பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு - சர்ச்சை என்ன? | PM Modi

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2022
  • #PMModi | #Punjab
    பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு - சர்ச்சை என்ன? | PM Modi | Thanthi TV
    Uploaded On 06/01/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 915

  • @selvarajpalayankottai5496
    @selvarajpalayankottai5496 2 роки тому +124

    நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்திய பிரதமரை காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் யாரையோ திருப்திப்படுத்த இவ்வாறு செய்தது மிக மிக தவறு. கண்டனத்திற்கு உரியது.

    • @subburam7340
      @subburam7340 2 роки тому +1

      நாம் தான் இவர்கள் வரும்போது சிக்னலில் காத்துக்கிடக்கிறோமே?
      மக்கள் என்ன செய்கிறார்கள்

  • @alexpandiyan1931
    @alexpandiyan1931 2 роки тому +57

    நம் நாட்டின் பிரதமர். அவருக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். பஞ்சாப் அரசோட மெத்தன போக்கே காரணம்

    • @ramchandran7340
      @ramchandran7340 2 роки тому +4

      Athu nalla pm kku

    • @maskman2470
      @maskman2470 2 роки тому +1

      @@ramchandran7340 sammi 100 thula oru vartha

    • @vaithyanathansubramanyan9668
      @vaithyanathansubramanyan9668 2 роки тому +2

      @@ramchandran7340 200ups

    • @ravisankar2462
      @ravisankar2462 2 роки тому +2

      Avaru nallavaro kettavaro ipoum avar naati pirathamar

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi 2 роки тому +2

      இனி பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி என்றால் அதற்கு டிஜிபி, தலைமைச் செயலர், மாநில முதல்வரைப் பொறுப்பாக்க சட்டம் வரப்போகிறதாம்

  • @venkatesank5166
    @venkatesank5166 2 роки тому +190

    அவர் எந்த கட்சியாக இருந்தாலும் அவர் தான் நாம் இந்திய நாட்டின் பிரதமர். இச்செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

    • @saravananm864
      @saravananm864 2 роки тому +5

      True , congress is doing very worst

    • @kuppusamigovindasamy3642
      @kuppusamigovindasamy3642 2 роки тому +10

      ஒன்றிய தலைமை அமைச்சர் கார்பொரேட்டுக்கும் நாக்பூருக்கும் அடிமை சேவகம் செய்தால் இதுதான் விளைவு.

    • @ganaishbaba7972
      @ganaishbaba7972 2 роки тому +1

      Corrat

    • @ramakrishnanramu8108
      @ramakrishnanramu8108 2 роки тому +5

      நம் நாட்டில் சில தேச விரோதிகள் இருக்கிறார்கள்

    • @kuppusamigovindasamy3642
      @kuppusamigovindasamy3642 2 роки тому +2

      @@ramakrishnanramu8108 தேச பக்திக்கும் சாவர்க்கர் கும்பலுக்கும் ஏந்த சம்மந்தமும் இல்லை. இவர்கள் ஒட்டுண்ணிகள். இவர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை எதிர்த்தவர்கள். தேச பிதாவை கொலை செய்த தர்குறிகள். நாட்டின் பொது சொத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் வாத்து மடையர்கள். தனக்கு 16000 கோடியில் விமானம் பல கோடியில் கார் வாங்கும் அதே நேரத்தில் 18000 ஆயிரம் கோடிக்கு அரசு விமான நிறுவனங்கள் விற்பனை. பொருளாதாரம் தெரியாது மத வெறி தெரியும். காவி ஆடை அணிந்த காலி பயல்கள். வெறுப்புணர்வை விதைக்கும் உதவாக்கரை. இவன் யார் பிறருக்கு தேச விரோதி என்று சொல்ல.

  • @siva5947
    @siva5947 2 роки тому +23

    ஆட்சி கவிழ்ப்பு தான் நல்லது

  • @papdhandapani5409
    @papdhandapani5409 2 роки тому +324

    நம் தேசத்தின் பிரதமரை அவர் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவரை மதிப்பதும் பாதுகாப்பதும் தான் நல்ல குடிமகனுக்கு அழகு. இல்லை என்றால் அவன் இந்திய குடிமகனாக இருக்கவே தகுதியற்றவன்.

    • @JHMK05
      @JHMK05 2 роки тому +13

      Tamilnattil dmk intha velayathan senjanuga

    • @tamilko5756
      @tamilko5756 2 роки тому +45

      மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும்போது குரங்கு பொம்மைனு பாஜககாரங்க கேலி பண்ணதெல்லாம் தெரியுமா சார்? தட் தக்காளி சட்னி?

    • @mariganesh2821
      @mariganesh2821 2 роки тому +41

      ஒரு நாட்டின் பிரதமரை எதிர்க்கட்சி காரர்கள் தவிர்த்து பொதுமக்கள் மக்கள் மதிக்கவில்லை என்றால் அவர் அந்த நாட்டிற்கு பிரதமராக இருக்க தகுதியற்றவர் அல்லவா அண்ணா

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 роки тому +9

      @@mariganesh2821 🤣😂🤣uruttugal palavidham. Unna maari Thev...vesigalin uruttu oru design

    • @fz2538
      @fz2538 2 роки тому +19

      போராட்டம் நடத்தினர்கள் அதனால் பிரதமர் பயணத்தை ரத்து செய்து திரும்பினார் என்பதெல்லாம் பொய், வானிலை மோசமாக இருந்தது அதனால் ஹலிகாப்டரில் பயணிக்க முடியவில்லை .110 கிமீ தூரம் பயணம் செய்வது திடீர் எடுத்த முடிவு அதனால் உடனடியாக 110 கிமீ தூரத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வது கடினம் அதனால் திரும்பி சென்று விட்டார் , அரசியல் லாபத்திற்காக ஏதோ பேசி பலியை பஞ்சாப் அரசு மீது போடுகிறார் பிரதமர்

  • @sivananthan3101
    @sivananthan3101 2 роки тому +46

    Vande mataram 🤗🤗🤗🤗

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 роки тому +57

    பஞ்சாப் முதல்வருக்கு , பிரதமரின் பயண நிகழ்ச்சியை தெரியவில்லை. ஆனால் கலவரத்தை உருவாக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு தெரிந்தது மிகப்பெரிய ஆச்சரியம். காங்கிரஸ் தலைவர் ராகுல் இத்தாலியில் ஓய்வு எடுத்து வருகிறார். பஞ்சாப் பொம்மை முதல்வர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். வரும் மேமாதத்தில் இவருடைய தலைமையில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் , எப்படி நடைபெறப் போகின்றதோ?

    • @tamilko5756
      @tamilko5756 2 роки тому +6

      மோடியின் பயணத்திட்டத்தில் அந்த வழியில் பயணிக்கும் திட்டமே இல்லை. வேண்டுமென்றே திடீரென்று சென்றிருக்கிறார். மோடியின் பயணமும் பாதுகாப்பும் SPG கட்டுப்பாட்டில். SPG அமித்ஷா கட்டுப்பாட்டில். தீய நோக்கத்துடன் அந்த வழியில் செல்ல அமித்ஷா சொன்னாரா? முதலில் அமித்ஷாவை விசாரிக்க வேண்டும்.

    • @fz2538
      @fz2538 2 роки тому +2

      5 அல்லது 10 கிமீ தூரம் பயணம் என்றால் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து விடலாம் ,110 கிமீ தூரத்திற்கு பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் உடனடியாக எந்த அரசாங்கமும் செய்ய முடியாது .பஞ்சாப் அரசு மீது தவறில்லை முழுக்க முழுக்க பிரதமரின் பாதுகாப்பு குழு சரியாக திட்டமிடாததே காரணம்

    • @VRChandrasekaran5616
      @VRChandrasekaran5616 2 роки тому +1

      @@tamilko5756 மாநில அரசு காவல்துறை அனுமதி அளித்த பிறகு தான் பயணம் தொடர்ந்தது.ஆனால் கலவரக்காரர்களுக்கு தகவல் கொடுத்தது யார முதல்வர் ஏன் ஒளிந்து கொண்டார்?

    • @parthiban2217
      @parthiban2217 2 роки тому +4

      @@VRChandrasekaran5616 மோடி போடுற டிராமா கு நீங்க ஜாடி தூக்குறீங்க பாரு
      வேற லெவல் போ

    • @parthiban2217
      @parthiban2217 2 роки тому +3

      @@VRChandrasekaran5616 ராணுவ வீரர்கள் குண்டு வெடிப்பில் செத்தாங்களே
      மோடி கு அது தெரியாதா
      பாதுகாப்பு குறைபாடு கு மோடி பொறுப்பேத்து பதவி விலகி இருக்கலாம் ல.

  • @vladimirputin3845
    @vladimirputin3845 2 роки тому +52

    மோடியை பாதுகாக்க ஆயிரம் பேரைகூட சுடுவதற்கு spg க்கு அதிகாரம் உள்ளது யாரும் கேள்வி கேட்க முடியாது 😂😂😂

    • @jaganathanramachandran4372
      @jaganathanramachandran4372 2 роки тому +5

      சுட வேண்டியதுதானே.ஏன் திரும்பி ஓடினார்.

    • @rajalakshminarasimhan3961
      @rajalakshminarasimhan3961 2 роки тому +25

      @@jaganathanramachandran4372 உன்னை போல முட்டாளாக இருந்தால் சுட்டு இருப்பார்.

    • @citybabu3480
      @citybabu3480 2 роки тому +10

      @@jaganathanramachandran4372
      Unga speech is not good for
      Nation

    • @jaganathanramachandran4372
      @jaganathanramachandran4372 2 роки тому +8

      @@rajalakshminarasimhan3961 ஜனநாயக நாட்டில் சுட முடியாது என்று தெரிந்தும் சுடுவதற்கு அதிகாரம் உள்ளது என்று சொன்ன நீங்கள்தான் வடிகட்டிய முட்டாள்.

    • @JHMK05
      @JHMK05 2 роки тому +3

      @@jaganathanramachandran4372 pm pathukappu karanamaga.poratta kalathil thiviravathigal iruthal suttom ulavuthurai thagaval koduthathu enru sudalam.sollivittu sudalam ithuvu theriyamal pesura nethan muttal

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks 2 роки тому +54

    4மாதத்திற்கு விவாசயிகளுக்கு2000தரும் அரசு இது காங்கிரஸ் ஆட்சியில் 1 ரூபாய் கூடாதரவில்லை ஊழல் வாதிகள் அனைவரும் காங்கிரஸ் பாஞ்சாப் இதுகூலிபடை செயல் விவசாயிகள் 20நிமிடத்தில் சாலையில் வரவாய்ப்புஇல்லை?

    • @bhuvaneswaribhuvaneswari5381
      @bhuvaneswaribhuvaneswari5381 2 роки тому

      Indiyargaluku Avamanam jai hind

    • @kuppusamigovindasamy3642
      @kuppusamigovindasamy3642 2 роки тому +1

      ஒரு நாளைக்கு 15 ரூபாய் கொடுத்துட்டு பின்னாடியே உழவர் விரோத சட்டம் போட்ட மோடி. இப்ப தேர்தல் வரும்போது மட்டும் நடிப்பு. மக்கள் தலைவன் எப்போதும் தன் பாதுகாப்பு குறித்து கொஞ்சம் கூட கவலை பட தேவையில்லை. எப்போதும் கார்பொரேட் நலன் பேனினால் இப்படித்தான் இருக்கும்

    • @sahidmujai1382
      @sahidmujai1382 2 роки тому

      தரங்களான haaaa

    • @mujiburrahman5875
      @mujiburrahman5875 2 роки тому

      Verum nadippu poisolluthal
      Even setha enekkenna
      Naan shooting poren solli
      Velinaadu sendru makkal panatha
      Selavu seyyarathu. Ippady oru pirsthamar ulagathileye illai
      Makkal inthamaatbiri aale yaarume
      Virumbamaattaanga

  • @shivakumarmunusamy8690
    @shivakumarmunusamy8690 2 роки тому +13

    பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பற்ற பேச்சு கண்டிக்கத்தக்கது

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 2 роки тому +65

    பஞ்சாப் முதல்வர் சாமர்த்தியமாக பேசுகிறார். இதில் இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லப்படவில்லை.

    • @parthiban2217
      @parthiban2217 2 роки тому +2

      மோடி கு ஜாடி தூக்க இதோ ஒருத்தர் வந்து விட்டார்

    • @muruganandam05
      @muruganandam05 2 роки тому +5

      @@parthiban2217 u Congress jaadi ya..

    • @parthiban2217
      @parthiban2217 2 роки тому

      @@muruganandam05 நீ பி.ஜே.பி உள் பாடியா?
      🤣🤣🤣🤣🤣

    • @perumalperumal7
      @perumalperumal7 2 роки тому +1

      டேய் சங்கி இதுவும் மோடியின் அரசியல் தான்டா வெண்ணை.

    • @senthil988
      @senthil988 2 роки тому +3

      @@perumalperumal7 ellam therincha vennai solluvaru ketukonga

  • @sankaramurthym5675
    @sankaramurthym5675 2 роки тому +5

    நமது பிரதமர் செல்லும் வழியில் ட்ரான் மூலமாகவும்,கண்காணிக்கவேண்டும், அதே வேளையில் நமது பிரதமரின் வாகனம் அனைத்து விதமான நவீன ஆயுதங்களை தாங்கிய வாகனம் வேண்டும், spg பாதுகாப்பு குழுவினருக்கு அவர்களின் திருவடி பாதங்களை தொட்டு வணங்குகிறேன்,

  • @mathivanants935
    @mathivanants935 2 роки тому +102

    பிரதமர வரவேந்த தலை செயலர் முதல்வர் ஏன் வரவில்லை இது மாநில அரசின் பொறுப்பு போராட்டம் நடப்பதை ஏன் மாநில போலிஸ் தெரிவிக்கவில்லை அவர்கள் வரலாம் என்று சொன்னவுடன் தான் பிரதமர் அந்த வழியில் புறப்பட்டர்

    • @sakthivelperumal1514
      @sakthivelperumal1514 2 роки тому +12

      கூட்டம் கூடல வேற ஒரு ஈர வெங்காயம் இல்ல

    • @ramalingamrajagopal898
      @ramalingamrajagopal898 2 роки тому +3

      முதலமைச்சர் உதவியாளர்களுக்கு கொரோன தொற்று ஆகவே வரவில்லை.

    • @jeyjey4515
      @jeyjey4515 2 роки тому +6

      காங்கிரஸ் இன் முட்டாதனமான நடவடிக்கைகள், யாரு இந்த ஐடியா தரங்கனு தெரியல, இத வச்ச மற்ற 5 ஸ்டேட் ல BJP easya win பண்ணிடுவாங்க

    • @sakthivelperumal1514
      @sakthivelperumal1514 2 роки тому +6

      @@jeyjey4515 மோடி வந்து எதோ நாடு வெறி தனமா முன்னேற்ற பாதையில் போற மாதிரி பேசற

    • @jeyjey4515
      @jeyjey4515 2 роки тому +8

      @@sakthivelperumal1514 First of all I didn’t speak like that & But the fact is First time in the Indian history Indian export touch 300 b$ in the 9 months
      நீ பேசுறத பார்த்த உனக்கு 300b$ na என்னானு தெரியாதுனு தோனுது , it’s 300 billion dollars

  • @mumbaiindians.6137
    @mumbaiindians.6137 2 роки тому +33

    Sir Unga Speech Ketkarathuku Online Class Edukura Mathireye Errukuthu Sir👌👏💐

  • @thalapathy5819
    @thalapathy5819 2 роки тому +72

    ஆயிரம் இருந்தாலும் அவர் நம் நாட்டின் பிரதமர் அவரைக் காக்க வேண்டியது நம் பொறுப்பு

    • @creepy3569
      @creepy3569 2 роки тому +2

      Nee venum na po da muttal elariyum ethuku kupdura. Vj fan aam ethana politics padam vj panalum thiruntha matinga pola

    • @thalapathy5819
      @thalapathy5819 2 роки тому +5

      @@creepy3569 unaku Ennapa nee paithiyam Enna Vena solluva

    • @DJ-oi9md
      @DJ-oi9md 2 роки тому +2

      @@creepy3569 நாளைக்கு உன்ன ஒருத்தன் சும்மா கொலை பண்ணவருவான் அப்ப நீ போலிஸிக்கு போகாம உன் வீட்டிலயே கெட, நல்லா குத்தி கொண்ணுட்டு போகட்டும், அப்ப தெரியும் ஒரு உயிரின் மதிப்பு., மானங்கெட்ட பயலே 💦

    • @vishnub5057
      @vishnub5057 2 роки тому +1

      @@creepy3569 enda thuluks thaili

    • @thangamurugan6735
      @thangamurugan6735 2 роки тому

      @@creepy3569 dai Dhesa Dhrogi Naata vittae Velila Anuppanum da , Ungalalaam

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 роки тому +64

    பஞ்சாப் காங்கிரஸ் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் 🌹
    அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு செயலாற்ற வேண்டும் 🌹

    • @udumalaivlogs5486
      @udumalaivlogs5486 2 роки тому

      panjab govt அமேரிக்காவில உள்ளது🙄🙄🙄

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 2 роки тому +42

    Why are they making dirty politics with the safety of our PM?😡

    • @williesam6857
      @williesam6857 2 роки тому +3

      Did u ever thought about the safety of the farmers?

  • @kuppuchamym2519
    @kuppuchamym2519 2 роки тому +9

    20 நிமிடம் நின்றதிற்கு பெரிய புலித்தி மாதிரி பேசரீங்க
    விவசாய சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை வருடத்திற்கும் மேலாக காக்க வைச்சீங்களாடா நீங்க எல்லாம் உருப்படவே மாட்டீங்கடா

  • @ramakrishnancpt9441
    @ramakrishnancpt9441 2 роки тому +63

    we stand with our PM

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 2 роки тому +22

    ஒரு முதல்வராக இருப்பவர் இப்படி அரசியல் செய்கிறாரே?

    • @mohamedfayaz1671
      @mohamedfayaz1671 2 роки тому

      அந்த முதல்வர் மேல் எந்த தப்பும் கிடையாது

    • @ramalingamrajagopal898
      @ramalingamrajagopal898 2 роки тому

      700 பேர் கூடன கூட்டத்திக்கு மோடி எப்படி போவார். அதுக்குத்தான் இந்த நாடகம்.
      அதிலும் உயிரோடு வந்ததற்க்கு CM க்கு நன்றி வேற ரகம்.

  • @mayamohini5447
    @mayamohini5447 2 роки тому +16

    What did you say, " ஒரு ஸில paaer".
    Just look aat the video, "is it, ஒரு ஸில paaer".
    This will happen only in few Indian States like Tamil Nadu. That is the reason news channels are called as RSB MEDIA.
    Shame, really shameful....

  • @vijeshkannan7588
    @vijeshkannan7588 2 роки тому +31

    Just imagine the security system was how maintained in boarder state of Pakistan. Shame for the nation. Think about the common people of Panjab, Feeling so sad for them.

  • @pandiyanpandiyan7374
    @pandiyanpandiyan7374 2 роки тому +5

    இதற்கு முழு பொறுப்பு காங்கிரஸ் எற்க வேண்டும்

    • @williesam6857
      @williesam6857 2 роки тому

      Who will take responsibility for farmers death?

    • @williesam6857
      @williesam6857 2 роки тому

      Who will take responsibility for farmers death?

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 роки тому +65

    PM's security personnel s informed punjab police wel before, and asked security, route clearance for it. It was cleared by punjab DGP. But they failed to clear the route, they wilfully made farmers to gather on road to protest, by informing the farmers of PM's visit by road.

    • @kuppusamigovindasamy3642
      @kuppusamigovindasamy3642 2 роки тому +5

      You are incharge of security. Idiotic fellows. You are BJP IT cell fellow spreading false message. Protest is part of democracy. Punjab can't behave like killing farmers with car and gun. Shameless fellows

    • @VijayKumar-ro2gg
      @VijayKumar-ro2gg 2 роки тому +6

      You fool, when central ministers, PM visit a state, it's government is informed, it's the duty of the state govt, state police to follow the requirements by deploying enough police personnel on duty, and clearing the route, here the state govt failed, or wilfully acted to gather the so called farmers to gather and block road, it's the police who acted to block road. It's consipracy to play with life of PM, and law and order. It's anti national act by state govt.

    • @thepatriot_24X7
      @thepatriot_24X7 2 роки тому +8

      @@kuppusamigovindasamy3642 protest is democratic. But, this is a propaganda, not a protest, Mr. Genius!

    • @purus599
      @purus599 2 роки тому +1

      Correct

    • @kuppusamigovindasamy3642
      @kuppusamigovindasamy3642 2 роки тому +7

      @@thepatriot_24X7 Every one knows about Modi that he will do anything for cheap publicity. He deserves such insult and embarrassment for his failed governance and stupid behaviour in dealing with farmers economy employment and unscientific COVID situation telling people to clap lit a light. Funny sanghi group drama and Godi media fiddling to Modi. Punjab is not Bihar and Uttar Pradesh to dupe with religion and Cow

  • @karun5733
    @karun5733 2 роки тому +32

    Our duty is save our PM

  • @pandipoojaify
    @pandipoojaify 2 роки тому +5

    இவர் உயிர் மட்டுமே தேண்

  • @shajikailash1138
    @shajikailash1138 2 роки тому +11

    These news channels and congress are playing gemes with people's mind . Spg had said to the punjab police early itself and the punjab CM and police had done nuisance thing and the protests also included many khalistaan pola also.

  • @ravichandhran1567
    @ravichandhran1567 2 роки тому +101

    பஞ்சாப் முதல்வரின்
    பொறுப்பற்ற பதிலை
    வன்மையாக கண்டிக்கிறோம்

    • @pakkiaraj5846
      @pakkiaraj5846 2 роки тому +3

      மோடி :- 700 விவசாயி எனக்காகவ செத்தார்கள்.

    • @incrediblejobvisa8409
      @incrediblejobvisa8409 2 роки тому +7

      @@pakkiaraj5846 கமிசின் மண்டி காரன்னா விவசாயி ஆகிற முடியுமா

    • @senthil988
      @senthil988 2 роки тому +4

      @@pakkiaraj5846 ungakita edhukellam proof eruka. Enna elavu mentality thamil natula. Meghalaya governor sonna adhu nambuveenga aana bjp kaaran sonna namba mateenga. Jayalalithaa erukum podhu oru thadavai bjp ku tn la nalla support public ta. Dmk kaaran adhai correct aah kanichu namakku rule panna chance kidaikadhu nu solli media moolama brainwash pannitan. திருமாவளவன் ஒரு interview la modi ku எதிரா தமிழ்நாடு மக்களை நாங்க திசை திருப்பி விட்டோம் அது வேனும் nu செஞ்சோம் என சொல்லிடாரு.
      Congress aalu oruthan twit potan modi karma is back, howz ur Josh nu. Oru நாட்டு pm paathu ippadi ya opposite kaaran pesuvan. Adhellam nee பாகலயா.

    • @mohamedfayaz1671
      @mohamedfayaz1671 2 роки тому

      No

    • @sripathy7104
      @sripathy7104 2 роки тому +2

      Poli poraaligal pakistan khalisthan terrorrists job with thiruttu congress soon they will pay jai modi sarkaar zindabad

  • @karthimp7466
    @karthimp7466 2 роки тому +19

    நம் பிரதமரின் கேவலம், ஒவ்வொரு இந்தியனின் மரியாதை உலக அளவில் படு கேவலமாக போகும்..

    • @mohanace2533
      @mohanace2533 2 роки тому

      Poda maadu

    • @invincibleman1258
      @invincibleman1258 2 роки тому +3

      Poda ulagame modi ye pughalrange nee ennamo UPI ku velai paakure

    • @villageboys1863
      @villageboys1863 2 роки тому

      @@mohanace2533 poda thiruttu koothi

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi 2 роки тому

      நீ தமிழ் நாட்டுக்கே கேவலம். தமிழே உனக்கு ஒழுங்கா எழுதத் தெரியல.

    • @karthimp7466
      @karthimp7466 2 роки тому +1

      @@vaanavilsaivarahi நீ உன் குடும்பத்துக்கே அவமானம், அத எல்லாமா கேட்டாங்க?

  • @vigneshv3624
    @vigneshv3624 2 роки тому +5

    Pls come to Tamil Nadu our honorable pm , we will take care of you ...,🎉🔥

  • @babuadvocate7980
    @babuadvocate7980 2 роки тому +5

    More than 1700 farmers were died in farmers protests in Delhi... There family members were protested there?

    • @yuvidashvi4922
      @yuvidashvi4922 2 роки тому

      No body has died. Don't create violence

  • @balajic3823
    @balajic3823 2 роки тому +6

    Hello, Road sanitation for a VVIP visit is totally in control of the state, and there is no space for Home ministry intelligence regarding the road rokho that happened across the bridge. State Police should have sanitized the entire road stretch where PM is about to travel!! PERIOD!!
    Effect of this is that,,, CONGRESS is now going to lose Punjab elections even more miserably and poorly!!😃

  • @dhamodharan4896
    @dhamodharan4896 2 роки тому +5

    தலைவா நீங்க தந்தி டிவி விட்டுட்டு பாலிமர் வந்துடங்க தலைவா..🥰

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 роки тому +5

    Jai Indian farmer

  • @user-pg2ci3sd6h
    @user-pg2ci3sd6h 2 роки тому +59

    ஊடகம் முக்கியத்துவம் குடுத்தால் எதோ இதற்கு பின்னாடி எதோ அரசியல் இருக்கிறது மக்களை இதை வைத்து திசை திருப்பபடுகிறதா..

  • @kuralyogayoku8900
    @kuralyogayoku8900 2 роки тому +2

    இந்திய நாட்டின் பிரதமர் அவர்..... இந்த செயலுக்கு பஞ்சாப் பதில் சொல்ல வேண்டும்....

  • @vvssuresh8069
    @vvssuresh8069 2 роки тому +63

    Enna irunthalum ithulam romba thappu..He is our prime minister...

    • @terces6948
      @terces6948 2 роки тому +6

      Farmers ah mathikave ella bro (avunga farmers oh ella vera yaara erunthaalum poitu paakanumla atha vitutu car vachu ethuraanunga)

    • @dreamsindia6073
      @dreamsindia6073 2 роки тому +6

      @@terces6948 car vachu yethuna yethuravangala tha bro adikanum.. prime Minister ra ila. Formers yetho pana poi . spg. shooting panitangana yentha kelvium kekamudiyathu yaralaium..

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 2 роки тому +13

      @@terces6948 Already two ex-prime ministers were assasinated in India like this before. Unnoda madhaveri la 10% avudhu Desa Bhakthi irundha ippadi pesa matta. This can become an anarchy state. Punjab chief minister must resign. You think, Sonia Gandhi / Rahul Gandhi will be able to travel anywhere for campaign like this? You think BJP can't recreate this situation? This is anarchy / stupidity. Padikadha stupid fellows dhan idhai support pannuvanga.

    • @sridharsri2061
      @sridharsri2061 2 роки тому +9

      @@terces6948 they are not farmers. they are khalistan

    • @creepy3569
      @creepy3569 2 роки тому +3

      @@dreamsindia6073 PM direct ah vanthu car vachu motha mudiyathu😅🤣 yaraiyachu soli thaan antha sangi payan etha viduvan athu yarunum kandu puduchutanga. Intha modi ku ithulam venum. Great work done by Punjabi

  • @raj..1173
    @raj..1173 2 роки тому +10

    Nxt...மோடி தான்...illana ellarm seththuruvom

  • @innasimuthu5685
    @innasimuthu5685 2 роки тому +2

    பாதுகாப்பு குடுக்கும் அது உன்மை நாடே கொறோனா வந்து கிடங்கு உங்களுக்கு எதுக்கு மீட்டிங் யோசிக்க மாட்டிங்களா

  • @danielraja2611
    @danielraja2611 2 роки тому +14

    What about blue book if there is lapse take action against the erring officer

  • @mr.attitude1024
    @mr.attitude1024 2 роки тому +12

    என்ன தான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திரு. மோடி அவர்கள் நம் பாரத இந்தியாவின் பிரதமர் ஆவார். அவருக்கு ஏற்படும் இது போன்ற முறையற்ற செயல்கள் உலக நாடுகளுக்கு இந்தியாவின், இந்திய மக்களின் மீதுள்ள மரியாதைக்கும் மானத்திற்கும் கலக்கத்தை ஏற்படுத்தும்.

  • @tamiltech7705
    @tamiltech7705 2 роки тому +8

    அவுங்க வரவேண்டாம் என்று சொல்ல. மீண்டும் போன என்ன செய்வது. 1வருடமா கண்டுக்காம இருந்ததால் அவர்கள் வேதனையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

  • @selvamnarayanan2563
    @selvamnarayanan2563 2 роки тому +3

    பஞ்சாப் அரசுதானே அனுமதி கொடுத்தாச்சுல....நீங்க போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே.... அப்புறம் என்ன ஆனாலும் பஞ்சாப் அரசுதானே காரணம்...

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 2 роки тому +11

    By God 's Grace our PM is escaped from this attempt 🙏. This is the lapse of Cong Government. Kollaikkara Paavigal. Vande Maataram. Jai Hind.

  • @mms3573
    @mms3573 2 роки тому +3

    யோவ் கூட்டத்திற்கு ஆள் வரல அதான் இந்த ஆள் திரும்ப வந்துட்டான்.... கம்பி கட்டுற கதையெல்லாம் விடாதீர்கள்

    • @makeshkumar2383
      @makeshkumar2383 2 роки тому +1

      காங்கிரஸ் காரனுக்கு தேர்தல் பயம் காரணம். அதனால மக்களை திசை திருப்பும் வேலையை செய்கிறது. தல காலம் மாறி போச்சு. எனது ஓட்டு மோடிக்கு தான்.

  • @parasuramana9505
    @parasuramana9505 2 роки тому +17

    Thiru prime minister Modiji great man and prime minister in India. But Punjab state government poor security main reason PM Modiji return. And NIA security improve important. Panjab CM activities not genuine so strong punishment important from panjab CM and related officers. So my india my prime minister safety important future. Jai hind. Vazha Baratham.

    • @thegaming9902
      @thegaming9902 2 роки тому +1

      Well said.

    • @shajikailash1138
      @shajikailash1138 2 роки тому

      @@thegaming9902 all was setup right put punjab CM and police did it for a purpose where spg said it clearly and had planned and informed itself.

    • @DJ-oi9md
      @DJ-oi9md 2 роки тому

      @@shajikailash1138 who’s setup??

  • @Arumugam-ny9dh
    @Arumugam-ny9dh 2 роки тому +1

    பஞ்சப் அரசு செய்தது தவறு நாம் நாட்டு பிரதமர்க்கு பாதுகப்பு கொடுப்பது நமது கடமை .பஞ்சப் அரசு போரட்டத்திர்க்கு எப்படி அனுமதிகுடுக்கலாம் !!!???

  • @rameshhearty
    @rameshhearty 2 роки тому

    Fan of your news narrating style sir, crisp & clear., 👌

  • @samuelraj5781
    @samuelraj5781 2 роки тому +3

    👍👍👍👍👍👍👍👍💯

  • @vladimirputin3845
    @vladimirputin3845 2 роки тому +24

    பிரதமர் யாராவது கொன்றால் இந்தியாவிற்கு பெரிய செருப்படிதான் 😁

    • @ravichandhran1567
      @ravichandhran1567 2 роки тому +8

      அபசகுனமாக பதிவிடாதீர்கள்..மோடிஜீ நல்லபடியாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.ஜெய் ஹிந்த்

    • @rajeshmonisha3252
      @rajeshmonisha3252 2 роки тому +4

      Jai modi ji

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 2 роки тому +2

    🙏🙏🙏

  • @RajaRaja-dp1hx
    @RajaRaja-dp1hx 2 роки тому +3

    பிரதமர் வரும் போது கவச வாகனம் முன்னே செல்லும் அதும் இல்லாம உளவுத்துறை இந்த மாதிரி போராட்டங்கள் நடக்கும் என முன்கூட்டியே சொல்லிருப்பாங்க. அப்போ பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகள் தான் இதனை சமாளிக்க வேண்டும்

    • @selvamnarayanan2563
      @selvamnarayanan2563 2 роки тому +1

      அப்படினா எல்லாரையும் ஏத்திவிட்டுட்டு செல்லவேண்டியதுதான்

    • @RajaRaja-dp1hx
      @RajaRaja-dp1hx 2 роки тому +1

      மாநில அரசு காவல் துறையினர் பிரதமரை நெருங்க முடியாது அதற்கு NSG அனுமதி தரமாட்டாங்க.இவை அனைத்தும் முன்கூட்டியே அறிக்கை தயாரித்து மத்திய அரசு மாநில அரசுக்கு கொடுப்பாங்க. உளவுத்துறை தான் பிரதமரின் convoy செல்லும் பாதை , மாநிலத்தின் சூழ்நிலை அனைத்து தகவல்களை தொடர்ந்து கொடுப்பாங்க

    • @selvamnarayanan2563
      @selvamnarayanan2563 2 роки тому

      எப்படி சமாளிக்கலாம்...முடிவு துப்பாக்கிசூடு பிரதமரே மக்களை கொன்னுட்டாருன்னாரு கத்தனும்

    • @RajaRaja-dp1hx
      @RajaRaja-dp1hx 2 роки тому

      @@selvamnarayanan2563 இறுதி முடிவு பிரதமரின் மெய்காப்பாலர் கிட்ட தான் இருக்கும் அதும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவின் அடிப்படையில் பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் கடைசியாக அதை தான் செய்வார்கள்

  • @sripathy7104
    @sripathy7104 2 роки тому +8

    We will support our great pm shree modiji om nama shivaaaya

  • @FINANCIALAdvisorTGopiMCA
    @FINANCIALAdvisorTGopiMCA 2 роки тому +3

    RAGUL AND PUNJAB CM ROAD TRAVEL EFFECTED IN UP! SO ACTION ALWAYS EQUAL AND OPPOSITE REACTION

  • @saravinthkarthick4976
    @saravinthkarthick4976 2 роки тому

    Mella mella pesunga... romba speed ah pesadhinga pa... option irundha -8000 x speed la video podunga..

  • @amrithasivasree658
    @amrithasivasree658 2 роки тому +1

    What bjp said state police need to give security for PM

  • @JP_Investment
    @JP_Investment 2 роки тому +26

    Need to dismiss the Congress government. That's the best thing. Because they are supporting khalistan.

  • @sarasuya789
    @sarasuya789 2 роки тому +6

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தலைமைச் செயலரும் டிஜிபியும் மாற்றம் செய்து தேர்தல் சந்திக்க வா

  • @kanishkashri.s9144
    @kanishkashri.s9144 2 роки тому

    எந்த காரணமாக இருந்தாலும் pm பாதுகாப்பது முக்கியம் பாதுகாப்பு குறைபாடு மிக பெரிய தவறு எந்த தலைவர்களும் பாதுகாப்பாக இருக்கணும்

  • @jeromesimon8464
    @jeromesimon8464 2 роки тому +1

    If you do good things, you don't want to afraid of any body
    Then no security is needed
    Like RATAN TATA

  • @ajmalajju3185
    @ajmalajju3185 2 роки тому +29

    ஜி அவர்கள் 20 நிமிடம் கார் நின்னுட்டு இருந்த சொல்றிங்களே. விவசாயிகள் 1வருடமா டெல்லி ல பசியும் பட்டினியுமா காத்திட்டுக்கிட்டு இருந்தாங்களே....
    உப்பு துன்னவா தண்ணி குடிச்ச ஆகணும் 👈🏻

  • @Whatever249
    @Whatever249 2 роки тому +37

    good job Thanthi News!! unbiased news

    • @purus599
      @purus599 2 роки тому +3

      My foot news
      Blady thanthi

    • @tamilmysticssamoogam2993
      @tamilmysticssamoogam2993 2 роки тому +2

      Biased News. Nadantha unmaiyai poosi molugi, rendu pakkamum thappu irukkunu kath vidureenga? Punjab police was having tea with protesters, Punjab CM did not attend phone call, Protest was organized in short notice by Khalistan supporters within 20 kms to Pakistan border. Punjab did not follow protocol. They are supposed to have 3 alternate routes cleared and ready for PM during visit.

  • @soundappans4081
    @soundappans4081 2 роки тому

    தந்தி டிவி பியுஸ்மானுஷ்பேட்டியைபார்த்துவிட்டுஅப்புறம்நீங்ககமெண்ட்போடவும்

  • @anonymousananymous
    @anonymousananymous 2 роки тому +1

    1:40. என்னடா பஞ்சாப் போலீஸ் போராட்டக்காரங்களோட டீ குடிக்கறானுங்க. பஞ்சாபுக்கு கட்டம் சரியில்ல

  • @thangapandian7444
    @thangapandian7444 2 роки тому +5

    காலநிலை சரியில்லை ஹெலிகாப்டர் செல்ல முடியாது பிஜேபி. தினசரி சியாச்சின் பகுதி வீரர்களுக்கு (உலகின் மோசமான வானிலை பகுதி ) ஹெலிகாப்டர் மூலம் பொருட்கள் கொண்டு செல்ல படுகிறது.யார் மலிவான நாடகம் போடுவது.

  • @shanthisubramaniam5418
    @shanthisubramaniam5418 2 роки тому +5

    Plz avoid TN trip. I request to our PM

    • @dineshkumart6302
      @dineshkumart6302 2 роки тому

      Then President will dissolve the government

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 2 роки тому +1

      Sudalai ஆட்சி களங்சிரும் அப்புறம் 😂

  • @mani-or3jl
    @mani-or3jl 2 роки тому

    சிறப்பு

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Рік тому

    👍🏻

  • @danielp233
    @danielp233 2 роки тому +4

    பஞ்சாப்மாநில அரசின் தவறு இல்லை மத்திய அரசின் தவறுதான் பிரதமர் தீடீர் என்று பி.யாணபாதையை மாற்றினால் மாநில அரசு என்ன செய்யமுடியும்

    • @krishhappa8075
      @krishhappa8075 2 роки тому +2

      Athan weather seri ila nu solrangale.

  • @ashokvandayar2428
    @ashokvandayar2428 2 роки тому +10

    Pure politics.....
    What about Blue book?????
    Making the people fool...

    • @DJ-oi9md
      @DJ-oi9md 2 роки тому

      So what about blue book??

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 роки тому

      புளு புக் மாநில அரசிடம் கொடுக்கப்படும். மாநில அரசு பிரதமருக்கு கேட்கப்பட்டுள்ள வழிகளை ஆராய்ந்து பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க வேண்டும்

  • @sagayarajpope8508
    @sagayarajpope8508 2 роки тому +2

    அதிநவீன ஹெலிகாப்டர்ல போகாம ரோட்டில் போக அவசியம் என்ன? பக்கோடா சாப்பிட்டு, டீ குடிக்கவா?

    • @subathrasubathra5965
      @subathrasubathra5965 2 роки тому

      Loosu Up adhan weather Sari illanu soldrangala news ah crct ah paru first

    • @sagayarajpope8508
      @sagayarajpope8508 2 роки тому

      @@subathrasubathra5965 Bollywood actor Dharmendra va Beet pannitaar Modi athu unaku theriyuma Loosu

  • @shivakrishna1167
    @shivakrishna1167 2 роки тому +1

    Congress should not indulge in such dirty politics....he is PM of India not only for BJP...the main reason is history of independence India only after 2014 this Italian mafia family is very low in power and they wanted to come back- they will go to any extent to achieve this, imagine what she did to our Tamil brothers and Sisters in Srilanka to take revenge for her husband death...PM should remain alert this Italian mafia can go to any extent

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 2 роки тому +12

    மத்திய உளவுதுறையின் தோல்வியைகாட்டுக்கிறது சாலைவழியாக வரும்மோடியின் தகவலை மாநில அரசுக்குததெரிவிக்கவில்லை என்று பஞ்சாப் முதலமைச்சர் கூறுகிறார் எது சரி

  • @user-nv8je2yk6y
    @user-nv8je2yk6y 2 роки тому +18

    போராட்டம்தானடா பன்னாங்க? என்னமோ அணுகுண்டு போட்ட மாதிரி தையத்தக்கன்னும் குதிக்கிறீங்க சங்கிகளா!

    • @MuruganMurugan-md8br
      @MuruganMurugan-md8br 2 роки тому +2

      Ada pala periku peranthavene ithu arasiyal erasinei illada nattu prime minister pathulappa sampantha manathu patathesi

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 2 роки тому

      @@user-nv8je2yk6y சங்கீ சங்கினு சொல்லுறேயே சங்கீ னா எனதுடா

  • @balakovai
    @balakovai 2 роки тому +2

    This is utterly denote political revenge over bjp, moreover how dare the security system functioning, since it's share with border of Pakistan, why such stupidity continued, let's imagine if any violence happen towards pm, india will be collapsed.

  • @uktigerblue
    @uktigerblue 2 роки тому

    யோவ் பிரதமரு, உன்னையே உன்னால பாதுகாத்து கொள்ள முடியல சொந்த நாட்ல , நாட்டுமக்கள எப்படி நீங்க??

  • @ramakrishnancpt9441
    @ramakrishnancpt9441 2 роки тому +3

    congras party definitely
    loose in Punjab

  • @nandababu328
    @nandababu328 2 роки тому +17

    மாநில அரசின் அலச்சியம்

  • @navaneethammurugavel2234
    @navaneethammurugavel2234 2 роки тому +1

    எப்பொழுதுமே நாம் யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் ஏனென்றால் நாம் தமிழர்கள் அப்படி என்றால் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் நாம் அப்படி இருக்கும்பொழுது மற்றவரை எதற்கும் கவலைப்பட மாட்டோம்

    • @ramalingamrajagopal898
      @ramalingamrajagopal898 2 роки тому

      என்னடா வாய்க்கு வந்தப்படி பேசறே!
      பஞ்சாப் நடந்ததுக்கு நாம குறைசொல்றோமா?
      ராஜிவ் காந்திய கொன்றது நாமா?

    • @navaneethammurugavel2234
      @navaneethammurugavel2234 2 роки тому

      @@ramalingamrajagopal898 ஆமாண்டா நாயே ராஜீவ் காந்தியை கொன்றது எந்த புண்டைடா தமிழ ப***** தானே

  • @vrraja7583
    @vrraja7583 2 роки тому

    Adhan unmai

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому +4

    Thank you for the video.

  • @villageboys1863
    @villageboys1863 2 роки тому +3

    Punjab government seithathu thavaru

  • @Sarvesh604
    @Sarvesh604 2 роки тому

    TV sir please switch off your TV

  • @vasansrni6143
    @vasansrni6143 2 роки тому

    நீ என்னதான் சொல்லவறீங்க ,நீங்க யாரு என்றுதான் ஊருக்கே தெரியுமே.

  • @rockysridhar
    @rockysridhar 2 роки тому +4

    We may not like political party or politicians , but this kind of security lapse by any state government is not acceptable , that too Prime minsters convoy, what if it ambushed, then its total blunder and disaster by the local government and their police, national security is should be always our priority.

  • @parthik6952
    @parthik6952 2 роки тому +4

    If there is a security breach in the country then whom should be responsible, home minister so modi should question home minister and remove him.

  • @muthusamys8285
    @muthusamys8285 2 роки тому

    முன்னாள்பிரதமர்கள்படுகொலைசெய்யப்பட்டதுகாங்கிரஸ்காரர்களேகாரணம்.

  • @jalalbabu2607
    @jalalbabu2607 2 роки тому

    This is freedom of india

  • @tamilkingmdu8808
    @tamilkingmdu8808 2 роки тому +8

    Drama groups super dupper acting. Cheating people as usual.

  • @incrediblejobvisa8409
    @incrediblejobvisa8409 2 роки тому +5

    Modi ji one man army behind the RSS and hindu seva

  • @linga01
    @linga01 2 роки тому +1

    பாஜக சொல்வதும் காங்கிரஸ் சொல்வதும் இருக்கட்டும் தந்தி டிவி நீங்க என்ன சொல்றீங்க அந்த நிகழ்வைப் பற்றி

  • @Sarvesh604
    @Sarvesh604 2 роки тому

    Please relay next film

  • @nishanthinigandhinathan725
    @nishanthinigandhinathan725 2 роки тому +4

    Farmers Waiting For one.year

  • @barathithasanb9024
    @barathithasanb9024 2 роки тому +15

    இராணுவ வீரர் போகும்போது இதேயெல்லாம் கவநிக்காதபோது, நாட்டு மக்கள்(விவசாயி) மீது அக்கறை காட்டாத இவர் இருந்தால் என்ன, இறந்தால் என்ன,போங்கப்பா போய்ட்டு வேற வேற வேலய பாருங்க சார்....

  • @rram4772
    @rram4772 2 роки тому +1

    Your reporting is totally biased fit only for the dust bin. Get the facts and report all the facts.. The road journey of the PM was undertaken ONLY AFTER the DGP of Punjab cleared it. It means the route is fully sanitized.

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 2 роки тому +1

    விசாரணைக்குழு தனக்கு
    சாதகமாக எழுதிதரவும்
    வாய்ப்புள்ளது

  • @prkumarr
    @prkumarr 2 роки тому +5

    சொந்த கட்சியினரையே வைத்து நடத்தப்பட்ட நாடகமா?

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 роки тому +16

    Dismissed Punjab gov't

    • @sekarsekar631
      @sekarsekar631 2 роки тому

      4 ummpu ummpu da sanki thayoli 🤣

    • @thisisrakesh99
      @thisisrakesh99 2 роки тому

      @@sekarsekar631 Unga amma ku idhu mari oru incident nadandhu irundha nee ipide siripiya? Unga amma bomb vechi savu adicha will u laugh? 🤣🤣 tel me ?

  • @rram4772
    @rram4772 2 роки тому

    Your statement "...oru sila per..." is mischievous and belittles the absolute security requirement of the head of the state.

  • @shanmugasundaram2964
    @shanmugasundaram2964 2 роки тому

    Thanthi tv enna sollum nandrga kambi kattuvargal.