செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை தரும் லௌகீக வாழ்க்கைக்கான யோகம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2022
  • செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை தரும் லௌகீக வாழ்க்கைக்கான யோகம் ‪@karpagaviruchamastro‬
    #bestfreeastrology #ராசிகுணங்கள் #freeconsultation #freeastroprediction #freeastropredictionintamil #onlineastrology
    #ஆண்டுபலன்கள் #தமிழ்ஜோதிடம் #tamilastrology
    #sanipeyarchipalangal2023 #சனிபெயர்ச்சிபலன்கள் #ராசிபலன் #tamilastro #DNAastrology
    #mesam #rishabam #mithunam #kadagam #kanni #simmam #thulam #viruchigam #dhanusu #maharam #kumbam #meenam
    #sevvai #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #செவ்வாய்கிழமை #sukran #சுக்ரன்
    ‪@astrokumarg‬
    ‪@RGvlogtamilRaja‬
    ‪@amarnathastro‬
    ‪@astroworld4040‬
    ‪@AstroAnswers‬
    ‪@RKAstrologer‬
    ‪@ASTROVIZTAMIL‬
    ‪@astrotvtamil‬
    ‪@AstroTVAdidhiyan‬
    ‪@astrovaigundam6350‬
    ‪@DNAASTROLOGYASTROBRINDHA‬
    ‪@astrobalavellore3035‬
    ‪@Brahmavidhya‬
    ‪@AstroSamadhan‬
    ‪@sripambanastrology5613‬
    ‪@sadhguru‬
    ‪@srivarahijothidam289‬
    ‪@srigurudayatv-674‬
    ‪@SriMahalakshmiJothidam‬
    ‪@shrimahalakshmi-premium5868‬
    ‪@TamilAstroking‬
    ‪@STARGKTAMIL‬
    ‪@ASTROTAMIL‬
    ‪@ONLINEASTROTV‬
    ‪@ASTROSTARACADEMY‬
    ‪@SakthiVikatan‬
    ‪@AstroPartha‬
    ‪@sakthiastroresearcher3694‬
    ‪@AstroSakthiSriJodhidam‬

КОМЕНТАРІ • 54

  • @baskard5260
    @baskard5260 3 місяці тому +1

    நன்றி சார்

  • @deenahari310
    @deenahari310 13 днів тому

    D.O.B :21/1/2003
    Rasi: simmam
    Laknam: rishabam
    Laknathuku 7 th place la sevvai ,sukkiran, kethu iruku ,8th place la pudhan ,laknathil sani,ragu iruku sir marriage life epdi irukum ithu ponnu jadhagam

  • @aveeJ
    @aveeJ Рік тому

    Kadaga lagnam 12 house sevvai sukiran join aairuku

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 2 місяці тому

    நீங்க அற்புதம்னு சொல்றீங்க. கடவுள் தான் தெரியும் எதுவா இருந்தாலும் பரவாயில்லை நல்லது நடக்கட்டும் பதிவுக்கு நன்றி சார் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  2 місяці тому

      அற்புதம் என்றால் மேஷம் விருச்சிகம் சிம்மம் கடகம் தனுசு மீனம் ஆகிய ஆறு லக்னங்களுக்கும் நன்றாக இருக்கும் ரிஷபம் துலாம் மிதுனம் கன்னி, கும்பம் மகரம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு பாதிப்பை தரும்

    • @santhikrishnan8713
      @santhikrishnan8713 2 місяці тому

      ​​@@karpagaviruchamastroஎனக்கு புரியல என்னோடைய லக்கினம் ரிஷபம் இரண்டாம் வீடான மிதுனத்தில் சுக்கிரன்னும் செவ்வாய் பகவானும் இருக்காங்க. நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம். இத நாள திருமணம் தடை அதனால தான் கேட்டான் அய்யா. எனக்கு கண்டிப்பா உங்கள் விளக்கம் வேண்டும் அய்யா நன்றி. பொருத்தம் பாக்கும் போது ஜாதங்கம் பொருந்தம் ஆகல அதான் கேட்டான் நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  2 місяці тому

      ரிஷப லக்னத்திற்கு செவ்வாயோடு சேரக்கூடிய லக்னாதிபதியாகிய சுக்கிரன் பாதிப்படைவார். பன்னிரண்டாம் அதிபதி இரண்டாம் இடத்தில் என்ற நிலையில் செவ்வாய் வருவார். புதன் எவ்வாறு அமர்ந்துள்ளார் சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் இருக்கக்கூடிய டிகிரி அளவு என்ன நடப்பு தசா புத்தி என்ன போன்ற பல்வேறு விஷயங்களை வைத்தே நாம் பலனை எடுக்க வேண்டும்

    • @santhikrishnan8713
      @santhikrishnan8713 2 місяці тому

      @@karpagaviruchamastro சரி அய்யா நன்றி ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @vijayalakshmi4055
    @vijayalakshmi4055 Рік тому

    நன்றி ஐயா 🙏

  • @GowthamGowtham-qm7if
    @GowthamGowtham-qm7if 4 місяці тому

    Sir dhanusu lagnam 11il sevvai + sukran in thulam house epd irukumm🙏🙏

  • @smajismaji3470
    @smajismaji3470 4 місяці тому

    Sir kanni il erunthal ana palan

  • @HariNarayananVlogs
    @HariNarayananVlogs Рік тому

    Hello Sir, தனுசு லக்னம் இரண்டாம் வீடு மகரத்தில், செவ்வாய் + சனி + சுக்ரன் சேர்கை எவ்வாறு இருக்கும். பலன் சொல்லுங்க ப்ளீஸ்.

  • @nanthagopalsubramani7253
    @nanthagopalsubramani7253 Рік тому

    Hi sir,, விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம் மிதுனம் லக்னம். 24.06.1991. 6.10am. சேலம்...2 ல் குரு செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை இருக்கிறது ஐயா...marriage epo sir,.love marriage or arranged marriage sir

  • @AakhilVijay-bp8hf
    @AakhilVijay-bp8hf 2 місяці тому

    Sir,
    Scorpion Asc
    Venus in 1st house, mars 10th house(leo).
    Mars 4th aspect on venus.
    Is this mars-venus combination?

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  2 місяці тому

      தொடர்பு உள்ளது. ஆனால் இணைவு என்று எடுக்கக் கூடாது

  • @sudhukaran5988
    @sudhukaran5988 Рік тому

    சாமி எனக்கு கன்னி லக்னம் சிம்மத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைவு

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 11 місяців тому

    Sukran and mars in sixth house for Simma lagnam. Running Sukra dasa. 11/1/1951.Is this good?

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  11 місяців тому

      நாம் எதற்காக பலன் எடுக்கின்றோம் நமக்கு என்ன தசாபுத்தி நடந்து கொண்டிருக்கின்றது தசாநாதன் லக்ன நாதன் இருக்கும் அமைப்பு இதையெல்லாம் வைத்தே ஒரு பலனை எடுக்க வேண்டும் ஒரு கிரக சேர்க்கை மட்டும் வைத்து பலன் எடுக்கக் கூடாது

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Рік тому

    👍🙏

  • @senbavalli3001
    @senbavalli3001 Рік тому

    Sir ,19/4/1990, 6.41am mesha lagnam ,magara rasi ,star thruvonam 11 th house sukkran sevvai serrkai

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  Рік тому

      பதினோராம் இடத்தில் லக்னாதிபதி அமர்ந்து சுக்கிரன் உடன் இணைவது நல்லதே. லக்னாதிபதி வலுவாகவே உள்ளார்

    • @senbavalli3001
      @senbavalli3001 Рік тому

      @@karpagaviruchamastro thank you sir

  • @user-kg4ur6st3g
    @user-kg4ur6st3g Рік тому

    Vankam sir my daughter jathakam.. 22. 09.2005
    8.05pm
    Tirunveli
    After marriage life eppadi irukkum plz solluka sir..

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  Рік тому +1

      லக்னாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று சுக்கிரனும் ஆட்சி பெற்ற நிலையில் உள்ள மாளவிய யோகம் உள்ள ஜாதகம். தாயார் மேல் அதிக அன்பு இருக்கும் தந்தை ஸ்தான பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் செவ்வாய் திசை சுக்கிர புத்தியிலேயே திருமணத்திற்கான யோகம் உள்ளது. கணவர் மேல் அதிக அன்புடனும் பிரியத்துடன் நடந்து கொள்வார். நல்ல திருமண வாழ்க்கை உள்ளது. அதிக கோபம் வரும் நபராக இருந்தாலும் கணவரிடம் அதை காட்ட மாட்டார்.

    • @user-kg4ur6st3g
      @user-kg4ur6st3g Рік тому

      Thank you so much sir 🙏

    • @user-kg4ur6st3g
      @user-kg4ur6st3g Рік тому

      @@karpagaviruchamastro ayya Ana after marriage itha ponnuku
      Life nalla irukathu solluraka ayya?

  • @santhalakshmisampath4899
    @santhalakshmisampath4899 Рік тому

    Sir my daughter's dob 07.07.2005,time 6.37 pm, melmaruvathur. Enna padippar. Astamathu sani varugirathu payamaga ullathu.

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  Рік тому

      பயப்பட வேண்டாம் படிப்பில் தடங்கல்களை ஏற்படுத்தும். கம்ப்யூட்டர் அக்கவுண்ட்ஸ் சம்பந்தப்பட்ட படிப்புகளை படிப்பார்

    • @santhalakshmisampath4899
      @santhalakshmisampath4899 Рік тому

      @@karpagaviruchamastro மிக்க நன்றி

  • @vinosdairy7557
    @vinosdairy7557 Рік тому

    Date of birth25.04.1993 time12.20pm life epd irukum sollunga sir

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  Рік тому

      புதன் சம்பந்தப்பட்ட துறைகள் ஆன கம்ப்யூட்டர் அக்கவுண்ட்ஸ் சாப்ட்வேர் Journalism போன்ற துறைகளில் பணி செய்யக்கூடிய ஜாதகம் ஆகும் இது நடந்து கொண்டிருக்கக் கூடிய குரு திசை பரிவதனையில் ஆட்சி நிலையில் அமைந்துள்ளதால் நல்லவிதமான யோகத்தை செய்யும். லக்னத்தில் நீச செவ்வாய் அமர்ந்து எட்டில் சனி அமர்ந்திருந்தாலும் மூன்று சுப கிரகங்கள் ஆகிய சுக்கிரன் புதன் குரு மூன்றும் நல்ல நிலையில் இருப்பதால் வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.

  • @amariajosephraj
    @amariajosephraj Рік тому

    S H

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 3 місяці тому

    D.O.B : 04/11/1985 (4th November 1985).
    T. O. B: 22:51 (10:51 pm).
    P. O. B: Ariyalur
    என்னுடைய life எப்படி இருக்கும் சார்....

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  3 місяці тому

      லக்னாதிபதி வலுத்துள்ள ஜாதகம் கவலைப்பட வேண்டாம் அதிக துன்பங்களை தராது அஸ்டம சனி முடியட்டும் அதன் பின்பு மெல்ல மெல்ல நல்லதுகள் நடக்கும்

    • @ramapiranselvi1774
      @ramapiranselvi1774 3 місяці тому

      @@karpagaviruchamastro thank you sir..

  • @kulasai-muththarammai
    @kulasai-muththarammai 7 місяців тому

    தனுசு லக்னம் 5இல்(மேஷத்தில் )செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை எப்படி இருக்கும்?

  • @swetha9090
    @swetha9090 Рік тому

    வணக்கம் ஐயா, அரசு வேலை கிடைக்குமா ?திருமண வாழ்கை மற்றும் கணவன் குணம் எப்படி இருக்கும்?
    31-01-2001. நேரம் 3.02pm Coimbatore. மேஷ ராசி. மிதுன லக்கினம்

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  Рік тому

      அரசு வேலைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்கு வாய்ப்புகள் இல்லை . மற்ற கேள்விகளுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளவும்

  • @MuthuSatheesh-o4l
    @MuthuSatheesh-o4l 24 дні тому

    பெண்ணுடைய ஜாதகத்தில் 7ம் இடத்தில் இந்த அமைப்பு இருந்தால் என்ன பலன் ஐயா

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  13 днів тому

      எந்த லக்னம் என்பது மிகவும் முக்கியம்

    • @MuthuSatheesh-o4l
      @MuthuSatheesh-o4l 13 днів тому

      @@karpagaviruchamastro ரிஷப லக்கினம்

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  13 днів тому

      ரிஷப லக்னத்திற்கு அற்புதமான அமைப்பு.நல்ல பலன்கள் உண்டு

    • @MuthuSatheesh-o4l
      @MuthuSatheesh-o4l 13 днів тому

      @@karpagaviruchamastro ரொம்ப நன்றி ஐயா 😊

  • @Vivek_Murugesan
    @Vivek_Murugesan 10 місяців тому

    23-05-1990, 9:15, birth place erode... என் வாழ்கை எப்படி இருக்கும்....

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  10 місяців тому

      9.15 பகலா இரவா? தெளிவாக குறிப்பிடவும்

  • @karunasivam5644
    @karunasivam5644 Рік тому

    என் பொண்ணு மகர லக்னம் கடக ராசி சுக்கிரன் செவ்வாய் புதன் சூரியன் மிதுன லக்னத்தில்6ம்இடம் இருக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் அவள் விரும்பியது போல் திருமணம் நடக்குமா?

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  Рік тому

      பிறந்த தேதி நேரம் அனுப்புங்கள் சார்

    • @karunasivam5644
      @karunasivam5644 Рік тому

      2000 July 3 night 8:47

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Рік тому

    எனக்கு செவ்வாய்+சுக் சேர்க்கை துளாமில். நீங்க சொன்ன எதுவுமே பொருந்தி வரல.