்த பாலஸ்தீன மக்களுக்காக அமெரிக்கரான அரோன் புஷ்னல் தீக்குளித்த சம்பவத்தை எங்கள் நாட்டில் மேயின் ஸ்ட்ரீம் மீடியாவிலும் அறிவிக்கவில்லை சோசியல் மீடியாவிலும் அறிவிக்கவில்லை. எல்லாம் யூதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனா அரசியல்வாதிகள் வெளியே பேசுவது எல்லோரும் பாலஸ்தீனத்தை ஆதரித்து பேசுவது போல் பாசாங்கு செய்கிறார்கள். தமிழகத்திலும் இந்தியாவிலும் நடப்பது போலவே இங்கும் அரசியல்வாதிகள் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஐயா தமிழ் சிந்தனையாளர் பேரவை இந்தத் தகவலை பகிர்ந்து இருக்காவிட்டால் எங்களுக்குத் தெரிந்திருக்காது.
    வீழ்க உ த இனம் வெல்க ஆசிவகம்.
    .

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 місяці тому +13

    தீக்குளித்தார் என்பது வார்த்தைகளால்🙏🙏🙏🙏🙏

  • @acrdn2563
    @acrdn2563 4 місяці тому +8

    நன்றி ஐயா🙏

  • @balamurugan-ds8cg
    @balamurugan-ds8cg 4 місяці тому +11

    You're great researcher sir.i salute you

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 4 місяці тому +23

    ஐயா வணக்கம்.குமரிக்கண்டம் மீண்டும் தோன்றும் என்று கூறுகிறார் மலையாள முருக பக்தர்.இது பற்றி தங்கள் ஆராய்ச்சிகள் உண்மையாக உயிர் பெறுவது எப்போது காண ஆவலாக உள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +25

      அவர் பிராமணனின் ஏற்பாடு! அப்படிச் சொல்பவர்கள் எல்லோருமே, பிராமணனின் ஏற்பாடுகள் தான்!

  • @murugeshkumar85
    @murugeshkumar85 4 місяці тому +10

    இரவு
    வணக்கம்
    ஐயா

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 4 місяці тому +11

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @sabnapriyasomasundaram-sw1hc
    @sabnapriyasomasundaram-sw1hc 4 місяці тому +26

    ATS சார்பில் பள்ளிக்கூடங்களும் தொடங்கினால் சூப்பர் ஆ இருக்கும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +31

      ஐந்தாம் தமிழர் சங்க பட்டயப்படிப்பு மாணவர்கள், ஆட்சியைக் கைப்பற்றிய உடன், இது தொடங்கிவிடும்.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 4 місяці тому +2

      🙏🙏🙏🙏🙏​@@TCP_Pandian

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 4 місяці тому +1

      ​@@TCP_Pandianpandian SIR
      Iam kankesanthurai

  • @user-xx1nv2sr3z
    @user-xx1nv2sr3z 4 місяці тому +22

    வணக்கம் ஐயா,
    கடந்த 24.02.2024 அன்று விளவன்கோடு சட்டமன்ற உறுப்பினர் விசயதாரணி காங்கிரசில் இருந்து விலகி பாரதிய சனதாவில் இணைந்தார். அன்று துர்க்கையின் தசராத்திரியின் பத்தாவது நாள்!! இவர் 3 முறை தொடர்ந்து சமஉ தேர்ந்தெடுக்கப்பட்டார் .
    இவரது கணவரும் 7 வருடத்திற்கு முன்னர் மாரடைப்பால் மரணம் !!
    இது யூத பிராமண dummy repeatu!!
    நமது கடவுளர் repeat சடங்கு இன எழுச்சிக்கான சடங்கு !! என்பதை உணர்துகிறது ஐயா !!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +19

      ஆமாம்! விஜயதரணி என்பது துர்க்கையைக் குறிக்கும் பெயர் தான்!

    • @healthymithun652
      @healthymithun652 3 місяці тому +1

      ​@@TCP_Pandian ஐயா இப்படிபட்ட அதீத கற்பனையால் தான் உம் மனநலம் குன்றியதோ?😢

  • @Suresh-jk3do
    @Suresh-jk3do 4 місяці тому +5

    வாழ்க மாந்தநேயம், எழுக தமிழினம்.

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan 4 місяці тому +6

    வாழ்க பாலஸ்தீனம்!
    வீழ்க சியோனிசம்!
    வாழ்க பாலஸ்தீனம்!!
    வீழ்க சியோனிசம்!!

  • @ravimani8327
    @ravimani8327 4 місяці тому +8

    I pray for him 🙏

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 4 місяці тому +7

    வணக்கம்
    29/2/2024
    வாழ்க ஆசீவகம்
    வாழ்க சத்திய யுகம்
    வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
    வாழ்க மீனயுகம்
    வாழ்க தமிழ்மொழி
    #இனி வரும் இனிவரும் காலங்கள் எங்களின் காலங்கள்
    தமிழ்க்குடியினுக்களிவில்லை..
    உயிர் ஒரு முறைதான் எரியும் எரியும் உரிமைக்காக எரியட்டும்..."

  • @sanrajan7465
    @sanrajan7465 4 місяці тому +11

    வணக்கம்

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 4 місяці тому +5

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே.....

  • @sabnapriyasomasundaram-sw1hc
    @sabnapriyasomasundaram-sw1hc 4 місяці тому +26

    நான் தமிழக செய்திகளுக்கு பணம் செலுத்தி விட்டேன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +26

      நல்ல காரியம் செய்தீர்! வாழ்க!

  • @samykala1
    @samykala1 3 місяці тому

    தமிழர் போற்றி

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 4 місяці тому +9

    வணக்கம் ஐயா

  • @user-tr4cn6qx7p
    @user-tr4cn6qx7p 4 місяці тому +8

    வணக்கம் ஐயா...

  • @CrystalShaman
    @CrystalShaman 4 місяці тому +2

    Thank you sir...🙏✨

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 4 місяці тому +8

    வாழ்க சத்திய யுகம் !!!

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 місяці тому +3

    🙏🙏🙏🙏🙏
    Vancouver
    Kankesanthurai

  • @prince36_9
    @prince36_9 3 місяці тому +2

    பாலஸ்தீனம் சுதந்திரம் அடைந்தால் என்ன அடையாவிட்டால் நமக்கு என்ன தனி ஈழத்திற்கு பாலஸ்தீனியர்கள் ஆதரவு இருப்பதாக எனக்கு தெரியவில்லை😮😮😮😮😮

  • @santhiraman2143
    @santhiraman2143 4 місяці тому +7

    வணக்கம் ஐயா. முத்துக்குமார் மற்றும் ஆரோன் புஷ் நெல் இறை நிலை அடைந்த வீரர்கள். அவர்களுக்காக விளக்கேற்றி வணங்குகிறேன் ஐயா. பாலஸ்தீன சுந்திரநாடாக மாற இறைவனை வேண்டுகிறேன். யூதன்/பிராமணன்/கட்டப்பாக்கள் அழியட்டும். நன்றி ஐயா.

  • @prabhudeva1354
    @prabhudeva1354 4 місяці тому +7

    Please help me
    Myanmar in tamil

  • @radhakannan1244
    @radhakannan1244 4 місяці тому +5

    வணக்கம் ஐயா‌ 🙏

  • @Megatitanking
    @Megatitanking 4 місяці тому +8

    வணக்கம் அய்யா, நேற்று இரவு முள்ளும் மலரும் திரைப்படத்தை ஹாட்ஸ்டாரில் பார்த்து கொன்டு இருந்தேன் , படம் முடிந்ததும் அதில் நடித்த கதாநாயகி மற்றும் ரஜினியின் தங்கையாக நடித்த இருவரை பற்றியும் இன்டர்நெட்டில் தேடி பார்த்தபோது அந்த இரு நடிகைகளும் 1980 என்ற வருடத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.. அந்த படத்தில் வள்ளி, முருகேசன், மங்கா, காலி மற்றும் குமரன் என்ற பெயரில் அனைவரும் நடித்திருப்பார்கள்.....இதை பற்றி உங்கள் கருத்து ?? எனக்கு இது திட்டமிட்டு நடத்தப்பட்ட நரபலியாக இருக்குமோ என்று தோன்றுகிறது?

  • @antonyhelans4563
    @antonyhelans4563 3 місяці тому +4

    ஐயா
    அடுத்த விழியம் எப்போது ஐயா?

  • @saravanananand6179
    @saravanananand6179 4 місяці тому +19

    Aiya.... Aarons age is 25 wich is also 7 Aaseevagam number..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +17

      ஆமாம்! அதுவும் ஒரு குறியீடு தான்!

    • @saravanananand6179
      @saravanananand6179 4 місяці тому +7

      @@TCP_Pandian super Aiya . Murugan ulagai Aalwar

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 місяці тому +8

    🙏🙏🙏🙏🙏

  • @advocateganeshbabu1079
    @advocateganeshbabu1079 3 місяці тому +1

    Maniratnam produced the movie PARADISE. Story held in Srilanka and bully about the reborn of Ravanan.

  • @artandcraft1234.
    @artandcraft1234. 4 місяці тому +7

    பாவம்

    • @krishnasamybalakrishnan6625
      @krishnasamybalakrishnan6625 4 місяці тому

      இது வீரமரணம். பாவத்துக்கு இங்கு வேலை இல்லை. அடிபட்ட அவனுக்கு தான் தெரியும் வழி. இன்று பார்ப்பவனுக்கு அல்ல.

  • @user-hy8hl8kc9u
    @user-hy8hl8kc9u 4 місяці тому +6

    ❤❤❤

  • @SHADOW-jv4xu
    @SHADOW-jv4xu 3 місяці тому

    நீங்கள் சலார் திரைப்படம் பார்க்கவும்

  • @padminisanmugam8150
    @padminisanmugam8150 3 місяці тому +1

    ஐயாவிற்க்கு வணக்கம்

  • @PerumPalli
    @PerumPalli 4 місяці тому +5

  • @Bavanisanmugam972
    @Bavanisanmugam972 4 місяці тому +5

    🙏🙏🙏

  • @marianamulraj4765
    @marianamulraj4765 4 місяці тому +16

    ஆரோன் புஷ்நெல் அவர்கள் யூதரா பாலஸ்தீனியரா... இடமும் பெயரும் யூதரை குறிக்கின்றது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +21

      யூதராக இருக்க வாய்ப்பில்லை! சாதாரண அமெரிக்கன் தான்!

  • @Chozhan213
    @Chozhan213 3 місяці тому

    🙏

  • @movitronixindia
    @movitronixindia 3 місяці тому +3

    நேத்து போட்ட வீடியோ காணோம்!! எங்கே?

    • @movitronixindia
      @movitronixindia 3 місяці тому

      Holocaust video தானே!! Notification வந்துச்சு!! என்ன ஆச்சு

  • @AashishHarish
    @AashishHarish 2 місяці тому

    Sir recentlu i've been seeing lot of fire related news, such as burning something on road, on Bogi evening this year, someone lit up fire in public trash bin and it went on for hours and I had to use mud for putting it out. Strage things was, why did they burn it in the evening, even after putting it out, it was smoking until the next day morning, suprisingly no one saw who did that. Could be this a sign that someone is trying to show something for an incident thats gonna happen?

  • @antonyhelans4563
    @antonyhelans4563 3 місяці тому +1

    ஐயா
    ஏன் அடுத்த விழியம் இவ்வளவு தாமதம்? ஐயா
    என்னாச்சு? விழியம் வந்து இரண்டு வாரம் கடந்து விட்டது😢

  • @User-ld1so
    @User-ld1so 4 місяці тому +2

    ஒரு தாயின் முப்பத்துமூன்று வருட கண்ணீருக்கு இவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டி வரும். ஈழத்து தமிழர்களின் வலி இவர்களை சும்மாவிடாது.

  • @jawadeepak
    @jawadeepak 4 місяці тому +3

    💥💪🏾💥💪🏾💥💪🏾💥💪🏾

  • @pure_heart_its_me
    @pure_heart_its_me 3 місяці тому +1

    😭💔💔💔

  • @Naveen8482
    @Naveen8482 4 місяці тому

    😢😢😢😢😢

  • @thameemulansari3893
    @thameemulansari3893 4 місяці тому +6

    Sir then George Bush must be doing Murugan role or Raman role . I believe then Osama bin laden name represent sivan or Ravanan. In movie, viswaroopam kamal hassan compared death of Osama bin laden with diwali. North Indians celebrate diwali for ramaayanam victory.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +17

      George Bush == முருகன்-கிருஷ்ணன்
      Osama bin laden == பைலட் சகுனி அல்லது பைலட் பரசுராம் (யூதர்கள்)
      பரசுராம் (மகாவீர்) == diwali

  • @muruga666
    @muruga666 4 місяці тому +1

    Nan kaalaila paatha video va kanom😢

  • @zeus-gz6jc
    @zeus-gz6jc 3 місяці тому +1

    it's all coincidence brother 😅

  • @zaidgb2776
    @zaidgb2776 3 місяці тому

    Could Aaron mean a form of Arrow.. that struck Sri Krisnan heals? The name Aaron also is Dajjal Musaz' brother..

    • @Aadal108
      @Aadal108 3 місяці тому

      Aaron is Jesus's brother's name. Dajjal has brother too?

    • @zaidgb2776
      @zaidgb2776 3 місяці тому

      @@Aadal108 no I don't think so..I recall listing to aiyaz' video before this ..he associated Aaron bro of Moses as Murugan .. as how AlQidar is Murugan

    • @zaidgb2776
      @zaidgb2776 3 місяці тому

      @@Aadal108 does yeshua hv a bro named Aaron .. Catholic claim no ..but I've heard protestant say James was his bro n some also say Judas Thaddeus (not the Judas who betrayed him)

  • @dineshpm1704
    @dineshpm1704 3 місяці тому

    ஐயா கிரிக்கெட் பற்றி முழுமையான விழியம் போடுவதாக சொன்னீர் இன்னும் வரவில்லை ஆனால் T20 IPL வந்துவிட்டது .

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 4 місяці тому

    பாரிஸ் highcourt தீயணைப்பு துறை ES planade.

  • @ads9973
    @ads9973 4 місяці тому

    Sir appo India la Islam oda nilamai yenna agum?
    India vum adhathana seiyudhu

  • @BalasubramanianDBala
    @BalasubramanianDBala 3 місяці тому

    நாம் தமிழர் விவசாயி சின்னம் முடக்கம் எதை குறிக்கிறது ஐயா
    அல்லது புதிதாக கொடுக்க போகும் சின்னத்தில் புதிய செய்தி ஏதும் இருக்குமா???

  • @user-ds6jc1er9t
    @user-ds6jc1er9t 4 місяці тому +1

    Physco

  • @healthymithun652
    @healthymithun652 3 місяці тому +2

    பாண்டியன் ஐயா தாங்கள் உடனடியாக *_-மனநல-_**_ மருத்துவமனையை_*- அனுகுவது நன்று

  • @guruvayurappan6568
    @guruvayurappan6568 4 місяці тому +3

    Oru vealiya eppadi kooda irukalam : on coming 11.4.2024 very dangerous day to world it means blood black day on Thursday, so atharku eg., thaa entha America la nadantha fire man dead kooda irukalam,
    On May 2009 la tamilarkal sumar 2lakhs person dead on Sri Lanka civil war, so before 25th Jan 2009 near Muthukumar enra person fire dead aanar,
    So enimeltha very dangerous dead war nadaka vaippu irukalam on 11.4.2024 &
    Coming years china & muslim country will winners.... On 2026 world 6th place powerfull person joint with France country jointly 'peacefull agreement to allover world' activate. That is....
    On 11.4.2024 dangerous heavy blood Thursday all over world😂

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 4 місяці тому +6

      அதையும் பார்த்துக்கலாம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  4 місяці тому +18

      Are you a Jew? Namboothiri? Menon?

    • @guruvayurappan6568
      @guruvayurappan6568 4 місяці тому

      I m Tamilan

    • @Aadal108
      @Aadal108 3 місяці тому

      ​@@TCP_Pandian: I guess he used that emoji thinking it represents crying (but actually it's a laughing emoji).

  • @AlTEREGO16115
    @AlTEREGO16115 4 місяці тому +2

    TCB is back 🎉😊

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 4 місяці тому +7

    நன்றி ஐயா🙏

  • @user-dh9bn5xj3z
    @user-dh9bn5xj3z 4 місяці тому +4

    ❤❤❤

  • @prashanth_muthu
    @prashanth_muthu 4 місяці тому +1

    🙏🙏

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 4 місяці тому

    பாரிஸ் highcourt தீயணைப்பு துறை ES planade.

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 4 місяці тому +8

    🙏🙏🙏

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 4 місяці тому +6

    நன்றி ஐயா 🙏

  • @kumarg4608
    @kumarg4608 4 місяці тому +1

    🙏