Carburetor Overflow and Millege Tuning / Motorbike Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Carburetor Overflow and Millege Tuning / Motorbike Tamil
    Subscribe‪@motorbiketamil‬
    Hi
    In this video we will see how to adjust petrol flow in hero splendor car carburetor and how to properly mileage August
    வணக்கம்
    இந்த வீடியோவில் hero splendor வண்டியின் கார்புரேட்டரில் பெட்ரோல் ஒழுகுவுதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதையும் மற்றும் சரியான முறையில் மைலேஜ் எப்படி August செய்ய வேண்டும் என்பதை பார்க்களாம்
    You can see more videos click here
    www.youtube.co...
    Yamaha crux carburetor cleaning
    Video
    • Carburetor cleaning ta...
    #carburetorcleaning
    #splendorplus
    #splendorcarburetor
    #carburetortuning
    #mileagesetting
    #mileagesetting
    #motorbiketamil

КОМЕНТАРІ • 303

  • @MsTharakan
    @MsTharakan Рік тому +41

    இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள் அருமை சகோதரா

  • @Bommakathai
    @Bommakathai 5 місяців тому +15

    Views varanunu எல்லாரும் கச கசனு தேவை இல்லாம ஏதாவது பேசிட்டு இருப்பக ஆனா நீங்க பொறுமையா சொல்வது ரொம்ப சந்தோஷம் அண்ணா... வாழ்த்துக்கள்

    • @motorbiketamil
      @motorbiketamil  5 місяців тому +1

      மிக்க நன்றி 🙏

  • @rujorjuo2731
    @rujorjuo2731 7 місяців тому +2

    இந்த வீடியோவை நான் இன்று தான் பார்த்தேன் கிளி பிள்ளைக்கு சொல்கிற மாதிரி சொன்னீர்கள் எனக்கு வண்டி வேலை செய்ய தெரியாது இதை பார்க்கும் போது நானே வண்டி வேலை செய்யலாம் போல இருக்கு வாழ்த்துக்கள்

    • @motorbiketamil
      @motorbiketamil  7 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 Рік тому +2

    தெளிவான, பொருமையா சொல்லி புரியவைத்தல் சிறப்பு.வாழ்கவளமுடன் நிறைந்து.

  • @vinasiththambithavarasa7827
    @vinasiththambithavarasa7827 Рік тому +4

    தெளிவான விளக்கம் சொல்ல புரிய வைத்த ல் சிறப்பு நீங்கள் வாழ்க வளமுடன் தம்பி யாரும் இவ்வளவு சிறப்பாக விளக்கம் தரவில்லை மிகவும் 👌

    • @motorbiketamil
      @motorbiketamil  Рік тому

      மிக்க நண்றி அண்ணா 🙏🙏🙏

  • @mohanrajm2330
    @mohanrajm2330 4 місяці тому +1

    ரொம்ப தெளிவா பொறுமையா சொன்னதற்கு நன்றி .

  • @v.m9504
    @v.m9504 Рік тому +4

    சிறப்பு தம்பி இவ்வளவு சிறப்பாக யாரும் விளக்கம்தரவில்லை நன்றி.

  • @kdhineshar
    @kdhineshar Рік тому +5

    தெளிவான அருமையான விளக்கம்... மிக மிக அருமை...

    • @motorbiketamil
      @motorbiketamil  Рік тому

      மிக்க நண்றி.... உங்களது பொண்னான நேரத்தை ஒதுக்கி கருத்தை தெரிவித்தமைக்கு நண்றி 🙏

  • @rajagopals945
    @rajagopals945 6 днів тому

    Vera maari... Clear explanation. Thanks

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 5 місяців тому +1

    மிகவும் பயனுள்ள தெளிவான தகவல் நண்பா

  • @mosesjayanthi2491
    @mosesjayanthi2491 Рік тому +1

    Thank you very much brother you taught us very neatly and slowly this is what we need in every videos thank you brother

  • @KrishnaSami-d3v
    @KrishnaSami-d3v 20 днів тому

    அருமையான விளக்கம். நன்றி தம்பி.

  • @rx_arun143
    @rx_arun143 2 роки тому +7

    Very smart explain and detailed thank you anna

  • @samrohan7335
    @samrohan7335 2 роки тому +3

    மேலும் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்

    • @motorbiketamil
      @motorbiketamil  2 роки тому

      உங்களுடைய ஆதருவுக்கு மிக்க நண்றி 🙏🙏🙏

  • @Govintharaj-kj7yw
    @Govintharaj-kj7yw Рік тому +1

    Super bro arumayana pathive very useful service

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 Рік тому +1

    அருமை பதிவு தெளிவாக உள்ளது

  • @shajik.damodaran8156
    @shajik.damodaran8156 Рік тому +4

    10:11 very well explained, useful information for riders. I suggest you to use a clean tray for carb cleaning purposes, carburettor being a very sensitive part.

  • @manikandanpriya2618
    @manikandanpriya2618 4 місяці тому +1

    This video is useful to repair my bike thank you

  • @Adharsh6
    @Adharsh6 Рік тому +1

    Sema sir!!! Dharmapuri la enga irrukinga. Ennoda vandi la over flow problem irruku. Help pannuga nanba!!!

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 Рік тому

    அண்ணே மிக அருமையாக கூறினீர்கள் அருமை மிகவும் அருமை

    • @motorbiketamil
      @motorbiketamil  Рік тому

      மிக்க நண்றி நண்பா 🙏🙏🙏

  • @yaso.sselvaratnamyasothara6351

    Nanpa your the best I like you real explaination good good mechanic

  • @saravananr.v.2448
    @saravananr.v.2448 7 місяців тому

    அருமையான விளக்கம்,வாழ்த்துக்கள்! !!

    • @motorbiketamil
      @motorbiketamil  7 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @murugaiyanpandiyan1048
    @murugaiyanpandiyan1048 4 дні тому

    வாழ்த்துக்கள் நண்பா

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Рік тому +1

    Super தலைவா. வண்டி ஓட்டும் போது signal la அடிக்கடி . Accilater குறைக்கும் போது. வண்டி ஸ்டாப் ஆகிறது. என்ன காரணம்.

    • @motorbiketamil
      @motorbiketamil  Рік тому +1

      poilat jet அடைத்திருந்தாலும் ஏர் லீக்கேஜ் இரூந்தாலும் ஜடிங் நிக்காது

    • @prabhakaranag2891
      @prabhakaranag2891 Рік тому +1

      நன்றி .தலைவா

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 6 місяців тому

    ரெம்ப தெளிவா சொன்னீங்க நன்றி..

  • @Saravedisirippu
    @Saravedisirippu 2 роки тому +5

    Bro hero honda splendor plus 2009 model vandi kalaila start pannumbothu illana romba neram niruthittu start pannumbothu gup gupnu adaikuthu silencer la,enna than acceleration koduthalum slow ah adachu adachu poguthu,konja neram kalichu nalla oduthu,என்ன பிரச்சினை, அதற்கு தீர்வு என்ன ? அண்ணா

    • @ram_official_06
      @ram_official_06 Рік тому

      Bro ennodathum ithae prechana tha but hero splendor pro

  • @malaihema120
    @malaihema120 10 місяців тому

    உங்கள் பதிவு சூப்பர் ❤❤ அண்ணனா

  • @pickme6031
    @pickme6031 Рік тому

    Good explain dear am from Sri Lanka thanks

  • @karthikselva2235
    @karthikselva2235 Рік тому +1

    Anna am new subscriber

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 15 днів тому

    Very useful 🎉🎉❤❤

  • @SecurityElp-qg7wo
    @SecurityElp-qg7wo Рік тому

    good vdios tanks im rajkumar sri Lanka

  • @grraja778
    @grraja778 2 роки тому +1

    சிறப்பான விளக்கம்

  • @schandran9961
    @schandran9961 Рік тому

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @DineshThala-ef4mq
    @DineshThala-ef4mq Місяць тому

    சூப்பர் அண்ணா

  • @sivasakthim8173
    @sivasakthim8173 Рік тому

    மிக மிகவும் நன்றி 🙏🙏🙏🙏

  • @anthiyurgaming
    @anthiyurgaming Рік тому +1

    Apache rtr 160 bs4 2018 model ku solunga pls

  • @sarunkumar-pg3hs
    @sarunkumar-pg3hs Рік тому

    நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @gkskarthik5428
    @gkskarthik5428 Рік тому

    அருமையான விளக்கம்..

  • @madhavaraj2624
    @madhavaraj2624 9 місяців тому

    Good work bro 🎉 6:52

  • @anbusinnapen3507
    @anbusinnapen3507 Рік тому +1

    அருமை நண்பரே

  • @HariPrakashes21lme08-xb1lm
    @HariPrakashes21lme08-xb1lm 9 місяців тому

    Anna oru doubt 1 ra mara vaiklama antha arakanaku epdi antha closiñg positionla iruntha

  • @parthibanb1497
    @parthibanb1497 Рік тому

    Vallthukkal anna

  • @rajeshachu1965
    @rajeshachu1965 6 місяців тому

    Super nanbaa

  • @Marikitchen
    @Marikitchen 2 роки тому +1

    Super video and very useful

  • @user-cj8kj6do6h
    @user-cj8kj6do6h Рік тому

    11:06 super brother

  • @MuruganMurugan-ft6fi
    @MuruganMurugan-ft6fi Рік тому +1

    Super bro

  • @puppytamil533
    @puppytamil533 2 роки тому +2

    Super anna .. very use video thank you

    • @motorbiketamil
      @motorbiketamil  2 роки тому +1

      Welcome and thanks for watching 🙏🙏🙏

  • @Bismillahshabdeenusama832
    @Bismillahshabdeenusama832 6 місяців тому

    Super bro ❤

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 Рік тому

    அருமையான பதிவு

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 Рік тому

    சிறப்பு👌🏼

  • @muruga83
    @muruga83 6 місяців тому

    Super brother

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 роки тому +2

    Excellent Performance 😀🧡 👍 Great.Pakka...en anubavatula paartirhkean...!* 🤘🕺👌

  • @user-jh6rf3hb5y
    @user-jh6rf3hb5y Рік тому +1

    நன்றி....

  • @rajmugam1
    @rajmugam1 Рік тому +1

    Useful information

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 Рік тому

    எந்த ஏரியா நீங்க சூப்பர் விளக்கம்

  • @rangarajr4735
    @rangarajr4735 Рік тому

    Thank you... useful video..

  • @TSPRO-ue8mv
    @TSPRO-ue8mv 2 місяці тому

    Super😮

  • @rmstwowheelerservice
    @rmstwowheelerservice 2 роки тому +1

    Usfull video thank you

  • @praveenkumar_sakthivel
    @praveenkumar_sakthivel Рік тому

    Fz mileage increases pana oru video poduga anna

  • @usm1982
    @usm1982 2 роки тому

    Super bro milk.nandri

  • @amohamedibrahim4198
    @amohamedibrahim4198 Рік тому

    Splender kulla needle hf deluxeku set auguma pls rply

  • @sajathmohamedsajath9270
    @sajathmohamedsajath9270 2 роки тому +1

    bro old model cd dawn ras panna adikuthu karblader mathium sattagale enna pireche ya irukum pls konjjem sollunge

  • @SathishKumarP-b7d
    @SathishKumarP-b7d 7 місяців тому

    Super vedio❤

  • @zainriyas3540
    @zainriyas3540 10 місяців тому +1

    125 cc discover க்கு கம்பனி ரெக்கமன்ட் மைலச் செட்டிங் எப்படி

  • @manikandanpriya2618
    @manikandanpriya2618 4 місяці тому

    Thank you

  • @tamilarasaneee5061
    @tamilarasaneee5061 2 роки тому +1

    Anna xl 100 2018 model start panni konja oru 2 meter pona vandi jurk avothu apram nalla pothu

  • @elangovanduraisamy4459
    @elangovanduraisamy4459 Рік тому

    bro Salem area ல எந்த இடத்தில் நீங்க mechanic, என் வண்டி overflow problem milege starting trouble இருக்கு. correct செய்து தர முடியுமா.

  • @itzgodwin7563
    @itzgodwin7563 Рік тому

    Semma anna 👌💥

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor Рік тому +1

    Bro unga idathu kai katta viral ah irukra karuppu maark maathuri Enakum irukku bro Athu valarnthukkite irukku Athanala ethum broblem ah bro

  • @melvin6432
    @melvin6432 Рік тому

    Very nice work

  • @vasanthy2750
    @vasanthy2750 Рік тому

    Anna Bajaj Krystal carburettor cleaning sollunga

  • @Rajkumar-ul8nx
    @Rajkumar-ul8nx 5 місяців тому

    Hero splendor tools onume illama bro

  • @sivarajsivaraj4099
    @sivarajsivaraj4099 Рік тому

    Anna and the need to cover flute when they plastic

  • @hasnimubarak8208
    @hasnimubarak8208 Рік тому

    Thank you 💕🎉

  • @kailasamkailamo396
    @kailasamkailamo396 8 місяців тому

    Thanks anna

  • @satheeshkumar7920
    @satheeshkumar7920 2 роки тому

    Bro ennoda vandi Yamaha sz r bro seme broblum bro konjam idea solluna6

  • @anandan2421
    @anandan2421 7 місяців тому

    எனது XL super சுமார் 22 ஆண்டுகளாக தொடர்ந்து பராமரித்து வருகின ன் இப்போது இன்ஜினில் வேலை மெக்கானிக்கல் சொல்லி இருந்தார் தங்கள் வண்டியை எஞ்சின் வேலை செய்து எங்கு எந்த ஊரில்

  • @shafeekmuhammed2030
    @shafeekmuhammed2030 9 місяців тому

    Super annq

  • @selvatamil410
    @selvatamil410 9 місяців тому

    வெகு அருமை

    • @motorbiketamil
      @motorbiketamil  9 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @prakashBuilder_1717_Shrinivaas
    @prakashBuilder_1717_Shrinivaas 2 роки тому

    Hi bro Nan passion plus 2009 model vaichiruken adhuku nenga sonna mathere panalama

    • @motorbiketamil
      @motorbiketamil  2 роки тому

      pannalam bro...thanks for watching 🙏🙏🙏

  • @kuppusamy.p9986
    @kuppusamy.p9986 2 роки тому +1

    அண்ணா...
    Hero glamour bike ல air filter ல பெட்ரோல் leakage ஆகுது..
    அது மட்டுமல்ல injectoion plug லயும் பெட்ரோல் leakage ஆகுது..என்ன problem.

    • @motorbiketamil
      @motorbiketamil  2 роки тому

      kenaistor ous black irutha air filter la petrol varum bro.and injector la 2 oring varum atha change panniduga ok agidum... thank for watching 🙏🙏🙏

  • @b.rajeshbalasundaram8269
    @b.rajeshbalasundaram8269 2 роки тому +1

    Super sir

  • @manigandan7503
    @manigandan7503 7 місяців тому

    Brother enoda bike splendor plus bro enoda bike starting problem with fuel leakage irunthuchi bro. so carpeter needle change pani potan bro ipo continousa bike start pana fuel leak agitu poitu iruku bro. ena pandrathu bro

    • @motorbiketamil
      @motorbiketamil  7 місяців тому

      carburetor floot check panni paruga bro ..

  • @akashdhatchu2691
    @akashdhatchu2691 2 роки тому

    Arumai nanba

  • @boopathy167
    @boopathy167 10 місяців тому

    Super 👍👍👍🙏🤝

  • @kumaresanponnurangam5550
    @kumaresanponnurangam5550 2 місяці тому

    Honda unicorn 160 2017 model BSIV ஒடும் பொழுது அடைக்கிறது என பிரச்சினை சொல்லுங்கள் சகோதரரே

  • @manikanchi5381
    @manikanchi5381 Рік тому

    anna.super.makanic.madurai👍🏽

  • @basilkhan8392
    @basilkhan8392 2 роки тому

    Discover100cc clutch cable change pantra video poduga bro

  • @venkateshmurugan5201
    @venkateshmurugan5201 Рік тому

    You r great

  • @christmilt2905
    @christmilt2905 Рік тому

    சூப்பர்

  • @SENTHILKUMAR-qk2vw
    @SENTHILKUMAR-qk2vw 11 місяців тому

    Super

  • @mageswarankrishna7850
    @mageswarankrishna7850 2 роки тому

    Ungalky endha ooru

  • @40g10
    @40g10 Рік тому

    Bro splendor bs6 company sticker showroom la otti tharuvangala

    • @motorbiketamil
      @motorbiketamil  Рік тому

      no bro sticker kadila ottikkalam...

    • @40g10
      @40g10 Рік тому

      @@motorbiketamil sticker kadila ketten bro illa nu sonnaga

    • @40g10
      @40g10 Рік тому

      @@motorbiketamil sticker kadila erukuma bro splendor visor la HERO splendor+ nu erukumla atha

  • @darshantubes3103
    @darshantubes3103 Рік тому

    It's a temporary solution.. If you Properly make first petrol tank clean next petrol tap then carborater clean... If you need change flot needil..

  • @sathiyamurthy5353
    @sathiyamurthy5353 Рік тому

    Nice

  • @mani6678
    @mani6678 Рік тому

    இந்த கார்புரேட்டருக்கும் டிவிஎஸ் ஹெச்டி கார்புரேட்டருக்கும் வித்தியாசம் உள்ளதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தெரிவிப்பீர்களா?

    • @motorbiketamil
      @motorbiketamil  Рік тому

      மாடல் மட்டுமே வேருப்பாடு .. செய்யும் வேளை ஒன்றுதான் ஜயா ... நண்றி 🙏

    • @mani6678
      @mani6678 Рік тому

      @@motorbiketamil இது விஷயத்தைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @SanthoshSanthosh-xe3cu
    @SanthoshSanthosh-xe3cu Рік тому +2

    Usfull video brother

  • @dawooddawooddawood2467
    @dawooddawooddawood2467 Рік тому

    என்னோட வண்டியில் இந்த பிரச்சனை இருக்கிறது

  • @MuthuLakshmi-ey5mk
    @MuthuLakshmi-ey5mk Рік тому

    பான்பராக் ரவி

  • @sivagnanamr5400
    @sivagnanamr5400 Рік тому

    Volume low broblum?