КОМЕНТАРІ •

  • @shajialex9326
    @shajialex9326 10 місяців тому +3

    தமிழ் திரை உலகத்துக்கு இந்த திரைக்காவியம் ஓர் பொக்கிஷம்.சிறந்த இயக்கம், கதை வசமை், ஒளிப்பதிவு, கதாபாத்திரங்களை உயிரோட்டமாக நடித்துக்குடுத்த அனைத்து கலைஞர்கள், இதையெல்லாம் தாண்டி இளயராஜா அவர்களின் இசை உள் மனசுக்குள்ளே முத்திரை பதித்தன.குறிப்பாக "தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம்" என்ன சொல்வது வார்த்தைகளே இல்லை.

  • @Kennedy.A-y7u
    @Kennedy.A-y7u 3 місяці тому +1

    What a movie. Simply superb. At the age of 13 I watched ir in 1984 and set myself as a fan of Revathi. One more evergreen album of EVERLASTING SUPREMO Maestro Ilayaraja Sir The Great.

  • @பச்சைத்தமிழன்-ள8ம

    What a great acting Sujatha amma 🙏💐😍🙏👌👍🥰 இசையரசரின் ராஜாங்கத்தின் இசையில் அத்தனை பாடல்களும் அருமை. இந்தப் படத்தின் “தேவன் தந்த வீணை” முதல் பாடலை சமீபத்தில் Smule-ல் பாடினேன் மெய் மறந்து போனேன். என்ன ஒரு இசை ❤ இந்த படத்தைப் பார்த்தேன் … வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் இளையராஜா ஐயா 🙏💝🌷💐

  • @nirmalanathan2601
    @nirmalanathan2601 10 місяців тому +6

    1984ல் பார்த்தப்பிறகு 2023ல் பார்கிறேன் சூப்பர் படம்

  • @sivasiva9416
    @sivasiva9416 Рік тому +12

    அருமையான அற்புதமான திரைப்படம் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் அருமை அற்புதம். நான் சின்ன வயதில் பார்த்த படம் 👌👌👌🌹🌹

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +2

    ஆஹா அருமையான திரைப்படம்🎥
    வாழ்த்துக்கள் டீம் மேட்ஸ்🎉🎉❤❤மோகன் படத்தில் இது ஒரு மாணிக்கம்🎉🎉❤❤

  • @anbukani5439
    @anbukani5439 10 місяців тому +4

    1:56:35 தாலாட்டு மாறி போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே.. வந்தாடு..என் தோளில் கண்மூடு என் சொந்தம் நீநீ..
    தாலாட்டு மாறி போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே..
    பெண் மானே செந்தேனே யார் என்று பார்க்கிறாய் உன் சோகம் என் ராகம் ஏன் என்று கேக்கிறாய் உன் அன்னை நான் தானே என் பிள்ளை நீ தானே இது போதுமே....
    தாலாட்டு மாறி போனதே என் கண்ணில் தூக்கம் போனதே...
    கண்ணீரில் சந்தோசம் நான் இன்று காண்கிறேன்
    தாயாக இளமையில் தாலாட்டு பாடினேன் என் வாழ்வில் உண்ணோடு என் தோளில் கண்மூடு சுகமாயிரு...
    தாலாட்டு மாறி போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே.. வந்தாடு..என் தோளில் கண்மூடு என் சொந்தம் நீநீ..
    தாலாட்டு மாறி போனதே என் கண்ணில் தூக்கம் போனது ஆராரோ.. ஆ...ரி..ரா..ரிரோ... ஆராரோ ஆ..ரி..ரா...ரிரோ...❤❤❤

  • @rajendranjaganathan8151
    @rajendranjaganathan8151 2 роки тому +16

    1984 ல் பார்த்த பின்பு 2022 ல் பார்க்கிறேன் சூப்பர் லவ் ஸ்டோரி

  • @umarn2635
    @umarn2635 Рік тому +2

    நடிப்பு உலகின் மார்க்கண்டேயன் சிவகுமார் அவர்களுக்கு இந்த படம் ஒரு அருமையான நடிப்பு திறமைக்கு தீனி

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +4

    தாலாட்டு மாறிப்போனதே... இசைஞானி வைரமுத்து இணை.... அபாரம்

  • @PraveenSri-nr8tv
    @PraveenSri-nr8tv Рік тому +5

    கடைசி பாடல் வரிகள் சூப்பர்💞💞💞💞

  • @prasanthkumar3380
    @prasanthkumar3380 Рік тому +10

    What a very Beautiful movie...Siva Kumar/Sujatha😍😍😍

  • @SahithAshifa-sc1qm
    @SahithAshifa-sc1qm 5 місяців тому +1

    1984 el vantha padathai naan 2024 el eppo thaan paarthen supper movie

  • @velmuruganmanickam2967
    @velmuruganmanickam2967 2 місяці тому

    ரொம்ப நாளைக்கு அப்புறம் முழுமையான ஒரு திரைக்காவியம் பார்த்த திருப்தி எனக்கு . 1985 ல் ஈரோட்டில் பார்த்தது இன்று 27 _7_2024 மீண்டும் கிடைத்த அரிய வாய்ப்பு. வாழ்த்துக்கள் 💐

  • @jeyanthik8861
    @jeyanthik8861 Рік тому +4

    ரேவதி super.

  • @tnpsceasytricksformaths7583
    @tnpsceasytricksformaths7583 3 місяці тому

    அருமையான திரைப்படம்

  • @MJ.HalikulrahamanHalikul
    @MJ.HalikulrahamanHalikul Місяць тому

    thaladdu. mariponathea. super song s 💕

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 5 місяців тому +1

    WHAT A MOVIE MAN!!!!

  • @MJ.HalikulrahamanHalikul
    @MJ.HalikulrahamanHalikul Місяць тому

    very nice movie

  • @SivaSankaran.dhanalakshmi
    @SivaSankaran.dhanalakshmi 3 місяці тому

    Sujatha mam nadippu super

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn 2 роки тому +3

    அருமையான படம்

  • @anusuyadhinesh3925
    @anusuyadhinesh3925 Рік тому +3

    Super movie by anu

  • @sakthi8668
    @sakthi8668 Рік тому +3

    Title score bgm 💕💕💕

  • @devanesanmohandoss9885
    @devanesanmohandoss9885 4 місяці тому

    Siva, suja lively acting

  • @mohamedshamsudeenmohamedmu370
    @mohamedshamsudeenmohamedmu370 Рік тому +2

    Super film

  • @aiswaryanr181
    @aiswaryanr181 Рік тому +1

    Plzzz upload the movie Revathy

  • @narzimamuralinazi5707
    @narzimamuralinazi5707 3 місяці тому +1

    Beastactorsivakumarmohan

  • @RaviKumar-qh5pe
    @RaviKumar-qh5pe 2 роки тому +2

    First like.bgm excellent

  • @syedsyedbanu8371
    @syedsyedbanu8371 Рік тому +1

    I love this song

  • @PraveenSri-nr8tv
    @PraveenSri-nr8tv Рік тому

    23..7..2023.சு...ரி💞💞💞

  • @devanesanmohandoss9885
    @devanesanmohandoss9885 4 місяці тому

    Bgm super

  • @venkatesankasi1228
    @venkatesankasi1228 Рік тому +2

    Tamil 80s super hit movie

  • @iamwhatiam2376
    @iamwhatiam2376 Рік тому +2

    12.4.2023

  • @SilverSceptre
    @SilverSceptre 10 місяців тому +1

    1:12:50 Rekha Ratheesh spotted

  • @mogalaseeniar3388
    @mogalaseeniar3388 2 роки тому

    Please upload the movie HD and songs ejaman Rajini movies

  • @Ranja-s4v
    @Ranja-s4v Рік тому +1

    👍

  • @hemanthkumararumugam4988
    @hemanthkumararumugam4988 Рік тому

    Wtf…..why not tell the child earlier….wat kinda mentality….blaady Dravidian

  • @spkrc8299
    @spkrc8299 2 роки тому +2

    உங்களுடைய பதிவில் பிரிண்ட் நன்றாக இல்லை.

    • @sudhesinesantamilselvi7323
      @sudhesinesantamilselvi7323 2 роки тому +4

      இது ஒரிஜினல் vcd காப்பி அப்படித்தான் இருக்கும்

  • @kill4711
    @kill4711 Рік тому

    The

  • @shanamounith8915
    @shanamounith8915 Рік тому +1

    Super movie