நன்றி சகோ முதல் முறையாக கைகுத்தல் அரிசி செய்யும் முறையை கண்டேன்……. நான் பிறந்தது வளர்ந்தது சென்னை இப்போழுது இருப்பது துபாய்…..நான் இதுவரை கண்டதில்லை….. மிக்க நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்🌹🙏
நண்பா பழைய ஞாபகங்கள் வருகிறது நண்பா கைக்குத்தல் அரிசியில் சமையல் செய்து சாப்பிட்டால் அந்த சாப்பாடு அவ்ளோ சுவையாக இருக்கும் நல்ல வாசனையாகவும் இருக்கும் நண்பா பழைய ஞாபகங்கள் வந்து விட்டது நண்பா உங்களுக்கு மிகவும் நன்றி நண்பா 🙏🙏🙏
அருமையான பதிவு.... சிறு வயதில் நெல் அவிப்பதற்கு அம்மாவுக்கு உதவியாக இருந்த நாட்கள் நியாபகப்படுத்தியது இந்த பதிவு.. வருகிற தலைமுறைக்கு நாம் நம் பாரம்பரியத்தை பதிவு செய்ய உதவும் பதிவு.. உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
நன்றி நன்றி நன்றி. நான் சிறு வயதாக இருக்கும் போது பெரிய கிடாரத்தில் நெல்லை தடியால் கிண்டி அவித்து பாயில் காயவிட்டு உரலில்குத்தி சுழகால் பிடைத்து அரிசி எடுத்த ஞாபகம் வந்தது. நெல்லு அவிக்கும் வேலைகள் எல்லாம் ஒரு கிழமைக்கு நடக்கும் ,வேலை செய்ய ஆட்கள் காலை ஏழுமணிக்கு தொடங்கிவிடுவார்கள். ஒரு பக்கம் நெல் அவியல் சிறிது தள்ளி சமையல் வேலை வந்த உழைப்பாழிகளுக்கு. அந்த நாட்கள் இனி வராது. கைகுத்தரிசி packets இல் தான் வாங்க முடியும் . Superb video keep Rocking with videos like this love you both 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐👍👍👍👍👍👍Usha London
சிறப்பு வாழ்த்துக்கள் தமிழ் மக்கள் வாழ்வியல் வசந்தம் குறித்து கானொளி காட்சகளளாக நினைவூட்டியமைக்கு நன்றி தொடரட்டும் பழந் தமிழர் வாழ்வியல் யதார்த்த காட்சிப்பதிகள்
3 பேர் கூட ஒன்றாக இடித்த நினைவுகள் உண்டு, பெரிய கிடாரத்தில்தான் நெல் அவிப்பார்கள், இப்போ வீட்டுக்கு திரும்பிப் போனபோது வீட்டில் நாங்கள் பாவித்த எந்த ஒரு பொருளும் இல்லை,நீங்கள் இப்போ காட்டிய போது மிகவும் சந்தோசமாக இருந்தது, நன்றி.
வணக்கம். மதுரையில் என் அண்ணன் விவேகானந்தர் கல்லூரியில் படிக்கும் பொழுது கைக்குத்தல் அரிசியில் தான் சாப்பாடு என்றவுடன் கல்லூரியையே மாற்றி வேறு கல்லூரியில் சேர்ந்து படித்தான். அந்த அரிசியின் மகத்துவம், மருத்துவ குணம் பலருக்குத் தெரியவில்லை. தெரியப்படுத்தியதற்கு நன்றி.
Sister kairalani red rice samba rice I'm getting in Dubai is it healthy rice.. We r eating.. I'm adding in lidly batter.. Kairalani products I like.. Maasi karuvaadu I like.. Sambal I like..
நெல் அவிக்கும் போது வரும் வாசம் அருமையாக இருக்கும் அண்ணா...
அருமையான பதிவு. கிராமத்து வாழ்க்கை ஞாபகம் வருகிறது... இப்ப உள்ள தலைமுறைகள் நிறைய இழந்துவிட்டார்கள்..
அனைவரையும் ஸ்ரீலங்கன் சமையல் கற்க அழைக்கிறேன் 🥘 !! ஜப்பானின் வாழ்த்துக்கள் 🇯🇵
Hzhh
Semmaaaa.... மிகவும் நல்ல பதிவு.. நாம் மறந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அற்புதமான முறையில் காட்டி இருக்கிறீர்கள். அருமை.. நன்றிகள் கோடி
நன்றி சகோ முதல் முறையாக கைகுத்தல் அரிசி செய்யும் முறையை கண்டேன்……. நான் பிறந்தது வளர்ந்தது சென்னை இப்போழுது இருப்பது துபாய்…..நான் இதுவரை கண்டதில்லை….. மிக்க நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்🌹🙏
அருமை😂👍
இதுதான் கிராம மக்கள் வாழ்க்கை
@@selliahsivananthan5410 🙏
@@bhuvanaguruvel3497 நன்றி
Very Super Tamilnadu cbe
நண்பா பழைய ஞாபகங்கள் வருகிறது நண்பா கைக்குத்தல் அரிசியில் சமையல் செய்து சாப்பிட்டால் அந்த சாப்பாடு அவ்ளோ சுவையாக இருக்கும் நல்ல வாசனையாகவும் இருக்கும் நண்பா பழைய ஞாபகங்கள் வந்து விட்டது நண்பா உங்களுக்கு மிகவும் நன்றி நண்பா 🙏🙏🙏
இந்த பதிவு பாக்கும் போது பழமையான கால வாழ்க்கை ஞாபகம்வருகிறது
மிகவும் அருமையாக உள்ளது.
எங்கள் ஊரில் பெரிய டிரம்மில் நிறைய அளவில் நெல் அவிப்பார்கள்.
அனைவரையும் ஸ்ரீலங்கன் சமையல் கற்க அழைக்கிறேன் 🥘 !! ஜப்பானின் வாழ்த்துக்கள் 🇯🇵
S
நன்றி அண்ணா &அக்கா. எங்களுக்காக பழைய நினைவுகளை திருப்ப கொண்டு வந்தமைக்கு
அனைவரையும் ஸ்ரீலங்கன் சமையல் கற்க அழைக்கிறேன் 🥘 !! ஜப்பானின் வாழ்த்துக்கள் 🇯🇵
46ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் செய்ததை நினையுபடுதிநீர்கள். வாழ்க
அருமையான பதிவு. அருமையிலும் அருமை 👌👌👏
மிகவும் அருமையான காணொலி
கலர் மட்டுமே பழுப்பாக இருக்கும் ஆனால் சுவையும் மனமும் சூப்பரோ சூப்பர். உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.
அருமையான பதிவு.... சிறு வயதில் நெல் அவிப்பதற்கு அம்மாவுக்கு உதவியாக இருந்த நாட்கள் நியாபகப்படுத்தியது இந்த பதிவு.. வருகிற தலைமுறைக்கு நாம் நம் பாரம்பரியத்தை பதிவு செய்ய உதவும் பதிவு.. உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
Very good thinking on your part to revive the forgotten tradition🙏
Thanks both of you for remembering our past traditional life 👍
Ennai 40 varudangalukku pinnokki alaiththu sentrirhal....! Romba thanks sister and bro....! Very very tasty and healthy. (use full vedeo)
Very nice, I have this experience, because I am from Thajavur district, Tamil nadu, India.
ஆரோக்கியமான உணவு&பதிவு நன்றி வாழ்த்துக்கள்
அனைவரையும் ஸ்ரீலங்கன் சமையல் கற்க அழைக்கிறேன் 🥘 !! ஜப்பானின் வாழ்த்துக்கள் 🇯🇵
சந்துரு உங்க அப்பாவித்தனம் மேனகா உங்க குறும்புத்தனம் வித்தியாசப்படுது உங்க பதிவு. அருமை அழகு 👌
நன்றி நன்றி நன்றி. நான் சிறு வயதாக இருக்கும் போது பெரிய கிடாரத்தில் நெல்லை தடியால் கிண்டி அவித்து பாயில் காயவிட்டு உரலில்குத்தி சுழகால் பிடைத்து அரிசி எடுத்த ஞாபகம் வந்தது. நெல்லு அவிக்கும் வேலைகள் எல்லாம் ஒரு கிழமைக்கு நடக்கும் ,வேலை செய்ய ஆட்கள் காலை ஏழுமணிக்கு தொடங்கிவிடுவார்கள். ஒரு பக்கம் நெல் அவியல் சிறிது தள்ளி சமையல் வேலை வந்த உழைப்பாழிகளுக்கு. அந்த நாட்கள் இனி வராது. கைகுத்தரிசி packets இல் தான் வாங்க முடியும் . Superb video keep Rocking with videos like this love you both 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐👍👍👍👍👍👍Usha London
பழைய வாழ்க்கை ஒரு சந்தோசம் அண்ணா அக்கா இந்தக்காட்சியைப் பாக்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது
Eppavum oru sila edankalil nadakkurathu. Naankalum eppadi panniya ninaivukal erukku .
Eppo ellaam machinery aakiddu. Sappidum unavu marunthai eruntha kaalankal senru viddathu. Eppo marunthu unavaaki ponathu..❤️❤️❤️ 💪🔥❤️💪🔥 super Anna akka
அருமையான பதிவு great.still watch your video nice.thankyou
மிக்க மகிழ்ச்சி......தொடரட்டும் உங்கள் சேவை ......கமால் பகரைன்....அரபுலகத்திற்கு வருகைதாருங்கள்....
சிறப்பு வாழ்த்துக்கள் தமிழ் மக்கள் வாழ்வியல் வசந்தம் குறித்து கானொளி காட்சகளளாக நினைவூட்டியமைக்கு நன்றி தொடரட்டும் பழந் தமிழர் வாழ்வியல் யதார்த்த காட்சிப்பதிகள்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நெஞ்சிலே வந்ததே நெஞ்சிலே வந்தது
Nan ithu varaikum ipidi pathathila really interesting 👌
Miracle🤭🤔
Super Menaka and chandru ungala paatthittu dhaan thoonguven when I was in mood out .
Anna naa ellam comment pannittuthan video pappen avelo super aa irukkum videos idhu ipdi oru video innakkithan pakkuren ❤❤❤❤❤❤❤❤
மிகவும் அவசியமான ஒரு பதிவு வாழ்த்துகள்.
நெல்லை முதல் நாளே ஊறவைத்து அடுத்த நாள் காலை வேளையில் வேகவைக்க வேண்டும். பின்னர் காயவைத்து இடிக்கவும்.
Super & Short video. Romba nalla iruku.
அன்பு சகோதரா, சகோதரி, உங்கள் இந்த பதிவை பாராட்ட வார்த்தை இல்லை, மனதுக்கு இதமாக உள்ளது.
நம்ம நாடு கைகுத்தவல் செய்ர video upload பன்னுங்க அண்ணா
என்னுடைய சிறு வயது சொந்த கிராம வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள்
சிறு வயது அனுபவத்தை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள். இதற்க்காக நீங்கள் எடுத்துக் கொண்ட பிரயாசத்திற்க்கு நன்றி வாழ்த்துக்கள்
சகோ தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அழகாக உளளது
Traditional food is always good for health. Athai kastapattu seythathu migavum nandru
Anna naan chinna pillaiya irukkum pothu seythurikken. Super anna 👏👏👏👏
In our house in those days a bigger vessel ( anda) was used to boil the rice grain.
Wow......
Super...
Oh nice... We haven't seen anything like this... Thanks for sharing. Lots of love you from Tamil Nadu 😍
அருமை. எங்கள் பாட்டி வீட்டில் பெரிய அன்டாவில் வேக வைப்பர் அரை வேக்காடு முழு வேக்காடு அவல் அரிசி பதம் என்று செய்வார்கள்
3 பேர் கூட ஒன்றாக இடித்த நினைவுகள் உண்டு, பெரிய கிடாரத்தில்தான் நெல் அவிப்பார்கள், இப்போ வீட்டுக்கு திரும்பிப் போனபோது வீட்டில் நாங்கள் பாவித்த எந்த ஒரு பொருளும் இல்லை,நீங்கள் இப்போ காட்டிய போது மிகவும் சந்தோசமாக இருந்தது, நன்றி.
அருமை அருமை அன்ரி
Good job Great Thank you 🙏👏👏👍
I started see recently only, both are doing so nice. Loved all ur vedios. Keep rocking. Stay blessed always bro & sis.
அருமையான பதிவு தாங்கள் பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி
அருமை பழைய நீனைவுகள்
அரிசி எடுத்து நம் கையில்
கொடுத்த உறவுகளுக்கு
நன்றி விவசாயம் காப்போம்
Excellent video! Wish we get those days back. Thank you for going far and beyond. 🙏🏽
👋👋👌
வணக்கம். மதுரையில் என் அண்ணன் விவேகானந்தர் கல்லூரியில் படிக்கும் பொழுது கைக்குத்தல் அரிசியில் தான் சாப்பாடு என்றவுடன் கல்லூரியையே மாற்றி வேறு கல்லூரியில் சேர்ந்து படித்தான். அந்த அரிசியின் மகத்துவம், மருத்துவ குணம் பலருக்குத் தெரியவில்லை. தெரியப்படுத்தியதற்கு நன்றி.
andha koo mutta padichi pass pannucha ella.......?
@@ganeshankadiravelu2425 கல்லுப்பட்டி கணேசன் அண்ணனான நீங்க??
@@selvarajsubburaj2156 ellai bro.....
@@ganeshankadiravelu2425 okay brother
மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் தொடர்ந்து செய்ய வும்
Really very informative. Super. God bless.
Naanum nel aviyalai parthirukkiren enga patti vetla muthal naal oora vachi maru naal avippanga. Neenga athai ninaivu padithi vittirkal nantry
Very nice Thank you. God bless you all 💖🌻🌻
நண்பரே மிக அருமை 👌
Ungal pathivu super super
Enga visual nelu avithu kututhu sapitttom. Valthugal
Rich in vitamin b, puree lot of antioxidants
அருமையா பதிவு!!!
ஆரோக்கியமான சத்து நிறைந்த உணவு
மிக அருமை chandru and menaka
Anna entha video romba Romba Romba Romba Romba Arumai
நீங்கள் உச்சரிக்கும்போது தமிழ் இனிமையாகிறது anna akka
Most North and EAST PROVINCE'S people used to.eat Kutharisi.
Very nice my mom muthal ippadithan sivanga👍👍👍
அருமையான பதிவு அண்ணா
மிக அருமை நண்பரே
மிக மிக மிக சூப்பர் அருமை...
Hi Chandru, nice vlog. No fight, it's nice too. Keep going 👍❤🙏
எங்கள் வீட்டில் கிடாரத்தில் தான் அவிப்பது..
ஆஹா.... அருமை 🤣🤣🤣😋😋😋😋👍
Anna ,akka super . காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா.
Like it so much. I want to come to that place
Bro, thanks to remember our childhood memories
Very very good rice Chandru&Meanaka. Your vedios all are super. I like verymuch. Thank you. Congratulations. Mithu bye
சிறப்பு👌🏾
this rice is good for health particularly for diabetics.
Arumayana arisi. In India we call kaikuthal arisi. It is available here in Khadi gramodhyog readymade.
ஆரோக்கியமான உணவு,
Super Chandru snd Menaka
அருமை. பாராட்டுக்கள்
மிகவும் அழகான வீடியோ
Sirappana..pathivu 👍👍👍
Anna anni ungal tamil super. Semmaya irruku .
சூப்பர் அருமை👌👌👌👍
அருமை அபாரம் அற்புதம்
இன்னும் நாங்கள் இப்படி தான் சாப்பாடு சாப்பிட்டு இருக்கிறோம்
Superb video.AuntieMenaka in her non-make up is unbelievable.
"குத்தடி குத்தடி சைலக்கா, குனிஞ்சு குத்தடி சைலக்கா" பாட்டு ஞாபகத்துக்கு வருது.
Bro video very very super 😆👍Aatha naal Napagham naincheela vanithathaa😄vanithathaa 😄
You, Two as pair now you have done our Traditional Life. Very Good.
மிகவும் மிகவும் அருமை புரோ
Menaka unka diet plan sollureengala
அருமை!🌻🌺🌻🌺🌻🌺
இதுமாதரி பாரம்பரிய விடயங்களை நிறைய பதிவிடுங்கள்
Very different effort, remembering the golden olden days
பழைய வாழ்க்கை மிகவும் ஆரோக்கியமானது
Sister kairalani red rice samba rice I'm getting in Dubai is it healthy rice.. We r eating.. I'm adding in lidly batter.. Kairalani products I like.. Maasi karuvaadu I like.. Sambal I like..
Beauty and understanding couple. Very happy.
This how my mom does parboil paddy. After dried send to Mill...