கதை கேட்க வாங்க | உள்ளக விசாரணை - ஷோபா சக்தி | பவா செல்லதுரை

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 74

  • @mangai5020
    @mangai5020 6 місяців тому

    அருமையான கதை சொல்லி அய்யா ❤❤

  • @nithyarajesh9592
    @nithyarajesh9592 3 роки тому +3

    ஐயா சமீபகாலமாக நீங்கள் சொல்லும் கதைகளை கேட்டு வருகிறேன். இந்த கதை யை கேட்டு முடிக்கும் போது ரொம்ப சத்தம் போட்டு கத்தி அழணும் போல இருந்தது.

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Рік тому

    அருமை.

  • @Raman-h9g
    @Raman-h9g Рік тому

    Thanks super speech i like it 🎉🎉

  • @Mkselvam330
    @Mkselvam330 5 років тому +6

    என்னை தினமும் தூங்க வைக்க உங்களால் மட்டுமே முடியும் பாவா

  • @photokaranmagudi8399
    @photokaranmagudi8399 5 років тому +13

    விடிந்ததும் நான் மறக்காமல் பைரவருக்கு விளக்கு ஏற்றுவேன்
    நீங்களும் ஏற்றி விடுங்கள்
    கிணற்றில் உள்ள ஷோபா சக்திக்காக
    💙♥️🖤

  • @skbaahubaligroups5455
    @skbaahubaligroups5455 3 роки тому

    Nanri

  • @syamalarajan9618
    @syamalarajan9618 3 роки тому

    bava Anna naan azudhu vitten indha kadhai ketta piragu

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 Рік тому

    Ithu yenna meethi Aiya .

  • @rgprakash.
    @rgprakash. 4 роки тому +1

    உண்மையே சாட்சியாக நின்றாலும், நீதி மீண்டும் அதை புதைகுழியில் தள்ளி மூடும்.

  • @saravanakumarr2889
    @saravanakumarr2889 5 років тому +14

    எங்க மக்களின் புண் ஆறிவிடவில்லை அய்யா, அவைகள் வடுக்களாக தகித்துக் கொண்டேதான் இண்டும் இருக்கிறது,
    நீதியும் அறமும் அற்றது அமைதியல்ல அது சூனியம்...😢

  • @rajivgandhik8422
    @rajivgandhik8422 5 років тому +2

    கதைகள் ஆகிப்போன உண்மைகள் ஆனால் இவைகள் அனைத்தும் கதைகள் அல்ல என்று எல்லோருக்கும் தெரியும்.....

  • @narayanans4373
    @narayanans4373 5 років тому +2

    வெகு நாட்களுக்குப் பிறகு ஐயாவின் சிம்ம குரலில் மனம் வருடும் ஒரு சிறு கதை...

  • @prabhuinzy
    @prabhuinzy 5 років тому +1

    நேரில் கதை கேட்க ஆவல் ...

  • @பாமாகாமா
    @பாமாகாமா 5 років тому

    நெஞ்சு பொறுக்கு தில்லையே பபா உங்களின் குரலில்

  • @prabhuinzy
    @prabhuinzy 5 років тому +6

    மறைக்கப்பட்ட உண்மைகள் 😪😪😪😪

  • @balakrishnankn1141
    @balakrishnankn1141 4 роки тому

    நடனத்துக்கு மட்டுமல்ல,கதைகளுக்கும் 'பா'(BHA)வம்..உண்டென உணர்ந் 'தேன்'..
    பாலு,உடுமலை

  • @prabhuinzy
    @prabhuinzy 5 років тому +7

    அடுத்த நிகழ்வில் பங்கேற்க விருப்பம் ... செஞ்சிக்கோட்டையிலிருந்து பிரபு

  • @2rajeshbpt
    @2rajeshbpt 5 років тому

    அருமை..

  • @rajaduraip4374
    @rajaduraip4374 5 років тому +2

    Nerla kadahi kekka enga varanum bava

  • @ParishithRaj
    @ParishithRaj 5 років тому

    Lovely bava...

  • @mottouvignesh4434
    @mottouvignesh4434 3 роки тому

    No comments!

  • @anbuayyakkannu590
    @anbuayyakkannu590 5 років тому

    அருமை

  • @kamalapathimurugesan7547
    @kamalapathimurugesan7547 5 років тому

    excellent sir

  • @bharatetios3450
    @bharatetios3450 4 роки тому

    இதெ போல்
    அந்த இலங்கை, உத்தமர்களைபற்றி, நிரைய சொல்லவும். இது வரை கதைகேட்டோம், அதிரடியாக.
    கருத்தையும் கேட்க்கிரேன். என்று நம்புகிறேன். நன்றி அய்யா 👏👍

  • @suki7635
    @suki7635 5 років тому +2

    T-shirt நல்லா இக்கிது சார்..

  • @karunakaranrajamani6884
    @karunakaranrajamani6884 4 роки тому

    மனம் திக் திக் என்று துடித்துப்போனது😢😢😢

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 5 років тому

    அன்புள்ள பவா சார் 🙏

  • @கதையோடுஉறவாடு

    sema sir

  • @yogumforlife
    @yogumforlife 3 роки тому

    13 core Tamil people in the world...still don't get freedom for our Race beause of no unity...So Sad 😭😭😭

  • @arunkarthickr5911
    @arunkarthickr5911 4 роки тому

    Sir irandhu pona sivakumar pathi neenga oru vdeo avura paathi podnum sir

  • @danialraj4471
    @danialraj4471 3 роки тому

    Can somebody Mention the Book name please 🙏🏼

  • @RameshM-cl2vk
    @RameshM-cl2vk 3 роки тому

    🌹🌹🌹

  • @pandurengamsuresh1434
    @pandurengamsuresh1434 5 років тому

    Nice to listen to You sir. Please keep telling.

  • @kazagakasi1728
    @kazagakasi1728 5 років тому

    ரொம்ப நாளாச்சு உங்க கதைகேட்டு ... ஆனால் இந்த கதையை கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது ஏனெனில் என் மனதில மிகபெரிய பாரம் இறங்கி எதுவும் செய்யமுடியாத ஓர் நிகழ்வு நடந்துக்கொண்டிருக்கிறது .
    அடுத்து நான் என்ன செய்யபோகிறேன் என்கிற குழப்பமான மனநிலையை இந்த கதை என்னை பாதித்திருக்கிறது.

    • @arunvadivel5685
      @arunvadivel5685 5 років тому

      ஏன் தான் இந்த தமிழ் இனத்திற்கு இப்படி ஒரு கேடு நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது! இந்த இனத்தை எப்படி காப்பது?

  • @Booksandwriters
    @Booksandwriters 5 років тому

    மாறுபடா நீதி ...

  • @jaikumarsedhuraman1855
    @jaikumarsedhuraman1855 5 років тому

    Mass

  • @scriptwriter2406
    @scriptwriter2406 4 роки тому +1

    Bujuku

  • @sakthi_svl4037
    @sakthi_svl4037 5 років тому

    Plz tell story regularly sir

  • @angavairani538
    @angavairani538 4 роки тому

    🙏🙏🙏🙏🙏❤⚘

  • @godsson7848
    @godsson7848 5 років тому

    He reminds me Vijay sethupathi

  • @vedhagirin3188
    @vedhagirin3188 4 роки тому +1

    நீதிக்குதண்டனை.
    பெயர் தெரியாதவன்
    அதனால் அவர்க்கு தண்டனையா.

  • @manikandant9443
    @manikandant9443 4 роки тому

    இந்த.கதை.கதையான
    இல்லை.உண்மையின்
    வடிவமாகப்படுகின்றது.
    அதிகாரமையத்தை.
    காப்பதுதான்.நீதியின்வேலை
    என்றுகாட்டிவிட்டது.இந்த.உண்மை.

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 роки тому

    😭😭😭

  • @iswarya5852
    @iswarya5852 5 років тому +1

    1st viewer

  • @Edm310
    @Edm310 4 роки тому

    kodumai... kodumai.. nenju porukuthillaiye..

  • @Edm310
    @Edm310 4 роки тому

    Now reading Shoba Sakthi's Korilla novel..

  • @naalupasangasenthaennavena6177
    @naalupasangasenthaennavena6177 4 роки тому

    Oh my god

  • @scriptwriter2406
    @scriptwriter2406 4 роки тому

    W d

  • @scriptwriter2406
    @scriptwriter2406 4 роки тому

    C

  • @patturaja7815
    @patturaja7815 4 роки тому

    இன்று உங்கள் நிலம் எனும் நல்லாள், உள்ளக விசாரணை இரண்டு கதைகளும் கேட்டு தூங்க செல்லலாம் என்று திட்டமிட்டேன்.
    தூக்கம் கலைந்தது.
    கடிகாரம் பார்க்கிறேன். மணி இரவு 3.
    அருகில் தேதி பார்க்கிறேன் மே 15
    இந்த நாட்களில் தானே என் சொந்தங்கள் தங்கள் மண்ணுக்காக போராடிக்கொண்டிருந்தார்கள்.
    கண்ணீருடன் நினைவு கூறுகிறேன் பவா சார். பலமணி நேரம் முயற்சிக்கிறேன். கடக்க முடியவில்லை.
    குருதி படிந்த இந்த நினைவுகளை தமிழினம் உள்ளவரை ஏன் மனிதம் உள்ளவரை கடக்கவே முடியாது. கடக்கவும் கூடாது.

  • @penme
    @penme 5 років тому

    விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.

  • @scriptwriter2406
    @scriptwriter2406 4 роки тому

    20j

  • @jafersadiq499
    @jafersadiq499 4 роки тому

    SAME...THE HUMANS...........SAME LIKE THAT GUJARAT RIOTS

  • @logeswaryirajandiran9236
    @logeswaryirajandiran9236 4 роки тому

    😧😩😭

  • @scriptwriter2406
    @scriptwriter2406 4 роки тому

    4

  • @scriptwriter2406
    @scriptwriter2406 4 роки тому

    8

  • @scriptwriter2406
    @scriptwriter2406 4 роки тому

    3

  • @rajanmeghankpctravelandfoo3264
    @rajanmeghankpctravelandfoo3264 2 роки тому

    Bava! Its not true! Threa are never been a Muslim warship ! I want to know who is the writer and he or her backgrounds

    • @rajanmeghankpctravelandfoo3264
      @rajanmeghankpctravelandfoo3264 2 роки тому

      Im respect your all stories please be careful when you.come to Tamilella stories..
      Its very pain full.so please you or anyone in tamil nadu...can't understand 😪 please stay away from our life

  • @scriptwriter2406
    @scriptwriter2406 4 роки тому

    Ct

  • @scriptwriter2406
    @scriptwriter2406 4 роки тому

    W à

  • @stanleyanburaj326
    @stanleyanburaj326 4 роки тому

    😢😢

  • @huntergaming1966
    @huntergaming1966 5 років тому

    இனம் அழிந்தகதை!
    கொடுமை!