மல்லிகை செடியில் கவ்வாத்து பண்ண உடனே இவ்ளோ பூ வரும்.... ஆனால் அதற்கடுத்து தொடர்ந்து பூ இதே மாதிரி உங்களால் கொண்டு வர முடியுமா அண்ணா... அதற்கான விளக்கம் கூறுங்கள் அண்ணன்
Bro , 1 year malli cedi sir , verla white white aa.. fungus aagi chedi death aaguthu sir , nangalum marunthu yellam uthi paathom atha issue vanthale chedi sethuduthu sir , romba kastama iruku
மழைக்காலத்தில் உர மேலாண்மை பற்றி சொல்லுங்கள் அண்ணா.
மல்லிகை செடியில் கவ்வாத்து பண்ண உடனே இவ்ளோ பூ வரும்.... ஆனால் அதற்கடுத்து தொடர்ந்து பூ இதே மாதிரி உங்களால் கொண்டு வர முடியுமா அண்ணா... அதற்கான விளக்கம் கூறுங்கள் அண்ணன்
உரத்தைப் பற்றி சொல்லுங்கள் ஐயா
ப்ரோ மல்லிகையில் காம்பு அழுகல்சொத்தை இதுக்கு ஒரு நல்ல மருந்து சொல்லுங்க ப்ரோ
Bro , 1 year malli cedi sir , verla white white aa.. fungus aagi chedi death aaguthu sir , nangalum marunthu yellam uthi paathom atha issue vanthale chedi sethuduthu sir , romba kastama iruku
Usc copper oxy chloride, thuril uthavum...
@@jai0505 na..copper oxiicloride try panita ,apram atha Vida nalla irukum anu vera liquid kuduthanga bro . But ne theriyala
@@Ragul_Ragav தூரில் ஊற்றவும், தரையில் அல்ல.
@@jai0505 thooril ana yena bro , cedi oda veri pakathula iruka kutchi la..utha solringala , thank you bro
ஐயா தாங்களை நேரில் சந்திக்கலாமா , திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து .
Entha oor bro
I am also tirunelveli
@jeraldmanickaraja3138 முக்கூடல்