அழகான அன்பு நிறைந்த குடும்பம்.!! ஆம் கலா இப்போ சிலரின் சந்தேகம் தீர்ந்திருக்கும்..!!🤗 சத்யா உன் சேனல் மிஸ் செய்கிறோம் டா..!! இதுபோல் மாமா மாமி கிடைக்க🙏 கொடுத்து வைக்கனும் கலா.!! உங்க ஊர் அதுவும் தோட்டத்தில் பெய்யும் மழை அழகு..!! எல்லா செல்லங்களுக்கும் 😘😘😘😘😘🎉🎉
ஹாய் கலா, நான் ஆரம்பம் ஆனந்தியின் சனல் தொடங்கி, உங்கள் அனைவரின் வீடியோக்களும், எல்லாம் பார்க்க நேரம் கிடைக்காவிட்டாலும்.. பார்ப்பது வழக்கம், பிரியா, மகேஸ் அவர்களுடையதும் பார்ப்பேன், அதனால உங்கள் குடும்பம் எல்லோரையும் எனக்கு தெரியும்:), உங்களுக்குத்தான் என்னைத் தெரியாது, நான் யாருக்கும் கொமெண்ட் போடவில்லை, உங்களுக்கு அதுவும் இந்த வீடியோவுக்குப் போட வேணும் எனத் தோன்றியதால் போடுகிறேன். என்னவெனில், ஒரு சிறிய அட்வைஸ் அல்லது அறிவுரை எப்படியும் எடுத்துக் கொள்ளுங்கோ... கனிக்கும் உங்களோடு இருப்பது பிடிக்குது, நீங்களும் மிக அழகாக வைத்திருக்கிறீங்கள் கனியை.. அதில் எந்தக் குறையும் தெரியவில்லை, ஆனால் கனியின் பெற்றோர், இப்போ வேலை நிமித்தமாக இப்படி விட்டால், குழந்தைக்கு, பின்னாளில் பெற்றோருடனான பாசம் குறைந்துவிடும். என்னைப்பொறுத்து, வீட்டை மாற்றியோ அல்லது வேலை நேரத்தை மாற்றியோ மகளை இரவிலாவது தம்மோடு வைத்திருக்க வேண்டும். இந்த வயசில இப்படி விட்டால், பின்னாளில் கனிக்கு பெற்றோருடனான பாசம் குறைய வாய்ப்பிருக்கு, என்ன செய்வது அவரவர் பிரச்சனை அவரவர்க்குத்தான் தெரியும், இருப்பினும், நாம் கண்ணை மூடி முழிக்கமுன் வளர்ந்துவிடுவார்கள்... ஒரு உணவு ஊட்டி விடுவதிலிருந்து, அனைத்தும் கொஞ்சக் காலத்துக்குத்தானே, பின்பு பிள்ளைகளும் நம்மை எதிர்பார்க்க மாட்டினம், அதனால, கனியின் பெற்றோருக்காகவே இன்று கொமெண்ட் போட வேணும் எனத் தோன்றியது. ஒன்று சொல்லாமல் விட்டேன்:) அது என்னவெனில் அமலாவின் வீடியோக்களும் அப்பப்ப பார்ப்பேன், அமலாவிடம் சொல்லிடாதையுங்கோ இதை ஹா ஹா ஹா. நன்றி.
கலா ஆனந்தி நீங்கள் யூடியூப் இல் போடும் சமையல் மிகவும் அருமை நான் உங்களுக்கு கமெண்ட் கொடுத்தால் நீங்கள் இரண்டு பேர் உடனே பதில் கமாண்ட் கொடுப்பீர்கள் நன்றி உங்கள் சேனல் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ஆனந்தி கலா உங்கள் சேனல் நான் தொடர்ந்து தினமும் பார்த்துக் கொண்டிருப்பேன் பதில் கொடுப்பதற்கு மட்டும் தான் நான் கமாண்ட் கொடுப்பேன் சிலர்கள் பார்த்துவிட்டு பதில் கருத்து சொல்ல மாட்டார்கள் அவர்களுக்கு லைக்கும் பண்ண மாட்டேன் கமெண்ட் போட மாட்டேன் உங்கள் வீடியோ நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன் இரண்டு பேருக்கும் லைக்கும் கமெண்டும் உண்டு மிகவும் அருமை
நான் 5 வருசமா உங்க வீடியோ பாத்துட்டுதான் இருக்கேன் ஆனால் அதிகமாக கமென்ட் பன்னமாட்டேன் அப்பப்போ கமென்ட் பன்னுவேன் அமலா கலா ஆனந்தி சத்யா மகேஷ் எல்லாரோட வீடியோவும் ஒன்னுவிடாம பார்ப்பேன் ஓவ்வொரு பார்க்க பசுமையாகவும் ரம்மியமாகவும் கண்ணுக்கு விருந்தாகவும் இருக்கும் சத்யா ஏன் இப்பல்லாம் வீடியோ போடுவதில்லை எப்படியோ கஸ்டப்பட்டு ஒரு நாளைக்கு ஒரு வீடியோ போட சொல்லுங்க ஆரம்பிச்ச சேனல எதுக்கு பாதியில விடனும் ஏதோ என் மனசுக்கு சொல்லனும் போல தோனிச்சு சொல்லிட்டேன் நான் தப்பா சொல்லி இருந்தால் மன்னித்துவிடுங்கள்
THANJAVUR OORU PONNU ID NALLA PONNU ILLA BECAUSE AVOLODA OWN CHANNELA ORU POMBALA PESAKOODATHA KETTA VAARTHAI SOLLI ENAKKU COMMENT POTTU IRUKKA. IVA ORU MATTAMANA POMBALA YAARUM IVALA NAMBATHINGA
கனி. அம்மா. எங்க. ஒர்க். பன்னுறாக. என்ன. ஜாப். கனி. சூப்பரா. பேசும். மாமா. பசங்க ளை. முறைவைத்து. அழாகா. கூப்பிடும். கனியை. எனக்கு. பிடிக்கும்
அழகான அன்பு நிறைந்த குடும்பம்.!!
ஆம் கலா இப்போ சிலரின் சந்தேகம் தீர்ந்திருக்கும்..!!🤗
சத்யா உன் சேனல் மிஸ் செய்கிறோம் டா..!!
இதுபோல் மாமா மாமி கிடைக்க🙏 கொடுத்து வைக்கனும் கலா.!!
உங்க ஊர் அதுவும் தோட்டத்தில் பெய்யும் மழை அழகு..!!
எல்லா செல்லங்களுக்கும் 😘😘😘😘😘🎉🎉
கலா அழகு தான். மனசு அழகு, அதனால் முகமும் அழகு
கலா உங்கள் நாத்தனார் காட்டியதற்க்கு மிக்க நன்றி உங்கள் அழகான குடும்பம் உங்கள் குடும்பத்தை பார்த்துதான் நாங்கள் நிறைய கற்றுகொள்ள வேண்டும்
Kudi valnthal. Kodi nanmay all the best
Kani maa super
ஹாய் கலா, நான் ஆரம்பம் ஆனந்தியின் சனல் தொடங்கி, உங்கள் அனைவரின் வீடியோக்களும், எல்லாம் பார்க்க நேரம் கிடைக்காவிட்டாலும்.. பார்ப்பது வழக்கம், பிரியா, மகேஸ் அவர்களுடையதும் பார்ப்பேன், அதனால உங்கள் குடும்பம் எல்லோரையும் எனக்கு தெரியும்:), உங்களுக்குத்தான் என்னைத் தெரியாது, நான் யாருக்கும் கொமெண்ட் போடவில்லை, உங்களுக்கு அதுவும் இந்த வீடியோவுக்குப் போட வேணும் எனத் தோன்றியதால் போடுகிறேன்.
என்னவெனில், ஒரு சிறிய அட்வைஸ் அல்லது அறிவுரை எப்படியும் எடுத்துக் கொள்ளுங்கோ... கனிக்கும் உங்களோடு இருப்பது பிடிக்குது, நீங்களும் மிக அழகாக வைத்திருக்கிறீங்கள் கனியை.. அதில் எந்தக் குறையும் தெரியவில்லை, ஆனால் கனியின் பெற்றோர், இப்போ வேலை நிமித்தமாக இப்படி விட்டால், குழந்தைக்கு, பின்னாளில் பெற்றோருடனான பாசம் குறைந்துவிடும்.
என்னைப்பொறுத்து, வீட்டை மாற்றியோ அல்லது வேலை நேரத்தை மாற்றியோ மகளை இரவிலாவது தம்மோடு வைத்திருக்க வேண்டும்.
இந்த வயசில இப்படி விட்டால், பின்னாளில் கனிக்கு பெற்றோருடனான பாசம் குறைய வாய்ப்பிருக்கு, என்ன செய்வது அவரவர் பிரச்சனை அவரவர்க்குத்தான் தெரியும், இருப்பினும், நாம் கண்ணை மூடி முழிக்கமுன் வளர்ந்துவிடுவார்கள்... ஒரு உணவு ஊட்டி விடுவதிலிருந்து, அனைத்தும் கொஞ்சக் காலத்துக்குத்தானே, பின்பு பிள்ளைகளும் நம்மை எதிர்பார்க்க மாட்டினம், அதனால, கனியின் பெற்றோருக்காகவே இன்று கொமெண்ட் போட வேணும் எனத் தோன்றியது.
ஒன்று சொல்லாமல் விட்டேன்:) அது என்னவெனில் அமலாவின் வீடியோக்களும் அப்பப்ப பார்ப்பேன், அமலாவிடம் சொல்லிடாதையுங்கோ இதை ஹா ஹா ஹா. நன்றி.
கலா ஆனந்தி நீங்கள் யூடியூப் இல் போடும் சமையல் மிகவும் அருமை நான் உங்களுக்கு கமெண்ட் கொடுத்தால் நீங்கள் இரண்டு பேர் உடனே பதில் கமாண்ட் கொடுப்பீர்கள் நன்றி உங்கள் சேனல் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ஆனந்தி கலா உங்கள் சேனல் நான் தொடர்ந்து தினமும் பார்த்துக் கொண்டிருப்பேன் பதில் கொடுப்பதற்கு மட்டும் தான் நான் கமாண்ட் கொடுப்பேன் சிலர்கள் பார்த்துவிட்டு பதில் கருத்து சொல்ல மாட்டார்கள் அவர்களுக்கு லைக்கும் பண்ண மாட்டேன் கமெண்ட் போட மாட்டேன் உங்கள் வீடியோ நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன் இரண்டு பேருக்கும் லைக்கும் கமெண்டும் உண்டு மிகவும் அருமை
Poruppulla marumagal
Superb
Gani very smart girl
Nice to your sister in law good
,👌👌👌👌👍👍🙏💯
Harri look very untidy. Have a haircut for him. He looks dirty. Papa always look nice . very neat
Video super Akka
Kala sis so sweet
Super Super 👌 ❤️🇰🇼
Hi ❤Singapore 🇸🇬 AMINA ❤❤like 👍 Kala Akka 😊Video and Akka
Kani Ammavai Parthathil Santhosam Kani Superda ❤❤❤ Selvee🇲🇾
கனி பாப்பா Super பாப்பா
Hi KALAVIN. WELL DONE YOU. DID A. VERY GOOD JOB 👍👍 GOD BLESS 🙏🙏🙏🙏
நான் 5 வருசமா உங்க வீடியோ பாத்துட்டுதான் இருக்கேன் ஆனால் அதிகமாக கமென்ட் பன்னமாட்டேன் அப்பப்போ கமென்ட் பன்னுவேன் அமலா கலா ஆனந்தி சத்யா மகேஷ் எல்லாரோட வீடியோவும் ஒன்னுவிடாம பார்ப்பேன் ஓவ்வொரு பார்க்க பசுமையாகவும் ரம்மியமாகவும் கண்ணுக்கு விருந்தாகவும் இருக்கும் சத்யா ஏன் இப்பல்லாம் வீடியோ போடுவதில்லை எப்படியோ கஸ்டப்பட்டு ஒரு நாளைக்கு ஒரு வீடியோ போட சொல்லுங்க ஆரம்பிச்ச சேனல எதுக்கு பாதியில விடனும் ஏதோ என் மனசுக்கு சொல்லனும் போல தோனிச்சு சொல்லிட்டேன் நான் தப்பா சொல்லி இருந்தால் மன்னித்துவிடுங்கள்
Kani papa enna std padikaranga
2 nd
உங்கள் கணவர் கூட பிறந்த தங்கையா
I subscribed ur channel 😊
Kani so cute...😍❤️
Miss kanni amma❤
Sathya akka nenga enna padichi irukinga
Unga sontha nathanara kala
Ama
Hai kala how are you and your family
Kani spoke nicely.
Unga nathanar endha ooru😅😅😅
Karnavur sister
நான்
சொக்கநாவூர்
இப்போது
கோவை
Nathanar what meaning in english, iam from telangana tamil konchem theriyum
@@ahalyagaddi3121sister in low
@ahalyagaddi312sister in law1
Sathya UA-cam la video poduradhu illaya
Kani papa amma govt job la erukanga la
❤❤❤❤❤
Kala sis unga channel oru fake id iruku, naga pesura comment , atha fake I'd reply varuthu???
@@Thanjavurponnu1510 @Thanjavurponnu1510 yei anatha serikki fraudu naaya ithandi ennoda orginal id. Fraudu serikki nee .un mogaraiya ethuku dpla vatchi irukkanu theriyuthu ippothan 😂😏🤭🤭🤭🤔🤔🤔😂😂😂😂😂😂😂😂😂😂😂
Kala sister ivala nambathinga iva nalla pombala illa because avaloda own channela ketta vaarthai solli comment pottu irukka enakku. Unga channela romba nallava madhuri nadikira. Iva kevalama pombala iva. Oru pombala pesakoodatha ketta vaarthaiya solli comment pottu irukka iva
THANJAVUR OORU PONNU ID NALLA PONNU ILLA BECAUSE AVOLODA OWN CHANNELA ORU POMBALA PESAKOODATHA KETTA VAARTHAI SOLLI ENAKKU COMMENT POTTU IRUKKA. IVA ORU MATTAMANA POMBALA YAARUM IVALA NAMBATHINGA
Kani. Ammavum. Channel. Vachierundhanga. Sathya. UA-cam. Channel sathyathana
Hi kala akka
Kani yen ingeye iruku unga nathanar kooda pogama
What is your problem?
Avanga velaki poraangalaam athanaala Amma veetla erukka kani ku aaya veedu ethu
@@PaviPavi-nl6cbcorrect question 😅
Wt for u....Nonsense people asking same stupid question....
Evlo time avunge sollanum mothale fulla video parunge already avunge sollitange
Kani appa enge yaru
Anathi akka ku sapadu
Sathiya yen vedio podrathilla
Velaiki poren sister athan vedio podala
Yenna job pooringa
Kani is a good girl and her SP each well.@@sathyavlog515
Avanga mela cook panurangala nenga kela panuringala
கலா அக்கா உங்கள்ளுக்கு எத்தனை நாத்தானார் சொல்லுங்கல் PLase
1 nathanar
சத்யா மட்டும் தான்
Hi d sathya... Whatsap grup pakkam unna alavey kanum namma grup la video tag pndra😂
Theriyala di Pavithra s.t.e.t. group la joint panuren wait 😅
உங்கள் கனவருடன் எத்தனை பேர் கூட பிறந்தவங்க சொல்லுங்கள் தெரியிகிறோரும்.
2 brother 1 sister
4
Akka enakku hari ya rompa pitikkum video la pesa sollunga akka
Unga sond nathanar a
Yes