70 லட்சம் கொடுத்து இந்தியாவில் இருந்து தப்பிக்கும் இந்தியர்கள் | செய்திக்கு அப்பால் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #PuthiyaThalaimuraiTV
    செய்திக்கு அப்பால் : 70 லட்சம் கொடுத்து இந்தியாவில் இருந்து தப்பிக்கும் இந்தியர்கள் | Pudhu Pudhu Arthangal | PTT
    #india | #NRI | #illegalimmigration | #puthuputhuarthangal | #gujarat
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 267

  • @rajaseharang939
    @rajaseharang939 8 місяців тому +108

    இந்தியாவில். வாழ்வது அவ்வளவு கடினம் . இந்தியாவில் சமதர்ம நீதி கிடையாது.

    • @muruganandam05
      @muruganandam05 8 місяців тому +3

      Perasai thaan kaaranam

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 8 місяців тому +5

      தமிழ்நாட்டுல என்று சொல்லு

    • @Issacvellachy-gr6os
      @Issacvellachy-gr6os 8 місяців тому

      ஆம் பெரும்பான்மை சமூகம் ரௌடிகளிடம் படாதபாடுபட்டுவிட்டது அந்த ரௌடிகள் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்று வரிந்து கட்டி கொண்டு திரிகிறார்களே

    • @daheerabbas
      @daheerabbas 8 місяців тому

      Most of them from Vibrant Gujarat 😊​@@spycyvideonet7995

    • @amirtharasu
      @amirtharasu 8 місяців тому

      உண்மை எது, தேசத்தில் தற்போது சராசரியாக 1 லட்ச 15 ஆயிரம், தனிநபருக்கான வருட வருமானம் , தனி நபர் வருமானம் பணக்காரர் உட்பட. எல்லா ஜாதிமதத்தினர் சேர்ந்து திருப்பி செலுத்தவேண்டிய கடன் ஒரு நபருக்கு முதல் மட்டும் ( கடன் வட்டி தனி) 1 லட்ச 15 ஆயிரமாக உன்னது
      ஆக ஒரு ஆண்டு ஊதியமில்லாமல் அனைவரும் உழைத்தால் முதல் கடனை தற்போது செலுத்தி விடலாம் வாழ்த்துக்கள்

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 8 місяців тому +41

    இந்தியாவின் நிலை இப்போது எப்படி உள்ளது நாடு மதம் கடவுள் கோயில் சாதி என்று பின்னோக்கி போகுது.

    • @amirtharasu
      @amirtharasu 8 місяців тому

      உண்மை எது, தேசத்தில் தற்போது சராசரியாக 1 லட்ச 15 ஆயிரம், தனிநபருக்கான வருட வருமானம் , தனி நபர் வருமானம் பணக்காரர் உட்பட. எல்லா ஜாதிமதத்தினர் சேர்ந்து திருப்பி செலுத்தவேண்டிய கடன் ஒரு நபருக்கு முதல் மட்டும் ( கடன் வட்டி தனி) 1 லட்ச 15 ஆயிரமாக உன்னது
      ஆக ஒரு ஆண்டு ஊதியமில்லாமல் அனைவரும் உழைத்தால் முதல் கடனை தற்போது செலுத்தி விடலாம் வாழ்த்துக்கள்

    • @palanik1960
      @palanik1960 7 місяців тому

      That is the gift of getting life in Bharath. Those who got birth in India are great souls. At the end of life what are going to be ?.
      when your mental and physical strength are down you will know,. Now you do not know what for you live.

  • @mohansackthi1169
    @mohansackthi1169 7 місяців тому +32

    இதில் பியூட்டி என்னவென்றால் போறவங்க பாதிக்குமேல் குஜராத்தி தான் 😍😍😍😍

    • @saravananjk672
      @saravananjk672 7 місяців тому +1

      Rama rajiyam

    • @mohansackthi1169
      @mohansackthi1169 6 місяців тому

      @@saravananjk672 ராமர் பாவம்பா அவரை விட்டுடுங்க 😍😍😍

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 7 місяців тому +5

    அவங்களையே நாலு பேரப் புடிச்சு ஏண்டா இப்டி பண்றீங்கன்னு கேக்கவேண்டியதுதனே?

  • @manishkannan49
    @manishkannan49 8 місяців тому +18

    Because of poor job environment and poor life style

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 8 місяців тому +17

    அமெரிக்கவில் சொகுசு வாழ்க்கை எனும் மாயை ட்ரெண்ட் செட்டிங் செய்யும் நோர்த் வடகர்கள் 😂

  • @Thambi430
    @Thambi430 8 місяців тому +8

    70 லட்சத்த fd செஞ்சா மாசம் 40k interest kedaikum bro velaike pogama Joly ah இருக்கலாம்

  • @Deebdremers
    @Deebdremers 8 місяців тому +27

    அரசு வேளை எல்லோருக்கும் வேண்டும் ஏன் வேளை செய்யாமல் சம்பளம்,லஞ்சம் வாங்க,அரசு வேளைக்கு 40000/mமேல் கொடுக்க கூடாது

    • @hemarajaraman7318
      @hemarajaraman7318 8 місяців тому +2

      வேலை

    • @amirtharasu
      @amirtharasu 8 місяців тому

      உண்மை எது, தேசத்தில் தற்போது சராசரியாக 1 லட்ச 15 ஆயிரம், தனிநபருக்கான வருட வருமானம் , தனி நபர் வருமானம் பணக்காரர் உட்பட. எல்லா ஜாதிமதத்தினர் சேர்ந்து திருப்பி செலுத்தவேண்டிய கடன் ஒரு நபருக்கு முதல் மட்டும் ( கடன் வட்டி தனி) 1 லட்ச 15 ஆயிரமாக உன்னது
      ஆக ஒரு ஆண்டு ஊதியமில்லாமல் அனைவரும் உழைத்தால் முதல் கடனை தற்போது செலுத்தி விடலாம் வாழ்த்துக்கள்

  • @Meyyascuts
    @Meyyascuts 8 місяців тому +13

    After paying 70 lakhs to the agents… they will get work like car wash.. petrol station, sales jobs etc

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 7 місяців тому

      😁😁😁

    • @immanueldorai
      @immanueldorai 7 місяців тому +7

      That is better than living under religious fenatics.

    • @Pendrop
      @Pendrop 7 місяців тому +1

      Dis not mater they can live there peacefully

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 7 місяців тому +2

      @@immanueldoraithen go to Pakistan/Somalia where there is religious freedom.

    • @immanueldorai
      @immanueldorai 7 місяців тому +1

      @@vijayrajagopalan2324 why don't you go there. Have you done anything for this country? I have shed my blood and sweat as soldier. What have you done? Lived safely under our vigilant eyes over Pakistan border.

  • @silvesterneyveli8935
    @silvesterneyveli8935 8 місяців тому +38

    கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒரு பகுதி மக்களே வாய்ப்பு பெரும் வகையில் அடிப்படை கட்டமைப்பு இருக்கும்வரை இப்படித்தான் முயற்சிப்பார்கள்

    • @muruganandam05
      @muruganandam05 8 місяців тому

      Ithellam illana eppadi 70 lakhs sambarichirupan?... Education illana America poi pulaika ninaipaana

    • @amirtharasu
      @amirtharasu 8 місяців тому

      உண்மை எது, தற்போது சராசரியாக 1 லட்ச 15 ஆயிரம், தனிநபருக்கான வருட வருமானம் , தனி நபர் வருமானம் பணக்காரர் உட்பட. எல்லா ஜாதிமதத்தினர் சேர்ந்து திருப்பி செலுத்தவேண்டிய கடன் ஒரு நபருக்கு முதல் மட்டும் ( கடன் வட்டி தனி) 1 லட்ச 15 ஆயிரமாக உன்னது
      ஆக ஒரு ஆண்டு ஊதியமில்லாமல் அனைவரும் உழைத்தால் முதல் கடனை தற்போது செலுத்தி விடலாம்

  • @parthiban51643
    @parthiban51643 7 місяців тому +5

    தமிழகத்தில் இருந்து ஒரு கோடி மக்கள் தொகை மற்ற மாநிலங்களுக்கு மற்றும் வெளிநாட்டு க்கு சென்று இருக்கிறார் கள்.அதை பற்றி எப்போது பேசவாங்க இந்த ஊடகங்கள்

    • @durgadevik9629
      @durgadevik9629 7 місяців тому

      Thappu 40 kodi தமிழ் ppl nu sollu pa... urutu urutu 😂

  • @Suriyan608
    @Suriyan608 8 місяців тому +8

    யாராக இருந்தாலும் விவசாயம் செய்தால் மட்டுமே சோறு

    • @funfactor4282
      @funfactor4282 8 місяців тому +1

      அதுக்கு நிலம் வேண்டும். விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது

    • @amirtharasu
      @amirtharasu 8 місяців тому

      உண்மை எது, தேசத்தில் தற்போது சராசரியாக 1 லட்ச 15 ஆயிரம், தனிநபருக்கான வருட வருமானம் , தனி நபர் வருமானம் பணக்காரர் உட்பட. எல்லா ஜாதிமதத்தினர் சேர்ந்து திருப்பி செலுத்தவேண்டிய கடன் ஒரு நபருக்கு முதல் மட்டும் ( கடன் வட்டி தனி) 1 லட்ச 15 ஆயிரமாக உன்னது
      ஆக ஒரு ஆண்டு ஊதியமில்லாமல் அனைவரும் உழைத்தால் முதல் கடனை தற்போது செலுத்தி விடலாம் வாழ்த்துக்கள்

  • @JacobSelvam-jd2wj
    @JacobSelvam-jd2wj 8 місяців тому +19

    மோடி ஆட்சியின் லட்சனம்.

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i 8 місяців тому +2

      எது போற போக்க பார்த்தால் ஒ பொண்டாட்டி கர்பத்திற்கும் மோடி தான் காரணம் என்று சொல்வாய்😂

    • @paris9332
      @paris9332 8 місяців тому +3

      avarukke endhurichi nikka vakku illa 😂

    • @thenirajathammampatti7922
      @thenirajathammampatti7922 8 місяців тому +2

      யசோதாவை எத்தனை முறை கர்ப்பம் ஆக்கினான்

    • @palanik1960
      @palanik1960 7 місяців тому

      Please go to any christian country where you will enjoy life as you wish. Here Modi ruled life in India for those who truly love india. Who ask you to lead life here. This is Hindus country.

  • @sekart5234
    @sekart5234 8 місяців тому +18

    பத்து லட்சம் இருந்தால் இந்தியாவில் நிம்மதியாக வாழ முடியும் உழைப்பு இல்லாமல் என்றால் கொடி இருந்தாலும் சரி வாழமுடியாது

  • @vatz0075
    @vatz0075 8 місяців тому +8

    From Tamilnadu to Norway Sweden etc 12000 per poi irukanga 😂😂

  • @joshua17vj
    @joshua17vj 8 місяців тому +11

    Life has become too tough for the typical middle class Indian. Corruption everywhere, high crime rate, taxes and more taxes..Epdiyaathu vera naatla poiyavdhu lifela mela vara mudiyaathangra aadhangamthaan

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 7 місяців тому +2

    அந்த 70லட்சத்த பேங்கில போடாக்கூட 70ஆயிரம் வட்டி வருமே அத வச்சி இங்கேயே நிம்தியா வாழ்ந்துரலாமே

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 8 місяців тому +4

    எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்ல அப்படி அமெரிக்கா ல என்னதான்டா இருக்கு...?

    • @rr1685
      @rr1685 8 місяців тому +1

      Us girl marrg pana going

  • @yeskay3211
    @yeskay3211 7 місяців тому +1

    Modi ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு தான் இப்படி இந்தியாவை விட்டு வெளியேறுவது அதிகமாக நடக்கிறது..

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 8 місяців тому +10

    தனியார் நிறுவனங்களில் பொறியியல் படித்தவர்களுக்கு 10000 டூ 20000 கொடுக்கிறார்கள். இதை வச்சு ஒன்னும் புடுங்க முடியாது. வெளிநாட்டு வேலை இல்லையென்றால் இந்தியாவின் தேசிய வீடாக குடிசை வீடு இருக்கும்.

  • @jeyasingh2288
    @jeyasingh2288 8 місяців тому +13

    இந்தியாவின் உண்மையான நிலை, ஆட்சியின் செயல்பாடு காரணம்

  • @snat85
    @snat85 8 місяців тому +45

    ஆரிய மாடல்/குஜராத் மாடல்/ நம்ம ஜி மாடல் எல்லாம் நக்கிட்டு போன தருணம்😂😂😂...

    • @maslj.
      @maslj. 8 місяців тому +1

      😅👌👌👌

    • @Issacvellachy-gr6os
      @Issacvellachy-gr6os 8 місяців тому

      திராவி மாடல் விடியல் அரச பரம்பரை அரண்டியது ஏராளம்

    • @amirtharasu
      @amirtharasu 8 місяців тому

      உண்மை எது, தேசத்தில் தற்போது சராசரியாக 1 லட்ச 15 ஆயிரம், தனிநபருக்கான வருட வருமானம் , தனி நபர் வருமானம் பணக்காரர் உட்பட. எல்லா ஜாதிமதத்தினர் சேர்ந்து திருப்பி செலுத்தவேண்டிய கடன் ஒரு நபருக்கு முதல் மட்டும் ( கடன் வட்டி தனி) 1 லட்ச 15 ஆயிரமாக உன்னது
      ஆக ஒரு ஆண்டு ஊதியமில்லாமல் அனைவரும் உழைத்தால் முதல் கடனை தற்போது செலுத்தி விடலாம் வாழ்த்துக்கள்

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 8 місяців тому +21

    Day by day India is not suitable to live for middle income people. Either the rich or poor can only live in India. Bharat mathakey jai

    • @ArunKumar-qw3qp
      @ArunKumar-qw3qp 7 місяців тому

      Both the poor and rich depend only on so called middle income class that pays tax so that politicians can feed the poor with freebies and rich can earn by increasing the cost of necessities bought by middle class

    • @pucantseeme
      @pucantseeme 7 місяців тому +1

      Prices and taxes are far more higher for each necessary things in western nations than in India. India is a land of affordable things for necessary things. In India, the home loan interest rate is only as far as I see as the highest. Google the prices in western nations for more details.

    • @ArunKumar-qw3qp
      @ArunKumar-qw3qp 7 місяців тому

      We are talking about India not western nations .Injury is a Injury whether it is small or big mine or yours or others

    • @pucantseeme
      @pucantseeme 7 місяців тому +1

      In the name of development, we are getting a lot of loans from foreign national banks and developing things like construction of metros at 60k- 100k crores (which is never profitable), construction of smart cities, relief to people due to monsoon rain etc.. So inflation is happening in all things nowadays, which is worsening our lives. Even the central government does not provide enough money at the time of needy(like monsoon rain) to the state government through the collected indirect taxes via petrol, diesel, gold, electronics etc due to political reasons.. we only get 30 paise of each 1 rupee which we paid as tax.

    • @ArunKumar-qw3qp
      @ArunKumar-qw3qp 7 місяців тому

      @@pucantseeme I agree to this there are two sides of this so called developments even though traffic congestion may be reduced helping people to commute freely the other side politicians dwindle away the money .
      More importance should be given to improving agriculture and increasing revenue out of it..

  • @user-dn6yg7ih9g
    @user-dn6yg7ih9g 7 місяців тому +1

    💥💥💥

  • @thenirajathammampatti7922
    @thenirajathammampatti7922 8 місяців тому +23

    ஒன்றிய அரசின் யோக்கியதை பார்த்து இது சரிப்பட்டு வராதுனு கிளம்பிடாங்க

    • @dtsdhina4833
      @dtsdhina4833 8 місяців тому +4

      100 % correct

    • @sureshv9335
      @sureshv9335 8 місяців тому +3

      100 😂😂😂😂😂

    • @govindvenkatachalam4908
      @govindvenkatachalam4908 8 місяців тому +1

      நீ ஏன் டா இங்கேயே இருக்கே?. நீயும் போய் தொலையவேண்டியதுதானே. இருக்கும் நாங்களாவது நல்லாயிருப்போம்ல. சீக்கிரமே போய்தொலை சனி யனே.

    • @Veeraragavan513
      @Veeraragavan513 8 місяців тому +3

      you said correct bro.

    • @maslj.
      @maslj. 8 місяців тому +2

      😅

  • @KAN443
    @KAN443 7 місяців тому

    This is The Level of India

  • @saleemraja1829
    @saleemraja1829 8 місяців тому +9

    வாய்ப்புகளின் தேசம் என்று வாயில மட்டும் வடை சுட்டு கிட்டு இருந்தா இப்படித்தான்.
    ஓட்டு போட 10 பேர் இருந்த போதும் என்று நினைக்கிறார்கள்

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 8 місяців тому +3

      வாய்ப்புகளின் தேசம் அம்பானி அதானி மற்றும்
      அயல்நாடுகளின் கார்ப்பரேட் கம்பெனி கம்பெனிகள் பில்கேட்ஸ் போன்ற ஏழைகளுக்கானது என்பதை
      நீங்கள் நமது நாட்டு ஏழை
      களுக்கென்று தவறாக புரிந்து கொண்டீர்கள் ஐயோ
      பாவம்😂😂😂😂😂😂

    • @amirtharasu
      @amirtharasu 8 місяців тому

      உண்மை எது, தேசத்தில் தற்போது சராசரியாக 1 லட்ச 15 ஆயிரம், தனிநபருக்கான வருட வருமானம் , தனி நபர் வருமானம் பணக்காரர் உட்பட. எல்லா ஜாதிமதத்தினர் சேர்ந்து திருப்பி செலுத்தவேண்டிய கடன் ஒரு நபருக்கு முதல் மட்டும் ( கடன் வட்டி தனி) 1 லட்ச 15 ஆயிரமாக உன்னது
      ஆக ஒரு ஆண்டு ஊதியமில்லாமல் அனைவரும் உழைத்தால் முதல் கடனை தற்போது செலுத்தி விடலாம் வாழ்த்துக்கள்

  • @user-ot8ph1iy5w
    @user-ot8ph1iy5w 7 місяців тому +2

    Gujarat model

  • @premadavid9571
    @premadavid9571 8 місяців тому +16

    India is going very very back people are scared about their future

  • @joshdaniel1778
    @joshdaniel1778 8 місяців тому +6

    Nice.. keep doing.. more interesting..

  • @356cggd37a
    @356cggd37a 8 місяців тому +23

    அதிக வருமானம் கிடைக்கும் என்று செல்கின்றனர் குடும்பத்தோடு சேர்ந்து வாழும் வாழ்க்கைதான் முழுமை பெறும்.. பெரும்பாலும் இளமையெய் இழந்த பிறகே சேர்ந்தவாழ விரும்புகின்றனர் 😢😢

  • @buhari.buhari
    @buhari.buhari 8 місяців тому +11

    இந்தியாவில் விற்பனை செய்யும் பொருட்களில் அரசாங்கத்திற்கு பாதி கொடுப்பதால் வருமானம் குறைகிறது இது மத்திய மாநிலங்கள் வரி குறைப்பதான் மூலமாகதான் இதை மாற்றமுடியும்

    • @amirtharasu
      @amirtharasu 8 місяців тому

      உண்மை எது, தேசத்தில் தற்போது சராசரியாக 1 லட்ச 15 ஆயிரம், தனிநபருக்கான வருட வருமானம் , தனி நபர் வருமானம் பணக்காரர் உட்பட. எல்லா ஜாதிமதத்தினர் சேர்ந்து திருப்பி செலுத்தவேண்டிய கடன் ஒரு நபருக்கு முதல் மட்டும் ( கடன் வட்டி தனி) 1 லட்ச 15 ஆயிரமாக உன்னது
      ஆக ஒரு ஆண்டு ஊதியமில்லாமல் அனைவரும் உழைத்தால் முதல் கடனை தற்போது செலுத்தி விடலாம் வாழ்த்துக்கள்

  • @renish2032
    @renish2032 8 місяців тому +3

    Gujju modell

  • @aalampara7853
    @aalampara7853 8 місяців тому +8

    அவர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத்திகள் 😂😂😂😂

    • @ownown775
      @ownown775 8 місяців тому

      குஜாராத் வேறு நாட்டில் உள்ளது.

  • @vijiarts90
    @vijiarts90 8 місяців тому +15

    70 லட்சம் இருந்த life settle அப்பறம் என்ன மைதுக்கு வெளிய போனும் 😅

    • @santhoshtraders5037
      @santhoshtraders5037 8 місяців тому

      Gst pottu koldran petrol diesel Mattum gst ula konduvarmatran

  • @chidambaraml408
    @chidambaraml408 8 місяців тому +17

    Educated people & HNI with good earnings are fed up with the corruption in the lower level of the government. One group of people whom we don't want to deal is the City Corporation Authorities.

    • @palanichamyperumal2637
      @palanichamyperumal2637 7 місяців тому +1

      This mainly happening in Tamilnadu!.....

    • @senthilkumarkothandan578
      @senthilkumarkothandan578 7 місяців тому +1

      @@palanichamyperumal2637 So they try in Legal way to go out of country. How the people ,how the leader ... :)

    • @jrajesh11
      @jrajesh11 7 місяців тому +1

      No one can claim that a particular govt dept is corruption free and we can get things done legally. Also no use of digital india. Digital India is only a way to get money from consumers not for anything else

    • @palanichamyperumal2637
      @palanichamyperumal2637 7 місяців тому

      @@jrajesh11 But the worst of the worst is happening in Tamilnadu government departments under the able influence of dmk or dravida political parties!.....

  • @naga4046
    @naga4046 8 місяців тому +23

    மத்திய, மாநில அரசுகளின் சர்வாதிகார ஆட்சியில் சுதந்திரம் பெற்றதில் இருந்தே இருக்கிறோம்...பின்னர் நாங்கள் என்ன செய்ய???

    • @vatz0075
      @vatz0075 8 місяців тому

      😂😂😂lusu paya 😂😂

    • @Issacvellachy-gr6os
      @Issacvellachy-gr6os 8 місяців тому

      மாநில அரசில் குறுகில மன்னர்களின அயோக்கியத்தை எதிர் கொள்ள முடியாமல்

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 7 місяців тому

      சீனா, வட கொரியா போன்ற நாடுகளுக்கு செல்லுங்கள். சர்வ
      சுதந்திரமாக வாழலாம்.

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 8 місяців тому +7

    இந்தியாவின் லட்சணம் அப்படி உள்ளது.

  • @ArunKumar-qw3qp
    @ArunKumar-qw3qp 8 місяців тому +12

    India is a land of opportunities then why there is still unemployment at a large scale

    • @ArunKumar-qw3qp
      @ArunKumar-qw3qp 7 місяців тому

      The answer is simple india is land with loads of people but with less opportunities and this will never ever change

  • @devadeva3422
    @devadeva3422 8 місяців тому +3

    Gujarat model supporters from TN😂😂😂

  • @premadavid9571
    @premadavid9571 8 місяців тому +9

    For UG We are getting 12 thousand to 15 thousand only

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 8 місяців тому +7

    கேவளமான மோடி.ஆட்சியில்
    எல்லா.கேவளமும்.நடக்கும்

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 7 місяців тому +3

      Go to Pakistan

    • @KAN443
      @KAN443 7 місяців тому

      ​ @@vijayrajagopalan2324 Nee Afganistan Poda 😂

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 7 місяців тому

      @@KAN443 i didn’t vote to go to Afghan like you voted to go to Pakistan but still in Hindustan. Keep your words…ha..ha..ha.

    • @KAN443
      @KAN443 7 місяців тому

      @@vijayrajagopalan2324 Ungaluku ithaan Velaya 😂🐮
      Neenga Muthalla Nepal Pongada ( Actual Birth Place of Ram and Sita ) 😂

  • @hindugods12
    @hindugods12 8 місяців тому +9

    New india

  • @vijayrajagopalan2324
    @vijayrajagopalan2324 7 місяців тому +1

    How about in Sutharan controlled places?

  • @shafiq1122
    @shafiq1122 7 місяців тому +1

    no details inside ji

  • @padhoo1973
    @padhoo1973 7 місяців тому +1

    Reason Corruption n infrastructure

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 8 місяців тому +2

    ராம ராஜ்யம்

  • @sreedhark1086
    @sreedhark1086 8 місяців тому

    Useful Information

  • @gunalan4949
    @gunalan4949 7 місяців тому +7

    It is the evidence that India is becoming unlivable. This is the truth.😂😂😂

    • @Naruto87623o
      @Naruto87623o 7 місяців тому

      Pak is more liveable. No one is stopping those who want to get away... Even the ai can't make you jobless in Pak... Get lost

  • @johngeorge7111
    @johngeorge7111 6 місяців тому

    No social Justice

  • @johnasisi4107
    @johnasisi4107 8 місяців тому +1

    Americavin Xerox Canada,🙏✌️

  • @gunalan4705
    @gunalan4705 8 місяців тому +3

    எல்லாம் இந்த பனாவட்டியால வர்ரது

    • @amirtharasu
      @amirtharasu 8 місяців тому

      உண்மை எது, தேசத்தில் தற்போது சராசரியாக 1 லட்ச 15 ஆயிரம், தனிநபருக்கான வருட வருமானம் , தனி நபர் வருமானம் பணக்காரர் உட்பட. எல்லா ஜாதிமதத்தினர் சேர்ந்து திருப்பி செலுத்தவேண்டிய கடன் ஒரு நபருக்கு முதல் மட்டும் ( கடன் வட்டி தனி) 1 லட்ச 15 ஆயிரமாக உன்னது
      ஆக ஒரு ஆண்டு ஊதியமில்லாமல் அனைவரும் உழைத்தால் முதல் கடனை தற்போது செலுத்தி விடலாம் வாழ்த்துக்கள்

  • @saravananjk672
    @saravananjk672 7 місяців тому +1

    2 crore ku investment visava kedikumaa boss

  • @viveks1170
    @viveks1170 8 місяців тому +4

    Avaaa aatchi la avaaa le porale
    😢

  • @fidelcasttrov270
    @fidelcasttrov270 8 місяців тому +5

    Tax in India rips first there is no standard even we pay this much tax

  • @karthikbaskar5128
    @karthikbaskar5128 8 місяців тому +2

    Land of opportunities ah 😂

  • @santhoshrider7348
    @santhoshrider7348 7 місяців тому +2

    3:04 GDP doesnt mean all people are having opportunities. Analog problems needs analog solutions. If you approach them with binary or digital solutions then the result will never be accurate.

    • @KAN443
      @KAN443 7 місяців тому

      True
      GDP Per Capita Needed

    • @santhoshrider7348
      @santhoshrider7348 7 місяців тому

      @@KAN443 even GDP per capita is not a good measure. If only there were two classes Ultra Rich and extremely poor class people, then the GDP per capita result will also give a distorted picture about the country or region.

    • @KAN443
      @KAN443 7 місяців тому

      @@santhoshrider7348 GDP Per Capita is Strong Indicator For Individual Economic Prospects
      With Cost of Living
      We Can Also Compare With PPP Per Capita
      GDP Per Capita ( By PPP )

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo 8 місяців тому +11

    'Land of opportunities' is not for Indians, rarher for foreign companies and governments. We are still being slaves of foreign job opportunities. We are not yet independent.

  • @knockuptrader55
    @knockuptrader55 8 місяців тому +3

    Because, here we cant have a peaceful and sophisticated life. Thats why seems ppl are trying to move to western countries

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 7 місяців тому

      These people are not going to have “sophisticated “ life. They are going to bust their butt for 100 hours a week in a gas station or restaurants.

  • @ganesansuthagar3588
    @ganesansuthagar3588 8 місяців тому

    Good news...PT

  • @ownown775
    @ownown775 8 місяців тому +2

    போதுமான வருமானம் இல்லை. மற்றும் எங்கு சென்றாலும் நிம்மதி இல்லை.

  • @kanchisaravanan2646
    @kanchisaravanan2646 7 місяців тому

    Supper Why?

  • @smanivijay9557
    @smanivijay9557 8 місяців тому +8

    Makkalai surandum central & state govt

  • @sureshthandapani4907
    @sureshthandapani4907 8 місяців тому +2

    Pinna indha mutta payalukala epdi samalikiradhu😂😂😂

  • @tamilcomedyvideos4051
    @tamilcomedyvideos4051 7 місяців тому

    தூரத்து பச்சை கண்ணுக்கு குளுமை

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 8 місяців тому +1

    Vadakkan nanbargal 😂 North Indians 😅

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 8 місяців тому +1

    Gst variyal vantha mattram

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 7 місяців тому

    அவர்கள் பணியில் உறைஞ்சு சாகவில்லை.போகும்போது பனிப்பாறை உடைந்து அவர்கள் உள்ளே போய் கிளையே /அதவாது பனிப்பாறைக்கு உள்ளேயே போய் உறைந்து போனார்கள். இது நடந்து 2 வருடமாயிருக்கும்.

  • @manisekaranmani8843
    @manisekaranmani8843 7 місяців тому

    என் காலம் வெல்லும் , வாங்கடா வாங்க.

  • @ittechsupport1993
    @ittechsupport1993 7 місяців тому

    For everything tax tax tax here !!!stupid govt thats so they going to other country!!

  • @lovableameer
    @lovableameer 8 місяців тому +1

    Punjab valarntha state a?

  • @thi59
    @thi59 8 місяців тому +1

    Pogatum avarkal nall irrukkaatum

  • @saravananjk672
    @saravananjk672 7 місяців тому

    Eannna rama rajiyam

  • @ANANHITECH
    @ANANHITECH 7 місяців тому +1

    Simple over growled population. Can’t given opportunity for everyone in own land

  • @ramanujam2011
    @ramanujam2011 7 місяців тому

    These people going from India illegal method for illegal activity

  • @RadhaKrishnan-pj1jp
    @RadhaKrishnan-pj1jp 7 місяців тому +1

    பேராசை

  • @leealk9643
    @leealk9643 7 місяців тому

    India is not clean and hygiene compared to UAE US UK Singapore etc. No discipline among people splitting urinating throwing garbage in public places. Govt also not punishing these people also.

  • @anbuselvans306
    @anbuselvans306 8 місяців тому +9

    ரூபாய் 70 இலட்சம் செலவு செய்ய முடியுது என்றால் எளிதில் கோடீஸ்வரர் ஆக ஆகவேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். தமிழ்நாட்டில் குமரிமவட்டத்தில் விவசாய வேலை செய்ய காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை 5 மணி நேர வேலைக்கு ஒரு நாளைக்கு 900 to 1000 கொடுத்தும் ஆள் கிடைக்காமல் விவசாயிகள் வேலை ஆட்களுக்கு அலை கிறார்கள். எல்லோருக்கும் அரசு வேலை என்பது சாத்தியம் இல்லை தான். ஆடு மாடு கோழி பன்றி வளர்ப்பு வீட்டு வேலை கட்டிட வேலை என்று எல்லா unorganised sectors ல உள்ள எல்லாருக்கும் அரசு வேலை வேண்டும் என்றால் சீமான் அனைவருக்கும் அரசு வேலை அனைத்து வேலையும் அரசு வேலை என்று சொன்னதை ஊடகங்களில் பார்த்தோம் அப்படியானால் அவர் ஆட்சி செய்தால் மட்டுமே எல்லோருக்கும் அரசு வேலை கிடைக்கிறதா என்று பார்க்கலாம்!!

    • @Deebdremers
      @Deebdremers 8 місяців тому +1

      அரசு வேளை எல்லோருக்கும் வேண்டும் ஏன் வேளை செய்யாமல் சம்பளம்,லஞ்சம் வாங்க,அரசு வேளைக்கு 40000/mமேல் கொடுக்க கூடாது

    • @toptech5951
      @toptech5951 8 місяців тому

      வெனிசுலா என்ற நாடு, அங்கு சீமான் போல் ஓர் அரசியல்வாதி. தான் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் அரசுடமை என்றான். மக்களும் இதுவும் நன்றாக இருக்கிறதே என்று அவனை ஆட்சியில் அமர வைத்தனர். நம்ம அரசாங்க ஊழியர்கள் சும்மாவா புகுந்து விளையாடிவிட்டனர். முடிவு நாடு திவால். விலைவாசி விண்ணை தொட்டது, மக்களின் நிலைமையோ பரிதாபம். சீமானின் இந்த கொள்கை ஏட்டில் நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறையில் வெனிசுலா தான்.

  • @kanchisaravanan2646
    @kanchisaravanan2646 7 місяців тому

    70 Lakes My God

  • @mohamednaina7590
    @mohamednaina7590 7 місяців тому +6

    Many opportunities exist.. but not for all people. That s the problem. Chatpgt also says indias political climate is fragile. So ppl may choose to move out

  • @mohamedjiffryzainulabdeen5634
    @mohamedjiffryzainulabdeen5634 7 місяців тому

    இது இந்தியா நஹீ ஹே, இது பாரத் ஹே, இது ராமர் ராஜ்யம் ஹே இங்கு நடப்பது ராமர் ஆட்சி ஹே ஆனால் இந்து எல்லாம் இந்த ராமர் ராஜ்ஜியத்த உட்டுட்டு பாய்ந்து ஓடுறாங்க ஹே 😂😂😂😂

  • @finding4567
    @finding4567 7 місяців тому

    அரசியல்வாதிகள் சூழ்ச்சி மீடியாவின் குழப்பமான செய்திகள் பிரபலங்கள் செய்யும் குற்றங்கள்

  • @user-vs3hs9gx6c
    @user-vs3hs9gx6c 8 місяців тому +1

    Enga talent job elila community tha eruku.....

  • @reganjoans
    @reganjoans 8 місяців тому +5

    what is per captia GDP? In fact per capita income is very low in pappan controlled suthirat!!

    • @amirtharasu
      @amirtharasu 8 місяців тому

      உண்மை எது, தேசத்தில் தற்போது சராசரியாக 1 லட்ச 15 ஆயிரம், தனிநபருக்கான வருட வருமானம் , தனி நபர் வருமானம் பணக்காரர் உட்பட. எல்லா ஜாதிமதத்தினர் சேர்ந்து திருப்பி செலுத்தவேண்டிய கடன் ஒரு நபருக்கு முதல் மட்டும் ( கடன் வட்டி தனி) 1 லட்ச 15 ஆயிரமாக உன்னது
      ஆக ஒரு ஆண்டு ஊதியமில்லாமல் அனைவரும் உழைத்தால் முதல் கடனை தற்போது செலுத்தி விடலாம் வாழ்த்துக்கள்

  • @sajeevravirajan9412
    @sajeevravirajan9412 8 місяців тому +1

    Nowadays people have foreign mania
    What to do
    😢

  • @pop.sudesh
    @pop.sudesh 8 місяців тому

    Brother 2022_2023 not 2023_2024

  • @user-qp9vy2uj8n
    @user-qp9vy2uj8n 8 місяців тому +10

    Bjp aalum State 😂😂😂

  • @ralphstephenson4781
    @ralphstephenson4781 7 місяців тому

    This is what India offers!! Desperation!

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 8 місяців тому +2

    கொடுங்கோல் ஆட்சிக்குபயந்து தான்.

  • @mohamedhameen1706
    @mohamedhameen1706 7 місяців тому

    Suppee power ?

  • @maheswarand6091
    @maheswarand6091 8 місяців тому

    🤔🤔

  • @benjaminraj2570
    @benjaminraj2570 7 місяців тому

    Dubaakur news channel

  • @gunasekaran2769
    @gunasekaran2769 8 місяців тому +1

    Ada ethuvey epathan kandu pudikirangala ? Velangidum...

  • @pitquote
    @pitquote 8 місяців тому

    TOO MUCH GRINDING OF SAME CONTENT

  • @user-sq3js9il4e
    @user-sq3js9il4e 7 місяців тому

    23 year sari athu yenna 24 Andu thodunguvey ella

  • @sachinr7863
    @sachinr7863 8 місяців тому

    Shot poda poraanga 😅

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 8 місяців тому

    I think no education

  • @thg2123
    @thg2123 8 місяців тому

    Odukkapaaduvadhu super kanna sorivitta seruppu

  • @manikandanmani1471
    @manikandanmani1471 8 місяців тому

    Romba old news

  • @simplewar
    @simplewar 8 місяців тому

    😂2024 aprom parunga

    • @amirtharasu
      @amirtharasu 8 місяців тому

      உண்மை எது, தேசத்தில் தற்போது சராசரியாக 1 லட்ச 15 ஆயிரம், தனிநபருக்கான வருட வருமானம் , தனி நபர் வருமானம் பணக்காரர் உட்பட. எல்லா ஜாதிமதத்தினர் சேர்ந்து திருப்பி செலுத்தவேண்டிய கடன் ஒரு நபருக்கு முதல் மட்டும் ( கடன் வட்டி தனி) 1 லட்ச 15 ஆயிரமாக உன்னது
      ஆக ஒரு ஆண்டு ஊதியமில்லாமல் அனைவரும் உழைத்தால் முதல் கடனை தற்போது செலுத்தி விடலாம் வாழ்த்துக்கள்