தொழுகையில் அத்தஹிய்யாத் எவ்வாறு ஓத வேண்டும் ? Mufaris Thajudeen Rashadi

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 30

  • @AslifAhamed
    @AslifAhamed Місяць тому

    Ma sha allah சிறப்பான தெளிவூட்டல்

  • @mufaristhajudeenrashadioff1047
    @mufaristhajudeenrashadioff1047  5 років тому +32

    اَلتَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
    அத்தஹியா(த்)து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு

    • @kajamydeen342
      @kajamydeen342 3 роки тому +2

      அத்தகியாத்முன்று

    • @Srilanka_king
      @Srilanka_king 6 місяців тому

      Hadid number plz hassarath

  • @asifaafrin6873
    @asifaafrin6873 6 місяців тому +1

    SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAIHI WASALLAM

  • @jasimiyan2133
    @jasimiyan2133 4 роки тому +14

    உங்களின் உரை விரும்ப கூடியதாக இருக்கிறது, அரபியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு ஓதும் போதே அர்த்ததை உடனுக்குடன் விளங்கிக் கொள்வார்கள் அல்லவா கொடுத்து வைத்தவர்கள் அரபிகள்..

  • @abdulhaq6145
    @abdulhaq6145 3 роки тому +5

    அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு இஸ்லாம் குறித்து சில சந்தேகம் உள்ளது அதை தெளிவு படுத்த வேண்டும் இன்ஷா அல்லாஹ்

  • @fouzanbinnoordeen371
    @fouzanbinnoordeen371 5 років тому +3

    Masha Allah Usthaz

  • @tharikfaheemah5313
    @tharikfaheemah5313 5 років тому +3

    Al'hamdhu'lillah ustaz,,,

  • @aliyarmuhamadansar7172
    @aliyarmuhamadansar7172 3 роки тому +2

    Masha allah good job

  • @ashwakahamed8822
    @ashwakahamed8822 4 роки тому +3

    Alhamdhulillah

  • @almasbegum2528
    @almasbegum2528 4 роки тому +3

    Alhamdulillah

  • @mohamedziad2318
    @mohamedziad2318 3 роки тому +2

    Jazakallh hair

  • @aji276
    @aji276 4 роки тому +4

    ஒருவர் துஆ கேட்க கூறினால் ஓதும் துஆவை இங்கே தெளிவாக பதிவிடவும்...
    ஜஷாக்கல்லாஹுஹைரா...

  • @abdulsukoorlahir1140
    @abdulsukoorlahir1140 2 роки тому

    MaashaaAllah

  • @thahiramansoor6432
    @thahiramansoor6432 4 роки тому +5

    இதற்கடுத்து ஓதுவதற்கான விளக்கம் தாருங்கள் உஸ்தாத்...

  • @NafeelNafeel-r4m
    @NafeelNafeel-r4m Рік тому

    அத்தியாயத்தில் ஓதும்போது எங்களுடைய கையை நாங்கள் எங்கு பார்க்க வேண்டும்

  • @abdhulmajeedh5084
    @abdhulmajeedh5084 2 роки тому

    Full video link please

  • @thameemrpp7157
    @thameemrpp7157 4 роки тому

    Saafi murai plz

  • @haseenamaharuf7544
    @haseenamaharuf7544 Рік тому

    இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகிராஜ் மகமி த

    • @haseenamaharuf7544
      @haseenamaharuf7544 Рік тому

      மிஹ்ராஜ் போன போதுநடந்த உரையாடல் என்று கூறியுள்ளார் கள் உஉ இ

    • @haseenamaharuf7544
      @haseenamaharuf7544 Рік тому

      இது உண்மை யா

    • @haseenamaharuf7544
      @haseenamaharuf7544 Рік тому

      ஹ ஸரத் விளக்கம் அளிக்க வும்

  • @mufaristhajudeenrashadioff1047
    @mufaristhajudeenrashadioff1047  3 роки тому

    ua-cam.com/video/KNZvbOZVMpk/v-deo.html

  • @farijafarija762
    @farijafarija762 4 роки тому +2

    அத்தஹியாத்துல் முபாறக்ஹாத்துஹு இப்படி ஓதுவது பிழையா

    • @mufaristhajudeenrashadioff1047
      @mufaristhajudeenrashadioff1047  4 роки тому +4

      ua-cam.com/video/HtMaW25Ramo/v-deo.html
      36 ஆவது நிமிடத்திலிருந்து பார்க்கவும்.

    • @farijafarija762
      @farijafarija762 4 роки тому +4

      ஜசாக்கல்லாஹ் ஹைர்
      தொழுகையில் அத்தஹியாத்து முபாறஹாய்துஹுனு நான் ஓதுவது சரிதான் தெளிவுபடுத்தியதுக்கு அல்லாஹ் உங்களை கிருபை செய்வானாக
      ஆமீன்

  • @ashwakahamed8822
    @ashwakahamed8822 3 роки тому +2

    Alhamdhulillah