MARIYATHAIKURIYA PEN

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • மரியாதைக்குரிய பெண் Tamil short film |English subtitle #transwoman #awareness #education
    மரியாதைக்குரிய பெண் | திருநங்கைகளின் வெற்றியை குறிக்கும் ஒரு படம்
    #education #transhgender #maryathaikuriyapenn
    திருநங்கைகள் வீட்டில் எவ்வாறு அசிங்கப்பட்டு கொலை செய்யும் அளவுக்கு பெற்றோர்கள் முடிவெடுகின்றனர் ... அவர்களை படிக்க வையுங்கள் ,வேலை கொடுங்கள் பிறகு எந்த திருநங்கையும் போய் பிச்சையோ , பாலியல் தொழிலையோ தேர்ந்தெடுக்க மாட்டார்கள் குறும்படத்தின் கதாநாயகி
    chinntu dolly (திருநங்கை ) இறைவனடி சேர்ந்துவிட்டார்... அவரின் ஆசிர்வாதங்களுடன் உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.. இந்த "மரியாதைக்குரிய பெண்" குறும்படத்தை..
    #Toilet #thirunangaishortfilm #mariyathaikuriyapenn
    MAD ACTING STUDIO
    PRESENTS
    மரியாதைக்குரிய பெண்
    WRITTEN & DIRECTED
    GAYATHRI SENTHILKUMAR
    CINEMATOGRAPHY
    M.K.KAMALANATHAN
    EDITING
    VIGNESH R.L
    MUSIC
    THAMEEM ANSARI
    DUBBING STUDIO
    PIXELS & DECIBELS STUDIO
    If you feel to end this MARIYATHAIKURIYA PENN - PLS DO SUBSCRIBE our channel MAD ACTING STUDIO
    / @madactingstudio1981
    Click here to watch👇
    thotta short film
    • THOTTA..child awarenes...
    Avasram shortfilm
    • அவசரம் தமிழ் குறும்படம...
    kadan venuma call pannunga
    • கடன் வேணுமா கால் பண்ணு...
    Hereafter UA-cam All Videos DESCRIPTION Box put this message:-. நன்றே செய் அதை இன்றே செய்.
    For Business Queries like Sponsorships/Reviews
    Contact Me:- gayu.cruze@gmail.com
    SUBSCRIBE to 'Mad Acting Studio'
    contact Number : 9790803010
    Thanks For Yours Likes, Shares, Comments & Subscribes
    Disclaimer- Some contents are used for educational purpose under fair use. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Music By:-
    audio library
    ©MadActingStudio - 2020

КОМЕНТАРІ • 221

  • @poovarasanarasan8033
    @poovarasanarasan8033 4 роки тому +12

    வாழ்த்துக்கள் இயக்குனர் காயத்ரி செந்தில்குமார் அக்கா ஆரம்பத்தில் வரும் அந்த இளம் திருநங்கை மற்றும் காவல் அதிகாரியாக வரும் திருநங்கை கதாபாத்திரமும் என்னை புல்லரிக்க வைக்கிறது அந்த அந்த திருநங்கையை தத்து எடுக்கும் டீக்கடைக்காரர் கதாபாத்திரமும் அருமையாக இருககிறது.👌👌👏👏😇

  • @பசிருசி
    @பசிருசி 4 роки тому +8

    திருநங்கை... ஆண், பெண் இவர்களை போலவே அவர்களுக்கும் வீரம், உணர்ச்சி, பாசம் அனைத்தும் அவர்களுக்கும் உள்ளது... சரியான வரிகள்... அவர்களை மதிப்போடும், மரியாதையோடும் நடத்துவோம் நண்பர்களே.. காயத்ரி செந்தில்குமார்..பெண் இயக்குனர் அவர்களை அன்புடன் வரவேற்கின்றேன்.. இன்னும் நிறைய கதைகளை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் அடுத்த உங்களது படைப்புக்காக காத்திருக்கும் ரசிகை... love you team

  • @MKSwebMEDIA
    @MKSwebMEDIA 4 роки тому +11

    திருநங்கைகள் குறித்து இதுவரை சொல்லப்படாத கோணங்கள் கழிவறை, வேலைவாய்ப்பு, குடும்ப உறவுகளின் பார்வையில் அவர்களின் நிலை அனைத்து கோணங்களிலும் திருநங்கைகளின் மனதை முதல் முறையாக சமுதாயத்திற்கு இந்த படைப்பின் மூலம் இயக்குனர் காயத்ரி செந்தில்குமார் அவர்கள் எடுத்துரைத்து இருக்கிறார்
    இந்த படைப்பில் பணியாற்றிய அனைவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்து உள்ளனர் வாழ்த்துக்கள் மேன்மேலும் வாழ்க வளர்க

  • @rangasamygounder146
    @rangasamygounder146 4 роки тому +5

    Super valthukkal

  • @smileyvjmedia3475
    @smileyvjmedia3475 4 роки тому +7

    Nijamave super ra act pannirukkanka sema film mam seriously ovvoru thirunangaikalum evvalu kashda padarankalanu kaatchiyila kaatrirukinka. Thirunangaikal mela oru respect vanthuducchi mam🙏🙏🙏🙏

  • @sangeesamayal1927
    @sangeesamayal1927 4 роки тому +5

    super very good flim

  • @sainadhuthulasi2241
    @sainadhuthulasi2241 4 роки тому +5

    Arumaiyana unmaiya kadhai. Ovvoru thirunaingaum ippadi seidhul thirunaingaigal madhiperkuriya pengal dhan.
    Anaivarukkum Valthukkal

  • @dravidkumar4138
    @dravidkumar4138 4 роки тому +7

    sundar amudha super ... short film nalla iruku neengal என்றும் என் மனதில் இருக்கின்றாய் . என் வாழ்த்துகள் என்றும் எப்போதும் உன்னோடை இருக்கும்

  • @shadesofarun2405
    @shadesofarun2405 4 роки тому +5

    Super heartouching story

  • @muyarchividamuyarchi
    @muyarchividamuyarchi 11 місяців тому +2

    மிக அருமை அக்கா மரியாதைக்குரிய பெண் இதில் பணி புரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக சிறப்பு

  • @mkstudio597
    @mkstudio597 4 роки тому +5

    Great

  • @sakthisindhuss8443
    @sakthisindhuss8443 4 роки тому +4

    Super iruku sema video Vera level

  • @deepEdits4810
    @deepEdits4810 4 роки тому +6

    Vera level ya 💓💓💓💓👍👍👍🍫🔥🔥🔥

  • @p.shalinishagudiyatham4883
    @p.shalinishagudiyatham4883 4 роки тому +5

    Nalla karuthu super👮👮👮👍👍👍👏👏👏

  • @atmhari172
    @atmhari172 4 роки тому +4

    Super concept.
    Movie Nalla irukkuu

  • @msdawood1929
    @msdawood1929 4 роки тому +5

    Arumai
    Child artist acting and thirunagai vilakam👌👌arumai
    Ivargalin valkai parriya vilipunarvu thantha ungalai vaalthi neengal innum valara valthukir

  • @அவந்திகாதமிழச்சி

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துகள் நான் திருநங்கை அவந்திகா திருப்பூர் நான் நினைப்பது போல் நீங்கள் படமாக்கி உள்ளீர்கள் நிச்சயம் வெற்றி படம் அனைவராலும் பாரட்டபடவேண்டியது உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சொல்லிகொண்டே இருக்கலாம் சகோதரி

  • @sharnisharni3639
    @sharnisharni3639 4 роки тому +7

    Nice msg👌....cinematography romba nalla erukku..and lead rolle amudha character romba nalla pannirukanga...bt epo avnga ellanu ninaikrapo romba manasu valikudhu,...feeling soo bad😰......thn gayu akka unga direction veara level🥰🤩...future best female director 😍👍

  • @msdawood1929
    @msdawood1929 4 роки тому +5

    Paadal Miga arumai paadiya kuralum arumai👌👌👌

  • @smileyvjmedia3475
    @smileyvjmedia3475 4 роки тому +5

    Ayyo semaaaaaa appadiye vodambi silukkuthu awsome

  • @palanikumar1726
    @palanikumar1726 4 роки тому +8

    நல்லா பண்ணிருக்கிங்க வாழ்த்துக்கள்..

  • @abiammufamily9840
    @abiammufamily9840 3 роки тому +2

    அருமையான குறும்படம் வாழ்க வளமுடன் நீங்கள் நல்ல இருக்கனும். திருநங்கை அம்மு

  • @haroonbilla6173
    @haroonbilla6173 4 роки тому +9

    மரியாதைக்குரிய பெண் குறும்பட குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @devikaa2566
    @devikaa2566 3 роки тому +2

    👌👍👍Katha super

  • @karthickkarthick-kz8ef
    @karthickkarthick-kz8ef 4 роки тому +6

    Sema da poovarasa🤣🤣🤣 unnoda fun thanga mudiyala. Movie la nice sema act sis......

  • @TUBELIGHTTamil
    @TUBELIGHTTamil 4 роки тому +20

    இந்த சமூகத்தையும் அரசையும் சாட்டையால் அடித்த மிகச்சிறந்த படைப்பு.... மரியாதைக்குரிய திருநங்கை இல்லை இல்லை மரியாதைக்குரிய பெண்......🔥🙏

  • @mariaswetha8996
    @mariaswetha8996 4 роки тому +4

    Very nice and emotional short film gayathri akka

  • @vigneshbaskaran8368
    @vigneshbaskaran8368 4 роки тому +10

    (திரு)நங்கைகளின் வாழ்வியலை அழகாக அற்புதமாக வடிவமைத்தது நன்று .. chinntuவுக்கு சமர்பிக்கிறேன்.. நானும் ..🙏🙏 இப்படி உன் வாழ்க்கையில் நடந்திருக்கும் உயர் அதிகாரியாக காவல்துறையில் அல்லது வேறு துறையில் .. நீ இல்லாதது மனவேதனை அளிக்கிறது .. Chinntu 😢

  • @jkchennai_official
    @jkchennai_official 4 роки тому +6

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழியே திருநங்கை சகோதரிகளின் மனவேதனையை வெளிப்படுத்தி இருக்கீங்க அவர்கள் வேற்று கிரக வாசிகள் அல்ல நம்மை போன்றுதான் ஆணாக பிறந்து பெண்ணாக வாழும் அர்த்தநாரிஸ்வரரின் அவதாரங்கள் அவர்களும் மனிதர்கள்தான் மதிபளிப்போம் நன்பர்களே தோழிகளே திருநங்கைகளுக்கு மதிப்புக்குரியபெண் என்று சொன்னீங்க மிகவும் அருமையான
    இப்படி விளக்கம் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழியே

  • @vanamagan12346
    @vanamagan12346 4 роки тому +4

    Awesome awesome awesome... 👌👌👌👌👌👏👏👏👏👏👏best of luck.. Congratulations 🌹🌹💐💐💐💐💐

  • @mohamedaseem534
    @mohamedaseem534 4 роки тому +5

    Congrats good concept 😍👌

  • @MaduraiMainthan
    @MaduraiMainthan 4 роки тому +5

    Sema msg sister super

  • @ravanagaming6558
    @ravanagaming6558 4 роки тому +4

    Arumai director gayathri senthil Kumar madam vazhukkal 😍 anaivarum sirappu super poovarasan

  • @sonuxavi4684
    @sonuxavi4684 4 роки тому +6

    chinntu👸 Dolly princess 💙of our family : mariyathaikuriya penn 👸💙

  • @aquaaircon7362
    @aquaaircon7362 3 роки тому +4

    செம... வாழ்த்துகள்

  • @shanherodir
    @shanherodir 4 роки тому +5

    Nice.acting.amudha.. good.story.. lag.screen play.. and diaglouge.. cinimotograpy.. nice in outdoors.location... all best for future .. project..

  • @Romeo_prem
    @Romeo_prem 4 роки тому +8

    Mark my words akka, you gonna be one of the best female director in tamil cinemas. Love your dedication and work very much and you have given your best in the film. ❤❤❤❤ Congratulations akka

  • @karthickvijayan8857
    @karthickvijayan8857 4 роки тому +5

    Good mesg......

  • @mageshwaranmanokaran3560
    @mageshwaranmanokaran3560 4 роки тому +4

    அருமை

  • @rajeshrajendran2676
    @rajeshrajendran2676 4 роки тому +6

    Congrats very good script

  • @akashjain1293
    @akashjain1293 3 роки тому +3

    Sema very good

  • @kv560
    @kv560 4 роки тому +5

    Hats off to you.

  • @user-xp8kd3yk4h
    @user-xp8kd3yk4h 4 роки тому +9

    அருமையான படைப்பு வாழ்த்துக்கள் அக்கா
    முகநூல் தம்பி சோழ வேந்தன் ❤️

  • @vellaidurai2116
    @vellaidurai2116 4 роки тому +2

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி .

  • @kamaguna4874
    @kamaguna4874 4 роки тому +5

    Semma ma

  • @mkstalkies6882
    @mkstalkies6882 4 роки тому +11

    Ramsuryaa brother நீங்கள் திருநங்கையாவே வாழ்ந்து இருக்கிறீர்கள் நல்ல எதிர்காலம் இருக்கு நண்பா வெற்றி நிச்சயம்

  • @annalakshmisureshkumar4117
    @annalakshmisureshkumar4117 4 роки тому +4

    Super

  • @kooranurmanikandandk2726
    @kooranurmanikandandk2726 3 роки тому +3

    உண்மையாகவே சிறந்த படைப்பு என் அக்கா அவர்கள் விருது வழங்க வேண்டும்

  • @KalaiSelvi-sz1cd
    @KalaiSelvi-sz1cd 3 роки тому +4

    Malar appa great selute sir ungaluku

  • @gokulvip3955
    @gokulvip3955 4 роки тому +4

    Super amma

  • @mohammedhasankhansahibmoha1414
    @mohammedhasankhansahibmoha1414 4 роки тому +4

    Very nice

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam6865 2 роки тому +1

    அருமையான படம். திருநங்கைகள் அனைவரையும் நம் உடன்பிறந்தவர்களா நினைப்போம் அவர்களுக்குரிய மரியாதையை கொடுப்போம். நன்றி

  • @youtubevip3266
    @youtubevip3266 4 роки тому +3

    Nice short film

  • @kavyajo2506
    @kavyajo2506 4 роки тому +4

    Very nice concept and acting was good

  • @graphicsexpn
    @graphicsexpn 4 роки тому +6

    Well done Gayathri...different concept of transgender short film....Arivoli

  • @fathimaabdul3868
    @fathimaabdul3868 4 роки тому +4

    Semma. Respect all transgenders.

  • @anthonyp3446
    @anthonyp3446 4 роки тому +3

    அருமை 🙏

  • @chinntudolly9581
    @chinntudolly9581 4 роки тому +7

    mariyathaikuriya penn 🧕director gayathri mam u took a great effort excellent story line and good direction great and also a better msg to the society my gratitude to all the co- actors : dubbing and the voice was so good especially the music aploz to the music director each and every plot was good :

  • @sivaprakash7335
    @sivaprakash7335 4 роки тому +2

    Super short film director very nice

  • @babug4754
    @babug4754 3 роки тому +3

    Good awareness super message arumaiyana filam babu.g karaikudi

  • @Monicamoni0
    @Monicamoni0 3 роки тому +4

    மிகவும் அரமையாண குறுந்திறைப்படம் . மக்கள் எப்பொழுது ஏற்றுக்கொள்ளவார்கள் . முதலில் அவர்கள் குடும்பம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  • @maniisrael9453
    @maniisrael9453 4 роки тому +3

    Good. Heart tuchig.let humanity grow. Let accept Transgender. They are also humans like us.

  • @harish_am_i
    @harish_am_i 4 роки тому +4

    Veralevel 💪💪💪

  • @SenthilKumar-ec3np
    @SenthilKumar-ec3np 4 роки тому +6

    Fantastic, amazing, awesome, everyone's efforts has come up very good.

  • @vijayanagase8978
    @vijayanagase8978 4 роки тому +8

    அருமை... outdoor portions are so natural... cinematography awesome... lead role characters and malar character superb acting... it's so independent movie... Congrats to director...
    In Some indoor portions, little artificial... that's it
    Restroom scene great job

  • @timetoleadstudios9656
    @timetoleadstudios9656 4 роки тому +4

    SEMA sister.... Hat's off you... Vaalthukkal

  • @Tales_of_England_frank
    @Tales_of_England_frank 4 роки тому +4

    Good message

  • @tiktokparithapangal3350
    @tiktokparithapangal3350 2 роки тому +2

    இயக்குனருக்கு பாராட்டுக்கள் நல்ல கருத்தை எடுத்து சொல்ல தைரியம் வேண்டும். ஒரு பெண் இயக்குனரால் பெண்ணாய் வாழ நினைக்கும் திருநங்கைகளின் வலியை உணர்வு பூர்வமாக கொடுத்துள்ளார்.. அனைவரின் நடிப்பும் அருமை.. ❤❤❤

  • @guinnesskumar1670
    @guinnesskumar1670 4 роки тому +4

    Excellent ! Congratulations !!!

  • @sambushivasambusri2818
    @sambushivasambusri2818 4 роки тому +4

    Super💚❤💙

  • @ramsuryaa21
    @ramsuryaa21 4 роки тому +5

    மரியாதைக்குரிய பெண் இயக்குனர் காயத்ரி செந்தில்குமார் மேடம மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் எங்களைப்போல் திருநங்கைகளுக்கு இந்த குறும்படம்ஒரு எடுத்துக்காட்டு இனிமேல் வரும் திருநங்கைகள் அனைவரும் ஒரு எடுத்துக்காட்டாக நன்றி இது போல் வரும் குறும்படங்கள் எங்கள் உறுதுணையாக நன்றி காயத்ரி செந்தில்குமார் இயக்குனர் நன்றி 🙏

  • @saibalajimurali4979
    @saibalajimurali4979 4 роки тому +4

    really super super super super

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 4 роки тому +5

    I admire that the director is female very strong character

  • @abinayaabi6574
    @abinayaabi6574 4 роки тому +8

    Good msg.
    Chintu s so beautiful.
    Kids acting s so good.
    All characters did there job well.

  • @maharaji3282
    @maharaji3282 4 роки тому +4

    Good Job Carry on

  • @madhiyazhaganyazhagan5577
    @madhiyazhaganyazhagan5577 4 роки тому +7

    அருமை அனைவரும் நடிக்கவில்லை வாழ்ந்து உள்ளார்கள் வாழ்த்துக்கள் sis

  • @kayalanu151
    @kayalanu151 4 роки тому +6

    Nice concept... That small girl acting was very nice... Congratulations director... All d best..

  • @balaji19861
    @balaji19861 4 роки тому +3

    மனதை தொட்ட குறும்படம்... டைரக்டர் காயத்ரி செந்தில்குமார் அவர்களுக்கு பாராட்டு.. திருநங்கைகள் அனைவரும் காண வேண்டிய காணொளி..

  • @stpstrust5601
    @stpstrust5601 4 роки тому +3

    RIP Chinntu ... Fabulous Concept... Chinntu, Nila & All Co artist's Acting Fantabulous

  • @chakkulatha5435
    @chakkulatha5435 4 роки тому +4

    Nice movie

  • @GadhambamTV
    @GadhambamTV 2 роки тому +1

    அந்த வேலைக்கார அம்மா நல்லா நடிச்சிருக்கலாம்😂🤣😂😜🙏🙏🙏
    மேடம் அருமையான கதை, திரைக்கதை, அனைவரும் நல்ல நடிப்பு வாழ்த்துக்கள் இயக்குனர் மேடம்🥰👍👌👏🤝🤝🤝🙏

  • @kesavram9000
    @kesavram9000 4 роки тому +4

    Good acting sundar

  • @abiabi6239
    @abiabi6239 4 роки тому +4

    Thank you all nice flim

  • @KathaiGayathri
    @KathaiGayathri 10 місяців тому +2

    ❤❤❤❤❤❤😢😢திருநங்கைகளை அவரவர் வீட்டில் ஏற்றுக்கொண்டால் நலம்தான்

  • @kamalk1984
    @kamalk1984 4 роки тому +5

    Gayathiri Medam next level..... Team also...... Thank you....

  • @panjapoothangal
    @panjapoothangal 2 роки тому +2

    Fantastic short film

  • @tamillooties6567
    @tamillooties6567 4 роки тому +6

    Story ok screen play missing dialogue innum strong irunthurukalam, இருப்பினும் மரியாதைக்குரிய பெண் தான்

  • @cinimatrack588
    @cinimatrack588 4 роки тому +2

    நல்ல படம் இயக்குனர் அவர்களுக்கு நன்றி

  • @gokulgokul5252
    @gokulgokul5252 4 роки тому +4

    Nice move good message 👌👍👍 congrats 💐💐💐

  • @Consistentpr
    @Consistentpr 4 роки тому +4

    Super da poovarasan finally your hidden talent is gonna blow minds of others ✌️✌️

  • @rengaabirengaabi3018
    @rengaabirengaabi3018 4 роки тому +10

    இதுதான் எங்க நிலைமை எல்லாம் புரிந்து கொள்ளுங்கள்

  • @mathimuthra68
    @mathimuthra68 4 роки тому +2

    Hats of ur team

  • @சிவசந்தியா
    @சிவசந்தியா 4 роки тому +4

    Enna sollurathunei theriyala thanks for movie happy ya erugan

  • @jasminecesandratrans9434
    @jasminecesandratrans9434 4 роки тому +6

    RIP Chintu.....I miss u so much d

  • @singlestarcreationssingles2418
    @singlestarcreationssingles2418 4 роки тому +5

    Arumaiyana Kathaikalam...

  • @RockstarPK007
    @RockstarPK007 4 роки тому +5

    Akka Vera level film hats off to whole team good team work and good effort akka

  • @geethalakshmi5385
    @geethalakshmi5385 3 роки тому +1

    You r a great women 🙏👍super

  • @tiktokparithapangal3350
    @tiktokparithapangal3350 2 роки тому +2

    Fantastic story... ❤❤❤❤❤

  • @dravidkumar4138
    @dravidkumar4138 4 роки тому +9

    நிங்கள் நல்லா நடிச்சு. எங்கள் ஏல்லோரும் மனதில் இடம் பெற்றுடுவீங்கள் என்று நம்பியவர்களையை கைவிற்றாதிகள் சுந்தர் ( அமுதா )

  • @lokeshdurai2476
    @lokeshdurai2476 4 роки тому +4

    Good message and good acting