கலவரத்தை தூண்டும் வன்னியரசு | பசும்பொன் தேவர் சாதிவெறியரா| சாட்டை| துரைமுருகன்|

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @Saattaiofficial
    @Saattaiofficial  2 роки тому +176

    மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் :
    For subscribe:
    ua-cam.com/users/Saattaiofficial
    மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com

    • @jonsanjonsan8616
      @jonsanjonsan8616 2 роки тому +1

      Ko

    • @prakasham2468
      @prakasham2468 2 роки тому +3

      ஐ UA-cam சேனல் மகிழன் யை பயன்படுத்துங்கள் அண்ணா

    • @kirijaganesan9150
      @kirijaganesan9150 2 роки тому

      Poda fraud ntk

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Рік тому

      Thurai. Murugan. Naiya
      Kangeras. Sadiseydal. Kamarajegu. Aindda. Malaipudugintergal

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Рік тому

      Oungal. Araseyal. Tavaigaga
      Aadum. Nadagam. Vellathu

  • @சீமான்முத்து-ம2ட

    தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்...
    பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்...💪

  • @அன்புஅரசு-வ4ன
    @அன்புஅரசு-வ4ன 2 роки тому +286

    தேவரும் தேவேந்திரறும் ஒன்று செந்திருவார்கள் என்ற பயம் தான்

  • @bik9811
    @bik9811 2 роки тому +216

    நான் பள்ளன் ஆனால் தேவர் ஐயா வாழ்க்கை வரலாறு எனக்கு தெரியும். நாங்கள் அனைவரும் சகோதரர்

    • @pulsarmunish9005
      @pulsarmunish9005 2 роки тому +10

      இது போதும் நண்பரே ❣️❣️

    • @Mk-ph8wt
      @Mk-ph8wt 2 роки тому +2

      Ne entha oor bro

    • @balamuruganmuthupandian9721
      @balamuruganmuthupandian9721 Рік тому +3

      Super Brother

    • @indiranmedia.v.k
      @indiranmedia.v.k Рік тому

      நீ பள்ளனா முட்டாள் பள்ளர் இல்லையா உன்ன நீயே மரியாதை இல்லாமல் ஒருமையில் சொன்னா மற்றவர்கள் எப்படி மரியாதையாக கூப்பிடுவார்கள்

    • @mrbean752
      @mrbean752 Рік тому +2

      Super ya

  • @அன்புஅரசு-வ4ன
    @அன்புஅரசு-வ4ன 2 роки тому +83

    அப்படி ஒன்னு சேந்து விட்டார்கள் திராவிடர் கலாலும் மற்றவர்களால் அரசியல் செய்ய முடியாது அய்யா

    • @thorop3496
      @thorop3496 2 роки тому

      ஒருவருக்கு ஒருவர் திருமண உறவு வைத்துக் கொள்வார்களா திருமண உறவு இல்லாமல் எப்படி ஒன்று சேரமுடியும்

    • @AkashAkash-mm9xg
      @AkashAkash-mm9xg 2 роки тому +2

      @@thorop3496 thirumanam pannithan innaiku (thevarrum vellalarrum) (chettaiyarrum konarum ) (vanniyarrum kavuindarum) onna irukagala enna apadilam onum illa bro manarithiya ennaiku nam yaru yarukum melanavarkal illai kilanavarkalum illai nam anaivarum samam entra mananilai varanum athuku ellarum porulatharothiya munnearanum apa sathi matham innam moli ellam kanamal poikivudum athanala epadi ellarum porulatharithiya munnera ennapannum epadi padicha entha velai pathamuneralam entru athai theadiodanum 💯

    • @mahalingammaha5381
      @mahalingammaha5381 2 роки тому +1

      🙏🙏🙏

  • @chinnarashchinna9333
    @chinnarashchinna9333 2 роки тому +98

    மனிதனும் கடவுளாகலாம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.

    • @kathiyadi.muruga.singer
      @kathiyadi.muruga.singer 2 роки тому

      ua-cam.com/video/RRgmd3Ndv1s/v-deo.html

    • @cksamy941
      @cksamy941 2 роки тому +2

      Appo enga Immanuvel sekaran

    • @thorop3496
      @thorop3496 2 роки тому +1

      @@cksamy941 சபாஷ்

    • @chinnarashchinna9333
      @chinnarashchinna9333 2 роки тому

      @@cksamy941 ஒப்பற்ற "போராளி" சுதந்திரப் போராட்ட "தியாகி" தன்னலமற்ற "மாமனிதன்"தேசத்தை நேசித்த "தேசியவாதி"(இமானுவேல் சேகரன்)

    • @dheenathevan5145
      @dheenathevan5145 Рік тому

      ​@@cksamy941avan christian da pallA punda😂

  • @mariyappan0034
    @mariyappan0034 2 роки тому +253

    தேவர் ஐயாவை பற்றி பேச வன்னியரசு போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது

    • @pravinvck3945
      @pravinvck3945 2 роки тому +4

      என்ன தகுதி வேணும்

    • @mariyappan0034
      @mariyappan0034 2 роки тому +13

      முடிந்த விஷயத்தை மறுபடியும் மறுபடியும் பேசி இரு சமுதாய மக்களின் நட்பை கெடுக்க வேண்டாம்

    • @KOPRA299
      @KOPRA299 2 роки тому +19

      சில்ர வண்ணியரசு

    • @kathiyadi.muruga.singer
      @kathiyadi.muruga.singer 2 роки тому

      ua-cam.com/video/RRgmd3Ndv1s/v-deo.html

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 2 роки тому +8

      @@pravinvck3945 பிரவீன் திராவிடர்கள் சொல்லும் assignment அது. தமிழர்கள் சண்டை போட்டா தான் அவர்களின் பொழப்பு.

  • @natarajchinnasamy2095
    @natarajchinnasamy2095 2 роки тому +41

    தெளிவான சிறப்பான பதிவு
    தம்பி துரைமுருகன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ஆதரிப்போம் தமிழ் தேசியத்தை நாம் தமிழர்
    கோவை மாவட்டம்

  • @paultom1485
    @paultom1485 2 роки тому +41

    ஆயிரம் விமர்சனங்களும்,வேற்றுமைகளும் தமிழ்தேசிய தளத்தில் இருந்தாலும் உங்களை மீண்டும் பழைய சாட்டையாய் பார்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @arajendran7455
    @arajendran7455 2 роки тому +61

    தேவேந்திர குல வேளாளர் பரிவட்டம் முதல் மரியாதை காலங்காலமாக நடக்கிறது. தேவேந்திர குல வேளாளர் தாழ்த்தப்பட்ட
    வர்கள் என்று யார் சொன்னால் அதை வன்மையாக கண்டிக்கிறோம். சேர சோழ பாண்டிய மன்னர்கள் வாரிசுகள் இந்திரன் வழித்தோன்றல்கள் வாழ்க தமிழர் தேவேந்திர குல வேளாளர் வாழ்க தமிழ் தமிழர்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 роки тому +2

      😂😂😂

    • @mmmk9995
      @mmmk9995 2 роки тому

      😆😆😆 அருமையான விழிப்புணர்வு பதிவு வாழுக வாழபழம்டன்

    • @srt8973
      @srt8973 2 роки тому +2

      @@srinivasanpartha3826 illa unaku ena apadi nakkal siripoo....

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 2 роки тому +3

      @@mmmk9995 நல்லா வாழப்பழம் சாப்புடு😊🤣

    • @sathaiahselvaraj7828
      @sathaiahselvaraj7828 2 роки тому +2

      @@srinivasanpartha3826 வெண்ணை உனக்கு என்ன சிரிப்பு

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 роки тому +74

    ஆரிய,திராவிட புத்தி - தமிழர்களை சாதியாக பிரித்து தமிழ்ச்சமூகத்திற்குள் சாதிய மோதலை ஏற்படுத்தி, தமிழர்களுக்குள்ளேயே பகையை உருவாக்கி, தமிழ்நாட்டை தமிழர் அல்லாதவர்கள் ஆள்வதே

    • @kathiyadi.muruga.singer
      @kathiyadi.muruga.singer 2 роки тому

      ua-cam.com/video/RRgmd3Ndv1s/v-deo.html

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 2 роки тому

      Dai monna koothi sonnatha dravida panni arasu why Aryan here

    • @vigneshrv3793
      @vigneshrv3793 2 роки тому +3

      @@Kumar-xu1gz ஆரிய புத்தியும் இதேதான்டா, தமிழர்களை பிளவுபடுத்தி,பிரித்து தமிழரல்லாதோர் ஆள்வது

    • @Veeravamsam100
      @Veeravamsam100 Рік тому

      உண்மை தமிழ் சமூக வரலாறு பண்பாடு ஆழிப்பு

  • @mars-cs4uk
    @mars-cs4uk 2 роки тому +31

    திருமா 30 வருடம் புடுங்க முடியாததை ஒருவன் இனிமேலும் புடுங்கி விடுவான் என்று நீங்களும் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் VCK.
    திருமா தமிழன் தானா என்ற சந்தேகம் வருகிறது

  • @karthickkarthick2575
    @karthickkarthick2575 2 роки тому +9

    உண்மையை உரக்க சொன்னீர்கள் அண்ணா நன்றி 🙏

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 роки тому +16

    தமிழினத்தின் சாபக்கேடு வன்னியரசு🤦🤦🤦

  • @தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள

    யோவ் நீங்க இப்படி எல்லா சமூகத்தையும், ஒன்றினைத்தால் வன்னியரசு சோத்துக்கு பிச்சை தான் எடுக்கனும்,அதான் கோபப் படுகிறார்🤣🤣🤣

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Рік тому

      Uonmaiyana. Thagavalai
      Solli. Ouruginaigal

    • @90shitmelodysongkbcreation37
      @90shitmelodysongkbcreation37 Рік тому +1

      Vani arasu lastla umpum paru natukatha ilayan tharam theriyatha ore alunga satjiya pathi pesavee thaguthiila motharatha kudika solu parapayta ava manusan😂

  • @elangovannarayanasamy5522
    @elangovannarayanasamy5522 2 роки тому +6

    அருமை. தொடரட்டும்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 2 роки тому +6

    தம்பி உங்களது செய்தி எதிர்காலத்தின் வரலாறு!

  • @poonkodip5114
    @poonkodip5114 11 місяців тому +1

    அண்ணனுக்கு நன்றி அனைத்து ஜாதியினரும் தமிழர்கள் தான் அனைத்து ஜாதியினருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் வன்னி அரசை வன்மையாக கண்டிக்கின்றேன் தேவர் நாமம் வாழ்க வாழ்க வாழ்க

  • @kksamypandi6201
    @kksamypandi6201 2 роки тому +5

    உண்மையே உறக்கசொன்ன சாட்டையே வணங்குகிறேன்🙏🏻

  • @ஆசுசெயக்குமார்காமராசு-ச5ங

    வன்னியரசுவினால் அண்ணன் திரு.திருமா அவர்களுக்குத்தான் அவப்பெயர்.ஐயா.பசும்பொன்.தேவர் அவர்கள் ஒரு காலஞானி.இதெல்லாம் வன்னியரசுக்கு எங்கே தெரியப்போகிறது.

  • @sajjanart86
    @sajjanart86 2 роки тому +13

    EXCELENT SPEECH 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @silambarasan5555
    @silambarasan5555 2 роки тому +5

    அருமையான காணொளி

  • @vinodhoniprasana4789
    @vinodhoniprasana4789 2 роки тому +1

    Super anna unmaiya urakka sonnathuku nanri mukkulothor thevar enathein sarbaga meega meega nanri Anna 🙏🙏🙏🙏🙏

  • @kanthan3691
    @kanthan3691 2 роки тому +23

    தம்பி சட்டை துரை முருகன் அவர்களே அண்ணன் வன்னியரசு எப்போதுமே ஒரு நல்லதுக்கு பேசியது கிடையாது அவர் பேசுவது எல்லாமே மற்றவர்கள் காயப்படுத்துவது போல் தான் இருக்கும்

  • @lesia4636
    @lesia4636 2 роки тому +4

    இரு சமூகமும் அரசியல் அறிவோம்.. நாம் அறியாத வரை இவர்கள் சாதி கலவரத்தை தூண்டல் தான் செய்வார்கள்

  • @cholapandiyan1239
    @cholapandiyan1239 2 роки тому +6

    அப்படி யே உஞ்சனை ஐவர் படுகொலை பற்றி பதிவிடுங்கள் பார்ப்போம்

  • @jayaramanram801
    @jayaramanram801 Рік тому

    அருமை பதிவு சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பதிவு அருமை அருமை .இரு சமுதாய மக்களிடம் கலவரத்தை தூண்டும் இந்த வன்னியரசை குண்டாஸ் சட்டத்தில் உள்ளே போட வேண்டும் .சைபர் கிரைம் போலீஸார் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா....

  • @duraipandi267
    @duraipandi267 2 роки тому +2

    அருமை சகோதரர் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மற்றும் வன்னியரசு அவர்களுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன் உங்கள்உங்களுடைய கீழ்த்தரமான புத்தியையும் காழ்ப்புணர்ச்சியும் இதில் காட்ட வேண்டாம்

  • @prabhujanava9254
    @prabhujanava9254 2 роки тому +10

    வண்ணிஅரசு போன்ற சில்லறை களை கிழித்து தொங்கவிட்டு கதரவிடும் சாட்டை துரை அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @duraipandi267
    @duraipandi267 2 роки тому

    அருமை சகோதரர் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மற்றும் வன்னியரசு அவர்களுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன் உங்கள்

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 2 роки тому +12

    தொடர்ந்து அரசியலுக்காக அனைத்து சமூக மக்களும் தெய்வமாக போற்றி வணங்கும் தேசியத்தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவையும், தேவர் சமூக மக்களையும் சாதி வெறியர்களாக்கி அதில் ஈனத்தனமான அரசியல் செய்யத் துடிக்கும் வன்னியரசு போன்ற சாதி வெறியர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய அண்ணன் துரைமுருகனுக்கு நன்றிகள் 🙏

  • @velr.b7089
    @velr.b7089 Рік тому +1

    Otha wait 🔥தேவர் ஈவ்வோளோ நாள் என்னோட இனம் எதிர்ரி என்று எண்ணினேன் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️இப்போ புரிது ஐயா தெய்வம் முத்துராமலிக்கம் ஐயா எவ்வோளோ தூயஉல்லாம் கொண்டவர் 😍🔥தேவர் தேவேந்திரார் 👍நட்பு

  • @g.nraces2328
    @g.nraces2328 2 роки тому +4

    அருமை கூறினீர்கள்.... உண்மையை உரக்க சொன்னதுக்கு நன்றி..

  • @chitraisankar2260
    @chitraisankar2260 Рік тому

    வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேக்க வேண்டும் வன்னியருசு அவர்கள். இல்லை என்றால் மன்னிப்பு கேக்க நேரிடும்

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 14 днів тому

    Excellent mr.Durai the fools who have not known even the fundamental characters of Thevar Ayya is speaking wrong informations in Tamilnadu .You have given a suitable SAVAL to concerned person. Congratulations and thanks for this valuable video.

  • @madhushankar925
    @madhushankar925 2 роки тому +1

    இத்தனை நாள் இந்தப் போர்வாள் சுழலாமல் நாம் தமிழர் சற்று பின் வாங்கித் தான் போயிற்று...
    இப்பொழுது பாகுபலி படத்தில், பல்வாழ் தேவனின் ரத்தத்திற்கு முன் சுழலும் விசிறி போல சாதியவாதிகள் ஆன எதிரிகளை!!
    நாம் தமிழரின் போர்வாள் சரியான திசையில் வேகம் எடுத்து சுழன்று, சுழன்று கூறு போட்டுக் கொண்டிருக்கிறது!!!
    சாதியவாதிகளிடம் நட்பு பாராட்டுவது வீண்! அது நமது கைகளாலேயே நமது கழுத்தை அறுப்பதற்கு சமம்!!

  • @pandimuthupandian513
    @pandimuthupandian513 Рік тому

    Mukkulathorum, theventhirakulaththorum nanparkal....jaihind.

  • @Smart_Black053
    @Smart_Black053 Рік тому

    இந்த பதிவிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா.... உண்மை உறக்க சொன்னீர்கள்.... இந்த ஒரு காணொளிக்காக உங்கள் chennal ஐ subscribe செய்கிறேன்...

  • @ntjarmy1008
    @ntjarmy1008 2 роки тому +1

    Ungal unmaiyana pechuku valtgugal

  • @RajaSekar-rb
    @RajaSekar-rb 2 роки тому +1

    Clear speech brother 👍👍👍❤️❤️🎉🎉

  • @moovendranvendran3113
    @moovendranvendran3113 2 роки тому +2

    தேவர்ஜயா.தேசியத்தலைவர்.நன்றி.அண்ணா

  • @karthikeyankarthikeyan7785
    @karthikeyankarthikeyan7785 2 роки тому +9

    அப்போதிலிருந்து இப்போது வரை ஆரியமும் திராவிடமும் தமிழர்களை பிரித்து ஆள செயற்கையாக தமிழர்களிடம் சாதி வெறியை தூண்டி ஆட்சி செய்து வருகிறது இதற்கு சில சாதி தலைமைகள் உடந்தையாக இருந்து வருகிறார்கள் அந்த வரிசையில் வன்னியரசு.

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 2 роки тому

    Unmai Message 🌹 Thanks Good Video 🌹 Tenkasi 🌹🙏

  • @chandranv6121
    @chandranv6121 2 роки тому +6

    Super

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 4 місяці тому +1

    Vanniarasu speech was 100%true.

  • @Veeravamsam100
    @Veeravamsam100 Рік тому +3

    நான் மூத்த தமிழ்கருவரை குறவர்(வேடுவர்)..நாம் தமிழர்..நம்ம ஐயா தேவர் ஐயா. நம் தொப்பூல் கூடி உறவு தேவேந்திரர்..

  • @maddykarthik
    @maddykarthik 2 роки тому +3

    I agree with your statements Bro .. Both the community is moving towards Peace & Progress but these kind of politician's are the reason why the place is considered to be comunal threat all the time .. It's time for TN people to teach a lesson to all the political party who hide behind the name of caste and instigate violence in the region ...

  • @rajarajangandhi3433
    @rajarajangandhi3433 2 роки тому

    மிகவும் சிறப்பான பதிவு சாட்டை க்கு சலாம். இந்த ஈரவெங்காய தோலலாம் வரலாறு தெரியாம ஊலவிடுது. நாட்ல இவங்க மட்டுந்தான் சமத்துவத்துக்கு சொந்தகாரங்க மாதிரி பேசுராங்க.

  • @sselva7277
    @sselva7277 2 роки тому +3

    மிக விரைவில் குண்டர் சட்டத்தில் உள்ள செல்ல வாழ்த்துக்வாழ்த்துகள்...

    • @kutty2356
      @kutty2356 2 роки тому +4

      உண்மையை பேசும் போது சிறையை கண்டு பயந்தவர் இல்லை சாட்டை வாழ்த்துக்கள் பன்னியரசுக்கு அரசியல் அறிவு போதாத மனநோயாளி

  • @balamuruganmuthupandian9721

    Super Anna sariyana serpatti entha 2Samuthayathiyum devar perai solli sandai podavakiravankaluku devarum devanthira samuthaya makkalum entrum onna erukanum

  • @duraipandi267
    @duraipandi267 2 роки тому +1

    Super 👌 வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @celsonstudioruban457
    @celsonstudioruban457 2 роки тому +4

    அய்யா முத்துராமலிங்கம் தேவர் அவர்கள்
    சாதி தலைவர் அல்ல
    எல்லா மக்களும் கொண்டாடும்
    சாதிச்ச தலைவர்

  • @msmaari8284
    @msmaari8284 Рік тому

    அண்ணனின் சாட்டையடி தொடர வாழ்த்துக்கள்💯

  • @sureshaachimuthu5909
    @sureshaachimuthu5909 2 роки тому +3

    அண்ணன் வன்னியரசுவின் பதிவு தவறான வன்மத்தை பரப்பும். அவர் தூய தமிழர்களுக்குள், கழிவினில் உலலும் புழு போன்றவர்.

  • @isai666durigai
    @isai666durigai 2 роки тому +13

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @templehistory1148
    @templehistory1148 2 роки тому +6

    தேவர் திருமகனார் god 🙏🙏🙏

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 2 роки тому +4

    தமிழர் குடிகளை ஒற்றுமையை சீர்குழைக்கும் திராவிட கைக்கூலி வன்னியரசு தேவர் சமுதாயம் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் ஒற்றுமையை இனிமேல் யாரும் சீர்குலைக்க முடியாது தமிழர் குடி மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் நான் தற்போது குவைத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் இராமநாதபுரம் திருவாடானை ஒன்றியம் தேவர் ஐயா புகழ் வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 இமானுவேல் சேகரனார் புகழ் வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 திராவிட கைக்கூலிகள் சூழ்ச்சியை வீழ்த்துவோம் தமிழர் குடிகள்

  • @mooventharmooventhar8911
    @mooventharmooventhar8911 2 роки тому

    Annan saattai murugan avarhalukku Nandri 🙏 Mr vanniarasu ( v c K ) Ayya thevarai patri therindhu kondu pesung ga .... thevendrarhalum mukkulathorum ottrumayaha vaalhirom ungal suyalathirkkaha pesa vendam Mr please

  • @srinivasanragavan3913
    @srinivasanragavan3913 2 роки тому +3

    Without any alliance": - "DMK never ever win single seat in Tamilagam". "Challenge".

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому +3

    அருமையான காணொளி .

  • @rajasekar2236
    @rajasekar2236 2 роки тому

    சாட்டையாரே! நீங்கள் சொல்லும் விசயம் தம்பி வன்னியரசுக்கும் தெரியும்.எனக்கும் தெரியும். இருந்தாலும் இது தான் அரசியல்.

  • @vanithpandiyavanithpandiya3175
    @vanithpandiyavanithpandiya3175 2 роки тому +3

    உண்மையை உரக்கச் சொன்ன🤝🤝🤝🤝 துரைமுருகன் அண்ணனுக்கு நன்றி

  • @amulsupash
    @amulsupash Рік тому

    தெற்கு வந்தோம்னா அவன் கட்டாயமா அவன் தல அவன் உடம்புல இருக்காது வெட்டி ரோட்டில் எறியப்படும் திருநெல்வேலி முடிஞ்சா வந்து பாரு உடம்புல தல இருக்காது அண்ணா இந்த பதிவு அவனுக்கு

  • @kathirvelbalaguru3528
    @kathirvelbalaguru3528 Рік тому

    உனக்கு சாட்டைனு பெயர் வச்சது செல்லும்யா வாழ்க வளர்க துரைமுருகன்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 роки тому +1

    இதே மாதிரிதான் போன வருடமும் வன்னியரசு சொன்னார் .. இப்பவும் சொல்கிறார் ... இவருக்கு சாதி அரசியல் தான் செய்ய தெரியும் அதற்கு இன்றய அரசியல் வாதிகளின் சிலர் ஒத்துழைப்பு உண்டு . பின் வரும் கேள்விக்கு அவர் பதில் சொல்லவேண்டும் .... அதன் பின்னர் குறை கூறட்டும் ....

  • @vijayragunath5004
    @vijayragunath5004 Рік тому

    Anna arumai

  • @தமிழா-ய8ட
    @தமிழா-ய8ட 2 роки тому +2

    👌👌👌துரைமுருகன்

  • @muthukumarkumar5747
    @muthukumarkumar5747 2 роки тому +3

    Super👌👌👌👌👌

  • @TamilagaVettriKazhagamUpdate
    @TamilagaVettriKazhagamUpdate 2 роки тому

    அந்நியன் படத்தில் ஒரு அருமையான விக்ரம் - சதா டூயட் பாடல் உள்ளது ...
    அது ஓலா ஓலா ஓலா ஓலா என்று ஆரம்பிக்கும்

  • @bathmanathan1084
    @bathmanathan1084 2 роки тому

    உண்மையிலேயே தமிழ்நாட்டுல கலவரத்தை தோன்றது ஜாதி வெறி பிடித்திருக்கிற ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தை தான் இதை ஆளுங்கட்சியும் ஆதரிக்கிறேன் நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது

  • @rameshvenkat6907
    @rameshvenkat6907 2 роки тому

    Nice post. Let TN understand the truth.

  • @muvinmuvin8289
    @muvinmuvin8289 2 роки тому +1

    Devar deventhrar otrumai 🤝🙏

  • @rajapandi5244
    @rajapandi5244 Рік тому +1

    Anna supper

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 3 місяці тому

    Vanniarasu speech 200%, true.

  • @rajuraju.1349
    @rajuraju.1349 2 роки тому

    எல்லோரும் ஒற்றுமை யாக இருப்பது இவனுக்கு பிடிக்க வில்லை,திருமா என்ன சொல்ராரு,

  • @RajeshRajesh-cf2kv
    @RajeshRajesh-cf2kv Рік тому

    இம்மானுவேல் சேகரணை பற்றி ஒரு வீடியோ கூட போடைலையே bro. இது வரை உங்க vedieovai ஆர்வமாக பார்ப்பேன்

  • @GunaSekaran-hf4ie
    @GunaSekaran-hf4ie 2 роки тому +9

    யூட்டுபில் எத்தனை சானல் வந்தாலும் எனது முதல் மரியாதை சாட்டைக்குதான் ஏனென்றால் உன்மயைய் உறக்கச்சொல்பவன் என் தம்பி துரை

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 2 роки тому

    அண்ணன் துறைமுருகன் கூறுவது உண்மை வாழ்க வளமுடன்

  • @bhuvaneshkumar899
    @bhuvaneshkumar899 2 роки тому +2

    மனிதரில் மாணிக்கம் இறையருள் பெற்ற தெய்வமகன் ஐயா முத்துராமலிங்க தேவர் ஐயா❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 2 роки тому +1

    தவறான கருத்து, கலைஞர் ஒரு முறை கூட பசும்பொன்க்கு அஞ்சலி செலுத்த போனதில்லை.

  • @Veera-2024
    @Veera-2024 2 роки тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர்

  • @VijayKumar-bv4rk
    @VijayKumar-bv4rk 2 роки тому

    அருமை அருமை அண்ணா

  • @rajmohangurusamy3313
    @rajmohangurusamy3313 2 роки тому

    Superb bro fentastic speach

  • @manikanthan4693
    @manikanthan4693 2 роки тому +4

    More than Vanniyarasu, it is Mr. Duraimurugan is blowing up through a seperate video. The twitter msg might have been ignored by people. But, Mr. Duraimurugan video is venemous and intentional to create tension among different communities.

    • @karthickmurugamoorthi950
      @karthickmurugamoorthi950 2 роки тому +1

      So, duraimurugan is more famous than vanniarasu?. Blame the whistle blower? How tweet will be ignored by the people. First ask your vanniyarasu to speak sense and stop blaming others.

    • @balanavamani85
      @balanavamani85 2 роки тому

      For every action there is an equal and opposite reaction

  • @kabaddilovers3832
    @kabaddilovers3832 2 роки тому +4

    வன்னியரசு சொன்னது உண்மை தான்

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw 2 роки тому

      ராஜா .......விசிக வோட ப்ளான் தெரிஞ்சிபோச்சி
      உங்கள அடிச்சி துரத்த தேவேந்திர ரும் தேவரும்
      ஓன்றாகிட்டோம். ஒன்னோட பப்பு வேகாது

    • @singaraveland7747
      @singaraveland7747 2 роки тому +1

      தேவரை.எதிர்த்து.பேசிய.அடுத்த.நாளே.இமானுவேலை.கீழ்த்தூவல்.மறவர்கள்.பரமக்குடியில்.வெட்டிக்கொன்றனர்.

  • @rajkumarraj6595
    @rajkumarraj6595 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @nesantamil2834
    @nesantamil2834 2 роки тому

    தேவருங்க மேல இவனுக்கு பயமில்லை.
    அவர்கள் வீரத்தைக் காட்ட வேண்டும்.

  • @vilmapandi3673
    @vilmapandi3673 Рік тому

    அருமை சகோதரா

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 2 роки тому +80

    தேவர் தேவேந்திரர் கோனார் வன்னியர் பறையர் நாடார் முத்தரையர் என தமிழால் தமிழராய் 🙏🙏🙏 இணைவோம்!!!

    • @Suriya_Pandiyan_0619
      @Suriya_Pandiyan_0619 3 місяці тому

      முத்தரையர் வந்தேறி டா😂

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu День тому

      ​@@Suriya_Pandiyan_0619
      அண்ணா அது தாவறு
      முத்தரயார் நம் நட்பு
      நம் தமிழ் சமூகம் ❤️💚

  • @srinivasanragavan3913
    @srinivasanragavan3913 2 роки тому +6

    Without any alliance": - "DMK never ever win single seat in Tamilagam". "Challenge"...

  • @sbr_creation6668
    @sbr_creation6668 2 роки тому +114

    இமானுவேல் சேகரனார் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் இருவருமே தியாகச் சுடர்கள்🙏🙏

    • @rajeshkannan9821
      @rajeshkannan9821 Рік тому +4

      Don't compare with Devar iya..

    • @gowsikk6517
      @gowsikk6517 Рік тому +2

      ​@@rajeshkannan9821 poda punda

    • @gowsikk6517
      @gowsikk6517 Рік тому

      @@rajeshkannan9821 Aanna unka amma punda ya da ommala

  • @tamilarasan_valaiyoli
    @tamilarasan_valaiyoli 2 роки тому +354

    அண்ணன் துரைமுருகன் அவர்களின் காணொளி மிகவும் முக்கியமான ஒரு இடத்தில் உள்ளது. ஏனெனில் சாட்டை மற்றும் பேசு தமிழா பேசு இரண்டு தான் கவனம் ஈர்க்கும் உண்மை பக்கங்களாக இருந்தது இன்றளவில் சாட்டை மட்டுமே அந்த தகுதியில் உள்ளது

    • @kathiyadi.muruga.singer
      @kathiyadi.muruga.singer 2 роки тому

      ua-cam.com/video/RRgmd3Ndv1s/v-deo.html

    • @கிரிக்கெட்தமிழா
      @கிரிக்கெட்தமிழா 2 роки тому +15

      Unmai sattai on👑

    • @msd8264
      @msd8264 2 роки тому +24

      ராஜவேல் தான் இப்ப பேசு சங்கி பேசு ஆயிட்டானே

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh 2 роки тому +26

      பேசு தமிழா பேசு எப்போதே தமிழ்த்தேசிய பாதையில் இருந்து மாறி போய்விட்டது இனி தமிழ்த்தேசியத்தின் பெரும் வலையொலி சாட்டை மட்டுமே

    • @tamilarasan_valaiyoli
      @tamilarasan_valaiyoli 2 роки тому +7

      @@msd8264 ராஜவேல் நாகராஜன் அவர்களின் கருத்துகளில் நமக்கு முரண் இருக்கலாம் அதற்காக அவரின் மீது விமர்சனம் வைக்கலாம் வன்மம் வேண்டாமே
      நான் கூறியத்தில் தவறு இருந்தால் மன்னியுங்கள்

  • @balakrishnan704
    @balakrishnan704 2 роки тому +51

    தேவர்களும் தேவேந்திரர்களும் சமத்துவமாக சகோதரர்களாக பழகுவது இவர்களுக்கு பிடிக்கவில்லை.

    • @muthunachiyarn1232
      @muthunachiyarn1232 2 роки тому +4

      நீங்க எப்போ ஒற்றுமையா‌ இருந்திங்க

    • @jkr5544
      @jkr5544 2 роки тому

      நீங்க எப்படா ஒற்றுமையா இருந்தீங்க...தேவமார் என்ன ஒடுக்கிட்டான் நசுக்கிட்டானு வம்பு இழுக்க வேண்டியது...பிறகு சண்டையிட்டு PCR கேஸ் போடுவது இதுதான உங்க வேலை...

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw 2 роки тому +1

      @@muthunachiyarn1232 imanuvel sekaran deathkku munnal they are very thick. Some one did mistake

    • @chinnaiahkannan9430
      @chinnaiahkannan9430 2 роки тому

      deventhirai SD pirivil iruntha veliyeravendum deventhirai SD kidaiyathu velan kudikal

  • @RGvathiyar
    @RGvathiyar 2 роки тому +28

    துரைமுருகன் தேவர் 🔰🔰🔰ஜாதி பற்று அருமை

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh 2 роки тому +226

    இவர்களால் தான் தமிழன் தரம் தாழ்ந்து போகிறான். வன்னி அரசுக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

    • @pravinvck3945
      @pravinvck3945 2 роки тому +3

      இதுக்கு முன்னால எங்க கோபுரத்துல இருந்தீங்களா bro

    • @leninbernard
      @leninbernard 2 роки тому

      வன்னி தமிழனா? தமிழை அழகாக பேசுபவன் எல்லாம் தமிழனில்லை. இவர்கள் தமிழை அழகாக பேசுவது தமிழனை ஏமாற்றி பிழைக்க. நரி நாய்வேசம் போட்டாலும் நன்றியோடு இருக்காது. இனம் இனத்தோடுதான் சேரும்.நாமாதான் என்னும் திராவிடபானம் கோமவில் இருந்து தெளிவடையவில்லை.தமிழனுக்கு அப்பன் பெயர் தெரியும். திராவிடனுக்கு அப்பன் யார்? விருந்தாளிக்கு பிறந்தவன் தான் திராவிடன்.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Рік тому

      @@pravinvck3945 ama gopuralathula than neenga saakadali la iruntha pa 👍

  • @ALEXA-ky9qe
    @ALEXA-ky9qe 2 роки тому +55

    தேசியமும் தெய்வீகமும் எமது இரு கண்கள்
    - பசும்பொன் தேவர்

  • @thillaipalam4170
    @thillaipalam4170 2 роки тому +20

    ஜாதிகட்சியினை நடத்தும் திருமாவளவன் வன்னிபரசு இவர்களுக்கு தன் ஜாதி வெறி இல்லையா..?

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 2 роки тому +30

    ஓஹோ அந்த காலத்திலும் காங்கிரஸ் தான் தமிழினத்திற்குள் வந்த சண்டைக்கு காரணமா ?

  • @RaghulRj-le5or
    @RaghulRj-le5or 2 роки тому +54

    🙏🙏🙏ஐயா முத்துராமலிங்க தேவரை நான் மிகவும் மதிக்கிறேன். தமிழ் குடியில் மூத்த குடியான தலித் சமுதாயத்தை சேர்ந்தவன்🌹🌹

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 2 роки тому +14

      ஐயா தலித் என்ற சொல் தமிழில் இல்லை ... தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள் .. தமிழன் அனைவரும் ஒன்றே

    • @kalair1033
      @kalair1033 Рік тому +8

      தலித் என்ற ஒரு குடி இல்லை ஐயா

    • @SB-sm2ps4ei5b
      @SB-sm2ps4ei5b Рік тому +3

      தலித் என்று சொல்லாதீர்கள். பறையர் என்று பெருமையுடன் கூறுங்கள்.

    • @srajammal958
      @srajammal958 Рік тому

      ஏன்டா தலீத்னு சொல்லி உன்னையே தாழத்த்துறியே அறிவு கெட்டவனே.

    • @jegandharmaraj157
      @jegandharmaraj157 3 місяці тому +1

      @@Ettayapuramkannanmuruganadimai தலித் என்பது கீழ்த்தரமான இழி சொல்,தமிழர்களை தலித் என அடையாளப்படுத்த வேண்டாம். திராவிடத்தின் சதியே தலித் எனும் இழி சொல்

  • @arumugamm6040
    @arumugamm6040 2 роки тому +140

    அரசியல் களத்தில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயம் தேடும் நோக்கத்தில்தான் வன்னியரசு போன்றவர்கள் அவர்களின்கீழ்த்தரமான எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். நாம் தமிழர்.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 роки тому +2

      He is a funny யரசு

    • @maruthdheivendran3313
      @maruthdheivendran3313 2 роки тому

      கலவரத்தை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 роки тому

      Sattai should be arrested

    • @muthamilselvan4124
      @muthamilselvan4124 Рік тому

      நம்மைப் போன்றவர்களுக்கு தான் தெரியும் அண்ணே வன்னியரசுக்கு என்ன சுன்னியா தெரியும்

    • @unmaiseithikal2023
      @unmaiseithikal2023 Рік тому

      @@mars-cs4uk illa bro Sunni Arasu