#1| படத்திலிருந்து 11 பிரசாதங்கள் வந்தன|பிணி தீர்க்கும் பரமன்|Mrs.Sundaravally Suresh

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 61

  • @Latha-my4pk
    @Latha-my4pk 6 днів тому

    சாய் நாதா எள் பிரச்சினை தீர்ந்து வையுங்கள் சுவாமி ❤

  • @Azhagi-Transliteration-Apps
    @Azhagi-Transliteration-Apps 16 днів тому +3

    Sairam Sairam Sairam................................. cried and cried and cried. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. பகவானின் இப்படிப்பட்ட இப்பேற்பட்ட லீலைகளைப் பொழுதன்னைக்கும் கேட்டுண்டே இருந்தாலே போதுமே! அந்த பாக்யம் கிடைக்காதா அப்படின்னு தோணித்து. ரொம்ப அழுதேன், ஸ்வாமியின் ஈடில்லா அன்பை நினைத்து. கோடானு கோடி நன்றி அம்மா, உங்கள் பகிர்வுக்கு.
    And, it so happened, by Bhagawan's Will, that only a few minutes earlier (to seeing this Supreme Divine video), my son had given me the 'Aug 2024' issue of 'Sanathana Sarathi'. And, in that, in the very first Divine Discourse itself, I had read the following:
    --
    We should not have ego. God laughs at a doctor who upon approaching a dying child says, "Do not be afraid. I am here". But actually, is he the real protector of life? God laughs at a rich man also who says to the poor, "Eat as much as you want. I will give you as much as you need". But who is the real giver?
    --
    Our Swami is Swami is Swami. Love Love Love. Ineffable Eternal Cosmic Love. Sairam. Jai Sairam.....
    Humbly Yours
    viswanathan

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 2 години тому

    So happy to witness

  • @seshadrisrinivasan3736
    @seshadrisrinivasan3736 13 днів тому +1

    SATHYA SAI our living GOD

  • @sathyaabn2406
    @sathyaabn2406 10 днів тому

    Very touching experience!!!
    Om Sri SaiRam 🙏❤

  • @lakshmanansethuraman153
    @lakshmanansethuraman153 15 днів тому +1

    OM SRI SAI RAM. BHAGAWAN BLESS ALL AND PROTECT ALL Jai Sai Ram

  • @suganthasundaram4459
    @suganthasundaram4459 5 днів тому

    Pranams Swami

  • @umaramakrishnan9400
    @umaramakrishnan9400 16 днів тому

    After listening to this i am so confident... Swami will heal him

  • @vksundar
    @vksundar 6 днів тому

    Om Sri Sairam 🙏

  • @cookwithlalli2537
    @cookwithlalli2537 15 днів тому +4

    ஜெய் ஸாய்ராம் 💗. ஸ்வாமி இந்த அம்மையாரின் திருவிளையாடலை விவரிக்கும் பொழுது என்னை அறியாமல் நான் குலுங்கி குலுங்கி அழுதுகொண்டே இருந்தேன். அது ஆனந்தமா, இல்லை என் வாழ்வில் ஸ்வாமி நிகழ்த்திய அதி அற்புதமான லீலைகளா புரியவில்லை. இவர் ஆரம்பத்திலிருந்தே ஸ்வாமியின் உன்னத பக்தராக இருந்திருக்கிறார். ஆனால் நானோ 25 வயதிலும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு இருந்த என்னை இந்த அம்மையாரின் லீலைகளை போலவே இரண்டு கிட்னிகளும் பெயிலியர் ஆகி கடைசி நாள் குறித்து போராடிக் கொண்டிருந்த என்னை ஒரே இரவில் எனை ஏன் ஆட்கொண்டார் என்று யோசித்தது உண்டு. ஆனால் இன்று என் தாயின் ( நம் ஸ்வாமி) அரவணைப்பில். ❤. ஒன்றல்ல இரண்டல்ல எத்தனை எத்தனை லீலைகள் என் வாழ்விலும். ஆயிரமாயிரம் தாய்க்கு இணை அல்லவா நம் ஸாயி அன்னை. ஒரு காலத்தில் பாபா பெயர் சொல்பவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல், பருக தண்ணீர் தராத பாவியாக இருந்த நான் எப்படி அந்த பாவங்களை போக்க போகிறேன் தெரியவில்லை. 😢😢இனி உயிர் பிரியும் வரை ஸாயி சேவையில் ❤

  • @geetaiyer5246
    @geetaiyer5246 8 днів тому

    Swami is a living God. Sairam

  • @muruganp1761
    @muruganp1761 16 днів тому +1

    சுவாமி மகிமை யே மகிமை 🎉🎉🎉ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🏽

  • @jayanthiratna5074
    @jayanthiratna5074 14 днів тому

    ஓம் ஶ்ரீ சாய் ராம் தாயே உங்கள் அனுபவங்களை கேட்டு என் மனம் நெகிழ்ந்து விட்டது கேட்கும் போது என் உடம்பில் ஒரு சிலிர்ப்பு பரவச நிலை ஏற்பட்டது
    நீங்கள் நலமாக ஸுவாமியின் அருளுடன் வாழ்க வென வாழ்த்துகிறேன் நன்றி 🙏🌷🌹🌺

  • @Gana0712
    @Gana0712 15 днів тому +1

    மனதை உருக்கும் அனுபவம், வர்ணனை.

  • @santhiganapathyraman3403
    @santhiganapathyraman3403 16 днів тому

    Sairam this is santhiganapathiraman from madurai
    Blessed to watch your speech
    Sairam

  • @thamaraichelvi7025
    @thamaraichelvi7025 12 днів тому

    Sai Ram 🙏🙏

  • @kavithavisvanathan7425
    @kavithavisvanathan7425 15 днів тому

    Abharakaruna sindho swami yin leelaigal.beautifully expressed .Amma

  • @chandrajayakumar4795
    @chandrajayakumar4795 15 днів тому

    Your speech motivated me.swamy will cure me.sairam.

  • @nagalingamthayanithy1735
    @nagalingamthayanithy1735 16 днів тому

    Jai Sai Ram🙏 Thanks for sharing this Bhagwan's miracle devine experience Sai Sister. God bless.

  • @kanagamkalaianbanomsairam5867
    @kanagamkalaianbanomsairam5867 16 днів тому

    SAIRAM, VERY TOUCHING SPEECH , thanking our Swami and Saima made me realize the true faith and love will save us and overcome our suffrings

  • @varadarajanvasistasrinivas6101
    @varadarajanvasistasrinivas6101 9 днів тому

    OmSrisairam

  • @ravisrukmani
    @ravisrukmani 15 днів тому

    Swami ' s presence felt as she speaks. Sairama 🙏🕉️

  • @sairavi33
    @sairavi33 15 днів тому

    Aum Sri Sairam Aum Sri Sairam Aum Sri Sairam.
    Wonderful miracle mam. Swami always protect us.

  • @lakshminarasimhan2997
    @lakshminarasimhan2997 15 днів тому

    🙏🏻KOTI KOTI PRANAMS SWAMI. 🙏🏻Miga Arumayana pathivu.Mikka Nandri sagothari. Tears rolled over my eyes.Mythili N.S

  • @sath514
    @sath514 16 днів тому

    Sai Ram.Thank you for sharing.

  • @mithooshanbaarath1996
    @mithooshanbaarath1996 14 днів тому

    Sri Sadguru Sainathaya Namaha 🙏

  • @ArumugamGopal-sm5dn
    @ArumugamGopal-sm5dn 14 днів тому

    I love you God 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @ksudha3210
    @ksudha3210 12 днів тому

    Sairam Blessing 🙏

  • @ISSundaravaradhanIrumbedu
    @ISSundaravaradhanIrumbedu 16 днів тому

    ஜெய் சாய் ராம் மிகவும் சுவை சகோதரி எடுத்துச் சொல்லும் விதம் ...மதுரம் 🎉🎉

  • @umaramakrishnan9400
    @umaramakrishnan9400 16 днів тому +1

    Please save my brother too... Swami

    • @ALAMELUPR
      @ALAMELUPR 9 днів тому

      பாபா உன் அருளாள் அக்கா பையனுக்கு கல்யாணம் ஆகனும்

  • @oceansea123
    @oceansea123 13 днів тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 9 днів тому

    Aum Sri Sairam 🙏🙏🙏🙏🙏

  • @sudhagunabalan8520
    @sudhagunabalan8520 13 днів тому

    Sairam amma🎉🎉❤❤❤

  • @jayanthiarun9271
    @jayanthiarun9271 11 днів тому

    Sairam👌🏼

  • @mithooshanbaarath1996
    @mithooshanbaarath1996 14 днів тому

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @premaravi9783
    @premaravi9783 16 днів тому

    Thank you sairam🙏

  • @premaravi9783
    @premaravi9783 16 днів тому

    I love you swami🥰❤🙏🙏

  • @premaravi9783
    @premaravi9783 16 днів тому

    Thank you swami🥰❤🙏🙏

  • @sharadhar8445
    @sharadhar8445 16 днів тому

    Arpudham. Jai Sairam

  • @kumaresank3061
    @kumaresank3061 16 днів тому

    Om Sri Sai Ram

  • @indirathyagarajan246
    @indirathyagarajan246 16 днів тому

    Super

  • @b.kamalachandhu108
    @b.kamalachandhu108 16 днів тому

    ஆபத்பாந்தவாஅநாதரஷகனேதுணை. 🦶🌹🤲🦶🌹🤲🦶🌹🤲

  • @meenaKrish-z7q
    @meenaKrish-z7q 16 днів тому

    Sairam superb blessings iam also sai devotee still i wants know your name i have seen some where sairam

  • @jayalakshmivenkatesan726
    @jayalakshmivenkatesan726 15 днів тому

    Sairam

  • @santhiraj6871
    @santhiraj6871 15 днів тому

    Jai Sai Ram

  • @elakkiyaelakkiya4501
    @elakkiyaelakkiya4501 15 днів тому

    Om sri sairam

  • @skmusic9372
    @skmusic9372 16 днів тому

    Very good sai ram ji

  • @remadevis6388
    @remadevis6388 16 днів тому

    Aum Sai Ram♥️♥️♥️♥️♥️♥️

  • @surendra1972december
    @surendra1972december 16 днів тому

    Namaskaram Amma

  • @priyabala3172
    @priyabala3172 16 днів тому

    Sairam ❤

  • @rajendranbelli9762
    @rajendranbelli9762 13 днів тому

    Aum SaiRam

  • @nanthathangarajah5833
    @nanthathangarajah5833 16 днів тому

    Aum Sri Sairam ❤

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 15 днів тому

    🙏🙏🙏🙏🦋🦋

  • @VASANTHYlangeswaran
    @VASANTHYlangeswaran 15 днів тому

    🙏

  • @chitraswaminathan587
    @chitraswaminathan587 15 днів тому

    சகோதரி
    என் வியாதி ‌குணமாக.வழி சொல்லவும்.
    மிகவும் மனதுக்கு இதமாக உள்ளது‌ Thank u very much

    • @cookwithlalli2537
      @cookwithlalli2537 15 днів тому

      எனக்கும் பக்தனுக்கும் இடையில் எந்த பூசாரி மும் தேவையில்லை என நம் ஸ்வாமி அறிவுரை. நீங்கள் இந்த கேள்வியை ஸ்வாமி இடமே பிராத்தனையாக வைக்கவும். கண்டிப்பாக விமோசனம் கிடைக்கும். நாங்களும் பிராத்தனை செய்கிறோம் ஸாய்ராம்.

  • @umaramakrishnan9400
    @umaramakrishnan9400 16 днів тому

    Everyone, pl pray
    His name is G. Krishna Kumar

  • @Sarojini-xz2un
    @Sarojini-xz2un 16 днів тому

    Sarojini From Puttaparthi
    Amma Arputham Amma Nengel yenuku yeffalu help sethuoo yerukkirgel yennal marakamudiyathu Amma Nan robha mis pannugiren Amma 😂

  • @varadarajanvasistasrinivas6101
    @varadarajanvasistasrinivas6101 9 днів тому

    OmSrisairam