இந்த மாதிரி எனக்கு வேணும்னு வெல்டிங் பண்ணுவாங்க இல்ல அவங்க கிட்ட சொன்னீங்கன்னா அவங்களே செஞ்சு கொடுத்துடுவாங்க என்னோட ஐடியாவுல செஞ்சது அதை நீங்களும் அதே மாதிரி செஞ்சு பயன்படுத்தலாம்
எங்களுக்கு தெரிஞ்ச மாதிரி நாங்க பேச முடியும் நீங்க தெளிவா பேசுறீங்க நான் எல்லாரும் அதே மாதிரி பேசுற முடியுமா நீங்கள் முதலில் அடுத்தவருடன் எப்படி மெசேஜ் பண்ண வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்
Super ungaloda kundu , ithey mari 5 kolzhi valara mari seiyanum method solunga
அஞ்சு கோழி வளர்க்கறதால மூன்றுக்கு இரண்டே போதுமானது நண்பரே
Super Anna
Super bro
Anna antha green valai enna rate
சூப்பர் அருமையான பதிவு
நன்றி நண்பரே
Anna intha mess peruchaligal kadikkatha
கீழ பாம்பு எதுவும் வராதா, ஆனால் கூண்டு நல்லா இருக்கு .❤❤❤❤
பாம்பு வரலாம் இடத்தை சுத்தமாக வைத்திருந்தால் வராது
கின்னி கோழி வளர்த்தால் பாம்பு வராது
Anna pacha valai vangi irukiren, 4adi Neelam , 5adi agalam intha alavu vachu kundu seiyanum orey oru mattum alavu solunga pls anna thagaram iruku, 2 vaathuu , 2 kinnikohli ku, seval kozhi iruku athuku thaniya kundu iruku
3 batam 2 hait 2 with
Anna yenakku ithu mathiri thayar panni tharuvigala
இந்த மாதிரி எனக்கு வேணும்னு வெல்டிங் பண்ணுவாங்க இல்ல அவங்க கிட்ட சொன்னீங்கன்னா அவங்களே செஞ்சு கொடுத்துடுவாங்க என்னோட ஐடியாவுல செஞ்சது அதை நீங்களும் அதே மாதிரி செஞ்சு பயன்படுத்தலாம்
Super super 👍👍👍👍👍👍
Tq
Super 👍👍👍👍👌👌👌👌👏👏👏🖐️🙏👍👍
Thank you
Anna first oru koondu kaatningala athoda price enna anna?
8000 varum
VERY VERY AND VERY BEAUTIFUL
Thank you ❤️
SMART IDEA
Good job. Jesus Christ love's you
அருமை
Very super ji
Thank you pro
Anna r u selling it
Super brother
Super Anna good job
Thanks bro
Super sir good morning my beautiful
Thank you bro
சூப்பர் நண்பா**
நன்றி நண்பா
இதுவரை நான் பார்த்த கூண்டுகளில் இது வித்யாசமான கூட்டாகவும், செலவு குறைவானதாகவும் உள்ளது.
அதற்காகத்தான் செய்தி
எங்களுக்கு இந்த கூண்டு வேண்டும்
20 adi நீளமும் 4 அடி அகலம் ah broo
15.4
Entha area Bro
புதுப்பட்டினம் சீர்காழி தாலுக்கா
Supper supper supper supper
Thanks
Total cost evalo??? And order kudutha ready panni kudupingala bro...
8000 varum
Avlo kasuku nala oru cage low cost la panipen
Good 😷😷
Super broo... Size enna broo
L.15 w.4 h.2 pox 3*2
15 அடி நீளம் நான்கடி அகலம் உயரம் இரண்டு அடி ஒரு கூண்டின் அளவு மூன்றுக்கு இரண்டு ஒரு பக்கம் ஐந்து மறுபக்கம் 5 10 கூண்டுகள் ஒரே இதில் செய்துள்ளேன்
@@tamilsrmedia4135 thank u broo😊😊🙏🏻
தயவு செய்து எங்கு கிடைக்கும் எவ்வளவு ரேட்
நாமாக செய்து கொள்ள வேண்டியதுதான் இது மாதிரி அமைப்பில் வேண்டும் என்று வெல்டிங் செய்பவர்களுடன் சொன்னால் நமக்கு செய்து தருவார்கள்
👌👌
Hi
Bro entha kattu punaiellam endha green neta pikuma pikaatha .
பிற்பதற்கு வாய்ப்புகள் கம்மி சந்தேகம் இருப்பின் வெல்ட்மேஷ் பயன்படுத்தலாம்
@@tamilsrmedia4135 thanku anna
Super bro
Sago keela enna kambi potrukinga
10 mm pro
👍👍👍
Sir ithu ungaluku low cost cage u
Materials la enga vanguninga bro
லோக்கல் இரும்பு கடையிலேயே கிடக்குது நண்பா
Super
Super sir
Nandi
Good
I want this wat is the price
அண்ணா எனக்கு வேண்டும் நான் றி
ப்ரோ மொத்தம் 10 பார்ட்டிஷன் சொன்னீங்க ஒரு பார்ட்டிஷன் ஓட சைஸ் என்ன 20-க்கு 4 சொன்னீங்க அப்போ ஒரு ஓட சைஸ் என்ன
How many is it
Ok
Bro unga place
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் தாலுக்கா தாண்டவன் குளம் கிராமம்
T
Measurement sollunga bro... each cage evlo
15 நீலம் 4 அகலம் 2 உயரம். உல்அளவு 3*2. 1 கூட்டின் அளவு
ரேட் எவ்ளோ
விற்பனைக்கு இல்லை நண்பரே சொந்த பயன்பாட்டிற்காக செய்தது
அருமை அருமை
மெட் டிரியல்5000+3000=7000
Unga Number Thaanga Nanba
9659882161
😮😮😮
@@tamilsrmedia4135 tq
🙏🙏👏
Hen I want bro
Ithu yavlo rate ku vaangala. Annan
Ethu name radi panuka vediyathu 8000 varum pro
Bro Karur courier kadiyakuma
5+3- 7 da venna
நம்ம கணக்கில் கொஞ்சம் வீக் தான் வாய் தவறி வந்திருக்கும் விடுங்க இதெல்லாம்
3 goondula snake 🐍 pogum gape iruku
இது வரய்ல் இல்லை
கணக்கு நல்லா கணக்கு 5000+3000=7000/
தவறுதலாக சொல்லிவிட்டேன் எட்டாயிரத்து 7000 என்று
Material 5k labour 3k total 8k va🤭🤭🤭🤭 7k bro
Oi bro
விலை எவ்ளொ
8 ஆயிரம்
Hight
2fit
செத்தவன் மாதிரி பேசுறீங்க தெளிவா பேசுங்க
எங்களுக்கு தெரிஞ்ச மாதிரி நாங்க பேச முடியும் நீங்க தெளிவா பேசுறீங்க நான் எல்லாரும் அதே மாதிரி பேசுற முடியுமா நீங்கள் முதலில் அடுத்தவருடன் எப்படி மெசேஜ் பண்ண வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்
Bro enaku koondu venum u contact number please
விற்பனைக்கு அல்ல நண்பரே தங்களை பார்த்து செய்து கொள்ளுங்கள்
Your plans
My
சாப்ட்டு பேசுங்க...
Ok pro vakithaka
Super brodher
Super
நன்றி