ஆரிவொர்க் மாதிரி இருக்கும்.but...ஆரிவொர்க்ஆகிடாது.நீங்கள் செய்வது கைஊசி வேலைப்பாடு என்றே தைரியமாக வீடியோ போடலாம்.தவறில்லை...அதுவும் சிறந்த கைவேலைப்பாடு தான்.
@@kalagnanambalbalaji7005 Ok Sis. Thank you Sis. வீடியோவில் கை ஊசியில் ஆரி என்று தெளிவாக சொல்லியுள்ளேன். Thumbnail ல் தெளிவாக உள்ளது. ஆரி தெரியாதவர்களுக்கு எளிமையாக பண்ணக்கூடிய வேலைப்பாடு என்றும் சொல்லியுள்ளேன். என் subscriber கேட்டதால் தான் இந்த வீடியோ. சாதாரண ஊசியில் ஆரி கேட்டார்கள். எனக்கு சாதாரண ஊசியில் தெரிந்தது வீடியோ போட்டிருக்கிறேன்.
Super Sis. Nalla iruku. Easy ah vum Simple aavum beautiful aah vum iruku. Thank you
Thank you
So super ❤❤ innum nariya design try pannunga sis😊😊
Ok Sis. Thank you
Super❤❤
Thank you
ஆரிவொர்க் மாதிரி இருக்கும்.but...ஆரிவொர்க்ஆகிடாது.நீங்கள் செய்வது கைஊசி வேலைப்பாடு என்றே தைரியமாக வீடியோ போடலாம்.தவறில்லை...அதுவும் சிறந்த கைவேலைப்பாடு தான்.
@@kalagnanambalbalaji7005
Ok Sis. Thank you Sis. வீடியோவில் கை ஊசியில் ஆரி என்று தெளிவாக சொல்லியுள்ளேன். Thumbnail ல் தெளிவாக உள்ளது. ஆரி தெரியாதவர்களுக்கு எளிமையாக பண்ணக்கூடிய வேலைப்பாடு என்றும் சொல்லியுள்ளேன். என் subscriber கேட்டதால் தான் இந்த வீடியோ. சாதாரண ஊசியில் ஆரி கேட்டார்கள். எனக்கு சாதாரண ஊசியில் தெரிந்தது வீடியோ போட்டிருக்கிறேன்.
Super ❤❤❤
Thank you