I used to buy books for high prices ! but knowing we can buy 15 books for 300 rs ! i realize old book shops are blessing for book lovers ! suggest any two or three titles from this books pls...
Nice to hear from you bro....I personally like every RC books...each book is different....you can read any book of RC.. அடிவாழை, கண்ணெதிரே தோன்றினாள், வெண்மையில் எத்தனை நிறங்கள்.
Ennidam 100kum mela books iruku yaridam kudupadunu terila ellam pudhu books paris la vangiyadhu pattirama yaar ennaku appuram pattukuvangga naan oru oru book kum 4euro 6euro 8euro nu vangiyadhu
More than 100 books?.... Super ma.... kindly search for the people who really need book in your circle... because many people love to read but not affordable with price... Thank you
நான் நிறைய புத்தகம் வைத்து இருக்கிறேன். ரமணி சந்திரன் அவர்கள் நாவல் list போட முடியுமா? என்னிடம் இல்லாத புத்தகம் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் புத்தகம் புதிதாக இருக்க வேண்டும். Because ஒரு சிலர் புத்தகம் சுத்தமாக use பண்ண மாட்டார்கள். அதனால் தான் கேட்கிறேன்
I used to buy books for high prices ! but knowing we can buy 15 books for 300 rs ! i realize old book shops are blessing for book lovers ! suggest any two or three titles from this books pls...
Nice to hear from you bro....I personally like every RC books...each book is different....you can read any book of RC..
அடிவாழை, கண்ணெதிரே தோன்றினாள், வெண்மையில் எத்தனை நிறங்கள்.
💐👍🙏
😊
Yen kitta original Ramanichandran booksye irukku,naan mattume padichadhu pudhusa irukku ready to sell
Super...roja mul book iruka? ..rate?
@@tamilputhagam roja mul novel super but Naana irutha herova மன்னிக்க மாட்டேன்
@@tamilputhagam irukku mam..unga mail id or mobile no share pannunga mam
@@sheeraahmedemail: tamilputhagam1985@gmail.com
ரோஜா முள் இருந்தால் எனக்கு கூட வேண்டும்
Ennidam 100kum mela books iruku yaridam kudupadunu terila ellam pudhu books paris la vangiyadhu pattirama yaar ennaku appuram pattukuvangga naan oru oru book kum 4euro 6euro 8euro nu vangiyadhu
More than 100 books?.... Super ma.... kindly search for the people who really need book in your circle... because many people love to read but not affordable with price... Thank you
நான் நிறைய புத்தகம் வைத்து இருக்கிறேன். ரமணி சந்திரன் அவர்கள் நாவல் list போட முடியுமா? என்னிடம் இல்லாத புத்தகம் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் புத்தகம் புதிதாக இருக்க வேண்டும். Because ஒரு சிலர் புத்தகம் சுத்தமாக use பண்ண மாட்டார்கள். அதனால் தான் கேட்கிறேன்
Neegga enge irukirigga? Books pudhusu taan naan mattum taan paditen ippodhu kann paarvai yal padika mudiyala neegga enge irukigga?
@@Roseline-x9d நான் village பக்கம். நீங்க இருக்குற இடம் சொன்னால் என் husband கிட்ட சொல்லி வாங்கிப்பேன்.
@@vaansekar sorry ma naan France la iruken
Super super semma
Thank you so much, sis...
I am big fan of Rc novel I have 100 plus ungha collection super all my favorite
Super 👍🏻.