பொன்முடி மீது சேறு வீசிய கிராமத்தை ரவுண்டு கட்டும் போலீஸ் | Ponmudi | Iruvelpattu

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ •

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 15 днів тому +962

    இதெற்கெல்லாம் பொன்முடி குடும்பத்தோடு அனுபவிப்பார்

    • @wolfsr9259
      @wolfsr9259 15 днів тому +7

      ஓஓஓ.......

    • @psmani1845
      @psmani1845 15 днів тому +35

      என்னத்த அனுபவிப்பார் அரசாங்கம் அவர்களின் பக்கம் நீதி அவர்கள் சாதகமாக சட்டமும் ஒழுங்கும் அவர்களது வீட்டு வேலை செய்கிறது இறைவன் தான் தண்டிப்பதை தவிர சட்டம் தண்டிக்காதே

    • @sskindustries8813
      @sskindustries8813 15 днів тому

      அவன் குடும்பம் ஸ்டாலின் குடும்பம் எல்லாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.அதனால் தான் எவ்வளவு அயோக்கியத்தை செய்தாலும் அரச பதவி சுகபோக வாழ்க்கை அனுபவிக்கிறான்கள்.நல்லகர்மா முடியும் போது தெய்வ தண்டனை கிடைக்கும்.இந்திய சட்டத்தில் இவனுங்களுக்கு தண்டனை கிடைக்காது.

    • @vaijayanthin6525
      @vaijayanthin6525 15 днів тому +4

      Ontum anupavikamattar

    • @vaijayanthin6525
      @vaijayanthin6525 15 днів тому +3

      Jaya cm aha iruntha samayam yaravathu ithu pool seithagal aval avarai kolai seithu viduva

  • @rsbtamil5214
    @rsbtamil5214 15 днів тому +234

    இந்த காணொலியை பார்த்து ஈரோடு மக்களுக்கு புத்தி வரவேண்டும் ஆண்டவரே...😢😢

    • @samysamy2923
      @samysamy2923 14 днів тому

      வாய்ப்பில்லராஜா வாய்ப்பில்லை .தன்மானத்தை இழந்து நிற்கும் தமிழனுக்கு எங்கே புத்திவரபோகுது

    • @saravanan8761
      @saravanan8761 14 днів тому +3

      Etc 200 kudutha elame maranthiduvanga

    • @gnanasundaram7258
      @gnanasundaram7258 14 днів тому

      😂😂😂😂

    • @r.rajagopal4511
      @r.rajagopal4511 14 днів тому

      Unmai

    • @PremKumar-cv1dm
      @PremKumar-cv1dm 14 днів тому

      Adhu ellam varadhu konjamachu sindhikanum

  • @techsuriya
    @techsuriya 15 днів тому +513

    வேதனையான நிகழ்வு இதை கண்டிக்கத்தக்கது மிகவும் மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் பாரத் மாதா கி ஜே

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth3152 15 днів тому +57

    எந்த நாட்டில வாழ்கிறோம்! பயமாக இருக்கிறது.

  • @duraisubramani5058
    @duraisubramani5058 15 днів тому +823

    ஓட்டு போடும் போது மட்டும் மறந்து விடுங்கள்

    • @psmani1845
      @psmani1845 15 днів тому +21

      காசு பணம் ஓட்டு

    • @mssingh9414
      @mssingh9414 15 днів тому +10

      kedukette Tamilnattu Makkal anubhavikkattum,

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 15 днів тому +5

      மறக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள் .?

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR 15 днів тому +16

      நம்ம நாட்டு மக்கள் ரொம்ப நல்லவர்கள். தேர்தலின்போது காசு கொடுத்தால் போதும், பீயை கூட தின்னுடுவாங்க. ரோம்ப ரோம்ப நல்லவர்கள்.

    • @mathaveuplands4395
      @mathaveuplands4395 15 днів тому +1

      ​@@lakshmiraghuraman2995Nee enna seygirai?

  • @poovais.arunkumar4683
    @poovais.arunkumar4683 15 днів тому +26

    முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் துறை.... இரும்பு கரங்களைக் கொண்டு குற்றங்களை தடுக்கும் பொழுது........
    நல்லாட்சிக்கு இதுவே ஒரு சாட்சி......
    மேலும் மக்களுக்கான உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தளபதியாரே.......👌👌👌 அண்ணா யுனிவர்சிட்டி விஷயத்துல மட்டும் தலையிடாதீங்க.....

  • @sivanandamv4292
    @sivanandamv4292 15 днів тому +469

    😢 கொடூரமான மற்றும் சர்வாதிகார அரசாங்கம், நரகத்திற்கு செல்ல வேண்டும்.

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 15 днів тому +22

    இறைவன் வெல்வார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PalaniKumar-tj4oz
    @PalaniKumar-tj4oz 15 днів тому +516

    என்னடா ஹிட்லர் ஆட்சியா. அழிவு காலம் தூரம் இல்லை. பொன்முடி நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு சொல்லப்பட்டவர் என்பது நினைவில் இருக்கட்டும்

    • @PrashanthP-h3f
      @PrashanthP-h3f 15 днів тому

      When flower shower people gave you you accept it now this will be wrong.... Really police is fit to be a begger and rowdy team the real rowdy is police so the people never trust police .... Police are the real dogs.... Ponmudi yenna periyaa pulaaaa da miru thovdiyaaa paiyaaa... Sunni umbhaa vandhaanaaa avaaan

    • @sreesree1331
      @sreesree1331 15 днів тому

      மோடி கூட தாண்டா கொலை குற்றவாளி கேனக்கூதி😂😂😂😂

    • @vvgirigiri8499
      @vvgirigiri8499 14 днів тому

      Avaru periya thiyali..

    • @rajakwt4011
      @rajakwt4011 8 днів тому

      வீடியோ எடுக்குற நாயே ஒரு மனிதன் மேலே சேரு அடித்தால் குஞ்சுகளுக்கு கம்மனாட்டி

  • @Madasamy-q4g
    @Madasamy-q4g 15 днів тому +55

    போலீசாரின் அராஜகத்தின் உச்சம் இனியாவது ஓட்டு போடும் போது மக்கள் சிந்தித்து போடவேண்டும் 🙏🙏🙏

  • @PJMKumar
    @PJMKumar 15 днів тому +232

    அண்ணா பல்கலைக்கழகம் விஷயத்தில் இது மாதிரி துரித நடவடிக்கைகள் ஏன் இல்லை

    • @muruganb7404
      @muruganb7404 15 днів тому +12

      Because of culprits are rulling party

    • @samsudeen321
      @samsudeen321 15 днів тому

      காஷ்மீரில் ஆசிபா என்ற சிறுமியை கோவில் கருவறைக்குள்ளேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஏழு வேஷி மகன்களுக்கு சிறைத் தண்டனை கொடுக்க கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்த மாட்டு மூத்திர கட்சிக் காரனுங்க அதைப் பற்றி இதுவரை பேசலையேடா.

    • @baskarp4184
      @baskarp4184 14 днів тому

      தவறு செய்தவனை உடனடியாக கைது செய்யப்பட்டார்.கோர்ட் வழிய வந்து நடவடிக்கை எடுத்து விசாரணை நடந்து கொன்டு உள்ளது.எந்த நடவடிக்கை எடுக்காது போல பொய் பேசுவது தான் பாஜக உடைய பித்தலாட்ட அரசியல்.

    • @TV-er6xl
      @TV-er6xl 14 днів тому +7

      குற்றவாளி திமுக காரன் ! அப்புறம் எப்படி நடவடிக்கை இருக்கும் ?

    • @samsudeen321
      @samsudeen321 14 днів тому

      @@TV-er6xl காஷ்மீரில் குழந்தையை கோவிலுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன்களை தனது பா.ஜ.க கட்சிக்காரன்கள் என்பதனால் அவன்களுக்கு தண்டனை கொடுக்க விடாமல் தடுத்த வேஷி மகனை என்ன செய்வது?

  • @daddy2710-t1r
    @daddy2710-t1r 15 днів тому +15

    இந்தியாவிலேயே
    சிறப்பான ஆட்சி
    தமிழகத்தில்
    நடை பெறுகிறது
    இந்த வீடியோ சாட்சி❤

  • @SivakumarRenganathanr
    @SivakumarRenganathanr 15 днів тому +575

    ஜாமீன் கொடுக்காமல் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா

    • @senathipathiseni8966
      @senathipathiseni8966 15 днів тому +14

      உண்மை

    • @senthil3770
      @senthil3770 15 днів тому +24

      Neenga vote podama irunthuruntha ethum eh nadanthurukathu

    • @arvindramachandran7380
      @arvindramachandran7380 15 днів тому +12

      சூப்பர். கோர்ட் all waste

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 15 днів тому

      Weakest ni தி பதிகள் in India உலகளவில்.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 15 днів тому

      ​​@@senthil3770
      தமிழகம் முழுவதும் வெறும் 34% வாக்குகள்தான் விடியல் கூட்டணிக்கு விழுந்தது.
      ஸ்டாலின் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் வெறும் 44% மட்டுமே.
      56% மக்கள் அந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.
      வேட்பாளர்களை பிடிக்கவில்லையோ என்னவோ ?
      ஸ்டாலின் மீது "மாஸ் லீடர்", VIP என்கிற ஈர்ப்பு இருந்திருந்தால் குறைந்தபட்சம் 70% போல் ஆகி இருக்க வேண்டும்.

  • @karthikeyankarthikeyan4916
    @karthikeyankarthikeyan4916 15 днів тому +74

    மக்கள் பணத்தில் தனது உடம்பை வளர்த்துக் கொண்டு அவர்களின் வாக்குகளில் பதவியை அனுபவித்து சொத்துக்களை அளவுக்கு அதிகமாக குவித்து என்ன ஒரு திமிரு இறையாற்றல் விரைவில் பதில் அளிக்கும் மனிதாபிமானம் இல்லாத காவல்துறைக்கும் சேர்த்து 😂😂😂

    • @renuka7324
      @renuka7324 14 днів тому

      absolutely.

    • @manijosh4466
      @manijosh4466 12 днів тому

      இந்த.நிகழ்வுகள்.எல்லாம்நீதியரசர்கள்.கண்களுக்குதெரிகிறதா.நீதிமன்றமே..விழித்து.எழு.அப்பாவி.மக்கள்மீது.காட்டுமிரான்டித்தனம்.செய்யும்காவல்துறை.மீதூஉடனேநடவடிக்கை.எடு.காட்டுமிரான்டிகாவல்துறைக்கு.துனை.போகாதே.நீதீயரசர்களே.நீதீமன்றமே

  • @JayaGanesh-l4w
    @JayaGanesh-l4w 15 днів тому +451

    வடகொரியா ஆக மாறியது தமிழ்நாடு மாநிலம் 😭😭

    • @Jananidevi33
      @Jananidevi33 15 днів тому +1

      Stallin kim jam mun undhiya kim jam mun😂

  • @ShanmugamPkroad
    @ShanmugamPkroad 15 днів тому +11

    அருமை பெருமை சேர்க்கும் வகையில் ஒரு கட்சியின் காட்சி

  • @Deepan0121
    @Deepan0121 15 днів тому +322

    ஈரோடு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்...அதே மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் மற்றும் வசதிகள் வெட்கக்கேடானது..

    • @psmani1845
      @psmani1845 15 днів тому +5

      இந்த முறை பணம் அவ்வளவு புகழாது அதை வைத்து மக்கள் பாடம் புகட்டினார்கள் என்று நம்ப முடியாது

    • @VijiR-e8n
      @VijiR-e8n 15 днів тому +1

      Erode illa Villupuram

    • @raghavanprasanna5540
      @raghavanprasanna5540 15 днів тому

      Pee thinnA erode kizhakku makkal

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq 15 днів тому +2

      Those people useless, they will vote for 200 paise katchi

    • @vinjamoormuralidharan5419
      @vinjamoormuralidharan5419 15 днів тому

      Padam pukatta ninaipargal Vida 200 rs ups adigam

  • @kumarramasamy9151
    @kumarramasamy9151 15 днів тому +6

    திக்கற்றவர்க்கு தெய்வம் துணை

  • @Sureshkar-e8p
    @Sureshkar-e8p 15 днів тому +136

    😮😮😮😮
    ஓட்டு போட்டு வெற்றி பெற செய்த மக்களுக்கு இதுவும் தேவை!! இன்னமும் தேவை!!

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 15 днів тому +36

    என்னய்யா நடக்குது மாநிலத்தில் ஒரே சர்வாதிகாரமா இருக்கு

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 15 днів тому +322

    நீதிபதி இத
    எல்லாம்
    பார்க்க
    மாட்டாரா.

    • @BaskarBalaji-ms1wn
      @BaskarBalaji-ms1wn 15 днів тому +7

      Avanuku.manum.kuduthal.appan.magan.pol..umpuvan

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 15 днів тому +6

      This video clipplngs should be sent to that individual who released him though everything against him and his family was proved and both were sentenced to spend comfortable life in jail

    • @govindthrajs1570
      @govindthrajs1570 15 днів тому +1

      பார்ப்பார்கள் வெடிக்கையாக

    • @muruganb7404
      @muruganb7404 15 днів тому

      Definitely court will take strict action against this police persons

    • @vivekabebrave8206
      @vivekabebrave8206 15 днів тому

      ​@@muruganb7404court strict action eduthuruntha ponmudi again minister ah ipadi suthitu irunthurupara..? Senthil balaji again minister aagi again 10 rs vasool vettai nadathitu irupara..? Antha sir innum suthanthirama ulavitu irupana..? Anna university case I cbi ku matramal Gnana sekaranai innum police custodyil kooda edukamal irukum tamilnadu police visarithu kondirukuma..? Commissioner arun innum athe pathaviyil needipara..? Governor ku against ah ivvalavu kevalamaga nadakum poratathai vedikai parkum high court opposition parties poratathai kelvi kedkuma..??

  • @GokulGokulcbe1990
    @GokulGokulcbe1990 15 днів тому +4

    நமது காவலர்கள் அருமையாக கடமை செய்வதில் வல்லவர்கள்....

  • @venkatesansriraman4665
    @venkatesansriraman4665 15 днів тому +246

    ஆண் போலீஸ் பெண்களை தொட்டு இழுத்து செல்வது தவறு

  • @mr-md2hw
    @mr-md2hw 15 днів тому +21

    இது என்ன பங்களாதேஷ் ,பாகிஸ்தான் ல யா,ஆப்கானிஸ்தான் ,வடகொரியா விலயாயா ஒன்னும் புரியல.

  • @NagaRajan-i3f
    @NagaRajan-i3f 15 днів тому +313

    இது மிகவும் வேதனையை தருகிறது. இந்த அராஜக ஆட்சி எத்தனை நாளைக்கு? அணையப்போகும் விளக்கு இறுதியில் ஆட்டம் காட்டும். ஜெய்ஹிந்த்.

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 15 днів тому

      அமைச்சர் மீது சேறு வீசும்போது வேதனையாக இல்லையா.

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 15 днів тому

      @@josephmariyaraj8931 வேங்கை வயல்

    • @SRIRAMKUMARAN-i9g
      @SRIRAMKUMARAN-i9g 15 днів тому

      ​@@josephmariyaraj8931போடா தெவ்டியா பையா

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 14 днів тому +4

    தினமலர் செய்தி 🎉🎉 சூப்பர் கிங்ஸ் v

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 15 днів тому +32

    காரின் உள்ளிருந்து வாழ்த்தும்... மற்றொரு போலீஸ்காரரின் உள்ளமது நீடுழி வாழ்க . கவனமாக இருங்கள் சார் நிச்சயம் உங்களுக்கு இட மாறுதலோ அல்லது வேறு ஏதோ ஒரு தண்டனை கிடைக்கப் போகுது. babu madurai

  • @varathankumarasamy1644
    @varathankumarasamy1644 15 днів тому +12

    மத்தியரசு என்ன செய்துகொண்டிருக்கிறது

  • @arulmani8798
    @arulmani8798 15 днів тому +136

    பெரிய குற்றவாளி மரியாதையாக நடத்தப் படுவதும் இதுபோன்ற சாமானியர்கள் இவ்வாறு நடத்தப் படுவதும் எப்போது நிறுத்தப்படுமோ

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 15 днів тому +20

    பொன்முடிக்கு ஓட்டு போட்டதற்கு பரிசு.

  • @nandan183
    @nandan183 15 днів тому +206

    கற்பழிப்பு செய்தவனை இப்படி வழக்கு போட்டு இருப்பார்களா??

    • @ParthyFrez
      @ParthyFrez 15 днів тому +6

      Vaipu ila, katchi la posting kuduthu free ah vitruvanga

    • @avjm8106
      @avjm8106 15 днів тому +4

      Unmaithan bro

    • @user-ol7oh9lp7s
      @user-ol7oh9lp7s 15 днів тому

      Dei BJP la thaan da apdi DMK la apdi kedaythu seriya thambi😊

    • @nandan183
      @nandan183 15 днів тому

      @@user-ol7oh9lp7s அடங்க ஏதாவது சொல்லிட போறேன்.. அந்த சாறு யாரு சொல்லு...
      செய்தி சேனலை திறந்த எங்கு பாதத்ஸலும் தோமுக காரன் கற்பழிப்பு ஆபாச புகைப்படம் காட்டி காசு பரிகிறதுன்னு நார்டிகிராணுவ..
      டேய் நான் களைஞ்ர் காலத்தில் திமுக ஆதரவாளர் அப்போ எல்லாம் கூட குற்றங்கள் நடந்தது ஆனால் இப்போ நடக்குற அளவுக்கு நாட்டை சிரழிக்கல.... அணைய போராவிளக்கு சுடர் பெருசா இருக்கும்ன்னு சொல்லுவாங்க..

    • @nandan183
      @nandan183 15 днів тому

      @@user-ol7oh9lp7s இடத்தை பெண்கள் கற்பழிப்பு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எதிர்த்து கேட்பவர் மீதெல்லாம் வழக்கு என்று சர்வாதிகார போக்கு கொண்டு நாடு சீரழிந்து வருது இன்னமும் நி திமுகவை ஆதிரிகிரியா நி எவ்வளவு பெரிய மக்கள் துரோகி...

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 15 днів тому +3

    எமெர்ஜென்ஸி யை நினைவு படுத்துகிறது இந்த திமுக ஆட்சி கொடுமை🔥🔥

  • @MEDIA-ql1no
    @MEDIA-ql1no 15 днів тому +201

    இந்தத் தேர்தலில் பொன்முடி இருக்கின்ற தொகுதி வாஸ் அவுட்

    • @Breeze151
      @Breeze151 15 днів тому

      அதெல்லாம் இல்ல..காசுக்கு ஓட்டு போடும் கூட்டம் இருக்கும் வரை .

    • @psmani1845
      @psmani1845 15 днів тому +11

      தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதி எல்லா தொகுதிகளிலும் பணம் வாங்கும் மக்கள் இருக்கிறார்கள் பிறகு என்ன கவலை இந்த ஒரு தொகுதி மட்டுமா

    • @govardhanakutty5648
      @govardhanakutty5648 15 днів тому

      1000 kodaa கொடுத்து வாங்கி விடுவார்

    • @kavinkabilan1954
      @kavinkabilan1954 15 днів тому

      முட்டாப் பசங்க காசு கொடுத்தா ஓட்டு போடுவாங்க ஐயா.

    • @srikanthram1539
      @srikanthram1539 15 днів тому +3

      Kilipanga 500 ruba kudutha ellam maranthutu poiruvanga

  • @Anbalagan-w4z
    @Anbalagan-w4z 14 днів тому +4

    அராஜகம் மிக்க ஆட்சிக்கு இதுவே சாட்சி.

  • @tamilarasu.s3758
    @tamilarasu.s3758 15 днів тому +253

    நாட்டில் பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டால் இதுதான்

  • @sujithapushparaj4093
    @sujithapushparaj4093 15 днів тому +6

    விடியல் அரசு வருகிற தேர்தலிலும் திமுக அமோகவெற்றிபெறும் வாக்களித்த மக்கள் வெட்கபடவேண்டும்

  • @ansansflo
    @ansansflo 15 днів тому +229

    என்ன அநியாயம் பொண்முடிக்கு இனி கஷ்ட கஷ்ட காலம் தான்.

    • @praveenv407
      @praveenv407 15 днів тому +16

      Rowdy அரசியல்வாதியா ஆனால் இப்டிதான் இருக்கும் நாடு!

    • @vvgirigiri8499
      @vvgirigiri8499 14 днів тому +1

      Myirmuti

  • @SureshKumar-ef8yl
    @SureshKumar-ef8yl 14 днів тому

    அன்றே சிட்டிசன் படத்தின் மூலம் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய திரைப்படத்துறையினர்களுக்கு நன்றிகள் .🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @harithaamoorthy6562
    @harithaamoorthy6562 15 днів тому +82

    கடவுளே நீ எப்போது நீதி வழங்குவாய் மற்ற நீதிகள் எல்லாம் வேழம்

    • @sazikaladhevi9001
      @sazikaladhevi9001 15 днів тому +1

      இந்த கலி காலத்துல நல்லவங்க கஷ்டப்படுவாங்க கெட்டவங்க நல்லா இருப்பாங்க அப்படின்னு ஒரு மகான் சொல்லியிருக்கார்

  • @தளபதி-ஞ3ங7ந
    @தளபதி-ஞ3ங7ந 15 днів тому +2

    தெலுங்கர் ஆட்சி எப்படி இருக்கும் என்று சொல்கிறார்கள் இனிமேல் ஆவது தமிழ் தலைவர்களை தேர்வு செய்து சட்டசபை அனுப்புங்கள்

  • @subramanimani4375
    @subramanimani4375 15 днів тому +293

    அண்ணாமலை அவர்கள் இதில் தலையிட வேண்டும்

    • @psmani1845
      @psmani1845 15 днів тому

      இவங்க பணம் வாங்கிட்டு ஓட்டு போடுவாங்க இவங்க உதைபடும் போது அண்ணாமலை வரணும் காப்பாத்த

    • @manoharlazar6820
      @manoharlazar6820 15 днів тому +1

      சொந்த கட்சியிலேயே மதிப்பு இல்லை.இங்கு வந்து என்ன செய்ய போறார்

    • @kannanp3774
      @kannanp3774 15 днів тому +4

      அண்ணாமலை சிங்கம்டா.

    • @MuthuKrishnan-bj1lj
      @MuthuKrishnan-bj1lj 15 днів тому +6

      Aama vote mattum DMK private Ltd ku podunga.... Ippo ANNAMALAI vanthu ungaluku poradanuma????
      DMK private Ltd ku Votu potingala ippo Savongada........

    • @deshbandhu60
      @deshbandhu60 15 днів тому +1

      40/40 kku kidaikkum parisu. anubavi raja anubavi. padiththa panbulla ilaignar Annamalai kku ottu podamaattaarkal aanaal avar ivnga pinnaadi ellaaththukkum varanum. Ennangada unga niyaayam?

  • @தேசியவாதிதமிழன்

    இந்த வீடியோவை அனைவரும் கட்டாயம் பகிருங்கள். இல்லை என்றால் நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டு கொள்வதற்கு சமம் 😢😢😢😢

  • @AnjanPrakash-ec7ze
    @AnjanPrakash-ec7ze 14 днів тому

    😮மக்கள் போராட்டமே வெற்றிக்கு வழி 😮

  • @rameshsurya5068
    @rameshsurya5068 15 днів тому +117

    தேர்தல் நேரத்தில் இந்த சம்பவத்தை நீங்கள் மறந்து விடாதீர்கள்?

    • @samysamy2923
      @samysamy2923 14 днів тому +1

      200ரூபாய் கொடுத்தால்போதும்

    • @bakkiyarajk3714
      @bakkiyarajk3714 11 днів тому

      மறக்க மாட்டோம் மணிபூறை

  • @manjulavelavan6473
    @manjulavelavan6473 15 днів тому +1

    So sad ...... TAMIL NADU SITUATION GOING WORST ............😢 MALE POLICE IS trying to arrest a women . 😢 By pulling her hand ..... TN CM ,PLEASE TAKE ACTION against that police ,😷. Sooo sad .......😢😢😢😢😢

  • @petern1821
    @petern1821 15 днів тому +103

    அவர் மன்னிக்கும் போதே நினைச்சேன் அரசியல்வாதியாச்சே 😂😂

  • @joedigitalmediaaranthangi967
    @joedigitalmediaaranthangi967 14 днів тому

    பொன்முடி சீக்கிரமே உள்ளே போவார் 2026 waiting 💯💯💯

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 15 днів тому +109

    பாரதிய ஜனதா மட்டுமே இவர்களை காப்பாற்ற முடியும்..மத்திய அரசு இதனை சீரியஸ் எடுத்துகொள்ள வேண்டும்..கவர்னர் வந்து ஆய்வு பண்ண வேண்டும்...
    ஆரிப் கான் போன்றோர் கவர்னர் போட வேண்டும்..

    • @anandakumar2098
      @anandakumar2098 15 днів тому

      Bjp to come to their rescue

    • @sazikaladhevi9001
      @sazikaladhevi9001 15 днів тому

      மோடி பெட்டி வாங்கிட்டதால நடவடிக்கை ஏதும் கிடையாது என்ற சந்தேகம் அதிகமாகிறது

  • @maharajanK-sw7hm
    @maharajanK-sw7hm 10 днів тому +1

    தமிழக மக்கள் இதைபார்த்தாவது அடுத்து தமிழனை அஆட்சியை அமர்த்துவோம்

  • @Breeze151
    @Breeze151 15 днів тому +86

    எ‌ந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது...😂😂😂

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 15 днів тому +5

    இதெல்லாம் ஒரு பிரச்சனையா,,
    ஏன் பொன்முடி ஜெயிலில் இல்லாமல் இப்போது ஜாமீனில் வெளியே வந்து, அமைச்சராக உள்ளார் இது தவறு இல்லையா,,...
    காவல்துறையினர் மிக கன்னியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.
    சேறு வீசிய நபரை அன்றே பிடித்திருக்கலாமே.
    வன்மையாக கண்டிக்கிறேன்......

  • @ShanmugamPkroad
    @ShanmugamPkroad 15 днів тому +1

    திரவிட மாடல் அரசு ... அரகன் மாடல்.... அரகாசகம்

  • @marimuthu.k.6909
    @marimuthu.k.6909 15 днів тому +263

    காசு வாங்கிட்டு ஓட்டு போட்டிங்கல்ல அனுபவிங்க

    • @senathipathiseni8966
      @senathipathiseni8966 15 днів тому +6

      👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @Arimakarnan
      @Arimakarnan 15 днів тому +5

      😂😂😂😂❤

    • @KamalNadhan-ms7st
      @KamalNadhan-ms7st 15 днів тому +4

      Super but காசு வாங்காதவனும் பாதிக்கப்படுராணி

    • @teleinfomediacom
      @teleinfomediacom 15 днів тому

      கஷ்டமா இருக்கு ஆனா இதே கிராமத்துல மக்கள் எலக்ஷனால 1000 ஓவா குவாட்டரு பிரியாணி தந்தா உதயசூரியன் க்கே திமுகவுக்கே ஓட்டு போடுவாங்க அவ்ளோதான் நிலமை இந்த இந்துகோவில்களை இடிச்ச ஊர்ல கூட எங்களுக்கு ஓட்டு வாங்கும் கும் ரகசியம் தெரியும் டிஆர்பாலு பேசியது

    • @Anandkumar-tq2rt
      @Anandkumar-tq2rt 14 днів тому

      Nee sootha moodu... Vangalinaalum ithathaan pannuvaanuga

  • @jaihindvanthaematharam2379
    @jaihindvanthaematharam2379 15 днів тому +1

    Enjoyed watching sun tv serials 🎉🎉🎉🎉 regularly. Increased TRP rate...😂😂😂😂😂😂😂

  • @pandikumar9986
    @pandikumar9986 15 днів тому +68

    அழிவின் விளிம்பு அழிவை நோக்கி ஆரம்பிக்கும் தமிழக அரசு இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை

  • @prabakaranprabu2323
    @prabakaranprabu2323 8 днів тому

    Super 👍

  • @janakiraman5112
    @janakiraman5112 15 днів тому +76

    கொடுங்கோல் ஆட்சியின் அராஜகம் ஆட்சியில் அவலங்கள்... இதுவா மக்கள் ஆட்சி. 1000 ரூ க்கு ஆசை பட்டு வோட்டு போட்டீங்க அனுபவிங்க.

  • @arumugamarumugam5210
    @arumugamarumugam5210 15 днів тому +109

    காவல்துறையே நீங்கள் செய்யும் செயலை உங்கள் குடும்பத்தாரே மன்னிக்க ‌மாட்டார்கள் மனசாட்சி உள்ளவர்களாக இருந்தால்.

  • @samymadasamy2000
    @samymadasamy2000 9 днів тому

    ஈரோடு மக்கள் விழுப்புரம் மக்கள் பொன்முடிக்கு தேர்தல் நேரத்தில் சரியான பாடம் புகட்ட வேண்டும்

  • @mahabharatha
    @mahabharatha 15 днів тому +142

    குற்றம் செய்தவர்கள் நாட்டை ஆள இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்

    • @SA-xe1ez
      @SA-xe1ez 15 днів тому +8

      சர்வாதிகாரம்

  • @spviphone
    @spviphone 15 днів тому +1

    இது தனி மனித அராஜகம் விசாரணை வேண்டும் திரு பொன்முடிமீது

  • @chandrabose8433
    @chandrabose8433 15 днів тому +80

    தேர்தல் சமயத்தில் உங்கள் கால்களில் விழுந்து ஓட்டு கேட்க வரும் போது உங்கள் சக்தியை காட்டுங்கள்.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 15 днів тому

    Salute Anna excellent speech

  • @நன்னீர்மீனவன்

    ஐநூறு கொடுத்தா மறுபடியும் பொன்முடிக்கு வாக்களிப்பார்கள்

    • @samysamy2923
      @samysamy2923 14 днів тому

      ஒரு குவாட்டர் ஒரு பிரியாணி இதுவே போதும் இந்த மக்கள் இந்த பிரச்சனையை மறப்பதற்கு.

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 15 днів тому +30

    இளம் தலைமுறையினர்... வாழும் சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரிகள் கண்ணியமாக செயல் பட வேண்டும்... 🎉🎉🎉🎉

  • @vijigomathicivil5278
    @vijigomathicivil5278 15 днів тому

    சூப்பர்

  • @murugesans5123
    @murugesans5123 15 днів тому +65

    இது தமிழ்நாடு தானா இதுக்கு பேர் தான் மக்கள் ஆட்சியா

  • @ExcitedAirplane-jp2mj
    @ExcitedAirplane-jp2mj 15 днів тому +1

    அனுபவி ராஜா..அனுபவி..ஒரே கிளு கிளு குளுகுளு தமிழக பருவநிலை.சூப்பர் பொங்கல்...

  • @nandan183
    @nandan183 15 днів тому +81

    இது என்ன கொடூரம்... இது என்ன அராஜகம்...

  • @thampithampi1859
    @thampithampi1859 14 днів тому +1

    88-வது அட்வான்ஸ் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்😢😢😢

  • @jeethkumarj
    @jeethkumarj 15 днів тому +100

    காவல்துறை இதை செய்வதற்கு வேறு வேலை செய்யலாம் மானங்கெட்ட தனமாக உள்ளது கற்பழித்தவனை விட்டுவிட்டு அப்பாவி மக்களை பிடித்து செல்வது கேவலமாக உள்ளது😢

    • @samysamy2923
      @samysamy2923 14 днів тому

      இந்த சாக்குல பெண்களை தடவுராணுங்க மானங்கெட்ட போலிஸ் .

  • @vijayaraghavan9050
    @vijayaraghavan9050 14 днів тому

    ❤rules are only for common man❤

  • @senathipathiseni8966
    @senathipathiseni8966 15 днів тому +55

    இதுவும் தீராவிட மாடல்

  • @hsub7246
    @hsub7246 7 днів тому

    Super 💯 super

  • @Klj897
    @Klj897 15 днів тому +48

    மக்கள் பணம் பெற்று ‌ஓட்டு போட்டால் இது தான் நடக்கும்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 15 днів тому +46

    என்னக்கோ நடந்ததுக்கு இன்னைக்கி பழிவாங்குறாங்கே போலீஸ், சூப்பர் திராவிடமாடல் ஆட்சி 🤔

    • @sazikaladhevi9001
      @sazikaladhevi9001 15 днів тому +1

      அண்ணா பல்கலை கழக விஷயத்தை மக்கள் மறக்கனும் என்பதற்காக

  • @jeevaraji3112
    @jeevaraji3112 15 днів тому +1

    இது போல செயல் படும் காவலர்களை கண்டறிந்து பதவி பறிப்பு செய்ய உயர்நீதிமன்றம் தாமக முன் வரவேண்டும். தமிழ்நாட்டில் திமுக அமைச்சர்களின் காவல் துறையா மக்களுக்கு பாதுகாப்பு தர காவல் துறையா என மக்கள் மத்தியில் குரல் ஒலிக்கிறது.

  • @FreeTibet4451
    @FreeTibet4451 15 днів тому +31

    இந்த நாட்டில் நீதிமன்றம், மனித உரிமை அமைப்புகள் அப்படி ஏதாவது ஒன்று இருக்கிறதா, மீண்டும் வாச்சாத்தி சம்பவத்தை பார்ப்பது போல் உள்ளது

  • @SatishKumar-is7du
    @SatishKumar-is7du 15 днів тому

    👌👌

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 15 днів тому +39

    தேர்தல் நேரத்தில் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் நாற்பதும் நமது ஆகும் என்கிற அனுபவம் காவல்துறையை இப்படி பயன்படுத்த தைரியம் கொடுக்கிறது.

  • @தாமிரபரணி-ழ4ன

    போலீஸ்காரன் அரசியல்வாதிகளின் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி

  • @tamilvettri4847
    @tamilvettri4847 15 днів тому +22

    ஊர் மக்கள் ஒன்று சேர வேணும் மக்கள் மீது பயம் வரணும் அரசுக்கும் போலீஸ்க்கும்

  • @rajkumarm6190
    @rajkumarm6190 10 днів тому

    2026 தேர்தல் தான் மக்கள் ஆயுதம்........⚡

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 15 днів тому +28

    தமிழ்நாட்டில் உள்ள நீதியரசர்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்று புரியவில்லை. அப்பாவி மக்களை காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தல் தெரியவில்லையா.

  • @aathic6549
    @aathic6549 15 днів тому +38

    எனி தமிழர் ஒவ்வொருவருக்கும் இதுதான் நிஜம்

  • @sukumarsingaravelu2072
    @sukumarsingaravelu2072 14 днів тому

    அன்று ஒற்றுமையாக இருந்த கிராம மக்கள் இன்று ஒற்றுமையாக இல்லை இதுவே இந்த நிலைமைக்கு காரணம்

  • @chandrasekark2244
    @chandrasekark2244 15 днів тому +46

    மக்கள் திருந்தாத வரை வாழ்கை மலராது 😂

  • @ChinnasamySamy-z9f
    @ChinnasamySamy-z9f 15 днів тому +1

    தயவுசெய்து மறுபடியும் திமுகவுக்கு ஓட்டுபோட்டு செத்துருங்க. பொங்கல் வாழ்த்துகள்

  • @kspdpm6309
    @kspdpm6309 15 днів тому +24

    2026ல் மறக்கப்படும் 500 வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவானுக😂

  • @karunaivelpalanivel4514
    @karunaivelpalanivel4514 13 днів тому

    Like citizen movie👌

  • @senthamaraisenthamarrai8824
    @senthamaraisenthamarrai8824 15 днів тому +45

    ஓட்டு போட்டீங்கல்ல. அனுபவியுங்கள்

  • @Praveen-Nkv
    @Praveen-Nkv 15 днів тому

    மக்களே தயவு செய்து சிந்தித்து வாக்களியுங்கள்.... திராவிடம் தான் தமிழகத்தை வளர்த்தது... இல்லை என மறுக்க முடியாது.... ஆனால் இரு பெரும் தலைவர்கள் இப்போது இல்லை.... இனி திராவிடம் வீண்..

  • @Chandranfilms0012
    @Chandranfilms0012 15 днів тому

    Vote ❤

  • @sivasubramanips1714
    @sivasubramanips1714 15 днів тому +31

    இப்படியேபோனால் பொதுமக்கள் சட்டத்தைகையில் எடுக்கும் காலம் விரைவில் வந்துவிடும்.

  • @vasee-z3i
    @vasee-z3i 14 днів тому

    ஒரு கிராமத்தில் புகுந்து இப்படி மக்களை துன்புறுத்துவதை ஏற்க முடியாது.
    அந்த பகுதி மக்கள் போட்ட ஓட்டுகளுக்கு கிடைத்த பரிசு இதுதான்.
    இனியாவது நல்லவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என நம்புவோம்.

  • @mahabharatha
    @mahabharatha 15 днів тому +54

    மத்திய அரசின் கவன
    செயல் இழந்து விட்டதா?!

    • @Breeze151
      @Breeze151 15 днів тому +4

      அது சரியான dummy piece.

    • @reghu.rreghusidhu3247
      @reghu.rreghusidhu3247 15 днів тому +2

      தலைவர் அண்ணாமலை கத்து கத்துனு கத்துறாரே யாராவது கேடீங்களா

    • @sazikaladhevi9001
      @sazikaladhevi9001 15 днів тому

      ​@reghu.rreghusidhu3முதல்ல மோடி கேட்டு 1 2 3 247

    • @sazikaladhevi9001
      @sazikaladhevi9001 15 днів тому

      ஃபைல் ஆக்ஷன் எடுக்காத மோடிய கேட்கனும் அண்ணாமலை புரிந்து மோடியவிட்டு விலகனும் அண்ணாமலை உழைப்பு வீணாகி வருகிறது மோடியால

  • @elangon3832
    @elangon3832 15 днів тому +2

    அன்ணாமலை தலையிட வேண்டும்

  • @ManiSankar-z6q
    @ManiSankar-z6q 15 днів тому +29

    ஈரோடு(கி) மக்களே நாளை உங்களுக்கு இந்த திமுக ஆட்சில்இதுதான்கதிபார்த்துஎல்லாரும்மறக்காமதிமுகவுக்குஓட்டுபோட்டுறுங்க திமுகவுக்கு

    • @sazikaladhevi9001
      @sazikaladhevi9001 15 днів тому

      மதிமுக அரிசந்திரனா

  • @indhirajithgopal7623
    @indhirajithgopal7623 15 днів тому

    மிகச்சிறப்பான ஆட்சி.

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 15 днів тому +25

    நீதிமன்றம் என்ன செய்து கொண்டு இருக்கிறது? சட்டம் படித்த வழக்கறிஞர்கள் இந்த நாட்டில் எங்கே போனார்கள்? இது தான் ஜனநாயகமா? அதிகாரம் கையை விட்டு போன பிறகு பொன்முடி பிறகு தகர முடியாகி விடும் என்பது தெரிய வேண்டும்

    • @sazikaladhevi9001
      @sazikaladhevi9001 15 днів тому

      சட்டம் படித்த வழக்கறிஞர்கள் பணத்துக்கு வேலை செய்பவர்கள் மனசாட்சிக்கு வேலை செய்பவர் இல்ல