வீட்டில் விபூதி பூசும் போது சாமியை உடலில் உணரும் 1 அறிகுறி

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024

КОМЕНТАРІ • 41

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194 Місяць тому +6

    சத்தியமா நான் விபூதி பூசும்போது ஒரு உடல் சிலிர்க்கும் சகோதரர் எனக்கு இருக்கு உங்கள் பதிவு எனக்கு சொன்னது போல் இருக்கு மிக்க நன்றி சகோதரர் உங்கள் வார்த்தை மதிக்கிறேன் இனி பூசுவதுக்கு முன் நீங்கள் சொல்வது போல் செய்றேன் இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை

  • @ramam6541
    @ramam6541 Місяць тому +5

    அண்ணா, நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் அருள் இருக்கின்றது அண்ணா...... உங்கள் வார்த்தைகளில் உணர்ந்தாச்சு அண்ணா....... நன்றி வணக்கம் அண்ணா......

  • @kudiarasu-kq2if
    @kudiarasu-kq2if Місяць тому +8

    ஐயா உங்க குரல் கோட்டா லே மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasahg2081
    @vasahg2081 Місяць тому +2

    ஆம்உண்மைதான்அப்பா 🙏🙏🙏

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 Місяць тому +2

    நன்றி ஐயா🙏🙏🙏🌹💐

  • @kasthuriramesh6345
    @kasthuriramesh6345 Місяць тому +3

    உண்மை தான் அய்யா 🙏

  • @sri.sozhiyammal
    @sri.sozhiyammal Місяць тому +4

    ஐயா நீங்க சொல்லும்போது உடல் சிலிர்த்தது

  • @vijim4092
    @vijim4092 Місяць тому

    Ayya vanakkam ungalukku ean panivana nandriiiiiii 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nishanthdurai1925
    @nishanthdurai1925 Місяць тому +2

    நன்றி ஐயா

  • @kudiarasu-kq2if
    @kudiarasu-kq2if Місяць тому +5

    பேனா பதிவில் கமென்ட் செய்தோன் Replay தர வே இல்லை தயவு செய்து பதில் சொல்லுங்கள் நான் தூங்கும் போது என் கையை யாரே துக்கி போடுவது போல் உணர்ந்தேன் அதற்கு பிறகு கால் துக்கி போடுவது போல் உணர்ழ் தோன்😂😂😂😂😂😂

  • @Murugesan-xu3qr
    @Murugesan-xu3qr Місяць тому +2

    ஐயா கனவில் பன்றி வந்தால் அறிகுறி என்னங்க ஐயா கறி சாப்பிடுற மாதிரி அறிகுறி வந்தால் ஒரு பதிவு போடுங்க ஐயா குருவே சரணம்

  • @RajarajeshwariKannan
    @RajarajeshwariKannan Місяць тому +1

    Outside. Nenghal good answer.

  • @kannana3212
    @kannana3212 Місяць тому

    உன் மை ஜயா

  • @jananikarthijanani1004
    @jananikarthijanani1004 Місяць тому

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻

  • @MuruganMurugan-cg1jh
    @MuruganMurugan-cg1jh Місяць тому

    நான் தினமும் விபூதி பூசும் போது ஐயா குலதெய்வம் அய்யனாரே ஒரு நிமிடம் ஒரு கனம் என்னை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் என கூறும் போது உணர்கிறேன் அன்பரே

  • @VANITHASIVARAMANVANITHASIVARAM
    @VANITHASIVARAMANVANITHASIVARAM Місяць тому

    ஏம்பா நான் இதில் இறங்கிட்டேனா நானே நானா இருக்க மாட்டேன் என்னை இப்படியே விட்டுடுங்க இல்லைனா ரொம்ப உக்கிரமாகி எல்லோரையும் துவம்சம் பண்ணிடுவேன் தெரிந்துதான் அதிகமாக கோவிலுக்கு போகலை விடுங்க என்னை

  • @KarthikaKarthika-sj6jp
    @KarthikaKarthika-sj6jp Місяць тому

    Nenga viboothi eduthu 10 nimisam kulatheivatha nenaikanunu muthal time soldrapavea konjo udambu pullarikuthu nandri ayya

  • @leeladavileela7297
    @leeladavileela7297 Місяць тому

    உன்மை

  • @jayamalini7713
    @jayamalini7713 Місяць тому

    Nandri ayya ungal pathuku. Mikka nandri

  • @pknarayanan482
    @pknarayanan482 Місяць тому

    Unmai

  • @manirajraj5263
    @manirajraj5263 Місяць тому

    🙏🙏🙏

  • @user-hz1xo4cs3u
    @user-hz1xo4cs3u Місяць тому +1

    🙋🙋🙋👏👏👏

  • @user-ri7tw7vv6y
    @user-ri7tw7vv6y Місяць тому

    பட்டை அய்யன் சாமி பத்தி சொல்லுங்க அண்ணன்

  • @subbulakshmi6866
    @subbulakshmi6866 Місяць тому

    Unmai than anna😊😊

  • @poomandavalasus.chitradevi4527
    @poomandavalasus.chitradevi4527 Місяць тому

    ஐயா நான்இரண்டு பதிவில்கமென்ட்செய்தொன்ஐயாநிங்கள்தயவுசொய்துஎனக்குபதில்சொல்லுங்கள்

  • @KarthikKarthik-ly8xy
    @KarthikKarthik-ly8xy 14 днів тому

    அண்ணா என்மேல சாமி வந்துச்சு நொண்டி கருப்பன் இப்ப னா வெளிநாட்டுல இருக்கேன் எனக்கு எந்த ஒரு அறிகுறியும் வரல இப்ப நா என்ன பண்றதுனு தெரியல எனக்கு ஒரு பதில் சொல்லுங்க பொங்கல் அன்னைக்கு அருள் வாக்கு சொல்லும் இப்ப ஒரு வருடம் நா போகல அதுனால எந்த ஒரு அறிகுறியும் தெரியலையா பதில் சொல்லுங்க அண்ணா

  • @akshusachulifestyle9765
    @akshusachulifestyle9765 Місяць тому

    Ayya today morning en kanvala thalei kareu aruthu villvathu pola kanavu kandal Ena palan please solluga

  • @VijayShivas
    @VijayShivas Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @jananikarthijanani1004
    @jananikarthijanani1004 Місяць тому

    ஐயா சாமி கும்பிடும் போது நினைப்பது நடக்க மற்ற தெய்வங்கள் படத்தின் மீது இருந்து பூ விழுந்தால் என்ன அர்த்தம் ஐயா... நான் குல சாமி கிட்ட கேட்டேன் ..ஆனால் உச்சி மாகளியம்மன் மேல இருந்து விலுந்துசு ஐயா

  • @rathikaalagar7051
    @rathikaalagar7051 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @VANITHASIVARAMANVANITHASIVARAM
    @VANITHASIVARAMANVANITHASIVARAM Місяць тому

    என் குழந்தைய யார் பார்ப்பா போங்க

  • @kaleeswarantennikot6410
    @kaleeswarantennikot6410 Місяць тому +1

    அண்ணா நான் பூசும்போது மனநிம்மதி கிடைக்கும்

  • @gayathrir9225
    @gayathrir9225 Місяць тому

    Anna kanni vachu kopidromla adhu samy aa ilaa normal manushanaaga iruthu irandhavaragalaa.adhu nammai kaakumaa illaya 😢idhuku vidai aliyugal samy😢😢

  • @VijayaLakshmi-gw4rq
    @VijayaLakshmi-gw4rq Місяць тому

    🙏🙏🙏🌺🌼🌹🌸😔😔😔

  • @kowsalyamanikam3916
    @kowsalyamanikam3916 Місяць тому

    Neenga. எந்த ஊரு.அய்யா

  • @pknarayanan482
    @pknarayanan482 Місяць тому

    Ungal kural vasiapaduthugirathu. Contact number please

  • @deepikasingamworlddaily
    @deepikasingamworlddaily Місяць тому

    🙏🙏🙏🙏

  • @maheswari-yx3fh
    @maheswari-yx3fh Місяць тому

    🙏🙏🙏🙏