கேட்ட உதவி என்ன தெரியுமா? | SHOCK ஆகிட்டேன் | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 255

  • @TKSKAVI
    @TKSKAVI 9 місяців тому +37

    மட்டக்களப்பின் மகிமையை சொல்ல வார்த்தையே இல்லை அன்புக்கு அடிமை கிருஷ்ணா ❤❤❤❤❤❤

  • @thanu7584
    @thanu7584 9 місяців тому +35

    இந்த பாசம் யாருக்கும் கிடைக்காது தம்பி இறைவன் கொடுத்த வரம் 👌👌👌👌👍👍👍😔😔😔

  • @mary-id6xx
    @mary-id6xx 9 місяців тому +31

    பாசத்திற்கு பிறப்பிடமே மட்டக்களப்புத்தான் போல இருக்கு ❤❤❤❤❤❤❤❤

    • @anargali3029
      @anargali3029 9 місяців тому

      Thank you. Naanum batticaloa than..

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 9 місяців тому +6

    மட்டக்களப்பு ஐனங்களின் அன்பு இப்படித்தான் செல்லக்குட்டி கள் கிருஸ்ணா கவிதாஸ் உங்களை நேசிக்கும் உறவுகள் நாங்கள்❤❤❤❤

  • @yere7828
    @yere7828 9 місяців тому +35

    பாசத்தின் உச்சகட்ட அன்பை வெளிப்படுத்திய அம்மா❤❤❤❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 9 місяців тому +32

    அப்பவே சொன்னேன் Batti- யின் பாசம் உண்மையிலும் வேற லெவல்தான் என்று!!!💯👍💯
    ஆத்தாடி இந்த பாசப்புயலில் குரு- சிஷ்ஷன் நனைவதை காண்பதும் சந்தோஷம்தான்....!!🥰🥰🥰
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏

  • @jeyarajah9224
    @jeyarajah9224 9 місяців тому +66

    இதுதான் மட்டக்களப்பு மக்களின் பாசம் தம்பிகளா.

  • @Jeevitha_789
    @Jeevitha_789 9 місяців тому +21

    அம்மா நீங்க ரொம்ப பாசமா இருக்கீங்க.. சூப்பர் அம்மா 🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 9 місяців тому +8

    மட்டக்களப்பு அம்மாவின் அன்பு வேற லெவல்

  • @parameswaran8287
    @parameswaran8287 8 місяців тому +1

    Ithu ponra unmaiyaana Anpu kidiappathu arithilum arithu SK brother Ningal koduthu vithavar Vaathukkal SK brother Om namashivaya

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 9 місяців тому +17

    @22:04 ரொம்ப நன்றி சிஸ் உண்மையை சொன்னதிற்கு!!!🥰👍🥰
    Batti மக்களின் பாசம்தான் ஒரு சிறந்த சிஷ்ஷரை காமிச்சிருக்கிறது.....!! கடவுளுக்கு கோடி நன்றிகள்.....!!💯🪔💯🪔💯

  • @georgeantonyaseervatham-tm5xb
    @georgeantonyaseervatham-tm5xb 9 місяців тому +15

    தம்பி உனக்கு இதைவிடா என்னாதெவை🎉🎉🎉❤❤

  • @chakravarthy9730
    @chakravarthy9730 8 місяців тому

    கிருஷ்ணா இது தான் தாய் உள்ளம் எவ்வளவு இந்த பாசத்திற்கு ஈடு செய்ய முடியாது கிருஷ்ணா உங்களுக்கு இன்னொரு தாய் கிடைச்சி இருக்காங்க அந்த தாய்க்கு நான் தலை வணங்குகிறேன் கிருஷ்ணா உண்மையில் நீங்க ஒரு தெய்வபிரவி ஈழ தமிழ் மக்களுக்கு நீங்கள் ஒரு தெய்வம் நான் இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்து தலைநகர் சென்னையிலிருந்து தெரிவிக்கிறேன் உங்களது தொண்டு இரைவன் அருளால் மேன்மேலும் வளர வாழ்த்துகிரேன் இப்படிக்கி சக்கரவர்த்தி சென்னை

  • @soodyselvarajah9710
    @soodyselvarajah9710 9 місяців тому +3

    கிறிஸ்ணா, அளவுகடந்த அன்பு வைத்த தாயுள்ளம் பார்க்கிறவரை கண்ணீர் சிந்தவைக்கிறது

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 9 місяців тому +21

    பாசமழை அன்பு தாங்கமுடியவில்லை 😂😂😂 மட்டக்களப்பு மக்களின் அரவணைப்பு எப்படி என்று பாருங்கள் மக்களே.

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 9 місяців тому +26

    கிறிஷ்நா அண்ணாவைப் பிடிக்காதவர்கள் யாருமே இல்லை .
    அண்ணா , உங்கள எல்லாருக்கும் பிடிக்கும் .
    இதற்கு காரணம் , நீங்கள் காட்டும் அன்பும் , நேர்மையும் .
    எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளுடைய தயவும் கிருபையும் உங்களோடும் கவிதாஸோடும் இருக்கிறது அண்ணா .
    You are the bless person.
    God bless you forever my lovely krishna Anna, and , my lovely thampi kavithas ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijimahendran3175
    @vijimahendran3175 7 місяців тому +1

    வாழ்த்துக்கள்.தம்பி

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 9 місяців тому +8

    உண்மையான அன்பு பாசம்
    என்றால் இதுதான்

  • @sairavi33
    @sairavi33 9 місяців тому +2

    மிகவும் கஸ்ரப்பிரதேசம் , இருவருக்கும் வாழ்த்துக்கள். எந்த உதவிகளும் கிடைக்காத பகுதி.

  • @QsdVip-ji1dv
    @QsdVip-ji1dv 3 місяці тому

    ammavin anpu mika alaku
    santhosama erukku ❤

  • @rehkabalakumar5984
    @rehkabalakumar5984 9 місяців тому +2

    கிருஷ்ணா இத மாதிரி ஆயிரம் உறவுகள் உங்களுக்குக இருக்காங்க எப்பவும் கடவுள் உங்க ரெண்டு பேருக்கும் கடவுள் அருள் புரிவார்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 9 місяців тому

    கவலை வேண்டாம் சந்தோசமா க. தொடங்குகிறது வாழ்க வாழ்க வாழ்க வளர்க கிருஷ்ணா கவி

  • @pichcheisivakumar2211
    @pichcheisivakumar2211 8 місяців тому

    கிருஷ்ணா, உங்களுடன் தொடர்பு கொள்ள முடியாத‌ நிலை வேறு நம்பர் இல்லையா.உதவிக்காக அல்ல பாராட்டவே❤

  • @thiruloganathandayanithan3442
    @thiruloganathandayanithan3442 9 місяців тому +1

    அன்பு என்றால் இதுதான் உணர்த்திருப்பியள் என்று நினைக்கின்றேன்

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 9 місяців тому +5

    அடேங்கப்பா நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்த அக்கா இவ்வளவு பாசமாக இருக்கிறா. பார்க்கவே வியப்பாக இருக்கு. உங்களால் பலர் சந்தோசப்படுவது உங்களுக்கு நன்மையே. இதைப் பார்க்க எமக்குப் பொறாமையாக இருக்கு. சந்தோசமாக உங்கள் பயணம் தொடரட்டும்.❤❤❤❤❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 9 місяців тому +1

    வாழ்த்துக்கள் அம்மா உங்கள்ளை பார்க்க 😂😂😂😂எங்கள்ளுக்கு அழுகை வருகிறது அம்மா❤❤❤❤

  • @rajinis1671
    @rajinis1671 9 місяців тому +7

    இந்த மக்களின் பாசம் இப்படி இருக்கு😭❤️அப்பு

  • @MaroginiMarogini
    @MaroginiMarogini 29 днів тому

    Unmayile batticaloa makgal vera leval ungada video nanum pakkurn anna Krishnan anna va ropma pidikkum❤❤❤ nanum batticaloa tthaan anna🎉🎉🎉🤗💯🤝

  • @Kavitha-k3h2d
    @Kavitha-k3h2d 9 місяців тому +6

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் பாசத்தின் உச்சக்கட்டத்தில் உங்களுடைய வீடியோக்கள் பார்த்து இப்படி உறவுகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை உங்களுக்கு கிடைத்ததில் நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம்

  • @nilavanphoto4116
    @nilavanphoto4116 8 місяців тому

    வேற லேவல் கிஷ்ணா இதவிட வேறன்ன வேண்டும் 🙏🙏🙏🙏👌

  • @sasisasi1357
    @sasisasi1357 9 місяців тому +10

    தம்பி கிறிஸ்னா கவிதாஸ் அக்காவின் பல நாள் ஆசைய நிறைவெற்றியதற்கு நன்றி தம்பி அக்காவுடய கனவு சக்சேஸ் புள் வாழ்த்துக்கள்

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 9 місяців тому +1

    கிருஷ்ணா இப்படி உறவுகள் கல்முனையிலும் உள்ளார்கள். காலையில் எழுந்தாலே உங்கள் முகத்தில் தான் முழிப்பது. அம்மாவின் அன்பு உண்மையானது. ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 5 днів тому

    அட கடவுலே என்ன ஒரு பாசம்

  • @arularul4975
    @arularul4975 9 місяців тому +1

    எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி
    அன்பொன்றே போதும் உண்மையில் தாய் பாசத்திற்கு மேலானது நன்றி
    அக்கா அன்புடன் தம்பி.

  • @sinujajeganathan9333
    @sinujajeganathan9333 9 місяців тому +2

    வணக்கம் தம்பி வடக்கு மக்கள் மட்டக்களப்பு மக்களின் பாசம் எப்படி என்று அறிந்து கொள்வதற்கு இந்த வீடியோ உதாரணமாக இருக்கும் வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 8 місяців тому

    ❤️இதுதான் அன்பு என்பது கிஸ்ணா👍👌👌

  • @KannapathipillaiEswaran
    @KannapathipillaiEswaran 9 місяців тому +19

    கிருஷ்ணா நீங்கள் மட்டக்கிளப்பு எம்ஜிஆர் வாழ்த்துக்கள்

    • @Sahita-qv4mo
      @Sahita-qv4mo 5 місяців тому

      மட்டக்களப்பு பாச கடல்

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 9 місяців тому +2

    Super ithuthan batticaloa makkalin anpu pasam ok .continue your service thampikala congratulations.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 8 місяців тому

    வாழ்த்துகள் தம்பிகள் ❤❤❤அன்பான அம்மா ❤❤❤❤

  • @Kinrhu
    @Kinrhu 8 місяців тому

    Kavi annachiii Ninkal Sonnathu Seti Thaan. Ammada Manasukkum, Anpukkum Kastam Varathu God Thunaiya Irupparu .. Love u Annachiikal. Love you Amma ❤

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 9 місяців тому +3

    Thampi kirshna❤❤❤❤❤❤ thampi kavithas❤❤❤❤❤❤ God bless you

  • @Kinrhu
    @Kinrhu 8 місяців тому

    2 Annakkalum Life Long Happy Ah Irukkanum.

  • @BalasundaramThalayasingam
    @BalasundaramThalayasingam 9 місяців тому +1

    லெலிநாட்டில் இருந்து எல்லோரையும் அனுப்ப போறாங்க எங்கலுக்கும் உதவி செய்யுங்கள்

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 9 місяців тому +1

    கிருஷ்ணாவையும் கவிதாஸையும் யாருக்குத்தான் பிடிக்காது.
    எனக்கும் இப்படித்தான் நேரில் பார்க்க ரொம்ப ரொம்ப விருப்பம்.
    உண்மையான பாசம் ஒருநாள் பார்க்க வைக்கும் என்ற நம்பிக்கையில் ❤❤❤❤
    Nice video❤❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 9 місяців тому

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புள்ளோர்என்பும் பிறர்க்குரியர்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 9 місяців тому +1

    இருமகன்மாரையும் அனைவருக்கும் பிடிக்கும்இதன் காரணம் உங்கள்மேல் வைத்த பாசம்தான் அன்புக்கு உண்டோ அடைக்கும்தாள்

  • @themathmentors6-11
    @themathmentors6-11 9 місяців тому

    உங்களின். அன்புதான். இருவரின். உடுப்பு ❤❤❤❤

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 9 місяців тому +2

    இனி ஒரே மாதிரி உடுப்பு போடவும் உங்களின் அன்புக்கு எல்லா மக்களும் அடிமை கிருஷனா கவிதாஸ் 👌🇨🇭🇨🇭

  • @razikharis4617
    @razikharis4617 9 місяців тому +3

    சூப்பர் SK bro, kavi

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 9 місяців тому +2

    Intha vidijova parkka rompa santhosamavum irukku anna athe neram rompa emotionalaavum irukku anna valththukkal anna God bless you anna

  • @thayananthan2662
    @thayananthan2662 9 місяців тому +3

    அம்மா உங்கள் ஆசை தம்பிகளை பார்க்க வேண்டும் என்று இப்போது சந்தோசமாக இருக்கிறதா அம்மா உன்மையில்
    உங்கள் அன்பை பார்த்து எனக்கு நல்ல சந்தோஷம் அம்மா நீங்கள் கவலை படவேண்டாம் . நீங்கள் கோள் எடுத்தால் கண்டிப்பாக எடுத்து கதைப்பான் தம்பி
    வாழ்த்துக்கள் அம்மா❤❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 9 місяців тому

    உண்மையில் இது தான் அன்பு பாசம் அன்பு தம்பி கிருஷ்ணா கவிதாஸ்❤️❤️❤️😘😘😍😍🥰👌🙏🇨🇦🇨🇦

  • @Karanith2017
    @Karanith2017 9 місяців тому +1

    Ammavin pasam super👌

  • @ShanthirakalaArumiaththuria
    @ShanthirakalaArumiaththuria 7 місяців тому

    மட்டக்களப்பு மட்டும் அல்ல அனைத்து மாவட்டங்களிலும் கிருஷ்ணா மேல் அன்பு தான் கிருஷ்ணா உங்கள் இருவரின் சேட் நல்லாயிருக்கு 😂❤

  • @sakilandilu971
    @sakilandilu971 9 місяців тому +3

    வாழ்க்கைல பணத்த வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம் ஆனால் இப்படியான உறவுகளை சம்பாதிப்பது ரொம்ப கஷ்டம் கிருஷ்ணா இதெல்லாம் ஒரு வரம்

  • @uthayarasakithu3229
    @uthayarasakithu3229 9 місяців тому +1

    இதேபோல் நிறைய அம்மாக்கள் ஏக்கத்துடன் வாழ்கிறார்கள் முடிந்தால் அவர்களின் ஏக்கங்களயும் நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள் அம்பாரை அக்கரைப்பற்றிலிருந்து.😢😢😮❤❤

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 9 місяців тому

    Kirushna kavithas antha amma unkalil appadi oru pasam parkka theriuthu ellorukkum unkala kavithas anusan dhiva va pidikum super👌🙏🙏♥️

  • @bairathymani
    @bairathymani 4 місяці тому

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 9 місяців тому

    sk kavieppdi ammada anpu paasam kidakka neenga koduththu vehchikkanum super mom ❤❤❤🙏🙏🙏👍💕pesum pothu ennada saappiddukkonde erukkayal miss u daaa

  • @RilwanWaseema
    @RilwanWaseema 9 місяців тому +1

    வணக்கம்❤ பார்க்க மகிழ்ச்சி❤❤இருவருக்கும் வாழ்த்துக்கள்❤

  • @MylanSellathurai
    @MylanSellathurai 9 місяців тому +2

    Sk & Kavithas &Amma
    God bless you 👍🇩🇪

  • @AmssAmss-h9m
    @AmssAmss-h9m 9 місяців тому +2

    ❤❤❤❤வாழ்துக்கள் அம்மா ❤❤🎉🎉🎉

  • @sashankuwait2831
    @sashankuwait2831 9 місяців тому +6

    என் மனதில் ஆதங்கத்தை ஆசை எல்லாம் இந்த தங்கை முலம் நிறைவேறியது கிருஸ்னா கவிதாஸ அனுஷான் உங்கள் மூவரின் குரலை ஒரு தடவையாவது கேட்ட வேண்டும் என்னுடன் பேச வேண்டும் எவ்வளவு ஆசையாக இருக்கிறது சொல்ல வார்த்தை இல்லை ப்ளிஸ் என் போனை ஒரு தடவையாவது அன்ஷார் பன்னுங்கள் தம்பி

    • @ManoMano-ot3iq
      @ManoMano-ot3iq 9 місяців тому

      Unmaiyaana vidaiyam naan niraiya call edukiren oru pathilum illai

  • @VijiViji-sn4rw
    @VijiViji-sn4rw 9 місяців тому

    அன்புக்கு உறவு தேவையில்ல கிருஷ்ணா தூய்மையான உள்ளம் இருந்ததால் போதும் பெற்ற பெற்றோருக்கும் பெருமை என்னை எப்ப பார்க்க வருவீர்கள்

  • @paramraja9289
    @paramraja9289 9 місяців тому +2

    Very good Relationships for ugays congratulations both of you god bless you 👍👍

  • @manimaranmanimaran7016
    @manimaranmanimaran7016 9 місяців тому +4

    மட்டக்களப்பு அம்மாவின் மறு பிறவி இந்த அம்மா உங்களுக்கு கிடைத்திருக்கிறா.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 9 місяців тому

    Really you all are lucky how is their love can be. Proud for this

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt 9 місяців тому +1

    Masahallah ♥️ wow ammah pasam ❤ super ♥️

  • @BaluMani-pf7gj
    @BaluMani-pf7gj 9 місяців тому +2

    சிறப்பு தம்பி இனிய நல்வாழ்த்துக்கள் தங்கைக்கும் வாழ்த்துக்கள்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 9 місяців тому +1

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் கடவுள் துணை ♥♥ தாய் பாசத்திற்கு..nandri. .France. .erundhu::22::1::2024..★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 9 місяців тому +2

    பாசத்துக்கு நிகர் உண்டோ தம்பிங்களா வாழ்த்துக்கள்

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 9 місяців тому +3

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎊🎊🎊 தம்பி தம்பி

  • @kalaisinthu505
    @kalaisinthu505 8 місяців тому

    ungada life long neengalum happy ya irukkanum &good bleess you anna🙌🙌🦋

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 6 місяців тому

    கிருஷ்ணா மீது எவ்வளவு ஒரு நம்பிக்கை ஒரு அன்பு வைத்திருக்கிற அந்த அம்மா உண்மையிலையே கிருஷ்ணா தம்பியை எனக்கும் அப்படி தான் பிடிக்கும் நானும் உங்களை எப்பவாது சந்திக்க வேண்டும் என்று விருப்பம் எப்பவோ ஒரு நாள் சந்திப்பன் கிருஷ்ணா அந்த அம்மாவின் அழைப்பை மதித்து வீடு வரை போயிருக்கிறீங்கள் அந்த மனசு தான் கடவுள் கிருஷ்ணா நீங்கள் கடவுளுக்கு நிகரானவர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கிருஷ்ணா தம்பி...

  • @Angeline433
    @Angeline433 9 місяців тому

    அம்மாக்களின் அன்பு திக்கு முக்காட செய்கிறது 😂😅😂❤❤❤😂😅😂

  • @Nivetha489
    @Nivetha489 9 місяців тому +2

    Anna ungkal iruvarukkum sellum idamellam anpum atharavum vittijum kaddayam kidaikkum Anna ❤ ungkala pidikkathavangka yaru irukirangka ❤❤❤❤

  • @suthasinijayasothy9409
    @suthasinijayasothy9409 9 місяців тому

    So cute love you பிரதர்ஸ் und mother i am from Germany but உங்க videos விடாமல் பார்ப்பேன் but எனக்கு உங்களுக்கு லைக் and matta நேம் theriya இல்லை y bro

  • @anushiaanushia600
    @anushiaanushia600 9 місяців тому +1

    Hi krishna,kavithaas.உங்கள் videoஐ விரும்பி பார்ப்பேன்,இருவரும் ஒரே மாதிரி உடுப்பு போடவும்.god bless you.

  • @pavalaranisarvananthan
    @pavalaranisarvananthan 9 місяців тому

    Vaalththukkal Krishna & Kavithas ❤❤❤❤❤🌹🌷🌹🌷🌹🪷🪷

  • @johnsonxavier124
    @johnsonxavier124 8 місяців тому

    This is real love mother amma always amma

  • @sutheskaran9995
    @sutheskaran9995 9 місяців тому +4

    இதுதான் அன்பு ❤

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 9 місяців тому

    நானும் அப்படித்தான் தம்பி கிருஷ்ணா கவிதாஸ் உங்கள் இருவரையும் பார்க்கனும் தம்பிகள் நான் நாட்டுக்கு வரும் போது கட்டாயம் சந்திப்பேன் தம்பிகள்

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 9 місяців тому +4

    வணக்கம் கிருஷ்ணா🙏🏽இந்தப்பாடல் தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் வரிகளை KV.மகாதேவன் இசையில் பாடகி சூலமங்கலம் இராஜேஸ்வரி பாடிய பாடல்😂😂😂

  • @A.kisokumar
    @A.kisokumar 8 місяців тому

    ❤Amma pasam enral eppidithan erukkonum😢

  • @y.kayali7147
    @y.kayali7147 9 місяців тому +2

    Super yarukuthan sk bro pidikathu❤❤❤❤

  • @sutharsananshanmugarajah4567
    @sutharsananshanmugarajah4567 9 місяців тому

    congaraj; Asal, apadije vaani jeramthan

  • @Vino-e1f
    @Vino-e1f 8 місяців тому

    Anna nan unkal thevita rasikaii kaluwanchikudy batticalo vino❤❤❤❤❤❤❤

  • @mohamedfaseeh225
    @mohamedfaseeh225 9 місяців тому

    Ongada pudikkadha aalea illa ellarukkum ongala Rombba pudikkum.onga rendu pearudaiyya dress alaha irukku ,God Luck&God bless you!

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 9 місяців тому +1

    Krishna and Kavithas beautiful shirt, nice colour

  • @GowryRajappu
    @GowryRajappu 9 місяців тому

    Krishna 🎉kavithas🎉2 perukum ena kurai sola mudeyum🎉 dress super ammada pasamum❤super from swizerland

  • @MariaBERNARD-c2h
    @MariaBERNARD-c2h 9 місяців тому

    kirishna tambi makkalodu pasamaka pesuvathu nallakunam
    manitha neyam super❤
    Great appu 2perum🎉😊

  • @SelvaSelva-du4hn
    @SelvaSelva-du4hn 9 місяців тому +1

    Erandu thampiyakkslum ore kalar udupil nalla alaka erukkirinka ❤❤❤

  • @Nazeera-ye8yk
    @Nazeera-ye8yk 8 місяців тому

    தம்பிநான் கெழும்பு எங்களபற்றி நன் றி செல்லவும் நான் ௨ங்களுக்கு லைக் போட்ரம்

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 9 місяців тому +1

    Amma ammathan❤❤❤❤❤I love you amma

  • @rajaponniah5023
    @rajaponniah5023 9 місяців тому

    You Became Dr.MGR for Poor people. ❤🙌

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 9 місяців тому

    வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் 🎉❤

  • @pavalaranisarvananthan
    @pavalaranisarvananthan 9 місяців тому

    Antha Ammavin paaddu Super

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 9 місяців тому +1

    Thampi,there is no limit to the love shown to you brothers and sisters. Keep doing this.Very happy! May your services continue excellence!🥰♥️🙏

  • @ravisivanuja2956
    @ravisivanuja2956 9 місяців тому +1

    Supper anna onga sed❤❤

  • @ravisivanuja2956
    @ravisivanuja2956 9 місяців тому +1

    Anna enkada viddaiyum parapputhaan❤❤❤❤😂😊