Christmas song Winners
Вставка
- Опубліковано 16 січ 2025
- Vadavai L3 Creations
என்றுமே நல்ல நேரம் பாடலில்
ஜின்னக்கு, ஜினாக்கு என்ற வார்தை எத்தனை முறை பாடல் வருகிறது என்பதற்கு சரியான பதில் அளித்த போட்டியாளர்களுக்கு பரிசை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசை நமது வடக்கன்குளம் உதவி பங்கு தந்தை அருட்தந்தை.பிரதாப்
மற்றும் SSS.அமுதன் கன்ஸ்டக்சன் அவர்கள் கரங்களால் 2025 வருடத்தின் அதிஸ்ட சாலியாக கொடுக்க பட்டது…. பரிசை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🤝🤝👍போட்டில் பங்குபெற்ற அனைத்து சப்ஸ்கிரைப்ஸ்கு மனமார்ந்த நன்றிகள் 👍👍🤝
இதற்கு உதவி அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி 🤝🤝
பாடலுக்கு டிஸ்கிரிப்சன்ல பாட்டோட லிங் இருக்கு பாட்டை கேழுங்க
#lucky ,#luckynownews ,contests, #christmas #tamilsong #happynewyear #winners #winterspecial
• Endrum Nalla Nerame | ...
பின் குறிப்பு
@DS-Xv IPX
@siva kumaran B7W
இந்த இரண்டு நபர்கள் பரிசு வாங்க வராததால் உங்கள் ஐடியில் இருந்து உங்கள் போன் நம்பர் அனுப்புங்கள் பரிசை பெற்று செல்ல தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்