Villivakkam Hanging Bridge | Glass Bridge | Tourist Spot | Greater Chennai Corporation | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • வெளிநாடுகளை மிஞ்சும்.. சென்னையின் முதல் கண்ணாடி பாலம்!
    #chennai #villivakkam #hangingbridge #touristspot #greaterchennaicorporation #sunsunews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

КОМЕНТАРІ • 61

  • @Satheesh-s8d
    @Satheesh-s8d 22 дні тому +43

    சென்னை இந்தியாவில் ஒரு அழகான நகரம்ம இருக்கனும்

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 22 дні тому +47

    எல்லாம்சரி இந்த அழகான, இந்த இடத்தை பாலிதீன் பைகள் பாட்டில் 'எல்லாம் போட்டு பொது மக்கள். நாரடிக்காமல் இருக்க கேரி பேக் Not Allowednu Rools podunga🖐🏾

    • @Ananymous-hy7my
      @Ananymous-hy7my 21 день тому +3

      Exactly, our people should learn to keep clean our places,but,always they destroy the beauty of our surrounding,government should impose strict rule on this not to bring polythene bags,plastic bottles and not to allow throw the dust and put the fine on people who will throw the dusts with the mounting cameras on particular places as soon as before they leave the place.

    • @saraswathyjeno2092
      @saraswathyjeno2092 21 день тому

      @@Ananymous-hy7mySorry English ரொம்ப புரியாது

  • @vro667
    @vro667 21 день тому +15

    Chennai is getting more developments.

  • @stanleyraynald6675
    @stanleyraynald6675 22 дні тому +23

    Honorable CM Annan congratulations. It's amazing and wonderful.

    • @mr-hs5dg
      @mr-hs5dg 19 днів тому

      Dai it's started and 70% completed by edapadi .ivanga vanthu 4 years katitu irukanga

  • @abubackersiddikj183
    @abubackersiddikj183 21 день тому +20

    இது போன்று நிறைய சுற்றுலா தலங்களை அரசாங்கம் மேம்படுத்த வேண்டும் 🎉

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 22 дні тому +11

    அப்படியே அம்பத்தூர் ஏரி பக்கம் வந்தால் பெருமகிழ்ச்சி❤❤❤😎😎😎
    இரயில்வே சுரங்க பாதை
    ஏரி சிரமைப்பு;

  • @SMoney955
    @SMoney955 21 день тому +9

    நம்ம மக்கள் ஆறே மாதத்தில் நாறடிச்சுருவாங்க.

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 20 днів тому +7

    பொதுமக்களுக்காக புதுப்பித்து திறக்கப்படும் இந்த ஏரியை, எத்தனை முறை தூர் வாரினாலும், அவற்றை மீண்டும் மீண்டும் பொதுமக்களே அசுத்தப்படுத்தி, சுற்றுசூழலை மாசுப்படுத்துவது தான் கசப்பான உண்மை.

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk 21 день тому +5

    அசுத்தம் செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்காத வரை...என்ன செஞ்சாலும் வேஸ்ட்...

  • @sreejajai8238
    @sreejajai8238 22 дні тому +7

    Pls don't allow ppl to take reels and shorts especially...

  • @dhanush2225
    @dhanush2225 19 днів тому +1

    Porambokku pasanga enga area ( Perungudi lake ) ipdi panna nalla irukkum . And it’s one of the biggest lake in Chennai. People I request you to see & search this lake…..

  • @SathishKumar-fl1pb
    @SathishKumar-fl1pb 22 дні тому +7

    Endha pannadaiyum bridge mela guthikiren, dance aadrenu korangu settai seiyame... Public park ah neat ah maintain panna podhum....

  • @tamizhfamilyman
    @tamizhfamilyman 22 дні тому +5

    vera level..

  • @npadmaprakash7679
    @npadmaprakash7679 14 днів тому

    சென்னையின் ஏல்லா ஏரிகளையும் இணைத்து ஒரு நீர்வழிப்பாதை உருவாக்கினால் சிறப்பு
    மழை வெள்ளமும் எழிதாய் வடிந்துவிடும்

  • @ramachandran8630
    @ramachandran8630 22 дні тому +4

    நன்றி

  • @jothimsw
    @jothimsw 21 день тому +4

    10 minutes from my home…

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n 20 днів тому +1

    Namma area 😍

  • @theerthalingam.stheerthali7279
    @theerthalingam.stheerthali7279 22 дні тому +2

    😲 wow.....

  • @viralvideos5260
    @viralvideos5260 20 днів тому

    முதல்ல தார் சாலையையும் மெம்பாளதையும் ஒழுங்காக போடுங்கள்.

  • @Ananymous-hy7my
    @Ananymous-hy7my 21 день тому +1

    It is nice if the corporation follows the strict rule to allow the less number of people to pass through this bridge at a time,if not we may expect the gujarat model bridge collapse.
    BE SURE TO TAKE CARE.

  • @Andysse
    @Andysse 19 днів тому +2

    யோவ் பாலத்தின் அகலம் ரொம்ப சிறுசா இருக்கு 🙄

  • @mathivanan2406
    @mathivanan2406 22 дні тому +2

    Evalo naaliku neata vachi eruka poriganu theriyala da😢

  • @adhithyamutharasu6021
    @adhithyamutharasu6021 17 днів тому

    Sholinganallur lake need to be changed like this .

  • @jaihoharrish
    @jaihoharrish 22 дні тому +7

    Ithil mudhalil nam arasiyal thalivarkalai... Nadakka vaithu.... Test seiyavym😂

  • @naanumrowdythaan
    @naanumrowdythaan 20 днів тому +1

    Within a month, we will make it another cooum 😞

  • @NuKaavalaya
    @NuKaavalaya 22 дні тому +9

    மழை வந்தால் சென்னையே ஏரி ஆகிடும் போவியா

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 22 дні тому +1

    செயின்ட் கோபின் company tender sir 😂

  • @raauraasu6291
    @raauraasu6291 17 днів тому

    ரயல்ல போகும் போது பாத்தா அவ்ளோ சுத்தமா தெரியலயே

  • @irispragathi2384
    @irispragathi2384 22 дні тому +2

    eco park 2.0 ! ?

  • @velunarasimman7803
    @velunarasimman7803 22 дні тому

  • @user-pk4dv6ip9x
    @user-pk4dv6ip9x 21 день тому

    Where is this Bridge please 🙏 share

  • @pandiv8982
    @pandiv8982 22 дні тому

    Nyz

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj 20 днів тому

    Erode soolai kaveri nagar 1 st park place Kovil katti private person income perukirarkal

  • @abubackersiddikj183
    @abubackersiddikj183 21 день тому

    🎉

  • @RanjithRanjith-rc9qy
    @RanjithRanjith-rc9qy 21 день тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @user-nh1nw7uv4v
    @user-nh1nw7uv4v 22 дні тому +1

    Reytteria

  • @ravendirans2374
    @ravendirans2374 21 день тому

    சிங்கார சென்னை எப்போது

  • @suzyrightly24
    @suzyrightly24 21 день тому

    Please atleast fence ayapakkam and koladi eri

  • @muthuudayappan9348
    @muthuudayappan9348 20 днів тому

    பெயர் தான் ஏரி ஆனால் குளம் போல் தெரிகிறது ஏரிய குளமாக்கி அதுக்கு இத்தனை பில்டப் அட போங்கப்பா

  • @Tamilsonglyricss
    @Tamilsonglyricss 22 дні тому +5

    எங்க ஊர்ல அணை கட்டியிருங்காங்க தண்ணிய தேக்கி வைக்க கதவணை போடல தண்ணீர் எல்லாம் கடலில் கலந்து வீணா போகுது சாகுபடி பன்ன தண்ணீர் இல்ல சென்னைக்கு இந்த கண்ணாடி பாலம் தேவையா?????????? சென்னைக்கு

    • @naresh2884
      @naresh2884 14 днів тому

      Antha kelviya unga oorla irukkira makkal prathinithigal matrum athikaarigalidam kelunga. Intha panathai eduthu anga koduthallum thiruda than seivanga…

  • @premkumar-uo3wx
    @premkumar-uo3wx 21 день тому +2

    ரொம்ப காலமா இது தான் சொல்றாங்க ஆனா இன்னும் பயன்பாட்டுக்கு வந்த மாதிரி தெரியல

  • @anaivariloruvan
    @anaivariloruvan 20 днів тому

    Boss coming soon retteri

  • @surendransurendran2922
    @surendransurendran2922 20 днів тому

    Pakkikal kuppai podamal irunthal nalam

  • @lokisanhitleson
    @lokisanhitleson 21 день тому

    No tourist parking space

  • @pmaheshwaran6346
    @pmaheshwaran6346 15 днів тому

    Soon the bridge will be under the water... Like airport,each glass will break one by one..
    can't trust the built quality.

  • @balavigneshwaran
    @balavigneshwaran 17 днів тому

    Innum 30 to 30 years la azhiya pora Chennai la en new developments?

    • @naresh2884
      @naresh2884 14 днів тому

      Ippadi pesuna palaper azhinthirukkirargal director Bala, sasikumar utpada…

    • @balavigneshwaran
      @balavigneshwaran 14 днів тому

      @@naresh2884 dai lusu ku* Naa environment change pathi sonna.

  • @santhoshv3028
    @santhoshv3028 21 день тому

    Vera state la poi parunga glass bridge evolo perusa, agalama kattirukkan nu. Ethu ennada evolo chinnatha irukku? Oru vali pathaiya?😂
    Tamilnadu development la nala than irukku adutha state compare pannum pothu but modern infrastructure and tourism infrastructure is lagging.

  • @vivekmad2010
    @vivekmad2010 17 днів тому

    குப்பை தொட்டி மாதிரி ஆக்கிடாதீஙக...

  • @parthiguganparthigugan5138
    @parthiguganparthigugan5138 21 день тому

    திமுக காரன் கட்டினானா சீக்கிரம் இடிஞ்சு விழுந்துடும் திருச்சி கொள்ளிடத்தில்😅 தடுப்பான உடைஞ்ச மாதிரி 😅😅😅😅😅😅😅😅😅

  • @ikkuikku6735
    @ikkuikku6735 20 днів тому

    90 சதவீதம் ஏரி ஆக்கிரமிப்பு 😅செய்யப்பட்டுள்ளது

  • @RSXXX229
    @RSXXX229 20 днів тому

    WAY2GO