Biriyani - Making of Edhirthu Nill Making Video | Yuvanshankar Raja

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 14 тис.

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai 3 роки тому +4594

    இதுவரைக்கும் இப்படி ஒரு வெறித்தனமான கமெண்ட் பாக்ஸ் பாத்ததே இல்ல.... விஜய் ஆண்டனி 🔥🔥🔥🔥🔥

    • @bhuvaneshwari0076
      @bhuvaneshwari0076 3 роки тому +8

      Mm

    • @ramzanbasheer5356
      @ramzanbasheer5356 3 роки тому +26

      வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்
      தாராத ஒன்றை தருகிற நேரம்
      வா பறந்து மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து!

    • @NaveenKumar-os2dr
      @NaveenKumar-os2dr 3 роки тому +6

      💥💥

    • @A.V-Nat
      @A.V-Nat 3 роки тому +8

      V A. The Name is enough. 🎉

    • @mohamedmaroof2620
      @mohamedmaroof2620 3 роки тому +5

      ஆமா

  • @Sathish_sk_5
    @Sathish_sk_5 3 роки тому +29897

    விஜய் ஆண்டனி fans ivlo peru irukangala😲😲 சூப்பர் தலைவா😊😊

  • @SathishKumar-fw4ob
    @SathishKumar-fw4ob 3 роки тому +6760

    😍😘vijay antony padum pothu....🤩 yaarukella udambu silirthathu😻😍🤩

  • @indrajithsgian
    @indrajithsgian 10 місяців тому +588

    😯விஜய் ஆண்டனி அண்ணா, இமான் சார் இருவரும் பாடும் போது மெய் சிலிர்த்து போனது. 🤯🫡🔥

    • @manikuttymanikutty2445
      @manikuttymanikutty2445 6 місяців тому +5

      En thalaivan U1 ellaraium konduvantha paaru Vera level I love U1, VA,GVP, D.I, Thaman

    • @indrajithsgian
      @indrajithsgian 6 місяців тому +1

      @@manikuttymanikutty2445 😂🤦🏻

    • @akkil680
      @akkil680 3 місяці тому +1

  • @johnsonjohnson3037
    @johnsonjohnson3037 3 роки тому +5741

    என்னப்பா😲😲... எல்லாம் விஜய் ஆண்டனி fan ahhhhhhhhh🤤😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @moorthivoice2597
    @moorthivoice2597 3 роки тому +934

    வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻🔥🔥🔥 விஜய் ஆண்டனி அண்ணா🔥🔥🔥😍😍😍

  • @suriyakumar9967
    @suriyakumar9967 3 роки тому +2491

    1:47 Vijay Antony voice😍👌 verithanam💥

  • @jananimurugan8967
    @jananimurugan8967 Рік тому +765

    1:47🔥Goosebumps 🔥What a voice VIJAY ANTONY ❤️❤️

  • @bharathgopal.p6693
    @bharathgopal.p6693 3 роки тому +2935

    Ethana peru Thalaivan(🔥vj Antony🔥)kaga kekka vantheenga....💫💫💫
    Thalaivan Entry - 1:34
    Rage - 1:47
    #VjAntony #NeeyaNaana

    • @premierpeer1192
      @premierpeer1192 3 роки тому +8

      Ithukkum neeya nana kku enna samantham bruh...

    • @hariharanhariharan4445
      @hariharanhariharan4445 3 роки тому +5

      Nanum Vijay antony sir voice kekkatha vantha

    • @manid3293
      @manid3293 3 роки тому +6

      Yeah bro antha show ku apurama tha vanthu pathan

    • @nithishkumar1871
      @nithishkumar1871 3 роки тому +4

      𝑁𝑎𝑎𝑛𝑢𝑚

    • @bharathgopal.p6693
      @bharathgopal.p6693 3 роки тому +5

      @@premierpeer1192 neeya naana ku apram neraya peru vj antony kaga video pakka vanthanga....soo..

  • @RANJITHKUMAR-ve5nx
    @RANJITHKUMAR-ve5nx 3 роки тому +837

    ஒரு காலத்துல சில பாட்டுக்கள் செம famous .......aana ipothan theriyuthu athellam enga Anna VJA 🔥🔥🔥song nu.......

  • @livihmt
    @livihmt 3 роки тому +1610

    மனுஷன் என்னம்மா பாடுறாயா சாமி விஜய் ஆண்டனி வெறித்தனமான குரல் தான் 🔥🔥🔥

  • @vijispeed1628
    @vijispeed1628 10 місяців тому +155

    நான் துவண்டு போகும் நேரத்தில் என்னை முன்னோக்கி செல்லும் பாடல்களில் இதும் ஒன்று 🎉

  • @pranavpaul3791
    @pranavpaul3791 3 роки тому +1300

    நீ பழையபடி மியூசிக் போடவே வந்துடு சிவாஜி💔🥺❤️😘 #vijayAntony🔥💯

    • @endrum.sai.thunai8116
      @endrum.sai.thunai8116 2 роки тому +7

      Fact

    • @Paul-fd1oz
      @Paul-fd1oz 2 роки тому +10

      அந்த stage la yaarum support panla bro அதான் உண்மை like underrated ஆயிரத்தில் ஒருவன் movie

    • @jollycliptamilchannel4313
      @jollycliptamilchannel4313 2 роки тому

      @@Paul-fd1oz he say vijayantony

    • @cinemalover345
      @cinemalover345 2 роки тому

      No pblm with his acting skills.He is scoring century there also

  • @m.madhan1954
    @m.madhan1954 3 роки тому +3450

    நாட்டுக்கு யாரு வேணாலும் ராஜாவா இருக்கலாம், ஆனா காட்டுக்கு எப்பவும் சிங்கம்தா ராஜா "Vijay Antony Anna Voice Vera level 🔥Vijay Antony Fan 🔥

  • @tuberboy5209
    @tuberboy5209 3 роки тому +1753

    பாடுனது நாலு வரி தான். ஆனா comments முழுக்க vijay Antony Peru dan. Massu 🔥🔥🔥

    • @ajwa4162
      @ajwa4162 Рік тому +8

      Ss it's magical voice

  • @actionkingarjun3776
    @actionkingarjun3776 6 місяців тому +133

    விஜய் ஆண்டனி பாடின இந்த 20 second ah இவ்ளோ fans❤❤❤❤ உண்மையாலுமே அவர் கிரேட் தான்

  • @சேயோன்சியான்
    @சேயோன்சியான் 2 роки тому +727

    நா பக்கா ..U1 fan...ஆனா இங்குள்ள Comments. பாக்கம்போது..மகிழ்ச்சியா தான்..இருக்கு விஜய் ஆண்டானி உண்மையிலே ..Great. Singing👌👌👌👌..1.47 வேற லெவல்

  • @krithikachandran9927
    @krithikachandran9927 3 роки тому +713

    Vijay Antony Anna entry 1:32 ........ ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @jiloshmarvin965
    @jiloshmarvin965 3 роки тому +464

    15 sec பாடுனத்துக்கே இந்த ரகளை ஏன்டா தலைவா நீங்கள் வேற லெவல் (vijay antony👌👌)

  • @kingtaker1258
    @kingtaker1258 8 місяців тому +159

    2024 la intha song keakuravanga yaru yaru sollunga 🎉😮

  • @Saravanan....8572
    @Saravanan....8572 2 роки тому +2910

    விஜய் ஆண்டனி பாடுவதை கேட்டும் போது உடம்பே சிலிர்க்கிறது....

    • @mufthiyakathija9873
      @mufthiyakathija9873 2 роки тому +16

      Seriousa namaku matum than apdnu ninaichu UA-cam la comments Partha elarumae vijayantony solringa

  • @nosabej
    @nosabej 3 роки тому +3181

    Only one music is Vijay Antony 🔥🔥
    இப்போ மட்டும் இல்லை எப்போதுமே விஜய் ஆண்டனி தான் 😍 தலைவன்

  • @subashraj5801
    @subashraj5801 3 роки тому +425

    இந்த பாட்ட sun music ல first time கேட்டப்போவே விஜய் ஆண்டனி voice வேற லெவல் ல இருந்தது! இந்த கமெண்ட்ஸ் பாக்கும்போது சந்தோசமா இருக்கு!

  • @itsYuvan5
    @itsYuvan5 7 місяців тому +950

    2024 வந்தவங்க யாராவது !? 🤟❤️💯

  • @arurannaveen8342
    @arurannaveen8342 3 роки тому +465

    தங்க உண்டிய தகர டப்பானு நினைச்சிட்டான்க ....விஜய் ஆண்டனி 🔥🔥🔥

  • @manikandansekar7668
    @manikandansekar7668 3 роки тому +4542

    Vijay Antony kaga evlo per indha song kekka vandhinga🤏😎🤔

  • @sanmugavelayudham29
    @sanmugavelayudham29 3 роки тому +409

    வாராத பொழுது... வருகிற பொழுது... வாறிக்கொள்... Vj Antony mass

    • @lenin3595
      @lenin3595 3 роки тому +1

      Vijay Antony 😎😎😎

  • @jeevakanik196
    @jeevakanik196 Місяць тому +10

    விஜய் ஆன்டனி அண்ணா க்காக இந்த பாட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்...❤❤❤❤❤

  • @thineshthinesh3682
    @thineshthinesh3682 3 роки тому +1572

    U1. என் பார்கள் Ar. ரஹ்மான் என் பார்கள் ......... Vijay. Antony. அருமை அரியாதோர்🔥🔥🔥

    • @mastermaster7457
      @mastermaster7457 3 роки тому +20

      ar.rahman and vijay antony boyh are my fav

    • @manivannanmanivannan4373
      @manivannanmanivannan4373 3 роки тому +1

      Yes bro

    • @Treatygaming-112
      @Treatygaming-112 3 роки тому +1

      🔥🔥🔥🔥🔥

    • @RJ-ox2tp
      @RJ-ox2tp 3 роки тому +14

      Arr enbar aniruth enbar U1 arumai theriyathor

    • @n.prashanth6813
      @n.prashanth6813 3 роки тому +2

      no all 3 music director gave best songs....u have to change this to Ani enbar...hip hop enbar....vj Antony arumai ariyathor.....

  • @jeromej4613
    @jeromej4613 3 роки тому +420

    நல்ல மனிதர் விஜய் ஆண்டனி.........🔥🔥🔥🙏🙏🙏🙏👑👑👑💕💕💞💞🎶🎶🎶🎧🎧🎧

  • @fkfk8724
    @fkfk8724 3 роки тому +11725

    எத்தன பேருக்கு விஜய் ஆண்டனி பாடுன உடனே உடம்பெல்லாம் புல்லரிச்சது??🤩💥

  • @kalaipradeep2753
    @kalaipradeep2753 9 місяців тому +88

    After 5 years. Still Vijay Antony voice goosebump😮😮😮...

  • @samswordp7176
    @samswordp7176 3 роки тому +744

    Ennaa voice uh da 🔥
    Vijay Antony 💜

  • @udumalaiisai9449
    @udumalaiisai9449 3 роки тому +559

    நடிப்பில் நாயகன்.. ..இசையில் சிறந்த கலைஞ்சன்
    .விஜய் ஆண்டனி.

  • @heisttv2120
    @heisttv2120 3 роки тому +437

    Avanga senju vachathu U1 Anna Song...
    Aana Anga irunthathu Antony Anna Voice... 🔥🔥🔥

  • @Mahendran-kn2gb
    @Mahendran-kn2gb 8 місяців тому +15

    En thalaivan Vijay antany....semma...❤❤❤❤

  • @Ajith-qd7zk
    @Ajith-qd7zk 3 роки тому +708

    விஜய் ஆண்டனி அண்ணா உங்கள நடிகரா பிடிக்கும் அதே சமயம் அதைவிட இசை அமைப்பாளரா ரொம்ப பிடிக்கும் 💥
    நீங்க திரும்ப நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் 🙏

  • @NawazKader
    @NawazKader 2 роки тому +2820

    விஜய் ஆன்டனி குரல் நான் மட்டும் தான் ரசிச்சேன் என்று பார்த்தால் என்ன மாதிரி நிறைய பேர் இருக்கீங்க. 😍😍

    • @antonygeorge1991
      @antonygeorge1991 2 роки тому +12

      10k comments la 9.9k comments vijay antony ku than bro vera level 🔥🔥🔥🔥

    • @sundarspeech
      @sundarspeech Рік тому +1

      Same that voice Vijay Antony 🔥🔥🔥

    • @yazh8607
      @yazh8607 Рік тому

      Thampi 90's kids and music director unity ah irunthanga da. Yenna engalukula avolo otrimai .ungala madhiriay dope adichitu irka

    • @NawazKader
      @NawazKader Рік тому

      @@yazh8607 nee pesurathu 90s kid ta thambi.

    • @mahalakshmis6825
      @mahalakshmis6825 Рік тому

      Parry o

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 3 роки тому +9417

    Vijay Antony sir singing moment Vera level 🔥❤️

    • @Samuel-vo6zr
      @Samuel-vo6zr 3 роки тому +98

      Dei otha eppopaaru saavadikra

    • @lakshmananlachu3089
      @lakshmananlachu3089 3 роки тому +17

      @@Samuel-vo6zr 😂😂🤣

    • @Samuel-vo6zr
      @Samuel-vo6zr 3 роки тому +33

      @@lakshmananlachu3089 Ivanaala Verified Ids kum vijay fans kum asingam... enga ponaalum spamming arippu 😭

    • @thalapathyraghul1608
      @thalapathyraghul1608 3 роки тому +20

      Otha yara nee eppa paru vara...punda..

    • @lakshmananlachu3089
      @lakshmananlachu3089 3 роки тому +8

      @@Samuel-vo6zr suhail vlogger channel la kudu comment varuthu

  • @hanishkarthikbk7676
    @hanishkarthikbk7676 2 місяці тому +8

    எல்லாம் சாதாரணமா தான் போயிட்டு இருக்கும் தலைவன் விஜய் ஆன்டனி ஸ்டூடியோ உள்ள வர்ற வரைக்கும். அப்படியே ஒரு fire ஏத்துவார் பாருங்க. Marvellous 💐

  • @selvamselvam1712
    @selvamselvam1712 3 роки тому +428

    அண்ணன் விஜய் ஆண்டனி....அருமை🥰🥰🥰

  • @fansclub5567
    @fansclub5567 3 роки тому +306

    💥Vijay antony best actor, producer, Editor, music director... இயக்குனர் அவதாரம் எடுத்த எங்கள் அண்ணன் திரு.விஜய் ஆண்டனி அவர்களின் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...💥

  • @saravanan-sp
    @saravanan-sp 3 роки тому +2685

    VIJAY ANTONY 😘 ANNA ku ivalo Fans ahh😍 comment fulla avarutha pa... 😱

    • @manjug1189
      @manjug1189 3 роки тому +15

      I am vijay antony sir fan,

    • @vimalsagar6663
      @vimalsagar6663 3 роки тому +6

      I'm U1 fan

    • @vimalsagar6663
      @vimalsagar6663 3 роки тому +7

      Vijay Antony super

    • @AKILAN-q3t
      @AKILAN-q3t 3 роки тому +1

      🤩🔥❤️

    • @siva-7799
      @siva-7799 3 роки тому +7

      Fans nu soldratha vida andha manushana pidikadhavan yaarum ila❤️💯

  • @yuvaraja7264
    @yuvaraja7264 Рік тому +30

    Vere level song pa...my morning alarm tone until now..Vijay Antony Anna voice goosebumps ❤

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo 3 місяці тому

      Idhu alarm songaa declare pandradha vida prayer song aa declare pandradhadhu dhan correct

  • @vijayakumar5534
    @vijayakumar5534 3 роки тому +1260

    விஜய் ஆண்டனி அண்ணா தான் இங்க மாஸ்....
    90s கிட் கடவுள்.....

  • @basicallyimbikemechanic3088
    @basicallyimbikemechanic3088 2 роки тому +985

    இந்த song ல எதோ ஒன்னு இருக்கு... Vijay antony voice🔥🔥🔥🔥
    In repeat mode.....

  • @banupriya9982
    @banupriya9982 2 роки тому +1050

    விஜய் ஆ ண்டனி சார் பாடும்போது
    அனல் மாதிரியான ஒரு உணர்வு 👍👍👍👍

  • @mageshwarimagi990
    @mageshwarimagi990 11 місяців тому +15

    Vijay Antony sir unga voice ku periya adimai nan❤❤

  • @allenabisherk316
    @allenabisherk316 3 роки тому +582

    VJ antony 😍
    இது Yuvan song டா ப்பா ஆனா VJ antony score பண்ணீட்டீயே தல

  • @Prathivofficial8210
    @Prathivofficial8210 3 роки тому +273

    தங்கத்த தகரடப்பானு நினைச்சுட்டானுகங்க... 😎ANTONY

  • @Alex-ov5hj
    @Alex-ov5hj 2 роки тому +2897

    நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
    ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான் ( vijay Antony 🔥)

  • @strangeragent1779
    @strangeragent1779 5 місяців тому +1463

    யாராச்சும் 2024 ஜூலை ல இங்க என்னமாரியே தேடி வந்தீங்களா

  • @velusabari3758
    @velusabari3758 3 роки тому +471

    வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்..........
    விஜய் ஆன்டனி மாஸ்........

  • @ajaykumars3592
    @ajaykumars3592 3 роки тому +351

    1:47......Vijay Antony voice vera level 🔥

  • @satheeskumark8916
    @satheeskumark8916 3 роки тому +834

    Vijay Antony🤩🥳.....enna voice da samiii❤️💯🤩

  • @VijayArjun-o6d
    @VijayArjun-o6d 10 місяців тому +45

    விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் 💙💙

  • @vidyau419
    @vidyau419 3 роки тому +433

    Vijay Antony....voice is boost up in this album....wow to hear...🌟🔥

  • @tamilamudhan4820
    @tamilamudhan4820 Рік тому +954

    2023 🔥 விஜய் ஆண்டனிகாக தொடர்ந்து கேட்கக்கூடிய பாடல் ALL TIME FAVOURITE

  • @YuviSubash
    @YuviSubash 3 роки тому +428

    🤙வீழ்ச்சி சிறியதாக இருந்தாலும் எழுச்சி பெரியதாக இருக்க வேண்டும்💪💪... Common on antony🔥🔥🔥

  • @balavishva4153
    @balavishva4153 2 місяці тому +10

    1:30 vibe is started and goosebump motivation

  • @sakthi5288
    @sakthi5288 3 роки тому +2976

    Comment section:
    Expectation : Yuvan
    Reality: vijay antony 😘🔥

  • @praveenjose3973
    @praveenjose3973 3 роки тому +1260

    இந்த பாட்டுக்கு இப்பவும் views ஏறுதுன்னா அது விஜய் ஆண்டனி அண்ணாவால தான்னு நினைக்குறேன்...! என்ன voiceடா இது...! Extreme level musician "VIJAY ANTONY" ❤️❤️🤩🤩🎉🎉

  • @vijerajjeyakumar11
    @vijerajjeyakumar11 3 роки тому +3020

    இவ்வளவு fans வர தலைவன் ஒரு காலத்துல செஞ்ச சம்பவம் சம்பவம் அப்படி🔥🔥 Vijay Antony🤴

    • @ashithdrocks
      @ashithdrocks 3 роки тому +5

      💥🔥

    • @MKP04
      @MKP04 2 роки тому +3

      Enna sampavam bro

    • @StacyKarthi
      @StacyKarthi 2 роки тому +19

      @@MKP04 vera enna nakku mukka tha 💥💥💥💥💥

    • @MKP04
      @MKP04 2 роки тому +4

      @@StacyKarthi Puriyala karthik

    • @220_lover_creation_6
      @220_lover_creation_6 2 роки тому +5

      @@MKP04 song ah solluranga

  • @ravyslay7843
    @ravyslay7843 Рік тому +15

    See the most replayed part... 🥇⭐🔥
    Ppl pouring their love for his pumped up voice! G.O.A.T vijay antony🐐🐐

  • @tgvaigai1160
    @tgvaigai1160 2 роки тому +1020

    என்னடா 10k கமாண்ட்ல 9.9k கமாண்ட்
    vijay antony கு தான் இருக்கு 🔥🔥🔥

  • @santhosh5528
    @santhosh5528 3 роки тому +1699

    Top Comments எல்லா பேரும் Vijay Antony Fans 🔥🙏🖤
    தலைவன் வேற ரகம் பாத்து உசாரு 😁

    • @rainavigash1750
      @rainavigash1750 3 роки тому +6

      video pathu vantha pola🔥

    • @Bairavi0805
      @Bairavi0805 3 роки тому +3

      😁😁😁👍

    • @abdulrasith278
      @abdulrasith278 3 роки тому +1

      @@rainavigash1750 😂😂

    • @Vk.a3
      @Vk.a3 3 роки тому +2

      thala video pathu vandhingala

    • @Vk.a3
      @Vk.a3 3 роки тому +2

      raina vignesh neengaluma

  • @kiranthavathaikal7134
    @kiranthavathaikal7134 3 роки тому +406

    விஜய் அண்ரனி குரல் அருமை, மற்றும் பிரகாஷ் குமார் குரலும் அருமை.....
    யுவன் குரலும் கூட, எனினும் விஜய் அண்ரனி 🥰

    • @naveenraju837
      @naveenraju837 3 роки тому

      Bro adhu அண்டோனி

    • @kiranthavathaikal7134
      @kiranthavathaikal7134 3 роки тому +1

      இலங்கை ஆங்கிலம் அப்படி தான் நண்பா வரும். விஜய் அன்ரனி

    • @becool7
      @becool7 3 роки тому

      @@kiranthavathaikal7134 srilanka la English epd irunthalum Ivar name Vijay Antony than

  • @jeevithajeevitha8084
    @jeevithajeevitha8084 Рік тому +20

    Vijay Antony sir the king .... What a voice. .....

  • @Ash-oq4iw
    @Ash-oq4iw 3 роки тому +518

    The underrated gem vijay Antony 🤩 hit like

  • @muthulakshmi5154
    @muthulakshmi5154 3 роки тому +539

    Vijay Antony 1:45 ❤️ ketute iruken... Semma voice.... Energetic whenever I hear this song ❤️

    • @FoodBANDSowmiya
      @FoodBANDSowmiya 3 роки тому +9

      Still I'm hearing only this portion from last 4 days...I don't know why....vj Antony❤️❤️

    • @kamalk5433
      @kamalk5433 3 роки тому +3

      Yes me to vijay Antony fan

    • @lovefeeling7610
      @lovefeeling7610 Рік тому

      Epatha songe kethu kattuthu

  • @tpmsongworkshop1529
    @tpmsongworkshop1529 3 роки тому +194

    யூடியூப் ல .....2 வருஷத்துக்கு முன்னாடி வந்த பாடல்..... இப்போது நீங்க Vijay antony Anna nu soldranga.....mass vera leval nu soldranga

  • @OmprakashPrakash-r6c
    @OmprakashPrakash-r6c 8 місяців тому +10

    Vijay Antony anna voice super❤❤❤

  • @petchiraja1712
    @petchiraja1712 3 роки тому +538

    Intha song a "vijay antony" voice mattum vachu oru version release panna nalla irukkum...🤩❤️

  • @aravind7007
    @aravind7007 2 роки тому +2688

    மனம் தளரும் போது இந்த பாடலை கேட்டால்.......
    Goosebumps 😇....

  • @chandrur7225
    @chandrur7225 3 роки тому +4891

    Ennanga Da Vijay Antony fans cmnt box therika vidringa💥💥💯

    • @jhananipanneerselvam9444
      @jhananipanneerselvam9444 3 роки тому +10

      😂

    • @girish.a9005
      @girish.a9005 3 роки тому +17

      No boss we came for GVP

    • @chandru_official8095
      @chandru_official8095 3 роки тому +30

      Am yuvan veriyan but VA lines nalla irukka kekka

    • @santhoshsanthanam7487
      @santhoshsanthanam7487 3 роки тому +10

      Avaru paadura lines ah loop mode la kettute irukkanum pola irukkum semmaya irukkum goosebumps 🔥🔥 but this creation is U1's so all credits going to him...U1 forever❤️

    • @manikandanpalani418
      @manikandanpalani418 3 роки тому +11

      Vijay antiny na fans 🔥🔥🔥🔥

  • @AnishaAnisha-ey3xf
    @AnishaAnisha-ey3xf Рік тому +5

    எவ்வொல்லோ ஒருஅழகான ஒத்துமை❤❤

  • @rishixram9456
    @rishixram9456 3 роки тому +917

    விஜய் ஆண்டனி அண்ணா ரசிகர்கள்
    Comment section முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் 😅👌🏻...

  • @ajivalentino7953
    @ajivalentino7953 3 роки тому +1727

    Vijay antoy : Hold my voice 😎
    You can't make much of an impact with just 4 lines

    • @kaji1246
      @kaji1246 3 роки тому +19

      Epic 💥

    • @kaji1246
      @kaji1246 3 роки тому +1

      @sreeteja vemuri yes uh

    • @vishnuvijay4586
      @vishnuvijay4586 3 роки тому

      Serra pothitu poda

    • @vishnuvijay4586
      @vishnuvijay4586 3 роки тому

      @sreeteja vemuri Ni English literature a da muduchu iruka bunda

    • @vishnuvijay4586
      @vishnuvijay4586 3 роки тому

      @sreeteja vemuri yenada Avan pesurathu naalu memes Pathu English pesuran athuku Ni vakkalathu bunda

  • @wearelions3615
    @wearelions3615 Рік тому +3339

    உடல் சிலிர்த்தது Vijay Antony குரலுக்கு 💥💥💥

    • @deadhoodyttamil4369
      @deadhoodyttamil4369 Рік тому +9

      yes that pitch he can touch 💥

    • @saravananmohana7532
      @saravananmohana7532 Рік тому +2

    • @ttfgamingtamil3845
      @ttfgamingtamil3845 Рік тому

      Yes❤💯

    • @KSk-nt1xe
      @KSk-nt1xe Рік тому +4

      GVP💥🔥

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +1

      "மனதின் ஊசல் உணர்வுக்கும் முட்டாள்தனத்திற்கும் இடையில் ஊசலாடுகிறது, சரி மற்றும் தவறுக்கு இடையில் அல்ல." - கார்ல் குஸ்டாவ் ஜங்.

  • @KarthikSekar-px4uv
    @KarthikSekar-px4uv 9 місяців тому +2

    That's what happened, when always legends been together in one place.... Hats off ❤❤❤

  • @rajeshrajeshtky655
    @rajeshrajeshtky655 3 роки тому +250

    அடையாளம் சிறியதாக இருந்தாலும் உன் திறமை இந்த உலகம் அறியும்... Vijay antony sir

  • @fljokerdm6079
    @fljokerdm6079 2 роки тому +2966

    பாடலை விட விஜய் ஆண்டனி கமெண்டுகளை பார்க்கும் பொழுது உடம்பு சிலிர்த்தது 🙄🥵

  • @surenthars7095
    @surenthars7095 3 роки тому +280

    வேட்டைக்காரன் memories Rap king ___vijay antony (thalaivan)

  • @meerakuttima7144
    @meerakuttima7144 5 місяців тому +7

    Yendrum u1 anna ....best music director ,bgm avara thandi vera yaarala mass kaata mudium...

  • @thamilselvanjh7109
    @thamilselvanjh7109 3 роки тому +382

    தாராத ஒன்றை தருகிற நேரம்
    வா பறந்து மண் மேல் இருந்து
    விண் போல் உயர்ந்து…. 🔥💥🔥ENNA VOICE DA🔥💥 VIJAY ANTONY 💥🔥Thalaivan vera mari 🔥🔥

    • @nithya1236
      @nithya1236 3 роки тому +1

      Good motivation song

  • @சரவணா-ன4ந
    @சரவணா-ன4ந 3 роки тому +482

    Vijay Antony anna voice 💥💝💞Goosebumps

  • @Sethupathi1723
    @Sethupathi1723 3 роки тому +287

    10 வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்த பங்காளி(விஜய் ஆண்டனி) நீ
    யுவன் என்பார் அனிருத் என்பார்
    உன் அருமை (விஜய் ஆண்டனி)
    அறியாதோர்

  • @AjithKumar-wb1km
    @AjithKumar-wb1km 8 місяців тому +9

    Vijay Antony Vera level❤❤❤❤❤

  • @rajcreationskkl6685
    @rajcreationskkl6685 2 роки тому +491

    கங்கை அமரன்...அவர்கள் வரிகளின்...ஒரு அற்புதமான பாடல்...🔥🔥🔥விஜய் ஆண்டனி...+U1 😍🔥💯

  • @ferozdavid216
    @ferozdavid216 3 роки тому +235

    1:47, Vijay Antony na Sambavam 🔥🔥
    Pure Goosebumps Moment🕺🕺

  • @sivakannan2299
    @sivakannan2299 3 роки тому +180

    *Vijay Antony vocals blissful* ❤️
    *Premji_யையும் பாட வச்சி இருக்கலாம்..!!*

  • @-Ravanan7958
    @-Ravanan7958 6 місяців тому +10

    Vijay antony anna paadum podhu alugai than varuthu 😢 nammai keli seithavarkal munnadi naam valthukattanum

  • @tamilvibes3417
    @tamilvibes3417 3 роки тому +2344

    இந்த பாட்ட கேக்குறவங்க ரெண்டு ரகம்.. ஒன்டு u1 காக.. ரெண்டு... Vj antony க்காக ❤🔥
    இதுல நான் ரெண்டாவது ரகம் 🔥❤

  • @tamilanlollus8327
    @tamilanlollus8327 4 роки тому +2461

    Vijay Antony is best in this song.... atleast music directors kittayachum oru unity irukkey.... santhosham...

    • @akashseenu1138
      @akashseenu1138 3 роки тому +67

      Actors kitayum unity iruku bro fans kita thaan ila

    • @pnithi7720
      @pnithi7720 3 роки тому +3

      @@akashseenu1138 qaa

    • @pnithi7720
      @pnithi7720 3 роки тому +1

      @aravind s qq aa rhi thi to be in my heart and soul mate is the only thing you have to do it for a a new phone and I am a very happy with your family and soul mate is the only thing you have to do with it to be a good day of school of the year and and I am a q is a good day for you a hoursandhoursandoursandnd qq q and soul and qqq qqqqq qqq qqq qqq qq aa rhi rhi thi to get the only one q and I have a good time with q and q and soul qqq q and I q qhoursandoursandnd

    • @ayyoobkhan9940
      @ayyoobkhan9940 3 роки тому +1

      Bro absolutely correct

    • @sivanesan4585
      @sivanesan4585 3 роки тому

      9

  • @itsmepk9216
    @itsmepk9216 3 роки тому +434

    இங்க பாடுற எல்லாருக்கு நா பெரிய FAN ஆனா வெறியன்னா அது 😂உஸ்சுமலரசி 🤣உஸ்சுமலரசி😂 🔥த்தா 🔥 அது ஏஏஏ தலைவன்😎😎VIJAY ANTONY 🔥🔥க்கு மட்டுந்தா

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 9 місяців тому +1

    எல்லா இசையமைப்பாளர்கள் சேர்ந்து பாடியது ❤❤❤❤ Goosebumps

  • @mithunr9557
    @mithunr9557 3 роки тому +376

    So happy that vijay antony finally got the recognition he deserves.

  • @about_politics_cj
    @about_politics_cj 3 роки тому +244

    எல்லோரும் ஒரே மேடையில்! பார்க்கும் போது... கர்வமாக உள்ளது... இசை என்றும் வளரட்டும்..வாழ்க இசை கலைஞர்கள்🔥

    • @meenakshi07
      @meenakshi07 3 роки тому +2

      What a crystal voice vj antony anna mesmerised 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @jeevaaarasu8027
    @jeevaaarasu8027 3 роки тому +215

    ஏதோ மாயம் செய்கிறாய்!👌👌VJ Antony அண்ணா😍

  • @sarveshp4487
    @sarveshp4487 Місяць тому +102

    Anyone oct 2024🙋