மாப்பிள்ளை தாக்கியதாக பாதியில் நின்று போன திருமணம்.. மணமகள் பரபரப்பு புகார்..! காரணம் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 роки тому +189

    நல்ல வேளை எந்த சாமி புண்ணியமோ உன்னை கல்யாணம் பண்ணாம அந்த ஸ்ரீதர் சகோதரர் தப்பித்து விட்டார் 😀

  • @senthilrajam4308
    @senthilrajam4308 2 роки тому +42

    இந்த பெண்னை தற்போது கல்யாணம் பன்னுனவன் பாவம்......

  • @MuthuRithiha
    @MuthuRithiha 2 роки тому +853

    அம்மா! உங்கள் பேச்சுதிறமையைப் பார்த்து மிகுந்த பரவசம் அடைந்தேன்.ஆண்களைப் பார்த்தால் உங்களுக்கு கேவலம். உங்கள் பேட்டியில் தெரிகின்றது உங்களுடைய ஆணவ பேச்சு.

  • @muthukumaranjayaraman3341
    @muthukumaranjayaraman3341 2 роки тому +38

    இந்த பெண் மீது தான் தவறு இருக்கும் என்று இவள் பேசுவதை வைத்தே நன்றாக தெரிகிறது

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 роки тому +648

    உண்மையா இப்பயெல்லாம் பொண்ணு கிடைக்குறது தான் கஷ்டம் பாவம் அந்த அண்ணா 😯😯😯😒😔🤕🤕🤕😰தப்பிச்சிட்டாரு உன்கிட்ட இருந்து

  • @vsevenmedia241
    @vsevenmedia241 2 роки тому +66

    வரதட்சணை கேட்டு அடிச்சா அழறவங்கள பார்த்திருக்கேன்... ஆனால் வரதட்சணை கேட்டு அடித்தவருடன் நடனமாடும் மணப்பெண்ணை இப்பதான் பார்க்கிறேன்

  • @sukumarnatarajan6707
    @sukumarnatarajan6707 2 роки тому +121

    இப்ப இந்தமாதிரி பழிபோடுறதுதான் லேட்டஸ்ட், டிரென்டு,,,,,.உன் எண்ணம் போல் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்..

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 2 роки тому +144

    கடவுள் நம்மை பார்த்து கொண்டு வருகிறார் தெய்வம் நின்று கொள்ளும்

  • @Qwerty-n2q3e
    @Qwerty-n2q3e 2 роки тому +295

    நான் கூறுவது உண்மையோ பொய்யோ என்று தெரியவில்லை ஆனாலும் அன்புத்தங்கை அவர்கள் பிறர் சொல்லிக் கொடுத்ததை அழகாக கூறுகிறார்கள் என்று எனக்கு புரிகிறது

  • @ethnasagayalouisa2389
    @ethnasagayalouisa2389 2 роки тому +25

    பொய் சொல்லி வாழ்ந்தவர் இல்லை, மெய் சொல்லி கெட்டவர் இல்லை. கடவுள் கேட்கட்டும்.

  • @muruga7468
    @muruga7468 2 роки тому +1026

    யார் மேல் தவறு என்று அவரவர் மனசாட்சிக்கே தெரியும்.மனசாட்சிய
    யாராலும் ஏமத்த முடியாது. வாழ்க வளமுடன்🙏

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 роки тому +14

      ஏமாற்றுவது மனசாட்சி உதவியுடன் தான்

    • @Arunkumar-ze8ui
      @Arunkumar-ze8ui 2 роки тому +63

      எனக்குஅந்தபொண்ணுமேலதான்டவுட்🤔

    • @malathinagappan4039
      @malathinagappan4039 2 роки тому +5

      Correct

    • @OFF-vb9pj
      @OFF-vb9pj 2 роки тому +3

      Manasatchi ku therinji enna da purojanam

    • @kabilann5903
      @kabilann5903 2 роки тому

      Adha vachu ena oorga poduviya

  • @marimuthug1240
    @marimuthug1240 2 роки тому +27

    அழகான சிறந்த பச்சைப் பொய். ஒரு ஆண் மேல் பழி சுமத்த வேறு வழியில்லை இதை தவிர

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 роки тому +218

    நல்லா ஏமாத்துற நீ 😂😂நீதான் கல்யாணம் பண்ணிட்டில அவரையாச்சி நிம்மதியா இருக்க உடு 😮😮😮🤦‍♂️😤

    • @shing_chan
      @shing_chan 2 роки тому +17

      Athula vida maatanga ji 😂😂
      Fraudu kaari avala kaluvi uthuranga nu plate maatha paakra

  • @rajamanickam9200
    @rajamanickam9200 2 роки тому +6

    மாப்பிள்ளை ஆடும் வீடியோவை பார்தோம்மா அவர் விருப்பம் இல்லாமல் ஆடுவது நன்றாக தெரிகிறது ஆனா நீ நல்ல குத்து குதுரே. வாழ்க வளமுடன்

  • @Rana_2390
    @Rana_2390 2 роки тому +849

    இப்படி ஒரு கேவலமான குடும்பத்தில் மாட்டாமல் அவன் தப்பித்து விட்டான்

  • @mariselvam4389
    @mariselvam4389 2 роки тому +57

    இந்த புது மண தம்பதிகள் நாசமாய் போக வேண்டும் இறைவா 🙏

    • @anandanganeshan6009
      @anandanganeshan6009 2 роки тому +2

      ☺️☺️☺️☺️☺️☺️

    • @karunaammaan807
      @karunaammaan807 2 роки тому +1

      😁😆😆😆 , YOV , 🤣😂🤣🤣😂😆😂😁😂😂😂😂😂😂😂😂😂😂

    • @praveenpraveen370
      @praveenpraveen370 2 роки тому +1

      🤣🤣🤣👌👌👌

  • @chandrannarayanan1793
    @chandrannarayanan1793 2 роки тому +603

    நல்லா கதை உடுறா ... போலீஸ் கேஸ் ஆனவுடன் கம்பி கெட்டற கதையெல்லாம் சொல்றா... நீ தப்பிக்க முடியாது சட்டத்தின் பிடியிலிருந்து..

    • @murugangs5542
      @murugangs5542 2 роки тому +6

      உலக மகா நடிப்புடா

    • @gemdsl
      @gemdsl 2 роки тому +3

      பொய்

    • @archuvlog4264
      @archuvlog4264 2 роки тому

      @@murugangs5542 ஆமா

    • @muthuasons6731
      @muthuasons6731 2 роки тому

      சட்டம் சட்டம் சொல்லாதீங்க எனக்கு H. ராஜா ஙாபகத்திற்கு வர்றார். 🤣🤣🤣🤣🤣🤣ஜட்ஜாவது........

    • @kklcreative6490
      @kklcreative6490 2 роки тому

      Yes

  • @RPT2020
    @RPT2020 2 роки тому +8

    யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் மனசாட்சியை ஏமாற்ற முடியாது அடுத்தவன் உடன் ஆடுவது எல்லாம் தவறு இல்லையா ?

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 роки тому +257

    நல்ல கதை சொல்ற😏😏
    ஆனா நாங்கள் நம்ப மாட்டோம்😏😏

  • @mosessamuvel3805
    @mosessamuvel3805 2 роки тому +9

    கண்லயே கலவரம் தெரியுதே😂😂😂... உதடுகள் சொல்லும் பொய்களை கண்களால் மறைக்க இயலவில்லை...

  • @sudhasaran1943
    @sudhasaran1943 2 роки тому +400

    அருமையான பொண்ணு, இந்த பொண்னை மணந்தவர்க்கு வாழ்த்துக்கள், உன் கதை முடியும் நேரமிது

  • @godblessyou4689
    @godblessyou4689 2 роки тому +11

    விணைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு. வினை விதைத்தால் வினையைத்தான் அருப்பார்கள்.

  • @myvalliraj4831
    @myvalliraj4831 2 роки тому +118

    உனக்கு அந்த பையன் செருப்பாலியே அடிக்கனம்.நல்ல டேன்ஸ் ஆடுர வரதட்சனை கேட்டா இப்படி குத்து ஆட்டம் போட முடியுமா.அந்த பையன் தப்பிச்சான் .

  • @meenakshisundaramg5858
    @meenakshisundaramg5858 2 роки тому +19

    இந்த statement-அ இவங்க prove செய்யலைனா இவங்க மேலயும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு...by filing a Defamation case against false case of IPC 498A.

  • @jameschopra3283
    @jameschopra3283 2 роки тому +450

    இது உண்மை இல்லை 💯... இவுங்க ஊர் தான் நான்❗️ மாப்பிளை நல்லவருதான் 😌

    • @nusrathsulthana1653
      @nusrathsulthana1653 2 роки тому +3

      🙄🙄

    • @januaryfebruary5194
      @januaryfebruary5194 2 роки тому +4

      குடிகார அன்னா வா ப்ரோ

    • @akashra8907
      @akashra8907 2 роки тому +16

      @@januaryfebruary5194 avan than nallavarunu soldrare apuram enna kudikarana nu ketkura..

    • @Ak-ny2rv
      @Ak-ny2rv 2 роки тому +7

      @@januaryfebruary5194 இப்போ இருக்கிற காலத்தில் எவன் குடிக்காம இருக்கான்.ப்ரோ

    • @jameschopra3283
      @jameschopra3283 2 роки тому +15

      @@januaryfebruary5194 அப்டிலாம் இல்ல நண்பா.. பொண்ணு தான் கொஞ்சம் wrong 🙃

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 2 роки тому +9

    இவர்களுக்கு நாகரிகம், பண்பாடு என்பது எதுவும் இல்லை ..கேவலம்.. எப்படியோ அந்த மாப்பிள்ளை தப்பித்து கொண்டார் . . நீதி அவர் பக்கம் இருக்க வேண்டும்...

  • @arungiri6472
    @arungiri6472 2 роки тому +1783

    இந்த வருடத்தின் சிறந்த உருட்டு

  • @sappanimeme3881
    @sappanimeme3881 2 роки тому +3

    கமெண்ட் பண்ணுறவங்களே குற்றவாளி யாருன்னு சரியா சொல்லிறாங்க, நீதி பதிகளால் தான் முடிவதில்லை

  • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
    @PAREESCONSTRUCTIONSARCHITECTS 2 роки тому +1173

    இந்த பெண் சொல்வதில் உண்மை இருப்பது போல் கொஞ்சம் கூட தெரியவில்லை.

  • @hindrasekark8762
    @hindrasekark8762 2 роки тому +5

    பொய் புகார் மீது நடவடிக்கை எடுத்த முதல் குற்றவாளி இந்த பெண்ணை தான் தண்டிக்க வேண்டும்...

  • @sundar7163
    @sundar7163 2 роки тому +141

    சொல்லி கொடுத்ததை அப்படியே வந்து ஒப்பிக்கிது 🙄பயபுள்ள

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 2 роки тому +51

    நாட்டாமை தீர்ப்ப நம்ம வேல்ராஜ் அண்ணன் தான் சொல்லவேண்டும் 🤣🤣🤣

  • @greatindian1168
    @greatindian1168 2 роки тому +406

    தங்கச்சி😁😁😁
    எங்கள் தங்கச்சி😆😆😆
    ஆண் பாவம் பொல்லாதது😂😂😂

  • @radnusb9191
    @radnusb9191 2 роки тому +121

    எதே ...கல்யாணமே பண்ணாம வரதட்சணை கொடுமையா 🙄 ...நல்ல சட்டம் டி 🙄

  • @vasahancholvilangum6493
    @vasahancholvilangum6493 2 роки тому +5

    அடுத்த ஆண் கூட ஆட்டம் போட்டது மிகப்பெரிய தப்பு.

  • @2S2D_vlog
    @2S2D_vlog 2 роки тому +725

    இது உலக மகா நடிப்புடா சாமி...

  • @parthibanp9165
    @parthibanp9165 2 роки тому +1

    பண்ணது ஊதாரித்தனம் விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மற்றவன் உடன் ஆடுவது ஒரு நல்ல செயலா

  • @AbcdAbcd-hc9xw
    @AbcdAbcd-hc9xw 2 роки тому +645

    மாப்பிள்ளைக்கு முன் அடுத்தவனோடு ஆடலாம், இது பண்பாட... கேட்ட வரதட்சனை.. நல்லா இருக்குய்யா...

    • @archuvlog4264
      @archuvlog4264 2 роки тому +3

      👌👌

    • @balan5751
      @balan5751 2 роки тому +1

      Yen pa neetha antha maplya Ena neenga Ena vena aadulam kudichitu ponnu aaduna asingamo atha thooki potu pora

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 роки тому +1

      True

    • @karunaammaan807
      @karunaammaan807 2 роки тому +1

      @@balan5751 . 😠 Useless fellow

    • @mcv9524
      @mcv9524 2 роки тому +6

      @@nirmalanimmi1942 ,yentha paiyan um chithapa kuda annan kuda aduna kovapadamatan ,antha tharithala yaru kuda adunalo avanaeyae kalyanam panikitu vanthu nikira paru ,ethum theriyama support pannadha

  • @Raj-tb5ud
    @Raj-tb5ud 2 роки тому +4

    நீங்க சொன்னதை நம்புற மாதிரி இல்லை... அவரு சொன்னது தான் உண்மை போல் உள்ளது... தோளில் கை போட்டு ஆடவும் தான் கடுப்பாகி இருக்கிறார்...

  • @logannathan4713
    @logannathan4713 2 роки тому +210

    வலுக்கட்டாயமாக கூட சேர்ந்து ஆடினவன் தான் இப்போதைய மாப்பிள்ளை என்று எனக்கு தோன்றுகிறது.

  • @gravi6505
    @gravi6505 2 роки тому +3

    அப்ப உன் தோளில் எவனோ ஒருவன் கை போட்டது சரியாம்மா? உன் வக்கீல் சரியான கிரிமினல் என்பது நீ ஒப்பிக்கும் போதே தெரிகிறது.சூப்பர்.

  • @vinothkumar.t7248
    @vinothkumar.t7248 2 роки тому +40

    மாப்பிள்ளை bro உங்க பக்கம் தான் ஆண்டவன் இருக்கான்... கடைசி நேரத்தில் கூட காப்பாத்திட்டாரு.... கல்யாணம் மட்டும் பன்னிருந்திங்கனா ரொம்ப கஷ்டம்.........

  • @divyaarun5594
    @divyaarun5594 2 роки тому +52

    Great escape

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 роки тому +309

    வரதட்சணை கொடுமை கவலை
    எல்லாம் டான்ஸ் ஆடு போது தெரியவில்லைடி DJ Songs ku டான்ஸ் ஆடும் போது

    • @myfavourite1014
      @myfavourite1014 2 роки тому +1

      Apo mapila mattum dance adalam ponnu adakudathu yenna da urrutu

    • @uttamavillan1133
      @uttamavillan1133 2 роки тому +11

      @@myfavourite1014 ponnuga adalam yaru kuda adalam brother...kattikura ponne enorudan aduna ok va

    • @todaytrendingniz6927
      @todaytrendingniz6927 2 роки тому +7

      @@uttamavillan1133 samma thaliva

    • @myfavourite1014
      @myfavourite1014 2 роки тому

      @@uttamavillan1133 payyan mattum urrula varra yella ponnudaium adalam atguthan solla varra

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 роки тому +5

      @@myfavourite1014 loosa nee vera oru ampala kuda thol mela kai pottu aturathu thappuda

  • @amudhasurabitrust6213
    @amudhasurabitrust6213 2 роки тому +11

    இது போன்ற கேவலம் கெட்ட செயல்களால் பெண்களின் மதிப்பு பாதிபாகின்றது.

  • @thirujanuma9306
    @thirujanuma9306 2 роки тому +615

    உருட்டுக்கெல்லாம் பெரிய உருட்டு...இவ்வுருட்டு எங்களுக்கெல்லாம் விடிவெள்ளியாய் திகழ்ந்து வரும் தலைவர் வேல்ராஜ் அவர்கள் கம்பெனியில் தயாரிக்கப்படுகிறது... 🔥😁🤩

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 2 роки тому

      🤣🤣😂😂

    • @niroshailla1403
      @niroshailla1403 2 роки тому +2

      Velraj yaru

    • @thirujanuma9306
      @thirujanuma9306 2 роки тому +4

      அப்போ எங்க தலைவரயே தெரியாதா உனக்கு🤯😳 இது மட்டும் என் தலைவருக்கு தெருஞ்சுதுனு வச்சுக்கவே🔥🔥🔥

    • @ananthamurugan670
      @ananthamurugan670 2 роки тому

      🤣🤣🤣

    • @kuttianitha466
      @kuttianitha466 2 роки тому

      😂😂😂😂🤣

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei 2 роки тому +1

    நீ சொல்வதை நம்புவதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.. நல்லவேளை அந்த சகோதரர் தப்பித்து கொண்டார்

  • @justinbooshan7228
    @justinbooshan7228 2 роки тому +122

    புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்டவரிடமாவது உண்மையாக இருங்கள். உங்களது பேட்டியெல்லாம் பார்த்து பயந்து மனம் பேதலித்து போகாமலிருக்க கடவுளை வேண்டுகிறேன்.

  • @claypot1872
    @claypot1872 2 роки тому +1

    List ல் ஹெலிகாப்டர் கேட்டதையும் கப்பல் கேட்டதையும் மறந்து விட்டார்கள்.

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 2 роки тому +97

    அகப்பட்டவனு(திடீர் மாப்பிள்ளை)க்கு
    அஷ்டமத்தில் சனி!!

  • @parthasarathypapuchudu2176
    @parthasarathypapuchudu2176 2 роки тому +2

    இவ கிட்ட இருந்து அவன் தப்பிச்சிட்டானா இல்லை அவன் கிட்ட இருந்து இவ தப்பிச்சிட்டாளா🤔😅 புது மாப்பிள்ளை நிலைமையை வைத்து கன்டுபிடிப்போம்

  • @srinivasatextiles4392
    @srinivasatextiles4392 2 роки тому +167

    பேச்சில கொஞ்சம் கூட உண்மை தெரியல

  • @uniquetattoo634
    @uniquetattoo634 2 роки тому +1

    ஒரே ஒரு Dj மட்டும் தான்
    போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துருச்சு 🙄

  • @Rightsidegear
    @Rightsidegear 2 роки тому +57

    செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு. 😆
    என்னென்ன சொல்றா பாருங்க.... கம்பி கற்ற கதையெல்லாம் சொல்றா 🤣🤣.

  • @Kathir7146
    @Kathir7146 2 роки тому +1

    இன்னாற்கு இன்னார் என்று எழுதி வைத்தாரே தேவன் அன்று✨️❤️

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 2 роки тому +103

    அந்த மாமா வை முதலிலேயே கல்யாணம் செஞ்சி இருக்கலாமே?🤔🧐🙄😝😎🤓

    • @logeshwaran9965
      @logeshwaran9965 2 роки тому +1

      அந்த மாமன் காரனும் செஞ்சி ஊரு தான்

  • @DhanaLakshmi-ck2ut
    @DhanaLakshmi-ck2ut 2 роки тому +1

    காசு போனா சம்பாரிச்சிக்கலாம் தம்பி. அந்த பொண்ண கட்டி இருந்தா உன் வாழ்க்கையே நரகம் ஆயிருக்கும். தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சின்னு நிம்மதியா இருங்க. 😔

  • @arulayyappanayyappan7509
    @arulayyappanayyappan7509 2 роки тому +52

    நீ என்ன சொன்னாலும் என் மனம் ஏற்க்கவில்லை உனக்கு பரிசும் கிடையாது ஒன்றும் கிடையாது உதைப்பதற்க்குள் ஓடிவிடு,.......

  • @amanaths400
    @amanaths400 2 роки тому +2

    Amazon prime la next week intha padatha upload panunga velraj..😁

  • @aishuaishu2674
    @aishuaishu2674 2 роки тому +59

    என்ன என்ன சொல்ற பாருங்க 🤣🤣நஷ்ட ஈடு குடுக்கணுன்னு வரதர்சணை கொடுமை சொல்ல சொல்லிருப்பானுக கடவுளுக்கு தான் தெரியும் எது உண்மை னு

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 2 роки тому +1

      யாரு தான் உண்மை பேசூரிங்இ

  • @verygood3333
    @verygood3333 2 роки тому +2

    நல்ல வேளை இவளிடம் சிக்காத மாப்பிள்ளை தப்பித்தார்

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 2 роки тому +100

    எப்படியோ..ஒரு மகிழ்வான
    நிகழ்வு அசிங்கமாக்கப் பட்டுள்ளது..இரண்டு குடும்பங்களுக்குமே தலைக் குனிவு..
    வீண் செலவு...
    தேவைதானா சகோதரி...?

  • @mpmcreation2060
    @mpmcreation2060 2 роки тому +4

    This type of girls be like : நாங்களும் பொண்ணுங்க நாங்க எது சொன்னாலும் நம்புவாங்க

  • @mnaveenk116
    @mnaveenk116 2 роки тому +193

    Vera lvl acting 👏

  • @muralitinku8692
    @muralitinku8692 2 роки тому +3

    நான் கூட நடிகர் ரஜினிகாந்த் 3 வது பொண்ணு னு நினைச்சிட்டேன்

  • @k.k5006
    @k.k5006 2 роки тому +29

    மாமன் மேல லவ்ஸ்ஸு🤩
    போ மஜா Pannu 🤩 மாப்ள
    தப்பிச்சான்🤩🤩

  • @mahamilk1367
    @mahamilk1367 2 роки тому +1

    இதெல்லாம் உங்களுக்கு முன்னாடியே தெரியும் என்பதால் முன்கூட்டியே திருமணத்தை நிறுத்தி இருக்கலாமே

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 2 роки тому +39

    பார்த்தீர்களா ஆண்களே With make-up without make-up ட்ரிக்ஸ்!🤔🧐🙄😝😝😝

  • @tamizhanfarmers
    @tamizhanfarmers 2 роки тому +1

    That lady is no 1 fraud

  • @dhanapalm1793
    @dhanapalm1793 2 роки тому +53

    ஏம்மா மரியாதையாக இருக்க சொல்லியத்துக்கு அடுத்தவன் கூடவே போயிட்டு நி இன்னும் பல

  • @rizikkesh2397
    @rizikkesh2397 2 роки тому +1

    இவள புதுசா ஒருத்தன் கட்டிருக்கானே.. அவன் நெலமய நெனச்சேன்.. 🤣🤣🤣

  • @BestTamilStatus
    @BestTamilStatus 2 роки тому +33

    நல்லா எழுதி கொடுத்து பேசுது இந்த பொம்பளை 🙏 நல்ல வேலை அந்த மாப்பிள்ளை தப்பித்தான்

  • @somasundaramarumugam2030
    @somasundaramarumugam2030 2 роки тому +1

    இதுலாம் அவசர ஆர்வம் எடுத்த முடிவு ரொம்ப ஆடிய காலும் வேலை செஞ்சவன் கையும் சும்மா இருக்காது தானகவே நடக்கும் நல்லது

  • @WorldFromMyWindow
    @WorldFromMyWindow 2 роки тому +68

    சரி என்னமோ... ஆரம்பத்திலே இரண்டு பேரும் பிரிந்தது நல்லது ...நல்லா இருங்கள்

  • @sriramart
    @sriramart 2 роки тому +3

    என்னடா நடக்குது பொண்ணுன்னு சொல்லி பொண்ணோட அம்மாவ காட்டுறீங்க ?

  • @munishborntohelp
    @munishborntohelp 2 роки тому +147

    All the comments are against her attitude. So, whatever she said is 100% false ... She has to pay for all the loses happened to him

  • @sangs19S
    @sangs19S 2 роки тому +5

    What arrogance, ...
    Brother, thank God you escaped.
    I feel sorry for the new groom who married her

  • @balaacademy66
    @balaacademy66 2 роки тому +36

    இவர் ஏற்கனவே அவளுடைய மாமனே வைத்து இருக்கின்றாள்.
    அப்பட்டமாக பொய் சொல்கிறாள்.

  • @Chandrasekar_Monisha
    @Chandrasekar_Monisha 2 роки тому +1

    அவன் dance ஆடுறதுலயே தெரியுது யாரு நல்லா பொய் சொல்லுறாங்க இதுல... நல்லா செலவு பண்ண வச்சி 🤣🤣..

  • @PrakashM-gh6us
    @PrakashM-gh6us 2 роки тому +30

    உன் lawyer சொல்லி கொடுத்த Script நல்லாவே இருக்கு

  • @Madhavan2020
    @Madhavan2020 2 роки тому

    பொண்ணு வீட்டுகாரங்க யாராவது கமெண்ட் படிச்சிங்கனா, பொண்ணுக்கு சொல்லுங்கோ.... ஒத்த ரோசா பொண்ண ரொம்ப அருமையா வளத்துருக்குதுன்னு😀😀😀

  • @logicalbrain4338
    @logicalbrain4338 2 роки тому +27

    வரதட்சணை கேட்டவருடன் நடனம் ஆடினீர்களே என்று அடுத்து அவர்கள் கேட்பார்கள்

  • @vijayasenthilkumar6092
    @vijayasenthilkumar6092 2 роки тому +1

    இங்க வந்து comment பன்றவங்களுக்கு ஒரே ஒரு question...இந்த பொண்ணு சொல்ரது தப்புன்னு எப்டி சொல்ரீங்க.. மாப்புள்ளைய நல்லவனா காட்டுர newsla அந்த பொண்ணும் அவங்க relations ஆடுராங்க அதுல மாப்புள கோவபடுராரு ஆனா பொண்ணு காட்டுர video ல மாப்புள்ள நல்லா enjoy பன்னி dance ஆடுராரு...ஒருவேள அந்த மாப்பள்ள நிஜமாவே வரதட்சண கேட்டுருந்தா...?நீங்களோ நானோ அந்த கல்யாணத்துகு போகல அப்பரம் என் bros தப்பா பேசணும் அந்த பெண்ண...ஒரு வேள அந்த பொண்ணு சொல்லுரது உண்மையா இருந்தா அந்த பொண்ணோட வாழ்கை காப்பாற்றப்பட்டது...

  • @suganthiveniselvaraj3405
    @suganthiveniselvaraj3405 2 роки тому +18

    உன்ன merrage பண்ணமலே...
    உன் மேல் வேறு ஒருவன் கை பாட்டதுகு கோவா பட்டவன் தான் ஆம்பள..

  • @sivasmp8649
    @sivasmp8649 2 роки тому +2

    ஒருத்தன் வாழ்க்கை போச்சு அடுத்து உன் ஒருத்தன் கல்யாணம் பண்ணி நீ செத்துட்டா அவன் வாழ்க்கை நாசமா போய்டும்!!

  • @silambolineyveli
    @silambolineyveli 2 роки тому +6

    ஒத்த ரோசா புள்ளைய ரொம்ப அழகா வளர்த்திருக்க மா வாழ்க வளமுடன் .......

  • @ManiKumar-gl1gk
    @ManiKumar-gl1gk 2 роки тому +1

    இந்த பொண்ணு என்னென்ன சொல்லுது பாருங்க கம்பிகட்டுற கதையெல்லாம் இழுத்துபோடுது

  • @LVELS-pe7mq
    @LVELS-pe7mq 2 роки тому +164

    Oscar performance keep it up

  • @claypot1872
    @claypot1872 2 роки тому +1

    7 லட்சத்த எண்ணி வச்சுக்கிட்டு நீ என்ன வேணுநாலும் உளரு...

  • @michaelraj873
    @michaelraj873 2 роки тому +21

    மாப்பிளய ஆட சொல்லி force பன்றாங்கை அத மருக்குறாரு.. கை கோர்த்து நடந்துதான் போறாரு...ஒடனே மாப்பிள்ளையும் சேர்ந்து ஆடுறாங்களாமா.... இதெல்லாம் நம்புர மாதிரியா இருக்கு.... நல்லா கத விடுது..

  • @thalapoongodi846
    @thalapoongodi846 2 роки тому +1

    நீங்க சொல்றது உண்மையை இல்லை என்பது எங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்

  • @vkandasamy5822
    @vkandasamy5822 2 роки тому +19

    அருமையான உருட்டு.. வரதட்சணை கொடுமையா? ஆ ஊ ன்னா இதையொன்று சொல்லுங்க

  • @driverviji3481
    @driverviji3481 2 роки тому +1

    கடவுள் இருக்கிறார் இதில் தவறு இருந்தால் நிச்சயம் தண்டனை இருக்கு

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 2 роки тому +23

    பொய் சொல்லலாம் ஆனால் அளவோடு சொல்ல வேண்டும்

  • @jayarani8560
    @jayarani8560 2 роки тому

    பெண் பார்க்கும்போது வரதட்சணை கேட்க்கவில்லையா ஆட்டம் போட்ட பிறகுதான் வரதட்சணை கேட்டாரா நீபோட்ட ஆட்டத்தை நீயே உர்க்கார்ந்துப்பார் உண்மை உனக்கேபரியும்

  • @user-brjv
    @user-brjv 2 роки тому +115

    நகை அதிகமா கேட்டாங்க அப்படியானால் நீங்கள் எதோ ஒரு அளவு வரதட்சிணை தந்தது உன்மை அப்படியானால் நீ யே குற்றவாளி

    • @vengat3556
      @vengat3556 2 роки тому

      Are you sure giving dowry is a crime?

    • @user-brjv
      @user-brjv 2 роки тому

      @@vengat3556 giving or taking of dowry, he shall be punishable with imprisonment which may extend to six months, or with fine which may extend to five thousand rupees, or with both

    • @vengat3556
      @vengat3556 2 роки тому

      @@user-brjv they same laws allows gifts for marriage, which can be cash or house or car etc.

  • @ANA_Naveen2028
    @ANA_Naveen2028 2 роки тому +2

    போடி... நீ இல்லை னா... என்ன... காமாட்சி...😅😂😏

  • @j.abiyaangelj.abiyaangel3508
    @j.abiyaangelj.abiyaangel3508 2 роки тому +20

    கம்பி கட்டுற கதையா சொல்லுறா
    சரி நம்பிட்டேன் 😂😂😂

  • @ilayaragav8965
    @ilayaragav8965 2 роки тому

    கார் கேட்டாக, பணம் கேட்டாக அப்டிங்கிறியே இது எப்போ அந்த DJ Dance ஆடிகிட்டு இருக்கும்போது கேட்டாரா? அய்யோ பாவம்..... Dance ஆடறதுக்கு முன்னயே கேட்டுருந்தா நீ கல்யாணத்தை நிறுத்தியிருப்ப Just missu பராவல விடு பாப்பா நீ ரொம்ப.....நல்லவதான் நாங்க நம்பிட்டோம் 😂😂😂

  • @kvictoria7021
    @kvictoria7021 2 роки тому +23

    மாப்பிள்ளை உனக்கு இழப்பு அதிகமாக இருக்கிறது ஆனால் நீ நல்லா இருப்ப