தனுசு ராசி யாரிடமும் ஏமாறாதீங்க உஷார் குறை கண்டால் பகை வளரும்

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • ஜோதிடமும் ஆன்மீகமும்

КОМЕНТАРІ • 30

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    கடன் ஒடுங்கும் நோய் அகலும் நல்ல வார்த்தை நன்றி ஐயா ❤

  • @balajij9001
    @balajij9001 5 місяців тому

    நல்ல பலன் சொன்னா நடக்கவில்லை பாதகமாக சொன்னா உடனே நடக்குது ரொம்ப சந்தோசமா இருக்கு அய்யா
    செத்தாலும் நிம்மதியா சாகமுடியாது
    ரொம்ப நன்றி

    • @T70studio
      @T70studio  5 місяців тому

      என்ன பண்றது உங்களுக்கு வரக்கூடிய திசா புத்தி அப்படி

    • @T70studio
      @T70studio  5 місяців тому

      என்ன பண்றது உங்களுக்கு வரக்கூடிய திசா புத்தி அப்படி

  • @KalaiSelvi-n7j
    @KalaiSelvi-n7j 5 місяців тому +6

    Ayya yaruvenalum சகுனி ஆட்டம் அடாட்டும் எனக்கு பதில் திரும்ப. சகுனி ஆட்டம் ஆட என் அப்பன் வாசுதேவ் கிர்ஷ்ணன் இருக்காரு உங்க வழிகாட்டுதல் நன்றி அய்யா❤❤❤❤

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    நான் சுத்த சைவம் ஜீவகாருண்யத்தை கடந்த பத்து ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறேன் ❤

  • @padminivelmurugan5211
    @padminivelmurugan5211 5 місяців тому +3

    ஐயா வணக்கம் மூலம் நட்சத்திரத்திம்நான்கபாதம்தனுசு21.6.1978.ராகுதிசைநல்லாவழிகாட்டுங்கள் எனக்கு தெரியவில்லைஐயா.

  • @lalithav3904
    @lalithav3904 5 місяців тому +4

    வணக்கம் சார். என் பெயர் சசிகுமார்.7.11.1978 காலை 1.30 க்கு சேலம் பிறந்தேன். என் முதல் திருமண வாழ்க்கை விவாகரத்து ஆகிவிட்டது. எனக்கு மறுமணம் உண்டா? என் ஆயுள் எப்படி உள்ளது? ஆயுள் நன்றாக உள்ளது என்று நீங்கள் சொன்னால் மட்டுமே நான் மறுமணம் செய்வேன். தயவு செய்து உண்மையை மட்டும் சொல்லுங்கள்.

    • @FreeFire-gf7kf
      @FreeFire-gf7kf 5 місяців тому +2

      Eduku divorce kuduthinga enaku apadi tahn sonnenga late ah marriage panunga nu enaku bayama iruku enoda life eh partha rmbo kasta paduren health issues, financial issues, family issues, valkai eh problem tahn enaku savalam pola iruku plz knjm ungaluku terintha solunga

  • @revathimurali3352
    @revathimurali3352 5 місяців тому

    Super

  • @sumisujith188
    @sumisujith188 5 місяців тому +1

    My date of birth is 5/11/1986 moolam star time of birth 5.50pm place of birth is in marthandam my job lost in may2023 when will get new job

  • @mailsathish8
    @mailsathish8 5 місяців тому

    🙏 ராகு ஸ்தலம் திருநாகேஸ்வரம் சென்று வரலாமா, எனக்கு ராகு திசை நடக்கிறது

    • @T70studio
      @T70studio  5 місяців тому +1

      உள்ளூரிலேயே புற்று கண் இருந்தால் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு மேல் ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி கும்பிடுங்கள் தோசம் நீங்கும் திருநாகேஸ்வரம் செல்லலாம் காளாஸ்திரியும் சொல்லலாம்

    • @mailsathish8
      @mailsathish8 5 місяців тому

      @@T70studio நன்றி 🙏

  • @govinthasamysathya6801
    @govinthasamysathya6801 5 місяців тому

    L Govinda Swamy
    22-05-1981
    10-22-pm
    Devakotta
    Ayya vanakka naan vali Nadu pogola amma

  • @shanmugamyogeswaran3419
    @shanmugamyogeswaran3419 5 місяців тому

    ஐயா வணக்கம்...
    தனுசு ராசி மூலம் 2ம் பாதம் சிம்ம லக்கினம்
    5/8/1979 ஞாயிறு காலை 8.10
    பதுளை இலங்கைல பிறந்தேன்....
    எந்த விதமான தொழில் எனக்கு மிகவும் முன்னேற்றகரமானதாக இருக்கும்?

    • @T70studio
      @T70studio  5 місяців тому +1

      சிம்மம் லக்னம் மூலம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சனி சுக்கிரன் நட்சத்திர சார பரிவர்த்தனை சொகுசான வேலை உங்களுக்கு செட் ஆகாது உழைப்பால் உயர்ந்து விடலாம் தற்போது செவ்வாய் திசையில் சுக்கிர புத்தி நடப்பில் உள்ளது

    • @shanmugamyogeswaran3419
      @shanmugamyogeswaran3419 5 місяців тому

      @@T70studio ஐயா எனக்கு எந்த வியாபாரம் சிறப்பானது ?

  • @theking-uo3eb
    @theking-uo3eb 5 місяців тому

    Ragudesai ..Guruputhi.Thanusu pooradam meenam lakinam...yepdi erukum...24.11.1987.Time2.40 pm.pls sir Reply panuga

  • @plpoorani8326
    @plpoorani8326 5 місяців тому

    07-01-1970 coimbatore. Rishaba lagnam No job for the last two years, struggling a lot financially. Eppo velai kidaikum brother

    • @Paranthaman-o9t
      @Paranthaman-o9t 5 місяців тому

      If you good in english you start a business an english teacher.

  • @KrishananSelvi2810
    @KrishananSelvi2810 5 місяців тому

    Na dhanushu rasi pooradam natchadhiram 6.08.1998 viyalakilamai mrng 9.30 ku piradhan en husband ena emathurar nu thonudhu atha kandupidikanum nu ninaikiran avaga kanni rasi sithirai natchadhiram

  • @prasanna3060
    @prasanna3060 5 місяців тому

    Today only I resigned my job in abroad..no other job I have in hand..too much toxic ..Oru nallathum nadaka mattakuthu..Ella ketathum nadukuthu

    • @harsha10020
      @harsha10020 5 місяців тому +1

      Relax ur mind, be bold, face ur life positively. Definitely, u'll get a better job. All the very best bro 👍👊🙌

    • @prasanna3060
      @prasanna3060 5 місяців тому

      @@harsha10020 thanks..it's sister bro

    • @prasanna3060
      @prasanna3060 5 місяців тому

      Bro got another job ..moving to another city in abroad.Hooe and pray all will go well.Thanks for your +ve words

  • @velavans7628
    @velavans7628 5 місяців тому

    Sir cantoct Noumper please

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    செவ்வாய் திசை குரு புத்தி எப்படி இருக்கும் ஐயா ❤

    • @T70studio
      @T70studio  5 місяців тому +1

      செவ்வாய் திசை தனுசு ராசிக்கு யோகம் தான் கடன் வாங்காமல் இருக்க வேண்டும்