SOLLADI ABHIRAAMI PATHIL SOLLADI SSKFILM020 TMS @ AATHI PARAASAKTHI

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 558

  • @rajamuthukumaran1275
    @rajamuthukumaran1275 4 роки тому +118

    பட்டராய் அற்புதமான நடிப்பை வழங்கிய சுப்பையா அவர்கள், அவர் கண்ணில் என்ன ஒரு நம்பிக்கை, அபிராமி தோன்றிய கணத்தில் தன் நம்பிக்கை வெற்றி பெற்றதை அவர் கண்ணில் காட்டியது அற்புதம், TMS பாடியதும் மிக மிக அற்புதம்

  • @azeemqureshi4260
    @azeemqureshi4260 2 роки тому +20

    I am student of linguistic sciences, I cannot understand this language however when I hear this beautiful and heart touching dialect and get the flow, swim and travel on South Indian Tamil, Karnatic, Telgu words, trust me it gives me complete sense of understanding according to the language which is by default inhereted and brimmed up in my mind like English and Urdu, Excellent language with lovely dialect. Listening different language increases mental ability to understand lifestyle and cultural of dialects dwelling in different areas of this world. Thanks

  • @drnats28
    @drnats28 4 роки тому +42

    காலத்தால் அழியாதவை கவியரசர் கண்ணதாசன் வரிகள்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 років тому +23

    மிக மிக அற்புதமான படைப்பு இப்பாடல்

  • @newnsmartechiestechies4829
    @newnsmartechiestechies4829 3 роки тому +5

    கவிஞரின் ஆத்மாவுக்கு என் நமஸ்காரம்

  • @nagarajnnagarajn226
    @nagarajnnagarajn226 5 років тому +41

    தமிழ் வாழ்க
    தமிழின் இசை வாழ்க
    தமிழின் குரல் வாழ்க.......

  • @hariharankrishnaiyer5811
    @hariharankrishnaiyer5811 5 років тому +131

    அட அட என்ன S. V. Subbiah நடிப்பு. அபிராமி பட்டர் அவர்கள் இப்படி தான் இருந்திருப்பர் போல. வணங்குகிறேன் அய்யா.

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 5 років тому +81

    அன்னையைமகிழ்ந்துஉண்மையுடன்வழிபட்டால்அமாவசையும் பவுர்ணமியாகும்.இருள்சூழ்ந்த வாழ்வும்ஒளிமயமாகும்.ஓம் அன்னையேபோற்றி.ஓம் சக்தியே போற்றிபோற்றி.

    • @marimuthuvalaguru6630
      @marimuthuvalaguru6630 3 роки тому

      அன்னை அபிராமியின் கருணைக்கு ஈடு இணை இல்லை. ஓம் சக்தி.

    • @chinnasamys7962
      @chinnasamys7962 3 роки тому

      V

    • @SamsungJ-pp5st
      @SamsungJ-pp5st 3 роки тому

      @@marimuthuvalaguru6630 c

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 4 роки тому +34

    பல ஆன்மீக தொண்டர்களின் குரலை இன்னும் நினைவு படுத்துக்கொண்டிருப்பவர்., ஐயா TMS..

  • @RajaGopal-bw2cq
    @RajaGopal-bw2cq 3 роки тому +2

    காலத்தால் அழியாத ஒரு காவியம் இந்த பதிவை ஏற்றியவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன் வாழ்த்துகள்

  • @rajakumarie1341
    @rajakumarie1341 2 роки тому +46

    அபிராமி பட்டரின் வேண்டுதலுக்கு அன்னை காட்சி தந்ததும் என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர்...கவியரசே ,குரலரசே இந்த உலகம் உள்ளளவும் உங்கள் பெயரும் நிலைத்து நிற்கும் 🙏

  • @rajaramt5907
    @rajaramt5907 4 роки тому +17

    ஏகக்குரல் இறைவன் ஒருவனே. அவரே TMS. No compromise. எந்த கொம்பனாலும் இதுபோல் பாட முடியுமா?

  • @vaseekarnvaseekarn7461
    @vaseekarnvaseekarn7461 3 роки тому +40

    "மன்னா தெய்வத்திடம் நாம் வைக்க வேண்டியது நம்பிக்கை ஒன்றுதானே" ஆஹா சத்தியமான வரிகள்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 роки тому +16

    Fantastic by TMS and fine expressions by SVS !

  • @jothihkjothihk8906
    @jothihkjothihk8906 5 років тому +114

    கண்ணதாசன் வார்த்தை தமிழ் குரல் இசை தமிழ் உள்ளவரை அழியாது

    • @rajanpni3885
      @rajanpni3885 5 років тому

    • @sushmithagopinath9517
      @sushmithagopinath9517 3 роки тому

      இறைவன் என்றாலும் நாம் உரிமையுடன் கேள்வி கேட்க முடியும் என்பதை நாம் தமிழர் இந்துக்கள் பெருமை சேர்க்கும்

    • @LakshmiLakshmi-tv2fz
      @LakshmiLakshmi-tv2fz 3 роки тому

      @@rajanpni3885 s

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Рік тому +10

    தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி காலத்தில் நடந்த வரலாற்று சம்பவம்.மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.

  • @rsakthirsakthi3066
    @rsakthirsakthi3066 3 роки тому +44

    ஓம் சக்தி என் தாயே அபிராமி அம்மையே போற்றி

  • @kalaiselvan1803
    @kalaiselvan1803 2 роки тому +1

    கவியரசு கண்ணதாசன் புகழ் வாழ்க 💝

  • @sangeethaaselvaraju2837
    @sangeethaaselvaraju2837 2 роки тому +12

    என் தாயே அபிராமி அம்மையே,"மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
    அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
    பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
    பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே", ஓம் சக்தி தாயே போற்றி...

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 4 роки тому +52

    யார் தருவார் இந்த அரியாசனம் பாடலும் இந்த பாடலும் TMS அவர்களின் இனிய தெய்வீக பாடல்கள்..

  • @vichupayyan
    @vichupayyan 3 роки тому +32

    இனி இப்படி ஒரு பாடல் யார் இயற்ற போகிறார்கள்? தமிழ் மொழி நம்மில் பலருக்கு மறந்தே போய்விட்டது !!! இன்று பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அணைத்து தமிழ் எழுத்துக்களும் நினைவில் இருத்தி வைத்தாலே அதிசயம் !!! ன -ண வேற்றுமை எவர்க்கும் கைவசப்படுமோ இனி?

  • @UncleManohar
    @UncleManohar 3 роки тому +2

    Bakthi is excellent.Actions of actors are superb. Everything else is simply superb and fantastic. But one point lingers in mind. "வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ" Nowhere in real abiraami andhadhi the abiraami pattar told this. The line I quoted in tamil looks like bit cinematic. Real Abirami Andhadhi exudes confindence in fruits of Devi upasana and in many verses he appeals to Devi to relieve him of birth death cycle. So there is a difference in this song and real Andhadhi

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 2 роки тому

    ஆஹா... அற்புதம்... வேறென்ன சொல்ல முடியும்...

  • @santhanamariappan8506
    @santhanamariappan8506 5 років тому +5

    அழகான வரிகள் அருமையான பாடல்

    • @sugutkdr1334
      @sugutkdr1334 5 років тому

      அன்னை அபிராமி அம்மன் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..

  • @ramanygobi4229
    @ramanygobi4229 4 роки тому +6

    காலம்காலமாக உள்ள பழ மை யை மாற்றி அமைக்க முடியாது .அதில் உள்ள ஒவ்வொரு வாத முழக்கங்களை இடைவிடாது செய்து க௫த்திரை யுள்ளது என்று ம் அனுபவம் ஆண்டாண்டு தோறும் பரப்பி வரும் தமிழ் மக்களின் ஒற்றுமை வெல்க.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +5

    Super fantastic energetic stronger and more powerful film acting song's lyrics singers musicians composition and presentation.

  • @manickavasagand.a1415
    @manickavasagand.a1415 5 років тому +70

    அந்த சிறுகூடல் பட்டி மலையரசியின் பூரண ஆசி பெறாமல் இத்தகைய உணர்வு பூர்வமாக அபிராமி மீது இப்படி ஒரு பாடல் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்க முடியாது . தமிழின் ஆற்றலை உலகுக்கு எடுத்துக் சொன்ன மகா கவி

  • @RameshRamesh-fh2td
    @RameshRamesh-fh2td 4 роки тому +20

    மெய்சிலிர்க்க வைத்த பாடல்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 роки тому +9

    அபிராமி பட்டர் செய்த பாக்கியம் எனக்கும் ஒரு வகையில் கிட்டியது என்ற பேரானந்தம் ஒன்றே போதும் இந்த பிறவியில் 🙏❤️🕉️

  • @parameshwaramh2087
    @parameshwaramh2087 5 років тому +27

    All time great music director K V Mahadevan and great singer. TMS will be always remembered

  • @RS8367
    @RS8367 5 років тому +31

    The Goddess appeared not bcoz of the song...but bcoz of TMS

  • @s.mvenkatesanattur8137
    @s.mvenkatesanattur8137 3 роки тому +32

    அம்பிகையின் பாதம் வணங்கி...
    மணியே மணியின் ஒளியே ஒளிரும்
    அணிபுனைந்த வணியே...
    அணியும் அணிக்கழகே...
    அணுகாதவர்க்கு பினியே...
    பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
    பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம்பனிந்த பின்னே...

  • @vasudhakota972
    @vasudhakota972 4 роки тому +8

    2:13
    Maniyae maniyin oliyae
    Olirum anipunaindha vaniyae
    Aniyum anikuzhagae
    Anugadhavarkku piniyae
    Pinikku marundhae
    Amarar perum virundhae
    Paniyen oruvarai
    Nin padma paadham panindha pinnae
    Solladi abiraami solladi abiraami
    Vaanil sudar varumoo
    Enakku idar varumoo
    Bathil solladi abiraami (2)
    Nilladi munnalae nilladi munnalae
    Muzhu nilavinai kattu un kannalae
    Solladi abiraami
    Paluyirum padaitha
    Paramanukkae
    Sakthi padaithathellam
    Undhan seyal allavoo
    Nee sollukellaam sirantha
    Sol allavoo
    Nee sollukellaam sirantha
    Sol allavoo
    Indha sodhanai enakkalla unakkallavoo
    Solladi abiraami
    Vaaraayoo
    Oru bathil kooraayoo
    Nilavena paaraayoo
    Arul mazhai thaaraayoo
    Vaanam idipadavum
    Bhoomi podipadavum
    Naduvil nindraadum vadivazhgae
    Kodigal aada mudigal aada
    Pudi pada ezhunthu aadum kalai azhagae
    Pillai ullam thullum vannam
    Merigai
    Kotti varum mathalamum saththamida
    Vaaraayoo
    Oru bathil kooraayoo
    Nilavena vaaraayoo
    Arul mazhai thaaraayoo
    Senkaiyil vandu galin galin endru
    Jayam jayam endraada
    Idai sangatham endru
    Silambu pulambodu thandai kalanthaada
    Iru kongai kodum pagai endrenna
    Mendru kuzhainthu kuzhainthaada
    Malar pangaiyamae unai paadia
    Pillai un nilavu ezhunthaada
    Viraindhu vaaraayoo
    Ezhunthu vaaraayoo
    Kanindhu vaaraayoo
    Kaali bhayankari sooli mathangini
    Kangalil therigindraal
    Kangal sivandhidum vannam ezhunthoru
    Kaatchiyai tharugindraal
    Vaadiya magan ivan
    Vaazhiya endru oru
    Vaazhthum solgindraal
    Vaanagam vaiyagam enganumae
    Oru vadivaai therigindraal
    Ezhil vadivaai theringindraal
    Annai theringindraal
    En ammai therigindraal
    Annai theringindraal
    En ammai therigindraal
    Om shakthi om
    Om shakthi om
    Om shakthi om

  • @pushparajm4786
    @pushparajm4786 4 роки тому +106

    பாடலுக்கு தன் குரலால் உயிரை ஊட்டி இருக்கிறார் டிஎம்எஸ் ஐயா அவர்கள்.. வேறு யாராலும் இப்படி பாட முடியாது..

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 роки тому +5

      Unmai unmai 👍

    • @velchamy6212
      @velchamy6212 3 роки тому +2

      நன்று. கணீர் குரல் .ஆனால் நடிகர்திலகம் சிவாஜிக்கு குரல் கொடுத்தது போல் உள்ளது . நான்( படம் பார்க்காமல்) பல காலம் அதில் நடித்தவர் சிவாஜி என்றே நினைத்திருந்தேன்.

    • @vjeyacademy7929
      @vjeyacademy7929 3 роки тому +2

      @@velchamy6212 படம் பார்த்தால் உண்மையில் நடிகருக்குப் பொருந்தும்.

    • @murralias694
      @murralias694 2 роки тому +1

      True aiya Tms is great

    • @duraidurai5083
      @duraidurai5083 2 роки тому

      @@najmahnajimah8728 -yiuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuu it uuuuuuuyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuiuuuuuuuuuuuuuuuuuuuuuu go hhhhhhhhhghhhhhhjhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

  • @bas3995
    @bas3995 3 роки тому +2

    இந்த ஒரு தெய்வீக பாடலுக்கு 2.4k டிஸ்லைக் போடவும் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கவே மனம் வேதனையில் விம்முகிறது. எத்தனை ஆழ்ந்த கருத்துகள், எத்தனை உயர்ந்த சாரீரம், உணர்ச்சி பூர்வமாக நடித்து இருக்கும் எஸ்.வீ. சுப்பையா அவர்கள். கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார்கள். டி எம் எஸ் அவர்களை தவிர வேறு ஒருவர் இதை பாடி இருக்க முடியுமா?.
    இசைக்கு மரியாதை செலுத்த தவறினாலும் அவமரியாதை செய்யாமல் இருக்கலாம்.

    • @gughanthas6192
      @gughanthas6192 3 роки тому +1

      அவர் அன்னிய மத்தவர்கள் மற்றும் இந்துமத எதிர்ப்பு துரோகிகள்.

  • @arungulavangovindharaj5702
    @arungulavangovindharaj5702 5 років тому +4

    Super.. Om shakthi om

  • @prakashs1349
    @prakashs1349 4 роки тому +12

    yaruya sonnathu kavingar kannadasan iranthutarnu uulagam uulavarai avar pugal irukum

  • @ayyaduraipachaiappan9722
    @ayyaduraipachaiappan9722 4 роки тому +28

    I GET EMOTIONAL WHEN I LISTEN TO THIS SONG

  • @mgirimalairaja9373
    @mgirimalairaja9373 4 роки тому +7

    மன்னர் சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லூரி தஞ்சாவூர்

  • @parameshwaramh2087
    @parameshwaramh2087 4 роки тому +18

    TMS has sung so aptly for S V Subbaiah

  • @kumaresanv4089
    @kumaresanv4089 6 років тому +288

    கண்களில் நீரை வரவழைக்கின்ற உருக்கமான தெய்வீகப் பாடல்...
    இந்தப் பாடல் உருவாக உழைத்த அனைவருக்கும் கோடி கோடி வணக்கங்கள்...

  • @Thambimama
    @Thambimama 8 років тому +292

    சொல்லடி அபிராமி
    சொல்லடி அபிராமி
    வானில் சுடர் வருமோ
    எனக்கு இடர் வருமோ - பதில்
    சொல்லடி அபிராமி
    நில்லடி முன்னாலே
    முழு நிலவினைக்
    காட்டு உன் கண்ணாலே
    .
    (சொல்லடி...)
    .
    பல்லுயிரும் படைத்த பரமனுக்கே -சக்தி
    படைத்ததெல்லாம் உந்தன் செயலல்லவோ
    நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ
    இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ
    .
    (சொல்லடி...)
    .
    வாராயோ ஒரு பதில் கூறாயோ
    நிலவென வாராயோ அருள் மழை தாராயோ
    நிலவென வாராயோ அருள் மழை தாராயோ
    வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
    நடுவில் நின்றாடும் வடிவழகே
    கொடிகளாட முடிகளாட குடிபடை
    எழுந்தாட வரும் கலையழகே
    .
    பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
    கொட்டிவர மத்தளமும் சத்தமிட
    வாராயோ ஒரு பதில் கூறாயோ
    நிலவென வாராயோ அருள் மழை தாராயோ
    செங்கையில் வண்டு கலீம் கலீம் என்று
    ஜெயம் ஜெயம் என்றாட -இடை
    சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
    தண்டை கலந்தாட - இரு
    கொங்கை கொடும்பகை வென்றனமென்று
    குழைந்து குழைந்தாட - மலர்ப்
    பங்கையமே உனைப் பாடியப் பிள்ளை முன்
    நிலவு எழுந்தாட
    விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
    கனிந்து வாராயோ.....

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  8 років тому +10

      +KANDASAMY T S
      THANK YOU FOR WRITING ALL THESE LINES

    • @rohitrathnakumar7218
      @rohitrathnakumar7218 7 років тому +4

      Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI

    • @hackme1stw879
      @hackme1stw879 7 років тому +5

      KANDASAMY T S great

    • @kumaramurugan1775
      @kumaramurugan1775 7 років тому +2

      thanks for wrote those line s

    • @subramaniamhariharan3674
      @subramaniamhariharan3674 6 років тому +5

      Why Abhirami Pattar photo not taken once Abhirami Andhadi is there.was camera not there that time. As I receive Andhadi, I wish to see Abhirami Pattars Thiru Uruvam.tks TSK for writing this song.God bless you

  • @muthumoorthy2524
    @muthumoorthy2524 5 років тому +256

    மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
    அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
    பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
    பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே
    சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில்
    சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
    பதில் சொல்லடி அபிராமி வானில்
    சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
    பதில் சொல்லடி அபிராமி
    நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே - முழு
    நிலவினைக் காட்டு உன் கண்ணாலே
    சொல்லடி அபிராமி
    பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
    படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ?
    பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
    படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ? - நீ
    சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - நீ
    சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - இந்த
    சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ?
    சொல்லடி அபிராமி
    வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
    வாராயோ அருள் மழை தாராயோ?
    வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
    வாராயோ அருள் மழை தாராயோ?
    வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
    நடுவில் நின்றாடும் வடிவழகே
    கொடிகளாட முடிகளாட குடிபடை
    எழுந்தாட வரும் கலையழகே
    பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
    கொட்டி வர மத்தளமும் சத்தமிட
    வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென
    வாராயோ அருள் மழை தாராயோ?
    செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
    ஜெயம் ஜெயம் என்றாட - இடை
    சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
    தண்டை கலந்தாட - இரு
    கொங்கை கொடும்பகை வென்றனமென்று
    குழைந்து குழைந்தாட - மலர்ப்
    பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
    நிலவு எழுந்தாட
    விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
    கனிந்து வாராயோ
    காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்
    கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
    வாழிய மகன் இவன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
    வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
    அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
    அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

    • @sankarmani386
      @sankarmani386 5 років тому +1

      ..

    • @saigowrisankar8332
      @saigowrisankar8332 5 років тому +1

      அறுமை அய்யா

    • @SivaSiva-zp6zr
      @SivaSiva-zp6zr 5 років тому

      P m

    • @kumaresanv4089
      @kumaresanv4089 5 років тому +10

      முழு பாடலின் வரிகளை தந்தமைக்கு பாராட்டுகளும் நன்றிகளும்...

    • @ponraj7508
      @ponraj7508 5 років тому

      on

  • @tamilselvi3034
    @tamilselvi3034 4 роки тому +15

    What a mind blowing singing bh great Tms ayya.

  • @jothiram1967
    @jothiram1967 2 роки тому +5

    டி எம் எஸ் ஐயா மறைந்தும் நினைக்கத்தோன்றும் ஆதிபராசக்தி மணியே பாட்டு என்றோம் நம் மனதில் நிலைத்து நிற்கும் இப்படிப் பாடல் யாரால் பாட முடியும் நன்றி டிஎம்எஸ் ஐயா

  • @muruganritham8001
    @muruganritham8001 5 років тому +204

    ஐம்புலன்களையும் அடக்கி மனதை ஒருநிலைப்படித்தி அந்த சிவனின் பாதியான அபிராமியை நாம் அழைத்தாலும் வருவாள்.

  • @ilakkiyanraja3977
    @ilakkiyanraja3977 3 роки тому +8

    அபிராமிபட்டராக S.v.subbaiya அவர்கள் மிளிர்ந்து நிற்கின்றார்

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 3 роки тому +25

    கவியரசு கண்ணதாசனின் பாடல்களில் மகுடம் சூட்டிய பாடல் 🙏🙏🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +57

    டிஎம்எஸ் ஐயா!!நீங்க தெய்வம்! உங்க கம்பீரக்குரலைக்கேட்டு உண்மையிலேயே தெய்வம்மெல்லாம் ஓடிவந்து உம்மை வணங்குமய்யா உம்குரலில் மயங்கி!!! ஆம் ஐயா!! அப்பிடி ஒருக் குரல் உமக்கு!! அற்புதமானப் பாடல் டிகே ராம்மூர்த்தியின் உடுக்கையும் கொட்டுமுழக்கும் ஆஹா!!என் மேனி சிலிர்க்குது!!

    • @sathasivam4572
      @sathasivam4572 3 роки тому +2

      ஆகா ஆகா

    • @nadarajahkamalaharan9644
      @nadarajahkamalaharan9644 3 роки тому +2

      அன்னை அபிராமியின் அருளில் மயங்குவதா இன்னிசை வேந்தர் டி எம் எஸ் அய்யாவின் காந்தக்குரலில் மயங்குவதா
      சத்தியமாக எனக்கு அழுகையே வந்துவிட்டது.
      இந்தமாதிரியான பாடல்கள் எமது பொக்கிஷங்கள்.
      நம் சந்ததிக்கு விட்டுச்செல்ல இவையன்றி வேறேதுள?

    • @balaramnaidu5373
      @balaramnaidu5373 3 роки тому +1

      Pop

    • @SenthilKumar-ty2wz
      @SenthilKumar-ty2wz 2 роки тому

      இந்த உஙி

    • @pushparajm4786
      @pushparajm4786 2 роки тому +1

      TMS oru sagaaptham

  • @raysenkathir2434
    @raysenkathir2434 6 років тому +9

    Great quality compared to other videos of the song, on UA-cam. Thank you.

  • @ranjithkumarthala2431
    @ranjithkumarthala2431 5 років тому +17

    முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே அபிராமித்தாயே நாடு நலம் பெற

    • @mohanahictsundaram6527
      @mohanahictsundaram6527 5 років тому

      Ranjith kumar thala

    • @veeraveerappan063
      @veeraveerappan063 5 років тому +1

      Vazhga valarga intha viagam vazhumvrai anmiga anbargal anmigam parapuvorgal santhozham romba sathozham

  • @ramansaravanan29
    @ramansaravanan29 4 роки тому +13

    தமிழ் வாழ்க
    தமிழின் இசை வாழ்க
    தமிழின் குரல் வாழ்க......

  • @snarendran8300
    @snarendran8300 3 роки тому

    பாடலும்,நடிப்பும் மிகவும் அருமை!
    அன்னை அபிராமியின் அருள் பெற்று முத்தி அடைந்த அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி யைப் படியுங்கள்,நண்பர்களே!
    அதில் அவர் தனக்கு நிகழவிருந்த பேராபத்தையும்,அதலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறும் அன்னையிடம் கதறுகிறார்.
    அந்த ஆபத்தானது மனைவி,கணவன்,பிள்ளைகள்,உறவுகள்,நண்பர்கள் என்று எவராலும் உதவமுடியாத ஒன்று.அந்த கொடிய ஆபத்து மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவருக்கும் உண்டு.

  • @mgirimalairaja9373
    @mgirimalairaja9373 4 роки тому +19

    மன்னர் சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லுரி,தஞ்சாவூர்.

  • @murugesans5123
    @murugesans5123 2 роки тому +6

    இந்த பாடலை கேட்டால் கலங்காத கண்களும் கலங்கி குளமாகும்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +10

    Anytime and everytime always respect mother father teacher and guru till death.

  • @bluebricks4828
    @bluebricks4828 4 роки тому +2

    Godess Abirami Divine Mother of Thirukadaiyur Amirthalingeshwara Temple.
    let us pray to Godess Abirami for her blessing.

  • @ssjothidam
    @ssjothidam 4 роки тому +8

    நன்றி நன்றி நன்றி கோடானு கோடி நன்றி

  • @xyz1401
    @xyz1401 2 роки тому +1

    எஸ்விசுப்பையா நடிப்பில் சிவாஜியையே மிஞ்சி விடுகிறார்

  • @vadapurivadapuri6493
    @vadapurivadapuri6493 3 роки тому +23

    இப்படி ஒரு குரலில் இனிய பாடல் எந்த ஜென்மத்திலும் கிடைக்காது வராதூ

  • @subramaniyampathmanathan9885
    @subramaniyampathmanathan9885 2 роки тому +3

    கண்ணதாசனும், ரி.எம் எஸ் உம்,கே.வி.மகாதேவனும் சேர்த்து கட்டிய பாமாலையை சுப்பையா அவர்கள் அன்னை அபிராமிக்கு சாற்றியிருக்கிறார்.மிகவும் பக்திரசமான பாட்டு.

  • @santhoshnair3286
    @santhoshnair3286 6 років тому +28

    U feel Her presence. Such a vibration. TMS the singer

  • @jimmyboysundram8347
    @jimmyboysundram8347 7 місяців тому +2

    Believe it or not..true incident took place in Tamil Nadu..."Abirami Pattar" a sincere devotee off AMMAN..brought full moon on ammavasai night(non moon dark nite)..greetings from Malaysia

  • @kavinallu9380
    @kavinallu9380 5 років тому +117

    டி எம் எஸ் அவர்களைத்தவிர வேறு யாரால் இப்படி பாட முடியும்

  • @pushparajm4786
    @pushparajm4786 4 роки тому +55

    ஒரு கண்ணதாசன் ஒரு எம்எஸ்வி ஒரு டிஎம்எஸ் இவர்களைப்போல இனி ஒருவர் வர முடியாது

    • @sendrayanperumal9941
      @sendrayanperumal9941 4 роки тому +2

      அம்மனை வேண்டி ஒருமனதுடன்வேண்டினால்கூப்பிட்டால்நினைத்தவுடன்ஓடிவருவாழ்பராசக்த்தி.....சென்றாயப்பெருமாள்

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 4 роки тому +1

      Well this song composed by KV Mahadevan also he was great music director and senior of MSV

    • @velchamy6212
      @velchamy6212 3 роки тому

      இது கேவி மகாதேவன் இசையமைத்த படம் ஐயா.

    • @pushparajm4786
      @pushparajm4786 3 роки тому +1

      @@velchamy6212 ama nanbare..enakku appodhu theriyadhu..mannikavum

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 роки тому +1

      இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் கே வி மகாதேவன்

  • @ganesanmookan9222
    @ganesanmookan9222 Місяць тому

    இந்த பாடலை எழுதிய ஐயா கண்ணதாசன் அவர்களுக்குவாழ்த்துக்கள்

  • @vasudev6346
    @vasudev6346 6 років тому +5

    Tms thangamea marubadi pirthavaramatiya

  • @muthumoorthy2524
    @muthumoorthy2524 5 років тому +49

    மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
    அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
    பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
    பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே
    சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில்
    சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
    பதில் சொல்லடி அபிராமி வானில்
    சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
    பதில் சொல்லடி அபிராமி
    நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே - முழு
    நிலவினைக் காட்டு உன் கண்ணாலே
    சொல்லடி அபிராமி
    பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
    படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ?
    பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
    படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ? - நீ
    சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - நீ
    சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - இந்த
    சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ?
    சொல்லடி அபிராமி
    வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
    வாராயோ அருள் மழை தாராயோ?
    வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
    வாராயோ அருள் மழை தாராயோ?
    வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
    நடுவில் நின்றாடும் வடிவழகே
    கொடிகளாட முடிகளாட குடிபடை
    எழுந்தாட வரும் கலையழகே
    பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
    கொட்டி வர மத்தளமும் சத்தமிட
    வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென
    வாராயோ அருள் மழை தாராயோ?
    செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
    ஜெயம் ஜெயம் என்றாட - இடை
    சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
    தண்டை கலந்தாட - இரு
    கொங்கை கொடும்பகை வென்றனமென்று
    குழைந்து குழைந்தாட - மலர்ப்
    பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
    நிலவு எழுந்தாட
    விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
    கனிந்து வாராயோ
    காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்
    கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
    வாழிய மகன் இவன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
    வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
    அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
    அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 роки тому +9

    இதுபோன்ற படங்களை எப்போது மறுபடியும் காண்போம்.பாடல்களை எப்போது கேட்போம். சொல்லம்மா அபிராமி.தாயே ஆதிபராசக்தி.

  • @ayyanarmayyanarm4418
    @ayyanarmayyanarm4418 5 років тому +7

    Om Sakthi

  • @mainhindusthani
    @mainhindusthani 3 роки тому +13

    എനിക്ക് വളരെ അധികം ഇഷ്ടപ്പെട്ട പാട്ട്. ഇത് എഴുതിയ കവി ശരിക്കും ഒരു ഉപാസകനായിരിക്കും. അല്ലെങ്കിൽ ഇത്രയും ഭംഗിയായി ദേവിയെ കുറിച്ച് വിവരിക്കാൻ കഴിയില്ല. TMS നെ കുറിച്ച് പിന്നെ ഒന്നും പറയാനില്ലലോ ശരിക്കും ദെെവികം.

  • @krishnanr7630
    @krishnanr7630 6 років тому +42

    எந்தகாலத்திலும்சலிக்காதபாடல்

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 3 роки тому +11

    இந்த பாடல் முடியும் போது என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது!

    • @krishnanparasuraman7752
      @krishnanparasuraman7752 3 роки тому

      Me too

    • @gunasekar9987
      @gunasekar9987 3 роки тому

      இந்தப்பாடல் ஆரம்பித்த உடனே என் கண்ணில் நீர் வந்துவிட்டது பிரதர்.

    • @thangavelganthasami9583
      @thangavelganthasami9583 3 роки тому

      @@gunasekar9987 ஒப்

  • @sudhirmadhireddy7477
    @sudhirmadhireddy7477 3 роки тому +8

    I Used to get emotional as and when I listen to this song. I love it. Dhanyavadamulu

  • @shaminimini1654
    @shaminimini1654 5 років тому +18

    Can still feel the goosebumps

  • @ஓம்சிவசக்திஅன்புஇல்லசேவகி

    அன்பேசிவம்

  • @rponnusamy4795
    @rponnusamy4795 6 років тому +4

    I like this song very much

  • @saraswathijayaprakash4467
    @saraswathijayaprakash4467 2 роки тому

    Iam listening this song continuously for several times

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 4 роки тому +7

    கப்பலோட்டிய தமிழன் படத்தில் பாரதியார் வேடத்தில் நடித்து கலக்கியிருக்கம் திரு. S.V. சுப்பய்யா அவர்களை பார்த்தால் பாரதியார் அவர்கள் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று ஐயப்பாடு தோன்றும்.

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 4 роки тому +10

    உடம்பெல்லாம் புல்லரித்துப் போகின்றது என்ன செய்வதென்றே தெரியவில்லை

  • @narayananss2226
    @narayananss2226 5 років тому +27

    The expression from SV Subbaiah ...the great...on seeing mother Abhirami is something can never be expressed..superb

  • @kannanguru1900
    @kannanguru1900 5 років тому +2

    Super actor and nice song

  • @சிவப்பிரகாசம்சீ

    உணர்ச்சி பெருக்கெடுத்துவிட்டது

  • @jayachandran2646
    @jayachandran2646 4 роки тому +6

    மெய்சிலிர்க்க வைக்கும் அருமையான பாடல்

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 5 років тому +14

    தமிழ்நாட்டில் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஓட்டு போடும்போது சாமியே இல்லை மூட நம்பிக்கை என்று சொல்லும் கூட்டத்திற்கு போடுகிறார்கள். ஏன் இந்த குழப்பம், தெளிவு இல்லாமையா.

    • @anandarajkumar2039
      @anandarajkumar2039 4 роки тому +1

      ஆன்மீகம் என்பது உள்முகப்பட்டது ஆன்மாவிற்கு ஹிதம் அளிப்பது அமைதியை அளிப்பது அதற்க்கு பக்தி அவசியம்...
      உலக வாழ்க்கை என்பது உறவுகளுடன் பந்தத்தோடு பொருளாதார மற்றும் அடிப்படை வசதி கட்டமைப்போடு அமைந்தது...
      உள்புற பக்தி வாழ்கையும் வெளிப்புற பொருளாதாரத்துடனான வாழ்க்கையும் முற்றிலும் வேறுபட்டது...
      அதனால்
      பக்தி உள்முக அமைதிக்கும்
      அமைப்பு சார்ந்த அரசியல் வெளிப்புற வாழ்க்கைக்கும் அத்தியாவசிமாகிறது...
      எனவே தெளிவாகத்தான் உள்ளனர் தமிழக மக்கள்....
      அதும் இல்லாமல் கோவிலுக்கு சென்று தரிசிப்பதனால் நீங்கள் குறிப்பிடக்கூடியவர்களுக்குதான் ஓட்டு போடவேண்டும் என்பதில்லை தேர்தலில் நிற்பவர்கள் கடவுளும் இல்லை....
      அகம் புறம் இரண்டிற்கான தேவையை உணர்தவர்கள்....
      புறத்திற்கான தேவை வேண்டாம் என சொல்ல அனைவரும் சன்னியாசிகள் இல்லை..புறத்தேவை வேண்டும் என்பதற்காக அகத்தேடலை விடும் நாத்திகர்களும் இல்லை....கிரகஸ்த்தர்கள்....
      இவை யாரையும் குற்றம் கூற இல்லை எமது புரிதலாக உள்ளது....
      ஏனெனில் ஆத்திகனோ நாத்திகனோ சுகமாக வாழவேண்டும் மனிதனாக பிறந்த அனைவரின் எண்ணமாக உள்ளது.....
      நன்றி

    • @ஆதிதமிழன்-ங5ஞ
      @ஆதிதமிழன்-ங5ஞ 4 роки тому

      தமிழர்கள் முட்டாள்கள் சுயநலவாதிகள்

    • @kanagesarumugan1272
      @kanagesarumugan1272 2 роки тому

      தமிழர்களின் வழக்கம் அல்ல இது. திராவிட ஊழல் அது

    • @kanagesarumugan1272
      @kanagesarumugan1272 2 роки тому

      அபிராம பட்டர் தமிழர் ஐயா. அவர் பாடியது அபிராமி அந்தாதி. எல்லாம் பொய் வரலாறு எழுதி ஏமாற்றி வைத்துள்ளார்கள்

  • @narasimhanvenlatachalapath8769
    @narasimhanvenlatachalapath8769 3 роки тому +3

    இப்பேர்ப்பட்ட ப்பாடல்களை தற்போது கேட்கும் வாய்ப்பே இல்லை. என்ன குரல் வளம்

  • @banuvivek5193
    @banuvivek5193 7 років тому +73

    அபிராமி அந்தாதி பாடல் தினமும் கேற்க வாழ்க்கை யில் முத்தி கிடைக்கும் வரும்தை அம்மாவாசையில்27.01.2017அன்று இரவு திருக்கடையூர் கோவில்க்குசென்றாள் அபிராமி அனைத்து மூத்தியிம் கிடைக்கும்

  • @babuvijaya5028
    @babuvijaya5028 7 років тому +24

    Amma abirami you only the gods of god amma abirami

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 6 років тому +15

    Tms aiyyaavin gambeera kuralil 'solladi abiramiyi' paadal arpudham.... Thank you aiyya...

    • @anbua5665
      @anbua5665 5 років тому

      Vanaja Nair Krishnan suppar

  • @DrArunaSri74
    @DrArunaSri74 5 років тому +30

    This song gives goose bumps. Longlive all who have made this movie possible.

  • @balasundaram2491
    @balasundaram2491 2 роки тому +1

    டி எம் எஸ் அய்யாவுக்கு அளித்த இந்த இசைப்பிரவாகத்தை எங்களுக்கு சிறிதேனும் அருளி இருக்கலேமே..ஏன் இந்த ஓர வஞ்சணை..?.சொல்லடி அபிராமி...

  • @greatgood5321
    @greatgood5321 5 років тому +5

    Super film.Friends BR bandulu film namma vittu lakshmi ,you tube load seiyungal.Thanks.

  • @radhailango3657
    @radhailango3657 4 роки тому

    Annai inths kaliygam dharshan thsnthsl theeya sakthiksl odividatha.

  • @foodies-5e
    @foodies-5e 3 роки тому +7

    தெய்வ மெழி தமிழ் ஓம் நமசிவாய.

  • @mohanr4203
    @mohanr4203 9 років тому +13

    magical...

  • @ramanathanmuthuswamy8681
    @ramanathanmuthuswamy8681 2 роки тому +2

    வருடங்கள் ஏத்தனை கழிந்தால் என்ன, என்றும் நம் நினைவில் நிற்கும், கண்ணதாசன், KV மகாதேவன், TM சௌந்தர்ராஜன், SV சுப்பையா, கூட்டணியால் இணைந்த, இந்த பாடல்.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +2

    Super ❤️ touching song's SUNO AND happy raho and Corona bhagao immediately and permanently.

  • @ramarajpalanisamy2863
    @ramarajpalanisamy2863 5 років тому +13

    AN EXCELLENT ACTION AND SONG

  • @ravichandranvedhagiri7455
    @ravichandranvedhagiri7455 5 років тому +16

    It's wonderful. True love is called bhathi. This is the of that.

  • @manoharanpandiyan8579
    @manoharanpandiyan8579 3 роки тому +2

    பவுர்ணமி நிலவே பால்மாரியே போற்றி