கவியரசு கண்ணதாசனின் உணர்ச்சி பொங்கும் வார்த்தைகளால் வந்த பாட்டு! பாடல் ஒலிக்கும் போது நாம் நிமிர்ந்து உட்காருவோம்! சிறந்த வார்த்தைகள் பாடல் முடியும் போது கேள்விக்கணைகளால் வார்த்தைகள் இருக்கும்!
ஆண் : நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே…….. ஆண் : நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே ஆதி சிவன் தலை அமர்ந்த ஆணவமா ஆதி சிவன் தலை அமர்ந்த ஆணவமா அவன் அங்கம் எல்லாம் விளையாடும் தைரியமா அவன் அங்கம் எல்லாம் விளையாடும் தைரியமா ஆண் : நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே ஆண் : ஊர் கொடுத்த பால் குடித்து உயிர் வளர்த்தாய் பால் உண்ட சுவை மாறும் முன்னே நன்றி மறந்தாய் ஆண் : ஊர் கொடுத்த பால் குடித்து உயிர் வளர்த்தாய் பால் உண்ட சுவை மாறும் முன்னே நன்றி மறந்தாய் வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய் வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய் அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே நஞ்சு கொடுத்தாய் அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே நஞ்சு கொடுத்தாய் ஆண் : பெயருக்குத் தகுந்தார் போல் மாறி விடு எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழ விடு பெயருக்குத் தகுந்தார் போல் மாறி விடு எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழ விடு ஆண் : நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு ஆண் : சங்கமம் அன்றொரு முத்தமிழ் பாடிய சங்கரன் மீதினில் ஆணை சங்கப் புலவர்கள் நாவில் அடங்கிய செந்தமிழ் மீதினில் ஆணை மங்கலக் குங்குமம் மஞ்சள் நிறைந்த சங்கரி மீதினில் ஆணை மாதொரு பாகன் சூடிய நாகப் பாம்பே உன் மேல் ஆணை தேவன் மீதில் ஆணை அவன் திருவடி மீதும் ஆணை திருமறை மீதில் ஆணை என் திருநாவின் மேல் ஆணை பண் மேல் ஆணை சொல் மேல் ஆணை என் மேல் ஆணை உன் மேல் ஆணை……
Only actor I met him in srilanka Sivaji When he came to srilanka for movie shooting . When I went to his hotel he offered me Soft drinks . I told him this my mother land I should offer you
@@imlucifer5040 (Im)portance can be given to this request. To put in (Luc)id style, Acting means Over the normal pattern only. It is something giving (Fer)tilizer to a dull and dormant way of emoting. Most of the actors don't act at all and their fans wrongly assume that the concerned actor did wonderfully and call it as Realism. It is a sort of Escapism from performing effectively. That is, inability to act is suppressed under the so-called banner Realism. It is something like seeking lame excuse expecting honour for not able to Act. People should understand and realise that Cinema itself is Not Real. Whether Music (BGM) comes throughout your life in the background during all of your activities ? Will anybody be singing in Parks or amidst Nature with his spouse or lover in real life ? Will anybody Dance in seclusion or in front of public, except in a Hall as a properly arranged dance programme ? Can a single person Fight with more than two people and manage without getting hit or injured in real life ? Is it not most unnatural ? All these things are only gross exaggerations shown in Cinema and actually completely contrary to real life. If you don't expect the above scenes, you need not go to view a Cinema at all and can as well dwell in real life. Only to escape from the monotony and boredom of normal life at least for a while, we prefer something different and seek for entertainment ! Acting is an Art. You should expect Realism only in Documentaries or Reality shows. But there also Music finds a place throughout amidst the programme. Sivaji was the very first Indian Actor to get International fame and honour way back in the year 1960 itself. Also Sivaji only is the most natural actor than anybody, if situation demands. He can act in several ways, say in 6 ways for a single scene by instantly switching over from one kind of acting to another in front of film crew ! He can act just with his eyes alone, can act even without showing his face, can act through amazing body language, all these without even a single dialogue too ! As a versatile actor, he had to satisfy the expectations of different kinds of fans with different tastes concerning Art. But, for your information, as a first and bold venture in Indian Cinema, that too about 68 years back itself, I think probably Sivaji Ganesan only acted in a movie 'Andha Naal (1954) in which there were No Songs, No Dance and No Fight scenes at all ! Had anybody dared to act like that ? V.GIRIPRASAD (69 years)
என்று AR Rahuman அவர்கள் இசையுலகில் பெரிய மாற்றம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது என நான் நினைக்கிறேன் ஆனால் மனதில் நிற்க்கும் பாடல் கள் மறைந்து போனது என்று நான் கருதுகிறேன்.
தசை,இரத்தம்,நரம்பு,எலும்பு,மூளை,மனம்,ஆன்மா எல்லாம் நடிப்பு ஊறிய ஒருவரால் தான் இப்படி நடிக்க முடியும்...
Yes... very true 🙏🏻🙏🏻
S
மிகச் சரியான விமர்சனம்
நெஞ்சம் மாறி விடு என்ற வரிகளில் எத்தனை எத்தனை விதமான குரல் ஏற்ற இறக்கங்கள்.. அற்புதம்.. வாழ்க TMS
ஈக்ஷ
ஒ* ஷ
க்ஷ..பயண 😊
@@bakiyabakiya5662hhhhhhjjjjjj ye gf
S
நடிகர் திலகத்திற்கு ஈடு அவர் மட்டுமே
நடிப்பின். மிச்சம். இல்லா. உச்சமே. எங்கள். சொவாலியர். பெரியப்பா
நடிப்பு சக்கரவர்த்தி இனிஇவரைபோல்ஒருவரைபார்ப்துஅபூர்வம்ஃஃஃஃ
💯
Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema
ஓம்நமசிவாய
இந்த பாட்டுக்கு அவர் நடித்த விதம் அந்த மனிதனால் தான்
முடியும்.இதற்கு மேல் வார்த்தைகள் கிடையாது.
100%true
80 vayathu kizhavanaaga enna arumaiyana nadipu. Thamil naatuku ivar kidathathu namm baakiyam.
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்!!!!
Only one actor sivaji first and last actor, no cant born that equal actor in the world 9nly sivaji and great actor
கவியரசு கண்ணதாசனின் உணர்ச்சி பொங்கும் வார்த்தைகளால் வந்த பாட்டு! பாடல் ஒலிக்கும் போது நாம் நிமிர்ந்து உட்காருவோம்! சிறந்த வார்த்தைகள் பாடல் முடியும் போது கேள்விக்கணைகளால் வார்த்தைகள் இருக்கும்!
Vaarthaikku உயிர் kodutha... TMS... Unarchiyum உயிரும் koduthar sevaliyar...
நடிகர்களில் ஒருவரான டாக்டர் தெய்வமே சிவாஜி கணேசன் ❤😮
ஐயா இது கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் அல்ல திருநாவுக்கரசர் பாடிய பாடல்
ஆண் : நாதர் முடி மேலிருக்கும்
நல்ல பாம்பே……..
ஆண் : நாதர் முடி மேலிருக்கும்
நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார்
சொல்லு பாம்பே
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார்
சொல்லு பாம்பே
ஆதி சிவன் தலை அமர்ந்த ஆணவமா
ஆதி சிவன் தலை அமர்ந்த ஆணவமா
அவன் அங்கம் எல்லாம் விளையாடும் தைரியமா
அவன் அங்கம் எல்லாம் விளையாடும் தைரியமா
ஆண் : நாதர் முடி மேலிருக்கும்
நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார்
சொல்லு பாம்பே
ஆண் : ஊர் கொடுத்த பால் குடித்து
உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே
நன்றி மறந்தாய்
ஆண் : ஊர் கொடுத்த பால் குடித்து
உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே
நன்றி மறந்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே
வஞ்சனை செய்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே
வஞ்சனை செய்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே
நஞ்சு கொடுத்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே
நஞ்சு கொடுத்தாய்
ஆண் : பெயருக்குத் தகுந்தார் போல்
மாறி விடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழ விடு
பெயருக்குத் தகுந்தார் போல்
மாறி விடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழ விடு
ஆண் : நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
ஆண் : சங்கமம் அன்றொரு முத்தமிழ் பாடிய
சங்கரன் மீதினில் ஆணை
சங்கப் புலவர்கள் நாவில் அடங்கிய
செந்தமிழ் மீதினில் ஆணை
மங்கலக் குங்குமம் மஞ்சள் நிறைந்த
சங்கரி மீதினில் ஆணை
மாதொரு பாகன் சூடிய நாகப் பாம்பே
உன் மேல் ஆணை
தேவன் மீதில் ஆணை
அவன் திருவடி மீதும் ஆணை
திருமறை மீதில் ஆணை
என் திருநாவின் மேல் ஆணை
பண் மேல் ஆணை சொல் மேல் ஆணை
என் மேல் ஆணை உன் மேல் ஆணை……
❤ super lyrics
Super super very nice
இந்த நடிகர் திலகம் தான் வசந்த மாளிகை படத்தில் நடித்தாரா ?நம்ப முடியவில்லை.
Sivaji sir😍😍😍😍😘😘😘😘loves from kerala💓💓💓💓
Kadavul thantha muthal kalaimakan
கண்ணதாசன் புகழ் என்று வாழ்க
❤😊xzsae😊😊😅😮
The phrase ‘...Sollu Paambey’ features the notes “S,RSN,/ NSRSS”, an ideal prayoga in Punnagavarali.
Only actor I met him in srilanka Sivaji
When he came to srilanka for movie shooting . When I went to his hotel he offered me Soft drinks . I told him this my mother land I should offer you
இப்பாடலினை 2024 இல் கேட்போர் யார்? ஓம் நமசிவாய.
Me
சிவன் பாடல் அருமை
Sivaji lived has appar swamigal. hats off
நல்ல இனம் ❤நல்ல
குணம்
Nobody can match the acting of Chevaliar !!!! What expressions!!
Over acting
@@imlucifer5040 ஆக்டிங்னாலே ஓவர்தான். இதுல என்ன ஓவர் ஆக்டிங்
@@mvkrishnangopal5134 dont know wat u wrote
@@imlucifer5040 (Im)portance can be given to this request. To put in (Luc)id style, Acting means Over the normal pattern only. It is something giving (Fer)tilizer to a dull and dormant way of emoting. Most of the actors don't act at all and their fans wrongly assume that the concerned actor did wonderfully and call it as Realism. It is a sort of Escapism from performing effectively. That is, inability to act is suppressed under the so-called banner Realism. It is something like seeking lame excuse expecting honour for not able to Act. People should understand and realise that Cinema itself is Not Real. Whether Music (BGM) comes throughout your life in the background during all of your activities ? Will anybody be singing in Parks or amidst Nature with his spouse or lover in real life ? Will anybody Dance in seclusion or in front of public, except in a Hall as a properly arranged dance programme ? Can a single person Fight with more than two people and manage without getting hit or injured in real life ? Is it not most unnatural ? All these things are only gross exaggerations shown in Cinema and actually completely contrary to real life. If you don't expect the above scenes, you need not go to view a Cinema at all and can as well dwell in real life. Only to escape from the monotony and boredom of normal life at least for a while, we prefer something different and seek for entertainment ! Acting is an Art. You should expect Realism only in Documentaries or Reality shows. But there also Music finds a place throughout amidst the programme. Sivaji was the very first Indian Actor to get International fame and honour way back in the year 1960 itself. Also Sivaji only is the most natural actor than anybody, if situation demands. He can act in several ways, say in 6 ways for a single scene by instantly switching over from one kind of acting to another in front of film crew ! He can act just with his eyes alone, can act even without showing his face, can act through amazing body language, all these without even a single dialogue too ! As a versatile actor, he had to satisfy the expectations of different kinds of fans with different tastes concerning Art. But, for your information, as a first and bold venture in Indian Cinema, that too about 68 years back itself, I think probably Sivaji Ganesan only acted in a movie 'Andha Naal (1954) in which there were No Songs, No Dance and No Fight scenes at all ! Had anybody dared to act like that ? V.GIRIPRASAD (69 years)
@@mvkrishnangopal5134 0
Shivaji sir is a god creatioon. World no. 1 actor.
அப்பர் வருடத்தில் நடித்த நடிப்புக் கடவுள் அப்பரின் அப்பர்
One and only Dr Sivaji ayya greatest actor ever in the world cinema🙏
என்னை கண்கலங்க வைத்த பாடல்
Wat a Chanceless performance by Dr. Sivaji
Excellent song voice and act
கவிஞர் ✍🏻
Vanakkam
Bakthy padalgal
Pottu konday irungal nandri
Super song
பக்தி, முக்தி, சிவமயம்🙏
Om nama shivaya
What a acting sivaji ganesh sir
Over acting 😂
@@havefun8788see after 10 years. you may be circus man fan.
Hggĝur .your magazinehtio2qwyfy7uhyyuue
This is a true event and the temple still exist in kumbakonam
❤ super😊
Which character Nadigar Thilagam Sivaji Ganesan only fit Thiruvarutchevar acting scene super
Garudaa auro damum sirasaaanai
சிறப்பு
Very nice
Old is Gold🙏💓
தனம்த
சூப்பர்🌹
Nanjundaa annudaakotil piraandhaan bedhaavakkukkum vaasthavamoo
Om selliyamman thaye potri om
This situation song doesnot forgoten in my son's Birth.
One of my favorite song forever 🥲💪💯❤️😇🙏
Amazing !!
என்று AR Rahuman அவர்கள் இசையுலகில் பெரிய மாற்றம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது என நான் நினைக்கிறேன் ஆனால் மனதில் நிற்க்கும் பாடல் கள் மறைந்து போனது என்று நான் கருதுகிறேன்.
ரரரரரரரம்பவேபிடிக்கும்பாட்டு
ம்ம்❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
Om vinayagar potri om
Om nagathaman Potri
poda thevdya payya
@@SelvakumarMurugan-lu7vl super ungaloda parentsa ninaicha romba perumaiya irukku ungala petratharkku
Nolla paambu vilai pethu paisaa ithu Vera levalpaa that is good
Tharmam valkaikku thunai nirkkum
அன்னை தமிழுக்கு பழி நேர்தால் உனக்கு இல்லைய
Super song 🐍 snake song
Valipa பருவத்தில் முடியோன்
Om namashivaya om
👍
Super
I love you
🌺🌺💐💐👍👍👍🌹🌹
Avar nadippu uir koduthathu TMS padal
French government property recognized Nadigar Thilagam. But the Indian government liked otherwise
Lyrics, music ..all ok..but someone should act like that. These days, who can do Shivajis role??
Pasu tholum padhamalaravoo idai tholum unthirunadam kannuravoo enil meelaakoothilnkoothandaven gurubarin kootrupilaiyil ambalathanoo ellai ennum thillaiyil vaasthavaamum
മലയാളി ഇല്ല ❤
2023 la keten 😊😊😊
2023 ---2k kids
🙏
Valththujkal
My sister in law 😅
Like if u came from parithabanga’s man vs life Kodi ji video
Wt a grade sir kanadasan ,sir,Sivagi,sir Tms,sir
Wills
Nanvirumbiapattusandhosam
பாம்பு பால் குடிக்காது
Atobapa
Medras
Om namo 😂
shivan.songs.avan.pattai.kekam.pothum.tamil.in.wow.manathuku.peaceful🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🛐🕉🕉🕉🔱🔱🔱🔱🤲🏼🤲🏼🤲🏼🤲🏼👏👏
👌👌👌👌🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏼👏👏💓💓🌷🌷🤝🤝🤝🤝👁👁👁🕉🕉🕉🕉🕉
77
No match
Super
Super