Homemade Chicken Curry | Jaffna Style | Sri Lanka Street Food Tamil Vlogs | Rj Chandru & Menaka

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 1 тис.

  • @umarsheriff2912
    @umarsheriff2912 3 роки тому +165

    இலங்கை தமிழ் மக்களின் மொழி என்றும் இனிமை தான்....
    அதிலும் இருவருக்கும் இடையில் எத்தனை ஒற்றுமை, வாழ்த்துக்கள்...

  • @krishsivakumar
    @krishsivakumar 2 роки тому +7

    இலங்கை தமிழர்கள் பேசும் ஆங்கிலம் கலக்காத தமிழ் கேட்பதுக்கு மிகவும் இனிமையாகவும் அருமையாகவும் இருக்கிறது.

  • @c.harrietsheebafreddy6025
    @c.harrietsheebafreddy6025 3 роки тому +98

    உங்கள் காணொளி எல்லாமே‌ எனக்கு ரொம்ப பிடிக்கும். கோழி குழம்பு மிக அருமை.

  • @akshayajagadeshan5519
    @akshayajagadeshan5519 2 роки тому +4

    நீங்கள் பேசும் தமிழ் கேட்பதற்கு இனிமையாக உள்ளது உங்கள் பேச்சைக் கேட்பதற்காகவே இந்த காணொளியை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @kopikavelautham7271
    @kopikavelautham7271 3 роки тому +109

    இலங்கை இப்படி ஒரு சமைக்கும் கணவரா. ரொம்ப சந்தோஷம்....🇱🇰🤣

    • @thilagamleela1730
      @thilagamleela1730 3 роки тому +4

      ஏன்,நம்ம ஊரில் சமைக்கும் கணவர்கள் கிடையாதா?

  • @renugakumaresan8347
    @renugakumaresan8347 3 роки тому +44

    Made for each other. God bless both of you. Stay blessed.

  • @ஆதித்யகரிகாலன்

    நான் திருகோணமலை மாவட்டம். மண் சட்டில சமச்சா. அது நல்ல சுவையாக தான் இருக்கும்.
    அண்ணா. அக்கா.
    மகிழ்ச்சி.

    • @dorablack9580
      @dorablack9580 3 роки тому

      facebook.com/groups/490494885521575/

  • @JaysVlogg
    @JaysVlogg 3 роки тому +29

    Im our country philippines we have also our own version of chicken Curry....same as you we eat rice without rice is nothing 😊♥️

  • @sattech4998
    @sattech4998 3 роки тому +136

    Naan sinhala ,ungada channel oru nalum pathkirain , enakku inda channel romba pidikkum

  • @mohammedyousufdawood8802
    @mohammedyousufdawood8802 Рік тому +5

    அப்பாடி தங்கை மேனகாவை இப்பவாவது சிரித்த முகத்துடன் பார்க்க முடிகிறதே! சந்தோஷம்.வாழ்க வளமுடன்.

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm 3 роки тому +51

    நான் சைவம் உண்ணுபவன்😂😂 இருப்பினும் சமையல் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது...மண் சட்டி வாசம் தனி

  • @virajdilipa7913
    @virajdilipa7913 3 роки тому +19

    සුපිරි වැඩක්....ඒක රහ ඇති ....හදලා කන්න ඕනේ....බොහොම ස්තූති....සහෝ....ජයවේවා ....

  • @manjaoti4999
    @manjaoti4999 3 роки тому +37

    அட ஆத்தி 🙆‍♂️அண்னாவுக்கு சமையல் தெரியுமா 👌👌👌👌👌👌👌👌

  • @eashaeasha5639
    @eashaeasha5639 2 роки тому +1

    Super super Chandru&Meanaka. Congratulations. Muthunukum sapidakodunga pl. Sapidanumpol iruku taste. Thank you. God bless you.

  • @DrDrunkMithu
    @DrDrunkMithu 3 роки тому +12

    Chicken 🍗 curry க்கு. Last lemon squeeze பண்ணி விடும் போது பெரிய சீரகத்தூள் சேர்த்து போட்டால் இன்னும் Curry சுவை கொடுக்கும்... Superb Menaka & Chandru'... We are waiting for your next video..

    • @francoisearthur8374
      @francoisearthur8374 2 роки тому

      Great Menaça and thé great Chandru you are thé Best couple very cute and always fighting but réal loving

  • @alicesrikaran6151
    @alicesrikaran6151 3 роки тому +13

    தம்பி கறிக்கு மஞ்சள்போடவேண்டும், மற்றபடி மிகமிக அழகாக சமைத்துள்ளீர்கள்

  • @diwakargunasekaran6025
    @diwakargunasekaran6025 3 роки тому +45

    Fan from Tamilnadu...👋👋👋

  • @tamilnadua1056
    @tamilnadua1056 2 роки тому +3

    விரகு அடுப்பில் மண்சட்டியில் நாட்டுக்கோழிக்கறிகுழம்பு அருமை

  • @ssjm1788
    @ssjm1788 3 роки тому +65

    பழயகாலத்து கிராமிய சமையல் வாழ்த்துக்கள்

    • @ravindrank1896
      @ravindrank1896 2 роки тому

      அருமை யான ஈழத்து தமிழ் சூப்பர் உங்கள் அன்னிபோன்யம் அருமை. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.

  • @Tulips1978
    @Tulips1978 Рік тому +3

    Chandru, Menaka & the little one's..... why don't you guys plan a visit to kerala, India once, our hometown is scattered across the western ghats, to the proximity of udagaimandalam ( Ooty ).....we all would be honored to have you our wonderful guests....you will certainly enjoy your visit here...🥰

  • @askafathi4826
    @askafathi4826 3 роки тому +56

    அந்த உருளைக்கிழங்கு தான் highlight 🤣🤣🤣

  • @shreejesh5461
    @shreejesh5461 3 роки тому +19

    I like your Tamil slang it has a Malayalam (Kerala) touch too. Good to see your life.. keep vlogging..!!

    • @freefiregaming1612
      @freefiregaming1612 3 роки тому

      ua-cam.com/video/8NStN2t1bMk/v-deo.html

    • @crazycockatiel2982
      @crazycockatiel2982 3 роки тому +4

      Malayalam and Eezhathamil Are Old Tamil(Senthamizhl) Slang.

    • @marlinthaya6438
      @marlinthaya6438 2 роки тому +1

      When we visited Chennai and they were asking of we are Malayalees after overhearing our conversation. Ofcourse they would have understood if the conversation was longer. I am just curious, does the slang sound similar?

  • @kearthi2977
    @kearthi2977 3 роки тому +35

    From Tamilnadu.....super akka and mama..😁

  • @dr.ganeshbaskaran2301
    @dr.ganeshbaskaran2301 3 роки тому +12

    I enjoyed your open minded simple life. Your coordination and love with your wife is marvelous. You are great and smily madam. Long live both of you. You are good and sweet couple.

  • @sivakumaran4907
    @sivakumaran4907 3 роки тому +17

    அம்மா சோறு கோழி இறைச்சி கறி குழம்பு அருமை தமிழ்நாட்டில் இருந்து ப க சிவா

  • @jayaprakashkesavan2815
    @jayaprakashkesavan2815 3 роки тому

    அருமையான நாட்டு கோழி குழம்பு. அசைவம் சமைக்க வேண்டும் என்றால் ஆண்கள் தான். எங்கள் வீட்டில் நான் தான் ஆசைவ உணவுகளை சமைப்பேன். உங்களின் அனைத்து வீடியோவை பார்கிறேன். மனது இலேசாக இருக்கிறது. என்ன கவலை என்றாலும் உங்களின் எதாவது ஒரு வீடியோவை பார்த்தால் மனது உண்மையில் மகிழ்ச்சி அடைகிறது. தொடர்ந்து வளர்க.

  • @ksaravindan6533
    @ksaravindan6533 3 роки тому +139

    நண்பரே வாசனை சென்னை வரை வந்து விட்டது. சகோதரி பாவம் கஷ்டமான வேலை உருளை தக்காளி வெட்டியது.

  • @p.krishnavenip.k4085
    @p.krishnavenip.k4085 3 роки тому +1

    அக்கா அண்ணா மிகவும் சிறப்பாக இருக்கு. எனக்கும் இப்படி வெளியில் சமைப்பது ரொம்ப பிடிக்கும். நானும் இப்படி என் தோழிகளுடன் சேர்ந்து வெளியில் சமைப்பது வழக்கம். மண்பானையில் கூட்டாஞ்சோறு. வெளியில் பாய் போட்டு வாழையிலையில் போட்டு சுற்றி அமர்ந்து சாப்பிடுவதே தனி. நன்றி

  • @AnjaliAnjali-ks7in
    @AnjaliAnjali-ks7in 3 роки тому +63

    சந்துரு முடிந்தளவு சீக்கிரம் சாப்பிடவும் காரணம் அடுத்த வேலை ரெடி சமையல் பாத்திரம் கழுவ வேண்டும்

    • @ssjm1788
      @ssjm1788 3 роки тому +2

      கழுவி கழுவி கைரேகை அழியப்போகிறது

    • @deendeen7147
      @deendeen7147 3 роки тому +3

      Sariya sonneenga..😁😁

    • @AnjaliAnjali-ks7in
      @AnjaliAnjali-ks7in 3 роки тому +4

      நீங்க பேசல அனுபவம் பேசுது😆😆😆😆👌👌👌👌👌

    • @pcnila
      @pcnila 3 роки тому

      😂😂😂

    • @antonfernando2769
      @antonfernando2769 3 роки тому

      😀😀😀

  • @vanitham7861
    @vanitham7861 3 роки тому +2

    உங்களின் இலங்கை தமிழ்பேச்சு அருமை.தம்பியின் சிரிப்பும் அருமை.வாழ்க வளமுடன்

  • @vpriyankavpriyanka8406
    @vpriyankavpriyanka8406 3 роки тому +6

    உண்மையாகவே அருமையாக இருக்கிறது அண்ணா இறைச்சிக்கறி.பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கிறது்.

  • @hemalatha2658
    @hemalatha2658 2 роки тому +1

    உங்களை போன்று அன்பான பெற்றோர் வரமாக கிடைக்க பெற்ற தங்கள் மகன் பாக்கியசாலி...வாழ்க வளமுடன்.

  • @nishronnie07
    @nishronnie07 2 роки тому +13

    God!! I can listen to this Tamil the whole day 🤩❤️

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 2 роки тому +1

    Chinnavengayam konjama idichitupoduinga inumu. Sirapa irukum sago

  • @devas0059
    @devas0059 3 роки тому +33

    Hi Anna I'm Tamil Nadu ,,,,,,👍👍👍🧑‍🍳🧑‍🍳🧑‍🍳🧑‍🍳🧑‍🍳

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 3 роки тому

    அடுத்த முறை சிக்கன் செய்யும்போது இரண்டு ஸ்பூன் தயிர். இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன். ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மல்லி விழுது அரை ஸ்பூன் உப்பு சிறிதளவு சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்து பின் சமைத்துப்பாருங்கள்.சுவையில்அசந்து போவீர்கள்.

  • @mshanthy85
    @mshanthy85 3 роки тому +12

    சமையல் superb....ஒரு கேள்வி.... யாழ்ப்பாணத்தூள் செய்யும்போது கடுகு போடுவது இல்லை....

  • @thayarusha3851
    @thayarusha3851 3 роки тому

    பார்க்கவே நன்றாக இருக்கிண்றது.. அண்ணா அக்கா அடுத்த தடவை சமைக்கும் போது முதலில் சட்டியை அடுப்பில் வைத்து சூடாகியதும் எண்ணெனை ஊற்றி கடுகு, சீரகம்.,கராம்பு,கறுவா,ஏலம்,ரவமபை,செத்தல் மளகாய்,போட்டு தாளிக்க வேண்டும் பின்பு வெங்காயம், இஞ்சி பூண்டு துவையல் போட்டு வதக்கவும் எல்லாம் வதங்கிய பின்னர் இறைச்சியை சட்டிக்குள் போட்டு மூடி விடவும் சிறிது நேரத்தில் அதிலிருக்கும் நீர் வெளியேறி எல்லாம் சேர்ந்து வதங்கும் அப்போது தூள் தக்காளி கிளங்கு பால் எல்லாவற்றையும் விட்டு மூடி விடவும் நன்றாக அவிந்து எண்ணெனை பிரிந்து வரும் போது எடுக்கவும்.. செய்து பாருங்க அக்கா அண்ணா..

  • @hindhamid4615
    @hindhamid4615 2 роки тому +2

    Wow looks so yummy 😋😋👍... It will go well with our Srilankan roast paan n Pol sambol also with some butter 😋😋👍👍... It will be nice with some hot steaming rice n Pol sambol 😋😋👌👍👍.. well-done 👏👏👏🌹🌹🌹.. keep it up 👍

  • @krishnavenisadasivam571
    @krishnavenisadasivam571 3 роки тому

    Always ippadithana? Ille akkavum pannuvaangala? Paakave romba yummya iruku. Kaaram konjam adhigamo?

  • @faithrock5571
    @faithrock5571 3 роки тому +18

    மழை கண்டிப்பாக varum akka🤪🤪🤪

  • @kalaiyurboysk.manikandan4044

    இது என்ன சமையல் நண்பரே🎉🎉🎉🎉🎉🎉உங்கள் இலங்கை தமிழ் மிகவும் அருமையாக உள்ளது. எனது தந்தையாரும் இலங்கை யில் வசித்தவர் தான். இப்பொழுது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கின்றோம்❤

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 роки тому +6

    உன்மைக்கும் ஆண்கள் சமையல் சூப்பரா இருக்கும் தொடரட்டும் உங்கள் பணிகள் வாழ்த்துக்கள்

  • @mohamadmax4831
    @mohamadmax4831 2 роки тому +1

    Takkali urule kelangu pottethale chikan cury semmeya irunthu irukkum

  • @oreochromismossambicus4554
    @oreochromismossambicus4554 3 роки тому +5

    🌷🌷1:25 ,ல அக்கா சமைக்க🔥🔥 போறாங்களா எண்டு சொல்லி👉👉 அண்ணாவ கைகாட்டும் போதே நினைச்சன்😄😄😄😄

  • @fathimarameesha6763
    @fathimarameesha6763 3 роки тому

    Akkah nalla manam ulla karuwepilla ilay ( sugar ) viyathi , sore viyathi ,
    Babu kandy, innum pala viyathi v v good use system oru kai pity( k ilay)
    Eduthu kaluvi sappy sahpidaum
    Oru naal oru time 3days use year 2,3,4,5, kai pity 1/2

  • @sue9372
    @sue9372 3 роки тому +10

    I am definately going to try Sri Lankan style Chicken Kulambu.
    It looks so tasty and very tempting.
    I dun have Mann Chatti so must get it.❤️🥰🥰
    Thank you for sharing this awesome recipe. It will go well with Iddlis, Dosas, Chapatis, Puttu and iddiappams..also Pal Appams.👍👍

  • @kalaiarasikalaiarai9234
    @kalaiarasikalaiarai9234 2 роки тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. சந்துரு தம்பி...மேனகா நீங்கள் பேசும் இலங்கை தமிழ் மிக அழகு..நீங்களும் தான் அழகு.. .மிளக்காய் தூள் எனக்கும் வேனும். மேனு..கிடைக்குமா???👍குட்டி தம்பி மிக அழகு...

  • @mithranjoseph
    @mithranjoseph 3 роки тому +7

    வெள்ளை பூண்டு= வெளுத்த உள்ளி, சோம்பு = பெறிய சீரகம்.
    ரம்பை இலை = பன்ட்தண் வாசனை இலை similar to Bay leaf
    Usually we add potatoes to mutton kulambu. You can also use drumsticks (முருங்கை காய்)

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 3 роки тому +1

    கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் நீங்கள் மென்மேலும் முன்னேறி நாட்டுக்கு நல்ல பெயரெடுக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இந்தியன் நண்பர்களைக்கவர்ந்திருக்கு மகிழ்ச்சி

  • @devika5360
    @devika5360 3 роки тому +7

    Hi greetings fr Malaysia..i love to watch u guys jokes n tamil since my grandparents fr Sri Lanka..all the very best to u both n family..may the blessings be..

  • @mohomodminhaj492
    @mohomodminhaj492 3 роки тому +1

    இது வரைக்கும் நான் பார்த்ததில்
    தங்கள் இருவருக்கும் இடையில்
    கருத்து முரண்பாடு, வாக்குவாதம்,
    இல்லாத முதல் வீடியோ அண்ணா அக்கா
    Just for joke & true also...
    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐 👍👍👌

  • @rajikannan4379
    @rajikannan4379 3 роки тому +7

    I'm from Malaysia.... I like ur dishes and videos ... It's so sweet 😍 and my children's very interested wif ur video .... Keep it up ☺️

  • @annperera8693
    @annperera8693 Рік тому

    Looks good! Very less oil . Instead of tomatoes can add tamarind water and avoid milk.

  • @jayanthisanthosh9681
    @jayanthisanthosh9681 2 роки тому +5

    Amazing to hear how you'll speak Tamil. It sounds good 😊😊👍
    Wonderful loving family you'll

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd 2 роки тому

    நன்றி, நன்றி. இன்றைய இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் தேவையான பதிவு.மண் சட்டி,விறகுஅடுப்பு சிறப்பு.நான் சுத்த சைவம் இருந்தாலும் உங்கள் ஈழத் தமிழுக்காகவும்,உங்கள் இருவரின் உரையாடலுக்காகவும் , எதையும் எளிதாக எடுத்து செய்யும் திறமையும் ஆஹா .நீங்கள் இருவரும் நீடுழி வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 роки тому +12

    அண்ணாக்கு சமைத்து அனுபவம்🤣🤣🤣👍💐

  • @mohamedameernoorkadheeja1988
    @mohamedameernoorkadheeja1988 3 роки тому

    Hi guys 🙋🏻‍♀️
    Iwlo nalla shamapeengala .
    Parkawe romba
    Supiriya iruku👌👍

  • @priscillaxavier9520
    @priscillaxavier9520 2 роки тому +4

    i am from Malaysia, lovely Srilankan slank,,you both are lovely couple, made for each other Keep going , may God take you both to the next level..

  • @maheshwaripanayadi6941
    @maheshwaripanayadi6941 2 роки тому

    உங்கள் காணொளி பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்கள் தமிழ் பேச்சு பிடிக்கும்.வாழ்க சந்துரு அண்ணா மேனகா அண்ணி.

  • @vijiveera6708
    @vijiveera6708 2 роки тому +4

    அண்ணா உங்கள் சமையல் நாங்கள் சொல்வதை விட உங்கள் மனைவி சொல்வது அதைவிட மகிழ்ச்சி எதுவும் இல்லை அண்ணா...... இறைவன் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாகவைக்க வேண்டும் அண்ணா...... 🤲

  • @bmanimekalai4955
    @bmanimekalai4955 3 роки тому

    Nalla jolly ya samakiringa. Keep it up. Unga Tamil super. Unga casuality super. Remba remba remba Nallarku

  • @k-pop_dancer_7
    @k-pop_dancer_7 3 роки тому +5

    அருமையான மண் பானை சமையல்... Bro... Super

    • @m.rajendranmarimuthu2993
      @m.rajendranmarimuthu2993 2 роки тому

      சூப்பர் தம்பி தெளிவான விளக்கம் உள்ளது

  • @abubackerabu2343
    @abubackerabu2343 3 роки тому +26

    உங்கள் கரி எங்களை தூக்கிவிட்டது சூப்பரான குக்கிங்

  • @mohammedyousufdawood8802
    @mohammedyousufdawood8802 Рік тому

    வாழ்க வளமுடன்.உங்கள் கண்ணியமான வாழ்க்கைமுறை ,கண்ணியமான தமிழ் வார்த்தைகள் தற்கால நம் தமிழக இளைஞர் இளைஞிகளுக்கு பாடமாக இருக்கட்டும்.

  • @kevinmano1840
    @kevinmano1840 3 роки тому +26

    Akka anna ur fan from Nagercoil ,Tamil nadu , you both are awesome ❤️

  • @perumal9079
    @perumal9079 2 роки тому

    சுத்தமானதமிழ்னா‌‌..இலங்கைத்தமிழ்தான்..இருவரும்.அருமையாக.பேசுகிறிர்கள்.அருமையான.ஜோடி.வாழ்க.வளமுடன்

  • @sharmijayachithra4391
    @sharmijayachithra4391 3 роки тому +7

    Supper Anna akka 😘 சமையல் Vera leval 😋😋

  • @1234567rek
    @1234567rek 2 роки тому

    Milaga thool pottu mudi vachchigale, thani oothama , adi pukkilaya??

  • @forex8857
    @forex8857 3 роки тому +5

    Jokes apart, super vedio. Got so many cooking tips. May God bless you guys

  • @kannankannappankannappan4948
    @kannankannappankannappan4948 3 роки тому

    Idhu nattukoli kuambu ellai , nk semi fry
    Tasteya erupadharkku chandru cook method Ellai menaka stand by near.
    We are also try this recipe
    Kannan. Chennai

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 3 роки тому +4

    சந்துரு இன்று சன் நியூஸ் தொலைக்காட்சி உங்கள்
    காமெடி போட்டார்கள். வாழ்துக்கள்👍👍👍

    • @mfkitchen4970
      @mfkitchen4970 3 роки тому

      Unmaya

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 3 роки тому

      Yes

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 3 роки тому

      பையன்,:எனக்கு பொண்ணு கிடைக்காதா?
      சந்துரு: போடா உன்னோடு
      பேசமாட்டா
      நண்பன்: ஏன். எப்படி சொல்கிற?அந்த. பொண்ணு. நான்தான்😀😀😀இந்த காமெடி தான்
      சன் நியூஸ். போனது

  • @ritunambiv.pirabhakaran8764
    @ritunambiv.pirabhakaran8764 2 роки тому

    Romba. Soopara irukku unkal samaial, nanri, Chantru,menaka,thanks

  • @vithuvithu5866
    @vithuvithu5866 3 роки тому +5

    அக்கா அண்ணா Super neenga iruvarum semma cuple

  • @1234567rek
    @1234567rek 2 роки тому

    Indha madhiri nariya srilankan tamil recipes podunga pakka ve different ra irukku , try panni pakkurom !

  • @thomasjohn4017
    @thomasjohn4017 3 роки тому +5

    Different style Chandru bro.We cook in different way.Awesome video

  • @logus989
    @logus989 2 роки тому

    உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் அற்புதம் 👌👍🙌

  • @deennadan9987
    @deennadan9987 3 роки тому +4

    Helloo from Indonesia... always love to watch your great video's. This cooking was remind me how the way my boyfriend cooking this Srilanka food. His Srilanka man also. Srilanka things are almost same like Indonesian things also here. Love the way you cook. Succes to you and God Bless

  • @Sharmaine7000
    @Sharmaine7000 3 роки тому

    I enjoyed your video. You have a very beautiful house and a backyard. Try to plant more vegetables and herbs and fruits in pot's and that's way you don't need to go to store to buy things. I heard one of your video that you have lockdown in your country. In my country too but the food stores are open we can go and buy foods plus we have to wear mask and gloves. Show more videos please. It doesn't matter who ever cook and who ever cut things as long as if you both can show videos here and that's all is matters. Thank you so much

  • @bharathiganesan2106
    @bharathiganesan2106 3 роки тому +5

    அருமை,அருமை 👏👏

  • @ammudivya1157
    @ammudivya1157 2 роки тому +1

    Illangai tamil I'll pesuvathu yeannakku migavum pitithierukkirathu nengal eruvarum poruthamana Jodi god bless you Anna and akka

  • @vatchalasaminathan4898
    @vatchalasaminathan4898 3 роки тому +5

    😋😋😋 waiting for more receipes 🇲🇾

  • @kawsalyap1858
    @kawsalyap1858 3 роки тому

    செத்தல் மிளகாயை இரண்டா நடுவால பிளந்து சமைச்ச முதல் ஆள் நீதானய்யா! ஆடிப்போயிட்டேன்! Jokes apart! Looks yummy ! And presented well !

  • @nksrinivasan679
    @nksrinivasan679 3 роки тому +9

    Chicken curry Super.... Good.. Good..
    Congratulations sister ✔️✔️✔️💯💯💯💯

  • @rajeshwarisanthanam7008
    @rajeshwarisanthanam7008 2 роки тому

    Chiken kulambu super nalla samikringal cute couples god bless u both of u bro and sis 👍👍👍🙏🙏🙏💕💕💕🥰🥰🥰

  • @saruatheray9642
    @saruatheray9642 3 роки тому +14

    Looks so yummy 😋

  • @oriokutty6137
    @oriokutty6137 3 роки тому

    Super jody ninga unga samayalum nallatha irukkum.ungalathu pechi rombo nalla iruku

  • @vijayaganesh3725
    @vijayaganesh3725 3 роки тому +8

    I can feel the taste at Salem,TN. Super cooking. Keep doing.😍

    • @janu5077
      @janu5077 2 роки тому

      Hi சேலத்து மாம்பழம் 👌, from 🇱🇰

  • @BanuPriya-wi3px
    @BanuPriya-wi3px 2 роки тому

    Niga potra video eallame supper anna akka ninum niraya pannunga all the best

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 3 роки тому +9

    You two were beautiful and ur backyard is suitable place to get good taste from country chicken,👍 from Pondicerry

  • @saran1741
    @saran1741 3 роки тому +2

    Wow looks yummy 😋 send me the parcel to USA guys. நாட்டுக்கோழி க்கு இணை வேறு ஒன்றும் இல்லை

  • @kirthickkuddi7443
    @kirthickkuddi7443 3 роки тому +9

    Enjoyed the show 👍❤️🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 2 роки тому

      அருமையான அழகான ஜோடி. எல்லா பதிவும் அட்டகாசம். வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @mariselvamm4806
    @mariselvamm4806 2 роки тому

    Super Anna Akka onga video Ellam supper chicken curry Anna samyal supper

  • @Slcarss
    @Slcarss 3 роки тому +3

    மண் சட்டி சமையல் உடம்புக்கு நல்லது

  • @jayveeor
    @jayveeor 2 роки тому

    True. நானும் அப்படியேதான். யாழ் தமிழ் ஒரு இனிய இசை.
    I agree in full with sibi chakravathi who commented 11 months ago. 👍

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 3 роки тому +4

    Chandru, looks yummy 😋
    Must try with fire 🔥 wood!!!
    God bless both of you.

  • @sritar985
    @sritar985 2 роки тому

    உங்கள் சமையல் அருமை. நானும் செய்து பார்க்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @umadasan5747
    @umadasan5747 3 роки тому +5

    Neenga rendu perum cook with comali poneengana super ah irukkum ❤️❤️

    • @Abisekan.A
      @Abisekan.A 3 роки тому

      Cook with comali nalla poorathu pidikalaya

  • @AmeerAmeer-bv4yp
    @AmeerAmeer-bv4yp 2 роки тому

    Kariyavida urulakilangu than nallam enna so nice friends

  • @felixraju
    @felixraju 3 роки тому +15

    Love from Chennai ❤️

    • @Niranjilaperera2378
      @Niranjilaperera2378 3 роки тому

      Wow .naatu kozli ta illai inga..rusiarukkenu nanaikurae..simple and yummy.☺️..