அண்ணே நா வண்டி வாங்க போறேன். புதிய வண்டி வாங்கலாமா ?second வாங்கலாமா? நான் நர்சரி பிஸ்னஸ் பண்ண போறேன்.அதாவது சரக்கு எடுக்க up 450 கிலோ மீட்டர் down 450 கிலோ மீட்டர் வரும்.பார்த்துட்டு reply பண்ணுங்க அண்ணே! அப்படியே phone number send pannunga
வணக்கம் ஃப்ரெண்ட் பேசுறேன் நானும் டிரைவர் தான் டாட்டா ஏசி வைத்திருக்கிறேன் ஃப்ரெண்ட் எனக்கு டவுட்டு 15 வருஷம் அப்புறம் வண்டி ஓட்டக்கூடாது அப்படின்னு சொல்றாங்க அது உண்மையா சொல்லி அனுப்புங்க டவுட்டா இருக்கு எனக்கு
@@LocalDriver1995 ஒரு நாளைக்கு டாடா ஏஸ் க்கு வண்டி ஒட்டினாலும் நின்று கொண்டு இருந்தாலும் 1000ரூ எடுத்து வைக்க வேண்டும். 50₹ஒட்டினால். எதாவது ரிப்பேர் அ ஆக்சி ஆனால். அப்புறம் அதில் இருந்து மீண்டு வர முடியாது
@@LocalDriver1995 FC work Tingaring work with painting. 10k Insurance 1 year. 20 k RTO charges. 10k Speed governor certificate and Reflect sticker. 5. K RTO. Brooker charges. 2 k Engine oil filter. Mechanical Labour. 3 k Clutch plate set. 5k Gear oil. Break oil. Engine oil top Up one year. 2k Tyar. 4 × 5000. 20k Tarpai rope audio system etc Ithelllam Evey year. Maintenance pannanum. அது போக வீட்டில் நல்லது கெட்டது எல்லாம் இந்த வண்டியில் இருந்து தான் எடுக்க வேண்டும். செந்த பிசினஸ் இல்லாமல் வாடகைக்கு ஒட்டும் எல்லா வண்டிக்கும் பொருந்தும். காம்பினேஷன்க்கு வேண்டி வாடகயை குறைக்கும் எந்த ஓனரும். சமாளிக்க முடியாது நான் 5 வருடம். கிளினராக ஒரே லாரியில் ஒடி வண்டி பழகி. டிரைவரிடம் செருப்படி வாங்கி வண்டி பழகினேன். மூன்று வருடங்கள் டிரைவர் சீட்டில் உட்காரகூட விடலை. எங்கள் மற்ற கம்பெனி வண்டிகளிலும் டயர்கள் கழட்டி மாட்டுதல் கிரீஷ் அடித்தல். இந்த மாதிரி வேலைகள் செய்வேன் அதனால் பரிதாபப்பட்டு மற்ற வண்டி டிரைவர் ஒட்டி பழக்கினார் பின்னர் லைட், பேட்ச்,ஹெவி எடுக்க 5 வருடம் ஆனது. அதே வண்டியில் டிரைவர் டியூட்டி. 5 வருடம். மொத்தம் 10வருடங்கள். ஒரு நாள் வண்டி ஓனர் அந்த வண்டியை விற்க முடிவு செய்தார். நான் அதை வாங்க. முடிவு செய்தேன் விலை கேட்டதற்கு மிகவும் அதிகமாக சொன்னார். அப்போது வெளியே வந்து 407 வண்டி வாங்கினேன் 2lak ku. Ipothu. Total 3 vanndiku owner. Nan epovume. Agum diesel selavil.மூன்று மடங்கு வாங்குவேன். இந்த அறிவுரை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால். இதுதான் உண்மை. உங்கள் ஊரில் உள்ள மூத்த வாடகை வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளரிடம் கேட்டு பாருங்கள் நன்றி
ஹலோ நண்பா உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி தலைவா சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்
சூப்பர் நண்பா
Thanku nanba keep supporting
@@LocalDriver1995 ok
@@LocalDriver1995 I intra v20 my vehicle கிலோ மீட்டருக்கு எவ்வளவு வாங்குறது
அருமை அருமை அண்ணா 🔥🔥
அண்ணா ashoke Leyland bada dost per km charge eapdi calculate பண்றதுன்னு sollunga anna
Mm k nanba...
Thanks thala Nalla pathivu car Ku 1 km ku 15 rs tha vangurom
Thanks for supporting
Tata intra v30 local la 5to 10 km pona evlo vaadagai vaangalam.minimum 500kooda thara maattingaaanka .konjam sollunga anna
Entha district nanba
@@LocalDriver1995 chengalpattu
Nanba.. Tataace 90 km evalo vadagai vangalam...up and 180km..
1 ton below na 4000 , 1 ton ku mela na 4500
2024 24 mileage rate
ரொம்ப நன்றி அண்ணா
Tnq
Super bro ❤.bro enna model vandi vangalam
Bs 4 best
Anna nalla company irundha sollunga tata ace attach panni ootea
K bro iruntha shorts la upload pannurean
Tata Ace gold bs6 diesel vandi vangalaama sensar problem varuma bro
Bs6 gold venam , ht + better
Sensar problem adikadi varuma bro
படி பணம் 💰 என்றால் என்ன அது எப்படி வாங்குவது எப்படி calculate pannuvarhu nanpa
Annaa car kilometeruku evvala vanganum
Car model enna
15ரூ kattathu bro 1km ku diesel ku 10ரூ aakum vandi manitaince earuku bro driver padi kasu earruku bro
Neega evolo vanguviga
300₹
@@LocalDriver1995 minimum charge 250-300 vanganum. 15 rs vechu oru 🍵 mattum than kudika முடியும்
Anna 8km vadakai yevalavu
600 pa
Hi bro I am Trichy Nan Tata ace vachi erekan load eretha solegala pls
Vaikol anga kedaikuma
Tata intra v30 நல்லா இருக்குமா லாங் ட்ராவல் கு யூஸ் ஆகுமா மைலேஜ் நல்லா கிடைக்குமா அந்த வண்டிய பத்தி வீடியோ போடுங்க அண்ண 🤝🙏
Next upload pannurean nanba.....
@@LocalDriver1995 😊🤝
Thanks for supporting
Bro Oru Naal Vaadai 1200'a illana 1500'a bro sariya puriyala bro.
Nega evolo vaguringa
Anna local vadagai evala vangalangana
ua-cam.com/video/_OZJ2wNSz44/v-deo.html
Itha parunga
2010. 2011.2012.madal Enna vilaiku vankalam unga phone nampar anupunga Annan. ennoda uoru theni cumpum
9585028251
Anna eeco car evlo na vadagai soldrathu km Ku evlo vangarathu
Diesel la , mileage enna nanba
Bro helicaptor rent evalo varum plse next video la solumga😊😊😀
One day na 7 lakh, one hour na 70k nanba ...... unna mari aal intha nattuku athigam thevai nanba...
@@LocalDriver1995 🤣🤣
தம்பி நா மதுரை புது வண்டி எடுத்து டெய்லி லோடு கிடைக்க மாட்டேங்குது உங்கபோன் நம்பர் Plz pa
Tata ace ya pickup a
Payanula thagaval anna நன்றி கள் பல 👍👍👍👍
Thanks for supporting nanba..
Nice post thanks Pro
Thanks for supporting nanba..
Anna tata ace life tax eppadi katrathu
Indha vanti evloku vagguniga
1.15 lk nanba
@@LocalDriver1995 2011model single owner 75k kilometer odirukku vandi theliva irukku evlo kodukkalam
@@mathipmd5645 1.3lk to 1.5 lk
Super news bro
Thanks for supporting..
Vandy iruntha solunga
Shorts la upload pannurean
Enaku kjm tata Ace details venum Nanba
9585028251
Super anna
Thanku nanba
Bro Tata magic rent how much bro tell me
Without driver 1500 , namaku tank fill panni kudukanum customer.
இன்டிகா காருக்கு வாடகை எவ்வளவு வாங்களாம்250km
Up and down 250 kilometera
Thank you for clearing my doubts
Thanks for supporting nanba..
Nalla visayam.sonnienga
Thanks nanba
Up and down evalvu vanguveinge 18 rs vach
Km
I need tata ace same model same price.
U r number
Good
Thanks for supporting...
அண்ணே நா வண்டி வாங்க போறேன். புதிய வண்டி வாங்கலாமா ?second வாங்கலாமா? நான் நர்சரி பிஸ்னஸ் பண்ண போறேன்.அதாவது சரக்கு எடுக்க up 450 கிலோ மீட்டர் down 450 கிலோ மீட்டர் வரும்.பார்த்துட்டு reply பண்ணுங்க அண்ணே! அப்படியே phone number send pannunga
9585028251
Dost 1 km க்கு எவ்வளவு வாங்குறது
500₹
Super bro
Thanks for supporting nanba..
வணக்கம் ஃப்ரெண்ட் பேசுறேன் நானும் டிரைவர் தான் டாட்டா ஏசி வைத்திருக்கிறேன் ஃப்ரெண்ட் எனக்கு டவுட்டு 15 வருஷம் அப்புறம் வண்டி ஓட்டக்கூடாது அப்படின்னு சொல்றாங்க அது உண்மையா சொல்லி அனுப்புங்க டவுட்டா இருக்கு எனக்கு
Yes north India side approval kuduthu irukkaga , but innam tamilnadu la varala
Commercial vehicle innam varala nanba...
எங்க ப்ரோ 1200/ நாள் வாடகை அதிகம் என்கிறார்கள் நீங்க 1800 சொல்றிங்க,,,, தல தெறிக்க ஓடிருவாங்க,, நான் dost வண்டி வைத்துள்ளேன்
Neega entha district nanba
karur
@@ptskumar தோஸ்த் வண்டி வச்ச rs.1200 நாள் வாடகைக்கு விடும் நண்பா சூப்பரா இருக்கும் ...
@@maduraiads...famese9932 Anne unga la epidi anna contact pandrathu
Vandi vadagai sabbalam 1800 bro
Mm
Vande eanna auchu bro
Saled nanba
Ok
ரெகுலர் லோடு கிடைக்குமா. சகோ
மாருதி சூப்பர் கேரி என்னிடம் இருக்கிறது
Entha district nega nanba..
தென்காசி
@@sathasivam9432 ok nanba iruntha sollurean
நண்பா நான் குறைந்த மாடல் டாடா Ace எடுக்களானு இருக்க நண்பா , என்ன model எடுத்தா better , reply nanbaa
Bs4 iruntha best
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Petrol vandi millage evalo bro
12 to 15
எந்த வண்டியாக இருந்தாலும். ஆகும் டீசல் செலவில் மூன்று மடங்கு வாடகை வாங்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த வருடம் வண்டியை வைத்து இருக்க முடியாது
Km calculate pannama eppadi diesel usage therium
1 trip otti 400 lapam papathai Vida 3 trip otti 1000 lapam parpathu better intha kalathuku
@@LocalDriver1995 15 ரூபாய் 50 ரூபாய்க்கு வண்டி ஒட்டினால் அடுத்த வருடம் வண்டியை விற்கும் நிலை ஏற்படும். நான் கியாரண்டி. 👌👌👌
@@LocalDriver1995 ஒரு நாளைக்கு டாடா ஏஸ் க்கு வண்டி ஒட்டினாலும் நின்று கொண்டு இருந்தாலும் 1000ரூ எடுத்து வைக்க வேண்டும். 50₹ஒட்டினால். எதாவது ரிப்பேர் அ ஆக்சி ஆனால். அப்புறம் அதில் இருந்து மீண்டு வர முடியாது
@@LocalDriver1995 FC work
Tingaring work with painting. 10k
Insurance 1 year. 20 k
RTO charges. 10k
Speed governor certificate and
Reflect sticker. 5. K
RTO. Brooker charges. 2 k
Engine oil filter. Mechanical
Labour. 3 k
Clutch plate set. 5k
Gear oil. Break oil. Engine oil top
Up one year. 2k
Tyar. 4 × 5000. 20k
Tarpai rope audio system etc
Ithelllam Evey year. Maintenance pannanum. அது போக வீட்டில் நல்லது கெட்டது எல்லாம் இந்த வண்டியில் இருந்து தான் எடுக்க வேண்டும். செந்த பிசினஸ் இல்லாமல் வாடகைக்கு ஒட்டும் எல்லா வண்டிக்கும் பொருந்தும். காம்பினேஷன்க்கு வேண்டி வாடகயை குறைக்கும் எந்த ஓனரும். சமாளிக்க முடியாது
நான் 5 வருடம். கிளினராக ஒரே லாரியில் ஒடி வண்டி பழகி. டிரைவரிடம் செருப்படி வாங்கி வண்டி பழகினேன். மூன்று வருடங்கள் டிரைவர் சீட்டில் உட்காரகூட விடலை. எங்கள் மற்ற கம்பெனி வண்டிகளிலும் டயர்கள் கழட்டி மாட்டுதல் கிரீஷ் அடித்தல். இந்த மாதிரி வேலைகள் செய்வேன் அதனால் பரிதாபப்பட்டு மற்ற வண்டி டிரைவர் ஒட்டி பழக்கினார் பின்னர் லைட், பேட்ச்,ஹெவி எடுக்க 5 வருடம் ஆனது. அதே வண்டியில் டிரைவர் டியூட்டி. 5 வருடம். மொத்தம் 10வருடங்கள். ஒரு நாள் வண்டி ஓனர் அந்த வண்டியை விற்க முடிவு செய்தார். நான் அதை வாங்க. முடிவு செய்தேன் விலை கேட்டதற்கு மிகவும் அதிகமாக சொன்னார். அப்போது வெளியே வந்து 407 வண்டி வாங்கினேன் 2lak ku. Ipothu. Total 3 vanndiku owner.
Nan epovume. Agum diesel selavil.மூன்று மடங்கு வாங்குவேன். இந்த அறிவுரை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால். இதுதான் உண்மை. உங்கள் ஊரில் உள்ள மூத்த வாடகை வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளரிடம் கேட்டு பாருங்கள் நன்றி
Bro battery maintaince pathi video poduga bro
Ok nanba, thanks for information
Bro dash board la earukura sensor light pathi video poduga bro
@@giridharantruckpilot7058 kandipa nanba old model or new model nanba
Neka eppa vachi ruka vandi la bro
@@giridharantruckpilot7058 ok nanba
Tata acela 500 km savari yaarunga kudukuranga
Enna ippadi slllidiga namma natham la irunthu up and down 820 km bro , v2 vacate la kupuduvaga
Bro covai to paramakudi poganummm v2vecate pannanum how much money
Kerala, Tamil Nadu, Booking office number Tata intra v30 mini truck
Office number illa bro
Hi bro
Hi
அண்ணே டாடா ace எடுக்க போறேன் எடுத்துட்டு சொல்றே
Mm kk nanba ht edunga better choices nanba...
ஃபோன் நம்பர் கொடுங்கள் தம்பி
9585028251
Bro km 20rupesh in our area
Natham
ப்ரோ உங்க நம்பர் வேணும்
9585028251
Bro Unga number sent panuga
Bro number send pannunga bro please
9585028251
Super anna
Thanku nanba...
Super Anna
Thanks for supporting