நல்ல பதிவு ஆரம்ப கால தி மு க காரனை அன்பாலும் இனிமையான பாடல்களாளும் கவரப்பட்டவர். மனித நேயமிக்க நல்ல பன்பாளர🎉 கலைஞர் ஆட்சி காலத்தில் மேலவையை கொண்டுவரும் ன்னு நினைத்தார் முயற்சித்தார் சில அரசியல் சூழ்நிலைகளால் அதை நிறைவேற்றமுடியல அவர் மனதில் மீண்டும் எம் எல் சி ஆக்கி அழகு பார்த்துருப்பார்
ஐயா, தாங்கள் இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களின் பழைய நினைவுகளை தந்தமைக்காக உங்களுக்கு எனது கோடானகோடி நன்றிகள். மேலும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அப்துல் மஜீத். இலங்கை
திராவிட கட்சிகள் வளர்வதற்கு ஹனீபாவின் பங்கு கனிசமானது. இன்று திராவிட கட்சிகள் இவற்றை எல்லாம் நினைத்து பார்கிறதா என்பதே கேள்விக்குறி தான். இருந்தும் தாங்கள் நாகூர் ஹனிபா என்கிற மாமனிதரை நினைவு கூர்ந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இன்னும் பல வீடியோக்கலை இது போல் எதிர்பார்க்கிறேன்.
Great Haneefa Sir So captivating and mesmerising his stentorian voice... His songs eulogising Anna, Kalaignar and DMK are time immemorial. Great Son of Tamil Soil Long Live His name and fame!!!!!
மிகவும் அருமை , அய்யா அவர்களின் பாடல்களை மிகவும் விரும்பி இன்னமும் கேட்டு கொண்டு இருக்கின்றோம் ஆனால் அவரை பற்றிய தகவல் தெரியாது .அவரைப்பற்றி பல அரிய தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி
அற்புதமான மனிதர்! பாக்கவும் என்னா ஒரு கம்பீரம்!!!! இவரின் குரல் நல்ல ஆண்மைக்குரல்! இவரால் தான் தமிழ் நாட்டில் இஸ்லாம் வளர்ந்த து !சிறந்த பக்திமான் ! இவரோட பலப்பாட்டுக்களை நான் கேட்ருக்கேன்! *பாத்தீமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?அந்தப்பாதையிலே வந்தப்பெண்ணே நீ சொல்லம்மா?!**மக்கள் யாவரும் ஒன்றே குலமென மாற்றம் வந்த து யாராலே? மக்கா என்னும் நகரம் கொண்ட மாபெரும் தீலகம் நபியாலே!*நிறைய ஹுந்திப்பாடல்களை அழகான இஸ்லாமியப்பாடல்களாக மாற்ற ரசிக்கவைத்த நல்லவர்! எளிமையானவர்! கல்லக்குடீ கொண்ட கருணாநிதி வாழ்கவே தெரியும்!இவர்க்குரலுக்கு மைக்கேத்தேவையில்லை !அப்பிடியொரு கம்பீரக்குரல்! எனக்குப்பிடிச்ச இரண்டு இஸ்லாமியரில் இவர் முதல்வர் !அடுத்தவர் அப்துல் ஹமீது !இவரும் குரலழகரே! ஒரு நல்லவரை நல்லவிதமாகச்சொன்ன அண்ணனுக்குப்பாராட்டுக்கள் 👸 🙏
வணக்கம் அண்ணா.. தற்பொழுது தான் விளரி சானலில் T. ராஜேந்தர் பாடல்கள் பற்றிய தங்களின் பழைய காணொளிகள் பார்த்தேன்.சிறப்பாக இருந்தது...இன்றைய இளம் தலைமுறையினர் T.ராஜேந்தரின் கவிநயமிக்க பாடல் வரிகளை அறிந்திட வேண்டும் என்று விரும்புகிறேன்....
ஓ... நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவர் அல்ல. அவள் ஒன்றும் படிதாண்டாப் பத்தினி அல்ல என்று விபச்சாரத்திற்கு வித்திட்டவனை எல்லாம் அறிஞர் அண்ணா என்று சொல்லும் எவனையும் அயோக்கியன் என்றே சொல்லலாமே.
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் குறித்து ஒரு பாடல் பாடியிருக்கிறார் அது தான் காய்ந்து சிவவந்தது சூரிய காந்தி ஈன்று சிவந்தது எம் ஜி ஆரின் இருகரமே எங்க வீட்டு பிள்ளை ஏழைகளின் தோழன் தங்க குணம் குடி கொண்ட எங்கள் எம்ஜிஆர் அன்னன்
கம்பீர குரலுக்கு சொந்த நாகூர் ஹனிபா அவர்கள் முகவை மாவட்டத்தில் பிறந்தவர். நாகூரில் திருமணம் செய்து அங்கே குடியரினார். இவரின் குரல் போன்ற வேறொரு குரல் இதுவரை செவிகளில் ஒலிக்க வில்லை
ஒவொரு வருடமும் நடக்கும் திமுக முப்பெரும் விழாவில் ஊர் வளத்தில் பாடி வருவார்....இளையராஜாவுக்கு பாடல் அங்கீகாரம் கொடுத்தவர்... ஒரு முறை ரயிலில் அதிராம்பட்டினம் பயணம் ...வழியில் அவர் பாடி மாணவர்களை உற்சாக படுத்தினார்...சிங்க குரலோன் ஹனிபா.திருவாரூர் ஆற்று மணலில் அமர்ந்து பாடியவர்
ஒவ்வொரு தி.மு.க தொண்டனின் மெய்சிலிர்க்க வைக்கும் கம்பீரமே நீங்கள் இருந்த கட்சியில் நாங்கள் தொண்டராய் இருப்பதற்கு பெருமைபடுகிறோம்
நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாடல் என்ன ஒரு கணீர் குரல் மாஷா அல்லா
இறைவனிடம் கையேந்துங்கள் என்னுடைய favourite song.
.😊😅😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤
அண்ணாவின் புகழ் கண்ணீர் துளிகள் வரவளைத்துவிட்டது.
அருமையான பதிவிது. அந்த இரு அரிய ஆளுமைகளின் குரல்வளம் மொழி ஆழம் கேட்டு மெய் மறந்திருக்கறேன்.
முனைவர் யூசுப் மரைக்கார்
நல்ல பதிவு ஆரம்ப கால தி மு க காரனை அன்பாலும் இனிமையான பாடல்களாளும் கவரப்பட்டவர். மனித நேயமிக்க நல்ல பன்பாளர🎉 கலைஞர் ஆட்சி காலத்தில் மேலவையை கொண்டுவரும் ன்னு நினைத்தார் முயற்சித்தார் சில அரசியல் சூழ்நிலைகளால் அதை நிறைவேற்றமுடியல அவர் மனதில் மீண்டும் எம் எல் சி ஆக்கி அழகு பார்த்துருப்பார்
பத்திரிக்கையாளர் கலைஞரிடம் உங்களுக்கு பிடித்த பாடகர் யார் என்றுகேட்டபோது கலைஞர் அன்றும் இன்றும் என்றும் நாகூர் கனி பா என்று அங்கிகாரம் கொடுத்த தலைவர்
சார் வணக்கம். எங்கள் ஊரின் பக்கத்தில் உள்ள நாகூர் உள்ளது. எங்களுக்கு பெருமை தான்.
சிம்மக்கர்ச்சனைக்குரல் வளத்தோடு நெடுநிமிர்ந்த சிங்கம் போன்ற கம்பீரமான மனிதர் இவர் பாடல் ஒரு தனி ரகம்.
ஐயா, தாங்கள் இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களின் பழைய நினைவுகளை தந்தமைக்காக உங்களுக்கு எனது கோடானகோடி நன்றிகள். மேலும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அப்துல் மஜீத். இலங்கை
என்றும்.உண்மையோடு.பேசுகின்ற
அண்ணன்.அவர்களுக்கு.......நன்றி
1967' ல் குளச்சல் நகரில் தேர்தல் பொதுக்கூட்டம். அண்ணா அவர்கள் வரும் வரை ஹனீபா அவர்களின் இசை முதன் முதலில் கேட்டு மகிழ்ந்தேன்.
Ook
@@ramamoorthyakash3640 nhi
Bf
அனிபாகாந்தகுரல்
கம்பீரக்குரலில்பாடுவார்
கருத்துள்ளபாடல்பக்தியுள்ள
பாடலாகவேஇருக்கும்
அவர்பாடல்நான்விரும்பிகேட்ப்பேன்
####
விளாரிதம்பி! அருமை! அருமை!! இதேபோல் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களைப்பற்றி ஒருவரைப்பற்றியேஇல்லாமல் பலமதங்கள் ஜாதி பேதமில்லாமல் பேசுங்கள்! பேசுங்கள்!! பேசிக்கொண்டேயிருங்கள்!! நாங்கள் கேட்கிறோம்! கேட்கிறோம்!! கேட்டுக்கொண்டேயிருக்கிறோம்!! வாழ்த்துக்கள்!!,🙏
எல்லாரையும் பேசுகிறேன்
ஐயா,நல்ல தலைவர்கள். போற்றப்பட்ட பாடகர். அருமையான உங்கள் விளக்கம். நன்றி
விருதுநகர்மாவட்டம்ஆவுடையாபுரம்கிராமத்தில்இவரதுகச்சேரியைகேட்டேன்தாங்கள்சொல்வதுமிகவும்சரி
அருமை உங்கள் பதிவுகள் சிறப்பு வாழ்த்துக்கள் சார்
அருமையான பதிவு நன்றி அண்ணே
அருமையான பதிவு, நன்றி
மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது நன்றி ஐயா வணக்கம் 14:48
நிறைய செய்திகள் நன்றி தோழர்
இந்த கம்பீரக் குரலோன் பாடிய கம்பீர கலைஞர் என்ற பாடலை கேட்டுப்பாருங்கல் அவ்வளவு அருமையான பாடல்.
திராவிட கட்சிகள் வளர்வதற்கு ஹனீபாவின் பங்கு கனிசமானது. இன்று திராவிட கட்சிகள் இவற்றை எல்லாம் நினைத்து பார்கிறதா என்பதே கேள்விக்குறி தான். இருந்தும் தாங்கள் நாகூர் ஹனிபா என்கிற மாமனிதரை நினைவு கூர்ந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இன்னும் பல வீடியோக்கலை இது போல் எதிர்பார்க்கிறேன்.
👌👌👌👍🙏
அரசியல்,மதம் கடந்த அற்புத கலைஞன் அனிபா!!!
Great Haneefa Sir
So captivating and mesmerising his stentorian voice...
His songs eulogising Anna, Kalaignar and DMK are time immemorial.
Great Son of Tamil Soil
Long Live His name and fame!!!!!
மிகவும் அருமை , அய்யா அவர்களின் பாடல்களை மிகவும் விரும்பி இன்னமும் கேட்டு கொண்டு இருக்கின்றோம் ஆனால் அவரை பற்றிய தகவல் தெரியாது .அவரைப்பற்றி பல அரிய தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி
உங்கள் விளக்கம் அனைத்தும் முத்துசரம் போல் அருமை 🎉
எம்ஜிஆர் அவர்களுக்கு ஒரேயொரு பாடல் மட்டும் பாடியுள்ளார்.அந்தபாடல்.எங்கள்வீட்டுபிள்ளைஏழைகளின்தோழர்
அற்புதமான மனிதர்! பாக்கவும் என்னா ஒரு கம்பீரம்!!!! இவரின் குரல் நல்ல ஆண்மைக்குரல்! இவரால் தான் தமிழ் நாட்டில் இஸ்லாம் வளர்ந்த து !சிறந்த பக்திமான் ! இவரோட பலப்பாட்டுக்களை நான் கேட்ருக்கேன்! *பாத்தீமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?அந்தப்பாதையிலே வந்தப்பெண்ணே நீ சொல்லம்மா?!**மக்கள் யாவரும் ஒன்றே குலமென மாற்றம் வந்த து யாராலே? மக்கா என்னும் நகரம் கொண்ட மாபெரும் தீலகம் நபியாலே!*நிறைய ஹுந்திப்பாடல்களை அழகான இஸ்லாமியப்பாடல்களாக மாற்ற ரசிக்கவைத்த நல்லவர்! எளிமையானவர்! கல்லக்குடீ கொண்ட கருணாநிதி வாழ்கவே தெரியும்!இவர்க்குரலுக்கு மைக்கேத்தேவையில்லை !அப்பிடியொரு கம்பீரக்குரல்! எனக்குப்பிடிச்ச இரண்டு இஸ்லாமியரில் இவர் முதல்வர் !அடுத்தவர் அப்துல் ஹமீது !இவரும் குரலழகரே! ஒரு நல்லவரை நல்லவிதமாகச்சொன்ன அண்ணனுக்குப்பாராட்டுக்கள் 👸 🙏
நல்ல தகவல்! நன்றிகள் பல!!
P
வணக்கம் அண்ணா.. தற்பொழுது தான் விளரி சானலில் T. ராஜேந்தர் பாடல்கள் பற்றிய தங்களின் பழைய காணொளிகள் பார்த்தேன்.சிறப்பாக இருந்தது...இன்றைய இளம் தலைமுறையினர் T.ராஜேந்தரின் கவிநயமிக்க பாடல் வரிகளை அறிந்திட வேண்டும் என்று விரும்புகிறேன்....
EM ஹனீபா அவர்களை பற்றி இனி இந்த தலைமுறையும் புரிந்து கொள்ள இது அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉
மிக சிறப்பு அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நன்றி திரு ஆலங்குடி வேலுச்சாமி...❤
அனிபா குரல் அற்புதம்
குன்னூரில் அவர் கச்சேரி கேட்டுரசித்தேன் அப்போது 9 ஆம்வகுப்பு படித்தேன்.
நாகூர் EMஹானிபா என்ற ஆளுமை ஈழத்து தமிழருக்கு மிகவும் பிடித்த மனிதர்
அண்ணாவுக்கு நிகழ் அண்ணா தான் இனி ஒருவன் இம்மண்ணில் தோன்றுவது அறிந்து.
ஓ... நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவர் அல்ல. அவள் ஒன்றும் படிதாண்டாப் பத்தினி அல்ல என்று விபச்சாரத்திற்கு வித்திட்டவனை எல்லாம் அறிஞர் அண்ணா என்று சொல்லும் எவனையும் அயோக்கியன் என்றே சொல்லலாமே.
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் குறித்து ஒரு பாடல் பாடியிருக்கிறார் அது தான் காய்ந்து சிவவந்தது சூரிய காந்தி ஈன்று சிவந்தது எம் ஜி ஆரின் இருகரமே எங்க வீட்டு பிள்ளை ஏழைகளின் தோழன் தங்க குணம் குடி கொண்ட எங்கள் எம்ஜிஆர் அன்னன்
தன்மான சிங்கம் நம் நாகூர் ஹனிபா அவர்கள் பணம் பதவிக்கு ஆசைப்படாத அற்புத மனிதர்.
நான் சின்ன பிள்ளையாக இருக்கும் பொழுது திமுகா மேடையில் பல தடவை கேட்டுருக்கிறேன் நல்ல மனிதன் மேடையே அதிரும் கண்டால் சாதரண மினிதர் போலவே இருப்பார் நன்றி
👍👌சூப்பர்
_இசைமுரசு ஹனிபா அவர்களைப் பற்றிய பல தகவல்களை இனிய முறையில் தொகுத்து வழங்கினீர்கள்!_
Romba arumaya thaliva pasurinka super thank you
அவர் குரலை இரண்டு முறை பல ஆண்டுகள் முன்பு மேடையில் பாடி கேட்டு இருக்கிறேன்.
நட்ட நடு கடல் மீது
நான் பாடும் பாட்டு
என்ற பாடலை
இன்னொரு முறை
கேட்டு பாருங்கள்.
அவருடைய திறமை
புரியும்.
அண்ணா தங்கள் பதிவில்,இது ஒரு வைரக்கல்.
Good video thank you
அருமையான பதிவு
தகவல் களஞ்சியம் ! நன்றி !
My Favourite singer
இஸ்லாமியரீடம் இருக்கும் ஒற்றுமையும் பக்தியும் என்னை எப்பவுமே வியக்கவைக்கும்! டெய்லி 5தடவை தொழுகெ நடக்கும் மிக சப்தமாக பாங் அப்டின்னுசொல்வாங்க அதிலே அவுங்க உருதுபாஷையில் ஒலிபரப்புவாங்க அதிகாலை 5மண் எட்டுமணீ பன்னென்டு நாலரை அஞ்சரை எட்டு என !இந்த ஒற்றுமையும் நேர்த்தியும் எங்கள்ட்ட இல்லை !இன்னும் அவுங்களுக்குரிய பிரச்னைகளை அவுங்களே பார்த்துப்பாங்க ! அவுங்க அவுங்களீன் பக்தீமார்க்கத்தில் ரொம்பவும் கருத்தானவங்க !ஈஎம் ஹனீபா ஐயாவைப்பாராட்ட ஈந்த சிறியவளீடம் வார்த்தைகளில்லை !அவரின் குரலில் வியந்து போன அதே சிறுமியாகவே இப்பவும்இருக்கேன் ! அவர் புகழ் வாழ்க 👸 🙏
அது உருது அல்ல எந்த மொழியில் குரான் இறக்கப்பட்டதோஅந்த மொழி ஆகும் அரபி மொழி
@@batchamohideen3967 ஓ!நன்றீங்க எங்க வீட்டுக்குப்பக்கத்திலேதான் தொழுகை செய்வாங்க மசூதீ இருக்கு !அதனால நல்ல கிளியரா அஞ்சுதடவைக்கேப்பேன் !நான் அப்பல்லாம் எல்லா வேலையும் போட்டுட்டு அதிலேயே லயுச்சிடுவேன் !!என்னையும் பிரேயர் பண்ணவைக்கும் அந்த தொழுகை பாங்க் !அதை இப்டித்தானே ச்சொல்லணும்! நன்றீங்க !👸 🙏
அது உருது கிடையாது அரபு
Very nice information sir,pls talk about some freedom fighter also.
Kbs & haniffa super tone.iruvarin padalai kettu iraivan irngivaruvar.
மிகவும் பிரபலமான பாடகர் ஆவார் சினிமா பாடகர் இல்லை இவர் ஆனால் பிரபலமான பாடகர்
ஒரு திருமண விழாவில் இவரை சந்தித்து இருக்கிறேன்
Congratulations .sir
அண்ணாவை அண்ணல் நபி நாயகமாக மனதில் நிலை நிறுத்தி கடைசி வரை அதே கட்சியில் இருந்து மறைந்த மாண்பு மிக்கவர் 😮😮😮😮😮
Wonderful moments
உடையநாடு இசை களின்
உண்மையசொன்னதற்க்குநன்றி
நாகூர் ஹனிபாவின் சொந்த ஊர் இராமநாதபுரம் பட்டரைக்காரத்தருவைச்சேர்வர் பாடகரான பின்னாடி நாகூரிலேயே தூங்கியதால் நாகூர் ஹனிபா ஆகிவிட்டார்
🌹🌹🌹🌹🌹🌹🌹
VAALTHUKAL
கம்பீர குரலுக்கு சொந்த நாகூர் ஹனிபா அவர்கள் முகவை மாவட்டத்தில் பிறந்தவர்.
நாகூரில் திருமணம் செய்து அங்கே குடியரினார்.
இவரின் குரல் போன்ற வேறொரு குரல் இதுவரை செவிகளில் ஒலிக்க வில்லை
Erivanedam kai endokal padal elotheya. Mayiladuthurai. Kavenger Abdul Salam marathalom. Nagore Hanifa family
வெள்ளைச்சாமி
நாகூர் ஹனிபா பிறந்த ஊர் இராமநாதபுரம் வெளிபட்டினத்தில் பிறந்தார்
Velippattanam chinnak kadai
Avar uravinar mugavai seeni
Mohamadu vum paadagar.
பாடல்களை எழுதிய கவிஞர்களையும் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
Suparsar🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nandri anna
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு என்ற பாடலுக்கும் இன்னும் பல பாடல்களுக்கும் மெட்டுப் போட்டவர் நாகூர் சேத்தான்...
நாகூர் சலிம் அல்ல..
தென்றல் காற்றே பாடல் இசை அமைத்தது இசைஞானி ஆவார்.
திமுகவின் இசை முரசு...we miss sir...❤🎉❤
Mashallah
Isaikalainzargal kalai thayin puthalvargal..endrum ninaivil ullavargal.
இசை முரசு நாகூர் E M ஹனிபா
அவர்கள் பிறந்த ஊர்
நாகூர் அல்ல
இராமநாதபுரம்
பட்டறைக்காரத்தெரு சின்னக்கடை
வெளிப்பட்டிணம்
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம்
காலம்சென்ற மதுரை ஆதீனமும் இவரும் சந்தித்த சகோதரத்தை விட்டு விட்டீர்களே??
Saam!சொல்வீர்களா!? கேட்கவிருப்பமாக உள்ளது.உங்களுக்கு தெரிந்தவரை கூறுங்களேன்!
UA-cam ல இருவரும் சந்தித்த வீடியோ இருக்கு
@@asangani9733 யுடியூபில் பார்த்தேன்.நன்றி !!🙏
Is there any road named after Nagoor Haniffa in TN
3232Super super sir3232❤❤❤❤❤❤❤❤
Maamarathila oonjal kattanum song pathi pesunga sir
👏👏👏
காரணம் கேரண. தமிழ்
🎉🎉🎉
ஒவொரு வருடமும் நடக்கும் திமுக முப்பெரும் விழாவில் ஊர் வளத்தில் பாடி வருவார்....இளையராஜாவுக்கு பாடல் அங்கீகாரம் கொடுத்தவர்... ஒரு முறை ரயிலில் அதிராம்பட்டினம் பயணம் ...வழியில் அவர் பாடி மாணவர்களை உற்சாக படுத்தினார்...சிங்க குரலோன் ஹனிபா.திருவாரூர் ஆற்று மணலில் அமர்ந்து பாடியவர்
நாகுர் அனிபா அண்ணா க ரு நா நிதி இரண்டு பேருக்கு தான் கூடுதல் பாட்டு பாடியிருக்கிறார் TM K வெற்றி பெரும்
🤝🏻🤝🏻🤝🏻🤝🏻👍🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
Isai Murasu Nahoor Anifa Birth on Ramanathapuram dist Velipattinam.All the DMK followers thanks 👍 him.Dmk ullavarai Anifa Vazhndhu kondiruppar.
❤💐💐💐💐💐🙏👍💯
🙏🙏🙏🙏
This program should have been broadcast during election meetings, for DMK to harvest more. Votes from minorities muslims?!!!!!!!!!!!!!
Ennai kavardha nagoor aniba oru yogi
Aeen
இவர் மற்ற மெழியிலும் பாடியுள்ளாரா ?
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
இவர் ஊர் முகவை
HANIFA SONG OK BUT DMK POLITICS WEST VERY VERY BAD THIRTTU DRAVIDAM FAIES
Rathaa Ravi kitta thoothsthu sollala ?
நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் இல்லாமல் திமுக கூட்டம் நடக்காது
ஹனிபா பாடிய பாடல்கள் பிரமாதம்
திமுக வெல்லும்
Ssr ilama tmu ila nega uhtuga
Tumuga
Annaavin kolgaiyaiyum annaavin aatchchiyaiyum indruvarai nilainaatta udhaviyavar MGR endra sigaramey, karunaanidhi bayangara oolal peyrvali, annaavin kollgaigalaiyum, katchchiyaiyum seerkulaitthavar.
Aavara paadagarnu mattum yaarum paakkatha naalayum avarum thannoda nanparkal endru avangala (dmk) nenaicha naalayum..innum podra paduhiraar..
Irandu alumaigal tamil nattin kollai karargal endru avrukuku theriyavillai
எம்.ஜி.ஆர்.ஹனிபாவகூப்பிட்டாருஇவருகூட.இருந்துபாத்தாரு