அண்ணா.. பெரியார்.. DMK.. எவ்வளவு காலம்? | Thankar Bachan PressMeet | PMK | Lok Sabha Election Result

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #Chanakyaa #Electionresult #Electionresult2024 #Electionresultlive #LokSabhaElections2024 #IndiaElection2024 #GeneralElection2024 #ElectionNews #ElectionCommission #Electionresults #LokSabhaElectionResult #LokSabhaElection #thangarbachan #pmk #loksabhaelectionresult
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 230

  • @suriyamuthu3684
    @suriyamuthu3684 3 місяці тому +52

    பாஜக ,பாமக இருக்கட்டும் உங்களை போன்ற நல்லவர்கள் வேற்றி பெறமாட்டீர்கள். நல்லவர்களை மக்கள் விரும்பமாட்டார்கள்

  • @shakthipriya7911
    @shakthipriya7911 3 місяці тому +70

    தங்கர்பச்சான் ❤❤❤❤❤

  • @nandakumaran7375
    @nandakumaran7375 3 місяці тому +42

    பணபலத்தினால் வெற்றி பெற்றது நேர்மையான வெற்றி இல்லை. போதை கலாச்சாரம் ஒழிக்க வேண்டும். மக்கள் மீது அன்பு ம் அக்கரையும் மற்றும் திறமையானவர்கள் ஆட்சி புரிய வேண்டும்.

  • @jhhj7759
    @jhhj7759 3 місяці тому +26

    நல்லவர்கள் யார் என்று தெரிவதில்லை மக்களுக்கு.மக்களை தான் குறை கூற வேண்டும்

  • @eskesk1062
    @eskesk1062 3 місяці тому +111

    குடிதண்ணீர்ல மலத்தைப் போட்டாலும் சாணியை போட்டாலும்
    500₹ கொடுத்தா ஓட்டு போடுற உங்க மனசு இருக்குதே😂😂😂

    • @bkumartnj
      @bkumartnj 3 місяці тому +3

      பாராட்டனும்ய்யா...! மக்கள

    • @aasaiaasai8918
      @aasaiaasai8918 3 місяці тому

      மலத்தை கலந்தது உன்னை போல ஒரு ஜாதிவெறி பிடித்தவன் தான் இந்த ஜாதிவெறியர்கள் எப்போதும் வெற்றி பெற்ற முடியாது

  • @kennedymurugesan3040
    @kennedymurugesan3040 3 місяці тому +10

    மக்கள் மதுவுக்கும்,பணத்துக்கும் அடிமையாகி விட்டனர்.
    உங்களை போன்ற நல்ல மனிதர்களை தேர்ந்து எடுக்க தவறி விட்டனர்.
    பாமகவுக்கு ஓட்டு போட்ட நல்ல மனிதர்களுக்கு நன்றி.

  • @balaje1979
    @balaje1979 3 місяці тому +30

    Semma sir. But really missing you as MP.

  • @dharaniJayaram-b7m
    @dharaniJayaram-b7m 3 місяці тому +9

    எனது சொந்தம் தங்கர் பச்சான்.
    உன்னுடைய பேச்சு ஆண்டவனுக்கு கேட்கிறது.
    மக்கள் ஆண்டவனை நல்லது செய் என்று கேட்பார்கள்.
    அப்போது ஆண்டவன் தங்கர் பச்சானுக்கு நல்லது செய்யுங்கள் என்பார்.
    அப்போது நல்லது செய்தால் நல்லது நடக்கும். நல்லது செய்தால் நல்லது நடக்கும்.

  • @Dream_for_Drive
    @Dream_for_Drive 3 місяці тому +7

    He speaks very genuinely. This is the mind set of people who voted for development. There is no way to save the people untill they change and vote for right people.

  • @RAJENDRANCHIDAMBA-fc4fo
    @RAJENDRANCHIDAMBA-fc4fo 3 місяці тому

    தங்கர்பச்சன் அவர்களே தாங்கள் அரசியலுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் நேர்மையானவர் ... தொடர்ந்து நீங்கள் அரசியலில் இருக்க வேண்டும்.

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 3 місяці тому +5

    Good speech with valid points. Appreciate

  • @kumarsrinivasan8101
    @kumarsrinivasan8101 3 місяці тому +3

    Super sir. Vazgha thalaiva. 🎉

  • @SuperAbishake
    @SuperAbishake 3 місяці тому +8

    தமிழகத்தில் ஓட்டு போடும் மக்கள் ஐந்தரை அறிவு உள்ளவர்கள்... வாழைப்பழத்தை தொடர்ந்து தருபவனிடம் ஓடிப்பிடித்து விளையாடும் குரங்கு புத்தி உடையவர்கள் ...அதை விட அதிகம் சுவை, சக்தி, உள்ள பழங்களை ஒருவன்
    கொண்டு வந்தால் அவனை கடிக்கச் சொல்லி குச்சிகளைக் கொடுத்து வாழைப்பழம் கொடுத்தவன் பழக்கப் படுத்தி வைத்துள்ளான் .குரங்குகள் உருப்படுவதற்கு ,அறிவு வளர்ச்சி பெற குரங்குகளுக்கு வாழைப்பழம் தருபவனை அடித்துத் துரத்தினால் மட்டுமே முடியும்.

  • @sujithapushparaj4093
    @sujithapushparaj4093 3 місяці тому +4

    அண்ணா விடுங்க. Cmதேர்தலில் பார்த்துக்கொல்லளாம்

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 3 місяці тому +5

    திராவிட இருள் விலகத்துவங்கி விட்டது. எழுபதாண்டு வியாதி மெதுவாகத்தான் நீங்கும். ஆனால் முற்றிலும் குணமாகி தமிழன் தலை நிமிரும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

  • @arunprakashj7065
    @arunprakashj7065 3 місяці тому

    நீர் கலங்காதே அய்யா!.. என்றென்றும் மக்கள் மனதில் உங்களுக்கு இடம் உண்டு, வரும் காலங்களில் வெற்றி நிச்சயம் சார் !...
    அரசியலில் இன்னும் பல துரோகங்கள் பார்க்க வேண்டியது உள்ளது!..
    அவைகளை கட‌ந்து உத்வேகத்துடன் முன்னுக்கு. செல்லுங்கள், ஜெய்ஹிந்த் 🙏

  • @RanganTR-n8n
    @RanganTR-n8n 3 місяці тому +1

    அற்புதமான விளக்க பேச்சு

  • @subramaniansrinivasan549
    @subramaniansrinivasan549 3 місяці тому +3

    நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக்கிட்டு இருக்க தங்கர்பச்சான் ஓளிப்பதிவாளர் என்று படங்களில் டைடில பேரை பார்த்து இவர் மலையாளியா? என்று நினைத்து இவர் விலாசத்தை கண்டுபிடித்து சென்னையில் 15 முறை சென்று பார்க்க போய் சார் ஊர்ல இல்ல போன் பன்னுங்க நோ ரெஸ்பான்ஸ்....கடைசியா அவரை சந்தித்து சான்ஸ் கேட்க நான் வன்னியர் என்று ஓபனா பேசினேன்...இவர் எனக்கு உதவல? இவர் கோபக்காரர் சூட்டிங்கல பார்த்தேன்...இவர் புகழ்பெற்ற ஓளிப்பதிவாளர் எழுத்தாளர் இயக்குனர் நடிகர் ஓகே...பா.ம.க நிறுவனர் அய்யா ஓரு கால கட்டத்தில் எடுக்கும் கூட்டணி முடிவு சக்ஸஸ் என்று பலரால் பேசபட்டது... 2016 பிறகு தோல்வி மேல் தோல்வி ஏன் என்று ஆராய தேவையில்லையா...உங்களுக்கு சொல்லியா கொடுக்ககனும் இந்தியாவில் எங்கு எது நடந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுக்கும் நீங்கள் நல்லது கெட்டது என்று தங்கர்பச்சான் கட்சியல தடால் புடால சீட் கொடுத்து கட்சி பணிபுரியல அனுபவம் இல்லாத இயக்குனர் அரசியலுக்கு இவருக்கு கட்சி காரர்கள் நிர்வாகிகள் இப்படி உட்காருங்க இப்ப நிலுங்க என்று சொல்லி கொடுக்கும் போது எனக்கு வியப்பு சிரிப்பு வருது....ஏனா பல பேருக்கு நீங்க சொல்லிகொடுப்பீங்க..கோபத்துடன்....இன்று டிரண்ட் மாறிவிட்டது காசு பணம் துட்டு கொடுத்தா வெற்றி இல்ல மக்கள் மனதில் இடம் பெறும் வகையில் வேலை செய்னும்....கோட்டர் பிரியாணி வாங்கிகொடுக்கனும்...ஊரோடு ஓத்து போனோம்....முன்பு இருந்த பா.ம.க இப்ப இல்ல அடிதடி அராசக அரசியல் இல்ல அதான் இந்த நிலை 40 வருடம் உருண்டோடியது ஆட்சி அதிகாரம் இல்ல முதலில் இந்த கட்சிய பார்த்து சாதிக்கட்சி பச்சோந்தி அடிக்கடி கூட்டணி மாறி பொட்டி வாங்குவாங்க மக்கள் மனதில் ஆழாமா பதிந்துவிட்டது...இதை மாற்றுங்க முதலில் மாற்றத்தை அப்புறம் பேசுங்க மாற்றம் சுலபமா வரும் பிறகு குரு இருந்தப்ப இருந்த கட்சி வேற இப்ப பா.ம.க வேற...என மக்கள் பரவலா பேசராங்க....இதை மாற்ற நல்ல போல்டா பேசற சின்ன வயது உள்ளவர்களை நியமனம் செய்து பு.தா அருள்மொழி ஜி.கே மணி வடிவேல்ராவனன் ஓய்வு கொடுங்க வருங்காலம் இன்னும் கடுமையா இருக்கும் விஜய் நடிகர் போட்டி இருக்கும் உஷார் உஷார்.உங்களை எதிர்த்து போட்டி போட்ட காங்கிரஸ் விஷ்ணு பிரசாத் தொகுதிக்கு உங்களை போல புதுசு..அவர் பேசிய வார்த்தை என்ன பா.ம.காவை பற்றி ஏனா மாமா மச்சான் உறவு மக்கள் கூர்ந்து கவனிக்கிராங்க....தங்கர் சார் நீங்க வன்னியரை தூக்கி விட்டாதான் பிளஸ் இல்ல மைனஸ்...உன்குத்தமா என் குத்தமா யாரகுத்தம்சொல்ல????

  • @pandiyanadhimoolam5148
    @pandiyanadhimoolam5148 3 місяці тому

    வாழ்த்துக்கள் சகோ .இப்போதைய நிலைமை வெறும் மாயை.பாட்டாளி மக்கள் கட்சி ஒரு சரியான நபரை தேர்ந்து எடுத்தும் மக்கள் அதை பயன்படுத்தி கொள்ள வில்லை.தொடர்ந்து இதே வகையில் பயணித்து நீங்களும் ஒரு மக்கள் பிரதிநிதி ஆகி பாட்டாளி கட்சிலும் இனி நிற்பவர்கள் உங்களை போன்ற ஆளுமைகளும் மற்றும் சகோதரி சௌமியா அவர்கள் போன்றவர்களும் கட்சிக்கு சிறந்த ஆளுமையாக மாறுங்கள்.மீட்டு எடுக்கலாம்.இறுதி வெற்றி நமக்கே.சௌமியா அன்புமணி அவர்களின் தேர்தலுக்கு பிறகான பேட்டியும் ஓட்டு போடாவதற்களுக்கு சிறந்த செருப்படி பதில்.ஓட்டு போட்டவர்கள் நாம் தோற்றாலும் காலரை உயர்த்தி கொள்ளலாம்.ஒரு வேலை அதிமுக உடன் தேர்தல் உடன் படிக்கை இருந்து இருந்தால் இன்று திமுக 20 எண்ணிக்கை பெறுவதே கடினம்.இருந்தும் நம்மை விட இந்த வாய்ப்பை தவறவிட்ட வர்கள் அதிமுகவே.

  • @arumugamarumugam8937
    @arumugamarumugam8937 3 місяці тому

    நல்லவர்களுக்கு காலம் இல்லை அய்யா 👍👍👍👍

  • @gokulnathan9118
    @gokulnathan9118 3 місяці тому

    Super

  • @kalaikumarkalaikumar4549
    @kalaikumarkalaikumar4549 3 місяці тому +2

    அண்ணன் தங்கம் பச்சன் அவர்களே உங்கள் மாவட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் அண்ணாவும் பெரியாரும் கலைஞரும் காட்டிய வழி நீங்கள் காட்டும் வழி ஒரு ஜாதியை சார்ந்த வலி அதனால் மக்கள் உங்களை மூன்றாம் இடத்துக்கு தள்ளினார்கள் இத்தனை நாள் நீங்க எங்க போனீர்கள் அந்த மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் நீங்கள் திரைப்படத்தில் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவழிக்கலாம் அல்ல உங்க மக்களுக்கு நீ என்ன செஞ்ச நீங்க அந்த மக்களுக்கு ஏதாவது செஞ்சுட்டு வந்து இந்த மாதிரி பேசுங்க மக்களுக்கு தெரியும் யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க என்று வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு

    • @praburamasamy4036
      @praburamasamy4036 3 місяці тому +1

      அதிகாரத்தில் இருப்பவனே ஒன்றும் செய்ய இயலவில்லை, அதிகாரத்தில் இல்லாத போது எதை செய்வது எப்படி செய்வது.

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 3 місяці тому

    தமிழ்நாடு பின் தங்கி விடும். ஒற்றுமையா இருங்க கட்சிகளே.

  • @MurugaVel-bn9vr
    @MurugaVel-bn9vr 3 місяці тому +2

    🎉🎉🎉🎉❤❤❤ll🎉🎉

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 3 місяці тому

    நீங்கள் கவலைபடாமல் மேல் நோக்கி பயணம் செய்யுங்கள். ரூபாய் 500 இக்கு விலை போகும் மக்கள் இன்னும் பா டாய் பட வேண்டும். மக்களுக்கு இன்னும் துன்பங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்.

  • @trktpl
    @trktpl 3 місяці тому +2

    Then why Tamilnadu people are always electing DMK?Reasons should be clear.Despite all of you complaining about corruption in DMK people are continuously supporting them.Mystery.Either DMK are not corrupt or Tamilnadu people are not bothered about corruption and in fact welcome it.Then that is their fate.

  • @selvamanikaliyamoorthy8366
    @selvamanikaliyamoorthy8366 3 місяці тому

    I kindly request PMK leaders. Dont do any protest for peoples. They are worst . What ever the vote percentage you have right now will be your standard vote percentage. It will not reduce. To increase the voting percentage , PMK speaking lot with all issue based and evey problems. But these worst and culprit peoples are always put the vote for fribies. Leave the big issues like NLC, airport issues , road issues whatever it might be. The people will take care with the cheating politicians.

  • @Sethudigital
    @Sethudigital 3 місяці тому

    😢😢😢

  • @kannanga4526
    @kannanga4526 3 місяці тому

    இந்த மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை எதுவும் நடக்காது

  • @Muthamizhan-xp9ex
    @Muthamizhan-xp9ex 3 місяці тому

    நீ நல்லவராகவே இரு மக்கள் வாழ்வாதாரத்தை ஒழித்த மோடி அரசுடன் கூட்டணி வைத்த கட்சியில் நீ நிற்கலாமா! உன்னை விட மக்கள் தெளிவானவர்கள்! என்பதை நீயும் உங்க கட்சி தலைமையும் புரிந்துக்கொள்ள வேண்டும்!

  • @sokkuvalliyappan3806
    @sokkuvalliyappan3806 3 місяці тому

    v need to understand TN politics...DMK 15% votes + alliance votes 10% votes + minority votes 15% = dmk win easily always...Minority votes are the DECIDING FACTOR TO WIN IN THESE ELECTIONS...Pls ask Minorities to vote for you to win in the election

  • @pasupathim786
    @pasupathim786 3 місяці тому +1

    Dmk Thirudanukku than vote Tamilnadu la 😂

  • @pavithra-hu3ew
    @pavithra-hu3ew 3 місяці тому

    Pattali manual macho inee therathu

  • @elangoramanujamt.g.r9103
    @elangoramanujamt.g.r9103 3 місяці тому

    Nee thania nilllu.

  • @manikandanm6160
    @manikandanm6160 3 місяці тому

    Parayar ina makkalukkumnpen voters ilavasa bus , msgakir uthavi thogaikkaga dmk ku vote pottullargal.

  • @srss415
    @srss415 3 місяці тому

    Elam seri da.. nenga yae bjp kuda senthinga? Athan ungalku vote podala.. manguni manga madaya

  • @milkywaygalaxy-tf5gj
    @milkywaygalaxy-tf5gj 3 місяці тому

    ஹலோ மிஸ்டர் மாங்காய். அண்ணாவும். பெரியாரும் எப்பவும் இருப்பாங்க. நீதான் போயிடுவ. இவருக்கு வோட்டு போட்டா நல்லவுங்க. இல்லன்னா மக்கள் மோசம். என்னைய்யா பேச்சு. சரி, சரி பொட்டிய பிரிச்சு, சின்ன அய்யாவும், பெரிய அய்யாவும் எண்ணுறங்கலாம். போய் கொஞ்சம் ஒத்தாசை பண்ணு .

  • @santhoshkamaraj9272
    @santhoshkamaraj9272 3 місяці тому

    😂😂😂

  • @m.arunachalamramesh4817
    @m.arunachalamramesh4817 3 місяці тому +2

    உன்னால ஒன்னும் புடுங்க முடியாது

    • @sohithapriyaS
      @sohithapriyaS 3 місяці тому +3

      Neenga pudunga poringala

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 3 місяці тому +2

      உன் பொண்டாட்டிய அனுப்பு நான் நல்லா புடுங்கி காட்டுறேன் 😂😂

  • @myhitsongs
    @myhitsongs 3 місяці тому

    யோவ், 22 நாள்ல அரசியல்வாதிய மாற முடியாதுடா, பல வருஷம் உழைக்கனும்.. சினிமா வேலையாகலனா, வேற வேலைய பாருயா!!

  • @karthimg3589
    @karthimg3589 3 місяці тому +114

    நல்லவர்கள் வரவேண்டாம் இதுதான் இன்றைய நவீன கோமளிகளில் தீர்ப்பு

    • @venkateshvenkatesh4489
      @venkateshvenkatesh4489 3 місяці тому

      ஜாதி வெறி பிடித்த உங்களை விட கோமாளிகலால் எந்த ஆபத்தும் இல்லை

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 3 місяці тому +121

    காசு பணத்திற்கு அடிமையாகி விட்ட மக்கள்.
    பிஜேபி கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு மிக்க நன்றி.

    • @santhoshnagarajan3001
      @santhoshnagarajan3001 3 місяці тому +6

      🎉 good

    • @prabhakarthangaraj7795
      @prabhakarthangaraj7795 3 місяці тому

      காசு பணத்தை பத்தி சங்கீகள் பேசக்கூடாது மறைமுகமாக தேர்தல் பத்திரம் என்ற பெயரில் கோடி கோடியாக பிஜேபி வாங்கி இருக்கிறவர் பணத்தை தேர்தலில் செலவு செய்திருக்கிறது பிஜேபி ஒரு கட்சி ரொம்ப யோக்கியமான கட்சி ஊழல் என்றால் என்ன என்று தெரியாது அப்படிப்பட்ட கட்சி

    • @natarajankarunamoorthi4339
      @natarajankarunamoorthi4339 3 місяці тому

      BJP யின் தாமரை சின்னத்தில் நின்ற வேட்பாளரகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்களை தரவே இல்லை..?!!!!

  • @printersstationers9938
    @printersstationers9938 3 місяці тому +39

    வாக்களித்த அந்த இரு லட்ச மக்களுக்கு நன்றி.மனிதம் தோற்றுவிட்டது.

  • @karthichks1138
    @karthichks1138 3 місяці тому +41

    இன்னும் களப்பனி தொடர்ந்து ஆற்றுங்கள் வாய்ப்பு தொடர்ந்து வரும் வார்டு கவனம் இல்லாமல் போனதும் ஒரு காரணம்

  • @senthilnathan1147
    @senthilnathan1147 3 місяці тому +37

    உங்கள் கருத்துக்கள் மிக உண்மையானது இந்த கருத்தை நான் மக்களுக்கு சொல்ல வேண்டும் என நினைத்தேன் நன்றி அண்ணா

  • @Delight5195
    @Delight5195 3 місяці тому +39

    We don't want development & all...We want only quarter & biriyani.....

    • @drdkannan8398
      @drdkannan8398 3 місяці тому +5

      Always foolish people

    • @Su-cd6ew
      @Su-cd6ew 3 місяці тому

      Wow. Perfectly said. Not all but they are kept in such conditions and they are gotten used to this kind of treatment.

  • @KalaitailorsKalaitailors
    @KalaitailorsKalaitailors 3 місяці тому +25

    தங்கர்பச்சான் சார் நீங்கள் சொல்வதெல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் ஆலும் அரசாங்கத்தின் பிரச்சனைகளை மக்களிடையே தெரியும் அளவிற்கு நிறைய டீவி செய்தி சேனல்கள் வேண்டும் இருக்கும் டீவி செய்தி சேனல்கள் எல்லாம் ஆலும் கட்சி கட்டுப்பாட்டில் உள்ளது

    • @sasidevi5004
      @sasidevi5004 3 місяці тому +3

      மிகவும் சரி....

  • @manandrajagurulaxmi7560
    @manandrajagurulaxmi7560 3 місяці тому +24

    ஊடகங்கள் முதல்வரை கேள்வி கேட்டாலும் ஏமாந்தவனை தான் கேள்வியா கேட்பார்கள். MP நிதியை செலவு செய்ய எவனுக்கு துப்பில்லை

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm 3 місяці тому +16

    சங்கர் பேச்சாளர் தோற்கடித்தது எல்லாம் அந்த மக்களுக்கு அறிவு இல்லைன்னு அர்த்தம்

  • @ramanigopal
    @ramanigopal 3 місяці тому +16

    பரப்பரை செய்தீர்கள் ஆனால் பணமழை பெய்யவில்லையே?

  • @jeyakanthankuberan
    @jeyakanthankuberan 3 місяці тому +16

    நல்லதுக்கு காலமில்லை 😭😭😭

  • @deepshikaa6106
    @deepshikaa6106 3 місяці тому +31

    கடலூர் மக்கள் தவறவிட்ட நல்லவர்....

  • @sethulingam8918
    @sethulingam8918 3 місяці тому +18

    சாதிக்கலாம் களம் இருக்கு

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 3 місяці тому +17

    திரு தங்கர் பச்சன் ஐயா அவர்களுக்கு என் இனிய காலை வணக்கம். தங்களின் இந்த பதிவு மிகுந்த நன்மை பயக்கக் கூடியது. தங்களின் இந்த பதிவைப் பார்த்து சில பல லட்சம் மக்கள் மனம் திருந்தி வருந்துவார்கள் என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் 🎉🎉🎉

  • @sekardcf
    @sekardcf 3 місяці тому +16

    Super sir
    Continue this msg regularly till 2026

  • @sethuraman555
    @sethuraman555 3 місяці тому +16

    Pmk and their candidate are always great.👌

  • @anbuannamalai
    @anbuannamalai 3 місяці тому +14

    Thankar sir
    God bless you🙏

  • @jaiphagavath1473
    @jaiphagavath1473 3 місяці тому +10

    Good Speaking🗣Anna❤❤❤.. Congratulations🎉🥳🥳👏👏

  • @RanganTR-n8n
    @RanganTR-n8n 3 місяці тому +11

    அடி மனதிலிருந்து வந்த அற்புதமான பேச்சு இதைக் கேட்டும் மக்கள் திருந்த மாட்டார்கள் காசுக்கு விலை போகும் வேசிக் கூட்டம்
    திருத்த முடியாது சார்
    சேறு சகதி நிறைந்த இந்த தமிழக நிலத்தில் தாமரை மலரவே மலரவே மலராது

  • @baskaranrajan6152
    @baskaranrajan6152 3 місяці тому +8

    ஒரு நல்ல மக்கள் சேவகனை தோல்வி அடைய செய்து விட்டார்கள்.

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 3 місяці тому +10

    இவர் மனிதர்🙏

  • @S7evn201
    @S7evn201 3 місяці тому +6

    காசு, சாராயம், போதை பொருட்கள் போதும் தமிழகத்திற்கு

  • @RethnaswamyNadar
    @RethnaswamyNadar 3 місяці тому +5

    தங்கர் பச்சான் அவர்கள் MP யாக 200% தகுதியானவர். அடுத்த முறையாவது மக்கள் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பணம் தரும் திமுக காரனை நம்பாதீர்கள் மக்களே.

  • @baskarang3161
    @baskarang3161 3 місяці тому +3

    பணபலத்தால் தான் வெற்றி பெற்றார்கள்! 500 கொடுத்தால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!!

  • @gopalsamy2169
    @gopalsamy2169 3 місяці тому +9

    It is true

  • @universeignition6263
    @universeignition6263 3 місяці тому +7

    Pmk is the only party that keep raising voice against Tasmac

  • @Delight5195
    @Delight5195 3 місяці тому +9

    Next people will vote for visai....this is Tamil Nadu...

  • @anandv8678
    @anandv8678 3 місяці тому +3

    உலகம் முழுவதும் பழமையைவிட்டு புதுமையை நோக்கி செல்லும் போது தமிழன் மட்டும் இந்த கேடுகெட்ட தி மு க வை விடாமல் தமிழர் அல்லாத ஸ்டாலினை தூக்கி வைத்து ஆடிக்கொண்டு புரிதல் இல்லாமல் திரிகிறான்.

  • @rajeshwaran.r7171
    @rajeshwaran.r7171 3 місяці тому +6

    Evangala therutha mudiyathu sir

  • @sureshsampath7258
    @sureshsampath7258 3 місяці тому +7

    How people are voting for Comali Sudalai

    • @anish4775
      @anish4775 3 місяці тому

      Money , liquor, Chicken Briyani is the eligibility to win in Tamil Nadu

  • @kalinou
    @kalinou 3 місяці тому +6

    Super sir

  • @anandhajit7340
    @anandhajit7340 3 місяці тому +4

    தங்கர்பச்சான் சிறந்த மனிதர்

  • @universeignition6263
    @universeignition6263 3 місяці тому +6

    Don't worry sir

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 3 місяці тому +3

    நல்லவன் வாழ்வான்..காசு கோட்டர் எவ்வளவு நாள் வேலை செய்யும்.......

  • @rravi4549
    @rravi4549 3 місяці тому +5

    Super

  • @satyanarayan308
    @satyanarayan308 3 місяці тому +3

    Apply Std formula of Saraku, Biriyani and money 😂

  • @maheshb8287
    @maheshb8287 3 місяці тому +2

    ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நிதர்சனமாக உண்மை.40 seat win செய்து என்ன பிரயோஜனம்.

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 3 місяці тому +43

    ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு வாக்களித்த தமிழ் மக்களை நினைத்தால் அருவருப்பாக உள்ளது. கொடுமை

    • @parthiban51643
      @parthiban51643 3 місяці тому +2

      உன்மை தான் சகோ

    • @praburamasamy4036
      @praburamasamy4036 3 місяці тому +1

      கண்டிப்பாக, தமிழ் நாட்டில் உள்ள மக்கள் நாசமா போவது உறுதி, இறைவனாலும கூட மாற்ற முடியாது.

    • @praburamasamy4036
      @praburamasamy4036 3 місяці тому

      தங்கர் பச்சன் அவர்களை தேர்ந்தெடுக்க தவறி கடலூர் மக்கள் இனி ஐந்து வருடங்கள் துன்பம் கவலை வேதனை வறுமை போன்றவைளுடன் வாழுவதை தவிர வேற வழி இல்லை.

    • @midunadharsan3064
      @midunadharsan3064 3 місяці тому

      தமிழர்கள் இறந்தார்களா என்று கேள்விகேட்பார்கள் இங்குள்ள மக்கள்

  • @vijeandran
    @vijeandran 3 місяці тому +8

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn 3 місяці тому +12

    போடு போடுன்னு போடறார்யா.... திருந்தமாட்டாங்கசார்.

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 3 місяці тому +3

    சகோதரர், இயக்குனர் தங்கர்ப்பச்சான் பேட்டி அருமை, உண்மை, யதார்த்தம், அவரை கடலூரில் மக்கள் வெற்றிபெற வைத்திருந்தால், நிச்சயம் மக்களுக்கு சேவை செய்திருப்பார் 🙏

  • @maniaphobia4719
    @maniaphobia4719 3 місяці тому +3

    Seems people want freebies only and not infra , economy , development etc ; They will get what they deserve

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 3 місяці тому +2

    நெஞ்சு பொறுக்கவில்லை தம்பி.

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 3 місяці тому +3

    Pls make an awareness movie on the present situation and try to educate these innocent people

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 3 місяці тому +2

    குவார்ட்டர் பிரியாணி கூட்டம்.ஏமாளிகள் என்பதை உணராத மக்கள்.நல்லவர்கள் மிகக் குறைவு நம் நாட்டில்.

  • @Adedcfoorkebx
    @Adedcfoorkebx 3 місяці тому +2

    பா. ம. க தமிழக மக்களின் உயிர்.

  • @ultrongaming7031
    @ultrongaming7031 3 місяці тому +1

    க🎉🎉🎉. கஞ்சாவும் சாராயம் நாட்டிற்கும் பணம் கம்பெனிகள் பெட்டிக்கு வந்துசேரும் கொள்கை போராளிகள் திருடர்கள் மட்டுமே முன்னேற்ற சாராய மண்னை மாற்ற முடியாது சாராய போராளிகள் சாராய தியாகிகளுக்கு சிலை வைத்து வழிபடும் செய்யும் கூட்டம் 🎉🎉🎉 நல்லவருக்கு காலம் இல்லை மண்ணின்.மைந்தருக்கே இந்த நிலையா 🎉🎉பைப்லையனில் வீட்டிற்கே சாராயம் வரும் பில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பில் செலுத்தினால் போதும் 🎉🎉

  • @sivakumararusamy7085
    @sivakumararusamy7085 3 місяці тому +1

    திமுக ஓட்டை விலைக்கு வாங்கி வெற்றி பெற்றுள்ளது.

  • @balajicdm4388
    @balajicdm4388 3 місяці тому +2

    We didn't deserved u anna.
    Missed ur service as a minister or MP

  • @paamaran7605
    @paamaran7605 3 місяці тому +1

    தயவுசெய்து தீவிர அரசியலில் ஈடுபடுங்கள்.

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 3 місяці тому +1

    தமிழகத்தை ஆள தமிழர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம், தமிழர் அல்லாத பிற மொழியாளர்களுக்கு அல்ல என்ற சூடு சொரணை இங்கு வலுப்பெறவேண்டும். இந்த அடிப்படை அறிவு,சூடு,சொரணை தமிழர்களுக்கு ஒரியர்களைப்பார்த்தாவது வரவேண்டும்.

  • @தமிழ்பாடல்நிலைமை

    நல்ல மனிதர் தங்கர்பச்சான்

  • @MohanRaj-kd4cx
    @MohanRaj-kd4cx 3 місяці тому +2

  • @rameshpushpananathan5101
    @rameshpushpananathan5101 3 місяці тому

    periyar.Anna.kalijar.mgr.illanna.tamilnaatu.makal.panjam.pilaikum.nillamaiku.poi.irupargal.innaiku.nee.ellam.elaction.ill..nikuranna.atharku.vithu.periyar.ninaithupar.innaiku.vada.naatu.karan.tamilatai.thedi.polapuku.varan.karanam.periyar.illana.tamilan.polau.thedi.vadanaadu.sellavendivarum.nee.pona.mattum.ennatha.kilichuruva.iyya.

  • @Hdjwndhb
    @Hdjwndhb 3 місяці тому +2

    Candidate and constituency should be decided now itself and they should start meeting people across all constituency regularly and help them for next 2 years, if they do it properly then you can see a positive impact for sure in 2026

  • @venketbala2368
    @venketbala2368 3 місяці тому +1

    Super,

  • @universeignition6263
    @universeignition6263 3 місяці тому +2

    Tasmac vazhganu solla poranga

  • @venkatesankasi1836
    @venkatesankasi1836 3 місяці тому +1

    I am standing with pmk

  • @greenvalley48
    @greenvalley48 3 місяці тому

    மக்கள் சக்தினு நினைச்சிட்டு இருக்கும் பலருக்கு தெரியாது அதை விட மிகப் பெரிய அளவிலான சக்தி அவர்களுக்கு உரிய பாடத்தை..........
    நம் பயணம் தொடரும்...

  • @vinothd6985
    @vinothd6985 3 місяці тому +1

    super anna 👍👍👍