விஜய் நம்ம வீட்டுப் பிள்ளை தமிழ் நாட்டில் பறக்கிறது இயல்பு அடுத்த நாட்டிலும் கொண்டாடுகிறார்கள் என்றால்.. ரொம்ப சிறப்பு மிகவும் சந்தோஷம்.யாராவது பொறாமை யில் பொங்கினார்கள் என்றால் கண்டு கொள்ளாமல் விட்டு விடனும்
எங்கள் இடத்தில் பறக்கவேண்டிய கொடி வேறு இது எமக்குத்தேவையில்லை. இந்த கொடி சம்மந்தப்பட்ட பட்டம் விடுவது தவறான விடயம் இது சம்பந்தப்பட்டவர்கள் பல வழக்குகளைச்சந்திக்க வேண்டி வரும் எந்த விசயத்தை செய்யும் போதும் சரியான விளக்கம் வேண்டும்.
இது தேவையற்ற வேலை தம்பி நீங்கள் இந்த காணொளியை பதிவேற்றம் செய்யாமல் விட்டிருக்கலாம். ஏனெனில் எமது உறவுகள் கொத்துக் கொத்தாக எமது மண்ணில் கொல்லப்பட்ட போது இந்த விஜய் மௌனமாகத்தானே இருந்தார். இந்தக் கொடியை நமது மண்ணில் ஏற்றி என்ன பயன்?????????
விஜய் ஒரு ஆணியும் புடுங்கவில்லை விட்டு விட்டு வேலையைப் பாருங்கள் . நடிகரை நடிகராக பாருங்கள் எங்கள் உறவுகள் கொத்து கொத்தாக சாகும் போது விஜய்.ஒன்றும் பண்ணவில்லை அவன் காசு சம்பாதிக்கிறதைதான் குறியாக இருந்தான்.
டேய் உங்களுக்காக உங்களுக்காக பாடுபடுகின்ற ஒரு அரசியல் தலைவர நாடுங்கள் உங்கள் சினிமாவில் இருந்து வந்தவர்களை தலைவராக ஏற்றுக் கொள்ளாதீர்கள் எப்போதும் எங்கள் அண்ணன்
தயவுசெய்து யாழ்பாண இளம் சமுதாய உறவுகள் சிந்திக்க வேண்டும் இது கடைசியும் தேவை இல்லை யாழ்பாண இளம் சமுதாயம் நன்கு அறிவாளிகள். நன்றாக படியுங்கள் ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிர யாக இருங்கள். தலைவர் பிரபாகரன் பிறந்த ஊரில் இப்படி ஒரு பிரயோசனம் இல்லாதவர்களை நாடாதீர்கள்
Unkku subscribe and like pannalaam nnu nenachan but unka வழிமுறை பிழை ,,, உங்களுக்கு கிணறு வெட்டுரவன், விவசாயம் செய்ரவன் எல்லாரும் . இங்க இடம் பெற இல்ல . இங்க முடிவு அடைந்தது only Money 😅
உலக மக்கள் மனதில் விஜய் இருப்பது விஜய் நல்ல குனத்தை காட்டுது ❤
அருமை விஜய்
விஜய் நம்ம வீட்டுப் பிள்ளை தமிழ் நாட்டில் பறக்கிறது இயல்பு அடுத்த நாட்டிலும் கொண்டாடுகிறார்கள் என்றால்.. ரொம்ப சிறப்பு மிகவும் சந்தோஷம்.யாராவது பொறாமை யில் பொங்கினார்கள் என்றால் கண்டு கொள்ளாமல் விட்டு விடனும்
விஜய், கொடி எல்லாநாடுகளில், பறக்கும்,the, world, ஸ்டார், விஜய்,
கிணற்றுத்தவளை
Vera level superb
Veralaval king thalpathy ❤❤❤❤❤❤💐🌹🇪🇦🇪🇦❤❤🧡👍🔥🔥😄💕🎁🎁💓🎂🎂🥮❤️🔥💙🧨❤️❤️🥰🥰🙏💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துக்கள் உறவுகளே 🎉🎉🎉 சிறப்பு மிக சிறப்பு ❤❤❤ தளபதி மாஸ் 💥💥
Thalapathy Vijay Anna TVK ❤❤❤
தளபதி TVK
வாழ்த்துக்கள் TVK ❤️💛❤️🇱🇰
சூப்பர் நண்பா அருமை இந்த ஒற்றுமை இருந்தால் போதும் தமிழர் T.V.K.2026 பறக்கும் ஜெய் குவம் நல்ல ஒளி பறக்கும் நண்பா பிரபாகரன் தலைவா 👍👌👍🙏🙏🙏🙏🙏
Tvk❤
🎉thalapathi always king da ❤❤❤
🫡🐯Vijay thalapathy Genuine Pure soul tamil nadu CM 2026 💥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰🥰🥰♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️
சூப்பர் அண்ணா ❤❤❤❤tvk ❤❤❤❤❤
நண்பர்களே சூப்பர் சூப்பர் நண்பர்களே வேற லெவல்❤❤❤🙏🙏 நான் வவுனியா நானும் தளபதி ரசிகன் தான்
நல்லதே நடக்கும் நல்லதே செய்வோம் ❤❤❤❤❤
Next..cm 2026
Tvk தளபதியே
மாவீரர் தடம் பதித்த மண் சினிமா மோகம் மண்ணை மலடாக்குகிறது 😢
Vanthiddar thiyaki
Super ❤
நமது சமுதாயம் இப்படி அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது நடிகர் என்றால் போதும் கண்மூடித்தனமாக பின்னாடியே போறது போய் படிங்கடா
தலைவர் என்னவெல்லாம் எதிர்பார்த்தார் டா 🤦♂️🤦♂️🤦♂️
போங்கடா 🤦♂️
தலைவர் பிரபாகரன் வாழ்ந்த மண் நாம் போற்ற வேண்டியது நம் மாவீரர்களை மட்டும் தான் கூத்தாடிகளை அல்ல
எங்கள் இடத்தில் பறக்கவேண்டிய கொடி வேறு இது எமக்குத்தேவையில்லை. இந்த கொடி சம்மந்தப்பட்ட பட்டம் விடுவது தவறான விடயம் இது சம்பந்தப்பட்டவர்கள் பல வழக்குகளைச்சந்திக்க வேண்டி வரும் எந்த விசயத்தை செய்யும் போதும் சரியான விளக்கம் வேண்டும்.
எமது உறவுகளின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்🙌💖👏👏👏👏
இது தேவையற்ற வேலை தம்பி நீங்கள் இந்த காணொளியை பதிவேற்றம் செய்யாமல் விட்டிருக்கலாம்.
ஏனெனில் எமது உறவுகள் கொத்துக் கொத்தாக எமது மண்ணில் கொல்லப்பட்ட போது இந்த விஜய் மௌனமாகத்தானே இருந்தார்.
இந்தக் கொடியை நமது மண்ணில் ஏற்றி என்ன பயன்?????????
இவன் ஒரு வடிகட்டிய சொம்பு!!! விஜய் ரசிகன் என்கிற பெயரில் விஜய் வீட்டு வாசலில் கால்கடுக்க நின்றவன் ...!!!
உன்மை
தம்பி நீங்களும் அப்பாவும் இனைந்து சமையல் வீடியோ போடுங்கோ🙌💖
❤❤❤❤❤❤
விஜய் ஒரு ஆணியும் புடுங்கவில்லை விட்டு விட்டு வேலையைப் பாருங்கள் . நடிகரை நடிகராக பாருங்கள் எங்கள் உறவுகள் கொத்து கொத்தாக சாகும் போது விஜய்.ஒன்றும் பண்ணவில்லை அவன் காசு சம்பாதிக்கிறதைதான் குறியாக இருந்தான்.
தம்பி என்ன புடுங்கிட்டு இருந்திங்க நீங்க
ஈழ தமிழர்ருக்கு பிரச்சனைக்கு நின்று இருக்கிறார் நண்ப
டேய் ப***** நீ என்ன பெரிய புடுங்கிட்டியா நீ ஆணிய புடுங்கிட்டியா நீ
அண்ணா நான் Navindil ஊர் எங்க ஊருல இந்த பட்டம் தெரிந்தது ஆனால் மழை காரணமாக விழுந்தது 😢😢😢😢😢
Wow kite
T.v k flag
Happy new Year from Italy
டேய் உங்களுக்காக உங்களுக்காக பாடுபடுகின்ற ஒரு அரசியல் தலைவர நாடுங்கள் உங்கள் சினிமாவில் இருந்து வந்தவர்களை தலைவராக ஏற்றுக் கொள்ளாதீர்கள் எப்போதும் எங்கள் அண்ணன்
Super bro
Varan😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thalapathy ❤️❤️
தம்பி இலங்கை ல பறந்து ஒன்னும் ஆக போறது இல்ல இங்க தமிழ்நாடு ல பறக்கணும்
தம்பி தமிழனுக்கு தெரியும் எது பறக்கனுனு
@muthuthambysatheeshkumar2339 ஓ அப்டியா தம்பி
தமிழ் நாட்டில் பறக்கிறத விட வேற ஒரு நாட்டில பறக்கிறது பெரிய விஷயம் தான் அண்ணன்
Athukku nee gka seithu vidughkalan 😂😊
@@CIDkaranKaran-un5dq nee saaguda
Thalapathy 🔥
உங்களுடைய வேலை நல்லா இருக்கு
Super friends ❤❤❤❤❤❤
Anna
Vijay always mass🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மாவீரர் வாழ்ந்த மண்ணில கோமாளி வேலை பாக்காதீங்கடா
Egkalukku theriyum nee mudu
உன்மை
Ada po bro tn la peariya comail irukaan Seeman nu
Thalapathy forever🔥
👌👌👍👍👍👌👌👌👌💥💥💥💥💥💥💥💥💪💪💪💪💪💪💪💪💪💪💪👍👌💪💪👌👍💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🇱🇰
பொதுவாக மக்கள் திருந்தவில்லை கூத்தாடிகளின் கொடி இப்போ முக்கியமா??????
Super இந்தியாவில் இருந்து இருந்தால் விஜய்க்கு வோட் போடுவேன்
யாழ் இளைஞர்களும் கூத்தாடிகளின் பின்னால் போக தொடங்கி விட்டார்கள் வாழ்த்துக்கள் 😡 இவர்களின் எதிர் காலத்துக்கா எம் மாவீரர்கள் உயிர் தியாகம் செய்தார்கள் 😢
@@YuvanYuvan-pu8fy டேய் கூத்தாடி கீதாடின்னு சொன்ன செருப்பு பிஞ்சிடும்
Tamilnadu very soon flaying tvk rule
Sri Lanka 🇱🇰🦁🫡
🔥🔥🔥
😂😂 உங்களை என்ன ஜயா செய்கிறது . எல்லோரும் சந்தோசமாக இருந்தால் சரி.
First
எங்கடா நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன இது இந்த இளைஞர் கூட்டத்துக்கு இது தேவைதானா
கண்டிப்ப தேவையானது
தயவுசெய்து யாழ்பாண இளம் சமுதாய உறவுகள் சிந்திக்க வேண்டும் இது கடைசியும் தேவை இல்லை யாழ்பாண இளம் சமுதாயம் நன்கு அறிவாளிகள். நன்றாக படியுங்கள் ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிர யாக இருங்கள். தலைவர் பிரபாகரன் பிறந்த ஊரில் இப்படி ஒரு பிரயோசனம் இல்லாதவர்களை நாடாதீர்கள்
தம்பி இங்க பறந்த கொடி வேற😅, கோமாளி கூட்டம் 😢
Engaluku thalapathi thalapathikal enraal athu engal mannitkaaka poradi madintha maveerargal mattume.... nadigar vijay endu podu thambi neeyum appidy podatha thalapathi endu ....tamil naddila ulla koomuttaikal pola jaffnaalayum irukuthungathan
Dai what can I say
Support panninathukku Thank you Bro❤❤️
Don’t waste ur valuable time useless actors parties
நாங்க எல்லாம் இருக்கிறாம் அண்ணா உங்கள தூக்கி விடுவம்
😂😂🙄
Unkku subscribe and like pannalaam nnu nenachan but unka வழிமுறை பிழை ,,,
உங்களுக்கு கிணறு வெட்டுரவன்,
விவசாயம் செய்ரவன் எல்லாரும் .
இங்க இடம் பெற இல்ல .
இங்க முடிவு அடைந்தது only Money 😅
SHUTHAHER Thaya manokari 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vijay vellalar pillaimar vamsam
❤❤❤❤❤😂
Vijay always mass🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super ❤
Vijay always mass🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥