Mr & Mrs chinnathira season 3 today episode | Entertainment round Deepa akka Performance| amman

Поділитися
Вставка
  • Опубліковано 17 лип 2021
  • #MrMrschinnathiraseason3 #deepaakkcomedy #vijaytv #entertainmentround
    THANK YOU FOR WATCHING PLS SUBSCRIBE TO MY CHANNEL FOR
    MORE VIDEOS THANK
    YOU

КОМЕНТАРІ • 1 тис.

  • @shakreshvlogs5652
    @shakreshvlogs5652  2 роки тому +155

    Thank you for watching Pls subscribe to my channel for more videos
    Thank you ❤️

  • @parkavan.s.geniya.s.g3323
    @parkavan.s.geniya.s.g3323 2 роки тому +913

    தெய்வத்தை நேரில் பார்த்த மாதிரி இருக்கு அக்கா. எவண்டா dislike போட்டவன்

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 роки тому +172

    செம தீப அக்கா அப்படியே அம்மன் நேருக்கு நேராக வந்து தரிசனம் செய்த மாதிரி இருக்கு சூப்பர் 🤝👍❤️💯👍👸

  • @devishreej9183
    @devishreej9183 2 роки тому +252

    உருவத்தை கண்டு இகழேல் என்பது எத்தனை உண்மை வாழ்கவளமுடன் நற்பவி💐💐💐

  • @ourlittleworld20247
    @ourlittleworld20247 2 роки тому +764

    Vanitha should see this and understand what is dance

  • @sasikalae2646
    @sasikalae2646 2 роки тому +252

    இவங்க ஒரு பரதநாட்டியக் கலைஞை இனிமேல் ஆவது பரதநாட்டியம் ஆடுவதற்கு விஜய் டிவி தீபா அக்காவுக்கு வாய்ப்புகள் வழங்கட்டும்

    • @menagaj9619
      @menagaj9619 2 роки тому +2

      உண்மையாவா

  • @ranirani158
    @ranirani158 2 роки тому +53

    தீபா அக்கா சொல்ல வார்த்தைகள் இல்லை பார்க்கும் போது என்னை அறியாமல் மெய் சிலிர்க்க வைத்து விட்டது. உங்கள் கலை சேவை தொடரட்டும்.....
    .

  • @tamilroshan2002
    @tamilroshan2002 2 роки тому +1398

    உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உள்ளது. ரோமங்கள் சிலிர்த்து கொண்டன. உண்மையில் அம்மனை பார்த்தது போல் உள்ளது. வாயடைத்து போய்விட்டேன்.

  • @fsaletsoniya3117
    @fsaletsoniya3117 2 роки тому +104

    கண்களில் பாவனையும் சிரிப்பும் அடடா... சிரிக்கும் போது கே.ஆர்.விஜயா நினைவிற்கு வந்தார்...

  • @akshayaashwin1745
    @akshayaashwin1745 2 роки тому +196

    இதை மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சூப்பர் தீபா

  • @sakthynadarajah8915
    @sakthynadarajah8915 2 роки тому +409

    This is how to perform for Amman songs. Vanitha should learn from Deepa. Really awesome dance.

    • @nurazreena6676
      @nurazreena6676 2 роки тому +4

      Exactly wat I think ...

    • @nithuharshu
      @nithuharshu 2 роки тому +12

      Vanitha: no no no don't compare to other contestants..

    • @ponmalarn8353
      @ponmalarn8353 2 роки тому +2

      Ss vanitha came from cinema industry but deepa sister not like tat.

    • @r.s.p2369
      @r.s.p2369 2 роки тому +5

      Exactly if the bhakthi is inside automatically the energy will come

    • @anuradha-win
      @anuradha-win 2 роки тому

      @@nithuharshu ,😂😀😀

  • @anpuanpu8274
    @anpuanpu8274 2 роки тому +88

    திபா அக்கா உன்மையில் அம்மன் நெரில் வந்து போல் நான் சவுதியில் இருக்கன் சூப்

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 2 роки тому +23

    தீபாவா இது அசல் அம்மனை பார்த்த து போல் மிகவும் தத்தூரூபமாக இருத்த து
    சூப்பர் சூப்பர்

  • @rhythm4810
    @rhythm4810 2 роки тому +278

    வனிதா அக்கா கண்ணில் படும் வரை ஷேர் செய்யுங்கள்

  • @moorthibose3308
    @moorthibose3308 2 роки тому +33

    தீபா அக்கா சூப்பர் அப்படியே உங்களைப் பார்க்கும் போது உடம்பெல்லாம் சிலுக்குது உங்க கண்ணு அம்மன் போலவே இருந்தது சூப்பர் அக்கா

  • @kalaimanikalai719
    @kalaimanikalai719 Рік тому +51

    🙏🙏🙏சொல்ல வார்தை இல்லை தீபா அக்கா அப்படியே ஆதி பராசக்தியை நேரில் பார்த்தது போல் இருந்தது 🙏🙏🙏

  • @sujatha7621
    @sujatha7621 2 роки тому +110

    தீபா நடிப்பு சூப்பர் ♥️♥️😍

  • @thasankansuntharamoorthy6084
    @thasankansuntharamoorthy6084 2 роки тому +74

    அம்மனாகவே பார்க்க முடிகிறது. சிறப்பு

  • @sivarajeshwari3179
    @sivarajeshwari3179 2 роки тому +34

    தீபா சூப்பர் எனக்கு அம்மன் பத்திரகாளி வரும் உங்கள் ஆட்டம் என்னால் பார்க்க முடியவில்லையே உடல் சிலிர்த்தது
    மேலும் இது போன்று எதிர் பார்க்கின்றோம்

  • @gopikrishnan6017
    @gopikrishnan6017 2 роки тому +59

    ரொம்ப வருசம் கழிச்சு ஒரு சாமி படம் பார்த்த மாதிரி இருக்கு... வேற லெவல் 👌👌👌👌👌

  • @PramilaDevi-sn8gq
    @PramilaDevi-sn8gq 2 роки тому +101

    பக்தி பரவசம் திபா அம்மா சூப்பர்

  • @redboyschannel4172
    @redboyschannel4172 2 роки тому +58

    தீபா அக்கா வேற லெவல்
    Excellent

  • @sansenhealthyandnature2278
    @sansenhealthyandnature2278 2 роки тому +48

    மேக்கப் மேன் அம்மனை கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாரு

    • @arunv7076
      @arunv7076 2 роки тому +1

      Not only makeup man, Deepa was keeping her eyes wide open throughout the act till amman attained shanti...very impressed.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 3 місяці тому

      Make up alone cannot make this act... Deepa has done lot of hard work

  • @arunKumar-ss6ix
    @arunKumar-ss6ix 2 роки тому +26

    ஒரு நொடியில என் உடல் சிலிர்த்துவிட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @kumarm8381
    @kumarm8381 2 роки тому +48

    உண்மையாக அம்மனை போல் உள்ளது கண்ணீரே வந்து விட்டது

  • @radhamohan359
    @radhamohan359 2 роки тому +98

    பக்தி பரவசம் ஏற்பட்டது. நன்றி சகோதரி

  • @chandrakala8368
    @chandrakala8368 2 роки тому +63

    Deepa akka ungale nan oru Amman àa parthan. Hatsup to you

  • @Soman.m
    @Soman.m 2 роки тому +52

    ஆதிபராசத்தி போற்றி...
    அருமையான அரங்கேற்றம்

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 роки тому +63

    Is it Deepa? Can't believe. She is slways a good actress. Now she proved a good dancer also. That expressions with her eyes. Oh! Awesome!

  • @t.paramasivansiva6440
    @t.paramasivansiva6440 2 роки тому +28

    தீபா அக்கா கூட ஆடுற பையன் என்னோட collegemate 👌👌

  • @SaranSaran-zs7hx
    @SaranSaran-zs7hx 2 роки тому +7

    Vanitha performance ku ithu evlo super ah irukku intha udambukku evlo energy koduthu aadaranga avalam enna dance adina ithula Sanda Vera podara but deepa super deepa super

  • @ArunKumar-lt3yu
    @ArunKumar-lt3yu 2 роки тому +259

    Vanitha should watch this dance.

    • @voiceofbalaji
      @voiceofbalaji 2 роки тому +2

      😂😂😂😂

    • @mrs4987
      @mrs4987 2 роки тому +2

      Yes

    • @konjum1337
      @konjum1337 2 роки тому +3

      En pava patta deepa ka va antha mudevi kuda compare panringa .. Deepa is a passionate towards her work... Antha mundam vantha always blame others for her mistake

    • @sharmilakennedy6027
      @sharmilakennedy6027 2 роки тому

      Absolutely crt😃😃

    • @creativebeats_cbtv221
      @creativebeats_cbtv221 2 роки тому

      Yessss

  • @kalpanaravichandran1718
    @kalpanaravichandran1718 2 роки тому +304

    Unga face la kovil amman sila mathiri mugatha pathom avalavu tharuvama erunthu thu super deepa ka

  • @Official-sf8bi
    @Official-sf8bi 2 роки тому +73

    Make up poatta mattum performer illa, performance pannanum.

    • @vijatashmi5987
      @vijatashmi5987 2 роки тому +2

      Super semma sruppadi from vanitha 👍👍👍

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 роки тому +12

    தீபா நீங்க அம்மன் தத்துவருபமா இருந்தீங்க உங்களுக்கு திறமை அதிகம் நனா🙏🏻🙏🏻🙏🏻

  • @JaiGanesh-ks3dt
    @JaiGanesh-ks3dt 2 роки тому +50

    Deepa Akka OMG! Wat a performance really amazing I seen in ur face Amman. Ur Amazing akka.
    Vanitha should see dance becoz she can't replyket the Amman getup.,..........

    • @suhanyavenkat1818
      @suhanyavenkat1818 2 роки тому

      Pls don't compare contestent😁😁😁

    • @sunilprashanth3445
      @sunilprashanth3445 2 роки тому +1

      @@suhanyavenkat1818 vanitha fan ah

    • @suhanyavenkat1818
      @suhanyavenkat1818 2 роки тому

      @@sunilprashanth3445 ila Vanitha sollum la don't compare contestent nu athan sonen

  • @Naturelook2519
    @Naturelook2519 2 роки тому +29

    Ungala comedy ah paathutu ipppppppaaaaaaaaaa semmmmmma.all the best akka

  • @thangakuttikalaivani8084
    @thangakuttikalaivani8084 2 роки тому +31

    Super sema unga kita intha alavku yathur pakkala very nice 👍👏👏👏👏👏👏👏👏👏

  • @mahe6678
    @mahe6678 2 роки тому +39

    She looks like a God in the temple 🙏🙏🌹🌹👌👌Akka

  • @priyakrishna699
    @priyakrishna699 2 роки тому +198

    Deepa akka sama apadiya Amman mariya irukinka

  • @jayashreemuralidharan6276
    @jayashreemuralidharan6276 2 роки тому +13

    What expressions Deepa. Extraordinary it was. Thev way you changed it from a ferocious look to a calm divine one. Ah ha no words to express. Hats off to you.

  • @revathivetriselvan488
    @revathivetriselvan488 2 роки тому +26

    Nirai kudam thalumbadhu🥰 mesmerising performances akka 👌Neril ammanai pathadhu polavey erukenga , hats offto the makeup artist akka , unga alaga ennum rompa menmai paduthi katirukanga.....

  • @rajha9
    @rajha9 2 роки тому +57

    Omg ! What a performance
    . Deepa @kka 🙏🙏🙏

    • @shakreshvlogs5652
      @shakreshvlogs5652  2 роки тому +1

      pls share this video and pls subscribe to my channel for more video like this
      thank you

  • @s.hakkunnamattatta7371
    @s.hakkunnamattatta7371 2 роки тому +23

    I cant unbelievable to see தீபா அக்கா va இது makeup vera level performance also 🙏🙏🙏🙏

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 2 роки тому +19

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் தீபா
    அவர்களை பலவிதமான
    நடிப்பில் பார்த்து ரசித்திருக்கேன்
    இப்போது அம்பாளாக வேடம்
    ஏற்று ஆடியதும்
    நடித்ததும் மிக அழகு அருமை
    நன்றி அவர்களுக்கு
    வாழ்கவளமுடன் அவர்கள்
    நன்றி விஜய் டிவி

  • @pandiyammalm5047
    @pandiyammalm5047 2 роки тому +16

    மிகவும் அருமையாக இருந்தது.... தீபா அக்கா 💐❤️

  • @durgadevi5785
    @durgadevi5785 2 роки тому +27

    I can't control my tears. I felt like my amman come for me .

  • @soundharsoundhar8830
    @soundharsoundhar8830 2 роки тому +27

    தீபா அக்கா நீங்க வேற லெவல் 🥰

  • @chokomahasarchoko1068
    @chokomahasarchoko1068 9 місяців тому +5

    Anyone can perform this dance... But no one will never be equal to Ramakrishnan in amman movie... Wat a performance.... 🔥🔥🔥🔥🔥

  • @paramanvilairajakkamangala7348
    @paramanvilairajakkamangala7348 2 роки тому +5

    தீபா தங்கச்சி சூப்பர் அம்மனை நேரில் பார்தது போல் இருந்தது உன்னை ரொம்ப பிடிக்கும் சினிமாவில் உன் அளவு யாரும் அம்மன் வேடத்தில் ஆட வில்லை தங்கச்சி நம்பர் தெரிந்தவர்கள் தெரவிக்கவும்

  • @vidhyasomasundaram2710
    @vidhyasomasundaram2710 2 роки тому +6

    அப்பா, மெய்சிலிர்த்து கண்ணுல தண்ணியே வந்துட்டு. சூப்பரா இருந்தது.

  • @Vdevianz
    @Vdevianz 2 роки тому +38

    Vanitha this is what performance learn. I got goosebumps tbh ..she resembles legendary gandhimathi maam as well

  • @mala291000
    @mala291000 2 роки тому +8

    Deepa super..awesome performance...
    Bb ஜோடிகள் வனிதா மாதிரி இல்லை
    ..

  • @vinothvijay
    @vinothvijay 2 роки тому +6

    யாராக இருந்தாலும் அவர்கள் திறமையை நிரூபிக்க ஒரு மேடை தேவைப்படுகிறது. அந்த மேடையை இன்று முழுமையாக பயன்படுத்தி கொண்டார் இந்த தீபா அக்கா

  • @ramyakarthigeyan26
    @ramyakarthigeyan26 2 роки тому +15

    Really I got tears...semma deepa akka❤️😘

  • @ranisekar2098
    @ranisekar2098 2 роки тому +15

    சூரசம்ஹாரம் செய்யும் வரை தீபாவின் முகம் தெரியவில்லை அந்த ஆத்தா முகம்தான் தெரிஞ்சது. கடைசியில் சிரிக்கும்போதுதான் தீபாவின் முகம் தெரிஞ்சது. நன்றி தீபா.

    • @ashokkumarr3324
      @ashokkumarr3324 2 роки тому +2

      உண்மையான பதில்

    • @ranisekar2098
      @ranisekar2098 2 роки тому +1

      @@ashokkumarr3324 thank you so much.

  • @vairav_man_of_unique_7733
    @vairav_man_of_unique_7733 2 роки тому +36

    உண்மையில் மெய் சிலிர்த்தது🙏

  • @nishaarjune9194
    @nishaarjune9194 2 роки тому +6

    Akka ennaku unghalai romba pidikum ...after watch this performance...wahhhh akka you are really blessed soul...love you so much Akka.🥰😍😘

  • @chitragopal540
    @chitragopal540 2 роки тому +23

    Vanitha should touch her feet... Deepa mam is such a humble person and extremely talented... 🥰🥰🥰

  • @jebachristy3317
    @jebachristy3317 2 роки тому +221

    Actress Vanitha must learn from Deepa akka...

  • @malini9755
    @malini9755 2 роки тому +6

    BBJ la Vanitha ivanga allavuku kooda pannalaaa.... It's amazing👍👍👍 all the best Deepa akka.....

  • @omkrishkutty873
    @omkrishkutty873 2 роки тому +6

    Really goosebumps... This year deepa akka award vanganum...

  • @keerthisri6776
    @keerthisri6776 2 роки тому +18

    Her face looks awesome...

  • @s.sakthivelu.s.sonisha8914
    @s.sakthivelu.s.sonisha8914 2 роки тому +1

    தீபா அம்மா உங்கள் நடிப்பு மிகவும் அருமை உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உள்ளது. மிகவும் அருமை அருமை அருமை அம்மா.

  • @paviraj5649
    @paviraj5649 2 роки тому +4

    Seriously I'm shocked because I continusly saw Mr & Mrs Chinnathirai Deepa akka it's your great performance and Singam kalai yearangiruchu sirikka vekkavum therium Alara vidavum mudium ❤️👍

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm 2 роки тому +12

    VANITHA MINDVOICE: OHHHH! IDHUDHAAN AMMAN DANCESAAAA! IVALONAAL MANDAMELA IRUNDHA KONDAIYA MARANDHUTEANEYYYY😄😄😄😄😄😄

  • @Malar633
    @Malar633 2 роки тому +6

    Soooooooooo beautiful Deepa in this character and reactions with dance. First your calm sitting posture with smiling face is very very beautiful . Go-ahead your next stage. Amezing .👍👌👌👌👏👏👏👏👏

  • @dhanamdhanam7232
    @dhanamdhanam7232 2 роки тому +44

    Very nice super excellent performance akka

  • @shyamalaangel6891
    @shyamalaangel6891 2 роки тому +27

    Vera level deepa akka

  • @poornimapoornima3411
    @poornimapoornima3411 2 роки тому +5

    Unbelievable Performance Deepa... U have bright future 😍

  • @thalavidhya9080
    @thalavidhya9080 2 роки тому +18

    Super akka

  • @velayudhanmuthuswamy2851
    @velayudhanmuthuswamy2851 2 роки тому +9

    Deepa at her extraordinary performance. Great talent. Congrats.

  • @sheelagoodwin268
    @sheelagoodwin268 2 роки тому +2

    அற்புதமான நடனம் இந்த உடம்பை போட்டுக்கொண்டு ஆடுவதே அற்புதம் தெய்வத்திருமகள் நீ வாழ்க🙏👍

  • @dhanapalchem
    @dhanapalchem 2 роки тому +6

    I got goosebumps....Deepa akka fantastic performance

  • @thriyodashan5126
    @thriyodashan5126 2 роки тому +11

    Deepa you rocked. Excelent

  • @muthukavi2841
    @muthukavi2841 2 роки тому +1

    Ithu deepa akkavaaaa enaku last vara theriyala pesa aarampcha piragutha therinthathu superrr sema atakaasam

  • @ushausha2411
    @ushausha2411 2 роки тому +24

    Mind blowing. Enakku make pularchiru its was very Nice

  • @user-nb5ei6nm5q
    @user-nb5ei6nm5q 2 роки тому +13

    மிக மிக மிக அருமை❤❤❤❤

  • @thenmozhiMSD
    @thenmozhiMSD 2 роки тому +3

    Ramakrishna madam ku apuram amman vedam ungaluku mattum tha set aguthu akka, apadiye amman theivatha patheri eruku, unga face avlo azhaha erunthuchi, antha amman thai unga roobathala pathaka happy, semma akka, super performance, adiye vanitha nalla pathuko,

  • @selvi9070
    @selvi9070 2 роки тому +1

    Na first intha getup promo la tha patha , athu deepa akka nu nenaikave illa , sema expression super deepa ka , ungala smiley face la tha pathiruken , ippadi oru ugrama pathathu ammana nerula patha mathiri erunthathu, congratulation akka💐💐💐

  • @sowmiyavennila6250
    @sowmiyavennila6250 2 роки тому +5

    No words to express the beauty of your dance and confidence deepa ka love you 😍😍😍

  • @aravindsuganthishanmugam3596
    @aravindsuganthishanmugam3596 2 роки тому +17

    Super Deepa akka

  • @keerthikagovindaraj2704
    @keerthikagovindaraj2704 2 роки тому +3

    Enathan odambu irunthaalum evlo vaysaanalum... Aadravangaluku undaana naalinamae thani than.... Love u ka 😁

  • @user-yk5dr3pp3v
    @user-yk5dr3pp3v 2 роки тому +1

    கண் கலங்காம எப்படி இருக்கமுடியும் ,ஆண்மீகம் எவ்வளவு உணர்வுபூர்வமானது என்பதை உணர வைத்தீர்கள் நன்றி
    வாழ்த்துக்கள் 💐

  • @arumugamindhu5037
    @arumugamindhu5037 2 роки тому +2

    Deepa akka neeinga amman mathiri supara irukkinga akka

  • @RoseRose-zj7ec
    @RoseRose-zj7ec 2 роки тому +11

    Vera level deepa akka and sankar mama....😍

  • @ssslearner6182
    @ssslearner6182 2 роки тому +6

    Respect koduthu pesanum, Deepa akka va , particularly Archana

  • @cutekuttiesloveandlovely750
    @cutekuttiesloveandlovely750 2 роки тому +2

    Aadi month Amman nerla Partha feel aguthu such a amazing talent deepa akka hats of to u 🙏🙏🙏🙏

  • @snekasekar6177
    @snekasekar6177 2 роки тому +1

    😂 vanitha akkavuku neenga most most superb 😍😍😍 smiley beautie

  • @soosainathanangelina8376
    @soosainathanangelina8376 2 роки тому +29

    Vanitha should learn from theepa akka's performance 👏

  • @indhuraju3087
    @indhuraju3087 2 роки тому +14

    Such a talented ladie

  • @sakkaravarthiprema2234
    @sakkaravarthiprema2234 2 роки тому +2

    Outstanding ma deepama ungala pakkavea theaevaththa pakkuramari erugu unga manasugu neenga theaevam tha Innaiki unmaiyana theaevam mari erugu nandri deepa amma

  • @kanaganr9988
    @kanaganr9988 2 роки тому +1

    🤩Deepa akka Vukku 😘😘semmaiya set ayirukku 😍samy... gettup💖

  • @lekhasankar6933
    @lekhasankar6933 2 роки тому +3

    Really Goosebumps performance akka...super

  • @rajirajesh8919
    @rajirajesh8919 2 роки тому +2

    🙏🙏🙏solluvatharukku words illai Vera level Deepa akka🙏🙏🔥🔥🔥

  • @aravindkrishnamani260
    @aravindkrishnamani260 2 роки тому +2

    My goodness. What a magical performance. Hats off to Deepa madam and Shankar Sir. Expressive, energetic, body language all round performance.

  • @raniviji7691
    @raniviji7691 2 роки тому +8

    தீபா அக்கா semma cute. நந்தினி over seen kudukura

  • @nsenthilkumar2007
    @nsenthilkumar2007 2 роки тому +20

    Excellent...

  • @punithaperiasamy8791
    @punithaperiasamy8791 2 роки тому +2

    O amman neril vantha maatri irunthiji. Silar sanda pothu poranga. Ungga look awesome

  • @vadivelvedhachalam5287
    @vadivelvedhachalam5287 2 роки тому +1

    தீபா அக்கா நிங்க வேற லவல் அக்கா உங்களை நேரில் ஒரு முறை பார்க்க வேண்டும் அக்கா