முட்டை தவா புலாவ் | Egg Tawa Pulao In Tamil | Street Food Recipe | Egg Recipe | Lunch Recipe |

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • முட்டை தவா புலாவ் | Egg Tawa Pulao In Tamil | Street Food Recipe | Egg Recipe | Lunch Recipe |
    #முட்டைதவாபுலாவ் #eggtawapulao #tawamuttaipulao #streetfood #eggrecipes #pulaorecipes #muttairecipes #spicyeggrecipes #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Egg Tawa Pulao : • Egg Tawa Pulao | Tawa ...
    Our Other Recipes
    பன்னீர் புலாவ் : • பன்னீர் புலாவ் | Pane...
    ராஜ்மா புலாவ் : • ராஜ்மா புலாவ் | Rajma ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    முட்டை தவா புலாவ்
    தேவையான பொருட்கள்
    முட்டை - 6
    வேகவைத்த சாதம்
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
    தக்காளி - 2 நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி
    தண்ணீர் - 3/4 கப்
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை
    1. அகல இரும்பு தவாவில் எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
    2. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
    3. அடுத்து இதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கரம் மசாலா தூள், தனியா தூள், சீரக தூள், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
    4. அடுத்து இதில் மிளகாய் விழுது சேர்த்து கிளறவும்.
    5. இதில் தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
    6. மசாலாவில் பச்சை வாசனை போனபின், இதில் முட்டை சேர்த்து 8 நிமிடம் வேகவைக்கவும்.
    7. முட்டை நன்கு வெந்ததும், இதில் வேகவைத்த சாதம் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
    8. இறுதியாக இதில் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
    9. சுவையான முட்டை தவா புலாவ்'வை பொரித்த முட்டையுடன் பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 69